- 227
- 1 012 936
வாழ்க சன்மார்க்கம் / vazhga sanmargam
India
เข้าร่วมเมื่อ 25 เม.ย. 2020
அருட்பெருஞ்ஜோதி!! அருட்பெருஞ்ஜோதி!! தனிப்பெருங்கருணை!! அருட்பெருஞ்ஜோதி!!
உலகில் பிறந்த அணைத்து ஆன்மநேய உறவுகளுக்கு வந்தனம்,
இன்றைய உலகில் காணப்படும் அணைத்து துன்பங்களுக்கும் பரிபூரண விடுதலை என்பது கிடைக்கபெறாமல் நாம் அவதிபட்டு வருகிறோம் இதற்கு விடை தேடிப்போனால் எத்தனையோ மதங்களும், குருநாதர்களும் அதற்கு சரியான விடை தந்து இருப்பார்கள் ஆனால் அதுவும் ஒரு கட்டத்தில் முழு திருப்தியை தராமல் ஏமாற்றம் அடைந்தவர்கள் ஏராளம், ஜாதி மத சண்டைகள் பெறுகிவரும் இந்த காலத்தில் உண்மையான கடவுளை அடைய மக்களுக்கு வழி காட்டிய வள்ளல் நமது சிதம்பரம் இராமலிங்கம் எனும் வள்ளல் பெருமான் ஆவார், அவர் ஏற்படுத்திய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற அற வழியில் மரணமில்லை என்று சத்தியம் இட்டு சொல்கிறார். இந்த youtube தளத்தில் சன்மார்க்கம் என்பதை பற்றியும் வள்ளல் பெருமான் கொள்கைகளை பற்றியும் இன்னும் பல சித்தர்களை காணும் தொகுப்பாக இது இருக்கும், விருப்பமுள்ள அன்பர்கள் நமது channel லுக்கு பேராதரவு கொடுத்து வள்ளல் பெருமான் வழியில் வருக வருக என்று பேரன்புடன் வரவேற்கின்றோம்!!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!

இரை தேடும்போதே இறைவனையும் தேடலாமே!!
#happynewyear #2025 #spritual #tamil #youtube #vazhgasanmargam #vallalar #avvaiyar #avvai #pattinathar #tirumular #arutperunjothi #trendingvideo #speech #அருட்பெருஞ்ஜோதி #தயவுரமேஷ் #dhayavurameshayya
มุมมอง: 819
วีดีโอ
Adventure trekking hills in chennai/ pachamalai chrompet
มุมมอง 31321 วันที่ผ่านมา
#pachaimalai #trekking #adventure #tamil #vazhgasanmargam #youtube #arutperunjothi #அருட்பெருஞ்சோதி #vadalurvallalar #murugan #hills #lord #mount
Naganathar swamy Jeevasamadhi temple/ நாகநாதர் ஜீவ சமாதி
มุมมอง 44028 วันที่ผ่านมา
#jeevasamadhi #jeevakarunyam #tamil #vazhgasanmargam #vallalarvadalur #naganathar #jeevasamathi #vallalar #அருட்பெருஞ்ஜோதி #youtube #love #vallalarchannel
குரோம்பேட்டை பச்சைமலையில் வள்ளலாருக்கு ஒரு தனி சன்னதி
มุมมอง 316หลายเดือนก่อน
#pachaimalai #vadalurvallalar #tamil #vallalarvadalur #vazhgasanmargam #arutperunjothi #வள்ளலார்
களம்பூர் - சன்மார்க்க சங்கம் /திருவண்ணாமலை மாவட்டம்
มุมมอง 358หลายเดือนก่อน
#sanmargam #vallalarvadalur #tamil #vazhgasanmargam #annadhanam #om #youtube #arutperunjothi
வள்ளலாரின் தாயார் இல்லம் / Ponneri, Chinnakavanam / Chinnammayar illam பொன்னேரி.
มุมมอง 3.4Kหลายเดือนก่อน
#ponneri #chinnakavanam #vallalar #vallalarvadalur #vazhgasanmargam #vadalurvallalar #tamil #youtube #arutperunjothi #வள்ளலார் #vadalur #அருட்பெருஞ்ஜோதி
சிதம்பர சுவாமிகள் ஜீவ சமாதி /திருப்போரூர் @vazhga sanmargam
มุมมอง 2.4K2 หลายเดือนก่อน
சிதம்பர சுவாமிகள் ஜீவ சமாதி /திருப்போரூர் @vazhga sanmargam
தத்துவராயர் அடைந்த நிலை / மனித தேகத்தில் கடவுள் காரியப்படுவது
มุมมอง 7432 หลายเดือนก่อน
தத்துவராயர் அடைந்த நிலை / மனித தேகத்தில் கடவுள் காரியப்படுவது
Petrathaithanai Maga maranthalum /Tiruvarutpa vallalar
มุมมอง 1.2K2 หลายเดือนก่อน
Petrathaithanai Maga maranthalum /Tiruvarutpa vallalar
👑வள்ளலார் என்பவர் உண்மையிலேயே யார்? who is vallalar?
มุมมอง 2713 หลายเดือนก่อน
👑வள்ளலார் என்பவர் உண்மையிலேயே யார்? who is vallalar?
வடலூர் சத்திய தருமச்சாலை 1867, அழைப்பிதழ் /invitation of vadalur Sathiya dharmasalai.
มุมมอง 4503 หลายเดือนก่อน
வடலூர் சத்திய தருமச்சாலை 1867, அழைப்பிதழ் /invitation of vadalur Sathiya dharmasalai.
Vallalar birthday special song / வள்ளலார் பிறந்தநாள் 05-10-1823 @ vazhga sanmargam
มุมมอง 1.4K3 หลายเดือนก่อน
Vallalar birthday special song / வள்ளலார் பிறந்தநாள் 05-10-1823 @ vazhga sanmargam
வள்ளலார் பார்க்க எப்படி இருந்தார் / statement of vallalar biography
มุมมอง 20K3 หลายเดือนก่อน
வள்ளலார் பார்க்க எப்படி இருந்தார் / statement of vallalar biography
வள்ளலார்,முருகன் பாடலை பாடி, அசத்தும் பெரியவர் #vazhgasanmargam
มุมมอง 8683 หลายเดือนก่อน
வள்ளலார்,முருகன் பாடலை பாடி, அசத்தும் பெரியவர் #vazhgasanmargam
ஞான சரியை (பாடல் 23, 24) Tiruvarutpa /Vallalar songs
มุมมอง 2K4 หลายเดือนก่อน
ஞான சரியை (பாடல் 23, 24) Tiruvarutpa /Vallalar songs
உண்மை கடவுள் விளக்கம் /சன்மார்க்க சங்கம் உலகெல்லாம் தழைக்கட்டும் @Multi master
มุมมอง 1754 หลายเดือนก่อน
உண்மை கடவுள் விளக்கம் /சன்மார்க்க சங்கம் உலகெல்லாம் தழைக்கட்டும் @Multi master
Somangalam is an ancient, beautiful village having a temple for lord shiva /@Multimaster
มุมมอง 2014 หลายเดือนก่อน
Somangalam is an ancient, beautiful village having a temple for lord shiva /@Multimaster
Varuvar azhaithu vadi vallalar song / வருவார் அழைத்து வாடி!! /@ Multi master.
มุมมอง 2025 หลายเดือนก่อน
Varuvar azhaithu vadi vallalar song / வருவார் அழைத்து வாடி!! /@ Multi master.
வடலூர் வள்ளலார் பாடல் /Arutjothi deivam enai andukonda deivam /Multi master.
มุมมอง 915 หลายเดือนก่อน
வடலூர் வள்ளலார் பாடல் /Arutjothi deivam enai andukonda deivam /Multi master.
👑சோழர் காலத்து சிவன் மலை / செங்கல்பட்டு /Pulipakkam Vyagrapureeshwarar @ Multi master
มุมมอง 5185 หลายเดือนก่อน
👑சோழர் காலத்து சிவன் மலை / செங்கல்பட்டு /Pulipakkam Vyagrapureeshwarar @ Multi master
⛰️Pulipakkam Perumal Temple top hill செங்கல்பட்டு || புலிப்பாக்கம் chengalpattu/ Multi master.
มุมมอง 4786 หลายเดือนก่อน
⛰️Pulipakkam Perumal Temple top hill செங்கல்பட்டு || புலிப்பாக்கம் chengalpattu/ Multi master.
🪔Semmalai murugan Kovil /Situated at Chengalpattu hill top /பலரும் அறியாத செம்மலை /Multi master.
มุมมอง 2526 หลายเดือนก่อน
🪔Semmalai murugan Kovil /Situated at Chengalpattu hill top /பலரும் அறியாத செம்மலை /Multi master.
🔥Powerful siddhar in tamilnadu🙏🏼 Balamurugan temple /செங்கல்பட்டு @Multi master.
มุมมอง 1846 หลายเดือนก่อน
🔥Powerful siddhar in tamilnadu🙏🏼 Balamurugan temple /செங்கல்பட்டு @Multi master.
🪔Very old Sivan kovil /Temple with travel /ஊர் சுத்தலாம் வாங்க /Multi master
มุมมอง 1686 หลายเดือนก่อน
🪔Very old Sivan kovil /Temple with travel /ஊர் சுத்தலாம் வாங்க /Multi master
🙏🏼திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் சிவன் கோவில்🙏🏼 | Thirumazhisai /@ MULTI MASTER
มุมมอง 2436 หลายเดือนก่อน
🙏🏼திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் சிவன் கோவில்🙏🏼 | Thirumazhisai /@ MULTI MASTER
👉🏼திருப்பம் தரும் திருமழிசை கோவில் 🛕/ MULTI MASTER
มุมมอง 2106 หลายเดือนก่อน
👉🏼திருப்பம் தரும் திருமழிசை கோவில் 🛕/ MULTI MASTER
💦புழல் ஏரி (எனும் )💧ரெட் ஹில்ஸ் ஏரி, one the Top attractions in Chennai / MULTI MASTER
มุมมอง 1126 หลายเดือนก่อน
💦புழல் ஏரி (எனும் )💧ரெட் ஹில்ஸ் ஏரி, one the Top attractions in Chennai / MULTI MASTER
🙏🏼பழம்பெரும் திருவான்மியூர்🙏🏼 மருந்தீஸ்வரர் கோவில் வரலாறு /MULTI MASTER
มุมมอง 1497 หลายเดือนก่อน
🙏🏼பழம்பெரும் திருவான்மியூர்🙏🏼 மருந்தீஸ்வரர் கோவில் வரலாறு /MULTI MASTER
⛳ ஆவனியாபுரம் மலை கோவில்⛰️ / Dhakshina ahobilam / MULTI MASTER
มุมมอง 1017 หลายเดือนก่อน
⛳ ஆவனியாபுரம் மலை கோவில்⛰️ / Dhakshina ahobilam / MULTI MASTER
கன்னிமாரா நூலகம் 📖/ about kannimara library 📖/Multi master
มุมมอง 4078 หลายเดือนก่อน
கன்னிமாரா நூலகம் 📖/ about kannimara library 📖/Multi master
நன்றி Sir!
ஓம் நம சிவாய நம ஓம்
Y r u not using his name plz use name don’t say paeiyar
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வள்ளலார் இயக்கத்திற்கு தன் முழு சொத்தையும் கொடுத்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
Nalla pathivu. Pogum pathai (road) muthal Kovil varai cover panathuku Nandri bro. Keep doing the same
Arutperunjothi Arutperunjothi Arutperunjothi Arutperunjothi
😊thank u for ur useful information & valuable lesson sir💯🤝
ஐயா தினம்தோறும் இந்த பாடலை கேட்டு தான் நான் நாளை துவங்குகிறேன் மிக்க நன்றி .வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏 🎉🎉
❤❤
Thanks ❤
Excellent speech ji❤
Nice speech sir
அருமையான பதிவு...❤
Super
Ella uyirgalum inbutru vazhga!! Arutperunjothi
Arutperunjodhi thaniperungarunai...
Super 👌
அருமை அருமை அருமை ❤❤❤
Anna number kudunga
Supper Kuttyes 🎉🎉🎉
நேற்று இக் கோயிலுக்கு குடும்பத்தோடு போயிருந்தோம். நிதானமாக நின்று பள்ளி கொண்ட பெருமாளை கண்குளிர தாயர்களோடு பார்த்தது மிகவும் பரவசம். மனம் மிகவும் நிறைந்துவிட்டது. கோவிந்தா! கோவிந்தா
Congratulations Anna more videos coming I am waiting
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Great ❤
👌
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🎉
🙏ஓம் பட்டினத்தார் போற்றி 🙏
Om thennaadudaiya sivane potri ennaattavarkkum eraiva potri om Vinayaka potri om muruka saranam om ellai Amma potri om patinattar iya potri om❤️❤️❤️🙏🙏🙏❤️❤️❤️
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🎉🎉🎉
Neengal nermiyaga samsarathil iruka matirgal enbadarkudan vallalar sonnar
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🎉🎉🎉
Dahesh ji .... Good work.... 🎉❤
Nandri ayya🙏🏼 அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 🙏🏼
🙏🙏🙏🙏🙏
Guruve saranam 🙏Arutperum joti, taniperum karunai Arutperum joti 🙏🙏🙏
நன்றி ஐயா🎉
🌼🪔❤️❤️❤️❤️❤️😊❤️❤️❤️❤️❤️❤️❤️🪔🌼
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.ஓம் ஸ்ரீ தனக்கோடிஇராமலிங்க கணக்கன்பட்டி அம்மையப்பன் திருவடிகளே சரணம்
அவரை அந்த நிலைக்கு கொண்டு சென்றது திருநீறும் ருத்ராட்சமும் என்பதை மறக்க வேண்டாம்
அவரை அந்த நிலைக்கு கொண்டு சென்றது, தயவு.. தயவு... தயவு மட்டுமே
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌹🌿🙏🪔🌺🌿🌷🌿🌹🙏🪔🌿🌹
❤
Vazhga valarga nandri
Thank you for posting this special video
🙏🏼
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நன்றிங்கதம்பி
❤❤❤❤❤❤❤❤
Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Sir ponnakanni karisalankanni serthu sapdalama?
Thani, thaniya saptunga... Karisilanganni+thuthuvalai + musumusukkai serthu sapidalam... Vegetarian food mattum edunga apadhan result theriyum
Super. Valgavalamudan