ஈரோடு மாவட்டம் அந்தியூர் அந்தியூர் பவானி ஈரோடு கரூர் குளித்தலை திருச்சி புதுக்கோட்டை காரைக்குடி..... அந்தியூர் anthiyur bus stand time :- 9:30 , 10:10 , am..... (Or) அந்தியூர் பவானி ஈரோடு கரூர் வேடசந்தூர் திண்டுக்கல் மதுரை திருமங்கலம் சாத்தூர் கோவில்பட்டி நெல்லை வள்ளியூர் நாகர்கோவில்... அந்தியூர் :- 6:20pm
Nice video. I have travelled less on his route though I am from Delta. Constructed a small bridge at Kattumaavadi back in 2000-01. Havent been to places like Vedaranyam, Adirampattinam, Manamelkudi.......
25:45 intha TNSTC திருநெல்வேலி பாபநாசம் பணிமனை... பாபநாசம் - ராமேஸ்வரம் வண்டியை நான் தினமும்... காலை 8.30 க்கு திருநெல்வேலி சமாதானபுரம் அருகே பார்ப்பேன்...
தோழரே இது போல தான் நாகை To திருச்செந்தூர் பஸ்ஸும் ஆரம்பத்தில் சென்றது பிறகு Time - ல ஒட்ட முடியாத காரணத்தினால் நாகை To தூத்துகுடி வரை சென்று வருகிறது. மேலும் ஒரே டிரைவர் , கண்டக்டர் அவர்களால முடியல ஆனால் இதே ECR - ல திசையன்விளை To வேளாங்கண்ணி opposite ல இரண்டு வண்டி ஓடுது டிரைவர் வேளாங்கண்ணி யில் ஓய்வு மாலை வந்தார் என்றால் அடுத்தது கலையில ஏறுவார்
நண்பா, இந்த பேருந்து வழித்தடத்தில் (வேதாரண்யம் to திருச்செந்தூர்) சரிவர collection ஆகவில்லையாம் அதனால் வேளாங்கண்ணி to திருச்செந்தூர் வழித்தடத்தில் இயக்க போகுவதாக பேசி கொள்கிறார்கள் உண்மையான தகவல்களை நீங்கள் தெரிவிக்கவும்.
Tnstc kum la enaku therinchu intha route la speeda pora bus ithu onnu aprm sayalkudi chidambaram 85 vara pogum opposite la poche aranthagi trchentur padu mosam
அதிராம்பட்டினம் அருகே பார்த்த சிதம்பரம் பஸ் (ராமனதபுரம் To சிதம்பரம் - Dep 0. சிதம்பரம்) அடுத்த சிதம்பரம் (முதுகுளத்தூர் To சிதம்பரம் - Depo முதுகுளத்தூர்)
இந்த வேதாரண்யம் to திருச்செந்தூர் சேவை தொடர அதற்கான முயற்சிகளில் எடுக்க பட்டு வருகிறது இனி இந்த சேவை தொடருமா அல்லது நிறுத்த படுமா என்பது அரசு போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களின் கையில் உள்ளது ஒருவேளை இந்த சேவை நிறுத்தப்பட்டால் வேதாரண்யம் பகுதியின் மக்களுக்கு பெரிய இழப்பு
இந்தப் பேருந்தை இழந்து விடாதீர்கள் எப்படியாவது வர்த்தக சங்கம் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரின் பார்வைக்கு எடுத்துச் சென்று இந்தப் பேருந்தை வேதாரண்யம் டெப்போவில் இருந்தே சேவையை தொடர துரித நடவடிக்கை எடுத்து விடுங்கள்
ஈரோடு மாவட்டம் அந்தியூர்
அந்தியூர் பவானி ஈரோடு கரூர் குளித்தலை திருச்சி புதுக்கோட்டை காரைக்குடி.....
அந்தியூர் anthiyur bus stand time :- 9:30 , 10:10 , am.....
(Or)
அந்தியூர் பவானி ஈரோடு கரூர் வேடசந்தூர் திண்டுக்கல் மதுரை திருமங்கலம் சாத்தூர் கோவில்பட்டி நெல்லை வள்ளியூர் நாகர்கோவில்...
அந்தியூர் :- 6:20pm
Nice video. I have travelled less on his route though I am from Delta. Constructed a small bridge at Kattumaavadi back in 2000-01. Havent been to places like Vedaranyam, Adirampattinam, Manamelkudi.......
Madurai to nagapattinam via: karaikudi,aranthangi,pattukottai, vedharanyam antha bus thaan ithu
வேதாரண்யம் டூ திருச்செந்தூர் அரசு பேருந்து 🚌 பயணம் அருமை அற்புதமான இயற்கை காட்சிகள் 🌳🌳🌳🌸🌸🌸🙏🏼🙏🏼🙏🏼
25:45 intha TNSTC திருநெல்வேலி பாபநாசம் பணிமனை... பாபநாசம் - ராமேஸ்வரம் வண்டியை நான் தினமும்... காலை 8.30 க்கு திருநெல்வேலி சமாதானபுரம் அருகே பார்ப்பேன்...
Travel Advisor Bro,
Vedaranayam to Thiruchendur Tnstc bus travel vlog super..............
அதிராம்பட்டினம் பகுதி மக்கள் சார்பாக நன்றி
தோழரே இது போல தான் நாகை To திருச்செந்தூர் பஸ்ஸும் ஆரம்பத்தில் சென்றது பிறகு Time - ல ஒட்ட முடியாத காரணத்தினால் நாகை To தூத்துகுடி வரை சென்று வருகிறது. மேலும் ஒரே டிரைவர் , கண்டக்டர் அவர்களால முடியல ஆனால் இதே ECR - ல திசையன்விளை To வேளாங்கண்ணி opposite ல இரண்டு வண்டி ஓடுது டிரைவர் வேளாங்கண்ணி யில் ஓய்வு மாலை வந்தார் என்றால் அடுத்தது கலையில ஏறுவார்
நண்பா, இந்த பேருந்து வழித்தடத்தில் (வேதாரண்யம் to திருச்செந்தூர்) சரிவர collection ஆகவில்லையாம் அதனால் வேளாங்கண்ணி to திருச்செந்தூர் வழித்தடத்தில் இயக்க போகுவதாக பேசி கொள்கிறார்கள் உண்மையான தகவல்களை நீங்கள் தெரிவிக்கவும்.
❤அருமையான ஒரு ரூட் நம்ம ஊர் பச்சை நிற அழகாக தோற்றம் அளிக்கிறது
Vedharanyam to Madurai
Via pattukottai , karaikudi
Nagapattinam to coimbatore try bro ✌️
Super coverege bro👍👍👍
Super bro ❤❤nice vlog
Bro TNSTC MDU SIPCOT Depot Video Upload Podunga Bro
Tnstc kum la enaku therinchu intha route la speeda pora bus ithu onnu aprm sayalkudi chidambaram 85 vara pogum opposite la poche aranthagi trchentur padu mosam
13:40 ᴀɴᴛʜᴀ sᴏɴɢ 😂😂😂😂
அதிராம்பட்டினம் அருகே பார்த்த சிதம்பரம் பஸ் (ராமனதபுரம் To சிதம்பரம் - Dep 0. சிதம்பரம்) அடுத்த சிதம்பரம் (முதுகுளத்தூர் To சிதம்பரம் - Depo முதுகுளத்தூர்)
Yes bro naanum mudukulathur la paathuruken .but athuvum bs 4 thaan
Anna COIMBATORE ❤to NAGAPATTINAM bus vlog pannnunga anna
Bro madurai to Hosur or Hosur to madurai tnstc try panunga
சூப்பர் அண்ணா
Hi bro your video very beautiful🎉🎉🎉
Super 👍
Bro GUDALORE TO SALEM TRY PANUGAA BRO PLS 🎉❤
Bro velankanni to changanacherry ksrtc bus vlog podungo❤️🌜
சூப்பர் சூப்பர்
Thanjavur New Bus Stand Back Side New Private Bus Stand And World 3Rd Largest Screen vetri square
Ksrtc la one of the longest route velankanni to changanacherry💀
Super bro
Super
Vedaranyam to palani
Bus irukku
இதே போல் கோயம்புத்தூர் டூ சிதம்பரம் வரை இயக்கப்படுகிற அரசு பேருந்தும் நிறுத்தி விட்டார்கள்
Bro GvD diamond express bus vlog poduga bro pls bus
route vellore to Thiruputtur
BRO GOBI TO TIRUCHENTHUR TNSTC BUS TRY PANNUGA SEEMAYA ERUKKUM LONGEST BUS ....
I travelled on 22/12/24 night mass
Bro cumbum to tiruchendhur bus try pannung bro please please please
Hi bro🎉❤
இந்த வேதாரண்யம் to திருச்செந்தூர் சேவை தொடர
அதற்கான முயற்சிகளில் எடுக்க பட்டு வருகிறது
இனி இந்த சேவை தொடருமா அல்லது நிறுத்த படுமா என்பது
அரசு போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களின் கையில் உள்ளது
ஒருவேளை இந்த சேவை
நிறுத்தப்பட்டால்
வேதாரண்யம் பகுதியின் மக்களுக்கு பெரிய இழப்பு
எதற்காக இந்த சேவை நிறுத்தப்படும் என சொல்கிறார்கள்
இந்தப் பேருந்தை இழந்து விடாதீர்கள் எப்படியாவது வர்த்தக சங்கம் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரின் பார்வைக்கு எடுத்துச் சென்று இந்தப் பேருந்தை வேதாரண்யம் டெப்போவில் இருந்தே சேவையை தொடர துரித நடவடிக்கை எடுத்து விடுங்கள்
❤
😮
Collection illaina stop panniedu vaanuga
இனி இந்த பேருந்து இயக்கம் நிறுத்தப்படுமா ?
Vedaranyam town vlog editing edutingala anna
No
இந்த பேருந்து இயக்கம் ஒருவேளை நிறுத்திவிட்டால் இந்த பேருந்திற்கு பதிலாக வேறொரு பணிமனையிலிருந்து திருச்செந்தூர் க்கு பேருந்து இயக்கப்படுமா ?
கிழக்கு கடற்கரை சாலையை 4 வழி சாலை ஆக்கினால் இன்னும் போக்குவரத்து எளிதாக மாறும் ஒன்றிய அரசு ஆவன செய்யுமா?
Yes... Rameshwaram la irundhu chennai, pandi ku sekram pogalam.. future la varum
@azhagar-ux7ur 👍
புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல்மேல் குடி ஓர் தாலுகா தலைநகரம்
5th view
இந்த ரோட்டில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் ஓர் அற்புதமான ஊர்
Hi sir
En sir endha bus a stop pana poranga
போன ஆட்சியில ஏகப்பட்ட லோக்கல் மப்ஸ்ல் பேருந்துகள் சில பல வழித்தடங்கள் மாற்றப்பட்டது இப்போது நடக்கும் ஆட்சியில் பேருந்துகள் தடை செய்யமாட்டார்கள்
Evlo town bus stop aagi iruku theriuma kothadimai? Afternoon time la free bus 10ku 1 thaan oduthu edhum theriyaama nee muttu kudu nalla
@VimPri-py3qg நான் முட்டு கொடுக்கலை நீங்கள் சொல்றது உண்மை தான் இல்லை என்று சொல்லவில்லை போன ஆட்சியில டவுன் பஸ் எல்லாமே எல்எஸ்எஸ் என்று ஓடியது