மைம் யாரையும் புண்படுத்தாத கலை- Mime Gopi | Part - 1 | Chai Wtih Chithra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 36

  • @timepasschannal02
    @timepasschannal02 ปีที่แล้ว +1

    Mime என்பதன் அருமையான தமிழ்ச் சொல் " நகைவேழம்பர்
    " வாழ்த்துகள் கோபி அண்ணே
    லெட்சுமி
    ப்ராம்ட்டன்
    கனடா

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 ปีที่แล้ว +1

    இவரை பற்றி முதன் முதலாக தெரிந்து கொள்ள வைத்ததற்கு சித்ரா அவர்களுக்கு மிக்க நன்றி. மைம் பற்றியும் முதன் முதலாக அறிறந்து வியந்தேன்.. கோபி ஐயா அவர்களுக்கு பாராட்டுகள்.. உணர்ச்சியை நவ ரசங்களாக செய்து அசத்தி உள்ளார்.. அமைதி தான் பயங்கரம். நிதர்சனம்.. அருமை😊

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan ปีที่แล้ว +1

    “On this video” எனும் பகுதியை நீக்கியமைக்கு மிக்க மிக்க நன்றி 🙏🏾🙏🏾🙏🏾
    அடுத்தடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பைத் தூண்டும் அழகிய நேர்காணல்.
    நன்றி TT.

  • @tricktamilchannel5621
    @tricktamilchannel5621 ปีที่แล้ว

    சினிமாவைபற்றிய கேள்விகளை கேட்காமல் மைம்யை பற்றியே அவரை பேசவைத்தது அருமை

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 ปีที่แล้ว

    அருமை. அற்புதம். சொல்ல வார்த்தைகளே இல்லை

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 ปีที่แล้ว +3

    Didn't realize that this interview will hold so much interest. What an ARTIST, Mr Gopi!!! Thank you, Mr CL for interviewing this very talented Mime artist. Looking forward to many episodes of revelations from Mr Gopi.

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 ปีที่แล้ว +1

    Aha oho .Besh Besh🎉❤❤❤❤

  • @PalaniVel-yf4st
    @PalaniVel-yf4st ปีที่แล้ว

    This is one of the best interview chitra sir. Mime gopi sir is a multy talent person.

  • @vina6418
    @vina6418 ปีที่แล้ว +3

    சிறப்பு 👌👌👌👌

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 ปีที่แล้ว +2

    Family man என்ற ott platform series ஒன்றில் விடுதலை புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களாக இவர் நடித்து இருப்பார்.அவ்வளவு அற்புதமாக வும் natural ஆகவும் இருக்கும்.திரை படங்களில் கதாநாயகர்களாக வரும் நபர்களை விட இது போல் சிறிய வேடங்களில் நடிப்பவர்கள் பல திறமை கொண்டவர் களாக இருப்பது மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது.

  • @elangovanmaha2110
    @elangovanmaha2110 ปีที่แล้ว +1

    இவ்ளோ பெரிய திறமைசாலியா இவரு

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +1

    அருமையான குரல் வளம் உள்ள மனிதர்

  • @sivagurur3010
    @sivagurur3010 ปีที่แล้ว +4

    மைம் கோபின்னா ஒரு துணை நடிகர்ங்கற அளவுக்கு தான் எனக்கு தெரியும் ஆனா மைம்ங்கறது ஒரு பெரிய கலைன்னு இப்பதான் தெரியும்!

  • @anyonjohnson
    @anyonjohnson ปีที่แล้ว +2

    Wow..Wonderful Art. Done very well

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 ปีที่แล้ว +4

    #mimegopi
    Ultimate lessons for public and art lovers.. #mime is full of observation and Body language.. Its an exercise to your face and mind....

  • @kajamohideen1566
    @kajamohideen1566 ปีที่แล้ว +1

    Chitra sir super interview

  • @hmgamingofficial
    @hmgamingofficial ปีที่แล้ว +1

    i know him from very long time i watch some of his stages shows.. wonderful person romba romba lovable person whole crew mea mass panuvanga. love you gopi na thank you so much naraiya peruku help pani irukeenga

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว +1

    just waiting for the next episode

  • @ravikumarkumar6895
    @ravikumarkumar6895 ปีที่แล้ว

    சார் சூப்பர் இன்டெர்வியூ நீங்கள் சூப்பர் இவரை பார்த்த மத்த vijay சூப்பர் ஸ்டார்னு சொல்லற வாங்க எல்லாம் வேஸ்ட் பணம் back கிரௌண்ட் மட்டும் சினிமா இவரை மீட் பண்ணனும் but சினிமா பத்தி யில்லை சூப்பர் மனசு

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e ปีที่แล้ว +1

    Wonderful Mime Gopi Sir, All the best for your future projects!

  • @MadhuMadhu-vo8og
    @MadhuMadhu-vo8og ปีที่แล้ว

    சித்ரா அண்ணனே வியந்து பார்க்கிறார் சூப்பர் கோபி அண்ணா

  • @lathasundar9283
    @lathasundar9283 ปีที่แล้ว

    Wonderful

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 ปีที่แล้ว

    Very good actor

  • @ArunGuhan
    @ArunGuhan ปีที่แล้ว

    Sound designer Ruben ku badhilla editor Ruben photo potrukeenga

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +1

    நடிகை ராதாவை பேட்டி எடுங்க நான் ஸ்கூல் படிக்கும் போது இவர் படங்கள் அதிக வரவேற்பு மக்களிடம் இருந்து வந்த சூப்பர் actress.
    மேலும் உங்களுக்கும் அதிக பறீட்சையமானவர்

  • @sandysubramaniyam
    @sandysubramaniyam ปีที่แล้ว

    Goundamani avargalai muyarchi seidhu interview edunga Chitra sir❤

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 ปีที่แล้ว

    Missing your Ultrawide cam and edits Touring talkies.. WIDESCREEN interview was excellent.. Please bring it back Dears.. Thank you.. Cheers from Pollachi..

  • @AravindAri
    @AravindAri ปีที่แล้ว

    November 4th show??? Details please...

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt ปีที่แล้ว +8

    பழைய நடிகர் நடிகைகள் பேட்டி எடுங்கள் சார் குறிப்பாக மேனகா அருந்ததி சுமங்கலி நித்யா ராஜ்வ் தியாகு இன்னும் நிறையவே இருக்கிறார்கள் அவர்களுடிம் அனுபவம் திறைமை உள்ளவர்கள் 🙏

    • @Marinaamax22
      @Marinaamax22 ปีที่แล้ว +1

      Nee moodu...puluthi...vanthuttaan...mokkai ku porantha mokke

    • @austinmano5192
      @austinmano5192 ปีที่แล้ว

      Please sponsor him

    • @yuvarajmts
      @yuvarajmts ปีที่แล้ว

      Also Goundamani Sir

  • @pvrajan0105
    @pvrajan0105 ปีที่แล้ว

    Good interview sir
    Didn’t know much about this form of art. Interesting
    But sir, the length of these interview clips keep reducing day by day 😢. Earlier episodes few months ago had 30 or 35 minutes slots. Today only 16 minutes?!

  • @nirmalakshimiadhikesavan5419
    @nirmalakshimiadhikesavan5419 ปีที่แล้ว +1

    Radika mam interview poduga sir please please Radika mam 45years of film industry with Radika mam

  • @vickyronaldor9948
    @vickyronaldor9948 ปีที่แล้ว

    Bird Ravi

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 ปีที่แล้ว

    சினிமாவிற்கான அடித்தளம்