Great video. Really liked how you made the entire wood colour similar. But you used the stainer as a dye and created a "wood toner". This is different from staining, which is done on bare wood. I think here no one is doing wood staining since the wood we use is already dark hardwood.
Anna paleya polish remove pannanu anna yeppadi pannanu konza sollunga next anda doorna pu polish panna mudiyuma nalla varuda english le type pannunga anna tamil padika teriyadu
ப்ரோ அதுல என்ன பாலிஷ் அடிச்சிங்க கொஞ்சம் சொல்றீங்களா
டாப் கோட்டிங் Pu wood polish or melamine or touch wood polish spray anna
@@royalwoodpolishwork பி யு பாலிஷ் அப்ளை பண்றது நாள தரத்தில் எந்த பிரச்சினையும் வராது இல்லை சகோ?
@@prakashd4804 Pu sealar Pu polish இவை இரண்டும் முறையாக செய்தால் பத்து வருடங்கள் வரை கடந்து இருக்கும் அண்ணா
@@royalwoodpolishwork நன்றி சகோ👍
நன்றி அண்ணா.. மிகவும் நல்ல பதிவுகள் 🙏
Master we like you you are good poliser Thank you very much 🌷🌷🌷🇱🇰
சகோ ! புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023!!!
மிக அருமை நண்பரே வாழ்த்துக்கள் 🎉🙏
Super voice bro
Super work👁️👌🐅
Nice video anna
Bro rose wood polish video upload bro
super bro
Super super pa
Very nice work
Nice♥️♥️♥️♥️
Hi bro u r video vera leval 🥰👌🏻
Super 👌👌👌👌👌💐💐💐
Nice
Great video. Really liked how you made the entire wood colour similar. But you used the stainer as a dye and created a "wood toner". This is different from staining, which is done on bare wood. I think here no one is doing wood staining since the wood we use is already dark hardwood.
Supper anna
Hi bro supper 💐👌🏻
Ungal sevai sirakka vazhthukkal. Oru sandhegam. Badhil anuppavum.Manual wood polish seiyumpodhu stainer colour thara mudiyuma? Nandri.
Hi, thanks for the video , where can I buy the paint sprayer like this ?
Bro manual polish la yepdi mix and aply sollunga...plz
வீடியோ ஆல்ரெடி இருக்கு அண்ணா டீக் வுட் பாலிஷ்
Bro last colour apply pannathukapram theichu polish podanuma illa theikama podanuma
Wall nut color jaasthi aayidich na remove panna mudiyuma
How to mix thinner and sanding sealer
In liters
Anna paleya polish remove pannanu anna yeppadi pannanu konza sollunga next anda doorna pu polish panna mudiyuma nalla varuda english le type pannunga anna tamil padika teriyadu
അണ്ണാ Super. Powdern ൻ്റെ കാര്യം മനസിലായില്ല
M R F polish videos yappo upload panrea nee
அது விலை அதிகம் வேலையும் அதிகம் அதனால் mrf வேலைகள் வருவதில்லை அண்ணா
teak wood stainer 4 side applay pana num ma illa 1 side applay pananum ma
Compression pressure evlo set pannanum?
35 to 45 frame anna
தலைவா மானுவலா பாலிஷ் போடறது நல்லதா இல்லைனா இதுபோல் ஸ்ப்ரேயர்ல அடிக்கறது நல்லதா ? எது லாங்க் லைஃப் வரும் பார்க்க எது நல்லா இருக்கும்
Pu wood polish Anna
வால்னட் எப்படி டீக் வுட் ஆக மாற்றுவது அண்ணா.....
இதை கலந்து வெள்ளையாக இருக்கும் இடத்தில் மட்டும் அடிக்க வேண்டும் அண்ணா கம்மியாக அடிக்க வேண்டும்
Bro ella ok but power potta palis dalagatha
வால்நட்ஸ் ஸ்டெய்னர் உடன் லைட்டாக சேர்க்க வேண்டும் அண்ணா
Pl show subtitles in English for others
Lyakar us pannigh bai
Top coating pu polish or milamaine polish
Top coat PU wood polish bro
👍👍👍
📞
வால்நட் அதிகமா ஆச்சு,அதை எப்படி கஷர் மாற்றுவது தேக்கு கலர் வரணும்
அண்ணா கலரை பொறுத்த வரைக்கும் முதலில் கலர் கம்மியாக ஏற்ற வேண்டும் பிறகு சிறிது சிறிதாக ஏற்ற வேண்டும் அதிகமாகிவிட்டால் அதை எடுக்க முடியாது கடினம்
டவுட் கொஞ்சம் கேக்கணும் அண்ணா
ஏதாவது சந்தேகம் என்றால் கமெண்ட் செய்யுங்கள் அண்ணா
ப்ரோ உங்க பாலிஷ் சூப்பரா ப்ரோ உங்க நம்பர் கொஞ்சம் சொல்லுங்க
Pu luxury polish, pu sealer கையால் அடிக்கணும் stainer எதில் கலந்து அடிக்கணும்
Oru video la patha 1.5 litter thinner 2teak wood, off walnut stainer sonaga
nega 1teak wood stain solrega athu sareya eru kum
கலர் இன்னும் அதிகமாக வேண்டும் என்றால் அதிகமாக சேர்க்கலாம்
bro nega Sona matheri ya door polish pana customer very happy
thanks bro unga video enaku romba use full haa eru thu thu
Telugu
தம்பி உங்க போன் நம்பர்
Sorry
pls replay
உங்க மொபைல் நம்பர் போடுங்க நண்பா
Poda
💕💕💕🙏