Kambavarithy Ilankai Jeyaraj
Kambavarithy Ilankai Jeyaraj
  • 17
  • 78 529
சொல்விற்பனம் 08 பகுதி 5/5
எதிர்காலத் தமிழினத் தலைமையேற்கத் தகுதியான அரசியற்கட்சி? எனும் தலைப்பில் நிகழ்ந்த அறங்கூறு அவையத்தின் நிறைவுப் பகுதி.
கௌரவ டக்ளஸ் தேவானந்தா மற்றும் கௌரவ சிவாஜிலிங்கம் ஆகியோர் கருத்துரைக்கின்றனர்.
มุมมอง: 637

วีดีโอ

சொல்விற்பனம் 08 பகுதி 4/5
มุมมอง 4795 ปีที่แล้ว
எதிர்காலத் தமிழினத் தலைமையேற்கத் தகுதியான அரசியற்கட்சி? எனும் தலைப்பில் நிகழ்ந்த அறங்கூறு அவையத்தின் பகுதி 4 பதிலளிக்கிறார்கள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் இரா. செல்வவடிவேல் அவர்களும் ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் கே.ரி.குருசாமி அவர்களும்.
சொல்விற்பனம் 08 பகுதி 3/5
มุมมอง 8265 ปีที่แล้ว
எதிர்காலத் தமிழினத் தலைமையேற்கத் தகுதியான அரசியற்கட்சி? எனும் தலைப்பில் நிகழ்ந்த அறங்கூறு அவையத்தின் பகுதி 3 பதிலளிக்கிறார் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் அருந்தவபாலன் அவர்கள்
சொல்விற்பனம் 08 பகுதி 2/5
มุมมอง 9815 ปีที่แล้ว
எதிர்காலத் தமிழினத் தலைமையேற்கத் தகுதியான அரசியற்கட்சி? எனும் தலைப்பில் நிகழ்ந்த அறங்கூறு அவையத்தின் பகுதி 2 பதிலளிக்கிறார் கூட்டமைப்பின் சார்பில் சட்டத்தரணி கேசவன் சயந்தன்
சொல்விற்பனம் 08 பகுதி 1/5
มุมมอง 2K5 ปีที่แล้ว
எதிர்காலத் தமிழினத் தலைமையேற்கத் தகுதியான அரசியற்கட்சி? எனும் தலைப்பில் நிகழ்ந்த அறங்கூறு அவையத்தின் பகுதி 1 பேராசிரியர் சண்முகதாஸ் | பேராசிரியர் சர்வேஸ்வரன் | கம்பவாரிதி இ. ஜெயராஜ் முன்னுரை
யாழில். இசை வேள்வி
มุมมอง 7745 ปีที่แล้ว
இம்முறை யாழ் மண்ணில் உயர் இசையின் சங்கமம்.. செப்டெம்பர் 21 முதல் 24 வரை #பம்பாய் ஜெயஸ்ரீ #கத்ரி கோபால்நாத் #நெய்வேலி சந்தானகோபாலன் #பிரியா சகோதரிகள் -அனுமதி இலவசம்-
வெள்ளவத்தை ஐஸ்வர்யலக்ஷ்மி தத்துவத்திருக்கோயில் வாழைவெட்டு உற்சவம்
มุมมอง 6547 ปีที่แล้ว
வெள்ளவத்தை ஐஸ்வர்யலக்ஷ்மி தத்துவத்திருக்கோயில் வாழைவெட்டு உற்சவம்
இசைவேள்வி 2016
มุมมอง 6238 ปีที่แล้ว
இசைவேள்வியில் இன்புற அழைக்கிறோம் ! அனுமதி இலவசம் ! அழைப்பிதழின் முழு வடிவத்தை இவ்விணைப்பில் காண்க.
சொல்விற்பனம் 07 | இன்றைய தலைமைகளின் பெரும் குறைபாடு எது? | பகுதி 5/5
มุมมอง 3.3K8 ปีที่แล้ว
அகில இலங்கைக் கம்பன் கழக இளநிலை நிர்வாகிகளால் நடாத்தப்பட்டு வரும் சொல்விற்பனம் நிகழ்வின் 7ஆவது கருத்தாடற்களம்
சொல்விற்பனம் 07 | இன்றைய தலைமைகளின் பெரும் குறைபாடு எது? | பகுதி 4/5
มุมมอง 6638 ปีที่แล้ว
அகில இலங்கைக் கம்பன் கழக இளநிலை நிர்வாகிகளால் நடாத்தப்பட்டு வரும் சொல்விற்பனம் நிகழ்வின் 7ஆவது கருத்தாடற்களம்
சொல்விற்பனம் 07 | இன்றைய தலைமைகளின் பெரும் குறைபாடு எது? | பகுதி 3/5
มุมมอง 9278 ปีที่แล้ว
அகில இலங்கைக் கம்பன் கழக இளநிலை நிர்வாகிகளால் நடாத்தப்பட்டு வரும் சொல்விற்பனம் நிகழ்வின் 7ஆவது கருத்தாடற்களம்
சொல்விற்பனம் 07 | இன்றைய தலைமைகளின் பெரும் குறைபாடு எது? | பகுதி 2/5
มุมมอง 1.2K8 ปีที่แล้ว
அகில இலங்கைக் கம்பன் கழக இளநிலை நிர்வாகிகளால் நடாத்தப்பட்டு வரும் சொல்விற்பனம் நிகழ்வின் 7ஆவது கருத்தாடற்களம்
சொல்விற்பனம் 07 | இன்றைய தலைமைகளின் பெரும் குறைபாடு எது? | பகுதி 1/5
มุมมอง 7K8 ปีที่แล้ว
அகில இலங்கைக் கம்பன் கழக இளநிலை நிர்வாகிகளால் நடாத்தப்பட்டு வரும் சொல்விற்பனம் நிகழ்வின் 7ஆவது கருத்தாடற்களம்
கொழும்புக் கம்பன் விழாவில் பி.சுசீலா
มุมมอง 2.1K8 ปีที่แล้ว
2016ஆம் ஆண்டிற்குரிய கொழும்புக் கம்பன் விழாவில் 'கம்பன் புகழ்' விருது பெற்ற பின்னணிப் பாடகி பத்மபூஷன் பி.சுசீலா அம்மையார் இசையாலே ஏற்புரை செய்கிறார்.
சொல்விற்பனம் | கருத்தாடற்களம் 06 | பகுதி 1/5
มุมมอง 5188 ปีที่แล้ว
சொல்விற்பனம் | கருத்தாடற்களம் 06 | பகுதி 1/5
கம்பன் புகழ் விருது பெறும் வண ராயப்பு ஜோசெப்
มุมมอง 7858 ปีที่แล้ว
கம்பன் புகழ் விருது பெறும் வண ராயப்பு ஜோசெப்
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் | பட்டிமண்டபம் | கம்பன் விழா 2015
มุมมอง 55K8 ปีที่แล้ว
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் | பட்டிமண்டபம் | கம்பன் விழா 2015

ความคิดเห็น

  • @yogaanand5147
    @yogaanand5147 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா...

  • @mugeshmugesh5689
    @mugeshmugesh5689 3 ปีที่แล้ว

    Mass

  • @sridhar4490
    @sridhar4490 3 ปีที่แล้ว

    Please please please please please please upload Salem Rukmani speech at your kaviarangam

  • @chandranrangasamynaicker3847
    @chandranrangasamynaicker3847 3 ปีที่แล้ว

    கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் பட்டிமண்டபம் கம்பன் விழா 2015

  • @rishinagarajan8852
    @rishinagarajan8852 4 ปีที่แล้ว

    Please upload remaining videos. Punniyam ungalukku

  • @thirumenisubur
    @thirumenisubur 5 ปีที่แล้ว

    Sivayanamaha

  • @sivachandrikasivamainthan7202
    @sivachandrikasivamainthan7202 5 ปีที่แล้ว

    சிறிய அளவில் தான் தெரியும் வாய்ப்புகள் இருந்தது ஆனால் இன்று கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பேரானந்தம் இருக்கிறது

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 ปีที่แล้ว

    சர்வமுள தேசமெங்கட்கு என்ன மொறை கேழு! -Legend metha-

  • @dossia1602
    @dossia1602 5 ปีที่แล้ว

    தீர்க்கதரிசி தன் சொந்த ஊரில் எடுபடமாட்டான் என்று பைபிளில் ஒரு வசனம் உள்ளது.அது எவ்வளவு உண்மை.கம்பவாரிதி அறிவுரை பெற அவர்களுக்கு என்ன தயக்கம்.

  • @dossia1602
    @dossia1602 5 ปีที่แล้ว

    சுவாமி!என் வாழ்நாளிற்க்குள் ஒரு முறையேனும் தங்களை தரிசிக்க வாய்ப்பை இறைவன் தரவேண்டும்.

  • @madhankumarssurvivalofsoci9332
    @madhankumarssurvivalofsoci9332 5 ปีที่แล้ว

    அய்யா ஒரு நளேனும் நான் உங்களுக்கு பதபூசை செய்ய வேண்டும்

  • @manikantan7174
    @manikantan7174 6 ปีที่แล้ว

    pavadaigalin attoozyam

  • @manikantan7174
    @manikantan7174 6 ปีที่แล้ว

    kambanukkum inda pikkaligalukkum enna sammandam

  • @varadha1977
    @varadha1977 6 ปีที่แล้ว

    Best Moral lesson with right examples and quotes. Siram thaazhthi vananguhiren

  • @ryaghnaramansanthosh3140
    @ryaghnaramansanthosh3140 6 ปีที่แล้ว

    I want to learn kambaramayanam from you sir

  • @rameshgrameshkumar6841
    @rameshgrameshkumar6841 6 ปีที่แล้ว

    Ayya ungal Pathan Thotu vanagukuran

  • @muthuswamys4380
    @muthuswamys4380 6 ปีที่แล้ว

    sri prasanthan very matured speech keep it up i saw the same in yazh kambhan vizha 2015 2016 and 2017 welcome to mumbai on 16 and 17th dec 2017 longing to meet you at mumbai

  • @muthuswamys4380
    @muthuswamys4380 6 ปีที่แล้ว

    I am happy such programes happening in Colombo,I am sorry to say that such things never happen in India.Keept it up

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 6 ปีที่แล้ว

    மிகஅருமையான உரை. நான் கம்பராமாயணம் படித்ததில்லை. காரணம் கம்பனை புரிந்து கொள்ளும் அறிவு அடியேனுக்கு இல்லை. கம்பனை கற்றவர் சொல்லக் கேட்டால் பேரானந்தம் . அது இவரிடம் நிறையவே உண்டு. நீங்கள் பேசும் சபைக்கு சிரம்தாழ்த்தி பேசலாம். அடியேன் தங்களின் பேச்சுக்கு சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.

  • @thevarasasubramaniam4607
    @thevarasasubramaniam4607 6 ปีที่แล้ว

    ஐய்யா குருவே வணக்கம். மற்றும் நீங்கள் கூறுவது சரி ஆனால் மக்கள் சுயமாகச் சிந்திக்க வேண்டும். சந்தித்தால் நிட்சயம் வேற்றி தழிழ் கட்சியில் ஒற்றுமை இல்லை இவர்கள் ஆட்சியில் தான் ஆர்வம் ஆனால் மக்களைப் பற்றி அல்ல. இது தழிழினத்திற்கு வந்த சாபக்கேடு! !தமிழ் மக்கள் அரசியல் வாதிகளே சற்றுச் சிநாதித்துப் பாருங்கள் நீங்கள் எப்படி உங்கள் குடும்பத்தைப் பார்ப்பது போல உங்கள் தழிழ் மக்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டாமா? அப்போ ஏனய்யா இப்பதவிக்கு வந்தீர்கள். "சொல்வது யாவர்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்று நம்ம திரு வள்ளுவக் கடவுள் கூறினார். இதுவென்றாலும் உங்களுக்கு விளங்குகின்றதா? சரி நடத்துங்கள் உங்கள் நாடகத்தை நன்றி ஐய்யா அரசியல் வாதிகளே! இறையுணர்வுடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்காபுரித் தமிழன் நன்றி ஐய்யா ⚘☇💥🔥💧🏹🌏

  • @rajeshpon4742
    @rajeshpon4742 7 ปีที่แล้ว

    A

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 7 ปีที่แล้ว

    பொறுத்தருள்க - அழுத்தம் திருத்தமான பேச்சில்லை வெறுமனே அலம்பல் ஒன்றுமே புரியவில்லை.

  • @rajauk26
    @rajauk26 7 ปีที่แล้ว

    please upload rest of the videos...thank you