இந்தப் பாடல் உங்கள் சேனலில் உங்கள் தரத்தில் எதிர்பார்க்க முடியுமா நண்பர் மகாராஜ் ... முடியும் என்றால் இதை படித்து விடவும்... 1994 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆர்.கே. செல்வமணி இயக்கிய " அதிரடிப் படை" படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும் வழக்கம் போல இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும். அதில் குறிப்பிட வேண்டிய ஒரு முக்கிய பாடல் கவிஞர். முத்துலிங்கம் அவர்கள் எழுதி, பாடும் நிலா பாலு அவர்களுடன் ஜானகி அம்மா மற்றும் குழுவினர்கள் ஒருங்கிணைந்து பாடிய ஒரு பாடல் அப்போது மிகவும் பிரபலம் அடைந்தது. அரே ஜாங்குறே...ஜாங்குறே... ஹேய் ...ஏங்குதே...அதற்கு மிக முக்கியமான காரணம் இசைஞானி இசையை வாரி இறைத்து இருப்பார். ஒரு பக்கம் பாடகர்கள் பாடும் விதம் மறு புறம் இசை. படத்தின் முக்கிய திருப்புமுனை இடத்தில் இடம் பெற்றுள்ள பாடல் என்பதால் பாடல் இசையில் அதை விவரிக்கும் விதத்தில் வாத்தியங்கள் பயன்படுத்தி இருப்பார். இந்தப் பாடலில் ஷெனாய் என்ற வாத்தியத்தை பாடல் முழுக்க ஒலிக்கச் செய்து இருப்பார்..பாடல் தொடங்கும் இசை பல 🎻🎻🎻🎻🎻 வயலிங்களை இசைக்க விட்டு,பின்பு இடையில் ஒலிக்கும் interludes என அதகளம் செய்து இருப்பார் இசைஞானி. பாடலில் இரண்டாம் சரணம் முன்பு வரும் இடை இசையில்,கிட்டார் இசையை இரண்டு விதமாக இசைத்து, அதோடு ஷெனாய் இணைத்து, பின்பு கீபோர்ட் இசை, அதோடு இணையும் தபேலா , 🎻 என இசையில் ஒரு மிரட்டல் செய்து இருப்பார்.. வீடியோ வடிவில் முதலில் கேட்காமல் முதலில் அசல் இசை ஆடியோ ஃபைல் வடிவத்தில் கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கும் விதத்தில் அமைத்து இருப்பார் இசைஞானி. குறிப்பாக Stereophonic six tracks இல் பாடலை பதிவு செய்து இருப்பார். ஒவ்வொரு வாத்தியங்களும் வலது புறம், இடது புறம் என கேட்கும் போது ஸ்பீகர்களில் விதவிதமாக பிரியும் வகையில் பிரித்து ஒலிப்பதிவு செய்து இருக்கும் அழகு கேட்கும் போது மிகவும் சிறப்பாக இருக்கும். இதுவரை இந்த பாடலைக் கேட்க வில்லை என்றால் கேட்டுப் பாருங்கள். கேட்டபின் உங்கள் கருத்தை அவசியம் இங்கே சொல்லுங்கள்... மேஸ்ட்ரோ இளையராஜா 👍😍👑✨🎼🪈🎸🪘🎺🎷🥁🎷🎷🎷🎧🎧🎧🎤🎤🎤🎹🎹🎹🪈🪈🪈🎻🎻🎻🪗🪗🪗🎺🎺🎺
அண்ணா இதே( திருமதி பழனிசாமி )படத்தில் வரும் பாத்த கொலுசு பார்த்து பாடல் மூலமாக தான் இந்த சேன்னல்-லில் இணைதேன் (2 ஆண்டு காலமாக) அண்ணன்னோடு பயணிக்கிறேன் இப் பயணம் நாம் இருக்கும் வரையில் தொடரவேண்டும் அண்ணா
நண்பா வாரத்திற்கு குறைந்தபட்சம் நான்கு பாடல்கள் ஆவது பதிவிடுங்கள்
தினம் ஒரு பாடல் என்ற அடிப்படையில் இசைக்காக தொடரும் உங்கள் பயணம் எங்களுக்காகவும் தொடரட்டுமே தினம் ஒரு பாடல்
Excellent ❤🎉
My top Favourite song of Maestro Ilayaraja ❤🎉
நல்ல பாடல் தந்தமைக்கு நன்றி மகா.. இந்த படத்தில் அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கும்.. பதிவின் தரம் நன்று..
Unga padal super quality like mtune
நல்ல என்ஜோய்-யான பாடல் குவாலிட்டியோ சூப்பர்ரோ சூப்பர் 👌👌👌
Very nice 🎉
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மகாராஜ்❤🎉
Nice song 💐💐💐
One of My Favourite sung By Dr. SPB Thanks a lot Bro.
Nalla bass nalla tharamana recording good very nice brother
இந்தப் பாடல் உங்கள் சேனலில் உங்கள் தரத்தில் எதிர்பார்க்க முடியுமா நண்பர் மகாராஜ் ...
முடியும் என்றால் இதை படித்து விடவும்...
1994 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆர்.கே. செல்வமணி இயக்கிய " அதிரடிப் படை"
படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும்
வழக்கம் போல இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும். அதில் குறிப்பிட வேண்டிய ஒரு முக்கிய பாடல் கவிஞர். முத்துலிங்கம் அவர்கள் எழுதி, பாடும் நிலா பாலு அவர்களுடன் ஜானகி அம்மா மற்றும் குழுவினர்கள் ஒருங்கிணைந்து பாடிய ஒரு பாடல் அப்போது மிகவும் பிரபலம் அடைந்தது. அரே ஜாங்குறே...ஜாங்குறே... ஹேய் ...ஏங்குதே...அதற்கு மிக முக்கியமான காரணம் இசைஞானி இசையை வாரி இறைத்து இருப்பார். ஒரு பக்கம் பாடகர்கள் பாடும் விதம் மறு புறம் இசை. படத்தின் முக்கிய திருப்புமுனை இடத்தில் இடம் பெற்றுள்ள பாடல் என்பதால் பாடல் இசையில் அதை விவரிக்கும் விதத்தில் வாத்தியங்கள் பயன்படுத்தி இருப்பார்.
இந்தப் பாடலில் ஷெனாய் என்ற வாத்தியத்தை பாடல் முழுக்க ஒலிக்கச் செய்து இருப்பார்..பாடல் தொடங்கும் இசை பல 🎻🎻🎻🎻🎻 வயலிங்களை இசைக்க விட்டு,பின்பு இடையில் ஒலிக்கும் interludes என அதகளம் செய்து இருப்பார் இசைஞானி.
பாடலில் இரண்டாம் சரணம் முன்பு வரும் இடை இசையில்,கிட்டார் இசையை இரண்டு விதமாக இசைத்து, அதோடு ஷெனாய் இணைத்து, பின்பு கீபோர்ட் இசை, அதோடு இணையும் தபேலா , 🎻 என இசையில் ஒரு மிரட்டல் செய்து இருப்பார்..
வீடியோ வடிவில் முதலில் கேட்காமல் முதலில் அசல் இசை ஆடியோ ஃபைல் வடிவத்தில் கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கும் விதத்தில் அமைத்து இருப்பார் இசைஞானி.
குறிப்பாக Stereophonic six tracks இல் பாடலை பதிவு செய்து இருப்பார். ஒவ்வொரு வாத்தியங்களும் வலது புறம், இடது புறம் என கேட்கும் போது ஸ்பீகர்களில் விதவிதமாக பிரியும் வகையில் பிரித்து ஒலிப்பதிவு செய்து இருக்கும் அழகு கேட்கும் போது மிகவும் சிறப்பாக இருக்கும்.
இதுவரை இந்த பாடலைக்
கேட்க வில்லை என்றால் கேட்டுப் பாருங்கள். கேட்டபின் உங்கள் கருத்தை அவசியம் இங்கே சொல்லுங்கள்...
மேஸ்ட்ரோ இளையராஜா 👍😍👑✨🎼🪈🎸🪘🎺🎷🥁🎷🎷🎷🎧🎧🎧🎤🎤🎤🎹🎹🎹🪈🪈🪈🎻🎻🎻🪗🪗🪗🎺🎺🎺
Thank you sir
பிரியா பட பாடல். நீயா old படம் ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் பாடல் போடவும்
வேற லெவல்👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻
அண்ணா இதே( திருமதி பழனிசாமி )படத்தில் வரும் பாத்த கொலுசு பார்த்து பாடல் மூலமாக தான் இந்த சேன்னல்-லில் இணைதேன் (2 ஆண்டு காலமாக) அண்ணன்னோடு பயணிக்கிறேன் இப் பயணம் நாம் இருக்கும் வரையில் தொடரவேண்டும் அண்ணா
My favourite song anna very very suber ❤❤❤❤❤
Supar ❤️❤️songs
நன்றி sir.
Crystal clear audio Super super 💐💐💐
👌👌❤️❤️❤️❤️
அருமை சூப்பர் 👌👌👌
சிறப்பு சகோதரா
❤❤❤❤❤❤...
💐💥🔥👉⭐💯👈💐
❤❤❤❤❤❤❤❤
🎉❤
அருமையான பாடல்
Super sir❤❤❤❤❤❤
Super bro👌👌👌
அருமை ❤
Supper supper🎉
Sir please try movie name desember pokal song indha vennila indru Vanda dho Chitra voice mestreo iliya Raaja composing please try sir
❤❤ அருமை அருமை
❤❤❤