KOYIL THIRUVIZHA
KOYIL THIRUVIZHA
  • 1 031
  • 4 447 598
சிறுமுகை:அருள்மிகு சக்தி விநாயகர், சக்தி மாரியம்மன் திருக்கோயில்| வேணுகானம் வள்ளிக்கும்மி
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், சிறுமுகை அருள்மிகு சக்தி விநாயகர் / சக்தி மாரியம்மன் திருக்கோயிலில், அருள்மிகு பண்ணாரியம்மன் பக்தர்கள் குழு சார்பாக நடைபெற்று வருகின்ற சிறப்பு வழிபாட்டினை முன்னிட்டு 06-01-2025 அன்று மாலை சிறப்பு கலைநிகழ்ச்சியாக ஆஸ்தான குருஜி டாக்டர் திரு V.கோவிந்தராஜ் அவர்கள் தலைமையிலான வெள்ளிக்குப்பம்பாளையம் வேணுகானம் வள்ளிக்கும்மி கலைக்குழுவினரது வள்ளிக்கும்மி கிராமிய கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் இடம்பெற்ற வட்டக்கும்மியாட்டம் இதில் இடம்பெற்றுள்ளது.
தொடர்புக்கு:
ஆஸ்தான குருஜி டாக்டர் V.கோவிந்தராஜ் - 9865497525
#கோயம்புத்தூர் #மேட்டுப்பாளையம் #சிறுமுகை #சக்திவிநாயகர் #சக்திமாரியம்மன் #திருக்கோயில் #பண்ணாரியம்மன் #பக்தர்கள்குழு #சிறப்புவழிபாடு #கலைநிகழ்ச்சி #வெள்ளிக்குப்பம்பாளையம் #வேணுகானம் #வள்ளிகும்மி #கிராமியக்கலைக்குழு #வள்ளிக்கும்மி #டாக்டர் #விகோவிந்தராஜ் #கிராமியக்கலைக்குழு #கிராமியபாடல் #கிராமியநடனம் #கிராமியக்_கலைகள் #வட்டக்கும்மி
#mettupalayam #sirumugai #sakthivinaygar #sakthimariamman #temple #bannariamman #devotees #function #villageculture #villagelife #villagesongs #villagedance #sathyamangalamroad #bhavanisagarroad #vallikummiattam #vallikummi #vattakummi
มุมมอง: 405

วีดีโอ

ஸ்ரீ வட்டமலை ஆண்டவர் கலைக்குழு || வள்ளிக்கும்மி \r9-ஆம் அரங்கேற்ற விழா
มุมมอง 1954 ชั่วโมงที่ผ่านมา
ஸ்ரீ வட்டமலை ஆண்டவர் கலைக்குழுவினரது வள்ளிக்கும்மி 9-வது அரங்கேற்ற விழா கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் ஒன்றியம், வடவள்ளி கிராமம், மொண்டிகாளியப்பன் கவுண்டன் புதூர் (எ) மொண்டிகாளிபுதூர் பகுதியில் 31.12.2024 செவ்வாய்க்கிழமை மாலை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது. தலைமை ஆசிரியர்: திரு கு.பொ.செல்வராஜ் ஒருங்கிணைப்பாளர்: திரு. J.D.தீபக் தர்மராஜ், திரு சி.கௌதம...
தத்துவமஸி\rஸ்ரீ சபரி சாஸ்தா ஐயப்பன் கோயில் 11 வது ஆண்டு விழா | வள்ளி முருகன் கலைக்குழு கம்பத்தாட்டம்
มุมมอง 10714 วันที่ผ่านมา
தத்துவமஸி\rஸ்ரீ சபரி சாஸ்தா ஐயப்பன் கோயில் 11 வது ஆண்டு விழா | வள்ளி முருகன் கலைக்குழு கம்பத்தாட்டம்
குட்டையூர்:அருள்மிகு மாதேஸ்வரர் திருக்கோயிலில் பகத்தூர் முப்பெரும் தேவியர் பஜனைக்குழு சிறப்பு பஜனை
มุมมอง 15714 วันที่ผ่านมา
குட்டையூர்:அருள்மிகு மாதேஸ்வரர் திருக்கோயிலில் பகத்தூர் முப்பெரும் தேவியர் பஜனைக்குழு சிறப்பு பஜனை
வள்ளிக்கும்மி சிறப்பு கலைநிகழ்ச்சி | மேட்டுப்பாளையம் அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்
มุมมอง 29214 วันที่ผ่านมา
வள்ளிக்கும்மி சிறப்பு கலைநிகழ்ச்சி | மேட்டுப்பாளையம் அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்
மேட்டுப்பாளையம்: ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில் மண்டல பூஜை துவக்க விழா | வள்ளிக்கும்மி கலைநிகழ்ச்சி
มุมมอง 29814 วันที่ผ่านมา
மேட்டுப்பாளையம்: ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில் மண்டல பூஜை துவக்க விழா | வள்ளிக்கும்மி கலைநிகழ்ச்சி
வேணுகானம் வள்ளிகும்மி கிராமிய கலைக்குழு கலைநிகழ்ச்சி |மேட்டுப்பாளையம் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில்
มุมมอง 60814 วันที่ผ่านมา
வேணுகானம் வள்ளிகும்மி கிராமிய கலைக்குழு கலைநிகழ்ச்சி |மேட்டுப்பாளையம் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில்
மேட்டுப்பாளையம்: ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில் மண்டல பூஜை துவக்க விழா| வள்ளிக்கும்மி கலைநிகழ்ச்சி
มุมมอง 52914 วันที่ผ่านมา
மேட்டுப்பாளையம்: ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில் மண்டல பூஜை துவக்க விழா| வள்ளிக்கும்மி கலைநிகழ்ச்சி
என்ன செய்வேன் -வேணுகானம் வள்ளிக்கும்மி கலைக்குழு கலைநிகழ்ச்சி-மேட்டுப்பாளையம் ஐயப்பன் திருக்கோயில்
มุมมอง 1K14 วันที่ผ่านมา
என்ன செய்வேன் -வேணுகானம் வள்ளிக்கும்மி கலைக்குழு கலைநிகழ்ச்சி-மேட்டுப்பாளையம் ஐயப்பன் திருக்கோயில்
வள்ளிக்கும்மி நடனம் - ஐயப்பன் பாடல் || வள்ளிக்கும்மி ஆசிரியர்: டாக்டர் திரு V.கோவிந்தராஜ் அவர்கள்
มุมมอง 35714 วันที่ผ่านมา
வள்ளிக்கும்மி நடனம் - ஐயப்பன் பாடல் || வள்ளிக்கும்மி ஆசிரியர்: டாக்டர் திரு V.கோவிந்தராஜ் அவர்கள்
அருள்மிகு புஜ்ஜிங்கம்மன் திருக்கோயில் மண்டல பூஜை நிறைவு | ஸ்ரீ குமரன் வள்ளிக்கும்மி கலைநிகழ்ச்சி
มุมมอง 54221 วันที่ผ่านมา
அருள்மிகு புஜ்ஜிங்கம்மன் திருக்கோயில் மண்டல பூஜை நிறைவு | ஸ்ரீ குமரன் வள்ளிக்கும்மி கலைநிகழ்ச்சி
கிட்டாம்பாளையம்: அருள்மிகு செல்வ விநாயகர்/பொம்ம காளியம்மன் கும்பாபிஷேக விழா - வட்டக்கும்மியாட்டம்
มุมมอง 28421 วันที่ผ่านมา
கிட்டாம்பாளையம்: அருள்மிகு செல்வ விநாயகர்/பொம்ம காளியம்மன் கும்பாபிஷேக விழா - வட்டக்கும்மியாட்டம்
மேட்டுப்பாளையம்: தேக்கம்பட்டி அருகேயுள்ள காளியப்பனூர் வள்ளிமுருகன் கலைக்குழு 92-வது அரங்கேற்ற விழா
มุมมอง 23428 วันที่ผ่านมา
மேட்டுப்பாளையம்: தேக்கம்பட்டி அருகேயுள்ள காளியப்பனூர் வள்ளிமுருகன் கலைக்குழு 92-வது அரங்கேற்ற விழா
பள்ளேபாளையம்:வள்ளி மலையரசி கிராமிய கலைக்குழுவின் வள்ளிக்கும்மி அரங்கேற்றத்தில் வட்டக்கும்மியாட்டம்
มุมมอง 36528 วันที่ผ่านมา
பள்ளேபாளையம்:வள்ளி மலையரசி கிராமிய கலைக்குழுவின் வள்ளிக்கும்மி அரங்கேற்றத்தில் வட்டக்கும்மியாட்டம்
சிறுமுகை: வள்ளி மலையரசி கிராமிய கலைக்குழுவின் வள்ளிக்கும்மி அரங்கேற்றம் || பகுதி-2
มุมมอง 827หลายเดือนก่อน
சிறுமுகை: வள்ளி மலையரசி கிராமிய கலைக்குழுவின் வள்ளிக்கும்மி அரங்கேற்றம் || பகுதி-2
மலையரசி கிராமிய கலைக்குழுவின் வள்ளிக்கும்மி அரங்கேற்றம்| பள்ளேபாளையம்/மொக்கையூர் ஓம்சக்தி நகர்
มุมมอง 274หลายเดือนก่อน
மலையரசி கிராமிய கலைக்குழுவின் வள்ளிக்கும்மி அரங்கேற்றம்| பள்ளேபாளையம்/மொக்கையூர் ஓம்சக்தி நகர்
மேட்டுப்பாளையம்:ஸ்ரீ லட்சுமி விநாயகர் திருக்கோயில்-கொங்காலம்மன் வள்ளிக்கும்மி கலைக்குழு கலைநிகழ்ச்சி
มุมมอง 466หลายเดือนก่อน
மேட்டுப்பாளையம்:ஸ்ரீ லட்சுமி விநாயகர் திருக்கோயில்-கொங்காலம்மன் வள்ளிக்கும்மி கலைக்குழு கலைநிகழ்ச்சி
மஹா கும்பாபிஷேக விழா: பெரிய வடவள்ளி அருள்மிகு புஜ்ஜிங்கம்மன் திருக்கோயில்-நாள்: 05-12-2024
มุมมอง 577หลายเดือนก่อน
மஹா கும்பாபிஷேக விழா: பெரிய வடவள்ளி அருள்மிகு புஜ்ஜிங்கம்மன் திருக்கோயில்-நாள்: 05-12-2024
காரமடை: தேக்கம்பட்டி அருகேயுள்ள காளியப்பனூர் வள்ளிமுருகன் கலைக்குழு 92-வது அரங்கேற்ற விழா
มุมมอง 190หลายเดือนก่อน
காரமடை: தேக்கம்பட்டி அருகேயுள்ள காளியப்பனூர் வள்ளிமுருகன் கலைக்குழு 92-வது அரங்கேற்ற விழா
தேக்கம்பட்டி:காளியப்பனூர் வள்ளிமுருகன் கலைக்குழு 92-வது அரங்கேற்ற விழா
มุมมอง 119หลายเดือนก่อน
தேக்கம்பட்டி:காளியப்பனூர் வள்ளிமுருகன் கலைக்குழு 92-வது அரங்கேற்ற விழா
தேக்கம்பட்டி:காளியப்பனூர் வள்ளிமுருகன் கலைக்குழு 92-வது அரங்கேற்ற விழா துவக்கம்
มุมมอง 117หลายเดือนก่อน
தேக்கம்பட்டி:காளியப்பனூர் வள்ளிமுருகன் கலைக்குழு 92-வது அரங்கேற்ற விழா துவக்கம்
அருள்மிகு செல்வ விநாயகர்/மாகாளியம்மன் திருக்கோயில் || வள்ளிக்கும்மி கலைநிகழ்ச்சி - Arasappanur
มุมมอง 467หลายเดือนก่อน
அருள்மிகு செல்வ விநாயகர்/மாகாளியம்மன் திருக்கோயில் || வள்ளிக்கும்மி கலைநிகழ்ச்சி - Arasappanur
அரசப்பனூர்: செல்வ விநாயகர்/மாகாளியம்மன் திருக்கோயில் மண்டல பூஜையையொட்டி வள்ளிக்கும்மி கலைநிகழ்ச்சி
มุมมอง 451หลายเดือนก่อน
அரசப்பனூர்: செல்வ விநாயகர்/மாகாளியம்மன் திருக்கோயில் மண்டல பூஜையையொட்டி வள்ளிக்கும்மி கலைநிகழ்ச்சி
அரசப்பனூர்: செல்வ விநாயகர்/மாகாளியம்மன் திருக்கோயில் மண்டல பூஜை | வட்டக்கும்மி கலைநிகழ்ச்சி
มุมมอง 527หลายเดือนก่อน
அரசப்பனூர்: செல்வ விநாயகர்/மாகாளியம்மன் திருக்கோயில் மண்டல பூஜை | வட்டக்கும்மி கலைநிகழ்ச்சி
தேரம்பாளையம்:அருள்மிகு வீரமாஸ்தி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா || வள்ளிக்கும்மி கலைநிகழ்ச்சி
มุมมอง 733หลายเดือนก่อน
தேரம்பாளையம்:அருள்மிகு வீரமாஸ்தி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா || வள்ளிக்கும்மி கலைநிகழ்ச்சி
பழநி மலையிலே! சபரி மலையிலே!! - எனப் போற்றிடும் ஸ்ரீ செல்வ விநாயகர் வள்ளிக்கும்மி கலைக்குழு
มุมมอง 553หลายเดือนก่อน
பழநி மலையிலே! சபரி மலையிலே!! - எனப் போற்றிடும் ஸ்ரீ செல்வ விநாயகர் வள்ளிக்கும்மி கலைக்குழு
குமரன்குன்று:ஐப்பசி கந்த சஷ்டி விழா -2024 || கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் - சூரசம்ஹாரம்
มุมมอง 8492 หลายเดือนก่อน
குமரன்குன்று:ஐப்பசி கந்த சஷ்டி விழா -2024 || கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் - சூரசம்ஹாரம்
தமிழ் மணம் விருது பெற்ற பவளக்கொடி கும்மி கலைக்குழு || 150-வது அரங்கேற்றம் - சின்ன மோப்பேரிபாளையம்
มุมมอง 2752 หลายเดือนก่อน
தமிழ் மணம் விருது பெற்ற பவளக்கொடி கும்மி கலைக்குழு || 150-வது அரங்கேற்றம் - சின்ன மோப்பேரிபாளையம்
காரமடை: செல்லப்பனூர் அருள்மிகு ஸ்ரீ சீதாராமர் திருக்கோயிலில் இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் குழுவின் பஜனை
มุมมอง 8022 หลายเดือนก่อน
காரமடை: செல்லப்பனூர் அருள்மிகு ஸ்ரீ சீதாராமர் திருக்கோயிலில் இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் குழுவின் பஜனை
சிறுமுகை : கணேசபுரம் அருள்மிகு சக்தி மாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் வள்ளிக்கும்மி கலைநிகழ்ச்சி
มุมมอง 2392 หลายเดือนก่อน