பார்க்கவே வாயூறும் நம் காலையுணவு /Dosai and sampal recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 24

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 วันที่ผ่านมา +3

    உங்கள் அன்புக்கணவர் கவர்ச்சிமிகு ஆணழகன் மட்டுமல்ல உங்களுக்கு நல்ல ஒத்தாசை செய்பவராகவும் இருக்கிறார். உண்மையில் நீங்கள் கொடுத்துவைத்த மனைவி.

    • @sktamilworld
      @sktamilworld  16 ชั่วโมงที่ผ่านมา +1

      மிக்க நன்றி

  • @thusakaran7967
    @thusakaran7967 23 ชั่วโมงที่ผ่านมา +2

    உழுந்து அரைக்கும் போது ஊறவைத்த வெந்தயம்,நிறைய வெங்காயம்,பச்சைகருவப்பிலை போட்டு அரைக்க வேணும்.
    வெங்காயம் போட்டு அரைத்தால் தோசை கல்லில் இருந்து இலகுவாக எடுபடும் அத்ததுடன் வாசமாயும் இருக்கும்

    • @sktamilworld
      @sktamilworld  16 ชั่วโมงที่ผ่านมา

      மிக்க நன்றி

  • @jenishana3124
    @jenishana3124 วันที่ผ่านมา +1

    Neenga sonna marije idly seithen akka nalla soft ah vanthuchu 😍 thankyou akka

    • @sktamilworld
      @sktamilworld  16 ชั่วโมงที่ผ่านมา

      Thank you dear

  • @Ravanan646
    @Ravanan646 วันที่ผ่านมา +2

    மசாலா தோசை, வெங்காயத்தோசை, நெய்தோசை என்று ஆயிரம் தோசை வந்தாலும், எங்கட அம்மா கையால் அந்த கொட்டில் வீட்டில் சாப்பிட்ட பொரிச்சமிளகாய் சம்பலும் தோசையும் என்றும் மறக்கமுடியாது. இப்ப நினைத்தாலும் வாயூறுது. ❤

    • @sktamilworld
      @sktamilworld  16 ชั่วโมงที่ผ่านมา +1

      அருமை 😀🥰

  • @bubsri3324
    @bubsri3324 9 ชั่วโมงที่ผ่านมา

    சதீஸ் மிகவும் அழகான ஆண் அழகன். இனிய குரல் வளம் நல்ல தமிழ் உச்சரிப்பு..அம்மணி உங்கள் தமிழ் உச்சரிப்பு சரி செய்ய வேண்டும்

  • @thiviyan5139
    @thiviyan5139 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Yummy 😋

    • @sktamilworld
      @sktamilworld  16 ชั่วโมงที่ผ่านมา

      😋

  • @itsmyhobbys5469
    @itsmyhobbys5469 19 ชั่วโมงที่ผ่านมา +1

    😍

    • @sktamilworld
      @sktamilworld  16 ชั่วโมงที่ผ่านมา

      😍

  • @Ranji-r6l
    @Ranji-r6l 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Super 👍

    • @sktamilworld
      @sktamilworld  16 ชั่วโมงที่ผ่านมา

      Thank you 👍

  • @KirusanthyTharmalingam
    @KirusanthyTharmalingam วันที่ผ่านมา +1

    V.nice sister

    • @sktamilworld
      @sktamilworld  16 ชั่วโมงที่ผ่านมา

      Thanks

  • @preshmigajeevamohan9878
    @preshmigajeevamohan9878 วันที่ผ่านมา +1

    ❤❤❤

    • @sktamilworld
      @sktamilworld  16 ชั่วโมงที่ผ่านมา

      Thanks mah ♥️

  • @jenishana3124
    @jenishana3124 วันที่ผ่านมา +2

    Akka neenga skirt ku podura blouse vedios podunga akka

    • @sktamilworld
      @sktamilworld  16 ชั่วโมงที่ผ่านมา

      Kandippa ma

  • @nadarajahsellathurai5148
    @nadarajahsellathurai5148 23 ชั่วโมงที่ผ่านมา +2

    தாளிக்க செத்தல் மிளகாய் போடவேணும்

    • @sktamilworld
      @sktamilworld  16 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி

  • @bubsri3324
    @bubsri3324 10 ชั่วโมงที่ผ่านมา

    அம்மா தாயே உங்கள் தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் அழகாக பேசுங்க இழுத்து இழுத்து பேசாதீங்க..