oruvan YT
oruvan YT
  • 258
  • 3 802 079
கடவுளை அடையும் வழி எது? - Thiru.Nallur Saravanan Ayya #oruvanyt #aruljothitv
Join this channel to get access to perks:
www.youtube.com/ @oruvanyt5903
நாளும் நலம் பெற நல்லதை பார்
Phone: 99405 03056 | 044 3551 9288
Aruljothi Sanmarkka Trust was formed by an ardent follower of Arutprakasa Vallalar, Thavathiru SathishRaj Adigalar in the year 1992 at Perambur Chennai. Vallalar laid down many principles for the benefit of this human mankind and the Peaceful World, and those principles are followed by many people throughout the world
ArulJothi Anna Alayam is a registered social organization serving peoples more than 25 years
1)Everyday feeding food for 8000 people in (schools, orphanages, temples)
A very simple scheme to donate
A family can offer 3 Kgs of rice and 1/2 kg of Dall per month. This can literally keep the
hunger away from the people (one-time meal per day) for the entire month. Until now 4000 families contribute
Rice and Dall or Rs. 250/- per month.
aruljothitrust.com/AnnadanamD...
2) educating 400+ SC-ST Children's by our school with transport and food. FREE of cost.
ArulJothi Gurukula Padasalai is committed to raising the level of education and literacy in rural India and help disadvantaged children realize their potential.
School Book,School Uniform,Van For Pickup,Tiffen lunch During School,
School Fees .Yoga(Mng)& Sports(eve)
aruljothitrust.com/GurukulamD...
3) Aruljothi TH-cam (now 120K+ subscribers)
4) Aruljothi monthly magazine Distributing 6000 copies every month.
One year subscription Rs 110.
5)Aruljothi Tv started in the year 2012 to spreading positive vibration in the society
Telecasting in (TCCL set-top box) 5 lakh lines throughout Tamilnadu
Monthly subscription - Rs 200/- Gpay : 7305263516
You can Donate Online :
aruljothitrust.com/
(Or) Gpay : 90030 34056
Account number: 403721163
Account name: Aruljothi Anna Alayam
IFSC code: IDIB000P132
Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR
Thank you.
Website : aruljothitrust.com/
Face Book ID : / aruljoth.tv
Instagram : / aruljothi_tv
Twitter : / aruljothisanmar
Aruljothi TV
Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 / 99405 03056
มุมมอง: 130

วีดีโอ

மூலவணம் முதல் பொருளும் - Dr.M.A Hussain #oruvanyt #ramalingaadigal
มุมมอง 23014 ชั่วโมงที่ผ่านมา
Join this channel to get access to perks: www.youtube.com/ @oruvanyt5903 நாளும் நலம் பெற நல்லதை பார் Phone: 99405 03056 | 044 3551 9288 Aruljothi Sanmarkka Trust was formed by an ardent follower of Arutprakasa Vallalar, Thavathiru SathishRaj Adigalar in the year 1992 at Perambur Chennai. Vallalar laid down many principles for the benefit of this human mankind and the Peaceful World, and those p...
ஜீவன் சிவன் ஆகிறான் - திரு. Salem Kuppuswamy ஐயா #oruvanyt #aruljothi
มุมมอง 1K2 ชั่วโมงที่ผ่านมา
Join this channel to get access to perks: www.youtube.com/ @oruvanyt5903 நாளும் நலம் பெற நல்லதை பார் Phone: 99405 03056 | 044 3551 9288 Aruljothi Sanmarkka Trust was formed by an ardent follower of Arutprakasa Vallalar, Thavathiru SathishRaj Adigalar in the year 1992 at Perambur Chennai. Vallalar laid down many principles for the benefit of this human mankind and the Peaceful World, and those p...
உன் தெய்வத்திற்கு சக்தி கிடையாது - நான் ஒரு நாத்திகன் Dr.M.A Hussain #oruvanyt #ramalingaadigal
มุมมอง 9912 ชั่วโมงที่ผ่านมา
Join this channel to get access to perks: www.youtube.com/ @oruvanyt5903 நாளும் நலம் பெற நல்லதை பார் Phone: 99405 03056 | 044 3551 9288 Aruljothi Sanmarkka Trust was formed by an ardent follower of Arutprakasa Vallalar, Thavathiru SathishRaj Adigalar in the year 1992 at Perambur Chennai. Vallalar laid down many principles for the benefit of this human mankind and the Peaceful World, and those p...
தமிழ் இலக்கியம் - சன்மார்க்க சொற்பொழிவு - Dr.M.A Hussain #oruvanyt #vallalar #aruljothitv
มุมมอง 2.1K7 ชั่วโมงที่ผ่านมา
Join this channel to get access to perks: www.youtube.com/ @oruvanyt5903 நாளும் நலம் பெற நல்லதை பார் Phone: 99405 03056 | 044 3551 9288 Aruljothi Sanmarkka Trust was formed by an ardent follower of Arutprakasa Vallalar, Thavathiru SathishRaj Adigalar in the year 1992 at Perambur Chennai. Vallalar laid down many principles for the benefit of this human mankind and the Peaceful World, and those p...
சன்மார்க்க சொற்பொழிவு - Thiru. Arutpa Arunachalam Ayya #oruvanyt #vallalar
มุมมอง 8659 ชั่วโมงที่ผ่านมา
சன்மார்க்க சொற்பொழிவு - Thiru. Arutpa Arunachalam Ayya #oruvanyt #vallalar
நீங்க முஸ்லிமாக இருக்க வேண்டியதுதானே - Dr.M.A Hussain #oruvanyt #vallalar #aruljothitv
มุมมอง 4.5K12 ชั่วโมงที่ผ่านมา
நீங்க முஸ்லிமாக இருக்க வேண்டியதுதானே - Dr.M.A Hussain #oruvanyt #vallalar #aruljothitv
நீ யார் நான் யார் - Who are you and who am I? part 4 Thiru. Arutpa Arunachalam Ayya #oruvanyt
มุมมอง 83714 ชั่วโมงที่ผ่านมา
நீ யார் நான் யார் - Who are you and who am I? part 4 Thiru. Arutpa Arunachalam Ayya #oruvanyt
பிறப்பால் முஸ்லிம் / என்னை வளர்த்தது சன்மார்க்கம் - Dr.M.A Hussain #oruvanyt #vallalar #aruljothitv
มุมมอง 10K16 ชั่วโมงที่ผ่านมา
பிறப்பால் முஸ்லிம் / என்னை வளர்த்தது சன்மார்க்கம் - Dr.M.A Hussain #oruvanyt #vallalar #aruljothitv
பல பேர்கள் கொண்ட இறைவன் ஒருவனே - FYROSE AHAMED SPECIAL SPEECH #oruvanyt #aruljothitv
มุมมอง 1K16 ชั่วโมงที่ผ่านมา
பல பேர்கள் கொண்ட இறைவன் ஒருவனே - FYROSE AHAMED SPECIAL SPEECH #oruvanyt #aruljothitv
How To Use Karisalai/கரிசாலையை எப்படி பயன்படுத்துவது/Thiru.Murugan Swamigal #oruvanyt #aruljothitv
มุมมอง 16019 ชั่วโมงที่ผ่านมา
How To Use Karisalai/கரிசாலையை எப்படி பயன்படுத்துவது/Thiru.Murugan Swamigal #oruvanyt #aruljothitv
அவா அருத்தல் விளக்கம்|வள்ளலார் தான் செய்யும் தவறுகளாக கூறுவது | Thiru.Thanapal Ayya #oruvanyt
มุมมอง 21221 ชั่วโมงที่ผ่านมา
அவா அருத்தல் விளக்கம்|வள்ளலார் தான் செய்யும் தவறுகளாக கூறுவது | Thiru.Thanapal Ayya #oruvanyt
அருள் அமுதே - human brain chemical reaction - Dr.M.A Hussain #oruvanyt #vallalar
มุมมอง 32121 ชั่วโมงที่ผ่านมา
அருள் அமுதே - human brain chemical reaction - Dr.M.A Hussain #oruvanyt #vallalar
திருவள்ளுவரைப் போற்றிய அருணகிரிநாதர் -part 3 Thiru. Arutpa Arunachalam Ayya #oruvanyt
มุมมอง 1K21 ชั่วโมงที่ผ่านมา
திருவள்ளுவரைப் போற்றிய அருணகிரிநாதர் -part 3 Thiru. Arutpa Arunachalam Ayya #oruvanyt
ஜீவகாருண்யம் என்றால் என்ன - What is Jivakarunya? Dr.M.A Hussain #oruvanyt #vallalar
มุมมอง 1.7Kวันที่ผ่านมา
ஜீவகாருண்யம் என்றால் என்ன - What is Jivakarunya? Dr.M.A Hussain #oruvanyt #vallalar
உன்னுள் இருக்கும் ஒன்றை தேடு - part 2 - Thiru. Arutpa Arunachalam Ayya #oruvanyt #thiruvalluvar
มุมมอง 270วันที่ผ่านมา
உன்னுள் இருக்கும் ஒன்றை தேடு - part 2 - Thiru. Arutpa Arunachalam Ayya #oruvanyt #thiruvalluvar
உடல் வேறு மனம் வேறு-Body is different, mind is different-Thiru.Murugan Swamigal#oruvany#aruljothitv
มุมมอง 1.3Kวันที่ผ่านมา
உடல் வேறு மனம் வேறு-Body is different, mind is different-Thiru.Murugan Swamigal#oruvany#aruljothitv
தமிழர்களின் உணவு முறை - Dr.M.A Hussain #oruvanyt
มุมมอง 45714 วันที่ผ่านมา
தமிழர்களின் உணவு முறை - Dr.M.A Hussain #oruvanyt
வந்தால் பெறலாம் நல்ல வரமே - Dayavu Thiru. Arutpa Arunachalam Ayya #tamil #oruvanyt #vallalar
มุมมอง 59914 วันที่ผ่านมา
வந்தால் பெறலாம் நல்ல வரமே - Dayavu Thiru. Arutpa Arunachalam Ayya #tamil #oruvanyt #vallalar
5th dimension _வெட்டவெளி ரகசியம் _Dayvu Thiru.Salem Kuppusami Ayya #oruvanyt #aruljothitv
มุมมอง 18K14 วันที่ผ่านมา
5th dimension _வெட்டவெளி ரகசியம் _Dayvu Thiru.Salem Kuppusami Ayya #oruvanyt #aruljothitv
மனிதப் பிறவியின் நோக்கம் என்ன - What is the purpose of human birth? - Dr.M.A Hussain #oruvanyt
มุมมอง 2.9K14 วันที่ผ่านมา
மனிதப் பிறவியின் நோக்கம் என்ன - What is the purpose of human birth? - Dr.M.A Hussain #oruvanyt
உப்பு ரத்தத்தை சோர்வடைய செய்கிறது - உடலின் அறிவியல் - The science of the body Dr.M.A Hussain
มุมมอง 44114 วันที่ผ่านมา
உப்பு ரத்தத்தை சோர்வடைய செய்கிறது - உடலின் அறிவியல் - The science of the body Dr.M.A Hussain
ஓம் என்ற சொல்லின் ரகசியம்-The secret of the word Om- Salem Kuppusamy Ayya-best tamil speech#oruvanyt
มุมมอง 10K14 วันที่ผ่านมา
ஓம் என்ற சொல்லின் ரகசியம்-The secret of the word Om- Salem Kuppusamy Ayya-best tamil speech#oruvanyt
மரணம் இல்லாத பெருவாழ்வு - சத்திய ஞான சபை - Salem Kuppusamy Ayya - motivational speech devotional
มุมมอง 3.4K14 วันที่ผ่านมา
மரணம் இல்லாத பெருவாழ்வு - சத்திய ஞான சபை - Salem Kuppusamy Ayya - motivational speech devotional
நோய்கள் ஏன் குணமாவதில்லை_ Vallalar _ Salem Kuppusamy Ayya Tamil speech #oruvanyt
มุมมอง 60914 วันที่ผ่านมา
நோய்கள் ஏன் குணமாவதில்லை_ Vallalar _ Salem Kuppusamy Ayya Tamil speech #oruvanyt
20 - நாளில் தைராய்டு சரிசெய்ய வள்ளலார் கூறிய தீர்வுbest tamil - தயவுதிரு கோட்டீஸ்வரன் ஐயா #oruvanyt
มุมมอง 9421 วันที่ผ่านมา
20 - நாளில் தைராய்டு சரிசெய்ய வள்ளலார் கூறிய தீர்வுbest tamil - தயவுதிரு கோட்டீஸ்வரன் ஐயா #oruvanyt
பிரபஞ்சத்தின் ரகசியம் - The secret of the universe - best tamil speech -salem kuppusamy #oruvanyt
มุมมอง 9K21 วันที่ผ่านมา
பிரபஞ்சத்தின் ரகசியம் - The secret of the universe - best tamil speech -salem kuppusamy #oruvanyt
திருமூலர் - vallalar quotes - best tamil speech - திரு. உசேன் ஐயா
มุมมอง 1.1K21 วันที่ผ่านมา
திருமூலர் - vallalar quotes - best tamil speech - திரு. உசேன் ஐயா
vijay tv palani [ comedy ] best Tamil speech வெளிச்சம் நூல் வெளியீட்டு விழா #oruvanyt
มุมมอง 21328 วันที่ผ่านมา
vijay tv palani [ comedy ] best Tamil speech வெளிச்சம் நூல் வெளியீட்டு விழா #oruvanyt
motivational speech about vallalar 2 - tamil motivational speakers - #oruvanyt
มุมมอง 26028 วันที่ผ่านมา
motivational speech about vallalar 2 - tamil motivational speakers - #oruvanyt

ความคิดเห็น

  • @sivashidan9168
    @sivashidan9168 22 นาทีที่ผ่านมา

    ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்

  • @KaniS-q3e
    @KaniS-q3e 29 นาทีที่ผ่านมา

    கடிதங்களை பூராம் புஸ்தகமா வெளியிடலாம் இல்ல

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 ชั่วโมงที่ผ่านมา

    கடைசியில, மாமிசம் உண்ணக்கூடியவன் மனிதன் -ன்னுட்டாரு.

  • @sasikumarj3634
    @sasikumarj3634 ชั่วโมงที่ผ่านมา

    🎉

  • @SaravanaSar-qm4nq
    @SaravanaSar-qm4nq 4 ชั่วโมงที่ผ่านมา

    வணங்கி மகிழும்

  • @SaravanaSar-qm4nq
    @SaravanaSar-qm4nq 4 ชั่วโมงที่ผ่านมา

    வணங்கி மகிழும்

  • @muhammedgani9155
    @muhammedgani9155 7 ชั่วโมงที่ผ่านมา

    முதலில் ஒரு மனிதன்.. சிந்திக்க வேண்டும்... யார் உண்மையான கடவுள்... எல்லா மதங்களும். சொர்கம்... நரகம்.. உண்டு.. என நம்பிக்கை கொண்டு வாழ்கிறார்கள்.. சிறந்த அறிவு ..சிந்தனை... கடவுளின் படைப்பு எது... கடவுள்.. யார்.. என தெரிந்தால்.. தான். .. நேர் வழி. கிடைக்கும்... சூரியன். சந்திரன்.. கற்சிலை... மரம்... மிருகம்..பிரமாண்ட மான இந்த வானம்.. பல ஆயிரம் கோடி நேச்சத்திரம்.. .பல அடுக்குகளை கொண்ட இந்த பிரபஞ்சம்.. எதை பார்த்தாலும்... கடவுள் என நினைப்பது.. தவறான.. அடிப்படை... சிவன்.. பார்வதி.. கிருஷ்ணர்.. ராமர்.. இவர்கள் பூமியில் வாழ்ந்து.. திருமணம்.. குழந்தை... பசி..வேதனை.. துன்பம்.. நோய் தன்னை.. பாதுகாக்க.. ஆயுதம்... என வாழ்ந்த ..இவர்கள் எப்படி கடவுளாக இருக்க முடியும்.. ஒவ்வொரு மனிதனும்.. உண்மையான கடவுள் யார் என அறிய.. சிந்திக்க வேண்டும்...

  • @mukeshkothari6458
    @mukeshkothari6458 9 ชั่วโมงที่ผ่านมา

    Mutthal😂

  • @Manujahn
    @Manujahn 9 ชั่วโมงที่ผ่านมา

    எல்லோரும் ஆடு வளர்த்தா அருத்து சாப்பிடுகிறார்கள்.ஆடுவளர்க்கிறார்ஒரு சிலர் அதை கசாப்பு கடைக்காரன் வாங்கி அருத்து விற்பனை செய்கிறான் இவர் சொல்வதைப்பார்த்தால் எல்லா விடுகளிலும் ஆடு வளக்கிறார்கள் தினமும் ஆடு அருத்துசாப்பிடுவது போல் பேசுகிறார்.இவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.ஹலலால் ஆக்கப்பட்ட அனைத்தையும் சாப்பிட லாம்-குர்பாள் கொடுக்க--அக்கீகா கொடுக்க --திருமண விருந்து வைப வத்திற்கு. ஆடு அருக்கத்தான் செய் கிறார்கள்..இது சாதாண விசயம்.இவர் பேசுவது என்ன நோக்கத்தில் பேசுகிறார் என்பது தான் புரியவி ல்லை

  • @loganathanpattabiraman3014
    @loganathanpattabiraman3014 9 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤🇮🇳🇮🇳🙏🙏🙏🙏💚💚💚

  • @elangovanK-jg2bf
    @elangovanK-jg2bf 10 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @தமிழ்கவிதைகள்-ந5த
    @தமிழ்கவிதைகள்-ந5த 10 ชั่วโมงที่ผ่านมา

    அய்யா நீங்களே இறைவன்தான் அய்யா கடவுளால் மட்டுமே இத்தகைய உண்னத உண்மையை தெளிவாக துனிவாக கூற முடியும்🙏

  • @gsph2395
    @gsph2395 10 ชั่วโมงที่ผ่านมา

    உண்மையான இந்திய தமிழ் மக்களின் ஆன்மீக அறிவு. ....

  • @varathana8925
    @varathana8925 11 ชั่วโมงที่ผ่านมา

    ❤️

  • @crimetoday8894
    @crimetoday8894 11 ชั่วโมงที่ผ่านมา

    கணிதமேதை ராமானுஜம் வேறு ஸ்ரீபெரும்புதூர் ராமாநுஜர் வேறு ஹூசைன்பெருமாளுக்கு சொல்லுங்க.

  • @vijayakumarn1122
    @vijayakumarn1122 11 ชั่วโมงที่ผ่านมา

    அற்புதமான விளக்கம்

  • @purnajinananandaavadhuta8605
    @purnajinananandaavadhuta8605 11 ชั่วโมงที่ผ่านมา

    கடவுள் ஒவ்வொருவரிடமும் பேரன்புடன் மிகவும் நெருக்கமாக பக்குவப் படுத்தும் ஞான ஒளியாக விளங்குகிறார். கடவுள் தன்னிலையோ முன்னிலையோ படர்க்கையோ இன்றி உண்மையான உயர்ந்த தன்னிலையில் விளங்குகிறார்.

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr 11 ชั่วโมงที่ผ่านมา

    Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi

  • @Kartikkeyan.S.A
    @Kartikkeyan.S.A 12 ชั่วโมงที่ผ่านมา

    சைவம். என்பது. உயிர் இருக்கும். ஆனால் அந்த. உயிர். பஞ்சபூதங்களால். ஆனது. உறவுகள். இருக்காது. அசைவம். என்றால். அதில். உயிர். உறவுகள். இருக்கும். நம்மை போல். வலிகள். இருக்கும். அதனால் தான். சைவம். நீதி. உலகம். எல்லாம். இருந்தால். பகைகள். மறந்து. எல்லோரும். சந்தோஷமாக. இருப்போம்

  • @ganeshvanakkammahalingam4363
    @ganeshvanakkammahalingam4363 12 ชั่วโมงที่ผ่านมา

    அய்யா nandri

  • @dhayalandhaya6552
    @dhayalandhaya6552 12 ชั่วโมงที่ผ่านมา

    😮

  • @chengkodan9220
    @chengkodan9220 12 ชั่วโมงที่ผ่านมา

    Namo gurujii

  • @farookjalali5324
    @farookjalali5324 12 ชั่วโมงที่ผ่านมา

    உளறல்.

  • @ganeshvanakkammahalingam4363
    @ganeshvanakkammahalingam4363 12 ชั่วโมงที่ผ่านมา

    அய்யா நீங்க என்ன போல

  • @SathishKumar-d6i
    @SathishKumar-d6i 12 ชั่วโมงที่ผ่านมา

    என்னவென்று சொல்லுங்கள்

  • @Duraisamy1970-zq5wy
    @Duraisamy1970-zq5wy 12 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி ஐயா, உங்களுக்கு எனது பணிவான வணக்கம் 🙏🙏🙏🙏சிவாயநம

  • @jayasasi9055
    @jayasasi9055 13 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் நமசிவாய ❤

  • @shamshadbee1912
    @shamshadbee1912 13 ชั่วโมงที่ผ่านมา

    இவர் கூறும் இந்த கருத்தை நான் ஏற்கவில்லை சிங்கக் சிங்கப்பல் படைத்த அனைவரும் மாமிச உண்ணிகள் முதல் மனிதனுடைய உண்மையான உணவு மாமிசம் தான் இயற்கை படைத்த பல உயிரினங்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் காரணத்தால் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கலாம் ஆனால் உலகம் தோன்றியது முதல் இன்று வரை இருக்கும் அந்த கரப்பான் பூச்சியை பாருங்கள் அதுவும் மாமிச உண்ணி தான் உயிரினங்களை உயிரினங்கள் சாப்பிடாமல் இருந்தால் கடலில் மீன்கள் பெருத்து விடும் பூமியில் ஆடுகளும் மாடுகளும் பூனைகளும் நாய்களும் மற்ற மற்ற உயிரினங்களும் மிகவும் பெருத்து விடும் நிலவே ஒன்றைக் கொன்று ஒன்றை உண்டால் தான் இந்த பிறப்பும் இறப்பும் சரிவிகிதத்தில் ஏற்படும் விதத்தில் மரணத்தை ஏற்படுத்தி இருக்கிறான் இறைவன் அல்லது இயற்கை

  • @kajabasheer5204
    @kajabasheer5204 13 ชั่วโมงที่ผ่านมา

    எந்த அறிவு கெட்டவன் எடுத்த வாந்திய கக்குற? சைவம் (தாவரங்கள்) உயிரில்லாததா? முதியவரே ஆடு சைவம் மட்டும் சாப்பிடுவதால் உங்களை மாதிரி அறிவில்லையோ என்னமோ? உணவுக்கும் சிந்தனைக்கும் என்ன சம்பந்தம்?

  • @ramasara848
    @ramasara848 13 ชั่วโมงที่ผ่านมา

    Evvalavu azhagana padalgal, arumaiyana Varthaigal❤❤❤

  • @Mahizhmaaran
    @Mahizhmaaran 14 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா நீங்கள் யாரை வேண்டுமானாலும் பின்பற்றுங்கள். ஆனால் இஸ்லாமிய பெயர் தாங்கியாக இருந்து பட்டையடித்து இஸ்லாமியர்களிடையே குழப்பம் விளைவிக்க வேண்டாம். வள்ளலார் வழியில் நல்ல பொதுவான வள்ளலார் தாசன் போன்ற தமிழ்ப் பெயர் வைத்து பிரசங்கம் செய்யலாமே!

  • @valamudanvazha5801
    @valamudanvazha5801 14 ชั่วโมงที่ผ่านมา

    அற்புதம் ஐயா 🙏🙏🙏

  • @muhammedgani9155
    @muhammedgani9155 14 ชั่วโมงที่ผ่านมา

    மாமிசம் சாப்பிடுவது.. மனிதன்க்கு ஆண்மை.. உடல் பலம்.. காம உணர்ச்சி.. உடல் பொலிவு.. ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும்... உலகில் உள்ள எல்லா உயிரினமும்.. உணவாக அசைவம் சாப்புகிறது... மாட்டு முத்தாரம்.. சானம் .. இவை ரசித்து ருசித்த .. உங்களுக்கு... இது புரிந்து....

  • @sivanagalakshmi3502
    @sivanagalakshmi3502 15 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா.பேசதெரிந்தால்.சரியாக. பேசுங்கள் மனிதனாக பிறந்தவர் அனைவரும் பிற உயிர்களை நேசிக்க வேண்டும் அதாவது பிறஉயிர்களைகொள்ளாது வேன்டும்.அவர்கள்மனித‌இனம் சித்திரம் இருந்துவந்த நாம் எபொழுது சிவமாவது.

  • @ramalingam1262
    @ramalingam1262 15 ชั่วโมงที่ผ่านมา

    மிக்க நன்றி அய்யா.

  • @gkvsri1128
    @gkvsri1128 15 ชั่วโมงที่ผ่านมา

    Super

  • @Magal-ox7uq
    @Magal-ox7uq 16 ชั่วโมงที่ผ่านมา

    Munaafek bai

  • @sivasssshhhh
    @sivasssshhhh 16 ชั่วโมงที่ผ่านมา

    Mannankatti.. neeyum vaala vanthay... Aadum vaala vanthathu... Avanai kolla unakum urimaiyillai... Un ayyakum urimai ellai

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 17 ชั่วโมงที่ผ่านมา

    நமஸ்காரம் ஐயா வணக்கம் ஐயா வளர்க சனாதன தர்மம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @suryakalap7363
    @suryakalap7363 17 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்க வள்ளல் பெருமான்.மனிதனுக்கு பல் அமைப்பு நாய்,புலி,சிங்கம் போன்று இல்லை.தட்டை பற்கள்.சைவம் உண்பதற்கு உள்ளது.இந்த மனித ஊனை வளர்க்க, இன்னொரு பிராணியின் ஊன் (பிணம்)தேவையா??மற்ற உடலின் கறி சாப்பிடுபவனால் அதை வெட்டுபவன் உண்டாகிறான்.ஆக எல்லா உயிரிலும் இயற்கை கடவுளாக உள்ளதை அறிய மறுக்கிறான்.ஜீவ கருணை மறுக்கப்படுகிறது.அன்பு குழைகிறது. இவன் வீட்டில் வளர்ந்த ஆடு,கோழி,மாடு,சாப்பிடும் மனிதன்,புலி, சிங்கத்திடம் செல்ல மாட்டான் அது இவனை சமைக்காமல் திண்றுவிடும்.இவன் வீட்டில் வளரும் இவன் இனத்தையும் கொல்லான் "கொல்லானை புலால் தவிர்ப்பானை- தெய்வமும் தொழும்."யார் காதில் வாங்குவர்?வழி செல்வோர் மெய்வழி கண்டார்.ஐயா சொன்னபடி கட்டி வைத்திருக்கும் ஆடு மனமில்லாதது இறப்போம் என அறிந்தாலும்அது கவலைப் (மனிதனுக்குள்ளது)படாது.ஏதும் அறியா ஜீவனை வெட்டி கொல்வது அதையொத்தவர் செய்யும் செயலாக வள்ளல் பெருமான் உணர்த்துகிறார்.

  • @Manar-zr2iv
    @Manar-zr2iv 17 ชั่วโมงที่ผ่านมา

    @UCOSriramM சகோதரரே. அதற்கு வலிக்காமல் இல்லை. ஆனால் நாம் ஆரோக்கியமான வாழ்வதற்காகத்தான் இறைவன் அவ்வாறு படைத்திருக்கிறார். எந்த உயிரையும் கொன்று சாப்பிடக் கூடாது என்றால் மனிதன் எப்படி உயிர் வாழமுடியும். நீரை சூடுகாட்டினால் கூட அதன் உயிரணுக்கள் இறந்து விடுகின்றன. அதே போன்றதுதான் மரக்கறிகளும். இறைவன் படைப்பில் மனிதன் அனைத்தும் உண்ணியாக படைக்கப்பட்டிருக்கிறான். இறைவன் அவ்வாறு படைக்கக் காரணம் என்ன என்று சிந்தியுங்கள். உங்கள் பார்வையில் இறைவன் ஒரு முட்டாளாக இருக்கலாம். ஆனால் என்னுடைய பார்வையில் இறைவன் மிகப்பெரும் அற்புதம்.

    • @UCOSriramM
      @UCOSriramM 16 ชั่วโมงที่ผ่านมา

      @@Manar-zr2iv ஐயா மரங்களுக்கோ தாவரங்களுக்கோ வலியை உணர முடியாது, எவ்வாறு என்றால் ஒரு ஜீவன் வலியை தன் உடம்பில் இருக்கும் நரம்புகளின் வாயிலாக வலியை உணருகின்றது அவ்வாறு இருக்கும் போது தாவரங்களுக்கும் , நுன் உயிர்களுக்கு தான் நரம்பு மண்டலம் கிடையாது அதை உண்பது எந்த வகையில் கொலையாகும் . ஐயா எதையும் சற்று தீர ஆராயலாம். நம் முன்னோர்கள் நம்மைவிட அறிவாளிகள் ஐயா😊

  • @ArunKumar-ne9pq
    @ArunKumar-ne9pq 18 ชั่วโมงที่ผ่านมา

    No thatha adhu unngalai nambudhu .

  • @akshayamultiartyogananthar5196
    @akshayamultiartyogananthar5196 18 ชั่วโมงที่ผ่านมา

    iyya super

  • @rifasmohamed9592
    @rifasmohamed9592 18 ชั่วโมงที่ผ่านมา

    Loose case

  • @ponnusamymuthanamoorthy356
    @ponnusamymuthanamoorthy356 18 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா 🕉️🪷🪷☪️🙏🙏🙏மனிதர்களில் மாணிக்கமாவது இதுதான் ஐயா எனக்குவயது 79 என்றாலும் தலை வணங்குகிறேன்🙏🙏🇮🇳

  • @PalaniKumars-i2h
    @PalaniKumars-i2h 19 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤ Unmai

  • @Manar-zr2iv
    @Manar-zr2iv 19 ชั่วโมงที่ผ่านมา

    தெளிவான பைத்தியம்

  • @LogAn-ge2mb
    @LogAn-ge2mb 20 ชั่วโมงที่ผ่านมา

    வந்துவிட்டது அழிவு வந்துவிட்டது மீதம் 144000 மனிதர்கள் மட்டும் தான் உயிருடன் இருக்க போகிறார்கள்

  • @emanikandan6422
    @emanikandan6422 20 ชั่วโมงที่ผ่านมา

    உண்மைதான்

  • @ConfusedCardinal-pw6cb
    @ConfusedCardinal-pw6cb 20 ชั่วโมงที่ผ่านมา

    உசேன் என்ற பெயரை ராமமூர்த்தி என்று மாற்றிக் கொள்ளுங்கள்