100/.results baby skin whiteningமூலிகை குளியல் பொடி\நலங்கு மாவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024
  • bath powder benefits : சோப்புக்கு பதிலா குளியல் பொடி யூஸ் செய்தா எவ்ளோ நன்மை கிடைக்கும் தெரியுமா?
    ​இயற்கைக்கு ஏற்றவை இவை முற்றிலும் இயற்கைக்கு ஏற்றது. ...
    ​சருமத்தை சுத்தம் செய்கிறது ...
    ​சருமத்தை வெண்மையாக்குகிறது ...
    ​சருமத்தின் பிஹெச் அளவு ...
    ​எரிச்சல் அல்லது ஒவ்வாமை ...
    ​நம்பிக்கையாக பயன்படுத்தலாம்
    மூலிகை குளியல் பொடி தயாரிக்க தேவையான பொருட்கள் கஸ்தூரி மஞ்சள், ரோஜா இதழ்கள், வெட்டி வேர், ஜாதிக்காய், திரவியப்பட்டை, மகிழம் பூ, ஆவரம் பூ, வேம்பு, செம்பருத்தி பூ, பூலான் கிழங்கு, கோரைக்கிழங்கு, கார்போகரசி, விளாமிச்சை, ஆரஞ்சு பழத்தோல், பச்சை பயறு மற்றும் கடலை பருப்பு அதிமதுரம் குளியல்பொடி தயாரிக்க:
    இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும். இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும். Herbal Bath Powder
    Gently exfoliates.
    Evens skin tone and gets a glow.
    Perfect for newborn bathing.
    Suits sensitive skin.
    Refreshing.
    Cools the skin.
    Antiseptic.
    Anti fungal The gentle, scrubbing motion of the powder helps exfoliate the body. It also supports the natural removal of the occasional buildup of dead skin cells and other substances. This leads to healthy and fresh skin, resulting in a soft texture. The powder of the plant Padmaka is applied as a paste to improve the complexion. Presence of six elements, including iron, zinc, and copper, in varying concentrations in the extract of Padmaka makes it a very effective herb for the skin Bath powder offers deep cleansing, exfoliation, and nourishment using natural ingredients, making it suitable for sensitive skin. Unlike some soaps that may contain harsh chemicals, bath powder offers a gentler option, maintaining the skin's natural moisture balance and promoting overall skin health
    / @jeenasheik
    #Nalangu maavu tamil##
    #skin detox ##frequency#
    #traditional#
    herbal bathing powder##

ความคิดเห็น •