Vanakkam Tirupur
Vanakkam Tirupur
  • 270
  • 432 463
இருமொழிக்கொள்கை குறித்து பேரறிஞர் அண்ணா | C.N.Annadurai
தமிழ்மொழி குறித்தும் தமிழ்நாட்டின் மொழிக்கொள்கை குறித்தும் பேரறிஞர் அண்ணாவின் பேச்சு
มุมมอง: 327

วีดีโอ

தன்னைத்தானே சுட்டுக்கொண்ட காந்தி..!? | ச.தமிழ்ச்செல்வன் பேச்சு | திருப்பூர் புத்தகத் திருவிழா
มุมมอง 1.3K4 ชั่วโมงที่ผ่านมา
சிந்துவெளி நாகரிகத்திற்கு முழுக்கச் சொந்தமானவர்கள் தமிழர்கள் - திருப்பூர் புத்தகத்திருவிழாவில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பேச்சு
யாருக்கான வகுப்பறை..?! | மாணவர் வெள்ளத்தில் உரையாற்றிய ஆயிஷா நடராஜன் | திருப்பூர் புத்தகத்திருவிழா
มุมมอง 2.2K7 ชั่วโมงที่ผ่านมา
திருப்பூர் புத்தகத் திருவிழாவின் காலை நேர அறிவியல் கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் உரை.
அரசியல் பேசக்கூடாதா.. | பாலச்சந்திரன் IAS பேச்சு | திருப்பூர் புத்தகத்திருவிழா
มุมมอง 10K16 ชั่วโมงที่ผ่านมา
அரசியல் பேசக்கூடாது என்பது ஆரோக்கியமான வாதமல்ல, அரசியலை நாகரிகமாகப் பேசவேண்டும் அதுவே இன்றைய தேவை - கோ.பாலச்சந்திரன் IAS பேச்சு
எங்கோ யாரோ யாருக்காகவோ | பவா. செல்லதுரை | திருப்பூர் புத்தகத் திருவிழா
มุมมอง 8K21 ชั่วโมงที่ผ่านมา
எங்கோ யாரோ யாருக்காகவோ | பவா. செல்லதுரை | திருப்பூர் புத்தகத் திருவிழா
திருப்பூரில் பரபரப்பு... அப்படி என்ன பேசினார் கரு. பழனியப்பன்.. | திருப்பூர் புத்தகத் திருவிழா
มุมมอง 13Kวันที่ผ่านมา
திருப்பூரில் பரபரப்பு... அப்படி என்ன பேசினார் கரு. பழனியப்பன்.. | திருப்பூர் புத்தகத் திருவிழா
அந்தரத்தில் ஒத்தைக்கையால்....அசத்திய கேரள இளைஞர் | திருப்பூர் பொங்கல் திருவிழா
มุมมอง 29514 วันที่ผ่านมา
அந்தரத்தில் ஒத்தைக்கையால்....அசத்திய கேரள இளைஞர் | திருப்பூர் பொங்கல் திருவிழா
அரங்கம் அதிர..அதிர...பறையிசை | நிமிர்வு குழு | திருப்பூர் பொங்கல் திருவிழா
มุมมอง 1.8K14 วันที่ผ่านมา
அரங்கம் அதிர..அதிர...பறையிசை | நிமிர்வு குழு | திருப்பூர் பொங்கல் திருவிழா
காவிரியின் குரல் | ஈரோடு நாடகக் கொட்டகை குழுவினரின் நாடகம் | திருப்பூர் பொங்கல் திருவிழா
มุมมอง 37714 วันที่ผ่านมา
காவிரியின் குரல் | ஈரோடு நாடகக் கொட்டகை குழுவினரின் நாடகம் | திருப்பூர் பொங்கல் திருவிழா
ஒரு கூட்டுக் கிளியாக...| பாடிக்கொண்டே வரைந்த மூக்குத்தி முருகன் | திருப்பூர் பொங்கல் திருவிழா
มุมมอง 78714 วันที่ผ่านมา
ஒரு கூட்டுக் கிளியாக...| பாடிக்கொண்டே வரைந்த மூக்குத்தி முருகன் | திருப்பூர் பொங்கல் திருவிழா
காவடியாட்டம் | திருவாரூர் அருள் | திருப்பூர் பொங்கல் திருவிழா
มุมมอง 64714 วันที่ผ่านมา
காவடியாட்டம் | திருவாரூர் அருள் | திருப்பூர் பொங்கல் திருவிழா
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு | மூக்குத்தி முருகன் | திருப்பூர் பொங்கல் திருவிழா |
มุมมอง 2.6K14 วันที่ผ่านมา
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு | மூக்குத்தி முருகன் | திருப்பூர் பொங்கல் திருவிழா |
டிரம்ஸ்-ல் கலக்கிய சலோமி | Drums Shalomi | திருப்பூர் பொங்கல் திருவிழா
มุมมอง 60114 วันที่ผ่านมา
டிரம்ஸ்-ல் கலக்கிய சலோமி | Drums Shalomi | திருப்பூர் பொங்கல் திருவிழா
கருப்பசாமியை கண்முன் நிறுத்திய மல்டி செல்வா | நொய்யல் பொங்கல் திருவிழா | திருப்பூர் | 2025
มุมมอง 1.2K14 วันที่ผ่านมา
கருப்பசாமியை கண்முன் நிறுத்திய மல்டி செல்வா | நொய்யல் பொங்கல் திருவிழா | திருப்பூர் | 2025
நையாண்டி நிகழ்ச்சி | புதுகை பூபாளம் | நொய்யல் பொங்கல் திருவிழா | திருப்பூர் | 2025
มุมมอง 7K14 วันที่ผ่านมา
நையாண்டி நிகழ்ச்சி | புதுகை பூபாளம் | நொய்யல் பொங்கல் திருவிழா | திருப்பூர் | 2025
பரதநாட்டியம் | கவிநயா நாட்டியாக் குழு | நொய்யல் பொங்கல் திருவிழா | திருப்பூர் | 2025
มุมมอง 75014 วันที่ผ่านมา
பரதநாட்டியம் | கவிநயா நாட்டியாக் குழு | நொய்யல் பொங்கல் திருவிழா | திருப்பூர் | 2025
ஊரு கூடி செய்யும் விழா, இது நொய்யல் விழா I சிறப்புப் பாடல் i திருப்பூர் பொங்கல் திருவிழா
มุมมอง 1.4K14 วันที่ผ่านมา
ஊரு கூடி செய்யும் விழா, இது நொய்யல் விழா I சிறப்புப் பாடல் i திருப்பூர் பொங்கல் திருவிழா
சாதிகளின் உற்பத்திக்கூடமா இந்தியா - ஆதவன் தீட்சண்யா பேச்சு I aadhavan dheetchanya speech
มุมมอง 1.8Kหลายเดือนก่อน
சாதிகளின் உற்பத்திக்கூடமா இந்தியா - ஆதவன் தீட்சண்யா பேச்சு I aadhavan dheetchanya speech
Viduthalai Review I விடுதலை விமர்சனம் #tamilcinema #viduthalai2 #vijaysethupathy #communist
มุมมอง 835หลายเดือนก่อน
Viduthalai Review I விடுதலை விமர்சனம் #tamilcinema #viduthalai2 #vijaysethupathy #communist
வீட்ட வித்தா சொத்துவரி கட்றது..?! கொதிக்கும் திருப்பூர் மக்கள்,அரசியல் கட்சிகள் I Tirupur Tax Issues
มุมมอง 828หลายเดือนก่อน
வீட்ட வித்தா சொத்துவரி கட்றது..?! கொதிக்கும் திருப்பூர் மக்கள்,அரசியல் கட்சிகள் I Tirupur Tax Issues
அமெரிக்காவை அச்சுறுத்தும் கம்யூனிஸம் I தோழர் கா.சாமிநாதன் உரை
มุมมอง 3362 หลายเดือนก่อน
அமெரிக்காவை அச்சுறுத்தும் கம்யூனிஸம் I தோழர் கா.சாமிநாதன் உரை
கடல் போல - A LIFE SKETCH OF A COMMUNIST | K THANGAVEL | Documentary | ComradeTalkies
มุมมอง 4.4K3 หลายเดือนก่อน
கடல் போல - A LIFE SKETCH OF A COMMUNIST | K THANGAVEL | Documentary | ComradeTalkies
சங்கத்தை பதிவு செய்யாமல் இழுத்தடிப்பது ஏன்..? நடப்பது ஸ்டாலின் அரசா , SAMSUNG அரசா..? விளாசும் CITU
มุมมอง 3.4K3 หลายเดือนก่อน
சங்கத்தை பதிவு செய்யாமல் இழுத்தடிப்பது ஏன்..? நடப்பது ஸ்டாலின் அரசா , SAMSUNG அரசா..? விளாசும் CITU
SAMSUNG issue I போராடுனா மூடிடுவாங்களா?! கொஞ்சமாவது நியாயமா பேசுங்க I கொந்தளிக்கும் CITU சங்கம்
มุมมอง 3.8K3 หลายเดือนก่อน
SAMSUNG issue I போராடுனா மூடிடுவாங்களா?! கொஞ்சமாவது நியாயமா பேசுங்க I கொந்தளிக்கும் CITU சங்கம்
ஆவணப்பட வெளியீட்டு விழா I தோழர் கே.தங்கவேல் அரசியல் பயணம் I திருப்பூர்
มุมมอง 5603 หลายเดือนก่อน
ஆவணப்பட வெளியீட்டு விழா I தோழர் கே.தங்கவேல் அரசியல் பயணம் I திருப்பூர்
தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைவு | அனைத்து கட்சித்தலைவர்கள் இரங்கல் I திருப்பூர்
มุมมอง 4604 หลายเดือนก่อน
தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைவு | அனைத்து கட்சித்தலைவர்கள் இரங்கல் I திருப்பூர்
உன்னைப் பார்த்து நாலு பேரு ஜெயிப்பான் | நீயா நானா‌ கோபிநாத் பேச்சு | Gopinath Speech
มุมมอง 9175 หลายเดือนก่อน
உன்னைப் பார்த்து நாலு பேரு ஜெயிப்பான் | நீயா நானா‌ கோபிநாத் பேச்சு | Gopinath Speech
அதிகரிக்கும் போலி Buying Agent-கள் | எச்சரிக்கும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் #tea #tirupurnews
มุมมอง 9315 หลายเดือนก่อน
அதிகரிக்கும் போலி Buying Agent-கள் | எச்சரிக்கும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் #tea #tirupurnews
சிந்துவெளிப் பண்பாடு அறிவிக்கப்பட்டதன் நூற்றாண்டு l ஆர்.பாலகிருஷ்ணன் பேச்சு l #rbalakrishnan
มุมมอง 3745 หลายเดือนก่อน
சிந்துவெளிப் பண்பாடு அறிவிக்கப்பட்டதன் நூற்றாண்டு l ஆர்.பாலகிருஷ்ணன் பேச்சு l #rbalakrishnan
பெண்கள் மீதான குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - திருப்பூர் காவல் ஆணையர் லட்சுமி IPS பேச்சு
มุมมอง 7625 หลายเดือนก่อน
பெண்கள் மீதான குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - திருப்பூர் காவல் ஆணையர் லட்சுமி IPS பேச்சு

ความคิดเห็น

  • @sivakamieswaran
    @sivakamieswaran 11 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான உரைங்க!

  • @edwardasirvatham7130
    @edwardasirvatham7130 21 ชั่วโมงที่ผ่านมา

    Super 🎉

  • @paramsothyperasiriyan8645
    @paramsothyperasiriyan8645 23 ชั่วโมงที่ผ่านมา

    ஆதி ஆபிரிக்க அலை,சிந்து வெளி மக்கள், ஆரியர் பெரியளவில் யவனர்,சோனகர்,யாவகர், ஐரோப்பியர் சிறிதளவில் சேர்ந்த கலப்பு தான் இந்திய உபகண்டத்தில் உள்ள தேசிய இனங்கள் என்கின்றனர் ரொனி யோசப். திராவிட இனம் என்ற ஒரு இனம் இல்லை. சிந்து வெளி மக்களை திராவிட இனம் என்பது பிரச்சாரம். தற்போதய இரும்புக்காலம் பற்றிய துலக்கம் தமிழகத்துல சிந்து வெளி நாகரிகத்துக்கு சம காலத்தில தமிழ் மூதாதையர்கள் இருந்ததை காட்டுகின்றது. பாலகிருஷ்ணனின் துலக்கங்கள் ரொனி யோசப்பின் கருத்தை உறுதிப்படுத்துகின்றனவே அன்றி திராவிட இனம் இருந்ததை அல்ல.

  • @kumarramasam1004
    @kumarramasam1004 วันที่ผ่านมา

    சிறப்பான உரை

  • @kumarramasam1004
    @kumarramasam1004 วันที่ผ่านมา

    ஏராளமான தரவுகளுடன் சிறப்பான உரை

  • @kaliyamurthymahadevan5941
    @kaliyamurthymahadevan5941 วันที่ผ่านมา

    Amazing speech sir

  • @jamesdaniel2702
    @jamesdaniel2702 วันที่ผ่านมา

    அய்யா அவர்களின் உரை தமிழுணர்வை தட்டி எழுப்புகிறது. அய்யா அவர்களுக்கு நன்றி.

  • @annaduraipt679
    @annaduraipt679 วันที่ผ่านมา

    Nice speech and content.

  • @mmmmm-wl5vb
    @mmmmm-wl5vb วันที่ผ่านมา

    Very very nice

  • @மாகருப்பண்ணன்
    @மாகருப்பண்ணன் วันที่ผ่านมา

    எந்தப் பக்கச் சார்பும் இல்லாத அறிவுப்பூர்வமான உரை. நன்றி தோழர்.

  • @saistudioavinashi
    @saistudioavinashi วันที่ผ่านมา

    very nice

  • @chandrasivamala3659
    @chandrasivamala3659 วันที่ผ่านมา

    Excellent, very nice speech,new informations. Congratulations sir.

  • @mathivannanmuthulingam7753
    @mathivannanmuthulingam7753 วันที่ผ่านมา

    சிந்து வெளி கீழடி எல்லாம் தமிழர் நாகரீகம் அல்ல எம் திராவிட இனத்தின் பெருமைப்பட வேண்டிய நாகரீகம்

  • @thiyagarajan-qq6zx
    @thiyagarajan-qq6zx วันที่ผ่านมา

    ஆரியமும், பார்ப்பனியும் எல்லாவற்றையும் கபளிகரம் செய்து விட்டார்கள். பார்ப்பனியம் எப்போதும் தமிழின துரோகிகள். பார்ப்பனியத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடிங்கி எரியவேண்டும.

  • @divya_thyliyannan
    @divya_thyliyannan 2 วันที่ผ่านมา

    Wow ❤ Even, I will post some interesting bookish content on my TH-cam channel 👍👍

  • @jennymaths1884
    @jennymaths1884 2 วันที่ผ่านมา

    Learnt about the different types of classrooms. The students alone can not be blamed for cellphone usage . Only teachers can revolutionise a class. Well said.

  • @sivakamieswaran
    @sivakamieswaran 2 วันที่ผ่านมา

    திருப்பூர் 21 ஆவது புத்தக திருவிழாவில் காலை நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே பேசிய தங்கள் உரை மூலம் பல புத்தகங்களை ஒரே நேரத்தில் படிப்பது போன்ற அனுப்வம் கிடைத்தது. ஜேபி. நாயக் பற்றி இதுவரை நான் கேள்விப்பட்டது இல்லைங்க! அதே போல சுந்தர்பிச்சை, விசுவ நாதன் ஆனந்த், ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோரின் வெற்றிக்குப்பின்னால் இத்தனை பெரிய வரலாறு இருக்கும் என்றும் தெரியாது! தங்களின் உரை கேட்டதற்குப்பின் அவர்களின் மீதான மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது.

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 2 วันที่ผ่านมา

    சார்... கலாம் அவர்கள் ஒரு கோடி புத்தகங்கள் படித்தார் என்பதை "போகிற போக்கில் " தாங்கள் பேசுவதாக நினைக்கிறேன் ....

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 2 วันที่ผ่านมา

    🎉🎉🎉❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉😊😊😊😊

  • @chinnasamy8448
    @chinnasamy8448 2 วันที่ผ่านมา

    சிறப்பு சார் அவங்களுக்கு நல்ல தெலிவான அறிவுரை வாழ்த்துக்கள்❤❤

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 2 วันที่ผ่านมา

    திரு... ஜெ.பி. நாயக் அவர்கள் பற்றி இதுவரை தெரியாமலே போய்விட்டதே.... 😢 But... Quality... Quantity ... equality என்றுமே நடக்காத செயல் இந்த மண்ணில்.... இந்த மூன்றும் இந்திய தலைமைக்கு பிடிக்காது....

  • @HemaLatha-mt5iv
    @HemaLatha-mt5iv 2 วันที่ผ่านมา

    Excellent sir

  • @venkatesanrangalwar8173
    @venkatesanrangalwar8173 3 วันที่ผ่านมา

    🎉

  • @jhawaharalagarsamy1867
    @jhawaharalagarsamy1867 3 วันที่ผ่านมา

    வாழ்க ஐயா... 🎉

  • @victormohanraj6799
    @victormohanraj6799 4 วันที่ผ่านมา

    வாழ்க தமிழ். உண்மைத்தமிழ் தேசியம் தாழும் தமிழை மீட்டெடுக்கும். நாம் தமிழர்.

  • @ganesant8966
    @ganesant8966 4 วันที่ผ่านมา

    அறிவுத்திருஉருதிருமிகுபாலச்சந்திரன்இயங்கியல்வரல😢ாற்றைத்தெளிவாகூறுகிறார்.வாழ்கவழர்கநீடு.ன😮

  • @ganesant8966
    @ganesant8966 4 วันที่ผ่านมา

    அறிவுக் திருஉருமாண்புமிகுபாலச

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 4 วันที่ผ่านมา

    ஐயா அவர்களின் அறிவு அமுத சுரபி போல் உன்னதால், தெள்ளத் தெளிவாக மடை திறந்த வெள்ளம் போல் உரையாற்றுகிறார். அனைவரும் கேட்டு பயன்பெற வேண்டிய அரிய வரலாற்று தரவுகள் இவரின் பேருரையில் உள்ளன. 🎉🎉🎉 வணங்கி போற்றுவோம் திரு. பாலச்சந்திரன் IAS ஐயாவை ... ❤❤❤

    • @vanakkamtirupur
      @vanakkamtirupur 4 วันที่ผ่านมา

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி

  • @kulandhaivel7892
    @kulandhaivel7892 4 วันที่ผ่านมา

    🎉❤🎉❤🎉❤🎉❤ ஆதிச்சநல்லூர் இடுகாடு நான் சென்று பார்த்த ஒரு இடம், அந்த இடுகாட்டுக்கு உரிய ஊர் ஒன்று இருக்கும் மாத்தி யோசி

    • @vanakkamtirupur
      @vanakkamtirupur 4 วันที่ผ่านมา

      @@kulandhaivel7892 மாற்று கருத்து இருந்தால் நாகரிகமாக பதிவிடுங்கள்.

  • @gokilavani687
    @gokilavani687 5 วันที่ผ่านมา

    நேரடியாக பேச்சை கேட்ட தவறி விட்டேன்..ஒரு நாள் நேரில் சந்திப்பேன் பாவா சார்

  • @selvaganapathyp6275
    @selvaganapathyp6275 5 วันที่ผ่านมา

    பொன்.செல்வகணபதி. தமிழாசிரியர்களைக் கிண்டல் தொனியில் கூறும் பழைய தலைமுறையின் புதிய வரவோ இவர். தமிழாசிரியர்களின் உழைப்பும் வரலாற்றாசிரியர்களுக்குப் பயன்பட்டிருக்கலாம் என்பதும் கருதிப் பார்க்கலாம்.

  • @pmurugesan2624
    @pmurugesan2624 5 วันที่ผ่านมา

    🎉 super

  • @mmmmm-wl5vb
    @mmmmm-wl5vb 5 วันที่ผ่านมา

    Very nice super

  • @thangarajupalanimuthu1745
    @thangarajupalanimuthu1745 5 วันที่ผ่านมา

    அருமையான சொற்பொழிவு!! படிக்க நேரம் ஒதுக்க வேண்டும்!!

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 5 วันที่ผ่านมา

    ❤❤❤ இனிய நல் வணக்கம் ❤❤❤

  • @cyriljohn6234
    @cyriljohn6234 5 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🎊🎊🎊🎊🎊

  • @mercythangomraja3313
    @mercythangomraja3313 5 วันที่ผ่านมา

    Sir's fame and knowledge will last for ever just like Thiruvalluvar 's.

  • @mercythangomraja3313
    @mercythangomraja3313 5 วันที่ผ่านมา

    What a knowledge and facts, Sir is having.I wonder like anything.

  • @mercythangomraja3313
    @mercythangomraja3313 5 วันที่ผ่านมา

    Super sir.

  • @dharshandharshan5526
    @dharshandharshan5526 5 วันที่ผ่านมา

    எளிய மனிதர்களின் பேரன்பு என்றைக்கு நமக்கெல்லாம் புரிந்திருக்கிறது என்று ஜெயகாந்தன் கூறியுள்ளார்.. ஆனால் பவா - வை போன்ற நல்ல எழுத்தாளர்கள் மட்டும் தான் எளிய மனிதர்களை பேரன்பு செய்கிறார்கள்.. நன்றி பவா - ணா.. ❤

  • @BoopathikBoopathik-px8er
    @BoopathikBoopathik-px8er 5 วันที่ผ่านมา

    👍❤️🚩🚩🚩🌹

  • @makeshmakesh2940
    @makeshmakesh2940 5 วันที่ผ่านมา

    சிறப்பான உரை வாழ்த்துக்கள் அய்யா

  • @goverthanamk300
    @goverthanamk300 6 วันที่ผ่านมา

    அருமையான சொற்பொழிவு

  • @venkatachalapathy.p.2190
    @venkatachalapathy.p.2190 6 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 6 วันที่ผ่านมา

    திருக்குறளுக்கு உரை எழுதிய கலைஞர் கருணாநிதி அவர்கள் கவரிமான் என்றே எழுதியுள்ளார்.உடலில் உள்ள உரோமம் நீக்கப் பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்று (969) பொழிப்புரை தந்துள்ளார்.அண்மை காலங்களில் தான் நீங்கள் சொல்லும் கருத்து விரிவாக பேசபடுகிறது.(30.1.25)

  • @kasthurisekaran3099
    @kasthurisekaran3099 6 วันที่ผ่านมา

    மிகவும் அழகான சிறப்பான பேச்சு.நிறைய புதிய தகவல்களை தங்களின் பேச்சின் மூலம் அறிந்து கொண்டேன்.மிக்க நன்றி ஐயா

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban 6 วันที่ผ่านมา

    திரு பாலச்சந்திரன் சார் நீங்கள் நூல்கள் எழுதியுள்ளீர்களா

  • @makeshmakesh2940
    @makeshmakesh2940 6 วันที่ผ่านมา

    சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் தோழர் கரு. பழனியப்பன் தோழர் அவர்களுக்கு

  • @densinghc3299
    @densinghc3299 6 วันที่ผ่านมา

    ஐயா பாலச்சந்திரன் அவர்கள் தினமும் 9:30 மணிக்கு காலையில் மூத்த பத்திரிகையாளர் திரு ஜென்ராம் அவர்களுடன் அன்றைய செய்திகளை குறித்து விவாதம் நடத்துகிறார்கள் வாய்ப்புள்ளவர்கள் கண்டு களியுங்கள்

    • @balasubramaniansethuraman8686
      @balasubramaniansethuraman8686 5 วันที่ผ่านมา

      எந்த ஊடகம்.

    • @densinghc3299
      @densinghc3299 4 วันที่ผ่านมา

      ஊடகத்தின் பெயர் ஜென்ராம் மீடியா

  • @densinghc3299
    @densinghc3299 6 วันที่ผ่านมา

    வணக்கம் திருப்பூர் தாங்கள் இந்த காணொளியை பதிவிட்டமைக்காக மிக்க நன்றி மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள்

    • @vanakkamtirupur
      @vanakkamtirupur 6 วันที่ผ่านมา

      மிக்க நன்றி..!!