Ayya Vision - அய்யா விஷன்
Ayya Vision - அய்யா விஷன்
  • 227
  • 3 147 859
சிதம்பராபுரம் 1 ஆம் திருநாள் கொடியேற்றம் - 2023 | Ayya Vaikundar Songs | Ayya Vision
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் - அய்யா வைகுண்டர்
"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"
என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு அய்யா விஷன் சேனல் வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு வலுவான அய்யா வழியை வளர்ப்போம்!
Subscribe Here👉 bit.ly/SubscribeAyyaVision
GN.SIVACHANDRAN - அருளிசை வழிபாடு - Naranaya Song - th-cam.com/video/DHH1x1pp9wY/w-d-xo.html
உகப்படிப்பு - th-cam.com/video/QSsiJC0Atv8/w-d-xo.html
உச்சிப்படிப்பு - th-cam.com/video/tAkZWb1qFsw/w-d-xo.html
அய்யா மேளம் தாலாட்டு | Ayya Melam Thalattu | Ayya Vaikundar Songs | Ayya Padal | Ayya Vision
அய்யா வைகுண்டர், இறைவன் கலி யுகத்தை அழித்து தர்ம யுகத்தை மலரச்செய்ய எடுத்த மனு அவதாரம் .
ஏகம் ஒரு பரமான இறைவன், தான் படைத்து இயக்கி வரும் இந்த பூவுலகில் எப்போதெல்லாம் தர்மம் குன்றி அதர்மம் மேலோங்குகிறதோ அப்போதெல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக அவதார புருஷனாக தோன்றுகிறான். ஆதியில் தேவர் எல்லாம் கூடி தேவாமிர்தம் அருந்தி திருக்கயிலையில் இருக்கையிலே, எங்களுக்கு எதிரி உண்டோ? என சிவனிடம் கேட்க, ஈசன் திருவேள்வி தனை வளர்த்து ஈசனே அதில் இறங்கி கேள்விக்கு பதிலாக வேதகாண்டம் பாடி வையகத்தில் இறங்கையில், வேள்விதனில் குரோணி என்கிற கொடிய அசுரன் உடன் பிறந்தான், குரோணியானவன் பிறந்த சில நாட்களில் தேவர்களையும், கயிலையையும் அழிக்க முற்படும் போது அவனை அழிக்க நாராயணர் சிவனை நோக்கி தவம் இருக்கிறார், அசுரனை அழிக்க வரமருளிய சிவபெருமான் நாராயணரிடம் “குரோணியை ஆறு துண்டுகளாக வெட்டி அழிக்க வேண்டும், அவ்வாறு செய்யும் போது அவனின் ஒவ்வொரு துண்டமும் அசுரனாக பூமியில் பிறக்கும், அப்படி பிறக்கும் அசுரர்களை அழிக்க நீரே உத்தமராக அவதரிக்க வேண்டும்” எனக் கூறி வரமருள, நாராயணர் சம்மதித்து குரோணியை ஆறு துண்டுகளாக வெட்டி வதம் செய்கிறார். அந்த யுகமான நீடிய யுகம் அத்தோடு முடிகிறது. அதன்படி தர்மத்தை காக்க யுகாயுகங்கள் தோறும் அவதரித்த நாராயணர் சதுர மற்றும் நெடிய யுகங்களில் தோன்றி குரோணியின் துண்டத்தில் இருந்து தோன்றிய அசுரர்களான குண்டோமசாலி, தில்லை மல்லாலன், மல்லோசி வாகனென்ற அசுர்களை அழித்தார். பின் கிரேதாயுகத்தில் முருகப் பெருமானாகவும், நரசிம்மராகவும், திரேதாயுகத்தில் ஸ்ரீராமராகவும் அவதரித்து அந்த யுக அசுரர்களான சிங்கமுகா சூரன், சூரபத்மன், இரணியன், இராவணன் என்ற அசுரர்களையும் அழித்தார். துவாபரயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்து அந்த யுக அசுரர்களான துரியோதனனையும், தக்கனையும் வதைத்து பாண்டவர்களுக்கு குருநாடு பட்டமுஞ் சூட்டி அரசாள வைத்து தர்மத்தை நிலை நாட்டினார். குரோணியின் ஒவ்வொரு துண்டமானதும் அசுரர்களாக பிறந்து அழிக்கப்படும் போது நாராயணர் புத்திமதி அருள அதை அவன் கேட்க மறுக்கவே இறுதியாக தன்னால் பிறந்து தன்னால் அழிவாய் எனக் கூறியிருந்தார். பின்னர் குரோணியானவன் கலியனாக வருவானென அறிந்து கானக வழிநடந்து பஞ்சவர்களுடைய பாரப்பெலன்களையும் வாங்கி, தன்னை சுமந்திருந்த பாசமாயக் கூட்டைப் பர்வதாமலை யுச்சியிலே கிடத்திவிட்டு கயிலையங்கிரி செல்லும் வழியில் கங்கையுங் கண்டு கங்கையிலே குளித்த கன்னிமார் பெண்களுடைய கற்பையுஞ் சோதித்து, ஏழுலோகம் புகுந்து ஏழு வித்துமெடுத்து இருதய கமலத்திலே இருத்தி எரியுங் கட்டையெனக் கிடந்து ஏந்திழைமாரைச் சூழ வளையும் படியாகக் கொந்தலையும் எழுப்பி, ஏழுபெண்களுக்கும் ஏழு மதலையுங் கொடுத்துத் தவசுக்குக் கன்னிமாரையும் அனுப்பிப் பத்திரகாளியிடத்தில் பாலரையுங் கொடுத்து, ஸ்ரீரங்கம் போய் செகமறியும்படி பள்ளிகொண்டிருந்தார்.
அய்யா கலியுகத்தில் அவதரித்தல்: இந்நேரம் தேவர்களின் வாக்கினால் ஈசுரர் தாமே குரோணியின் கடைசி துண்டமான ஆறாவது துண்டமதை கலியானாக பிறவிச் செய்ய கலியுகம் பிறக்கிறது. முந்தைய யுகத்தில் துரியோதனாக பிறந்த குரோணியானவன் இவ்யுகத்தில் கலியனாக பிறக்கிறான். நீசக் கலியனானவன் பரம்பொருள் சிவபெருமானிடம் இப்பூலோகத்தை அரசாளும் வரங்களையும், நீதி மாயன் சக்கரமும், பல்வித சாத்திர வித்தைகளும், மரணம் வரா வித்தைகளும் பெற்று வரும் போது, ஸ்ரீரங்கரான நாராயணர் ஆண்டிவுரு எடுத்து, தலை விரித்துக் கந்தைகலை பூண்டு எவ்வித ஆயிதமும் இல்லாமல் நீசனிடம் சென்று - “நீ ஈசரிடம் பெற்ற வரங்களிலே, இந்த தேச இரப்பனுக்கு சிறுக ஈயு. தராதே போனால் சண்டைக்கு வா?” என்றார். உடனே புத்தியில்லா நீசன், “இப்போது நான் உன்னோடு சண்டையிட்டால் பெண்டாட்டிச் சிரிப்பாள்!” ஆகவே “பண்டாரமென்றும் பரதேசியானவரைத் தண்டரளக் கந்தைத் தலை விரித்த ஆண்டிகளை அட்டியது செய்யேன், அவரோடு சண்டையிடேன் அவர்களிடம் மோதி வம்பு ஒருநாளும் செய்வதில்லை” என்றான். உடனே நாராயணர் நன்று, இப்படியே அட்டி செய்ய மாட்டேனென்று “ஆணையிட்டு தா” என்றார். அதற்க்கு கலிநீசனும் அப்படியே “ஆண்டிகளை இடறு செய்யேன்! மீறி இடறு செய்து ஆண்டிகளை சில்லமிட்டால், வீணே போகும் என் வரங்கள்” என்று ஆணையிட்டான். இக்காரணங்களால் தான் கலிநீசனுக்கு காெடுத்த வரங்களைப் பறிக்க நாராயணர் கலியுகத்தில் “நாராயண பண்டாரமாக” அவதரித்ததாக அகிலத்திரட்டு கூறுகிறது.
உலகாளும் தேவன் ஆதிமூலப் பரம்பொருள் 1008 ஆம் ஆண்டு மாசி திங்கள் 20ம் நாள் திருச்செந்தூர் வாரிக்குள் முப்பொருள் ஒன்றாகி (சிவன், பிரம்மா, விஷ்ணு) மூன்று நாட்கள் விஞ்சை பெற்று அம்மை சரஸ்வதி தாலாட்ட தேவர்கள் மலர்தூவ வாணவர்கள் வணங்கி நிற்க மகரத்தின் ஜோதி மகத்துவ நாதன் அய்யா வைகுண்டர் அவதாரம் நிகழ்ந்தது.
Ayya Narayana Swamy Temple - Moongilady
#AyyaMelamThalattu #அய்யாமேளம்தாலாட்டு #AyyaVaikundarSongs
มุมมอง: 1 484

วีดีโอ

பட்டாபிஷேகம் நிறைவு - அய்யா வைகுண்டர் பள்ளியறை காட்சி | 10 ஆம் திருவிழா - Kalakad | Ayya Vision
มุมมอง 841ปีที่แล้ว
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்... தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் - அய்யா வைகுண்டர் "ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய் ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி நாராயணர்பாதம்நாவினில்" என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு அய்யா விஷன் சேனல் வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெரு...
அய்யா பட்டாபிஷேகம் - பாகம் 1 | திரு ஏடு வாசிப்பவர்கள் - கிருஷ்ணமூர்த்தி & மாதவன் | Ayya Vision
มุมมอง 1.1Kปีที่แล้ว
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்... தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் - அய்யா வைகுண்டர் "ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய் ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி நாராயணர்பாதம்நாவினில்" என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு அய்யா விஷன் சேனல் வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெரு...
சங்குநாதன் - செண்டைமேளம் முழங்க - பட்டாபிஷேகம் | திரு ஏடு - கிருஷ்ணமூர்த்தி & மாதவன் | Ayya Vision
มุมมอง 904ปีที่แล้ว
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்... தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் - அய்யா வைகுண்டர் "ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய் ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி நாராயணர்பாதம்நாவினில்" என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு அய்யா விஷன் சேனல் வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெரு...
சாட்டு நீட்டோலை -அய்யா P.கிருஷ்ண மூர்த்தி & R.சுரேந்திரன் அவர்கள் பாடிய - Sattu Neetolai|Ayya Vision
มุมมอง 6Kปีที่แล้ว
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்... தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் - அய்யா வைகுண்டர் "ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய் ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி நாராயணர்பாதம்நாவினில்" என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு அய்யா விஷன் சேனல் வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெரு...
திருகல்யாணம் நிறைவு - அய்யா வைகுண்டர் பள்ளியறை காட்சி | 8 ஆம் திருவிழா - Kalakad | Ayya Vision
มุมมอง 1Kปีที่แล้ว
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்... தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் - அய்யா வைகுண்டர் "ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய் ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி நாராயணர்பாதம்நாவினில்" என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு அய்யா விஷன் சேனல் வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெரு...
அய்யா திருகல்யாணம் - பாகம் 2 | திரு ஏடு வாசிப்பவர்கள் - கிருஷ்ணமூர்த்தி & மாதவன் | Ayya Vision
มุมมอง 716ปีที่แล้ว
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்... தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் - அய்யா வைகுண்டர் "ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய் ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி நாராயணர்பாதம்நாவினில்" என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு அய்யா விஷன் சேனல் வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெரு...
அய்யா திருகல்யாணம் - பாகம் 1 | திரு ஏடு வாசிப்பவர்கள் - கிருஷ்ணமூர்த்தி & மாதவன் | Ayya Vision
มุมมอง 736ปีที่แล้ว
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்... தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் - அய்யா வைகுண்டர் "ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய் ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி நாராயணர்பாதம்நாவினில்" என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு அய்யா விஷன் சேனல் வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெரு...
அய்யா திருகல்யாணம் | திரு ஏடு வாசிப்பவர்கள் - கிருஷ்ணமூர்த்தி & மாதவன் - Kalakad | Ayya Vision
มุมมอง 828ปีที่แล้ว
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்... தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் - அய்யா வைகுண்டர் "ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய் ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி நாராயணர்பாதம்நாவினில்" என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு அய்யா விஷன் சேனல் வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெரு...
மேளம் அய்யா அழைப்பு | Melam Ayya Alaippu | Naiyandi Melam | Ayya Vaikundar Songs | Ayya Vision
มุมมอง 5Kปีที่แล้ว
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்... தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் - அய்யா வைகுண்டர் "ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய் ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி நாராயணர்பாதம்நாவினில்" என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு அய்யா விஷன் சேனல் வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெரு...
எங்கும் நிறைந்தோனே ஏகப்பரம்பொருளே | 10 ஆம் திருவிழா | Engum Nirainthone | Ayya Songs | Ayya Vision
มุมมอง 9012 ปีที่แล้ว
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்... தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் - அய்யா வைகுண்டர் "ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய் ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி நாராயணர்பாதம்நாவினில்" என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு அய்யா விஷன் சேனல் வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெரு...
உகப்படிப்பு பணிவிடை | 10 ஆம் திருவிழா | Ayya Vision
มุมมอง 8972 ปีที่แล้ว
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்... தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் - அய்யா வைகுண்டர் "ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய் ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி நாராயணர்பாதம்நாவினில்" என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு அய்யா விஷன் சேனல் வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெரு...
அன்னை கலைவாணி தாலாட்ட | சந்திர சுந்தர சுவாமி சிபாலகனோ | GN.சிவசந்திரன் அவர்கள் பாடிய | Ayya Vision
มุมมอง 3.5K2 ปีที่แล้ว
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்... தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் - அய்யா வைகுண்டர் "ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய் ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி நாராயணர்பாதம்நாவினில்" என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு அய்யா விஷன் சேனல் வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெரு...
ஆண் மூப்பும் பெண் மூப்பும் அதிகப்பட்டு போட்ச்சிதப்பா | 10 ஆம் திருவிழா ஊர்வலம் | Ayya Vision
มุมมอง 6612 ปีที่แล้ว
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்... தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் - அய்யா வைகுண்டர் "ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய் ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி நாராயணர்பாதம்நாவினில்" என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு அய்யா விஷன் சேனல் வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெரு...
ஆண்டி பெற்ற பிள்ளைகள்தான் அரசாட்சி | 10 ஆம் திருவிழா இந்திர வாகன பவனி | Ayya Songs | Ayya Vision
มุมมอง 8842 ปีที่แล้ว
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்... தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் - அய்யா வைகுண்டர் "ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய் ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி நாராயணர்பாதம்நாவினில்" என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு அய்யா விஷன் சேனல் வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெரு...
ரெட்டியார்பட்டி நாராயணன் Ex MLA SPEECH | 10 ஆம் திருவிழா இந்திர வாகன பவனி | Ayya Songs | Ayya Vision
มุมมอง 1K2 ปีที่แล้ว
ரெட்டியார்பட்டி நாராயணன் Ex MLA SPEECH | 10 ஆம் திருவிழா இந்திர வாகன பவனி | Ayya Songs | Ayya Vision
மனதை மயக்கும் நையாண்டி மேளம் இசை | பண்டார கிழவனடா | இந்திர வாகன பவனி 10 ஆம் திருவிழா | Ayya Vision
มุมมอง 2K2 ปีที่แล้ว
மனதை மயக்கும் நையாண்டி மேளம் இசை | பண்டார கிழவனடா | இந்திர வாகன பவனி 10 ஆம் திருவிழா | Ayya Vision
பள்ளி உணர்தல் | பால்பாண்டி அவர்கள் பாடிய Palli Unarthal | Ayya Vaikundar Songs | Ayya Vision
มุมมอง 9652 ปีที่แล้ว
பள்ளி உணர்தல் | பால்பாண்டி அவர்கள் பாடிய Palli Unarthal | Ayya Vaikundar Songs | Ayya Vision
1008ம் மாசியிலே | வெள்ளக்குதிரையில் தெரு சுற்றி பவனி வருதல் 8 ஆம் திருநாள் | Ayya Vision
มุมมอง 6592 ปีที่แล้ว
1008ம் மாசியிலே | வெள்ளக்குதிரையில் தெரு சுற்றி பவனி வருதல் 8 ஆம் திருநாள் | Ayya Vision
வாராரே கலி அழிக்க | வெள்ளக்குதிரையில் தெரு சுற்றி பவனி வருதல் 8 ஆம் திருநாள் | Ayya Vision
มุมมอง 6912 ปีที่แล้ว
வாராரே கலி அழிக்க | வெள்ளக்குதிரையில் தெரு சுற்றி பவனி வருதல் 8 ஆம் திருநாள் | Ayya Vision
அடங்காத சொரூபமானேன் | வெள்ளக்குதிரையில் தெரு சுற்றி பவனி வருதல் 8 ஆம் திருநாள் | Ayya Vision
มุมมอง 3732 ปีที่แล้ว
அடங்காத சொரூபமானேன் | வெள்ளக்குதிரையில் தெரு சுற்றி பவனி வருதல் 8 ஆம் திருநாள் | Ayya Vision
கண்ணுமக்கா கண்ணுமக்கா கலி அழிக்க போரமக்கா | 8 ஆம் திருநாள் வெள்ளக்குதிரையில் காட்சி | Ayya Vision
มุมมอง 1.4K2 ปีที่แล้ว

உங்களுக்கு வேலை செய்ய உலகில் வந்தேன் கண்ணு மக்கா| 8 ஆம் திருநாள் குதிரை வாகன கலிவேட்டை | Ayya Vision
มุมมอง 6842 ปีที่แล้ว
உங்களுக்கு வேலை செய்ய உலகில் வந்தேன் கண்ணு மக்கா| 8 ஆம் திருநாள் குதிரை வாகன கலிவேட்டை | Ayya Vision
விதி என்ன செய்யும் | அன்ன தர்மம் 8 ஆம் திருநாள் | அய்யா GN.சிவசந்திரன் அவர்கள் பாடிய | Ayya Vision
มุมมอง 8242 ปีที่แล้ว
விதி என்ன செய்யும் | அன்ன தர்மம் 8 ஆம் திருநாள் | அய்யா GN.சிவசந்திரன் அவர்கள் பாடிய | Ayya Vision
நாதஸ்வர இசையில் அய்யா வைகுண்டர் பாடல் | 8 ஆம் திருநாளில் குதிரை வாகன கலிவேட்டை நிகழ்வு | Ayya Vision
มุมมอง 4732 ปีที่แล้ว
நாதஸ்வர இசையில் அய்யா வைகுண்டர் பாடல் | 8 ஆம் திருநாளில் குதிரை வாகன கலிவேட்டை நிகழ்வு | Ayya Vision
Kupitta Odi Varuvala Kulasai Mutharamman Song | Ayya Vision
มุมมอง 11K2 ปีที่แล้ว
Kupitta Odi Varuvala Kulasai Mutharamman Song | Ayya Vision
சிவபதி தியானமண்டபம் திறப்பு - 23 .09.2022 | Inauguration of Shivapathi Meditation Hall | Ayya Vision
มุมมอง 5682 ปีที่แล้ว
சிவபதி தியானமண்டபம் திறப்பு - 23 .09.2022 | Inauguration of Shivapathi Meditation Hall | Ayya Vision
ஒரு புத்தியாய் இருந்து பூலோகம் ஆலவைப்பேன்- பாகம் 4 | அய்யாவழி கச்சேரி Dr.செந்தில்குமார்| Ayya Vision
มุมมอง 1.4K2 ปีที่แล้ว
ஒரு புத்தியாய் இருந்து பூலோகம் ஆலவைப்பேன்- பாகம் 4 | அய்யாவழி கச்சேரி Dr.செந்தில்குமார்| Ayya Vision
தெக்கும் திரடுமாக எங்கும் இருக்குதப்பா - பாகம் 3 | அய்யாவழி கச்சேரி Dr.செந்தில்குமார் | Ayya Vision
มุมมอง 1.6K2 ปีที่แล้ว
தெக்கும் திரடுமாக எங்கும் இருக்குதப்பா - பாகம் 3 | அய்யாவழி கச்சேரி Dr.செந்தில்குமார் | Ayya Vision
அய்யா Dr.செந்தில்குமார் அய்யாவழி கச்சேரி - பாகம் 2 | சகல வினைகள் தீர்க்கும் அப்பா | Ayya Vision
มุมมอง 1.5K2 ปีที่แล้ว
அய்யா Dr.செந்தில்குமார் அய்யாவழி கச்சேரி - பாகம் 2 | சகல வினைகள் தீர்க்கும் அப்பா | Ayya Vision

ความคิดเห็น

  • @chermanmahesh4717
    @chermanmahesh4717 8 ชั่วโมงที่ผ่านมา

    அய்யா உண்டு ஓம் சேர்மா 🙏🙏🙏

  • @ESCHSATHISHSELVAKUMARC-rk6uv
    @ESCHSATHISHSELVAKUMARC-rk6uv 2 วันที่ผ่านมา

    அய்யா சிவசிவா அரகரா❤

  • @RajaKumar-im4hj
    @RajaKumar-im4hj 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @nilanhomecarenursingservices
    @nilanhomecarenursingservices 3 วันที่ผ่านมา

    Healing voice❤ Ayya Undu🙏

  • @selvakumari8399
    @selvakumari8399 5 วันที่ผ่านมา

    Ayya undu

  • @Palraj-w8q
    @Palraj-w8q 7 วันที่ผ่านมา

    Ayya undu ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Laxmanan-hb1xe
    @Laxmanan-hb1xe 10 วันที่ผ่านมา

    எனக்குரெம்பபுடித்தபாடல்ரொம்பநன்றி

  • @appuk6870
    @appuk6870 11 วันที่ผ่านมา

    🎉

  • @appuk6870
    @appuk6870 11 วันที่ผ่านมา

    Ayyaundu😊

  • @appuk6870
    @appuk6870 11 วันที่ผ่านมา

    🎉 advocate santorukku vazhthukkal😊

  • @RajaKumar-im4hj
    @RajaKumar-im4hj 15 วันที่ผ่านมา

    🙏குறை ஒன்றும் இல்லை எங்கள் அய்யாவே🙏 அய்யா உண்டு

  • @annaramya6595
    @annaramya6595 16 วันที่ผ่านมา

    🙏🏻Ayya Undu🙏🏻

  • @muruganmuruganmuruganmurug6957
    @muruganmuruganmuruganmurug6957 17 วันที่ผ่านมา

    Auya🙏🙏🙏🙏🙏🙏

  • @appuk6870
    @appuk6870 22 วันที่ผ่านมา

    🎉 கண்ணுக்குள் மணியாக ninta kaaranakkuru அய்யா ayyaundu 😊

  • @RajaKumar-im4hj
    @RajaKumar-im4hj 23 วันที่ผ่านมา

    I have been worshipping ayya vaigundar since childhood Ayya undu Ayya undu Ayya undu 🙏🙏🙏

  • @RajaKumar-im4hj
    @RajaKumar-im4hj 23 วันที่ผ่านมา

    அய்யா உண்டு

  • @muthukumar850
    @muthukumar850 26 วันที่ผ่านมา

    அய்யா உண்டு❤

  • @esakkiappankonar1899
    @esakkiappankonar1899 27 วันที่ผ่านมา

    அய்யாவின் பாடல் கேட்க்க கேட்க்க மனம் துய்மையடைந்து நல்ல விமேசனம் பிறக்கிறது அய்யா உண்டு

  • @RajaKumar-im4hj
    @RajaKumar-im4hj 28 วันที่ผ่านมา

    🙏அய்யா உண்டு🙏

  • @RajaKumar-im4hj
    @RajaKumar-im4hj 29 วันที่ผ่านมา

    🙏அய்யா சரணம்🙏 🙏வைகுண்டா சரணம்🙏

  • @NambiK-r6f
    @NambiK-r6f หลายเดือนก่อน

    Ayya undu 🙏🙏🙏🙏🙏

  • @gopalkrishnan1860
    @gopalkrishnan1860 หลายเดือนก่อน

    Very beautiful song ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @munimuniyandi152
    @munimuniyandi152 หลายเดือนก่อน

    ❤❤❤🎉🎉🎉😂😊❤❤❤❤🎉🎉🎉🎉

  • @gopalkrishnan1860
    @gopalkrishnan1860 หลายเดือนก่อน

    Ayya undu ❤❤❤❤ very beautiful song 💞💞💞

  • @RajaKumar-im4hj
    @RajaKumar-im4hj หลายเดือนก่อน

    🙏அய்யா உண்டு🙏 OM SAI RAM🙏 My methods are very differents. No one can understand it. You may be thinking that I am not doing anything for you. But I am working in behind of you. 🙏🙏🙏 🙏அய்யா வைகுண்டர் துணை🙏

  • @viduridu9477
    @viduridu9477 หลายเดือนก่อน

    Ayya undu 🙏♥️

  • @k.kannnank.kannnan
    @k.kannnank.kannnan หลายเดือนก่อน

    Ayya undu

  • @seetharammedia8
    @seetharammedia8 หลายเดือนก่อน

    அய்யா துணை 🙏

  • @k.kannnank.kannnan
    @k.kannnank.kannnan หลายเดือนก่อน

    Ayya undu

  • @1856vishnu
    @1856vishnu หลายเดือนก่อน

    அய்யா உண்டு

  • @RajaKumar-im4hj
    @RajaKumar-im4hj หลายเดือนก่อน

    🙏அய்யா நிச்சயித்தப்படி அல்லாது மனிதன் நிச்சயித்தப்படி இல்லை அய்யாவே🙏

  • @KaruppasamyK-h9m
    @KaruppasamyK-h9m หลายเดือนก่อน

    Ayya undu

  • @petchipetchi2899
    @petchipetchi2899 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா லெட்சுமி போற்றி ஓம் பிரம்ம சரஸ்வதி போற்றி ஓம் கணபதி முருகா ஓம் சக்தி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் அய்யா துணை ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம்

  • @RajaKumar-im4hj
    @RajaKumar-im4hj หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @DharshiniSelvan-gk6bk
    @DharshiniSelvan-gk6bk หลายเดือนก่อน

    Bhadrakali Amman 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DharshiniSelvan-gk6bk
    @DharshiniSelvan-gk6bk หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopalkrishnan1860
    @gopalkrishnan1860 หลายเดือนก่อน

    Very nice song 💕💕

  • @HariKrishnan-lz5pv
    @HariKrishnan-lz5pv หลายเดือนก่อน

    Ayya undu ❤

  • @devdev5027
    @devdev5027 หลายเดือนก่อน

    ஜெய்காளிஜெய்ஜெய்பத்திரக்காளிபோற்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @PadmaPadmavathi-n7g
    @PadmaPadmavathi-n7g หลายเดือนก่อน

    Ayya undu 🙏✨🌷❤️

  • @JeyaseeliMurugan
    @JeyaseeliMurugan 2 หลายเดือนก่อน

    ♥️♥️♥️💯💪🙏🙏🙏🙏🙏🙋👪🌌

  • @Murugeson0403
    @Murugeson0403 2 หลายเดือนก่อน

    Great❤❤❤

  • @karunakaranm6599
    @karunakaranm6599 2 หลายเดือนก่อน

    அய்யா உண்டு 🪷🪷🪷

  • @thangavelsujimon1332
    @thangavelsujimon1332 2 หลายเดือนก่อน

    நல்ல பாடல் அய்யா அருளட்டும்

  • @Subhaarichanran
    @Subhaarichanran 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤😊😊😊❤❤❤

  • @GeethaGeetha.T
    @GeethaGeetha.T 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @RajaKumar-im4hj
    @RajaKumar-im4hj 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @gpasanth7157
    @gpasanth7157 2 หลายเดือนก่อน

    அய்யா உண்டு 🙏🏻💐

    • @AyyaVision
      @AyyaVision 2 หลายเดือนก่อน

      Ayya undu... Thank u for watching...

  • @ஒத்தப்பனைசுடலை_ஆண்டவர்
    @ஒத்தப்பனைசுடலை_ஆண்டவர் 2 หลายเดือนก่อน

    அவர் ஆதி சிவனுடைய பிள்ளை அவர் எல்லா மனதில் இருந்துட்டார் இப்ப தென் மாவட்டங்களில் அதிகமாக இருக்கிறது சுடலை ஆண்டவர் திருக்கோவில்தான் ரொம்ப பவர் கோவில் சீவலப்பேரி வடக்கு விஜயநாராயணம் சிறுமளஞ்சி🙏❤ அருள்மிகு ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை ❤🙏

  • @Gopinathnadar
    @Gopinathnadar 2 หลายเดือนก่อน

    அய்யா உண்டு

    • @AyyaVision
      @AyyaVision 2 หลายเดือนก่อน

      Ayya undu... Thank u for watching...