ஆஷுரா நாளின் சிறப்பு தொழுகை/ 10 தலைமுறைக்கும் பணம் கையிலிருக்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • #dikrbenifits #dikr #salawath #happyness #wajifa #motivationhadith #life #dua #duaqabool #hadith

ความคิดเห็น • 159

  • @abrarashif
    @abrarashif หลายเดือนก่อน +72

    ❤இன் ஷா அல்லாஹ்❤நாளை ஆஷுரா பத்தாம் நாள் செய்ய வேண்டிய அமல்கள்❤1, நோன்பு வைப்பது❤️2, தூய்மையாக குளிப்பது❤3, லுஹா நேர்த்தில் காலை 10 to 11 மணிக்குள் சிறப்பு நஃபில் ஒரே ஸலாமில் நான்கு ரக்ஆத்து தொழுகவும்❤ ஒவ்வொரு ரக்ஆத்திலும்❤4,சூரா ஃபாத்திஹா - அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன், அர்ரஹ்மான் னிர்ரஹீம், மாலிக்கி யவ்மிந்தீன், இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஙீன், இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தக்கீம், ஸிராத்தல்லதீன அன்ஙம்த அலைஹிம், கைரில் மஃலூபி அலைஹிம் வலள் ளால்லீன் - ஆமீன் - 1 முறை ஓதவும்❤5, துணை சூராவாக சூரா இக்லாஸ் - குல்ஹுவல்லாஹு அஹது, அல்லாஹுஸ் ஸமது, லம் யலிது வலம் யூலது, வலம் யகுன்லஹு குfபுவன் அஹது - 11 முறை ஓதவும்❤தொழுகையை நிறைவு செய்த பிறகு❤6, ஹஸ்பியல்லாஹு வ நிஃமல் வக்கீல் நிஃமல் மவ்லா வ நிஃமன் நஸீர் - அல்லாஹ்வே எனக்கு போதுமானவன் அவனிடமே அனைத்தையும் ஒப்படைக்கிறேன் பொறுப்பேற்பதில் ஆகச்சிறந்தவன் அல்லாஹ் மட்டுமே - 70 முறை ஓதவும்❤5, யா வஹ்ஹாபு - அல்லாஹ்வே பெருங்கொடையாளன் - 100 முறை ஓதவும்❤5, குடும்பத்திற்காக அதிகம் நல்வழியில் செலவழியுங்கள்❤இன் ஷா அல்லாஹ்❤🇯🇴🤲உலகில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிமான,முஃமினான ஆண்,பெண் அனைவர்களின் இரண்டுலக நலனிற்காக அதிகமதிகம் அல்லாஹ்விடம் அழுது, தொழுது, துஆவை கொண்டு சக அடியார்களுக்கு உதவி செய்யுங்கள் இன் ஷா அல்லாஹ்🤲🇯🇴❤

    • @MohamedAkeel-ree
      @MohamedAkeel-ree หลายเดือนก่อน +1

      امين امين يارب العالمين

    • @kamaalahamedm7986
      @kamaalahamedm7986 หลายเดือนก่อน +1

      Assalamu Alaikum sister tholugai illaatha nerathil intha tasbeeh lan matum othaalama sister reply pannunga

    • @SathyaSathya-s4q
      @SathyaSathya-s4q หลายเดือนก่อน

      ​@@kamaalahamedm7986ஓதலாம் எந்த திக்ர் எந்த நேரத்திலும் ஓதலாம் சகோ

    • @SathyaSathya-s4q
      @SathyaSathya-s4q หลายเดือนก่อน

      மார்னிங் 10 மணிக்கு மேல தொழலாமா 🤔சகோ

    • @waytoojannah8492
      @waytoojannah8492 หลายเดือนก่อน

      மார்க்க விஷயத்தில் இட்டுக்கட்டி கூறுபவனின் நிலை என்ன தெரியுமா? அல்லாஹ நம்மை காப்பாத தட்டும்

  • @shafeeqashaik4005
    @shafeeqashaik4005 หลายเดือนก่อน +32

    என் மகளுக்கு நல் வாழ்க்கை அமய துவா செய்யவும்

  • @shijon58
    @shijon58 หลายเดือนก่อน +23

    எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க தூவா செய்யவும் 🤲😭😭😭🤲
    9

    • @lovelymom8841
      @lovelymom8841 หลายเดือนก่อน

      Inshallah

    • @benabena2871
      @benabena2871 หลายเดือนก่อน

      Inshallah dua seivom sis, அல்லாஹ் எல்லாத்தையும் lase ஆக்கி தருவன் ❤

  • @jarinajarina9794
    @jarinajarina9794 หลายเดือนก่อน +51

    எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க துவா பண்ணுங்க 🤲🏻🤲🏻🤲🏻

    • @shakilabanu6990
      @shakilabanu6990 หลายเดือนก่อน +3

      Yes sister

    • @lovelymom8841
      @lovelymom8841 หลายเดือนก่อน +1

      Inshallah

    • @AfsalMohamed-kf9ws
      @AfsalMohamed-kf9ws หลายเดือนก่อน +3

      Anakkum duva seainga

    • @jarinajarina9794
      @jarinajarina9794 หลายเดือนก่อน +2

      இன்ஷாஅல்லாஹ் கண்டிப்பா 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻பண்றேன்

    • @study_lover591
      @study_lover591 หลายเดือนก่อน

      Aameen

  • @user-hq6up7qt8r
    @user-hq6up7qt8r หลายเดือนก่อน +2

    இன்ஷா அல்லாஹ் எல்லாவற்றையும்
    அல்லாஹ் அறிந்தவனாக
    இருக்கின்றான்
    எல்லா புகழும் அல்லாஹ் க்கு

  • @mohdarifb8350
    @mohdarifb8350 หลายเดือนก่อน +6

    வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹமத்துல்லாஹி த ஆலா வ பரக்கத் தஹூ மாஷா அல்லாஹ்

  • @rejinam6169
    @rejinam6169 หลายเดือนก่อน +4

    Wa alaikum salaam en kastam kadan theeranum en pillaiga nalla padiya prchanai ilanal vazhanim ma allah kita dua seingama

  • @mrsibrahim2704
    @mrsibrahim2704 หลายเดือนก่อน +13

    அக்கா அதிகம் அதிகம் துஆ செய்யுங்கள் என் கணவர் கடன் அடையா துஆ செய்யுங்கள் ப்ளீஸ் ப்ளீஸ்

    • @AsgarAli-wn2bj
      @AsgarAli-wn2bj หลายเดือนก่อน

      Same

    • @user-mx8qw9ru8v
      @user-mx8qw9ru8v หลายเดือนก่อน

      அல்லாஹுத்தஆலா உங்களுடைய கடன் பிரச்சனைகளை தீர்த்து வைப்பானாக, ஹராமிலிருந்து உங்களை பாதுகாப்பானாக பகலிலே கேவலம் இரவிலே சஞ்சலத்திலிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் பாதுகாப்பானாக, தன்னிறைவோடு, பிறரிடத்தில் தேவை அற்றவனாக வாழ அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவானாக

  • @syedalifathima1501
    @syedalifathima1501 หลายเดือนก่อน +5

    ஆமீன்

  • @ashiqathif604
    @ashiqathif604 หลายเดือนก่อน

    Kalvi arivu athigamaga udall afeeyathukum insha Allah viyabaram serapaga amiya dua sainga ma hallalana hajath nadakavum dua sainga ma

  • @ismathismath2209
    @ismathismath2209 หลายเดือนก่อน +2

    ان شاء الله امين امين يا رب العالمين جزاكم الله خير

  • @user-vq6fb1np9f
    @user-vq6fb1np9f หลายเดือนก่อน +23

    அல்ஹம்துலில்லா எங்களுக்கும் குழந்க்தைபாக்கியத்தி பாக்கியத்திற்காக துவா செய்யுங்க சகோதரி ஆமீன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @ameeraimran5669
      @ameeraimran5669 หลายเดือนก่อน

      Inshallah

    • @ameeraimran5669
      @ameeraimran5669 หลายเดือนก่อน

      Inshallah

    • @user-xk2bn4hj9c
      @user-xk2bn4hj9c หลายเดือนก่อน

      Inshallah🤲🏻🤲🏻🤲🏻

    • @shahulnasima6714
      @shahulnasima6714 หลายเดือนก่อน

      Aameen

    • @ameeraimran5669
      @ameeraimran5669 หลายเดือนก่อน

      @@user-vq6fb1np9f assalamu alaikum
      Dua for me .I am also waiting for a baby
      13years .still we r waiting .hope only with Allah.

  • @dhinakaranr1121
    @dhinakaranr1121 หลายเดือนก่อน +3

    நன்றி! Sister🙏

  • @FathimaArifa-yr1vk
    @FathimaArifa-yr1vk หลายเดือนก่อน +1

    சகோதரி அஸ்..கும் என் மகனின் நல்ல சாலிஹான மனைவிக்காக துஆ செய்ங்கம.உங்கட இபாதத்த கொண்டும் அல்லாஹ் உதவி செய்வான் மா

    • @AMALKALINSIRAPPU88
      @AMALKALINSIRAPPU88  หลายเดือนก่อน

      இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக துஆ செய்கிறேன் உங்களுடைய துஆக்களில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

  • @benabena2871
    @benabena2871 หลายเดือนก่อน

    Assalamualaikum sis, inshallah kolanthai pakkiyam ethir parthu irukiren intha sirappana mathaththil, engalukaga dua seinga sis, nangalum ungalukkaga dua seigirom ❤

  • @sulbihabeevialhamthulilah4537
    @sulbihabeevialhamthulilah4537 หลายเดือนก่อน

    அல்ஹம்து லில்லாஹ் மறந்ததை ஞாபகப்படுத்தி விட்டீர்கள் மா தொழுகை யில் என்ன ஓதனுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன் ஜஸாக்கல்லாஹு ஹைரன் வ அலைக்கு முஸ்ஸலாம் வறஹ்மத்துல்லாஹி வபறக்காத்துஹு

  • @ayishabanu2266
    @ayishabanu2266 หลายเดือนก่อน +1

    Aameen 🤲 va alaikum Salam masha allah ❤❤❤❤❤❤ assalamu alaikum

  • @user-wc3sv1ur9c
    @user-wc3sv1ur9c หลายเดือนก่อน +2

    Walikum assalam ...dua🎉 pannuga sis... En kadan kavalai yellam sari aaganum endru

  • @lovely-og5hh
    @lovely-og5hh หลายเดือนก่อน

    Aameen 🤲

  • @mohamedbadusha4123
    @mohamedbadusha4123 หลายเดือนก่อน +3

    குழந்தை பாக்யாத்துக்காக துஆ செய்ங்க இன்ஷாஅல்லாஹ்

  • @Nallamma-s5g
    @Nallamma-s5g หลายเดือนก่อน +2

    Ellarukkum dua seinga akka

  • @syedalirabiya1399
    @syedalirabiya1399 หลายเดือนก่อน

    Aameen...salam alaikum sister.....

  • @MohemmedFahimRafeeq-wv6vp
    @MohemmedFahimRafeeq-wv6vp หลายเดือนก่อน

    Insa Allah yenekkum kulenthei bakkiyam kiteikke thuva seigge ameen

  • @parisas6643
    @parisas6643 หลายเดือนก่อน

    Alhamthulillah. Maaashaallam Ameen Ameen Yarabbal Alameen ANBUDAN AMMA with Salams

  • @user-vx3rg8uh3s
    @user-vx3rg8uh3s หลายเดือนก่อน

    Insha allah. Uggal videokkal mihavum us fulla ikki ALHAMDHULILLAH ❤

  • @Faiz1427
    @Faiz1427 หลายเดือนก่อน

    Aameen

  • @Sharmili-d4p
    @Sharmili-d4p หลายเดือนก่อน

    Zajakkalahu khairan

  • @rabia_0072
    @rabia_0072 หลายเดือนก่อน +2

    Vaa alaikum Salam sister

  • @hijabi_girl87
    @hijabi_girl87 หลายเดือนก่อน +1

    Jazakallahair ❤️🫶🏻

  • @nisha9102
    @nisha9102 หลายเดือนก่อน

    Wa alaikum salaam wa rahmatullahi wa parakkathuhu aameen

  • @abidabegam2814
    @abidabegam2814 หลายเดือนก่อน +2

    Wa alaikum assalam

  • @fathimabeevi3072
    @fathimabeevi3072 หลายเดือนก่อน

    Ameen

  • @Fathishaffu
    @Fathishaffu หลายเดือนก่อน +1

    Insha allah ❤ Aameen 🤲

    • @areefmehek2654
      @areefmehek2654 หลายเดือนก่อน

      Amin amin ya rabbul aalamin

  • @arfanbabu6245
    @arfanbabu6245 หลายเดือนก่อน +2

    ❤ Inshallah ❤ Aameen

  • @user-lp1fy3px3q
    @user-lp1fy3px3q หลายเดือนก่อน

    ஆமின்........அன்பு சகோதரி

  • @abbassherief1392
    @abbassherief1392 หลายเดือนก่อน

    INSHA ALLAH. AAMEEN...

  • @nisminismi9897
    @nisminismi9897 หลายเดือนก่อน +2

    Alhamdhulila ❤️❤️❤️💞

  • @muthumymoon3728
    @muthumymoon3728 หลายเดือนก่อน +2

    Assalamu Alaikum sis Enaku alliance amaithu mrg seekaram varanum dua seiga ma

  • @user-nm2we4pl6b
    @user-nm2we4pl6b หลายเดือนก่อน +1

    Assalam alaikum wa rahmatullahi wa barakatuh

  • @user-nm2we4pl6b
    @user-nm2we4pl6b หลายเดือนก่อน +1

    innssalha ameen Ameen ya rabbil alamin alhamdulillah inshallah Ameen Ameen Ameen

  • @mnfnazmina8766
    @mnfnazmina8766 หลายเดือนก่อน

    Walaikum salam warhamathullahi wabarakathuhoo, Aameen Aameen aameen yarabbal halameen!

  • @farooksabran867
    @farooksabran867 หลายเดือนก่อน

    Walikumsalm
    Insha Allah
    Aameen

  • @smartbakru1767
    @smartbakru1767 หลายเดือนก่อน

    Inshallah yenaku kadan prachanaiya pokiruda Allah

  • @user-od1wt8wx5e
    @user-od1wt8wx5e หลายเดือนก่อน

    Inshaallah aameen🤲🤲🤲🤲

  • @mohamedmoosa94
    @mohamedmoosa94 หลายเดือนก่อน

    آمين آمين آمين يارب العالمين ببركة حبيب سيدنا محمد صلى الله عليه وسلم

  • @shiklabanu8208
    @shiklabanu8208 หลายเดือนก่อน

    yaramrakemen yaallha ameen

  • @ramjanbeevi5036
    @ramjanbeevi5036 หลายเดือนก่อน

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துகு ஆமீன் இன்ஷாஅல்லாஹ் எங்களுக்காக துஆ செய்யுங்கள் சகோதரி

  • @user-yq4gl7ud8n
    @user-yq4gl7ud8n หลายเดือนก่อน +1

    Eankum kulantha paakiyam kidaika dua seinga sis

  • @Rojaanish
    @Rojaanish หลายเดือนก่อน

    Alhamdhulillah alhamdhulillah🤲🤲🤲❤❤❤

  • @ashiqathif604
    @ashiqathif604 หลายเดือนก่อน

    Assalamu alikum dua sainga ma

  • @fajardeen8557
    @fajardeen8557 22 วันที่ผ่านมา

    Assalamu alikum warahamatullahi wabarakatuku làte awita

  • @nusrathjahan333
    @nusrathjahan333 หลายเดือนก่อน

    Insha Allah.Aameen.

  • @abdulrahmana6120
    @abdulrahmana6120 หลายเดือนก่อน

    Mashallah jajakallah

  • @periameetheen1965
    @periameetheen1965 หลายเดือนก่อน +2

    Enakkum en kudumbathirkaaha dua seiyungal sis en mahalukku hidayat kodukka thavarana thodarbai vittu veliyera dua seiyungal sis please please please please please please please please please please please please please please

  • @nirshathnaviths7699
    @nirshathnaviths7699 หลายเดือนก่อน

    இன்ஷாஅல்லாஹ்

  • @Mohammed-md6kw
    @Mohammed-md6kw หลายเดือนก่อน +1

    Aameen🤲🤲🤲🤲

  • @nazeh5148
    @nazeh5148 หลายเดือนก่อน +5

    Enaku dua seinga ma naanu mananilai sari illama irka😭

    • @mohammednazhan1179
      @mohammednazhan1179 หลายเดือนก่อน +3

      Insha allah ogada mana nilaya allah sari saidhu tharuwaan insha Allah

    • @raufmohideen5090
      @raufmohideen5090 หลายเดือนก่อน +2

      May Allah cure u.. and give u batakath in your life .. 🤲🏻 Aameen 🤲🏻

  • @narkisbanu-fp7vw
    @narkisbanu-fp7vw หลายเดือนก่อน +1

    Inshallah seirom

  • @SLM....
    @SLM.... หลายเดือนก่อน +2

    Quran or Hadhidh aadharam iikka?

  • @MdAbbas-pg3dl
    @MdAbbas-pg3dl หลายเดือนก่อน

    Aameen☝️🤲

  • @Shara_s_Home
    @Shara_s_Home หลายเดือนก่อน

    Ameen.....

  • @user-lp9si5pk6i
    @user-lp9si5pk6i หลายเดือนก่อน

    Alhamdulillah ❤ ameen

  • @AmeenVahitha
    @AmeenVahitha หลายเดือนก่อน

    Assalamu alaikkum vrh

  • @AmeenVahitha
    @AmeenVahitha หลายเดือนก่อน

    Yaa.alllah Yen pillainga nalla patiya ilrukanum katan ilaama.dua seingama

  • @tajsabitajsabi583
    @tajsabitajsabi583 หลายเดือนก่อน

    In sha Allah enaku kulanthai ila enakaga naraiya dua seinga ellarum

  • @risvanabegam2690
    @risvanabegam2690 หลายเดือนก่อน +2

    Ennakku 7 years baby Ella dua seinga

  • @syedracer5136
    @syedracer5136 หลายเดือนก่อน

    Aslamualikum alhamdulillah ameen

  • @shabi_lifestyle
    @shabi_lifestyle หลายเดือนก่อน

    Ameen❤

  • @user-vf4lh3xr5s
    @user-vf4lh3xr5s หลายเดือนก่อน

    Walaikkumsalam.Ameen

  • @user-xk2bn4hj9c
    @user-xk2bn4hj9c หลายเดือนก่อน

    🤲🏻🤲🏻🤲🏻👍🏻 Inshallah

  • @raufbca4167
    @raufbca4167 หลายเดือนก่อน

    Assalamu alaikum sis yenakaga dua seiga sis yennudaya halalana hajath yellam nirai veranum nu dua seiga sis yellarum dua seiga unga yellar kaha na dua seiren kandipa 😊❤

  • @user-op9mj8mx1m
    @user-op9mj8mx1m หลายเดือนก่อน

    Va alaikum salaam

  • @RiyazBanu-nk7qz
    @RiyazBanu-nk7qz หลายเดือนก่อน

    Akka nanum yen kanavarum sekiram pesanum santhosamagavazha dua seiyunga

  • @sulthansaji9574
    @sulthansaji9574 หลายเดือนก่อน

    En kanavar kudikaran thuva seinga na romba kasta paduren ennaku 3 pen kulanthai

  • @user-yc4co3dp9u
    @user-yc4co3dp9u หลายเดือนก่อน

    Alhamdulillah

  • @sameerasafrinsafrin9570
    @sameerasafrinsafrin9570 หลายเดือนก่อน

    Inshallah ameen

  • @MohamedAkeel-ree
    @MohamedAkeel-ree หลายเดือนก่อน

    امين امين يارب العالمين

  • @thameemify
    @thameemify หลายเดือนก่อน

    Ithulam entha hadhees la varuthunu
    Sonnal innum sirappa irukum,nabigal nayagam ithai seithargala?

  • @sharamubarak2428
    @sharamubarak2428 หลายเดือนก่อน +2

    Sister eppa yaseen oodhura?

  • @abudhahir9259
    @abudhahir9259 หลายเดือนก่อน +2

    Assalamu alaikum
    Tomorrow dhaan tholuganunglaa

    • @waytoojannah8492
      @waytoojannah8492 หลายเดือนก่อน

      அப்படி ஒரு தொழுகை நபி தொழவே இல்லை

  • @sharamubarak2428
    @sharamubarak2428 หลายเดือนก่อน +2

    Eppadi niyath veipathu sister?

  • @Mufenakuty319
    @Mufenakuty319 หลายเดือนก่อน

  • @NasarNasar-u2c
    @NasarNasar-u2c หลายเดือนก่อน

    Ivatrukkana enna aatharem irukku sister

  • @user-hi9pi5wz6e
    @user-hi9pi5wz6e หลายเดือนก่อน

    எப்படி தக்பீர் கட்டனு சொல்லுங்க அக்கா

  • @user-rm1kl2px6z
    @user-rm1kl2px6z หลายเดือนก่อน

    Akka yenkal karan adiyanum nu dua seika akka

  • @mohamedshafiqueiqbal6714
    @mohamedshafiqueiqbal6714 หลายเดือนก่อน

    Naan ga veetu katta duva seinga ..

  • @user-cv4zo5vo3c
    @user-cv4zo5vo3c หลายเดือนก่อน

    Assalamu alaikum sister yan daughterku seekram marriage aahanumnu dua sainga please

  • @AmeenVahitha
    @AmeenVahitha หลายเดือนก่อน

    Dea seinga yenaakkum

  • @ommo340
    @ommo340 หลายเดือนก่อน

    Missing Nan evening

  • @malikragila7233
    @malikragila7233 หลายเดือนก่อน

    Sis ennaku nalaiku periods 5 days akuthu bath pannitu u

  • @mffaiz333
    @mffaiz333 หลายเดือนก่อน

    Aatharam enna????
    Etha solrandalum aatharaththoda sollunga

  • @AbdulHameed-rm6wx
    @AbdulHameed-rm6wx หลายเดือนก่อน

    Idu hanafi madhab muraipadiya sis

  • @Like-fp8zw
    @Like-fp8zw หลายเดือนก่อน

    இன்ஷா அல்லாஹ்

  • @jaferbuhari8307
    @jaferbuhari8307 หลายเดือนก่อน +1

    என் பொண்ணு பேசணும் காது கேட்கணும் துவா செய்யுங்க

    • @lovelymom8841
      @lovelymom8841 หลายเดือนก่อน

      Allah will make everything easy for ur daughter

    • @waytoojannah8492
      @waytoojannah8492 หลายเดือนก่อน +1

      இன்ஷா அல்லாஹ்

  • @mohmmedasfak2981
    @mohmmedasfak2981 หลายเดือนก่อน

    என்னுடையகஷ்டம்நீஙகதுவாசெய்யுங்க

  • @SanaAffeefa
    @SanaAffeefa หลายเดือนก่อน

    .Salam muduchudu. Aaparam Ella dhikr sollam la sis

  • @arshadahm8572
    @arshadahm8572 หลายเดือนก่อน

    Aadaram illada vidayam

  • @borntoshine991
    @borntoshine991 หลายเดือนก่อน

    Sis job ku poravanga epdi thpzuguradhu

    • @waytoojannah8492
      @waytoojannah8492 หลายเดือนก่อน

      அப்படி ஒரு தொழுகையே இல்ல நீங்க ஏன் அதுக்காக ஃபீல் பண்றீங்க

  • @khadeejathnuha
    @khadeejathnuha หลายเดือนก่อน

    Hadith references pls?!?
    Kindly avoid sharing bidath acts

  • @veeralakshmi8042
    @veeralakshmi8042 หลายเดือนก่อน

    En family members anaivarum allavai etrukolla, allavin kirupai kidaika thuva saiyavum

    • @waytoojannah8492
      @waytoojannah8492 หลายเดือนก่อน

      நீங்க சொன்ன

    • @waytoojannah8492
      @waytoojannah8492 หลายเดือนก่อน

      அஸ்ஸலாமு அலைக்கும்நீங்க சொன்ன இந்த விஷயத்துக்கு எல்லாம் ஆதாரமா முடியுமா?மார்க்க விஷயம் எது சொன்னாலும்ஆதாரத்துடன் சொல்லுங்க.முஸ்லிம் மக்களேயார் எது சொன்னாலும் மார்க்கமாக ஆகாது ஆதாரம் இருந்தால் மட்டுமே அது மார்க்கமாகும் ரஸூலுல்லாஹ்இதையெல்லாம் ஆஷுரா தினத்தந்திக்கு செஞ்சிருக்காரு அப்படிங்கிற ஆதாரத்தை கேட்டு தெரிஞ்சுக்கிட்டு அதுக்கப்புறம் ஃபாலோ பண்ணுங்க