- 335
- 85 269
RajRani Info Media
India
เข้าร่วมเมื่อ 13 พ.ย. 2022
This channel contains information related to the bible and bible story and tamil christian songs
ஆதாரம் நீர் தான் ஐயா//Aathaaram Nee Thaan Aiyaa//Tamil keerthanaigal song//Tamil Christian song
ஆதாரம் நீ தான் ஐயா என்துரையே
ஆதாரம் நீ தான் ஐயா , என்துரையே,
ஆதாரம் நீ தான் ஐயா
அனுபல்லவி
சூதாம் உலகில்நான் தீதால் மயங்கையில்
சரணங்கள்
1. மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்
மற்றோர்க்குப் பற்றேதையா , எளியன்மேல்,
மற்றோர்க்குப் பற்றேதையா , எளியனுக்கு - ஆதாரம்
2. நாம் , நாம் துணையென நயந்துரை சொன்னவர்
நட்டாற்றில் விட்டாரையா ; தனியனை
நட்டாற்றில் விட்டாரையா ; தனியனுக்கு - ஆதாரம்
3. கற்றோர் பெருமையே , மற்றோர் அருமையே
வற்றாக் கிருபை நதியே , என்பதியே
வற்றாக் கிருபை நதியே , என்பதியே - ஆதாரம்
4. சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
துக்கம் மிகுவேளையில் என் சுகிர்தமே,
துக்கம் மிகுவேளையில் , உன் தாசனுக்கு - ஆதாரம்
Aadharam Nee Than Iyya En Thuraiye Lyrics in English
aathaaram nee thaan aiyaa , enthuraiyae,
aathaaram nee thaan aiyaa
anupallavi
soothaam ulakilnaan theethaal mayangaiyil
saranangal
1. maathaa pithaavenaith theethaay mathikkaiyil
mattaோrkkup pattethaiyaa , eliyanmael,
mattaோrkkup pattethaiyaa , eliyanukku - aathaaram
2. naam , naam thunnaiyena nayanthurai sonnavar
nattattil vittaraiyaa ; thaniyanai
nattattil vittaraiyaa ; thaniyanukku - aathaaram
3. kattaோr perumaiyae , mattaோr arumaiyae
vattaாk kirupai nathiyae , enpathiyae
vattaாk kirupai nathiyae , enpathiyae - aathaaram
4. sothanai yadarnthu vaethanai thodarnthu
thukkam mikuvaelaiyil en sukirthamae,
thukkam mikuvaelaiyil , un thaasanukku - aathaaram

มุมมอง: 896
วีดีโอ
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது //Tamil Christian song
มุมมอง 3.3Kปีที่แล้ว
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது பல நன்மை செய்த யேசுவுக்கு நன்றி நன்றி நன்றியன்று சொல்லி நான் துதிப்பேன் நாள்தோறும் போற்றுவேன் நாள்தோறும் போற்றுவேன் -2 1. எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே ஏராளமாய் நன்றி சொல்வேன் -2 அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன் ஆண்டவரை போற்றுவேன் -2 ஆண்டவரை போற்றுவேன் (நன்றி சொல்) 2. மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் பொதேல...
சிங்க கெபியில் நான் விழுந்தேன்//Singa Kepiyil Naan Vilunthaen//Tamil Christian song
มุมมอง 48ปีที่แล้ว
சிங்க கெபியில் நான் விழுந்தேன் singa kepiyil naan vilunthaen அவர் என்னோடு அமர்ந்திருந்தார் avar ennodu amarnthirunthaar சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன் sutterikkum akkiniyil nadanthaen பனித்துளியாய் என்னை நனைத்தார் paniththuliyaay ennai nanaiththaar சிங்க கெபியோ சூளை நெருப்போ singa kepiyo soolai neruppo அவர் என்னை காத்திடுவார் - 2 avar ennai kaaththiduvaar - 2 அவரே என்னை காப்பவர் avarae enn...
சத்தாய் நிஷ்களமாய்//Tamil Christian song//Tamil keerthanaigal song//
มุมมอง 144ปีที่แล้ว
சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய் சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய் சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே எத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்து அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர் கைம்மாறுண்டுகொலோ கடைகாறுங் கையடையாய் சும்மாரட்சணை செய் சொல்சுதந்தரம் யாதுமிலேன் அம்மான் உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே திரைசேர் வெம்பவமாம் கடல்ம...
அன்பே பிரதானம் சகோதர//Tamil Christian song//Tamil keerthanaigal song//
มุมมอง 224ปีที่แล้ว
அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம் பண்புறு ஞானம் பரம நம்பிக்கை இன்ப விஸ்வாசம் இவைகளி லெல்லாம் பலபல பாஷை படித்தறிந்தாலும் கலகல வென்னும் கைம்மணியாமே என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும் பணிய அன்பில்லால் பயனதிலில்லை சாந்தமும் தயவும் சகல நற்குணமும் போந்த சத்தியமும் பொறுமையுமுள்ள புகழிறு மாப்பு பொழிவு பொறாமை பகைய நியாயப் பாவமுஞ் செய்யா சினமடையாது தீங்கு முன்னாது தினமழியாது தீமை செய...
எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே// Tamil Christian song//Tamil keerthanaigal song//
มุมมอง 102ปีที่แล้ว
எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே எழில் மாட்சிமை வளர் வாலிபரே! உங்களையல்லவோ உண்மை வேதங் காக்கும் உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார் 1. ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும் அதை அறிந்து துதி செய்குவீர் தாயினும் மடங்கு சதம் அன்புடைய சாமி இயேசுவுக்கிதயம் தந்திடுவீர் 2. கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக் கடன் பட்டவர் கண்திறக்கவே! பல்வழி அலையும் பாதை தப்பினோரைப் பரிந்து திருப்ப ...
காலையும் மாலையும் எவ்வேளையும்//Tamil Christian song//Tamil keerthanaigal song//
มุมมอง 168ปีที่แล้ว
காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக் Kaalaiyum Maalaiyum காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக் கருத்துடன் பாடிடுவேன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர் பாடிடும் தோணி கேட்குதே 1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும் கிருபையாய் இரட்சிப்புமானார் அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி அனுதினம் வாழ்ந்திடுவேன் 2. எனக்கெதிராய் ஓர் பாளயமிறங்கி என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும் பயப்படேன...
விந்தை கிறிஸ்தேசு ராஜா//vinthai kiristhaesu raajaa//Tamil Christian song//Tamil keerthanaigal song//
มุมมอง 195ปีที่แล้ว
விந்தை கிறிஸ்தேசு ராஜா! விந்தை கிறிஸ்தேசு ராஜா! உந்தன் சிலுவையென் மேன்மை (2) சுந்தரமிகும் இந்த பூவில் எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் - விந்தை 1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி செல்வாக்குகள் எனக்கிருப்பினும் குருசை நோக்கிப் பார்க்க எனக்கு உரிய பெருமைகள் யாவும் அற்பமே - விந்தை 2. உம் குருசே ஆசிக்கெல்லாம் ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம் துங்க ரத்த ஊற்றில் மூழ்கித் தூய்மையடைந்தே மேன்மையாகினேன் - விந்தை 3. ...
துதித்துப் பாடிட பாத்திரமே//Thuthithu patida paththiramae//Tamil Christian song// @rajraniinfomedia
มุมมอง 188ปีที่แล้ว
துதித்துப் பாடிட பாத்திரமே துதித்துப் பாடிட பாத்திரமே துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூயனை நேயமாய் ஸ்தோத்திரிப்போமே ஆ! அற்புதமே அவர் நடத்துதலே ஆனந்தமே பரமானந்தமே நன்றியால் உள்ளமே மிகப் பொங்கிடுதே நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் கடந்த நாட்களில் கண்மணிபோல் கருத்துடன் நம்மை காத்தாரே கர்த்தரையே நம்பி ஜீவித்திட கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்திரிப்போமே அக்கினி ஊடாய் நடந்தால...
தாசரே இத்தரணியை அன்பாய்//Tamil christian song// @rajraniinfomedia
มุมมอง 129ปีที่แล้ว
தாசரே இத்தரணியை அன்பாய் தாசரே இத்தரணியை அன்பாய் இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம், அவரைக் காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம், வெளிச்சம் வீசுவோம் 1. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரை வருந்தியன்பாய் அழைத்திடுவோம் உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே - தாசரே 2. பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப் பட்சமாக உதவி செய்வோம் உசித நன்மைகள் நிறைந்து...
உங்க பிரசன்னதில்// Tamil christian song// @rajraniinfomedia
มุมมอง 48ปีที่แล้ว
உங்க பிரசன்னதில்// Tamil christian song// @rajraniinfomedia
சிலுவை நிழலில்//Tamil christian song// @rajraniinfomedia
มุมมอง 304ปีที่แล้ว
சிலுவை நிழலில்//Tamil christian song// @rajraniinfomedia
A Blessing Prayer//வரம் தரும் ஜெபம்// நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்//Tamil Christian Story//
มุมมอง 41ปีที่แล้ว
A Blessing Prayer//வரம் தரும் ஜெபம்// நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்//
A Fox and a Goat// நரியும் ஆடும்//Moral story// Tamil moral kids story// @rajraniinfomedia
มุมมอง 38ปีที่แล้ว
குல்லா வியாபாரி th-cam.com/video/VifR428sIJ0/w-d-xo.html கழுகும் காக்கையும் th-cam.com/video/elwy3aveT48/w-d-xo.html தங்க மீனும் மீனவனும் th-cam.com/video/xEleIHnO2HY/w-d-xo.html
Lord of war// யுத்தம் பண்ணும் ஆண்டவர்//இன்றைய மன்னா//
มุมมอง 25ปีที่แล้ว
Lord of war// யுத்தம் பண்ணும் ஆண்டவர்//இன்றைய மன்னா//
Democratic Forest Story//ஜனநாயக காடு// Tamil moral kids story// @rajraniinfomedia
มุมมอง 92ปีที่แล้ว
Democratic Forest Story//ஜனநாயக காடு// Tamil moral kids story// @rajraniinfomedia
Lord Bless you// ஆசீர்வதிக்கும் ஆண்டவர்//Christian message// @rajraniinfomedia
มุมมอง 56ปีที่แล้ว
Lord Bless you// ஆசீர்வதிக்கும் ஆண்டவர்//Christian message// @rajraniinfomedia
Ungratefull Lion//நன்றி கெட்ட சிங்கம்//Tamil moral kids story// @rajraniinfomedia
มุมมอง 422ปีที่แล้ว
Ungratefull Lion//நன்றி கெட்ட சிங்கம்//Tamil moral kids story// @rajraniinfomedia
குல்லா வியாபாரியும் குரங்கு கூட்டமும்//Tamil moral kids story// @rajraniinfomedia
มุมมอง 313ปีที่แล้ว
குல்லா வியாபாரியும் குரங்கு கூட்டமும்//Tamil moral kids story// @rajraniinfomedia
உம்மைதான் நம்பியிருக்கிறோம்// Tamil christian song// @rajraniinfomedia
มุมมอง 145ปีที่แล้ว
உம்மைதான் நம்பியிருக்கிறோம்// Tamil christian song// @rajraniinfomedia
Eagle And Crow//கழுகும் காக்கையும்//Tamil moral story// @rajraniinfomedia
มุมมอง 29ปีที่แล้ว
Eagle And Crow//கழுகும் காக்கையும்//Tamil moral story// @rajraniinfomedia
ஆமென் அல்லேலூயா// Tamil keerthanaigal song// @rajraniinfomedia
มุมมอง 287ปีที่แล้ว
ஆமென் அல்லேலூயா// Tamil keerthanaigal song// @rajraniinfomedia
மாய கயிறும் கழுதையும்// Tamil moral story// @rajraniinfomedia
มุมมอง 26ปีที่แล้ว
மாய கயிறும் கழுதையும்// Tamil moral story// @rajraniinfomedia
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது// Tamil christian song// @rajraniinfomedia
มุมมอง 420ปีที่แล้ว
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது// Tamil christian song// @rajraniinfomedia
திமிர்பிடித்த ஆமை//Tortoise & Eagle// Tamil moral story// @rajraniinfomedia
มุมมอง 24ปีที่แล้ว
திமிர்பிடித்த ஆமை//Tortoise & Eagle// Tamil moral story// @rajraniinfomedia
எனக்கொத்தாசை வரும் பர்வதம்// Tamil christian song// @rajraniinfomedia
มุมมอง 267ปีที่แล้ว
எனக்கொத்தாசை வரும் பர்வதம்// Tamil christian song// @rajraniinfomedia
ராட்சத பீட்ரூட்//Tamil moral story// @rajraniinfomedia
มุมมอง 22ปีที่แล้ว
ராட்சத பீட்ரூட்//Tamil moral story// @rajraniinfomedia
குரங்கும் ஒற்றுமையற்ற பூனைகளும்// Tamil moral story// @rajraniinfomedia
มุมมอง 26ปีที่แล้ว
குரங்கும் ஒற்றுமையற்ற பூனைகளும்// Tamil moral story// @rajraniinfomedia
சருவ லோகாதிபா நமஸ்காரம்// Tamil keerthanaigal song// @rajraniinfomedia
มุมมอง 307ปีที่แล้ว
சருவ லோகாதிபா நமஸ்காரம்// Tamil keerthanaigal song// @rajraniinfomedia
துதி கனம் மகிமையுமக்கே// Christian tamil song/ @rajraniinfomedia
มุมมอง 82ปีที่แล้ว
துதி கனம் மகிமையுமக்கே// Christian tamil song/ @rajraniinfomedia
😌
👍
Praise the Lord Amen 🙏
🙏
Nice song🎉
🙏
1st comment
THANK YOU
Nice song
Super
Praise the Lord
Nice story
Super
Ruban-Annan smile supper
Answer for the first one please
சங்கீதம்:28:6
Sikkirama enaku rmba pidichavana Marriage pannanum. . . .!!!! God plzz help us to me.....!!!
😂😂😂
பிதா
இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது அவர் யாரை அழைத்து பிரார்தித்தார்..
உத்தமன் யோபு
Amen
தாழ்மையில் இருந்து வெளியே வந்த ஒருவனால் ஜெயிக்க முடியாது புரியவில்லை ஐயா ?
Amen
Super brothers
I'm waiting for part-2
Super
Amen
Glory to God 🙏✝️
Super
Good
Thanks
Dance super
Super👌
Super 👌
Thank you
Gud 👌😍
Nice
Nice dance
Supr👌
GOD BLESS YOU✝️🙏
Amen🙏
Glory to God
Praise the Lord 🙏
Amen
Good👍
Thanks
Glory to God 🙏
Good
Super
Gud👌
Super
Amen
Super
Amen
Super
🙏👍👏
Praise the Lord 🙏 Amen