- 288
- 27 694
NAFEESA EDUCATION CENTRE - NEC
India
เข้าร่วมเมื่อ 11 พ.ค. 2020
M.M.SHARFUDEEN Award presented to P. OMAR ABDULLAH and his son O. SADHU HAMTHAN |NEC |#Thopputhurai
அல்ஹம்துலில்லாஹ்..அல்லாஹ்வின் மிகப் பெரும் உதவியால் நபிசா கல்வி மையத்தின் 5 ஆம் ஆண்டு விழா நேற்று மதரஸத்துல் ஹமீதியா வளாகத்தில் மிக சிறப்பாக நடந்தேறியது. பள்ளி சிறுமிகளின் தொகுப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நபிசா கல்விமையத்தின் மாணவ மாணவிகள் தங்களது பேச்சாற்றல், நடிப்பாற்றல் போன்ற தங்களது திறமைகளை வெளிப்படுத்தி கூடியிருந்த மக்களை சிந்திக்க தூண்டினர்.
சுமார் பத்தாண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்று, மார்க்க விஷயத்தில் கொஞ்சம் கூட சமரசம் செய்து கொள்ளாமல்,பிறப்பால் பிறந்த முஸ்லிம்களுக்கு தன்னுடைய நடவடிக்கை மூலம் பாடம் புகட்டி விளங்கும் தந்தை.
தன் தந்தை தன்னை இந்த உலகில் பல நன்மைகளை பெற்று தரும் உலக கல்வி சார்ந்த பள்ளியில் சேர்க்காமல் அல்லாஹ்வின் வேதத்தை மனனம் செய்ய வேண்டும், மறுமையில் நிரந்தர வெற்றியை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஹிப்ஸ் மதரஸாவில் சேர்த்ததை எண்ணி, மனம் மகிழ்ந்து ஏறக்குறைய 10 ஜூஸ்ஸ்க்கு மேல் மனனம் செய்து இருக்கும் மகன் என பலருக்கு முன்னுதாரனமாக வாழும் தந்தை மகனான சகோ உமர் அவர்கள் மற்றும் அவரது மகன் சஹத்துக்கு, மர்ஹூம் எம் எம் ஷர்புதீன் அவர்களின் நினைவாக வழங்கப்படும் விருதை Dr.மாஜிதா அவர்கள் வழங்கினார். மேடையில் சஹத் அவர்கள் ஓதிய இறைவசனமும் அதனை தொடர்ந்து சகோ உமர் இன்றைய முஸ்லிம்களின் நிலையை எடுத்துரைத்ததும் அனைவரின் உள்ளத்திலும் முள்ளாய் குத்தியது.
அதனை தொடர்ந்து அல் பித்ரா இஸ்லாமிய மழலை பள்ளி குறித்து அறிமுக காணொளி மற்றும் இஸ்லாமிய அடிப்படை கல்வியை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் குறித்து சகோ முஹம்மது கவுது அவர்கள் எடுத்துரைத்தார்கள்.
அடுத்து சமீபத்தில் தோப்புத்துறை பெண்களுக்காக நபிசா கல்வி மையம் நடத்திய கட்டுரை போட்டிக்கான முடிவுகளை போட்டி நடுவர்களான சகோ H K நாசர் அவர்கள் மற்றும் J . P ஜமால் மைதீன் அவர்கள் அறிவித்து பரிசு வழங்கினார்கள். முதல் பரிசை H . ரஹ்மத் நிஸா அவர்களும், இரண்டாம் பரிசை A . ஹனியா ஜெஸ்ரின் அவர்களும், மூன்றாம் பரிசை I . ரிஸ்வானா பர்வின் அவர்களும் தட்டி சென்றனர்.
நிகழ்ச்சியின் முடிவில் தொடர்ந்து 40 நாட்கள் விடாமல் பஜ்ர் தொழுத மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கியும், அனைத்து நபிசா கல்வி மாணவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கியும் நிகழ்ச்சி இனிதே சபை கலையும் துஆ உடன் நிறைவுற்றது. புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே.

มุมมอง: 286
วีดีโอ
தோப்புத்துறை பெண்களுக்கான கட்டுரை போட்டியில் முதல் இடம் பிடித்த கட்டுரை| H. Rahmath Nisha
มุมมอง 2112 หลายเดือนก่อน
நபிஸா கல்வி மையம் நடத்திய தோப்புத்துறை பெண்களுக்கான கட்டுரை போட்டியில் முதல் இடம் பிடித்த கட்டுரை எழுதியவர் : H. Rahmath Nisha
தோப்புத்துறை பெண்களுக்கான கட்டுரை போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த கட்டுரை| A. Haniya Jesrin
มุมมอง 3313 หลายเดือนก่อน
நபிஸா கல்வி மையம் நடத்திய தோப்புத்துறை பெண்களுக்கான கட்டுரை போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த கட்டுரை. எழுதியவர் : A. Haniya Jesrin
தோப்புத்துறை பெண்களுக்கான கட்டுரை போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த கட்டுரை | I. Riswana Barvin
มุมมอง 5113 หลายเดือนก่อน
நபிஸா கல்வி மையம் நடத்திய தோப்புத்துறை பெண்களுக்கான கட்டுரை போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த கட்டுரை எழுதியவர் : I. Riswana Barvin
NEC மாணவர்களின் அறிவரங்கம் | ஐந்தாம் ஆண்டு விழா 2024 | Thopputhurai
มุมมอง 3283 หลายเดือนก่อน
Nafeesa Education Centre - 5th Annual Day
மனிதனாகிய நான்-இஸ்லாமிய கண்காட்சி|Exhibition | Model 9 திரும்பி வர முடியாத பயணத்தை தவிர்க்க இயலுமா ?
มุมมอง 495 หลายเดือนก่อน
தோப்புத்துறையில் நடந்த "மனிதனாகிய நான்" என்ற இஸ்லாமிய கண்காட்சி Model 9 திரும்பி வர முடியாத பயணத்தை தவிர்க்க இயலுமா ? தோப்புத்துறையில் நடந்தேறிய வேதாரணியம் சட்ட மன்ற தொகுதி ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு அறிமுக விழாவில், நபிசா கல்வி மையம் மற்றும் அன்னை பாத்திமா ஆண்கள் மக்தப் மதரஸா மாணவ மாணவிகள் பங்குபெற்ற "மனிதனாகிய நான்" என்ற இஸ்லாமிய கண்காட்சி #thopputhurai #tamilquran #nafeesaeducationcentre #மனி...
மனிதனாகிய நான் - இஸ்லாமிய கண்காட்சி |Tamil Islamic Exhibition | Model 8 : பாவங்கள் மன்னிக்கப்படுமா?
มุมมอง 1165 หลายเดือนก่อน
மனிதனாகிய நான் - இஸ்லாமிய கண்காட்சி |Tamil Islamic Exhibition | Model 8 : பாவங்கள் மன்னிக்கப்படுமா?
மனிதனாகிய நான் - இஸ்லாமிய கண்காட்சி |Tamil Islamic Exhibition | Model 7 : #இதய நோய் இதனாலா?
มุมมอง 1295 หลายเดือนก่อน
மனிதனாகிய நான் - இஸ்லாமிய கண்காட்சி |Tamil Islamic Exhibition | Model 7 : #இதய நோய் இதனாலா?
மனிதனாகிய நான் - இஸ்லாமிய கண்காட்சி |Tamil Islamic Exhibition | Model 6 : இதெல்லாம் விபச்சாரமா?
มุมมอง 1035 หลายเดือนก่อน
மனிதனாகிய நான் - இஸ்லாமிய கண்காட்சி |Tamil Islamic Exhibition | Model 6 : இதெல்லாம் விபச்சாரமா?
மனிதனாகிய நான் - இஸ்லாமிய கண்காட்சி |Tamil Islamic Exhibition | Model 5 நவீன வட்டி
มุมมอง 1065 หลายเดือนก่อน
மனிதனாகிய நான் - இஸ்லாமிய கண்காட்சி |Tamil Islamic Exhibition | Model 5 நவீன வட்டி
மனிதனாகிய நான் - இஸ்லாமிய கண்காட்சி |Tamil Islamic Exhibition |Model 4 நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?
มุมมอง 1245 หลายเดือนก่อน
மனிதனாகிய நான் - இஸ்லாமிய கண்காட்சி |Tamil Islamic Exhibition |Model 4 நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?
மனிதனாகிய நான் - இஸ்லாமிய கண்காட்சி | Tamil Islamic Exhibition | Model 3 - பள்ளிவாசல் எதற்காக?
มุมมอง 935 หลายเดือนก่อน
மனிதனாகிய நான் - இஸ்லாமிய கண்காட்சி | Tamil Islamic Exhibition | Model 3 - பள்ளிவாசல் எதற்காக?
மனிதனாகிய நான் - இஸ்லாமிய கண்காட்சி | Tamil Islamic Exhibition | Model 2 - மன்னிக்கப்படாத பாவம்
มุมมอง 1115 หลายเดือนก่อน
மனிதனாகிய நான் - இஸ்லாமிய கண்காட்சி | Tamil Islamic Exhibition | Model 2 - மன்னிக்கப்படாத பாவம்
மனிதனாகிய நான் - இஸ்லாமிய கண்காட்சி | Islamic Tamil Exhibition | Model 1 - உறுதி மொழி | Thopputhurai
มุมมอง 1965 หลายเดือนก่อน
மனிதனாகிய நான் - இஸ்லாமிய கண்காட்சி | Islamic Tamil Exhibition | Model 1 - உறுதி மொழி | Thopputhurai
வைகறை பொழுதினிலே|#அல்பகரா #அத்தியாயம்_2 #வசனம் 124 - PART 1 |அல் குர்ஆன் விளக்கவுரை| இஜாஸ் ஃபிர்தௌசி
มุมมอง 66 หลายเดือนก่อน

வைகறை பொழுதினிலே|#அல்பகரா #அத்தியாயம்_2 #வசனம் 124 - PART 2 |அல் குர்ஆன் விளக்கவுரை| இஜாஸ் ஃபிர்தௌசி
มุมมอง 86 หลายเดือนก่อน

Prophet Mohamed pbuh History Part 7 - Tamil | Raheeq Al Maktoum Book | முஹம்மது (ஸல் ) வரலாறு
มุมมอง 46 หลายเดือนก่อน
Prophet Mohamed pbuh History Part 7 - Tamil | Raheeq Al Maktoum Book | முஹம்மது (ஸல் ) வரலாறு
வைகறை பொழுதினிலே|#அல்பகரா #அத்தியாயம்_2 #வசனம் 117 |அல் குர்ஆன் விளக்கவுரை| இஜாஸ் ஃபிர்தௌசி
มุมมอง 86 หลายเดือนก่อน
வைகறை பொழுதினிலே|#அல்பகரா #அத்தியாயம்_2 #வசனம் 117 |அல் குர்ஆன் விளக்கவுரை| இஜாஸ் ஃபிர்தௌசி
வைகறை பொழுதினிலே|#அல்பகரா #அத்தியாயம்_2 #வசனம் 114 |அல் குர்ஆன் விளக்கவுரை| இஜாஸ் ஃபிர்தௌசி
มุมมอง 16 หลายเดือนก่อน

Prophet Mohamed pbuh History Part 6-Tamil | Raheeq Al Maktoum Book | முஹம்மது (ஸல் ) வரலாறு
มุมมอง 116 หลายเดือนก่อน
Prophet Mohamed pbuh History Part 6-Tamil | Raheeq Al Maktoum Book | முஹம்மது (ஸல் ) வரலாறு
Prophet Mohamed pbuh History Part 3-Tamil | Raheeq Al Maktoum Book | முஹம்மது (ஸல் ) வரலாறு
มุมมอง 66 หลายเดือนก่อน
Prophet Mohamed pbuh History Part 3-Tamil | Raheeq Al Maktoum Book | முஹம்மது (ஸல் ) வரலாறு
வைகறை பொழுதினிலே|#அல்பகரா #அத்தியாயம்_2 #வசனம் 58 to 59 |அல் குர்ஆன் விளக்கவுரை| இஜாஸ் ஃபிர்தௌசி
มุมมอง 16 หลายเดือนก่อน
வைகறை பொழுதினிலே|#அல்பகரா #அத்தியாயம்_2 #வசனம் 58 to 59 |அல் குர்ஆன் விளக்கவுரை| இஜாஸ் ஃபிர்தௌசி
வைகறை பொழுதினிலே|#அல்பகரா #அத்தியாயம்_2 #வசனம் 62 |அல் குர்ஆன் விளக்கவுரை| இஜாஸ் ஃபிர்தௌசி
มุมมอง 16 หลายเดือนก่อน
வைகறை பொழுதினிலே|#அல்பகரா #அத்தியாயம்_2 #வசனம் 62 |அல் குர்ஆன் விளக்கவுரை| இஜாஸ் ஃபிர்தௌசி
வைகறை பொழுதினிலே|#அல்பகரா #அத்தியாயம்_2 #வசனம் 60 to 61- P2 |அல் குர்ஆன் விளக்கவுரை| இஜாஸ் ஃபிர்தௌசி
มุมมอง 16 หลายเดือนก่อน
வைகறை பொழுதினிலே|#அல்பகரா #அத்தியாயம்_2 #வசனம் 60 to 61- P2 |அல் குர்ஆன் விளக்கவுரை| இஜாஸ் ஃபிர்தௌசி
வைகறை பொழுதினிலே|#அல்பகரா #அத்தியாயம்_2 #வசனம் 60 to 61- P1 |அல் குர்ஆன் விளக்கவுரை| இஜாஸ் ஃபிர்தௌசி
มุมมอง 16 หลายเดือนก่อน
வைகறை பொழுதினிலே|#அல்பகரா #அத்தியாயம்_2 #வசனம் 60 to 61- P1 |அல் குர்ஆன் விளக்கவுரை| இஜாஸ் ஃபிர்தௌசி
வைகறை பொழுதினிலே|#அல்பகரா #அத்தியாயம்_2 #வசனம் 55 to 57- P1 |அல் குர்ஆன் விளக்கவுரை| இஜாஸ் ஃபிர்தௌசி
มุมมอง 26 หลายเดือนก่อน
வைகறை பொழுதினிலே|#அல்பகரா #அத்தியாயம்_2 #வசனம் 55 to 57- P1 |அல் குர்ஆன் விளக்கவுரை| இஜாஸ் ஃபிர்தௌசி
அல் குர்ஆன் தமிழாக்கம்-Part 55 |#Surah_Fatir|#Surah_Yasin|#Surah_Assafat Quran Tamil Translation
มุมมอง 176 หลายเดือนก่อน
அல் குர்ஆன் தமிழாக்கம்-Part 55 |#Surah_Fatir|#Surah_Yasin|#Surah_Assafat Quran Tamil Translation
அல் குர்ஆன் தமிழாக்கம்-Part 54 |#Surah_Saba|#Surah_Fatir| Quran Tamil Translation
มุมมอง 496 หลายเดือนก่อน
அல் குர்ஆன் தமிழாக்கம்-Part 54 |#Surah_Saba|#Surah_Fatir| Quran Tamil Translation
வைகறை பொழுதினிலே|#அல்பகரா #அத்தியாயம்_2 #வசனம் 99 to 100 |அல் குர்ஆன் விளக்கவுரை| இஜாஸ் ஃபிர்தௌசி
มุมมอง 77 หลายเดือนก่อน