ஜலதோஷம், சளி, இருமல் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள் | Foods to eat during cold and cough in TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 92

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 2 ปีที่แล้ว +13

    21 வருட சைனஸ் பிரச்சினை எனக்கு
    14 வருடமாக உடற்பயிற்சி மற்றும் உணவு உடல் எடை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் ஆஸ்துமாவின் மாறவில்லை
    எனக்கு தினந்தோறும் காலையில் எழுந்ததும் அடுக்கு தும்மல் மூக்கு ஒழுகுதல் தலைவலி எல்லா பிரச்சனையும் இருந்து வந்தது
    இப்போது படி படியாக குறைந்து வருகிறது காரணம் இந்த மூலிகை மருந்துகள் தான்
    சுக்கு,மிளகு,திப்பிலி அதிமதுரம் சிற்றறத்தை பேரரத்தை கொத்தமல்லி விதை மஞ்சள் இஞ்சி பூண்டு இலவங்கப்பட்டை சீரகம் ஏலக்காய் கிராம்பு அஸ்வகந்தா நெல்லிக்காய் கடுக்காய் சிறு தேக்கு சீந்தில் பொடி வாகை செவ்வியம் கரிமுல்லி காட்டு புகையிலை நஞ்சுருஞ்சான் நாயுருவி தாளிச பத்திரி துளசி தூதுவளை ஆடா தொடை நொச்சி வெற்றிலை கற்பூரவல்லி தும்பை கண்டங்கத்திரி
    இவையெல்லாம் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் இவையெல்லாம் ஒன்றாக கொதிக்க வைத்து அதை தினமும் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடித்த பின்பு ஆவி பிடித்து அதையே ஐந்து மாதம் குடித்து வந்தால் வாழ் நாளில் சைனஸ் ஆஸ்துமா பிரச்சினையே வராது
    தவிர்க்க வேண்டியவை பால் தயிர் நெய் வெண்ணெய் மற்றும் இனிப்பு வகைகள் டீ காபி எண்ணெய் உணவுகள் வெள்ளை சர்க்கரை மைதா உணவுகள் சிகரெட் குளிர் பானங்கள்
    வெயில் காலத்தில் மட்டும் வாரம் ஒரு முறை தலை முதல் பாதம் வரை நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும் சைனஸ் ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாகும்
    என் அனுபவத்துல என்ன மாதிரி கஷ்ட படுகிறவர்கள் நல்லா இருக்கட்டும்னு இதை நான் சொல்கிறேன்...

    • @itsme-do6sn
      @itsme-do6sn 2 ปีที่แล้ว

      I am having same problem bro

    • @itsme-do6sn
      @itsme-do6sn 2 ปีที่แล้ว

      Please ivalovum potu aavi pidicha kuraiyutha atha kudikalam nu soldringa athunala ethum side effects illaya

  • @rishikesavansadhasivan232
    @rishikesavansadhasivan232 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன். ஒரு லட்சம் பேர் பார்க்க வைத்தது.

  • @ranjinideviranga4912
    @ranjinideviranga4912 3 ปีที่แล้ว

    நன்றி டாக்டர் குட் 👍👍🙏🙏நல்ல பதில் தந்திங்கள் மிக்க நன்றி

  • @regitha-jj7ke
    @regitha-jj7ke 3 ปีที่แล้ว +4

    Thank you so much Dr. Very useful information for all.

  • @jayakumarip3673
    @jayakumarip3673 3 ปีที่แล้ว +3

    Thank you doctor. Useful information for this season

  • @pavirnrm1249
    @pavirnrm1249 2 ปีที่แล้ว

    Thank you so mush sir i m staff nurse this very useful info me and my son clear all doubts for this vedio🙏

  • @muthuvel7427
    @muthuvel7427 ปีที่แล้ว +1

    Engish medicen t minic kuduthutu after two hours kazichi karpuravali kasayam kuduthanga sir ithunala ethuna ptoblem varuma sir please konjam sollunga sir

  • @jameela858
    @jameela858 ปีที่แล้ว

    Thank you Dr super Tips very veldon mashallah 👍🙏

  • @sakilaa8280
    @sakilaa8280 2 ปีที่แล้ว +1

    Sir ungal tips super

  • @mnpramoth
    @mnpramoth 3 ปีที่แล้ว

    Very detailed and useful home remedies..will save thousands of money...
    Thanks Doctor..

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 3 ปีที่แล้ว +1

    Thanks a lot Dr 🙏

  • @aravinthdavid8837
    @aravinthdavid8837 3 ปีที่แล้ว +2

    சார், எனக்கு குளிர்ச்சி உடம்பு மழை காலம் மற்றும் பணி காலம் உடம்புக்கு சேராது ஜலதோஷம் தும்மல் முகில் நீர் வடிதல் இருக்கு..

  • @manimegalaithangraj
    @manimegalaithangraj ปีที่แล้ว

    Dr.sagul Anna I am house wife 3days cold irumal and two noses adaithu kondu irukku but நாக்கு வெள்ளை நிறத்தில் உள்ளது. cold ஆன பொருள் சாப்பிடவே மாட்டேன்.hot water 4 time nalla shuddathan kudippen. enkku sari aga vazhi sollunga Dr.

  • @lydiarani7184
    @lydiarani7184 2 ปีที่แล้ว

    Thank you doctor 👩‍⚕️🙏🙏🙏

  • @dnareplication5593
    @dnareplication5593 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் 💯🖐️

  • @umapathimuthukrishnan7427
    @umapathimuthukrishnan7427 ปีที่แล้ว

    Thanks Dr.😊

  • @velrajan-xs8jz
    @velrajan-xs8jz 3 ปีที่แล้ว +1

    Useful information dr... Thank you sir...

  • @ranjthraghavan7186
    @ranjthraghavan7186 11 หลายเดือนก่อน +7

    சளி பிடித்து இருந்தால் ஆரஞ்சு பழத்தை சாப்பிடக்கூடாது என்று அனைத்து மருத்துவர்களும் கூறும் போது நீங்கள் மட்டும் புளிப்பான சிட்ரிக் பழங்களை சாப்பிடலாம் என்று கூறுகிறீர்களே....

  • @sudharajessh8645
    @sudharajessh8645 ปีที่แล้ว

    Hi, dr enaku ippa cold starting wht food nd medicine we can take solllunga dr it's useful fr me

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 2 ปีที่แล้ว

    Arumai sir thank you sir

  • @Malathi-uz1em
    @Malathi-uz1em 8 หลายเดือนก่อน

    Nice explained Dr

  • @kiranm6818
    @kiranm6818 ปีที่แล้ว

    Sir enaku lungs tb eruku. Nan milk kudikalama? .Orange, koyya, theratchai ,lemon, banana, pondra fruits sapidalama?and daily two eggs eduthukalama

  • @KavithaBhavi
    @KavithaBhavi 2 หลายเดือนก่อน

    Dr en ponnuku sainas problem romba athigama eruku please solution solunga sir

  • @RahamathullahAshrafbegum
    @RahamathullahAshrafbegum ปีที่แล้ว

    6 month baby ku kulur seacen la ragi kanji kudukalama??? Sali pudikuma??

  • @mohamedyousuf9439
    @mohamedyousuf9439 2 ปีที่แล้ว +2

    டாக்டர்அவர்கள் தெளிவான விளக்கத்தை இனியதமிழ்மொழியில் அருமையாக கூருகிறார்கள்,
    கமன்டு எழுதும் சகோதரர்கள் ஆங்கிளமும் இல்லாமல், தமிழும்இல்லாமள் தமிழை ஆங்கிலத்தில் நீங்கள் எழுதுவதாள் உங்களை யாரும் அறிவாளிகல் என்று நினைக்கப்போவது இல்லை.

  • @devikalamohanraj
    @devikalamohanraj 3 ปีที่แล้ว

    Very informative

  • @Chn0310
    @Chn0310 3 ปีที่แล้ว

    Jala neti pathi sollunga dr

  • @jitthoufiqali6338
    @jitthoufiqali6338 3 ปีที่แล้ว

    Thank you doctor

  • @anandchinnathambi4615
    @anandchinnathambi4615 3 ปีที่แล้ว

    Thanks sir

  • @VigneshVignesh-oo3fk
    @VigneshVignesh-oo3fk 2 ปีที่แล้ว +1

    Super busy

  • @chithrasrinivas3089
    @chithrasrinivas3089 3 ปีที่แล้ว

    Sir rain varapo keerai sapida kudadu loose motion agum solranga, is it true

  • @vshomecollectionsenterpris9507
    @vshomecollectionsenterpris9507 ปีที่แล้ว

    Dr, during flu&cough can give dates for kids?

  • @sironmani5747
    @sironmani5747 2 ปีที่แล้ว +1

    வெள்ளரிக் காயை தும்மல் போன்ற அலர்ஜி உள்ளவர்கள்
    சாப்பிடலாமா டாக்டர்

    • @sironmani5747
      @sironmani5747 2 ปีที่แล้ว +1

      @@DrSagulRMugunthan மிக்க நன்றி டாக்டர்

  • @gayathirir1577
    @gayathirir1577 3 ปีที่แล้ว

    Pls tell something about child s stuttering

  • @jmpgroupjahir4794
    @jmpgroupjahir4794 3 ปีที่แล้ว

    good sir super,,,,,,,,,,,,,,,

  • @IrfanIrfan-xt9hj
    @IrfanIrfan-xt9hj ปีที่แล้ว

    Thai va your great ❤❤

  • @angappan2658
    @angappan2658 2 ปีที่แล้ว

    Tq sir

  • @maheshmahe131
    @maheshmahe131 6 หลายเดือนก่อน

    Dr non veg saptalama

  • @preethisenthil5958
    @preethisenthil5958 7 หลายเดือนก่อน

    Milk, curd pathi sollave illaiye dr

  • @Ashok_incredible_learning
    @Ashok_incredible_learning ปีที่แล้ว

    Tqqqq

  • @saaraeram3245
    @saaraeram3245 3 ปีที่แล้ว +1

    Kids ku use pannalama sir

  • @sadhurshikasadhurshika
    @sadhurshikasadhurshika 7 หลายเดือนก่อน

    Penes ku Enna saapdanum Enna saapda koodadhunu sollunga doctor please.

  • @badhrivinoth7709
    @badhrivinoth7709 ปีที่แล้ว

    Super

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 ปีที่แล้ว

    Super Dr❤️👍

  • @madhand7440
    @madhand7440 3 ปีที่แล้ว

    Good afternoon sir 🎉🎉🎉

  • @acmazam6348
    @acmazam6348 2 ปีที่แล้ว

    Doctor enaku water melon banana saputta sali pudikidu

  • @junction1286
    @junction1286 2 ปีที่แล้ว

    Sir enakku fever erukka Mari erukku padutha mukku rendum adachikidhe enna pandradhu sir please help me sir

    • @junction1286
      @junction1286 2 ปีที่แล้ว

      @@DrSagulRMugunthan thank you sir

  • @villageviyapari5741
    @villageviyapari5741 2 ปีที่แล้ว

    yes yes

  • @RahamathullahAshrafbegum
    @RahamathullahAshrafbegum ปีที่แล้ว

    6 month baby ku Kulur seacen la Banana kudukalama ???

  • @Nilani143
    @Nilani143 3 ปีที่แล้ว

    வணக்கம் சார், Rheumatoid Arthritis நோய்க்கு நிரந்தர தீர்வு இருக்கா சார்... இந்த நோயால் ஏற்படும் இதர உறுப்பு பாதிப்பை நிறுத்தி நிரந்தரமாக சரி செய்ய முடியுமா சார்

    • @Nilani143
      @Nilani143 3 ปีที่แล้ว

      @@DrSagulRMugunthan இந்த நோய்க்கு நிரந்தர தீர்வு இல்லை என்று கூறுகிறீர்களா சார்

  • @sujagladson5221
    @sujagladson5221 3 ปีที่แล้ว

    Sir ,eanakku covid vanthu 6 months aahuthu, tired, muuchu vanguthal, ennum clear aahala sir, some time vaanthi varamatheri feel aahuthu sir, romba kasatama erukku sir, pls oru solution solluga sir, Hb 9.2 female 31 sir, ethunala problem erukkuma sir

  • @thanarajlingeswaran7419
    @thanarajlingeswaran7419 2 ปีที่แล้ว

    Mukinaal rattham adikadi vanthal enna pirasanai

  • @saranyasaran8673
    @saranyasaran8673 3 ปีที่แล้ว

    Super super

  • @afsansofiya8842
    @afsansofiya8842 9 หลายเดือนก่อน

    Can we eat curd butter milk moar kulambu rice

  • @Lucydinesh
    @Lucydinesh 3 ปีที่แล้ว

    Informative video doctor, I had one doubt doctor enaku 10 months la baby iruku normal delivery dha andha time la enaku oru pain killer injection potanga adhu ipa varaikum touch pana pain iruku doctor so idhuku Ena pandradhu, then before pregnancy I had rheumatoid arthritis hands la matum swelling irukum morning apram normal aaidum doctor but pregnancy full ah enaku swelling eh ila aana last 5 months ah morning swelling iruku so ipa na covid vaccine podalama indha 2 problems irukumbodhu vaccine potaa edadhu problem varuma please reply panunga doctor.....I'm waiting for ur reply doctor...

  • @sivameastromedia
    @sivameastromedia 9 หลายเดือนก่อน

    Sir curd sapudalama

  • @rko_official
    @rko_official 2 ปีที่แล้ว

    Tharamana pathivu

  • @selvarajgee7375
    @selvarajgee7375 2 ปีที่แล้ว

    Useful sir

  • @silambarasiadhin3300
    @silambarasiadhin3300 2 ปีที่แล้ว +1

    Very nice sir

  • @moorthycafe3664
    @moorthycafe3664 2 ปีที่แล้ว +1

    சுடு தண்ணீரா பச்சை தண்ணீரா?

  • @SakthiSakthi-ck6wf
    @SakthiSakthi-ck6wf 2 ปีที่แล้ว +2

    ஐயா எனக்கு நைட்ல தூங்கும்போது ஒரு மூக்கு அடைத்துக் என்ன இதுக்கு என்ன

  • @ushadani9275
    @ushadani9275 ปีที่แล้ว

    Sir ragi குடுக்கலாமா cold time

  • @abdulakbar2004
    @abdulakbar2004 3 ปีที่แล้ว

    Useful. Infomation.good luck.

  • @Nilani143
    @Nilani143 3 ปีที่แล้ว

    Disc Bulge (L4,L5,) இருக்கு ஆனால் இடது கால் விரல் அடிக்கடி பிடித்து கொள்கிறது அது Stroke வருவதற்க்கான அறிகுறியா, இல்லை Disc bulge னாலையா சார்

    • @Nilani143
      @Nilani143 3 ปีที่แล้ว

      @@DrSagulRMugunthan நன்றி சார்...

  • @SrigodhaiHindichannel15
    @SrigodhaiHindichannel15 2 ปีที่แล้ว

    Sir கருவாடு சாப்பிடலாமா ?

  • @sathyarajsathyaraj9795
    @sathyarajsathyaraj9795 ปีที่แล้ว

    🙏👍

  • @msravindarjain9578
    @msravindarjain9578 2 ปีที่แล้ว

    🙏

  • @akilaakila5677
    @akilaakila5677 ปีที่แล้ว

    Sir 27 weeks baby cold cough iruku enna food kodukalam sir

  • @naveenkumara8580
    @naveenkumara8580 3 ปีที่แล้ว

    Hot water or normal water who is drink

  • @MaheswariKutty
    @MaheswariKutty ปีที่แล้ว

    Thank you doctor

  • @sudharajessh8645
    @sudharajessh8645 ปีที่แล้ว

    Hi, dr enaku ippa cold starting wht food nd medicine we can take solllunga dr it's useful fr me

  • @vinovino8528
    @vinovino8528 3 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @sudharajessh8645
    @sudharajessh8645 ปีที่แล้ว

    Hi, dr enaku ippa cold starting wht food nd medicine we can take solllunga dr it's useful fr me

  • @shanmugapriya9205
    @shanmugapriya9205 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @wilsonthomas4042
    @wilsonthomas4042 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @chitranisura1225
    @chitranisura1225 2 ปีที่แล้ว

    Thanks sir

  • @PrabavathiVellingiri
    @PrabavathiVellingiri 26 วันที่ผ่านมา

    Thankyou sir