ஒரு பாடல்! தனிமையில் இருக்கும் ஒருவனை சட்டென எழுப்பி, "இது உன் வாழ்க்கை இல்லை எழுந்து செல் உன் வாழ்கைய நோக்கி" என அழைத்து செல்கிறது என்றால்!!! எவ்வளவு பெரிய படைப்பு அந்த பாடல் என்பது, இதனை காணும் என்னை போன்ற தனிமை விரும்பிகளுக்கு புரியும்!! ❤
நான் என்பது யாரோ பெருந்திரளினிலே.. ஏடே நான் என்பதை வீசி எழுந்தேனே.. மனமே.. தான் என்பது போகும் பெருங்கணத்தினிலே.. கூவி வாவென்றொரு வாழ்க்கை சிறுகுரலாய் அருளாய்ப் பேச போகாதொரு ஆழம்தேடி நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன் வாழாதொரு வாழ்வைத் தீண்டித் தெளி தெளி தெளி தெளி தெளிவில் பூப்பேன் காணாதொரு வெளிச்சத்தில் எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன் வீழாதொரு நிலையினிலே அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன் ஆழ் என்பது மெய்ஞான போதம் இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் போல் என்பது பகட்டு வாதமே இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் நாள் என்பதும் பொய்யான காலம் இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் கேள் என்குதே தெளிந்த ஞானமே கேட்க கேட்க ஓசை மீறிக் கேட்கிறதே.. ஆறறிவென்றே அலட்டாமல் எளிதாய் நானும் ஓர்உயிர் என்றே இருப்பேனே குழம்பாமல் யார் உடைத்தாலும் சிரிக்கின்ற பொம்மைப்போலே நான் என் இயல்பில் இருப்பேன் ஓடும்நதியின் மேலே உட்காரும் தட்டான் போலே லேசாக அமர்ந்தே பறப்பேனே புவிமேலே தாய் தூங்கும் அழகைப் பார்த்துத் தான் தூங்கும் மழலைப்போலே பேரன்பைப் போலி செய்வேனே நிறுத்தாமல்.. பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன் இப்போது இப்போது இப்போது கண்ணாக பேருண்மையில் கலந்துபோகிறேன் இப்போது இப்போது இப்போது ஒன்றாக பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன் இப்போது இப்போது இப்போது நன்றாக பேராற்றலில் கரைந்துபோகிறேன் பூத பேத வாத மோகம் மறைகிறதே.. நான் எனக்குள்ளே அசைந்தேனே ஊஞ்சல்போலே யார் எனை அசைத்தே ரசித்தாரோ சலிக்காமல் பேரலைமேலே விளையாடும் காகம்போலே யார் எனைத் துணிவாய்ப் படைத்தார் சீறும் புலியைப் பார்த்தே சிரிக்கின்ற சிசுவைப் போலே கோபங்கள் மறந்தே சிரிப்பேனே பதறாமல் பூவிழும் குளத்தின்மேலே உருவாகும் வளையல்போலே நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே கதறாமல் வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய்ப் பாகாய் ஆகிறேன் தோதாய்த் தோதாய்ப் போகிறேன் தூதாய்த் தூதாய் ஆகிறேன் போதாய்ப் போதாய்ப் பூக்கிறேன் காதாய்க் காதாய்க் கேட்கிறேன் ஆரோ ஆராரிரிரோ தாலாட்டும் காலம் தலையாட்டும் ஞானம் ஆரோ ஆராரிரிரோ தாய்ப்போல் பாடுதே.. ஆரோ.. ஆரோ ஆராரிரிரோ ஆரோ..
I am from jaipur Rajasthan and I don't understand this beautiful language tamil but i like this song 😊 Vannakm to my tamil brothers 😊 very good song 🎉❤
இல்ல எனக்கு புரியல 😢யோவ் Pradeep உன்னல எப்படி ஒரு தெலுங்கு பாட்ட தமிழ் மொழியில இவ்வளவு அருமையை பாடமுடியுது உன்னல மட்டும்தான் யா முடியும் நீ ஒரு Legend தான்ய😢😢😢
பாடலுக்கு ஏற்ற காணொளி முதல் முறையாக கேட்டவுடன் மிகவும் பிடித்த பாடல் பாடலாசிரியருக்கும் பாடியவருக்கும் இசையமைத்தவருக்கும் இயக்குனருக்கும் நடிகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤🤝
For those who love to sing while playing songs... நான் என்பது யாரோ பெருந்திரளினிலே.. ஏடே நான் என்பதை வீசி எழுந்தேனே.. மனமே.. தான் என்பது போகும் பெருங்கணத்தினிலே.. கூவி வாவென்றொரு வாழ்க்கை சிறுகுரலாய் அருளாய்ப் பேச போகாதொரு ஆழம்தேடி நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன் வாழாதொரு வாழ்வைத் தீண்டித் தெளி தெளி தெளி தெளி தெளிவில் பூப்பேன் காணாதொரு வெளிச்சத்தில் எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன் வீழாதொரு நிலையினிலே அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன் ஆழ் என்பது மெய்ஞான போதம் இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் போல் என்பது பகட்டு வாதமே இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் நாள் என்பதும் பொய்யான காலம் இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் கேள் என்குதே தெளிந்த ஞானமே கேட்க கேட்க ஓசை மீறிக் கேட்கிறதே.. ஆறறிவென்றே அலட்டாமல் எளிதாய் நானும் ஓர்உயிர் என்றே இருப்பேனே குழம்பாமல் யார் உடைத்தாலும் சிரிக்கின்ற பொம்மைப்போலே நான் என் இயல்பில் இருப்பேன் ஓடும்நதியின் மேலே உட்காரும் தட்டான் போலே லேசாக அமர்ந்தே பறப்பேனே புவிமேலே தாய் தூங்கும் அழகைப் பார்த்துத் தான் தூங்கும் மழலைப்போலே பேரன்பைப் போலி செய்வேனே நிறுத்தாமல்.. பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன் இப்போது இப்போது இப்போது கண்ணாக பேருண்மையில் கலந்துபோகிறேன் இப்போது இப்போது இப்போது ஒன்றாக பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன் இப்போது இப்போது இப்போது நன்றாக பேராற்றலில் கரைந்துபோகிறேன் பூத பேத வாத மோகம் மறைகிறதே.. நான் எனக்குள்ளே அசைந்தேனே ஊஞ்சல்போலே யார் எனை அசைத்தே ரசித்தாரோ சலிக்காமல் பேரலைமேலே விளையாடும் காகம்போலே யார் எனைத் துணிவாய்ப் படைத்தார் சீறும் புலியைப் பார்த்தே சிரிக்கின்ற சிசுவைப் போலே கோபங்கள் மறந்தே சிரிப்பேனே பதறாமல் பூவிழும் குளத்தின்மேலே உருவாகும் வளையல்போலே நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே கதறாமல் வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய்ப் பாகாய் ஆகிறேன் தோதாய்த் தோதாய்ப் போகிறேன் தூதாய்த் தூதாய் ஆகிறேன் போதாய்ப் போதாய்ப் பூக்கிறேன் காதாய்க் காதாய்க் கேட்கிறேன் ஆரோ ஆராரிரிரோ தாலாட்டும் காலம் தலையாட்டும் ஞானம் ஆரோ ஆராரிரிரோ தாய்ப்போல் பாடுதே.. ஆரோ.. ஆரோ ஆராரிரிரோ ஆரோ.. ❤❤❤ Enjoy buddies🎉
நான் என்பது யாரோ பெருந்திரளினிலே ஏடே நான் என்பதை வீசி எழுந்தேனே மனமே தான் என்பது போகும் பெருங்கணத்தினிலே கூவி வாவென்றொரு வாழ்க்கை சிறுகுரலாய் அருளாய்ப் பேச போகாதொரு ஆழம்தேடி நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன் வாழாதொரு வாழ்வைத் தீண்டித் தெளி தெளி தெளி தெளி தெளிவில் பூப்பேன் காணாதொரு வெளிச்சத்தில் எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன் வீழாதொரு நிலையினிலே அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன் ஆழ் என்பது மெய்ஞான போதம் இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் போல் என்பது பகட்டு வாதமே இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் நாள் என்பதும் பொய்யான காலம் இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் கேள் என்குதே தெளிந்த ஞானமே கேட்க கேட்க ஓசை மீறிக் கேட்கிறதே ஆறறிவென்றே அலட்டாமல் எளிதாய் நானும் ஓர்உயிர் என்றே இருப்பேனே குழம்பாமல் யார் உடைத்தாலும் சிரிக்கின்ற பொம்மைப்போலே நான் என் இயல்பில் இருப்பேன் ஓடும்நதியின் மேலே உட்காரும் தட்டான் போலே லேசாக அமர்ந்தே பறப்பேனே புவிமேலே தாய் தூங்கும் அழகைப் பார்த்துத் தான் தூங்கும் மழலைப்போலே பேரன்பைப் போலி செய்வேனே நிறுத்தாமல் பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன் இப்போது இப்போது இப்போது கண்ணாக பேருண்மையில் கலந்துபோகிறேன் இப்போது இப்போது இப்போது ஒன்றாக பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன் இப்போது இப்போது இப்போது நன்றாக பேராற்றலில் கரைந்துபோகிறேன் பூத பேத வாத மோகம் மறைகிறதே நான் எனக்குள்ளே அசைந்தேனே ஊஞ்சல்போலே யார் எனை அசைத்தே ரசித்தாரோ சலிக்காமல் பேரலைமேலே விளையாடும் காகம்போலே யார் எனைத் துணிவாய்ப் படைத்தார் சீறும் புலியைப் பார்த்தே சிரிக்கின்ற சிசுவைப் போலே கோபங்கள் மறந்தே சிரிப்பேனே பதறாமல் பூவிழும் குளத்தின்மேலே உருவாகும் வளையல்போலே நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே கதறாமல் வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய்ப் பாகாய் ஆகிறேன் தோதாய்த் தோதாய்ப் போகிறேன் தூதாய்த் தூதாய் ஆகிறேன் போதாய்ப் போதாய்ப் பூக்கிறேன் காதாய்க் காதாய்க் கேட்கிறேன் ஆரோ ஆராரிரிரோ தாலாட்டும் காலம் தலையாட்டும் ஞானம் ஆரோ ஆராரிரிரோ தாய்ப்போல் பாடுதே ஆரோ ஆராரிரிரோ ஆரோ
Lyrics நான் என்பது யாரோ பெருந்திரளினிலே.. ஏடே நான் என்பதை வீசி எழுந்தேனே.. மனமே.. தான் என்பது போகும் பெருங்கணத்தினிலே.. கூவி வாவென்றொரு வாழ்க்கை சிறுகுரலாய் அருளாய்ப் பேச போகாதொரு ஆழம்தேடி நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன் வாழாதொரு வாழ்வைத் தீண்டித் தெளி தெளி தெளி தெளி தெளிவில் பூப்பேன் காணாதொரு வெளிச்சத்தில் எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன் வீழாதொரு நிலையினிலே அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன் ஆழ் என்பது மெய்ஞான போதம் இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் போல் என்பது பகட்டு வாதமே இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் நாள் என்பதும் பொய்யான காலம் இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் கேள் என்குதே தெளிந்த ஞானமே கேட்க கேட்க ஓசை மீறிக் கேட்கிறதே.. ஆறறிவென்றே அலட்டாமல் எளிதாய் நானும் ஓர்உயிர் என்றே இருப்பேனே குழம்பாமல் யார் உடைத்தாலும் சிரிக்கின்ற பொம்மைப்போலே நான் என் இயல்பில் இருப்பேன் ஓடும்நதியின் மேலே உட்காரும் தட்டான் போலே லேசாக அமர்ந்தே பறப்பேனே புவிமேலே தாய் தூங்கும் அழகைப் பார்த்துத் தான் தூங்கும் மழலைப்போலே பேரன்பைப் போலி செய்வேனே நிறுத்தாமல்.. பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன் இப்போது இப்போது இப்போது கண்ணாக பேருண்மையில் கலந்துபோகிறேன் இப்போது இப்போது இப்போது ஒன்றாக பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன் இப்போது இப்போது இப்போது நன்றாக பேராற்றலில் கரைந்துபோகிறேன் பூத பேத வாத மோகம் மறைகிறதே.. நான் எனக்குள்ளே அசைந்தேனே ஊஞ்சல்போலே யார் எனை அசைத்தே ரசித்தாரோ சலிக்காமல் பேரலைமேலே விளையாடும் காகம்போலே யார் எனைத் துணிவாய்ப் படைத்தார் சீறும் புலியைப் பார்த்தே சிரிக்கின்ற சிசுவைப் போலே கோபங்கள் மறந்தே சிரிப்பேனே பதறாமல் பூவிழும் குளத்தின்மேலே உருவாகும் வளையல்போலே நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே கதறாமல்
இந்த பாடலை ஏன் இவ்வளவு நாட்கள் கேட்கவில்லை என்று வருந்துகிறேன்... வரிகள் அற்புதம் !! காலம் கடந்து நிற்கும்... வாழ்த்துகள் கார்த்திக் நேத்த... இது போன்று இன்னும் பல படைப்புகள் தந்து காலம் தாண்டி வாழுங்கள் 🙏
A movie which was first done in Tamil, then remade into Telugu and then the Telugu version is again dubbed into Tamil.. now we got two versions of this song in tamil.. both are soul quenching..
Me too bro... I felt it's me more better than Tamil version !!! I loved it... heard more than 100 times whole day continuously .... never felt to stop it once !!!!!
Don't cry it's just a song .. but still tears starts @4:57 everytime I listen this ..♥️ Lyrics ♥️ ebbaa vera level 👏.. Karthik Netha ♥️ Pradeep ♥️ Govind vasanth ♥️ This song never gets fade 💯 இவை போன்ற படைப்பிற்க்கு அழிவே இல்லை..
ஆம்! ..கார்த்திக் நேத்தா, நாம் அனைவரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டிய ஒரு எழுத்தாளன்!!🥺.... 96ல் அந்தாதி! ஜானுவில் இந்த பாடல்!!! கேட்கும் ஒவ்வொரு நொடியும் அவனின் ஒவ்வொரு வரிகளும் நம் உட்புகுந்து இதயத்தை பிய்த்து எடுத்து வந்து தூக்கி எறிந்து விட்டு செல்கிறது!!!......💔❤..... மீண்டும் கூறுகிறேன்! கார்த்திக் நேத்தா! கோவிந்த் வசந்தா! பிரதீப் குமார்...... நீங்களாம் மனுசனுங்களே இல்லயா🥺🥺💔
எவ்வளவு பொருள் செறிந்த பாடல் வெறும் ஒரு லட்சம் நபர்களால் மட்டுமே பார்க்க பட்டுள்ளது என்பது எனக்கே மனவலியை கொடுக்கிறது....இந்த பாடலை உருவாக்கிய கவிஞனுக்கும் இசையமைப்பாளருக்கும் எவ்வளவு மனவலியை கொடுத்திருக்கும்.... அங்கீகரிக்கப்படாத கலைஞன் தாய்ப்பாலுக்காக ஏங்கும் சிறு பிள்ளைக்கு ஒப்பாவான்...
இதில் தமிழின், இசையின், குரலின் மற்றும் உலகத்தின் உயிர் கலந்திருக்கின்றன..... உயிருள்ள பாடல்... எனக்கு உயிரான ஒரு பாடல்... இந்த பொக்கிஷதிர்க்கு என் வாழ்த்துக்கள்...
இந்த பாடல் தனிமையில் இருக்கும் கேட்கும் போது இனம் புரியாத ஒரு காதல். இந்த பாடல் வாழ்க்கை என்றால் என்னவென்று கற்றுக் கொடுக்கும் வாழ்க்கை என்பது இதுதான் என்று புரிய வைக்கும் வைக்கும் வைக்கும். இந்த பாடல் எழுதியவருக்கு பாடியவருக்கு ஆயிரம் முறை நன்றி சொன்னாலும்....
இந்த பாடல் ஏனோ மீண்டும் மீண்டும் என்னை கேட்க தூண்டுகிறது...எதனை சொல்ல தமிழா,இல்லை தேர்ந்தெடுக்கப்பட்ட வரிகளா இல்லை ஈர்க்கும் குரலா இல்லை காட்சிகளா எதனால் இந்த ஈர்ப்பு இப்பாடல் மீது என்று தெரியவில்லை....
You don't need to travel around the world to enjoy your solitude. Just keep your mobile away and walk for some distance on the streets and the landscapes nearby. It has a deep meaning.
இந்த பாடல இன்ஸ்டாகிரமில கேட்டு தான் இங்க இப்ப இந்த பாட்ட கேக்குரேன்....சே எவ்வளவு நாள் இந்த பாட்டு நம்ம கண்ணுல படல அதுக்கு நான் வருத்தபடுரேன்.....தனிமை விரும்பிகளுக்கு ஏத்த அழகான பாடல் இயற்கையோடு தனிமை விரும்பிகள் அதிகம் ஈர்க்கபடுவார்கள் என்பதற்கு இந்த பாடல் சமர்பணம்
இந்த பாடலை எழுதிய கவிஞன் யாரோ அவர் நீடூழி வாழ்க.... தாய் தூங்கும் அழகை பார்த்து தான் தூங்கும் குழந்தை போலே என்ன வரிகள்.... தமிழுக்கு அமுதென்று பெயர் உண்மை தான் ❤️❤️❤️
My son asked me to listen to this song. I listened and tears started flowing from my eyes. That which i couldn't spell out to any is superbly brought about in this song. Blessed is the singer and the lyricist and those who gets awakened by this song.
Both tamil and dubbed version are gem.. but after hearing this i never returned to tamil version... addicted to lyric ,voice.. ❤ சலிக்காமல் பேரலைமேலே விளையாடும் காகம்போலே யார் எனைத் துணிவாய்ப் படைத்தார் சீறும் புலியைப் பார்த்தே சிரிக்கின்ற சிசுவைப் போலே கோபங்கள் மறந்தே சிரிப்பேனே❤❤❤❤❤
ഈ പാട്ട് ഒരു ഒന്നൊന്നര pwoli pwolikkum 🌴🍃👏🏼🌟. Life of ram ന് ശേഷം എത്ര കേട്ടാലും മടുക്കാത്ത ഒരു പാട്ട്. Govind vasantha ഉയരങ്ങളിലേക്ക് Underrated songs നെ കുത്തിപൊക്കി ഹിറ്റ് ആക്കാൻ അത് instaykk പറ്റും👍👌
கார்த்திக் நேத்தா... யோவ் என்ன மனுஷன் யா நீங்க... உங்க பாடல் வரிகளில் எங்களை போதைக்கு இணையான நிலையில் வைத்து விடுகிறீர் .... பக்கத்தில் யார் இருக்கானே தெரியாத அளவுக்கு பித்து பிடித்து போய் உம் வரிகளில் மூழ்கி விடுகிறான் போதை ஆசாமி போல ... இதை இன்னும் ஆழத்திற்கு கொண்டு செல்ல பிரதீப் குரல் வேற .... கார்த்திக் நேத்தா+பிரதீப்+கோவிந்த் வசந்தா இணையான hypnoticer இல்லை.
Heard this song first time only 3 months back. Don't know how I missed the song. At least 100 times, I would have heard. Kudos to the lyricist (Karthik Netha), musician (Govind Vasantha) and of course to the singer (Pradeep). I was shattered by the lines, kazhambamal yaar udaithalum sirikindra bommai pola, naan en iyalbil irupen which means without confusion, like a toy smiling though it was broken by any body, i will be of myself.
Due to repeated reels... I got bored with vagai vagai line but were I get hyped ... 3:33 - "Niruthaamal perellaiyil ukanthu pathen ipothee ipothee ipothee kanaaga" enna lineeeee 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
When I'm depressed these lyrics are uplifting my soul and saying "Avalo daan da vazhalkkai" . So, put your headphones, play this song again, close your eyes, focus on lyrics... Avalo daan sir vazhalkkai...
உண்மையிலேயே தினமும் இந்த பாடல் "கேட்க கேட்க ஓசை மீறிக் கேட்கிறதே"💗 Govind Vasantha 🎻+Karthik netha 🖋️+Pradeep Kumar 🎤 My most fav 💗🎧 forever.......Tq👆🏻 Most underrated song.....
கேட்க கேட்க சலிக்காத ஒரு பாடல்...ஆழ்மனதில் சென்று மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.தனிமையில் நம்மை நாமே உணர...நமக்கான தருணத்தை உணர...நம்முடன் பயணிக்க யாருமே இல்லை என்றாலும் இந்த பாடல் ஒன்றே போதும்...❤
Before vaagai vaagai portion eyes gradually fills with tears to whole song and when vaagai vaagai begins it rolls down. The connect and feel is always what needed.
Better than the tamil original version..The voice is bold, clear and the throw gives goose bumps...Have become a fan of pradeep..This song is wholesome hardwork by every expertise...I bow down to the talent. Amazing.
என்னா வரிகள் அண்ணா… உங்கள் கைகளில் முத்தமிடும் போல் இருக்கிறது அண்ணா.. 😘😘😘😘 கண்டிப்பாக உங்களை தேடி வருவேன் அண்ணா… இப்பாடல் ஆசிரியர் கார்த்திக் நேத்தா அண்ணா..🙏😘 ..”யார் உடைத்தாலும் சிரிக்கின்ற பொம்மைப்போலே நான் என் இயல்பில் இருப்பேன்.. 😭 ஓடும்நதியின் மேலே உட்காரும் தட்டான் போலே லேசாக அமர்ந்தே பறப்பேனே புவிமேலே.. (இயற்க்கை மீது கொண்ட காதல்) தாய் தூங்கும் அழகைப் பார்த்துத் தான் தூங்கும் மழலைப்போலே பேரன்பைப் போலி செய்வேனே நிறுத்தாமல்.. எப்படி அண்ணா இப்படி இயற்க்கையை நேசித்து சுவாசித்து வர்ணித்து இயற்க்கை கரம் பிடித்து அல்லது இயற்க்கையை கட்டி அணைத்து உங்களால் இப்படி ஒரு பாடலை என் மனதுக்குள் புகுத்த முடிந்த்தது…?? உங்கள் வரிகள் என்னை தாலாட்டுகிறது அண்ணா ❤️
Watch Tamil New Arrivals : bit.ly/4fqsldF
Qqq
😊
4:10
Me too bro
🎉
ஒரு பாடல்! தனிமையில் இருக்கும் ஒருவனை சட்டென எழுப்பி, "இது உன் வாழ்க்கை இல்லை எழுந்து செல் உன் வாழ்கைய நோக்கி" என அழைத்து செல்கிறது என்றால்!!! எவ்வளவு பெரிய படைப்பு அந்த பாடல் என்பது, இதனை காணும் என்னை போன்ற தனிமை விரும்பிகளுக்கு புரியும்!! ❤
Spr bro👍
புரிகிறது தோழா
R u stoner bro ?
Sema bro yanakku apdi tha irukku
Bro 😍❤
இங்கு பலர் சித் ஶ்ரீராம் என்ற தங்கத்தை தேடி தேடி....
பிரதீப் குமார் என்ற வைரத்தை 💎 தொலைத்து கொண்டு உள்ளனர்.... என்னா voice 💞 daa saamy.....🥰🌄✨
Unmai
Intha kuralil oru aaruthal irukku
@@aravintherichy913
Yes.... #divine voice 💖
Correct... Proudly Pradeep
ஆம்
நான் என்பது யாரோ
பெருந்திரளினிலே.. ஏடே
நான் என்பதை வீசி
எழுந்தேனே.. மனமே..
தான் என்பது போகும்
பெருங்கணத்தினிலே.. கூவி
வாவென்றொரு வாழ்க்கை
சிறுகுரலாய் அருளாய்ப் பேச
போகாதொரு ஆழம்தேடி
நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன்
வாழாதொரு வாழ்வைத் தீண்டித்
தெளி தெளி தெளி தெளி
தெளிவில் பூப்பேன்
காணாதொரு வெளிச்சத்தில்
எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன்
வீழாதொரு நிலையினிலே
அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்
ஆழ் என்பது மெய்ஞான போதம்
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
போல் என்பது பகட்டு வாதமே
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
நாள் என்பதும் பொய்யான காலம்
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
கேள் என்குதே தெளிந்த ஞானமே
கேட்க கேட்க ஓசை மீறிக்
கேட்கிறதே..
ஆறறிவென்றே
அலட்டாமல் எளிதாய் நானும்
ஓர்உயிர் என்றே இருப்பேனே
குழம்பாமல்
யார் உடைத்தாலும்
சிரிக்கின்ற பொம்மைப்போலே
நான் என் இயல்பில் இருப்பேன்
ஓடும்நதியின் மேலே
உட்காரும் தட்டான் போலே
லேசாக அமர்ந்தே பறப்பேனே
புவிமேலே
தாய் தூங்கும் அழகைப் பார்த்துத்
தான் தூங்கும் மழலைப்போலே
பேரன்பைப் போலி செய்வேனே
நிறுத்தாமல்..
பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன்
இப்போது இப்போது இப்போது
கண்ணாக
பேருண்மையில் கலந்துபோகிறேன்
இப்போது இப்போது இப்போது
ஒன்றாக
பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன்
இப்போது இப்போது இப்போது
நன்றாக
பேராற்றலில் கரைந்துபோகிறேன்
பூத பேத வாத மோகம்
மறைகிறதே..
நான் எனக்குள்ளே
அசைந்தேனே ஊஞ்சல்போலே
யார் எனை அசைத்தே ரசித்தாரோ
சலிக்காமல்
பேரலைமேலே
விளையாடும் காகம்போலே
யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்
சீறும் புலியைப் பார்த்தே
சிரிக்கின்ற சிசுவைப் போலே
கோபங்கள் மறந்தே சிரிப்பேனே
பதறாமல்
பூவிழும் குளத்தின்மேலே
உருவாகும் வளையல்போலே
நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே
கதறாமல்
வாகாய் வாகாய்
வாழ்கிறேன்
பாகாய்ப் பாகாய்
ஆகிறேன்
தோதாய்த் தோதாய்ப்
போகிறேன்
தூதாய்த் தூதாய்
ஆகிறேன்
போதாய்ப் போதாய்ப்
பூக்கிறேன்
காதாய்க் காதாய்க்
கேட்கிறேன்
ஆரோ ஆராரிரிரோ
தாலாட்டும் காலம்
தலையாட்டும் ஞானம்
ஆரோ ஆராரிரிரோ
தாய்ப்போல் பாடுதே..
ஆரோ..
ஆரோ ஆராரிரிரோ
ஆரோ..
Thank you Bro 👍
Eppadi bro ivalo theliva eluthirukka❤️❤️
Semma paaaaaa ❤ lyrics theryaama kasta pada thevala iny I'm so happy ❤❤❤❤❤❤❤ thankyou sooo much 🤝
Super 🎉
Merci beaucoup 🎉
I am from jaipur Rajasthan and I don't understand this beautiful language tamil but i like this song 😊 Vannakm to my tamil brothers 😊 very good song 🎉❤
I'm coming to Jaipur soon and I'll listen to this song on travel 😊
Vanakkam ❤
Hi from Chera Nadu
Vanakam mapla
Daniyawad bhaiya , vanakam 😅
இல்ல எனக்கு புரியல 😢யோவ் Pradeep உன்னல எப்படி ஒரு தெலுங்கு பாட்ட தமிழ் மொழியில இவ்வளவு அருமையை பாடமுடியுது உன்னல மட்டும்தான் யா முடியும் நீ ஒரு Legend தான்ய😢😢😢
Guess this is kanada song.
அம்மொழியிலும் அவர் தான் பாடிருக்கார்....
Pradeep sir thamilian not Telugu
music ki language tho pani ledhu
Da pundayi vivaram illa
எத்தனை பேருக்கு இந்த பாட்டை கேட்கும் போது மனநிறைவு கிடைக்கிறது😌
Same enakum thaan
Enaku
Na oru 200 hrd time ketta so peaceful of mind
@@krishnamoorthy2768 same bro ...
Blutooth charger kammiya irukku...
Irundhalum 🙃 vibe pandra...
Yen nu theiryala..
It has a separate fan base
Same to you
"ஆறறிவென்றே
அலட்டாமல் எளிதாய் நானும்
ஓர்உயிர் என்றே இருப்பேனே" Living like this is kind of a Saint. These lines are really superb.
Life is Share from natural life given ❣️🌱
I just knew the lyricist is into spirituality. That’s why such a meaningful beautiful philosophical song
@@kaveenkavin6158 Oh is it? My guess was correct then. :) thanks for letting us know.
100% true
Yes i am a simple living creature ❤
பாடலுக்கு ஏற்ற காணொளி முதல் முறையாக கேட்டவுடன் மிகவும் பிடித்த பாடல் பாடலாசிரியருக்கும் பாடியவருக்கும் இசையமைத்தவருக்கும் இயக்குனருக்கும் நடிகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤🤝
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
I love this song 💖🇱🇰
,,,
♥️
Yes dear very nice 🙂🙂
Athuku yen Sri Lanka Flag
Ommala
இந்த பாடலுக்கும் இசைமைப்பாளருக்கும் பாடகருக்கும் தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் 💥💥💥🔥🔥🔥🔥
பாடலாசிரியரும் கூட
Really இன்னும் வரிகளை அழ ஆகிய எழுத்தாளர் ❤❤❤❤❤
இசையுடன் தமிழும் இணையும் பொழுது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அடடா அடடடா ❤❤❤❤❤❤❤❤❤❤❤
For those who love to sing while playing songs...
நான் என்பது யாரோ
பெருந்திரளினிலே.. ஏடே
நான் என்பதை வீசி
எழுந்தேனே.. மனமே..
தான் என்பது போகும்
பெருங்கணத்தினிலே.. கூவி
வாவென்றொரு வாழ்க்கை
சிறுகுரலாய் அருளாய்ப் பேச
போகாதொரு ஆழம்தேடி
நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன்
வாழாதொரு வாழ்வைத் தீண்டித்
தெளி தெளி தெளி தெளி
தெளிவில் பூப்பேன்
காணாதொரு வெளிச்சத்தில்
எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன்
வீழாதொரு நிலையினிலே
அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்
ஆழ் என்பது மெய்ஞான போதம்
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
போல் என்பது பகட்டு வாதமே
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
நாள் என்பதும் பொய்யான காலம்
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
கேள் என்குதே தெளிந்த ஞானமே
கேட்க கேட்க ஓசை மீறிக்
கேட்கிறதே..
ஆறறிவென்றே
அலட்டாமல் எளிதாய் நானும்
ஓர்உயிர் என்றே இருப்பேனே
குழம்பாமல்
யார் உடைத்தாலும்
சிரிக்கின்ற பொம்மைப்போலே
நான் என் இயல்பில் இருப்பேன்
ஓடும்நதியின் மேலே
உட்காரும் தட்டான் போலே
லேசாக அமர்ந்தே பறப்பேனே
புவிமேலே
தாய் தூங்கும் அழகைப் பார்த்துத்
தான் தூங்கும் மழலைப்போலே
பேரன்பைப் போலி செய்வேனே
நிறுத்தாமல்..
பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன்
இப்போது இப்போது இப்போது
கண்ணாக
பேருண்மையில் கலந்துபோகிறேன்
இப்போது இப்போது இப்போது
ஒன்றாக
பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன்
இப்போது இப்போது இப்போது
நன்றாக
பேராற்றலில் கரைந்துபோகிறேன்
பூத பேத வாத மோகம்
மறைகிறதே..
நான் எனக்குள்ளே
அசைந்தேனே ஊஞ்சல்போலே
யார் எனை அசைத்தே ரசித்தாரோ
சலிக்காமல்
பேரலைமேலே
விளையாடும் காகம்போலே
யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்
சீறும் புலியைப் பார்த்தே
சிரிக்கின்ற சிசுவைப் போலே
கோபங்கள் மறந்தே சிரிப்பேனே
பதறாமல்
பூவிழும் குளத்தின்மேலே
உருவாகும் வளையல்போலே
நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே
கதறாமல்
வாகாய் வாகாய்
வாழ்கிறேன்
பாகாய்ப் பாகாய்
ஆகிறேன்
தோதாய்த் தோதாய்ப்
போகிறேன்
தூதாய்த் தூதாய்
ஆகிறேன்
போதாய்ப் போதாய்ப்
பூக்கிறேன்
காதாய்க் காதாய்க்
கேட்கிறேன்
ஆரோ ஆராரிரிரோ
தாலாட்டும் காலம்
தலையாட்டும் ஞானம்
ஆரோ ஆராரிரிரோ
தாய்ப்போல் பாடுதே..
ஆரோ..
ஆரோ ஆராரிரிரோ
ஆரோ.. ❤❤❤
Enjoy buddies🎉
Thank you❤
Superb🎉😂
Thank u bro
@@kshobana1930 🤗
❤❤
நான் என்பது யாரோ பெருந்திரளினிலே ஏடே நான் என்பதை வீசி எழுந்தேனே மனமே தான் என்பது போகும் பெருங்கணத்தினிலே கூவி வாவென்றொரு வாழ்க்கை சிறுகுரலாய் அருளாய்ப் பேச போகாதொரு ஆழம்தேடி நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன் வாழாதொரு வாழ்வைத் தீண்டித் தெளி தெளி தெளி தெளி தெளிவில் பூப்பேன் காணாதொரு வெளிச்சத்தில் எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன் வீழாதொரு நிலையினிலே அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன் ஆழ் என்பது மெய்ஞான போதம் இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் போல் என்பது பகட்டு வாதமே இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் நாள் என்பதும் பொய்யான காலம் இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் கேள் என்குதே தெளிந்த ஞானமே கேட்க கேட்க ஓசை மீறிக் கேட்கிறதே
ஆறறிவென்றே அலட்டாமல் எளிதாய் நானும் ஓர்உயிர் என்றே இருப்பேனே குழம்பாமல் யார் உடைத்தாலும் சிரிக்கின்ற பொம்மைப்போலே நான் என் இயல்பில் இருப்பேன் ஓடும்நதியின் மேலே உட்காரும் தட்டான் போலே லேசாக அமர்ந்தே பறப்பேனே புவிமேலே தாய் தூங்கும் அழகைப் பார்த்துத் தான் தூங்கும் மழலைப்போலே பேரன்பைப் போலி செய்வேனே நிறுத்தாமல் பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன் இப்போது இப்போது இப்போது கண்ணாக பேருண்மையில் கலந்துபோகிறேன் இப்போது இப்போது இப்போது ஒன்றாக பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன் இப்போது இப்போது இப்போது நன்றாக பேராற்றலில் கரைந்துபோகிறேன் பூத பேத வாத மோகம் மறைகிறதே
நான் எனக்குள்ளே
அசைந்தேனே ஊஞ்சல்போலே யார் எனை அசைத்தே ரசித்தாரோ சலிக்காமல் பேரலைமேலே விளையாடும் காகம்போலே யார் எனைத் துணிவாய்ப் படைத்தார் சீறும் புலியைப் பார்த்தே சிரிக்கின்ற சிசுவைப் போலே கோபங்கள் மறந்தே சிரிப்பேனே பதறாமல் பூவிழும் குளத்தின்மேலே உருவாகும் வளையல்போலே நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே கதறாமல் வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய்ப் பாகாய் ஆகிறேன் தோதாய்த் தோதாய்ப் போகிறேன் தூதாய்த் தூதாய் ஆகிறேன் போதாய்ப் போதாய்ப் பூக்கிறேன் காதாய்க் காதாய்க் கேட்கிறேன் ஆரோ ஆராரிரிரோ தாலாட்டும் காலம் தலையாட்டும் ஞானம் ஆரோ ஆராரிரிரோ தாய்ப்போல் பாடுதே ஆரோ ஆராரிரிரோ ஆரோ
யார் உடைத்தாலும்
சிரிக்கின்ற பொம்மைப்போலே
நான் என் இயல்பில் இருப்பேன்....❤Pradeepkumar Voice🎧
Lyrics
நான் என்பது யாரோ
பெருந்திரளினிலே.. ஏடே
நான் என்பதை வீசி
எழுந்தேனே.. மனமே..
தான் என்பது போகும்
பெருங்கணத்தினிலே.. கூவி
வாவென்றொரு வாழ்க்கை
சிறுகுரலாய் அருளாய்ப் பேச
போகாதொரு ஆழம்தேடி
நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன்
வாழாதொரு வாழ்வைத் தீண்டித்
தெளி தெளி தெளி தெளி
தெளிவில் பூப்பேன்
காணாதொரு வெளிச்சத்தில்
எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன்
வீழாதொரு நிலையினிலே
அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்
ஆழ் என்பது மெய்ஞான போதம்
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
போல் என்பது பகட்டு வாதமே
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
நாள் என்பதும் பொய்யான காலம்
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
கேள் என்குதே தெளிந்த ஞானமே
கேட்க கேட்க ஓசை மீறிக்
கேட்கிறதே..
ஆறறிவென்றே
அலட்டாமல் எளிதாய் நானும்
ஓர்உயிர் என்றே இருப்பேனே
குழம்பாமல்
யார் உடைத்தாலும்
சிரிக்கின்ற பொம்மைப்போலே
நான் என் இயல்பில் இருப்பேன்
ஓடும்நதியின் மேலே
உட்காரும் தட்டான் போலே
லேசாக அமர்ந்தே பறப்பேனே
புவிமேலே
தாய் தூங்கும் அழகைப் பார்த்துத்
தான் தூங்கும் மழலைப்போலே
பேரன்பைப் போலி செய்வேனே
நிறுத்தாமல்..
பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன்
இப்போது இப்போது இப்போது
கண்ணாக
பேருண்மையில் கலந்துபோகிறேன்
இப்போது இப்போது இப்போது
ஒன்றாக
பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன்
இப்போது இப்போது இப்போது
நன்றாக
பேராற்றலில் கரைந்துபோகிறேன்
பூத பேத வாத மோகம்
மறைகிறதே..
நான் எனக்குள்ளே
அசைந்தேனே ஊஞ்சல்போலே
யார் எனை அசைத்தே ரசித்தாரோ
சலிக்காமல்
பேரலைமேலே
விளையாடும் காகம்போலே
யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்
சீறும் புலியைப் பார்த்தே
சிரிக்கின்ற சிசுவைப் போலே
கோபங்கள் மறந்தே சிரிப்பேனே
பதறாமல்
பூவிழும் குளத்தின்மேலே
உருவாகும் வளையல்போலே
நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே
கதறாமல்
ந்ணா... செம்மைங்கோ....
Super bro
மெய்சிலிர்க்க வைக்கும் #தமிழ் வார்த்தைகள்
thanks
Super song
തമിഴ്ലായാലും തെലുങ്ക് ആയാലും ഈ പാട്ടിനെ unique ആയി നിലനിർത്തുന്നത് ഇതിന്റെ മാസ്മരിക സംഗീതമാണ്.. 😍👌ഗോവിന്ദ് വസന്ദ.. 👏🏻
🎉
ഇത് tamil cinema telugu ലോട്ട് remake ചെയ്തിട്ട് അത് തമിഴിലോട്ട് dub ചെയ്തതാണ്.....
உண்மை🎼🎼🎼❤
@@ibinraja7364 അതേ 👍🏻അറിയാം 😊but music same 🙌🏻
വരികൾ നല്ല രീതിയിൽ ഇഴകി ചേരുകയും ചെയ്തു. 👌
Nan Enbathu Yaro
Perunthiralinile.. Yede
Nan Enbathai Veesi
Elunthene.. Maname
Than Enbathu Pogum
Perunganthinile.. Koovi
Vaavendroru Vazhakkai
Sirukuralai Arulaai Pesa
Pogathoru Aazham Thedi
Neenthi Neenthi Moozhi Pooven
Vaazhathoru Vazhavai Theendi
Theli Theli Theli Theli
Thelivil Pooppen
Kaanathoru Velichathil
Enai Naane Ada Muluthaai Parppen
Veezhathoru Nilaiyinile
Ada Pitheri Satheri Sitheri Mithappen
Aazh Enabthu Meinana Pootham
Ippothil Ippothil Ippothil
Ellamum
Pol Enbathu Pagattu Vaathame
Ippothil Ippothil Ippothil
Ellamum
Naal Enbathu Poiyyana Kaalam
Ippothil Ippothil Ippothil
Ellamum
Kel Enguthe Thelintha Njaname
Ketka Ketka Osai Meeri
Ketkirathe..
Aararivendre
Alattamal Elithaai Naanum
Oor Uyir Endre Iruppene
Kulambamal
Yar Udaithalum
Sirikindra Bommai Pole
Nan En Iyalbil Iruppen
Odum Nathiyin Mele
Utkarum Thattan Pole
Lesaga Amarnthe Parappene
Puvimele
Thaai Thungum Azhagai Parthu
Thaan Thungum Mazhalai Pole
Peranbai Poli Seyvene
Niruthamal
Perellayil Utkarnthu Parthen
Ippothu Ippothu Ippothu
Kannaga
Perunmaiyil Kalanthu Pogiren
Ippothu Ippothu Ippothu
Ondraga
Peranbile Thalladi Poothen
Ippothu Ippothu Ippothu
Nandraga
Peraatralil Karainthu Pogiren
Bootha Petha Vadha Mogam
Maraigirathe..
Nan Enakkulle
Asainthene Oonjal Pole
Yar Enai Asaithe Rasitharo
Salikkamal
Peralai Mele
Vilaiyadum Kakam Pole
Yar Enai Thunivaai Padaithar
Seerum Puliyai Paarthe
Sirikindra Sisuvai Pole
Kobangal Maranthe Sirippene
Patharamal
Poovilum Kulathin Mele
Uruvagum Valaiyal Pole
Nan Vazhntha Athirvai Koduppene
Katharamal
Vaagai Vaagai
Vazhkiren
Paagai Paagai
Aakiren
Thothaai Thothaai
Pogiren
Thoothaai Thoothaai
Aakiren
Pothaai Pothaai
Pookiren
Kaathai Kaathai
Ketkiren
Aaro.. Aaraaririro
Thaalattum Kaalam
Thalaiyattum Njaanam
Aaro.. Aaraaririro
Thaai Pol Paaduthe..
Aaro..
Aaro.. Aaraaririro
Aaro..
Reels parthu vittu than vanthen nanum ... vocal pradeep kumar sir voice ku addict nan ... such a favourite singer ❤
THE LIFE OF RAM & JAANU
இந்த 2 பாடல் போதும், மனிதனை மனிதனாக வாழச்செய்ய!
ആദ്യം കേട്ടപ്പോൾ ഇഷ്ടപ്പെട്ടില്ല ... പക്ഷേ രണ്ടാമതും കേൾക്കാൻ എന്തോ ഒന്ന് പ്രേരിപ്പിച്ചിരുന്നു .. ഇപ്പോൾ fav song ൽ ഒന്നായി ❤️
Same❤️
Tamil da ,👍
Nice ra baamardi
Ennoada solla varre
Same❤
இந்த பாடலை ஏன் இவ்வளவு நாட்கள் கேட்கவில்லை என்று வருந்துகிறேன்...
வரிகள் அற்புதம் !! காலம் கடந்து நிற்கும்...
வாழ்த்துகள் கார்த்திக் நேத்த...
இது போன்று இன்னும் பல படைப்புகள் தந்து காலம் தாண்டி வாழுங்கள் 🙏
4:37 The lines hit 🔥🔥🔥🔥🔥
A movie which was first done in Tamil, then remade into Telugu and then the Telugu version is again dubbed into Tamil.. now we got two versions of this song in tamil.. both are soul quenching..
thanks for the info bro
Wch movie bro?
@@neotrends4502 96
Got it wat I want 😊
All confusion cleared bro... This is what I wanted to know exactly...
Tamil fans are blessed for getting two versions of life of ram 😍👌👏
But that ram is same😇
Not just Tamil friends we are too😂 kerala Tamil lovers 😊
@@vicky-fe6hr he meant two songs. Both are equally blissful..
@@stanlysprabhu it's not about songs i meant my friend
Its just " fans are blessed for getting two versions of life of ram 😍👌👏"
Dubbing பட பாடலை தமிழ்ல கேக்கவே முடியாது , ஆனால் இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேக்க தோணுது .
Unmai
Lyrics matter ❤
இந்த பாடலை கேட்கும்போது மனதிற்கு மிகவும் சந்தோசமாக உள்ளது. தனிமையில் கேட்கும்போது சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை ☺️🎶👌...
*100 தடவை-க்கு மேல் கேட்டேன் இன்னும் சலிக்கவே இல்லை-னு.. என்னை போல் யாரெல்லாம் திரும்ப ! திரும்ப இந்த பாடலை கேட்கிறீங்க ......?❣️🤔# Rj #*
Nanum intha song irukku adimai
I am all so
நான்❤
✋😍
Me too bro... I felt it's me more better than Tamil version !!! I loved it... heard more than 100 times whole day continuously .... never felt to stop it once !!!!!
Don't cry it's just a song .. but still tears starts @4:57 everytime I listen this ..♥️
Lyrics ♥️ ebbaa vera level 👏..
Karthik Netha ♥️ Pradeep ♥️ Govind vasanth ♥️
This song never gets fade 💯
இவை போன்ற படைப்பிற்க்கு அழிவே இல்லை..
@4:57 semma creativity bro
Bcoz, it just seems a song, but it's more.
Same here! That part hits different! 😌❤
🥺almost listen 450+ can u suggest this types songs
@@selvakumarv4994 life of ram from 96, thala kothum from jai bhim, poi vaada from dharmadhurai , unmai oru naal vellum from linga
ஆம்!
..கார்த்திக் நேத்தா, நாம் அனைவரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டிய ஒரு எழுத்தாளன்!!🥺.... 96ல் அந்தாதி! ஜானுவில் இந்த பாடல்!!! கேட்கும் ஒவ்வொரு நொடியும் அவனின் ஒவ்வொரு வரிகளும் நம் உட்புகுந்து இதயத்தை பிய்த்து எடுத்து வந்து தூக்கி எறிந்து விட்டு செல்கிறது!!!......💔❤.....
மீண்டும் கூறுகிறேன்!
கார்த்திக் நேத்தா!
கோவிந்த் வசந்தா!
பிரதீப் குமார்......
நீங்களாம் மனுசனுங்களே இல்லயா🥺🥺💔
First I thought Tamil version of song is not replaceable; Now im addicted to this song.❤️
തമിഴിലെ സംഗീത മാധുര്യം ...കാതുകൾക്ക് കുളിർമയായി മനസ്സിന് കുളിർ തെന്നലായി ഒഴുകിവരുന്ന ഒരു ശുദ്ധ സംഗീതം❤🎉❤.. ശ്രുതിമധുരമായ ഒഴുകട്ടെ എന്നെന്നും
எவ்வளவு பொருள் செறிந்த பாடல் வெறும் ஒரு லட்சம் நபர்களால் மட்டுமே பார்க்க பட்டுள்ளது என்பது எனக்கே மனவலியை கொடுக்கிறது....இந்த பாடலை உருவாக்கிய கவிஞனுக்கும் இசையமைப்பாளருக்கும் எவ்வளவு மனவலியை கொடுத்திருக்கும்.... அங்கீகரிக்கப்படாத கலைஞன் தாய்ப்பாலுக்காக ஏங்கும் சிறு பிள்ளைக்கு ஒப்பாவான்...
Because it's copy of Tamil version. Video not fulfilled viewers expectation
@@gopigowtham7659 dude tf this lyrics is better than the original and the lyricist is same🤦🏽
@@unpopular_opinion8615 hahah 😊
@@gopigowtham7659 This has its own tune and own lyrics man . Just listen both songs back to back . You can easily realise it .
Sirivennala seetha rama shastry garu wrote lyrics in Telugu and translated to Tamil ,, he didn't choose to copy Tamil 96 lyrics
രണ്ട് version ലും ഒരേ റേഞ്ചിൽ എത്തിക്കണമെങ്കിൽ
Govind vasantha ❤️🔥
Pradeep kumar also
@@msbuildersdevelopers276 💯
We connect this only for pradeep's deep voice coz Tamil version lyrics are the best
@@msbuildersdevelopers276 athanu
Exactly mahn
இதில் தமிழின், இசையின், குரலின் மற்றும் உலகத்தின் உயிர் கலந்திருக்கின்றன..... உயிருள்ள பாடல்... எனக்கு உயிரான ஒரு பாடல்... இந்த பொக்கிஷதிர்க்கு என் வாழ்த்துக்கள்...
ഒർജിനലോട് 100% നീതി പുലർത്തിയ റീമേക്ക് സൊങ്ങ്... Repeat Value... 💎👏
Orginal etha
@@ishasworld LIFE OF RAM
Govind thane alle music director
S
THOWS ARE SAME SINGER
இரண்டு வருடத்திற்கு முன்பு இந்த பாடல் எனக்கு ஒரு பெரிதாக தெரியவில்லை ஆனால் இப்போ என் நெஞ்சை உடைத்து பிழிந்து எரிகிறது🎉❤
Me too bro
S brooo
Me to
Enakum 😢😢
இந்த பாடல் தனிமையில் இருக்கும் கேட்கும் போது இனம் புரியாத ஒரு காதல். இந்த பாடல் வாழ்க்கை என்றால் என்னவென்று கற்றுக் கொடுக்கும் வாழ்க்கை என்பது இதுதான் என்று புரிய வைக்கும் வைக்கும் வைக்கும். இந்த பாடல் எழுதியவருக்கு பாடியவருக்கு ஆயிரம் முறை நன்றி சொன்னாலும்....
2:10 K. 2:10
Rh
..
H
.
7,.
J.
.h
.
, to
, mi
B 3:18 r
2:10 K. 2:10
Rh
..
H
.
7,.
J.
.h
.
, to
, mi
B 3:18 r cl z
இந்த பாடல் ஏனோ மீண்டும் மீண்டும் என்னை கேட்க தூண்டுகிறது...எதனை சொல்ல தமிழா,இல்லை தேர்ந்தெடுக்கப்பட்ட வரிகளா இல்லை ஈர்க்கும் குரலா இல்லை காட்சிகளா எதனால் இந்த ஈர்ப்பு இப்பாடல் மீது என்று தெரியவில்லை....
அடடா என்ன வரிகள், என்ன குரல், என்ன இசை அனைத்து வலிகளையும் தூக்கி வீசிவிட்டது மன நிறைவு என்பது இதுதான் போல 😇
❤❤
ഏത് വേർഷൻ ആയാലും പ്രദീപ് കുമാറിന്റെ വോയിസ് ഒരു രക്ഷയുമില്ല🔥🔥🔥🔥
You don't need to travel around the world to enjoy your solitude. Just keep your mobile away and walk for some distance on the streets and the landscapes nearby. It has a deep meaning.
He also did the same in a different country.
boomerrrr
Phone is the best mate to enjoy your solitude 🙂
Correct
Exactly 💯 I used to go out and meet Street dog . Feel their pure loyal😢
3:22 that violin curves 😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 கொஞ்சம் கஷ்டமான note......❤❤❤❤
4:37 சீறும் புலியைப் பார்த்தே
சிரிக்கின்ற சிசுவைப் போலே
கோபங்கள் மறந்தே சிரிப்பேனே
பதறாமல்
பூவிழும் குளத்தின்மேலே
உருவாகும் வளையல்போலே
நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே
கதறாமல்
❤️❤️
👶🏼😍🥰🤩🙏👍
❤❤❤
❤️
🥰❤️
The whole song is 10/10,
But vaagai vaagai vaazhgiren portion is 1000/10 ❤️💎
1000000000000/10 bro
Naraivantha pirahey always 😉☺️😊🥰
No need to compare anything
Absolutely 👍
Yes👍
ഒരു രക്ഷേം ഇല്ലാത്ത പാട്ട് ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Yes ❤❤❤❤❤❤❤❤
காதல் தோல்வி அடைந்தவர் தனிமையில் இருக்கும் போது கேட்கக்கூடிய அருமையான பாடல்❤❤❤❤ அவளை மரப்பதும் இல்லை இந்த பாடலை வெறுப்பதும் இல்லை 🥰🥰🥰
இந்த பாடல இன்ஸ்டாகிரமில கேட்டு தான் இங்க இப்ப இந்த பாட்ட கேக்குரேன்....சே எவ்வளவு நாள் இந்த பாட்டு நம்ம கண்ணுல படல அதுக்கு நான் வருத்தபடுரேன்.....தனிமை விரும்பிகளுக்கு ஏத்த அழகான பாடல் இயற்கையோடு தனிமை விரும்பிகள் அதிகம் ஈர்க்கபடுவார்கள் என்பதற்கு இந்த பாடல் சமர்பணம்
4:37 Hats off to the singer Pradeep Kumar nd the composer Govind vasantha!💎❤️
Indha paatoda heart'u pieceu..😅❤🥳
இந்த பாடலை எழுதிய கவிஞன் யாரோ அவர் நீடூழி வாழ்க.... தாய் தூங்கும் அழகை பார்த்து தான் தூங்கும் குழந்தை போலே என்ன வரிகள்.... தமிழுக்கு அமுதென்று பெயர் உண்மை தான் ❤️❤️❤️
கார்த்திக் நேதா தான். 96 படத்தில் கரை வந்த பிறகே பிடிக்குது கடலை பாடலை எழுதியவர்.
நம் மொழி ..
Karthik Netha ❤❤
Daily my routine song ❤❤❤
2k24 Dec end anyone ❤
2024 யில்
ஒரு பாடல்
சில தனிமைகளில்...
கண்ணீருடன்...❤
💯❤️🩹🥀🥺
எதிர்காலத்தில் நாம் யாருக்கும் தீங்கு செய்யாம நல்ல முறையில் நல்லா வாழனும் னு நினைக்க வைக்கிற ஒரு பாடல்....❤❤❤
*04:37** என் மனம் கவர்ந்த பாடல் வரிகள்* ♥️✨
Same here 🥰
Meaning please
Ama proo..!!
Same here
S
My son asked me to listen to this song. I listened and tears started flowing from my eyes. That which i couldn't spell out to any is superbly brought about in this song. Blessed is the singer and the lyricist and those who gets awakened by this song.
சாகனும்னு தோனுச்சுனா இந்த ஒரு பாடல் கேட்டால் அந்த என்னம் வரவே வராது ❤❤❤❤
ஆமா ப்ரோ எனக்கும் அப்படி தா இருக்கு என்னோட லைப் ல நானும் அப்படி தா இருக்க ப்ரோ 🥹
மலையாளி, தெலுங்கர்,தமிழர் இசையை பிடித்தவர்களுக்கு தெரியும்.இந்த பாடல் நமக்குள் ஒரு மிகப்பெரிய ஆனந்த அலையை ஏற்படுத்தும் என்று
ஆமா உண்மை தான்
1000 தடவைக்கு மேல் கேட்டுவிட்டேன்...
துளியும் சலிக்கவில்லை.....💞❤️💗💖❣️
Super bro thayam 12 nu urutturinga wow super
@@psaravanan7215 ultimate
😍
@@psaravanan7215bro Vera level 😂bro
Both tamil and dubbed version are gem.. but after hearing this i never returned to tamil version... addicted to lyric ,voice.. ❤
சலிக்காமல்
பேரலைமேலே
விளையாடும் காகம்போலே
யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்
சீறும் புலியைப் பார்த்தே
சிரிக்கின்ற சிசுவைப் போலே
கோபங்கள் மறந்தே சிரிப்பேனே❤❤❤❤❤
இந்த பாடலை இவ்வளவு நாட்கள் கேட்காமல் இருந்ததற்கு வருத்தப்படுகிறேன்.🥰🥰🥰🥰 Life of 2nd Ram😍
Naanum than bro
Me too
Me too ,nan itha status la mattum than parthu irukkan ippo than full ah pakkuran
Also me
This song must be composed and created by team of Gods
ഈ പാട്ട് ഒരു ഒന്നൊന്നര pwoli pwolikkum 🌴🍃👏🏼🌟.
Life of ram ന് ശേഷം എത്ര കേട്ടാലും മടുക്കാത്ത ഒരു പാട്ട്. Govind vasantha ഉയരങ്ങളിലേക്ക്
Underrated songs നെ കുത്തിപൊക്കി ഹിറ്റ് ആക്കാൻ അത് instaykk പറ്റും👍👌
👍🏻👍🏻🥰
96 movie yumayi vala bandom umdo
@@railfankerala aah valla remake anno😇😇
@@railfankerala 96 movie yude telugu remake tamil dub cheythath aanu ee movie
Pradeeps voice also.. 🔥🔥🔥🔥🔥🔥
மனிதனை தவிர அத்னை உயிர்களும் இயல்புடன் இயல்பாக இயற்கையோடு நடைபோட்டு கொண்டிருக்கிறது
എത്ര വട്ടം കേട്ടു...പിന്നെയും പിന്നെയും കേൾക്കുന്നു 😍 pradeep💞 how ഒന്നും പറയാൻ ഇല്ല ......
"സീറും പുലിയെ പാത്തേൻ സിരിക്കിൻട്ര സിസുവേ പോലെ കൊപങ്കൾ മറന്തേ സിരിപ്പേനെ..!"ഈ വരി കേൾക്കാൻ വന്നവർ ഉണ്ടോ?😇❤️
Addicted 😌❤️
Nice lines
Lyf of ram le line allayirunno ithu
Yes
Ya
கார்த்திக் நேத்தா... யோவ் என்ன மனுஷன் யா நீங்க... உங்க பாடல் வரிகளில் எங்களை போதைக்கு இணையான நிலையில் வைத்து விடுகிறீர் .... பக்கத்தில் யார் இருக்கானே தெரியாத அளவுக்கு பித்து பிடித்து போய் உம் வரிகளில் மூழ்கி விடுகிறான் போதை ஆசாமி போல ... இதை இன்னும் ஆழத்திற்கு கொண்டு செல்ல பிரதீப் குரல் வேற .... கார்த்திக் நேத்தா+பிரதீப்+கோவிந்த் வசந்தா இணையான hypnoticer இல்லை.
*Travelling + window seat + cool wheather+ light rainy day + earphones + eyes closed + some tears = Pure Bliss ✨*
Yes
❣️❣️
2 days aprm fever bliss 😂
Still on that vibes with this song 💫❤️
Train or bus😅
Heard this song first time only 3 months back. Don't know how I missed the song. At least 100 times, I would have heard. Kudos to the lyricist (Karthik Netha), musician (Govind Vasantha) and of course to the singer (Pradeep). I was shattered by the lines, kazhambamal yaar udaithalum sirikindra bommai pola, naan en iyalbil irupen which means without confusion, like a toy smiling though it was broken by any body, i will be of myself.
03:01 to 03:22
And
04:37 to 05:19
What a composing, what a singing,
Extra ordinary lines🥰.....
Iam still loving it more more and moree
Can you translate that meaning?
First one
❤️🥰🥳🤩🤩🔥
@@Adarshraj0 let's walk with a running water 😁
@@dhayaavillsan4132 ✨️😄
Life of Ram both songs awesome feel ❤️❤️❤️❤️❤️
💙💙💙💙
Randum same song alle?
@@SAJINPAPI Alla,Chila portions maathrame same aayittullu,Ith different song aan,Telugu dubbed into tamil
@@SAJINPAPI same lyricist, same music director, same singer. Pakshe completely different tempo with almost same vibe.
96 version- makes us feel the loneliness of Ram
Jaanu version- makes us celebrate the solitude! ❤️
❤
remake ano?
@@moideenmarzoque5664 yes
Yes
True ✨️
July month attendance>>>>>🙋🏼❤
Ya🙋
Present sir🙋
Yaa 🙋
Absent sir😅❤
Mm
என் உயிரும் மேலான என் தாய் தமிழில் இத்தகைய வரிகளை கொடுத்த பாடல் ஆசிரியர்களுக்கும் , பாடகரும் என்றும் பல்லாண்டு வாழ்க💕💕💕💕
❤❤❤
4:37 line strat ...with .. awesome lyrics
பூ விழும் குளத்தின் மேலே
உருவாகும் வளையல் போலே
❣
ஒரு பாடலை தமிழ் மொழியில் இரண்டு விதத்தில் கேட்பதை முதல் முறை அனுபவிக்கிறேன்
Master piece of song is... Rendulayume... வாகாய் வாகாய் வாழ்கிறேன்.. ❤❤❤
I hear this song minimum 4 to 5 times daily... This song makes me addiction...😌😌😌
Crct
Crct👍
Same.... 🔥
ஆமா
i hav joined in ur team bro ❤
தமிழே ஒரு போதை தான் அதில் இந்த பாடல் அதீத போதை தான்.....
❤❤❤🥰🥰🥰
1848 whisky atha Vida podhai bro....
உன்மை ❤❤❤❤❤❤❤❤❤😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘
@@krishnajack4052 vangi kudu brooo
Kisava pota Mari podhai la suthitu iruken 😅 ena song u usura urvi edthirchu
Due to repeated reels... I got bored with vagai vagai line but were I get hyped ... 3:33 - "Niruthaamal perellaiyil ukanthu pathen ipothee ipothee ipothee kanaaga" enna lineeeee 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தனிமையில் இருக்கும் ஒரு மனிதனுக்கு பாடல் ஒன்றே இறைவன்.. அருமையான பாடல் வரிகள் 😇
When I'm depressed these lyrics are uplifting my soul and saying "Avalo daan da vazhalkkai" . So, put your headphones, play this song again, close your eyes, focus on lyrics... Avalo daan sir vazhalkkai...
💯 same for me also
nalla sonniga bro 😇
True true
ഈ പാട്ട് തെരഞ്ഞു വന്ന മലയാളികൾ ഉണ്ടോ 😌😌
Yes
Oneness inte video kand patt thappi vanatha😌
ഉണ്ടല്ലോ
Athe,😁
Yap
1:19 மனம் கவர்ந்த வரிகள்❤❤❤
😊
சீரும்........... புலியை பார்த்தேன் சிரிக்கின்ற சிசுவை பார்த்தேன் கோவங்கள் மறந்தே சிரிப்பேனே..Lyrics ♥ vera level 👏..♥
"Seerum puliyai parthe...sirikkindra sisuvai pole" single line nanba
@@magicaloxygen2351 Ok Nanbha
உண்மையிலேயே தினமும் இந்த பாடல்
"கேட்க கேட்க ஓசை மீறிக் கேட்கிறதே"💗
Govind Vasantha 🎻+Karthik netha 🖋️+Pradeep Kumar 🎤
My most fav 💗🎧 forever.......Tq👆🏻
Most underrated song.....
04:37 இந்த வரிய தமிழ் 96ல தேடிகிட்டுருந்த இவ்வளவு நேரம்... ❤😷😂😂😂😂
Same bro 😂
Naanum ipodhan 😌😂
Nanum tha bro😊
Nanum😁
😂😂😂
கேட்க கேட்க சலிக்காத ஒரு பாடல்...ஆழ்மனதில் சென்று மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.தனிமையில் நம்மை நாமே உணர...நமக்கான தருணத்தை உணர...நம்முடன் பயணிக்க யாருமே இல்லை என்றாலும் இந்த பாடல் ஒன்றே போதும்...❤
பேருந்து இருக்கையில் ஜன்னலோரம் அமர்ந்து இந்த பாடலை கேட்கையில் மனம் எதோ ஒரு புதிய புத்துணர்ச்சி பெறுகிறது ❤
Before vaagai vaagai portion eyes gradually fills with tears to whole song and when vaagai vaagai begins it rolls down. The connect and feel is always what needed.
காணாதொரு வெளிச்சத்தில்
எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன். வீழாதொரு நிலையினிலே அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்.
காதலும் ஆன்மீகம் புதைந்த வரிகள். மன்னிக்கவும், காதலுக்கு பிறகுவரும் தனிமையும் ஒரு தெய்வீக நிலையென புரியவைக்கும் வரிகள் ❤❤
One of the best song ever... It's really soul touching and connecting song... Govind Vasanta a gem on soul touching composition
என்னவோ இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் வாழ்வை வாழ்ந்து முடித்த உணர்வு.. ஏன் என்று தெரியவில்லை..
4:57 Goosebumps 🙃 Life of Ram 😇
❤❤❤🥰🥰🥰🔥🔥🔥
❤️❤️❤️❤️❤️
❤❤❤❤❤
Can you plz translate at 4.57
Literal goosebumps
கண்மூடி இந்த பாடல் கேட்கும் தருணம் ... இசைவாழ்வின் பெருந்தவம். வரிகள், இசை ,குரல் மூன்றும் மெய்மறக்கச்செயும் அற்புதம் ...
Indha song la yedho iruku😌 whenever I feel low or failed! Indha song kekumbothu oru hope kedaikum, life innum iruku vitraadha nu oru nambikkai💯❤️
தனிமை என்பது கடவுள் கொடுத்த வரம் என்பதை உணர்த்தும் பாடல் இது
Travel vibes 3:03 , 1:35, 4:37
Favourite lyrics 😍
Me too here for these portions specially
@@abdulkadher2123 ok bro
❤
@@adholokamholidayskochi2887 ☺❤
Correct
സീറും പുലിയെ പാർത്തേൻ സിരിക്കിണ്ട്ര സിസുവേ പോലെയ് 👌👌 uff രോമാഞ്ചം ❤😊😊
Athee 🙂❤
Better than the tamil original version..The voice is bold, clear and the throw gives goose bumps...Have become a fan of pradeep..This song is wholesome hardwork by every expertise...I bow down to the talent. Amazing.
இப்பாடல் என் தனிமையின் மருந்தாய் இருக்கிறது. அடிமை ஆகிப்போனேன் பாடல் வரிகளுக்கு ❤❤❤❤❤❤❤❤❤
My favourite song 🎵🎶🎼
இசைக்கும் வரிகளில் ...நான் அறியாத கண்ணீர் தளிர்க்கும் துளிகளில்...ஒரு பக்கம் நனைந்தேன் நான்...
Payangarama irukku pa
என்னா வரிகள் அண்ணா…
உங்கள் கைகளில் முத்தமிடும் போல் இருக்கிறது அண்ணா.. 😘😘😘😘 கண்டிப்பாக உங்களை தேடி வருவேன் அண்ணா… இப்பாடல் ஆசிரியர் கார்த்திக் நேத்தா அண்ணா..🙏😘
..”யார் உடைத்தாலும்
சிரிக்கின்ற பொம்மைப்போலே
நான் என் இயல்பில் இருப்பேன்.. 😭
ஓடும்நதியின் மேலே
உட்காரும் தட்டான் போலே
லேசாக அமர்ந்தே பறப்பேனே
புவிமேலே.. (இயற்க்கை மீது கொண்ட காதல்)
தாய் தூங்கும் அழகைப் பார்த்துத்
தான் தூங்கும் மழலைப்போலே
பேரன்பைப் போலி செய்வேனே
நிறுத்தாமல்..
எப்படி அண்ணா இப்படி இயற்க்கையை நேசித்து சுவாசித்து வர்ணித்து இயற்க்கை கரம் பிடித்து அல்லது இயற்க்கையை கட்டி அணைத்து உங்களால் இப்படி ஒரு பாடலை என் மனதுக்குள் புகுத்த முடிந்த்தது…??
உங்கள் வரிகள் என்னை தாலாட்டுகிறது அண்ணா ❤️
Karthik netha❤.. true disciple of na muthukumar