Tamilaga Vettri Kazhagam(kodambakkam)
Tamilaga Vettri Kazhagam(kodambakkam)
  • 1
  • 108
தமிழக வெற்றிக் கழகத்தின் தென்சென்னை மாவட்டம் தி.நகர் பகுதி 132 வது வட்டம் பலகை திறப்பு விழா
தமிழக வெற்றிக் கழகத்தின் *தலைவர் விஜய் * அண்ணா அவர்களின் வழிகாட்டுதல்படி
தா.வெ.க பொது செயலாளர் அண்ணன் @புஸ்ஸி
N.ஆனந்த் Ex.MLA அவர்கள் அறிவுறுத்தல் படி
தென்சென்னை மாவட்டம்
தி.நகர் க.அப்புனு B.A., அவர்கள் வழிகாட்டுதல் படி
தி.நகர் பகுதி : எழிலரசு பாண்டுரங்கன்
(தமிழக வெற்றிக் கழகத்தின்
தென்சென்னை மாவட்டம் தி.நகர் பகுதி 132 வது வட்டம்.)
ஜூன் (30.06.2024) ஞாயிற்றிக் கிழமை அன்று தமிழக வெற்றிக் கழகம் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது
மேலும் அந்நிகழ்வில் 100
பேருக்குஅன்னதானமும்
100 மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் மற்றும் பெண், பென்சில் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
அன்புடன் : A.திலிப் B.A
*#தமிழக வெற்றிக் கழகம் *
தி.நகர் சட்டமன்ற தொகுதி 132 வது வட்டம்.
இடம் : காமராஜர் காலனி ,கோடம்பாக்கம்
@bussyanandoffl @tvkvijayhqoffl @tnagark.appunu
มุมมอง: 108

วีดีโอ