Maruti Suzuki Engine is the best. If they use in Mahindra & Tata since they have very good build quality. Then the customer will get reliability car with safety.
உண்மை தான் ஆனால் எந்த வாகனத்தையும் வாங்கி வீட்டில் வைக்க போவதில்லை ரோட்டில் தானே ஓட்ட வேண்டும் அதற்கு பில்டுகுவாலிட்டி மிகவும் முக்கியம் இஞ்சின் ரிலையபிரிட்டி, கேரண்டி வாரண்டி மட்டுமே போதுமானது கிடையாது
Everything is fine but if the bring build quality atleast to 4 star rating at the cost of 4 ot 5 kmpl low mileage, still they gonna rule the world but build matum paper vachi irukaga
25 வருஷத்துக்கு முன்னாடி உள்ள மாருதி கார்கள் இன்னும் ரோட்டில் ஓடுது. 10 வருஷத்துக்கு முன்னாடி வந்த டாடா, மகேந்திரா வண்டியெல்லாம் ஓட்ட முடியாமல் காயலான் கடையில கிடைக்குது என்பதே உண்மை...
@@Praveenkumar_pk51 நாங்க பாத்துட்டு தான் இருக்கோம் ஆனா அது எப்படி வருதுன்னு நீங்க போய் பாருங்க பாதி வண்டி துரு புடிச்சு இருக்கும் எஞ்சின் சவுண்ட் நாலு தெருவுக்கு கேட்கும் எங்கனா ரோட்டு ஓரத்தில் நின்னுட்டு யாராவது தள்ளிட்டு இருப்பாங்க அவ்வளவுதான்
2:44 Trust matrum Confidence iruntha ethukku Warranty kku charge pannanum? Free ya ve kooduthuralame? Avannkku theriym entha repair vanthalum avan Warrnty cost vida commiya thaan selavu agumnu. It is like unlimited meals. Even if few people eat more, still Hotel will still be profitable. Ella dealer -un ineme Car oda serthu Warranty ye vippanunga, theva illatha bayatha kattuvanunga.
@@dineshkrishnan6669 Brother 2018 TATA Tigor BS4 Gives be 21KM/L on highway 🛣️ Inside city I get 15KM/L (Coimbatore) Engine 🚂 of Maruti is best, but compare the build quality of TATA (Kerb weight) It is obvious the speed and pickup will be low when you think of weights. But it is TATA and Mahindra that forced Maruti to change their path. Accept that It came to situation where for the first 🥇 time we hear about the offer on Swift cars. I will be waiting to watch offers for Ertiga which didn't have offers till date. None can say that they are Kings
Tata needs to improve service support and good engineering in making engines now they are slowly realizing it build quality alone not sufficient for a car.
The warranty is not five years or even 100 years, we make a package for it, we pay the money for it in advance, so anyone can do it, for that Maruti Suzuki cars are the quality. It is wrong to say that other company's cars are not quality. That too saying tata and mahendra cars are substandard.very very wrong information pls don't share this type of post for viewers.
@@binubinu1318 ஆமாம் அதுதான் உண்மை ஆனால் ஒரு சில தற்குறி களுக்கு அது தெரிய மாட்டேங்குது சும்மா பாதுகாப்பு பாதுகாப்பு என்று சொல்லி வாங்கி கடைசில ஏமாந்து போறாங்க
Maruthi Suzuki.. 5 Seater car ku 40K km irunthatha 1L km warranty ah extended pannirukanga 7 Seater ana Ertiga 1L km warranty irukku.. Appo intha extended ertigaku illaiya
என்ன இருந்தாலும் மாருதி அதனது பில்ட் குவாலிட்டியை கூட்டாமல், க்ராஷ் டெஸ்ட்டில் ஐந்து ஸ்டார் வாங்காமல் கார்களை இன்னும் விற்றார்கள் என்றால கண்டிப்பாக விற்பனை அடிவாங்கிவிடும்.மாருதியின் எந்த காராவது கிராஷ் டெஸ்ட்டில் ஐந்து ஸ்டார் வாங்கியுள்ளதா?
@@ganapathyganapathy9994 அதை வச்சு மட்டும் ரோட்டுல கார் ஓட்ட முடியாது நண்பா அதை முதல்ல தெரிஞ்சுக்கோ காருக்கு ஃபர்ஸ்ட் சேஃப்டி மட்டும் முக்கியம் கிடையாது ஸ்டார் ரேட்டிங் முக்கியம் கிடையாது அது கூட தெரியாம கமெண்ட் பண்றீங்க
நல்ல பதிவு...... மாருதி சுசூகி செய்தது மிகவும் முக்கியமான நல்ல விஷயம்
Welcome move by Maruti for their fans
My favorite 👑 king maruthi ❤❤❤
Maruti Suzuki Engine is the best. If they use in Mahindra & Tata since they have very good build quality. Then the customer will get reliability car with safety.
உண்மை தான் ஆனால் எந்த வாகனத்தையும் வாங்கி வீட்டில் வைக்க போவதில்லை ரோட்டில் தானே ஓட்ட வேண்டும் அதற்கு பில்டுகுவாலிட்டி மிகவும் முக்கியம் இஞ்சின் ரிலையபிரிட்டி, கேரண்டி வாரண்டி மட்டுமே போதுமானது கிடையாது
@@rdskumar8400 mayback car best bro vaagiko😅😅😅
I used swift zdi for 6 years, poor build quality but reliable. My friend using tata he is facing trouble daily
@@அருமைதோழன் Next year plan Will go to buy Volvo XC 60
@@pvparthasarathy keep it up it's really nice one now a days Maruti also improves their build quality
I thick Honda is best choice bro engine reliability safety wise...
Bro puthiya swift crash test Euro ncap pannirukanga poi parunga video atha pathi podunga please please I'm your subscriber😊😊
Happy news , like customer
Everything is fine but if the bring build quality atleast to 4 star rating at the cost of 4 ot 5 kmpl low mileage, still they gonna rule the world but build matum paper vachi irukaga
25 வருஷத்துக்கு முன்னாடி உள்ள மாருதி கார்கள் இன்னும் ரோட்டில் ஓடுது. 10 வருஷத்துக்கு முன்னாடி வந்த டாடா, மகேந்திரா வண்டியெல்லாம் ஓட்ட முடியாமல் காயலான் கடையில கிடைக்குது என்பதே உண்மை...
Qualis Scorpio Bolero elam inum iruku sago
@@rameshpst2821 நான் மனசுல எப்போது நினைக்கிறது இதுதான் ஆனா நீங்க சொன்னீங்க பாருங்க அதுதான் அனுபவம் சொல்றது இவர் கிரேட்💐💐💐
Innum Tata Indica cars roads la pakkamudiyuthu so don't underestimate tata
Tata sumo and indico laam road la varbothu kanna moodipinga pola
@@Praveenkumar_pk51 நாங்க பாத்துட்டு தான் இருக்கோம் ஆனா அது எப்படி வருதுன்னு நீங்க போய் பாருங்க பாதி வண்டி துரு புடிச்சு இருக்கும் எஞ்சின் சவுண்ட் நாலு தெருவுக்கு கேட்கும் எங்கனா ரோட்டு ஓரத்தில் நின்னுட்டு யாராவது தள்ளிட்டு இருப்பாங்க அவ்வளவுதான்
June 5th I purchased baleno.... 5yrs r 1lak km warranty ......
Bro TATA CURVV detail video podunda new updates about launch 🤞
2:44 Trust matrum Confidence iruntha ethukku Warranty kku charge pannanum? Free ya ve kooduthuralame? Avannkku theriym entha repair vanthalum avan Warrnty cost vida commiya thaan selavu agumnu. It is like unlimited meals. Even if few people eat more, still Hotel will still be profitable.
Ella dealer -un ineme Car oda serthu Warranty ye vippanunga, theva illatha bayatha kattuvanunga.
Tata is already providing this from last year(3yr/100000kms)
Tata Engine 😂😂😂
@@dineshkrishnan6669
Brother 2018 TATA Tigor BS4
Gives be 21KM/L on highway 🛣️
Inside city I get 15KM/L (Coimbatore)
Engine 🚂 of Maruti is best, but compare the build quality of TATA (Kerb weight) It is obvious the speed and pickup will be low when you think of weights.
But it is TATA and Mahindra that forced Maruti to change their path. Accept that It came to situation where for the first 🥇 time we hear about the offer on Swift cars. I will be waiting to watch offers for Ertiga which didn't have offers till date. None can say that they are Kings
😅😅😅@@dineshkrishnan6669
Tata needs to improve service support and good engineering in making engines now they are slowly realizing it build quality alone not sufficient for a car.
Tata va chai😂😂😂
Hyundai aura SX CNG very good vehicle
XUV 700 MONEY KAMMI PANNI IRUKANHA ATHA PATHI VIDEO PODUNGA BRO
The warranty is not five years or even 100 years, we make a package for it, we pay the money for it in advance, so anyone can do it, for that Maruti Suzuki cars are the quality. It is wrong to say that other company's cars are not quality. That too saying tata and mahendra cars are substandard.very very wrong information pls don't share this type of post for viewers.
TATA வாகனங்கள் five star rating வாங்கி இருந்தாலும் அதன் பராமரிப்பு செலவு அதிகம், எளிதில் துருபிடிக்கிறது...
@@binubinu1318 ஆமாம் அதுதான் உண்மை ஆனால் ஒரு சில தற்குறி களுக்கு அது தெரிய மாட்டேங்குது சும்மா பாதுகாப்பு பாதுகாப்பு என்று சொல்லி வாங்கி கடைசில ஏமாந்து போறாங்க
Maruthi Suzuki.. 5 Seater car ku 40K km irunthatha 1L km warranty ah extended pannirukanga
7 Seater ana Ertiga 1L km warranty irukku.. Appo intha extended ertigaku illaiya
5 star rating only for 64kmph not for 120kmph so maruti sold in lakhs .
Mahindra is already having 3yr/unlimited km warranty
Already all company applicable
Toyota re badge ku ஆப்பு
Ethavathu panna thaane market la iruka mudiyum
40% market cap and market leader am I joke to you
@@TamilnaduCountryBallreduce aitu varuthu😂
@@TamilnaduCountryBall irukalam aana atha maintain pannalum la…
Ponamaasam maruti car eduthavanta sonna nalla irruthitukum
Worst body structure 🤬🤬🤬🤬🤬
மூணு package வாரண்டி குடுத்தவொடனே நீங்க ரிலயபிலிட்டிய பாத்துட்டீங்களாக்கும்?
என்ன இருந்தாலும் மாருதி அதனது பில்ட் குவாலிட்டியை கூட்டாமல், க்ராஷ் டெஸ்ட்டில் ஐந்து ஸ்டார் வாங்காமல் கார்களை இன்னும் விற்றார்கள் என்றால கண்டிப்பாக விற்பனை அடிவாங்கிவிடும்.மாருதியின் எந்த காராவது கிராஷ் டெஸ்ட்டில் ஐந்து ஸ்டார் வாங்கியுள்ளதா?
@@ganapathyganapathy9994 அதை வச்சு மட்டும் ரோட்டுல கார் ஓட்ட முடியாது நண்பா அதை முதல்ல தெரிஞ்சுக்கோ காருக்கு ஃபர்ஸ்ட் சேஃப்டி மட்டும் முக்கியம் கிடையாது ஸ்டார் ரேட்டிங் முக்கியம் கிடையாது அது கூட தெரியாம கமெண்ட் பண்றீங்க
இந்தியன் ரோடு கண்டிஷனுக்கு ஆவெரேஜ் 90கி மீ, 100 to 120 கி மீ மேல் ஸ்பீடா போக முடியல இதுக்கு எதற்கு 5 ஸ்டார் ரேட்டிங்கு,
@@rajan010180 💐💐💐
Super sir
@@rajan010180 💐💐
Suzuki cars are poor build quality & unsafe......