AMAZING BHAKTHI TAMIL
AMAZING BHAKTHI TAMIL
  • 32
  • 158 310
நோய் குணமடைய பச்சை வண்டி கட்டி வரும் பக்தர்கள் / வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் வினோதத் திருவிழா
இந்த நிகழ்ச்சியில திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில உள்ள கட்டேரியம்மன் கோயில பதித்தான் பாக்கப்போறோம் இங்க வருடத்திற்கு ஒருமுறை திருவிழா நடப்பது வழக்கம் அப்டிபட்ட திருவிழாநாட்கல பக்தர்கள் சில வினோதமான முறையில வழிபடறாங்க அந்த காட்சியை தான் இந்த நிகழ்ச்சியில பதிவு பண்ணி இருக்கோம்
#sivan
#காளியம்மன்கோயில்
#கட்டேரியம்மன்
#கட்டேரியமன்கொயில்
#amman
#அம்மன்கோயில்
#திருப்பத்தூர்
#jolarpettai
#villagetemple
#temple
#ammantemple
#worship
#godess
#godessparvati
#templefestival
#வில்லேஜ்பெஸ்டிவேல்ஸ்
#devotional
#கிராமதெய்வம்
#katteriyamman_powerspot
#remedy
#devotional_remedies
#skincaretips
มุมมอง: 258

วีดีโอ

தோஷங்களை நீக்கும் மயில் இறகு மந்திரம்! / குழந்தை வரம் தரும் முனீஸ்வரன்!! / Muniswaran Temple 🙏🙏
มุมมอง 4772 หลายเดือนก่อน
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பக்கத்தில் சாலை நகரில் இருக்கக்கூடிய முனீஸ்வரன் ஆலயத்தைப் பற்றிய காணொளி இந்த நிகழ்ச்சியில் கோயில் உருவான வரலாற்றைப் பற்றியும் அங்கு நடக்கும் வினோத வழிபாட்டை பற்றியும் என்னென்ன பிரச்சனைகளுக்காக மக்கள் இந்த ஆலயத்திற்கு வந்து செல்கிறார்கள் என்பதைப் பற்றியும் இந்த நிகழ்ச்சியில் பதிவிடப்பட்டிருக்கிறது #முனீஸ்வரன்_கோயில் #முனீஸ்வரன்_வழிபாடு #முனீஸ்வரன்_குலதெய்வ_வழி...
இராமன் ஆலயத்திற்கு வந்து செல்லும் பஞ்ச பாண்டவர்கள் / ஒரு கிராமத்தில் நடக்கும் வினோத வழிபாடு
มุมมอง 3912 หลายเดือนก่อน
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுக்கா மண்ணடி பட்டி கிராமத்தில் இருக்கக்கூடிய மெழுகுபதி ராமன் ஆலயத்தில் வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் மகாபாரத நிகழ்ச்சியில் மெழுகு பஜிராமன் திரௌபதை பஞ்ச பாண்டவர்கள் சிலைகள் ஊர்வலமாக வந்து செல்லும் காட்சி #MuluguPathiRaman_temple_festival #Perumal_temple_festival #Krishnagiri_temple_festival #village_temple_festival
கங்கை அம்மன் சிரசு செய்யும் குடியாத்தம் மணி பேட்டி / பல லட்சம் மதிப்புள்ள செட்டிநாடு வாசக்கால்!!
มุมมอง 3483 หลายเดือนก่อน
இந்த நிகழ்ச்சியில் கிராமங்களில் கொண்டாடப்படும் கங்கையம்மன் திருவிழாவில் சிரசு ஊர்வலம் செல்வது வழக்கம் அந்த சிரசு உருவாக்கும் ஆசாரி சிரசு உருவாக்கும் தொழில்நுட்பங்கள் பற்றியும் அதன் ஆச்சரியமான தகவல்களையும் இந்த பதிவில் கூறியிருக்கிறார் #கங்கைஅம்மன் #கங்கைஅம்மன்திருவிழா #குடியாத்தம்-கங்கை-அம்மன்-திருவிழா #கிராமதெய்வம் #Gangaiamman_festival #Villagefestival #amman_temple #gangaiamman #gangai_amman...
குழந்தை வடிவில் வாக்கு சொல்லும் காளி /ஆடியில் நிகழும் வினோத வழிபாடு / goddess kali temple festival
มุมมอง 3.7K3 หลายเดือนก่อน
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகாவில் உள்ள ஆவாரம் குப்பம் கிராமத்தில் பாலாற்றங்கரையோரம் சுயம்புவாக எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ மகாகாளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத வெள்ளிக்கிழமையில் நடைபெறும் வினோத பூஜையை பதிவு செய்யப்பட்டு இருக்கிறது இந்த காளியம்மன் கோயிலில் ஏவல் பில்லி சூனியம் குழந்தையின்மை தொழில் முடக்கம் போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வளிப்பதாக சொல்லப்படுகிறது #goddess_kali #familygod...
விநாயகர் சித்தி செய்வது எப்படி / வாராகி,காளி மாந்திரீகத்திற்கு எப்படி பயன்படுகிறது?
มุมมอง 5K3 หลายเดือนก่อน
#vinayakar #விநாயகர் #விநாயகர்வசியம் #காளிசித்தி #வராஹி #எட்சினி #மாந்திரிகம் #செய்வினை #வசியம் #manthrigam #familygod #manthiram #kuladeivavalipadu #குலதெய்வம் #kali #varahi #ganapatibappamorya #விநாயகர்valipadu
Village Temple Festival / கிராம தெய்வ அழைப்பு!! பட்டாளம்மன்
มุมมอง 1524 หลายเดือนก่อน
இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமங்களிலும் வருடத்திற்கு ஒருமுறை கிராம தெய்வங்களுக்கு வழிபாடு செய்வது வழக்கம் அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் தாமலேரி முத்தூரில் அமைந்திருக்கும் பட்டாளம்மன் கோயிலில் கொண்டாடப்படும் திருவிழாவின் காட்சிகளை பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. #பட்டாளம்மன் #பட்டாளம்மன்திருவிழா #கிராமதெய்வம் #pattalamman_festival #Villagefestival #amman_temple ...
கனவில் தோன்றி வரம் தரும் கனகநாச்சியம்மன் / ஆந்திராவில் தமிழர்கள் கொண்டாடும் ஆடிப்பெருக்கு விழா!!!
มุมมอง 2264 หลายเดือนก่อน
இந்த நிகழ்ச்சியில கனக நாச்சி அம்மன் கோயிலை பற்றி தான் பார்க்க போறோம் இந்த கோயில் ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் மண்டலத்தில் ஆந்திரா தமிழ்நாடு பார்டர்ல இருக்கு இந்த கோயிலுக்கு என்ன பிரச்சனை என்று வந்தாலும் தீர்த்து வைக்கிறதா சொல்றாங்க அதுமட்டுமல்ல இன்னைக்கு ஆடிப்பெருக்குங்குறதுனால அந்த காட்சிகளையும் இந்த நிகழ்ச்சியில் பதிவு பண்ணி இருக்கோம் #Aadiperukku2024_in_tamil #Goddess_kadaganach...
குறிப்பிட்ட நபர்களை தாக்கும் மாந்திரீகம்// மாந்திரீக பயிற்சியாளர் வேலுசாமியின் ஆச்சரிய தகவல்கள்!!!
มุมมอง 5K4 หลายเดือนก่อน
இந்த நிகழ்ச்சியில் மாந்திரீக பயிற்சியாளர் வேலுச்சாமி அவர்கள் மாந்திரீகம் யார் யாரை பாதிக்கும் மாந்திரீகத்தில் என்னென்ன பாதிப்புகள் வரும் அதன் அறிகுறிகள் என்ன குறிப்பிட்டு சில இரத்த வகைகளையும் மாந்திரிகம் தாக்குமா அதை எப்படி தடுப்பது போன்றவற்றை இந்த நிகழ்ச்சியில் சொல்லி இருக்கிறார் #மாந்திரீகம்_செய்யும்_இடம் #வசியம்_செய்வது_எப்படி #spiritual_world_மந்திரிகம் #ஸ்பைரிட்டுள்தவேர்ல்ட் #செய்வினை_எப்ப...
மாந்திரிகம் செய்யும் மக்களே உஷார்!!!பணத்தை பிடிங்கிக்கொண்டு டுவிஸ்ட் வைக்கும் மந்திரவாதி!!
มุมมอง 1874 หลายเดือนก่อน
மாந்திரிகம் செய்யும் மக்களே உஷார்!!!பணத்தை பிடிங்கிக்கொண்டு டுவிஸ்ட் வைக்கும் மந்திரவாதி!!
கிராம தெய்வம் வழிபாடு // பெத்தபலி கங்கை அம்மன் கரகம் ஊர்வலம்!!!
มุมมอง 874 หลายเดือนก่อน
கிராம தெய்வம் வழிபாடு // பெத்தபலி கங்கை அம்மன் கரகம் ஊர்வலம்!!!
முருகனுக்கு காவடி எடுக்கும் அற்புதமான காட்சி // ஆடி கிருத்திகை
มุมมอง 4604 หลายเดือนก่อน
முருகனுக்கு காவடி எடுக்கும் அற்புதமான காட்சி // ஆடி கிருத்திகை
எங்கு சென்றாலும் தீராத பிரச்சினை இங்கு தீரும்!! // இதற்கு உதாரணம் நான் தான்
มุมมอง 1.4K4 หลายเดือนก่อน
எங்கு சென்றாலும் தீராத பிரச்சினை இங்கு தீரும்!! // இதற்கு உதாரணம் நான் தான்
குடியாத்ததில் சிரசு செய்யும் ஆசாரி கூறும் ஆச்சரிய தகவல்!!
มุมมอง 4.2K5 หลายเดือนก่อน
குடியாத்ததில் சிரசு செய்யும் ஆசாரி கூறும் ஆச்சரிய தகவல்!!
இறந்தவர் குடும்பத்தில் இதை செய்யவில்லை என்றால் கட்டாயம் ஆபத்தா ?
มุมมอง 4.1K5 หลายเดือนก่อน
இறந்தவர் குடும்பத்தில் இதை செய்யவில்லை என்றால் கட்டாயம் ஆபத்தா ?
பொன் பொருள் பெருக! பணம் வசியமாக!! இந்த எளிய டிப்ஸை பாலோ பண்ணுங்க!!!
มุมมอง 3775 หลายเดือนก่อน
பொன் பொருள் பெருக! பணம் வசியமாக!! இந்த எளிய டிப்ஸை பாலோ பண்ணுங்க!!!
துர் சக்திகளை விரட்டும் அற்புத வாராகி கோயில்// varahi temple in chennai பஞ்சமி வழிபாடு
มุมมอง 8315 หลายเดือนก่อน
துர் சக்திகளை விரட்டும் அற்புத வாராகி கோயில்// varahi temple in chennai பஞ்சமி வழிபாடு
குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்வது எப்படி வழிபடுவது
มุมมอง 1756 หลายเดือนก่อน
குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்வது எப்படி வழிபடுவது

ความคิดเห็น

  • @Parasuraman01
    @Parasuraman01 10 วันที่ผ่านมา

    ௭ங்க ஊா்

  • @SakthivelS-wy2df
    @SakthivelS-wy2df หลายเดือนก่อน

    இறந்த வீட்டில் அசைவ உணவு சாப்பிட்டால் குடும்பம் முன்னேறாது என்பது உண்மையா?

  • @thainathaswamy1002
    @thainathaswamy1002 หลายเดือนก่อน

    Number

  • @geethabangarugeetha9982
    @geethabangarugeetha9982 หลายเดือนก่อน

    Super❤

  • @santhoshkumarc3845
    @santhoshkumarc3845 หลายเดือนก่อน

    Correct sami

  • @SaradhaDivine
    @SaradhaDivine 2 หลายเดือนก่อน

    நன்றி குருஜி

  • @AArulkumar-ur6fx
    @AArulkumar-ur6fx 2 หลายเดือนก่อน

  • @kaathambari4151
    @kaathambari4151 2 หลายเดือนก่อน

  • @mehulsrinath1127
    @mehulsrinath1127 2 หลายเดือนก่อน

    ❤💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤💚

  • @kalaiyarasisuriya9408
    @kalaiyarasisuriya9408 3 หลายเดือนก่อน

    ஓம் காளியே போற்றி போற்றி ஓம் எந்த ஊர் ஐயா

    • @amazingbhakthitamil.
      @amazingbhakthitamil. 3 หลายเดือนก่อน

      திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பூசாரி மாதவன் 9751477809

  • @Aganya007
    @Aganya007 3 หลายเดือนก่อน

    Unga kitta, amount romba adhigam ayya... So neega business Mattum tha focus pannurega... Kastam la irukum person's unga kitta Vara mudiyathu...

  • @AbineshP-z4v
    @AbineshP-z4v 3 หลายเดือนก่อน

    Om maha kalliye potri potri

  • @chandralekaleka2038
    @chandralekaleka2038 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏 Om mahakali What that poosari telling is true it's happened in my life ,My son in his childhood he can't able to walk properly afteri I keep my prayer to Amman what a miracle he walking normaly because of God's blessings Thank you so much 🙏🎉 what a miracle he got good marks in 10 th

  • @VasantharaG
    @VasantharaG 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @geethabangarugeetha9982
    @geethabangarugeetha9982 4 หลายเดือนก่อน

    Super...👌🙏

  • @thiyagarajanrtrajan9764
    @thiyagarajanrtrajan9764 4 หลายเดือนก่อน

    அய்யா வாழ்த்துகள் 🙏❤️❤️❤️

  • @shivanikrishna1070
    @shivanikrishna1070 4 หลายเดือนก่อน

    Ayya migavum nandri ungalai kai eduthu kumbidugiren

  • @SubhashiniMukundan
    @SubhashiniMukundan 5 หลายเดือนก่อน

    குடியாத்தம் மணியின் ஆர்வத்திற்கு வாழ்த்துகள்.தந்தையின் கலைப்பணியைத் தொடர்கிறார்.பணமும் அந்தக் குடும்பத்திற்கு அள்ளித்தரவேண்டும் பக்தர்கள்.ஆதரிக்க வேண்டும்.

  • @bhuvanas829
    @bhuvanas829 5 หลายเดือนก่อน

    சீவன் கிட்ட போகணும் மா? என்ன சொல்றிங்க புரில

  • @Friendshotel-g5e
    @Friendshotel-g5e 5 หลายเดือนก่อน

    நீங்கள் முதலில் சொல்லி யது புரியவில்லை

    • @sivagamasundari3681
      @sivagamasundari3681 5 หลายเดือนก่อน

      குங்கிலியம் என்பது ஸ்படிகம் போன்ற ஒரு வகை சாம்பிராணி. 64 நாயன்மார்கள் ஒருவர் குங்கிலிய நாயனார் புராணம் கூறுகிறது. அது இரண்டு வகையான குங்கிலியம் இருக்கு. அதைத்தான் இவர் கூறினார்

    • @sivagamasundari3681
      @sivagamasundari3681 5 หลายเดือนก่อน

      நன்றி🎉

  • @rajmoham8865
    @rajmoham8865 5 หลายเดือนก่อน

    👏

  • @GunaSundari-ux6if
    @GunaSundari-ux6if 5 หลายเดือนก่อน

    என்னவோ செடி சொல்றீங்க அது எப்படி இருக்கும்

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 5 หลายเดือนก่อน

    நன்றி 🙏

  • @KokiKumar-vf1kc
    @KokiKumar-vf1kc 5 หลายเดือนก่อน

    ❤💐🇳🇪🙏🏾💯💯🌹

  • @KalyaniVel-yl3kd
    @KalyaniVel-yl3kd 5 หลายเดือนก่อน

    Thankyou❤❤❤❤❤❤

  • @AthiNilaachannel2011
    @AthiNilaachannel2011 6 หลายเดือนก่อน

    En thambi marriage agunu. Thaiaa😢😢😢😢😢😢😢 varahi amma.potri

  • @AbisAbitha
    @AbisAbitha 6 หลายเดือนก่อน

    வாராஹி தாயே எனக்கு ஏன்.இந்த சோதனை தாயே எனக்கு பணம் 5000.கிடைக்க வேண்டும் தாயே. எனக்கு இந்த சோதனை தாயே எனக்கு வாழவே. எனக்கு பிடிக்க. வில்லை. எனக்கு பணம் கிடைக்க வேண்டும் இல்லை.என்றால். எனக்கு சாகனும்.தாயே.நிம்மதியாக என்னால் இருக்க முடியவில்லை. தாயே. எனக்கு நாளைக்கு பணம் கிடைக்கவேண்டும் தாயே உங்களைத் தான் நம்பி இருக்கேன் வாராஹி தாயே நீங்கள். நாளைக்கு. பணம் கிடைக்க வைக்க னும்.தாயே. உங்களைத் தான் நம்பி. மாழை.பொழே.காத்திருப்பேன் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி .

  • @AbisAbitha
    @AbisAbitha 6 หลายเดือนก่อน

    போற்றி போற்றி போற்றி

  • @amazingbhakthitamil.
    @amazingbhakthitamil. 6 หลายเดือนก่อน

    th-cam.com/video/bEC6PeFTrCY/w-d-xo.htmlsi=RpjzmaQeJGOwSYZq