Iraiyarul Masthan Official
Iraiyarul Masthan Official
  • 126
  • 1 281 365
KHADHIR VALI SONG.||காதிர் வலி பாடல்.||IRAIYARUL MASTHAN SONG.||TAMIL ISLAMIC SONGS.||NAGORE SONGS..
நாகூர் நாயகத்தின் வருடாந்திர கந்தூரி நிகழ்வை முன்னிட்டு இந்த வருடம் புதிதாக தயாரிப்பு செய்த பாடல்.
ஆன்மீக இசைப் பிரியர்களின் செவிகளுக்கு இதோ........
❤️யா காதிர் முறாது ஹாஸில்❤️
பாடல் வரிகள்:-
பொன்னேரி அன்சாரி காதிரி.
பின்னணி இசை:-
சென்னை உ.ஷாஜஹான்.
ஒருங்கிணைப்பு:-
M.முஹம்மது ஆரிஸ்
அத்திக்கடை.
Organizer:- SAQ MUSIC EVENTS.
பாடியவர்:-
பொன்னேரி.
இறையருள் மஸ்தான்.
ஒளிப்பதிவு:-
ஹமீதுல்லாஹ் நாகூரி.
பாடல் வரிகள் ✍️✍️✍️✍️
[தொகையறா]
நின்னருள் மாமழை பொழிந்திடுவீர்
யா அப்துல் காதிரே.
நானும் நீங்கா ததனுள் நனைந்திடுவேன்.
என்னுயீர் நீர்தானே
யா அப்தில் காதிரே.
{பல்லவி}
காதிர் வலியை காதலிக்கிறேன்.
என் கல்பினில் வைத்து ஆராதிக்கிறேன்.
உம்மை எண்ணி நாளும் ஏங்கி தவிக்கிறேன்
நிதம் உந்தன் நாமம் சொல்லி ரசிக்கிறேன் (அழைக்கிறேன்)
சரணம்:- (01)
ஏழு வாசல் கொண்ட இறைமணியே
ஏகனின் அருள் இலங்கும் நின்னிடமே
அர்ஷின் அதிபதியின்
நாமம் கொண்ட சீலரே
யா காதிர் காதிர் என்றே மானுலகம் போற்றுமே
அழகு முகம் காண வேண்டும் அனுதினமே
உந்தன் அழகு முகம் காண வேண்டும் தினம் தினமே
(கோரஸ்)
யா மீரான் ஷாஹே மீரான் என்று
உம்மை நாங்கள்
அழைத்திடுவேம்.
யா மீரான் ஷாஹே மீரான் என்று
உம்மை நாங்கள்
அழைத்திடுவேம்.
காதிர் வலியை காதலிக்கிறேன்..
காதிர் வலியை காதலிக்கிறேன்..
சரணம் :-(02)
மண்ணோரின் இருள் நீக்கும் மாமணியே
விண்ணோரும் விரும்பும் எங்கள் நல்மணியே
ஆசையோடு வந்திடுவோம் நாயகத்தின் கண்மணியே
ஆசிர்வாதம் வழங்கிடுவீர்
வள்ளல் நபி திருமணியே
உம் அருள் வாசல் வந்து விட்டோம் இறையொளியே
எங்கள் வாழ் வனைத்தும்
உம் நினைவே
காதிரொலியே
(கோரஸ்)
யா மீரான் ஷாஹே மீரான்
என்று உம்மை நாங்கள் அழைத்திடுவேம்
யா மீரான் ஷாஹே மீரான்
என்று உம்மை நாங்கள் அழைத்திடுவேம
காதிர் வலியை காதலிக்கிறேன்.
காதிர் வலியை காதலிக்கிறேன்.
சரணம் :- (03)
தேடுகின்ற என் காதிரை
நான் காணேன்
பாடுபடும் எழை நான் அழுது வாடினேன்
பட்ட துன்பம் மாற்றிடுவீர் எஜமானே காதிரே
தெவிட்டாத வாழ்வை தருவீர் எம்மானே காதிரே
வாடும் இதயம் மலரவேண்டும் கோமானே
உந்தன் பாதம் தொட்டு இறைஞ்சுகின்றேன் பெருமானே
(கோரஸ்)
யா மீரான் யா ஷாஹே மீரான் என்று உம்மை நாங்கள் அழைத்திடுவோம்
யா மீரான் யா ஷாஹே மீரான் என்று உம்மை நாங்கள் அழைத்திடுவோம்.
காதிர் வலியை காதலிக்கிறேன்.
#iraiyarulmasthansong #nagoredargha #kalaingartv #nagoresongs #nagorehanifasongs #nagoredargha #nagoresongs #nagore_dharga_sharif ##nagore
มุมมอง: 940

วีดีโอ

தருணம் முகம் பார்ப்பீர் பாடல்.||THARUNAM MUGAM PARPEER SONG.||இறையருள் மஸ்தான் பாடல்.||TAMIL ISLAMIC
มุมมอง 1.6K2 หลายเดือนก่อน
வலிகள் கோமான் கெளது நாயகத்தின் கொடியை முன்னிட்டு. அன்னவர்களின் நேரடிப் பேரரான நாகூர் நாயகத்தின் புகழ் கூரும் பாடல்.... இறைநேசப்பிரியர்களின் செவிகளுக்கு விருந்தாக.. இதோ.. தருணம் முகம் பார்ப்பீர் பாடல்.. தயாரிப்பு:- அப்துல் காசிம் ராஜாஜி, அய்யம்பேட்டை.. மற்றும் நாகூர் நாயகத்தின் நேசர்கள். தூத்துக்குடி. பாடலாசிரியர்:- ஷேக் முஹம்மது. தூத்துக்குடி. இசையமைப்பாளர்:- உ.ஷாஜஹான். ஒருங்கிணைப்பு:- முஹம்மது...
SORGATHIL MUDHALIL SONG.||சொர்க்கத்தில் முதலில் பாடல்.|IRAIYARUL MASTHAN SONG.||TAMIL ISLAMIC SONGS.
มุมมอง 4783 หลายเดือนก่อน
#iraiyarulmasthansongs #kavingarnagoresaleemsongs #Atthaaliaasadsongs #kalaingartv #nagorehanifasongs #kalaingarkarunanidhi #ramadankareem #ramadan #ramadhanmubarak #ramadanmubarak #tamilislamicsongs #ramalanshorts மறைந்த மாபெரும் கவிஞர் கலைமாமணி நாகூர் சலீம் அண்ணன் அவர்கள் எழுதிய பாடல். மறைந்த மாபெரும் கவ்வாலிப் பாடகர் அத்தா அலி ஆஸாத் அவர்கள் பாடிய பாடல். எனது மேடை நிகழ்ச்சியில் நான் பாடியது.
தங்கள் திருநாமம் பாடல்.||THANGAL THIRUNAMAM SONG.|| IRAIYARUL MASTHAN SONG.|| TAMIL ISLAMIC SONGS..
มุมมอง 1.3K3 หลายเดือนก่อน
THANGAL THIRUNAMAM SONG (பல்லவி) தங்கள் திருநாமம் முஸாஃபர் வலி உம் பெயரால் பெற்றோம் நன்மை கோடி. உம்மை காண வந்தோம் நாங்கள் கூடி. உம் புகழை நாளும் எங்கும் பாடி.. சரணம் -(01) கோடி மாந்தர் உம்மை நாடி வருவார் தேடி. தேடி வருவோர் குறை தீர்க்கும் உயிர் நாடி. நானும் நம்பி வந்தேன் உம்மை தேடி யா முஸாஃபர் வலி. சரணம் -(02) கெளது குவாலியர் வழி சேரும் யா முஸாஃபர் வலி. திரு நாகூர் தவராஜர் அன்பை பெற்ற காதிரி. ய...
கதவு திறக்காதா பாடல்.||KADHAVU THIRAKKADHA SONG.||IRAIYARUL MASTHAN SONG.||KAMUDI MUSAFAR VALI SONG.
มุมมอง 6673 หลายเดือนก่อน
{பல்லவி} கதவு திறக்காதா? கதவு திறக்காதா? தங்கள் மனக்கதவு திறக்காதா ஏழை என் மீது தங்கள் அருட்பார்வை விழாதா. ஏழை என் மீது தங்கள் அருட்பார்வை விழாதா. யா முஸாஃபர் வலி நாயகமே. யா முஸாஃபர் வலி நாயகமே. யா முஸாஃபர் வலி நாயகமே. யா முஸாஃபர் வலி நாயகமே. கதவு திறக்காதா? கதவு திறக்காதா? சரணம் -{01} அருள் நபி நாயகத்தின் குலவழி வந்த எங்கள் முஸாஃபர் வலி நாயகமே. அப்துல் காதிர் நாயகத்தின் கொடி வழி வந்த எங்கள் மு...
பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை..||நாகூர் ஹனீஃபா பாடல்..|| பொன்னேரி இறையருள் மஸ்தான் பாடல்..
มุมมอง 7244 หลายเดือนก่อน
#iraiyarulmasthansongs #kalaingarkarunanidhi #kalaingartv #nagorehanifasongs #ramadankareem #ramadan #ramalanshorts #ramadhanmubarak #ramadanmubarak #tamilislamicsongs
தாயிஃப் நகரத்து வீதியிலே பாடல்.|| இறையருள் மஸ்தான் பாடிய பாடல்.||தமிழ் இஸ்லாமியப் பாடல்..
มุมมอง 3416 หลายเดือนก่อน
தாயிஃப் நகரத்து வீதியிலே பாடல்.|| இறையருள் மஸ்தான் பாடிய பாடல்.||தமிழ் இஸ்லாமியப் பாடல்..
ஏழையாக வாழ்ந்ததேனோ யா ரசூலல்லாஹ் பாடல்.||EZHAYAHA VAAZNHADHENO YAA RASOOLALLAH SONG.||TAMIL ISLAMIC
มุมมอง 5396 หลายเดือนก่อน
இலக்கியச் செல்வர் கவிஞர் அபிவை T.M.M.தாஜுத்தீன் அவர்கள் எழுதிய பாடல் . மறைந்த இசை முரசு நாகூர் E.M.ஹனீபா அவர்கள் பாடிய பாடல். எனது மேடை நிகழ்ச்சியில் நான் பாடியது.. #nagorehanifasongs #tamilislamicsongs #ramadankareem #ramadhanmubarak #iraiyarulmasthansongs #kalaingarkarunanidhi #ramalanshorts #ramadan #kalaingartv #ramadanmubarak
நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும் பாடல் .||. இறையருள் மஸ்தான் பாடல்.
มุมมอง 2837 หลายเดือนก่อน
#iraiyarulmasthansongs #nagorehanifasongs #tamilislamicsongs #ramalanshorts #ramadan #ramadankareem #ramadhanmubarak
வழி கெடுக்கும் கூட்டம் பாடல்.|| இறையருள் மஸ்தான் பாடல்.|| தமிழ் இஸ்லாமியப் பாடல்.
มุมมอง 2747 หลายเดือนก่อน
#iraiyarulmasthansongs #nagorehanifasongs #ramalanshorts #tamilislamicsongs #ramadankareem #ramadan #kalaingartv #kalaingarkarunanidhi #ramadhanmubarak #ramadanmubarak
மெய்நிலை கண்ட ஞானி பாடல்.|| நாகூர் ஹனீபா பாடல்.||இறையருள் மஸ்தான் பாடல்.
มุมมอง 5027 หลายเดือนก่อน
#iraiyarulmasthansongs #nagorehanifasongs #tamilislamicsongs #ramalanshorts #tamilislamicsongs #nagorehanifasongs
Kalaingar Tv Show #kalaingartv #vathamizava #kalaingarkarunanidhi #iraiyarulmasthansongs
มุมมอง 5517 หลายเดือนก่อน
Kalaingar Tv Show #kalaingartv #vathamizava #kalaingarkarunanidhi #iraiyarulmasthansongs
#iraiyarulmasthansongs #tamilislamicsongs #nagorehanifasongs #ramadankareem #ramadhanmubarak
มุมมอง 538 หลายเดือนก่อน
#iraiyarulmasthansongs #tamilislamicsongs #nagorehanifasongs #ramadankareem #ramadhanmubarak
உன்மதமா என்மதமா பாடல்.|| #இறையருள்மஸ்தான்பாடல்கள். #tamilislamicsongs #nagorehanifasongs
มุมมอง 64210 หลายเดือนก่อน
உன்மதமா என்மதமா பாடல்.|| #இறையருள்மஸ்தான்பாடல்கள். #tamilislamicsongs #nagorehanifasongs
போவம் மதீனா பாடலைப் பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் பொன்னேரி. #இறையருள்மஸ்தான். #PovomMadeenaSong.
มุมมอง 58411 หลายเดือนก่อน
போவம் மதீனா பாடலைப் பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் பொன்னேரி. #இறையருள்மஸ்தான். #PovomMadeenaSong.
யா ரப்பே உன்னை பாடல்.||YAA RABBE UNNAI SONG.||TAMIL ISLAMIC SONGS.||IRAIYARUL MASTHAN SONGS.||
มุมมอง 352ปีที่แล้ว
யா ரப்பே உன்னை பாடல்.||YAA RABBE UNNAI SONG.||TAMIL ISLAMIC SONGS.||IRAIYARUL MASTHAN SONGS.||
New Ramalan Song.||Tamil Islamic Songs.|| Iraiyarul Masthan Songs..
มุมมอง 419ปีที่แล้ว
New Ramalan Song.||Tamil Islamic Songs.|| Iraiyarul Masthan Songs..
அண்ணல் நபி பொன்முகத்தை பாடல்.|| இறையருள் மஸ்தான்.|| நாகூர் ஹனிபா பாடல்.||TAMIL ISLAMIC SONGS.
มุมมอง 543ปีที่แล้ว
அண்ணல் நபி பொன்முகத்தை பாடல்.|| இறையருள் மஸ்தான்.|| நாகூர் ஹனிபா பாடல்.||TAMIL ISLAMIC SONGS.
நானிலம் போற்றும் நாதாக்கள் பாடல்.|| NAANILAM POTRUM NAADHAKKAL SONG.||TAMIL ISLAMIC SONG.
มุมมอง 3332 ปีที่แล้ว
நானிலம் போற்றும் நாதாக்கள் பாடல்.|| NAANILAM POTRUM NAADHAKKAL SONG.||TAMIL ISLAMIC SONG.
இறைவனிடம் கையேந்துங்கள் பாடல்.||Nagore Hanifa Songs.||Iraiyarul Masthan Songs..
มุมมอง 3912 ปีที่แล้ว
இறைவனிடம் கையேந்துங்கள் பாடல்.||Nagore Hanifa Songs.||Iraiyarul Masthan Songs..
சொர்கத்தில் முதலில் நுழையும் பாடல்.||Iraiyarul Masthan Songs.||Tamil Islamic Songs..
มุมมอง 5582 ปีที่แล้ว
சொர்கத்தில் முதலில் நுழையும் பாடல்.||Iraiyarul Masthan Songs.||Tamil Islamic Songs..
ரமலான் புனித ரமலான் பாடல்.|| நாகூர் ஹனிபா பாடிய பாடல்.||இறையருள் மஸ்தான் குரலில்||இஸ்லாமியப் பாடல்..
มุมมอง 4752 ปีที่แล้ว
ரமலான் புனித ரமலான் பாடல்.|| நாகூர் ஹனிபா பாடிய பாடல்.||இறையருள் மஸ்தான் குரலில்||இஸ்லாமியப் பாடல்..
ஹிஜாப் அணிய எதிர்க்கும் சங்கிகளுக்கு எதிரான எழுச்சி முழக்கம்.|| Iraiyarul Masthan Songs.
มุมมอง 3242 ปีที่แล้ว
ஹிஜாப் அணிய எதிர்க்கும் சங்கிகளுக்கு எதிரான எழுச்சி முழக்கம்.|| Iraiyarul Masthan Songs.
உலகிலேயே பேரழகை பெற்றவர் யார் தெரியுமா?|| கேளுங்கள்,பாருங்கள்.||Tamil Islamic Bayan & Songs.
มุมมอง 1962 ปีที่แล้ว
உலகிலேயே பேரழகை பெற்றவர் யார் தெரியுமா?|| கேளுங்கள்,பாருங்கள்.||Tamil Islamic Bayan & Songs.
மெய்நிலை கண்ட ஞானி பாடல்.|| இறையருள் மஸ்தான் பாடல்.||Tamil Islamic Songs..
มุมมอง 3512 ปีที่แล้ว
மெய்நிலை கண்ட ஞானி பாடல்.|| இறையருள் மஸ்தான் பாடல்.||Tamil Islamic Songs..
வேந்தர் நபிகள் வசிக்கும் வீட்டில் பாடல்.||இறையருள் மஸ்தான் பாடல்.||Tamil Islamic Songs..
มุมมอง 3363 ปีที่แล้ว
வேந்தர் நபிகள் வசிக்கும் வீட்டில் பாடல்.||இறையருள் மஸ்தான் பாடல்.||Tamil Islamic Songs..
இறைவனிடம் கையேந்துங்கள் பாடல்.||இறையருள் மஸ்தான் பாடல்கள்.||Iraivanidam kaiyendungal Song.||Islamic.
มุมมอง 4223 ปีที่แล้ว
இறைவனிடம் கையேந்துங்கள் பாடல்.||இறையருள் மஸ்தான் பாடல்கள்.||Iraivanidam kaiyendungal Song.||Islamic.
கெளஸ் நாயகம் பாடல்.||Iraiyarul Masthan Songs.||Tamil Islamic Songs.|| Islamic Divotional.
มุมมอง 4313 ปีที่แล้ว
கெளஸ் நாயகம் பாடல்.||Iraiyarul Masthan Songs.||Tamil Islamic Songs.|| Islamic Divotional.
எங்கள் ஹஸன் காதிரி வாப்பா.||Engal Hassan Qadiri Vappa.||Nellai.S.M.Abul Barakkath Songs..
มุมมอง 9463 ปีที่แล้ว
எங்கள் ஹஸன் காதிரி வாப்பா.||Engal Hassan Qadiri Vappa.||Nellai.S.M.Abul Barakkath Songs..
Palani Baba Status Song.|| பழநிபாபா பாடல்.||Iraiyarul Masthan Songs.||Nagore Hanifa Songs.||Islamic.
มุมมอง 4853 ปีที่แล้ว
Palani Baba Status Song.|| பழநிபாபா பாடல்.||Iraiyarul Masthan Songs.||Nagore Hanifa Songs.||Islamic.

ความคิดเห็น

  • @alimoulanayaseeralbanmoula4445
    @alimoulanayaseeralbanmoula4445 2 ชั่วโมงที่ผ่านมา

    😂

  • @jegans7656
    @jegans7656 16 ชั่วโมงที่ผ่านมา

    🖤🖤🖤❤️❤️❤️

  • @MVNMVN-t3k
    @MVNMVN-t3k วันที่ผ่านมา

    Kallaththanam seyyum 😅😅😅😅

    • @MVNMVN-t3k
      @MVNMVN-t3k วันที่ผ่านมา

      Nakki pilaiththa haneefa Ku theriyum annavukku MGR I thaan athikamaa pidikkum enru. Athanaal thaan MGR I en ithayakkani enraar annaa. Anre nakki pilaiththa haneefa 200 roopaikku sorry 20 roopaaikku

  • @SophiaAlifa
    @SophiaAlifa 2 วันที่ผ่านมา

    😢😢😢😢Mashaallha

  • @Trichy_tamizhan
    @Trichy_tamizhan 3 วันที่ผ่านมา

    ஐய்யா அவர்களை நான் நேரில் சந்தித்து உள்ளேன்... அல்லாஹ் அக்பர் 🤲

  • @MsperuMs
    @MsperuMs 3 วันที่ผ่านมา

    Mashaallah ji ❤ EM.HANIFS..ji.goods.goods.songs.ilke.me.

  • @sabirabegam6419
    @sabirabegam6419 4 วันที่ผ่านมา

    Assalamu alaikum

  • @KatharmaideenKatharmaideen-u3k
    @KatharmaideenKatharmaideen-u3k 5 วันที่ผ่านมา

    ❤masha allah

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 5 วันที่ผ่านมา

    நாகூர் ஹனிபா அப்பா அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤

  • @alimuhammed7632
    @alimuhammed7632 5 วันที่ผ่านมา

    കടലോരം വാഴും സൂപ്പർ പാട്ട് നാഗൂർ ഹനീഫ❤

  • @KalidossKalidoss-sw2fr
    @KalidossKalidoss-sw2fr 13 วันที่ผ่านมา

    Super iyya

  • @IranganiIrangani-fd5xy
    @IranganiIrangani-fd5xy 15 วันที่ผ่านมา

    ❤️❤️❤️allah davi pihitai 🙏🙏🙏🙏🙏🙏

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 17 วันที่ผ่านมา

    தங்கள் பாடலே எங்களை திராவிட் சிந்தனையில் தள்ளியது. என்றும் உங்கள் நினைவே

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 17 วันที่ผ่านมา

    நவீன தமிழகத்தின் சிற்பி கலைஞர்.

  • @AbuThahir-s6h
    @AbuThahir-s6h 20 วันที่ผ่านมา

    Lyrics very nice masha allah indha song indha met la pidikala

  • @syedahamed8322
    @syedahamed8322 20 วันที่ผ่านมา

    ஹராம்

  • @Johnbasha-mv2rr
    @Johnbasha-mv2rr 20 วันที่ผ่านมา

    ❤🎉🌌🌛

  • @Thoufee-j6r
    @Thoufee-j6r 21 วันที่ผ่านมา

    Masha allah ❤

  • @habeebmohamed4848
    @habeebmohamed4848 21 วันที่ผ่านมา

    மிகவும் அருமை ! வீடியோ - பேரழகு இன்னும் புதிய புதிய பாடல்களை பாட இறைவன் நாடட்டும் !

  • @jamaljamal5676
    @jamaljamal5676 21 วันที่ผ่านมา

    மாஷா அல்லாஹ்... அருமை.. இனிமை.. சகோதரர். 🎵🎼🎵🎼🎼🎵

  • @Malathy63
    @Malathy63 21 วันที่ผ่านมา

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் ்்மகனே

  • @musthafamusthafa-tj1cr
    @musthafamusthafa-tj1cr 22 วันที่ผ่านมา

    அழகான குரல்

  • @ansarikadhiri3414
    @ansarikadhiri3414 22 วันที่ผ่านมา

    யா காதிர் முறாது ஹாஸில் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muhammadharkam9853
    @muhammadharkam9853 22 วันที่ผ่านมา

    المدد يا قادر مراد حاصل ❤

  • @mibaba4369
    @mibaba4369 22 วันที่ผ่านมา

    அறுமையான கவி/இசை/ குரல் அல்லாஹ் மெம்மேலும் ஆசீர்வழங்குவானாக ஆமீன்

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 22 วันที่ผ่านมา

    B E S T @ SUPER

  • @allahpichair2743
    @allahpichair2743 22 วันที่ผ่านมา

    அருமை வாழ்த்துகள் ❤

  • @shiekmohamedkasali7164
    @shiekmohamedkasali7164 22 วันที่ผ่านมา

    பாடல் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    • @Ponnerimastha786
      @Ponnerimastha786 22 วันที่ผ่านมา

      நெஞ்சம் நிறைந்த நன்றிகள்

  • @GaneshmorthyKavibala
    @GaneshmorthyKavibala 22 วันที่ผ่านมา

    P =fi . 😮 ஙஞ

  • @IshaBeynazeer-l7j
    @IshaBeynazeer-l7j 24 วันที่ผ่านมา

    Inshallah marubadiyum iulagai ungal iniya kural mazhaiyil nanaiya seiveer 😢 endrendrum vaalga valarga valamudan pallandu❤❤❤

  • @mohamedbagrudeen5941
    @mohamedbagrudeen5941 25 วันที่ผ่านมา

    Super song

  • @rameshsanjai1577
    @rameshsanjai1577 28 วันที่ผ่านมา

    Sirappaana paadal

  • @MohamedRabeekAmeerudeen
    @MohamedRabeekAmeerudeen 28 วันที่ผ่านมา

    மிக அருமை 💐

  • @ArshadAhamed-v7k
    @ArshadAhamed-v7k หลายเดือนก่อน

    😢😢😢😢😊😊

  • @laheeslahees
    @laheeslahees หลายเดือนก่อน

    😮 Super 😊

  • @imranmohammed6487
    @imranmohammed6487 หลายเดือนก่อน

    Always can listen untill we death

  • @MOHANR6381
    @MOHANR6381 หลายเดือนก่อน

    Nice ❤

  • @manisiva2353
    @manisiva2353 หลายเดือนก่อน

    ❤❤

  • @PeerMohamed-q5x
    @PeerMohamed-q5x หลายเดือนก่อน

    பிலால் அவர்களின் தியாகம் நமக்கு ஒரு பாடம்.

  • @amanullakhan5391
    @amanullakhan5391 หลายเดือนก่อน

    என்றும் மறவாத இசையும் இசைமுறசின் குரலும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @ChandraSentil
    @ChandraSentil หลายเดือนก่อน

    DMK kalakahin uar

  • @Pottuvilpottuvil-iw6xu
    @Pottuvilpottuvil-iw6xu หลายเดือนก่อน

    🥰🥺😔👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻😊🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @AsmirAsmi-ry2rt
    @AsmirAsmi-ry2rt หลายเดือนก่อน

    Islamsongs❤❤❤❤😂❤❤❤😂😂 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @poraikkilanc3306
    @poraikkilanc3306 หลายเดือนก่อน

    Chennai tricy evaloidam irukka kallakudi yen therivuseiyavendum yenenil ange train varathu endru confirm c.poraikkilan mangalam

  • @shyamkrishna1330
    @shyamkrishna1330 หลายเดือนก่อน

    Good song, What a voice, but should be peruchali karunanidhi

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 หลายเดือนก่อน

    எங்கள் அய்யா நாகூர் ஹனீபா பாராட்டுக்குரியவர் நன்றி கல்லக்குடி கொணட கருணாநிதிஒழிகவே

  • @MsperuMs
    @MsperuMs หลายเดือนก่อน

    YA.karrem.ji.Allah.ji.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤,,,🥀

  • @AARONPS-z1j
    @AARONPS-z1j หลายเดือนก่อน

    +god

  • @thangalbahusain.9854
    @thangalbahusain.9854 หลายเดือนก่อน

    All loack 😅😅😅😅. 😅😅😅 Alll opened. Big muthachan chittappan. Big muthachan 😅. 7 vanam bomi kadal kayyadakiya. Family. Ifreeth hanuman lenga. Appuddan family. Ajm jn. Famly hwr amma family descuss😅 finished fm 7, 🌎✌️ 🧜 my fader. Property. Take. ,that gothrem.

  • @MariMuthu-oc4po
    @MariMuthu-oc4po หลายเดือนก่อน

    iya irai vanakam ungaluku