இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைய நான் வாழ்த்துகிறேன் ஏனென்றால் இந்த படத்தில் நாங்களும் என்னைப் போன்ற பலரும் ஜூனியர் ஆர்டிஸ்டா நடித்திருக்கிறோம் மேடையில ஒரு ஆடியோ ரிலீஸ் ஆயிருந்தாலும் சரி இல்ல ஒரு ரிவ்யூ பண்றதா இருந்தாலும் சரி எங்களைப்போல ஜூனியர் ஆர்டிஸ்ட் யாருமே பேச மாட்டாங்க நாங்களே எங்களுக்குள்ள பேசினால் தான் உண்டு ஏன்னா ஒரு படத்துக்கு ஜூனியர் ஆர்டிஸ்ட் இல்லாம பண்ண முடியாது ஆனா அத்தனை பேருடைய உழைப்பு இருக்குன்னு சொல்லுவாங்க இந்த ஜூனியர் ஆர்டிஸ்ட் தவிர இருந்தும் மனதார வாழ்த்துகிறோம் நன்றி

வா வெற்றி❤
உண்மையில் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்த வசனம் எவ்வளவு சக்திவாய்ந்த வசனம் என்று தெரிகிறது
இசைஞானிக்கு தேசிய விருது நிச்சயம்..
கருப்பணுக்கு சாவே கிடையாது 🔥
ലേഡീസ് സൂപ്പർ സ്റ്റാറുണ്ട് പടം പൊട്ടി
👑🐅💪👌👍 ayya vanakkam tamilan
Telugu trailer
I'm also waiting
ᴛᴇʟᴜɢᴜ ᴛʀɪʟᴀʀ ᴋᴀᴠᴀʟɪ ᴠᴇᴛʀɪ sɪʀ