அப்போஸ்தல சபைகள் போட்டி போட்டு கொண்டு ஆவடியில் ஒருவர் பள்ளிகரனையில் ஒருவர் ஏ சி சபை இதை விட பெரியது இவ்வளவு பிரமாண்டமான அளவில் தேவையா. எத்தனையோ ஏழைகள் மற்றும் கூலி வேலை செய்யபவர்கள் தான் இந்த ஆலயம் கட்ட தங்கள் இரத்தத்தின் பலனை தந்து தங்களுக்கென்று வீடு இல்லாதவர்கள் கொடுத்த காணிக்கை பணம் ஆண்டவரின் பணம் என நினைத்து தங்களின் ஆடம்பரத்தை குறைத்தால் நல்லது. ஆடம்பரம், மற்றும் பிரமாண்டத்தை குறைத்து தெருக்களில் சென்று ஆத்துமாக்களை ஆதாயம் செய்யலாம்.ஏழை எளிய மக்களுக்கு அன்பை காட்டி அவர்களின் அதியாயவசிய தேவைகளை பூர்த்தி செய்யதாலே போதும் அநேககர் இரட்சிக்கபட்டு உங்கள் சபையில் வந்து சேருவார்கள். ஜாதி ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் பார்க்காதீர்கள்.
இவர்கள் இந்த ஆலயம் அதிசயம் அப்படி என்று பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்கள் சிலர் ரதங்களை குறித்தும் சிலர் குதிரைகளுக்கு இரத்தம் மேன்மை பாராட்டுகிறார்கள் நாங்கள் கர்த்தருடைய நாமத்தை குறித்து மேன்மை பாராட்டுகிறோம் என்ற வசனத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்,, ஆலயத்தை கட்ட உதவிய😊 தேவனை மகிமைப்படுத்த மறந்து கொண்டு இருக்கிறார்கள்
இன்று கர்த்தராகிய இயேசு என்னும் இரட்ச்சகர் உங்களுக்காக பெத்லகேமில் பிறந்துள்ளார். இதுதான் அதிசயம். இதை நீங்கள் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். பூமியிலே பணம் இருந்தால் பெரிய கட்டடங்களை கட்டலாம். பணம் யாரு வேண்டுமானாலும் எவ்வகையிலும் பணம் கையில் வந்துவிடும். இதை ஒரு அதிசயம் என்று இந்த நாளில் நீங்கள் கூறுவது எவ்வகையிலும் பொருந்தாதது, பூமியிலே இயேசு பிறந்த அதியசமும், இனி பரலோகத்தை விட்டு பூமிக்கு இறங்கி வரும் முழுவதும் தங்கத்தாலும் வைர கற்க்கலாலும் கட்டபட்ட புதிய எருசலேமாகிய தேவ ஆலயம் இதுதான் இந்த பூமியிலே அதிசயம் தவிர மற்ற ஏதும் இந்த பூமியிலே அதிசயம் கிடையாது.
இவர்கள் சர்ச் மட்டுமே கட்டுவார்கள். கோயிலை கட்டு உண்டியல குழுக்கு, இதுதான் மாடல். ஏழை குழந்தைகளுக்கு இலவச பள்ளிகள், மருத்துவமனைகள் கட்ட மாட்டார்கள். சர்ச் கட்டி சம்பாதிப்பதெல்லம் குடும்ப சொத்து. நரகத்தில் ஸ்பெஷல் இடம் இந்த கள்ள போதகர்களுகு உண்டு.
Who asked u to build this building? Anyhow u begged to ppl who r ur slaves right? 1:22 u idiots don’t know the difference between church and temple 😂😂 Tamil guy is saying temple and English guy is saying church!! Loosungala church and temple are different things!! Go read ur bible before blaspheming!!
Amen
Waste of money. A Church with out any vision for Salvation.
Amen Amen Amen 🙏🙏🙏
Praise the Lord Jesus Christ 🙏With Jesus all things are possible Amen 🙏God Bless 🙏
அப்போஸ்தல சபைகள் போட்டி போட்டு கொண்டு ஆவடியில் ஒருவர் பள்ளிகரனையில் ஒருவர் ஏ சி சபை இதை விட பெரியது இவ்வளவு பிரமாண்டமான அளவில் தேவையா. எத்தனையோ ஏழைகள் மற்றும் கூலி வேலை செய்யபவர்கள் தான் இந்த ஆலயம் கட்ட தங்கள் இரத்தத்தின் பலனை தந்து தங்களுக்கென்று வீடு இல்லாதவர்கள் கொடுத்த காணிக்கை பணம் ஆண்டவரின் பணம் என நினைத்து தங்களின் ஆடம்பரத்தை குறைத்தால் நல்லது. ஆடம்பரம், மற்றும் பிரமாண்டத்தை குறைத்து தெருக்களில் சென்று ஆத்துமாக்களை ஆதாயம் செய்யலாம்.ஏழை எளிய மக்களுக்கு அன்பை காட்டி அவர்களின் அதியாயவசிய தேவைகளை பூர்த்தி செய்யதாலே போதும் அநேககர் இரட்சிக்கபட்டு உங்கள் சபையில் வந்து சேருவார்கள். ஜாதி ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் பார்க்காதீர்கள்.
என் இயேசு கிறிஸ்துவால் கூடாத காரியம் ஒன்றுமில்லை ஆமென் அல்லேலூயா
Amen 🙏 IT IS AN MIRACLE FROM GOD
Amen
With God jesus all things are possible
ஆமென் ஆமென்
நீங்க அதிசயம் என்று கட்டிடத்தை மகிமைப் படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். தேவனுடைய ஆலயம் எது? தெரிந்தும் வஞ்சிக்கப்பட்டு வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள் நம்பிவந்த மக்கள் பாவம். இந்தப் பாவம் சும்மாவிடாது. "ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்." "வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது;" (அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:48, 49) "எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை." (அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:25) "உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை." (அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:24) அப்ப யார்தான் ஆலயத்தில் இருப்பான் ( 2 தெசலோனிக் 2: 3. - 4 )
நீங்கள் எங்கு போய் ஆராதனை செய்கிறீர்கள்?
இவர்கள் இந்த ஆலயம் அதிசயம் அப்படி என்று பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்கள் சிலர் ரதங்களை குறித்தும் சிலர் குதிரைகளுக்கு இரத்தம் மேன்மை பாராட்டுகிறார்கள் நாங்கள் கர்த்தருடைய நாமத்தை குறித்து மேன்மை பாராட்டுகிறோம் என்ற வசனத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்,, ஆலயத்தை கட்ட உதவிய😊 தேவனை மகிமைப்படுத்த மறந்து கொண்டு இருக்கிறார்கள்
Amen Amen Amen Amen Hallelujah Hallelujah 😇😇😇🛐🛐🛐🙌🙌🙌🙏🙏🙏✨️✨️✨️❤️❤️❤️👏👏👏🔥🔥🔥💖💖💖✝️✝️✝️
It's true🎉
New building
Amen appa 🙏
ஐயாவின் உத்தமமான ஊழியத்திற்காக தேவன் கொடுத்த பிரதிபலிப்பு இந்த சர்ச்
Amen🎉
❤❤❤
பிரமாண்ட ஆலயம் மூலம் தான் தேவனை அறியாத புதிய ஆத்துமாக்கள் ரட்சிக்கப்பட்டு தேவனுடைய ராஜ்யத்தில் சேர முடியும் அப்படித்தானே ஐயா? மனம் நோகுது ஐயா
Amen😊
தேவனுக்கே மகிமை! தேவனுக்கே மகிமை !தேவனுக்கே மகிமை!
இன்று கர்த்தராகிய இயேசு என்னும் இரட்ச்சகர் உங்களுக்காக பெத்லகேமில் பிறந்துள்ளார். இதுதான் அதிசயம். இதை நீங்கள் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். பூமியிலே பணம் இருந்தால் பெரிய கட்டடங்களை கட்டலாம். பணம் யாரு வேண்டுமானாலும் எவ்வகையிலும் பணம் கையில் வந்துவிடும். இதை ஒரு அதிசயம் என்று இந்த நாளில் நீங்கள் கூறுவது எவ்வகையிலும் பொருந்தாதது, பூமியிலே இயேசு பிறந்த அதியசமும், இனி பரலோகத்தை விட்டு பூமிக்கு இறங்கி வரும் முழுவதும் தங்கத்தாலும் வைர கற்க்கலாலும் கட்டபட்ட புதிய எருசலேமாகிய தேவ ஆலயம் இதுதான் இந்த பூமியிலே அதிசயம் தவிர மற்ற ஏதும் இந்த பூமியிலே அதிசயம் கிடையாது.
Pathila mattum sollunga pastor
"Worship the Lord in the beauty of Holiness " (Psalm 29:2) not in AC A miracle church.
Yes and AMEN 🙌
ஐயா உங்களுக்கு கோடானகோடி ஸ்தோத்திரம்..
Nothing is impossible to God gold and silver belong s to God all glory to kingdom of God
❤Amen.. Amen, Tiruchy
Great job God is good His Vi's continue bless 🙌
பெருமை உள்ளவனை கடவுள் எதிர்த்து நிற்கிறார்
ஆலயத்தின் பெருமையை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள், சாலமோன் கட்டிய ஆலயத்தின் நிலைமை என்னவென்று உங்களுக்கு தெரியாதா,,,,
Enga kudumpasamathanathirkai please pray pannungal
ஆமென்
ஆமென்..
Amen
Amen hallelujah glory to god 💐😊👍
இவர்கள் சர்ச் மட்டுமே கட்டுவார்கள். கோயிலை கட்டு உண்டியல குழுக்கு, இதுதான் மாடல். ஏழை குழந்தைகளுக்கு இலவச பள்ளிகள், மருத்துவமனைகள் கட்ட மாட்டார்கள். சர்ச் கட்டி சம்பாதிப்பதெல்லம் குடும்ப சொத்து. நரகத்தில் ஸ்பெஷல் இடம் இந்த கள்ள போதகர்களுகு உண்டு.
Who asked u to build this building? Anyhow u begged to ppl who r ur slaves right? 1:22 u idiots don’t know the difference between church and temple 😂😂 Tamil guy is saying temple and English guy is saying church!! Loosungala church and temple are different things!! Go read ur bible before blaspheming!!
Thamusraj dubakoor,
எங்களது திருச்சபையின் கட்டுவதற்கு கர்த்தர் உதவி செய்யும்படி ஜெபிக்கவும்
Amen appa♥️♥️♥️
Amen
சபை என்று இந்த பூலோக கட்டிடங்களையே மேன்மை படுத்துங்கள்...
நீங்கள் பூலோகத்தில் கட்டுவது எதுவோ அது பரலோகத்திலும் கட்டபடும் என இயேசு சொல்லியிருக்கிறார்.
@@vksgroupscoltd334 explain please
amen 🙋♂️ amen 🙋♂️
Amen
🎉we can, yes we can .not from the public but by Him
இதுஒருஅதிசயமானசபைஇதில்பல அதிசயங்கள் நடக்கவாழ்த்துக்கள்ஐயா
பிதா குமாரன் பரிசுத்த ஆவிக்கு சதா காலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா...
தேவனால் எல்லாம் கூடும் ஆமென் ஆமென் ஆமென்
Amen amen 1000 of Amen we want to tell 😂