ஐயா இறந்தவர்களின் சிலையை கோவிலில் பிரதிஷ்டை செய்வது சரியா ஏற்கனவே அந்த சிலை கோவிலில் நிறுவப்பட்டுள்ளது. அதனை பிடுங்கி மீண்டும் பிரதிஷ்டை செய்ய வேண்டும்
ஓம் நமசிவாய..... வணக்கம் ஐயா.... உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க விரிவான விளக்கம் தேவைப்படுகின்றது ஐயா...... அந்த இறந்த நபரை கோயிலில் வைக்க காரணம் என்ன?.... அந்த கோவிலை கட்டிய நபரா? பராமரிப்பு செய்த நபரா? பூஜைகள் செய்த நபரா? அங்கு தங்கி அருள்வாக்கு ஆசிவழங்கிய நபரா? பொது கோவிலா?..... தனிநபர் கோயிலா?..... பங்காளிகள் கோயிலா?..... இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன...... இவைகள் முக்கியமான காரணங்கள் இவைகளுக்கு விபரம் தெரிந்தால் சரியாக சொல்ல முடியும்...... அவர்கள் சேவைகளுக்கு தகுந்தவாறு பிரதிஷ்டை செய்யும் விதங்கள் மாறுபடும் சிலைகள் வைக்கும் திசைகளும் மாறுபடும் ஐயா அதற்காக தான் இந்த விளக்கம்..... பிறகு சிலை பிடுங்கி என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் சிலையை எடுத்து என்ற வார்த்தையை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் ஐயா...... ஓம் நமசிவாய......
பதில் அளித்தமைக்கு நன்றி ஐயா ..தவறுகளை திருத்திக் கொள்கிறேன் ... அவர் எனது முப்பாட்டன் பங்காளிகள் கோயில் தான் ஐயா .... கோவில் அமைப்பதற்கு காரணமாகவும் சாமியை அழைத்து வந்து இந்த கோவிலில் நிலை நிறுத்தியவர்... கோவிலில் பூஜை செய்தவர் கோவில் பூசாரி.. மற்றும் அருள்வாக்கு சொன்னவர் .... இதன் காரணமாக இறந்த பின்பு கோவிலில் சிலை நிறுத்தப்பட்டது ஐயா
ஓம் நமசிவாய வாழ்க 🙏 நாதன் தாள் வாழ்க 🙏 ஓம் நமசிவாய!ஜெய் ஸ்ரீராம்!!ஸ்ரீ ராம தேவாய நமக!!!
ஓம் நமசிவாய! ஜெய் ஶ்ரீ ராம்!!ஶ்ரீ ராம தேவாய நமக!!!🙏🙏🙏🙏
🙏மிக்க நன்றி ஐயா ஓம் நமசிவாய🙏
🕉🙏ஓம் நமசிவாய.. ஜெய் ஸ்ரீராம்.. ஸ்ரீ ராம தேவாய நம..🙇♀️ 🕉🚩
ஓம்நமசிவாய
கோவில் கல் சுவர் சுத்தம் செய்ய வழிகாட்டவும்
பழைய சிலையை புதிய சிலை செய்து வைக்க லம்மா
ஓம் நமசிவாய..... வைக்கலாம் ஆனால் புதிய சிலைக்கு போன்றே நாற்பத்தி எட்டு நாட்கள் சிலைக்கு பூஜைகள் செய்து பின் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்.....
ஐயா இறந்தவர்களின் சிலையை கோவிலில் பிரதிஷ்டை செய்வது சரியா ஏற்கனவே அந்த சிலை கோவிலில் நிறுவப்பட்டுள்ளது. அதனை பிடுங்கி மீண்டும் பிரதிஷ்டை செய்ய வேண்டும்
ஓம் நமசிவாய.....
வணக்கம் ஐயா....
உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க விரிவான விளக்கம் தேவைப்படுகின்றது ஐயா......
அந்த இறந்த நபரை கோயிலில் வைக்க காரணம் என்ன?....
அந்த கோவிலை கட்டிய நபரா?
பராமரிப்பு செய்த நபரா?
பூஜைகள் செய்த நபரா?
அங்கு தங்கி அருள்வாக்கு ஆசிவழங்கிய நபரா?
பொது கோவிலா?..... தனிநபர் கோயிலா?..... பங்காளிகள் கோயிலா?.....
இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன......
இவைகள் முக்கியமான காரணங்கள் இவைகளுக்கு விபரம் தெரிந்தால் சரியாக சொல்ல முடியும்......
அவர்கள் சேவைகளுக்கு தகுந்தவாறு பிரதிஷ்டை செய்யும் விதங்கள் மாறுபடும் சிலைகள் வைக்கும் திசைகளும் மாறுபடும் ஐயா அதற்காக தான் இந்த விளக்கம்.....
பிறகு சிலை பிடுங்கி என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் சிலையை எடுத்து என்ற வார்த்தையை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் ஐயா......
ஓம் நமசிவாய......
பதில் அளித்தமைக்கு நன்றி ஐயா ..தவறுகளை திருத்திக் கொள்கிறேன் ...
அவர் எனது முப்பாட்டன் பங்காளிகள் கோயில் தான் ஐயா .... கோவில் அமைப்பதற்கு காரணமாகவும் சாமியை அழைத்து வந்து இந்த கோவிலில் நிலை நிறுத்தியவர்...
கோவிலில் பூஜை செய்தவர் கோவில் பூசாரி..
மற்றும் அருள்வாக்கு சொன்னவர் ....
இதன் காரணமாக இறந்த பின்பு கோவிலில் சிலை நிறுத்தப்பட்டது ஐயா
ஐயா எங்கள் பிள்ளையார் பழமையான சிலை சிலையில் ஒரு கை உடைந்த நிலையில் உள்ளது இதற்கு வழி என்ன
AYYA PLS UNGAL MOBILE NUMBER
ஓம் நமசிவாய..... 8190909041 வாட்ச் ஆஃப் தகவல்