காவல் துறை யை காப்பாற்றுகிறார் முன்னாள் அதிகாரி, சிறப்பு விசாரணை குழு அமைத்த பிறகு எந்த விதமான முன்னேற்றமும் இல்லை. பல முக்கிய புள்ளிகள் காப்பாற்ற படுகின்றார்கள். ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்கும் காவல்துறை எப்படி சரியாக விசாரணை நடத்தும்.
தமிழ்நாட்டைக் கதைத்தால்-மணிப்பூரைப்பார்,பீகாரைப்பார்,உ.பியைப்பார் என்கிறார்கள். உன் வீட்டுப்பிரச்சணையை கதைத்தால்-அந்தவீட்டைப்பார்,இந்தவீட்டைப்பார் என்று கதையளப்பு.
நடுவர் அவர்களுக்கு ஏன் இந்த கோபம் உத்தரப்பிரதேசம் இந்தியால தான் இருக்குது தமிழ்நாடு இந்தியால தான் இருக்குது
பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து வரட்டும்
காவல் துறை யை காப்பாற்றுகிறார் முன்னாள் அதிகாரி, சிறப்பு விசாரணை குழு அமைத்த பிறகு எந்த விதமான முன்னேற்றமும் இல்லை. பல முக்கிய புள்ளிகள் காப்பாற்ற படுகின்றார்கள். ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்கும் காவல்துறை எப்படி சரியாக விசாரணை நடத்தும்.
இனி கட்சிகள் சாரா பொது மனிதர் ஒருவர் விவாதத்தில் சேர்க்க வேண்டும் சாதாரண மனிதன் மனநிலை மேலே இருப்பவவருக்கு தெரியும்
அண்ணா பல்கலைக் கழகத்தில் எது நடந்தாலும் ஆளுநர் பொறுப்பு தமிழ் நாட்டிற்க்கே பொறுப்பு முதல்வர் தானே ? இல்லை ஈவெரா வா
உன் மேல் தான் வழக்கு இப்படி தான் பதில் இருக்கும்
தமிழ்நாட்டைக் கதைத்தால்-மணிப்பூரைப்பார்,பீகாரைப்பார்,உ.பியைப்பார் என்கிறார்கள். உன் வீட்டுப்பிரச்சணையை கதைத்தால்-அந்தவீட்டைப்பார்,இந்தவீட்டைப்பார் என்று கதையளப்பு.
தமிழகத்தில் போதுமான அளவில் காவலர்கள் உள்ளார்களா?
Ozhiyattum dmk
Vidiyattum tamilnadu
யார் அந்த சார்
Weldon,,,,,,"
நாம் தமிழர் கட்சி சீமான் தலைமையில் வெல்லட்டும்
பெண்கள் கம்ப்ளைன்ட் கொடுத்தால் மறு நிமிஷமே எப்பேர் வெளிவந்தது
பேச்சு குறையுங்கள் செய்யுள காவியத்தில் முன் நில்லுங்கள்
யார் அந்த சாரு????😂😂 முதல்ல அதை கூறுங்கடா...!
பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து வரட்டும்