ஆன்மீக குரு
ஆன்மீக குரு
  • 125
  • 31 367

วีดีโอ

சௌரத்தின் ஹவ்ய கவ்ய விதிகள் - சந்தியாவந்தனம், அக்னி சந்தானம்.
มุมมอง 94ปีที่แล้ว
சௌரத்தின் ஹவ்ய கவ்ய விதிகள் - சந்தியாவந்தனம், அக்னி சந்தானம்.
சௌரத்தின் ஹவ்ய கவ்ய விதிகள் - 4
มุมมอง 49ปีที่แล้ว
சௌரத்தின் ஹவ்ய கவ்ய விதிகள் - 4
ஹவ்ய கவ்ய விதிகள் - 3
มุมมอง 50ปีที่แล้ว
ஹவ்ய கவ்ய விதிகள் - 3
சௌரத்தின் ஹவ்ய கவ்ய விதிகள் - 2
มุมมอง 29ปีที่แล้ว
சௌரத்தின் ஹவ்ய கவ்ய விதிகள் - 2
சௌரத்தின் ஹவ்ய கவ்ய விதிகள்
มุมมอง 71ปีที่แล้ว
Havyagavya vidigal book download website www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0002466_தமிழ்_நூல்_விவர_அட்டவணை_1901-1910.pdf
ஷண்மதங்களில் சௌரம் பகுதி - 3
มุมมอง 56ปีที่แล้ว
ஷண்மதங்களில் சௌரம் பகுதி - 3
ஷண்மதங்களில் சௌரம் பகுதி - 2
มุมมอง 51ปีที่แล้ว
ஷண்மதங்களில் சௌரம் பகுதி - 2
ஷண்மதங்களில் சௌரம் பகுதி - 1
มุมมอง 71ปีที่แล้ว
ஷண்மதங்களில் சௌரம் பகுதி - 1
திருவருட்பிரகாச வள்ளலாரின் எழுத்துப்பணிகள்
มุมมอง 22ปีที่แล้ว
திருவருட்பிரகாச வள்ளலாரின் எழுத்துப்பணிகள்
திருவருட்பிரகாச வள்ளலாரின் நால்வகை ஒழுக்கம்
มุมมอง 43ปีที่แล้ว
திருவருட்பிரகாச வள்ளலாரின் நால்வகை ஒழுக்கம்
திருவருட்பிரகாச வள்ளலாரின் ரசவாத முறைகள்
มุมมอง 40ปีที่แล้ว
திருவருட்பிரகாச வள்ளலாரின் ரசவாத முறைகள்
தைப்பூச ஜோதி தரிசனம் 2023
มุมมอง 52ปีที่แล้ว
தைப்பூச ஜோதி தரிசனம் 2023
அழியாத தலைவர்கள் - திருவருட்பிரகாச வள்ளலார் பகுதி 4
มุมมอง 43ปีที่แล้ว
அழியாத தலைவர்கள் - திருவருட்பிரகாச வள்ளலார் பகுதி 4
அழியாத தலைவர்கள் - திருவருட்பிரகாச வள்ளலார் பகுதி 3
มุมมอง 68ปีที่แล้ว
அழியாத தலைவர்கள் - திருவருட்பிரகாச வள்ளலார் பகுதி 3
அழியாத தலைவர்கள் - திருவருட்பிரகாச வள்ளலார் பகுதி 2
มุมมอง 452 ปีที่แล้ว
அழியாத தலைவர்கள் - திருவருட்பிரகாச வள்ளலார் பகுதி 2
அழியாத தலைவர்கள் - திருவருட்பிரகாச வள்ளலார்
มุมมอง 3552 ปีที่แล้ว
அழியாத தலைவர்கள் - திருவருட்பிரகாச வள்ளலார்
அழியாத தலைவர்கள் - விவேகானந்தர் II
มุมมอง 782 ปีที่แล้ว
அழியாத தலைவர்கள் - விவேகானந்தர் II
அழியாத தலைவர்கள் - விவேகானந்தர்
มุมมอง 882 ปีที่แล้ว
அழியாத தலைவர்கள் - விவேகானந்தர்
அழியாத தலைவர்கள் - சாணக்யா
มุมมอง 1512 ปีที่แล้ว
அழியாத தலைவர்கள் - சாணக்யா
சாம்ராட் பேரரசர் அசோக சக்கரவர்த்தி
มุมมอง 862 ปีที่แล้ว
சாம்ராட் பேரரசர் அசோக சக்கரவர்த்தி
மகத நாட்டின் பேரரசுகள்
มุมมอง 1012 ปีที่แล้ว
மகத நாட்டின் பேரரசுகள்
கேதார கௌரி விரத நன்மைகள்
มุมมอง 1962 ปีที่แล้ว
கேதார கௌரி விரத நன்மைகள்
குடும்பத்துடன் மூன்று நாள் ஆன்மீக பயணம் பகுதி - 2
มุมมอง 1082 ปีที่แล้ว
குடும்பத்துடன் மூன்று நாள் ஆன்மீக பயணம் பகுதி - 2
குடும்பத்துடன் மூன்று நாள் ஆன்மீக பயணம் பகுதி - 1.
มุมมอง 1812 ปีที่แล้ว
குடும்பத்துடன் மூன்று நாள் ஆன்மீக பயணம் பகுதி - 1.
ஸ்ரீ குரு ஸ்ரீ தத்த பரம்பரை - ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி.
มุมมอง 502 ปีที่แล้ว
ஸ்ரீ குரு ஸ்ரீ தத்த பரம்பரை - ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி.
குடும்பத்துடன் ஒருநாள் பயணம்
มุมมอง 982 ปีที่แล้ว
குடும்பத்துடன் ஒருநாள் பயணம்
ஸ்ரீ குரு ஸ்ரீ தத்த பரம்பரை
มุมมอง 462 ปีที่แล้ว
ஸ்ரீ குரு ஸ்ரீ தத்த பரம்பரை
கணாபத்யம் - பார்க்கவ புராணம்
มุมมอง 282 ปีที่แล้ว
கணாபத்யம் - பார்க்கவ புராணம்

ความคิดเห็น

  • @sjtamilchannel3508
    @sjtamilchannel3508 20 วันที่ผ่านมา

    4.30 kasypa gothiram

  • @vallalariyal6283
    @vallalariyal6283 3 หลายเดือนก่อน

    சிறப்பு ஐயா இன்னும் சில தரமான சான்றுகள் வேண்டும் அதனோடு ஒப்பிட்டு வழங்குகின்ற போது இன்னும் மேன்மை அடையும்

  • @sjn4662
    @sjn4662 4 หลายเดือนก่อน

    th-cam.com/video/Fz-FesfBN1g/w-d-xo.htmlsi=TpZ8nc9WwkDmq41g 🤔🤔🤔

  • @வரலாறு-ண5ங
    @வரலாறு-ண5ங 4 หลายเดือนก่อน

    எல்லாம் சரி. வஉசி அவர்கள் தொண்டை மண்டல வேளாளர் என்று தானே சொல்கிறீர்கள் நீங்கள் என்னவென்றால் கர்ணீகர் என்கிறீர்களா? வஉசி அவர்களின் வாரிசுகள் இன்றும் உள்ளனரே அவர்கள் வெள்ளாளர்கள் என்று தானே கூறுகிறார்கள். யார் சொல்வது உண்மை

    • @ஆன்மீககுரு
      @ஆன்மீககுரு 4 หลายเดือนก่อน

      வேளாளரின் பிறப்பிடம் தொண்டை நாட்டின் தலைநகரான காஞ்சிபுரம் தான். வேளாளர் புராணம் படித்தவர்கள் ஒப்புக் கொள்வார்கள். எப்படி என்கிறீர்களா.. கி.மு மூன்றாம் நூற்றாண்டு காலகட்டத்தில் சோழ மன்னனால் காஞ்சிபுரம் கைப்பற்றப்பட்ட காலத்தில் தொண்டை மண்டலம் ஆந்திரா மாநிலம் கடப்பா வரையில் இருந்தது. அதுவரை இருந்த நிலங்களை சீர் செய்து விவசாய தொழில் செய்ய காமாட்சி அன்னை தந்த ஒரு படி நெல்லை கொண்டு சைவ பிள்ளைமார் என்று சொல்லப்படும் வேளாளர் மரபினர் தங்களது தொழிலாக விவசாயத்தை ஏற்று விவசாய பணி செய்தனர். அரசியல் ஆட்சி செய்து மந்திரிகளாய் இருந்த சைவ முதலிகள் பின்னர் முதலியார்கள் என்றும் கவுண்டர்கள் என்றும் சாதிப் பெயர் இட்டுக் கொண்டனர். அவ்வழியே பின்னர் சாதிகள் தோற்றம் நிகழ்ந்தது.

    • @Naina-i6o
      @Naina-i6o 23 วันที่ผ่านมา

      Kayasth சமுகம் என்பது 4வர்ணம் அடையாளம் இல்லாத சமுகம் வேளாளர் 4 வர்ணம் அடிப்படையில் உள்ள மக்கள் என்று தானே உள்ளது​@@ஆன்மீககுரு

    • @Naina-i6o
      @Naina-i6o 23 วันที่ผ่านมา

      ​@@ஆன்மீககுருதமிழ் நாட்டில் 4வர்ணம் தீண்டாத சமுகம் யார் அவர்கள் தான் Kayasth

  • @dillibabu4586
    @dillibabu4586 5 หลายเดือนก่อน

    வணக்கம்.நான் கருணீக புராணம் படித்தேன் அதில் சென்னீர் சோழன் மன்னன் கருணீகர்களை அழைத்து வந்ததாக குறிப்பு உள்ளது. ஆனால் நீங்கள் இளஞ்செட்சென்னி அழைத்து வந்ததாக சொல்கிறேள்கள்.எப்படி

    • @ஆன்மீககுரு
      @ஆன்மீககுரு 5 หลายเดือนก่อน

      முற்கால சோழர்கள் எனும் வரலாற்றில் இளஞ்சேட் சென்னி என்றும் அவருக்கு பின் வந்தவர் கரிகால் சோழன் என்றும் பதிவேடுகள் தெரிவிக்கின்றன. அதன்படி கி . மு. மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் சென்னிற் சோழன் என்றே அடைமொழியாக வழங்கப்பட்டது. சென்னி மன்னனின் இயற்பெயர் இளஞ்சேட் சென்னி ஆகும். அவரை மக்கள் சென்னிற் சோழன் என்று சிறப்பு பெயரிட்டு அழைத்தது உண்டு. அக்காலத்தில் மன்னனுக்கு சிறப்பு பெயர்களே அடைமொழியாக கூறப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு அருண்மொழி தேவரை ராஜ ராஜ சோழன் என்று அழைத்ததை அனைவரும் அறிவர்.

    • @dillibabu4586
      @dillibabu4586 5 หลายเดือนก่อน

      @@ஆன்மீககுரு முற்கால சோழ வரலாற்றில் இளஞ்சேட்சென்னி பெயரில் ஐந்து நபர் உள்ளனர் இதில் யாரை குறிப்பிடுவது. இளஞ்சேட்சென்னி உறையூரை தலமையிடமாக கொண்டு ஆட்சி செய்தார் பிறகு எப்படி காஞ்சிபுரத்தில் ஆட்சி புரிந்தார் என்று கருணீக புராணத்தில் வருகிறது.

    • @ஆன்மீககுரு
      @ஆன்மீககுரு 5 หลายเดือนก่อน

      @@dillibabu4586 முற்கால சோழர் காலத்தில் மூன்று தலைநகரங்கள் இருந்துள்ளன. புகார், வஞ்சி, காஞ்சி எனும் அந்நகரங்கள் பற்றிய பாடல் சிலப்பதிகாரம் நூல்களிலும் உள்ளன. சோழர்கள் தங்கள் நகரங்களை ஒரிசா வரையில் விஸ்தாரமாக ஆட்சி செய்துள்ளனர். ஒரிசா சென்று போரிட்டதைக் கூட கலிங்கத்து பரணி உரைக்கின்றது. தவிர கி. மு மூன்றாவது நூற்றாண்டு தான் சோழர்கள் சாம்ராஜ்யம் உருவானது. அந்த காலகட்டத்தில் தான் காஞ்சி மாநகரை உருவாக்க வடக்கிலிருந்து கருணீகர்களை அழைத்து வந்தனர். அப்போதைய காஞ்சி மாநகரம் ஆந்திராவின் கடப்பா வரை இருந்துள்ளது.

  • @bharathichandrasekar7863
    @bharathichandrasekar7863 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤i ஐ லவ் கருணீகர்

  • @karpagamsolai3364
    @karpagamsolai3364 7 หลายเดือนก่อน

    நல்லது❤❤

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 7 หลายเดือนก่อน

    Though certain details given in this video appear to be correct, other things s7ch as Karuneega Mudsliar, Karuneega Vellalar, Gounder do not seem to be true. More than all these Vallalar was not a Mudaliar. But I like the fact that Karuneegars learnt and taught Vedas. Thank you.

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 8 หลายเดือนก่อน

    இன்று சமணம் பற்றி பதிவுகள் பேச, சொல்ல ஆட்கள் இல்லை.... மிக பெரிய வரலாறு கொண்ட இது பற்றி பதிவுகள் போட வேண்டுகிறேன்... வாழ்த்துக்கள்...

  • @Murugasamy-nt7tu
    @Murugasamy-nt7tu 8 หลายเดือนก่อน

    உலகில் என்னதான் இயேசு கிறிஸ்து மகாவீரர் புத்தர் 🎉 எத்தனை துறவிகள் வந்தாலும் உலகில் உள்ள உயிரினங்களுக்கு என்ன துன்பம் நடக்கிறதோ அது அவ்வாறே அப்படியே நடக்கிறது நான் சொல்வது என்னவென்றால் உலகில் உள்ள உயிரினங்களுக்கு துன்பம் வந்து கொண்டே இருக்கிறது அந்தத் துன்பத்தில் துறவறமும் ஒரு துன்பம் தான் பொதுவாக உலகில் உள்ள உயிரினங்கள் நிம்மதியாக வாழ்வதற்கு என்று எந்த அமைப்பும் இல்லை🎉🎉

  • @kumarakrishnankp7276
    @kumarakrishnankp7276 8 หลายเดือนก่อน

    Neengal. Solvathu. Puthagamaga. Kidaikuma. Unmaiyai. Soliyathaku. Mikka. Nandri. 21.4.2024.

    • @ஆன்மீககுரு
      @ஆன்மீககுரு 8 หลายเดือนก่อน

      Karunikar puranam and havya gavya vithigal in pdf available in Internet database kindly check it Mam 🙏

  • @j.jinavani1388
    @j.jinavani1388 9 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்

  • @thanigaivasankumaraswamy8897
    @thanigaivasankumaraswamy8897 9 หลายเดือนก่อน

    Excellant 🙏🙏

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 9 หลายเดือนก่อน

    Excellent. Eagerly waiting for the next presentation

  • @Pazhanichamyvelapper
    @Pazhanichamyvelapper 9 หลายเดือนก่อน

    திகம்பரா திகம்பரா ஸ்ரீ பாத வல்லப திகம்பரா ஜெய குருதத்தா ஸ்ரீ குருதத்தா

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 10 หลายเดือนก่อน

    Thank you. Please clarify whether Seer Karuneegars are brahmins

    • @ஆன்மீககுரு
      @ஆன்மீககுரு 10 หลายเดือนก่อน

      சௌர பிராமணர்கள் தான் சீர் கருணர் எனப்படும் சீர் கருணீகர். இவர்கள் வேதத்தின் வழி வந்ததால் வேதியர்கள் எனப்பட்டனர்.

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 10 หลายเดือนก่อน

    Are Seer Karuneegars wligible to do Sandhyavandhanam?

    • @ஆன்மீககுரு
      @ஆன்மீககுரு 10 หลายเดือนก่อน

      ஆம் சௌரர் வழிவந்த அனைத்து கருணீகர் குல மக்களும் சந்தியாவந்தனம் செய்ய கடமைப்பட்டவர்கள்..

    • @vadukupetswaminathan382
      @vadukupetswaminathan382 10 หลายเดือนก่อน

      Thank you Sir for your quick response to my sincere query. I expect many more useful videos on similar lines. @@ஆன்மீககுரு

  • @sathishkumar-xf2pu
    @sathishkumar-xf2pu 11 หลายเดือนก่อน

    Padmasaliyer Gudiyattam Vellore district

  • @Che_Guna
    @Che_Guna 11 หลายเดือนก่อน

    ☸️🙏

  • @SelvaranikSelva
    @SelvaranikSelva ปีที่แล้ว

    களப்பிரர் சமணர்கள்..

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 ปีที่แล้ว

    Om Sri Gurubhyo Namaha! Om Gam Ganapathayae Namaha! Om Sri Chithra Gupthayai Namaha! Thank you Sir for this wonderful and highly informative video. Om Sri Chithra Gupthayai Namaha!

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 ปีที่แล้ว

    Excellent. Kindly present a video on Seer Karuneegar - Rig Veda - Aswalayana Suthram. Thank you. Please continue with your wonderful service.

  • @SelvaranikSelva
    @SelvaranikSelva ปีที่แล้ว

    சமணர்கள் ஆடை.தான் மெக்கா மக்கள் வருவர்கள் சமணர்கள் ஆடை.தான் போட்டு கொண்டு வருகிறார்கள் மெக்கா சமணர்கள் சமாதி தான் முஸ்லிம் சமணர்களை மதம் மாற்றி உள்ளார்கள் சமணம் உயிருக்கு பயந்து மதம் மாறி உள்ளார்கள் முஸ்லிம் கொள்கை. எந்த கல்லையும் வணங்க கூடாது. இறைவனுக்கு உருவம் இல்லை..

  • @SivaRaj-zk1jk
    @SivaRaj-zk1jk ปีที่แล้ว

    Karanam +egam=karuneegar ,kankkn,kankkupillai sir😢😢😢

  • @SivaRaj-zk1jk
    @SivaRaj-zk1jk ปีที่แล้ว

    Kankkupilaisathi

  • @dhasjain3755
    @dhasjain3755 ปีที่แล้ว

    🌹🌹🙏🏼🌹🌹

  • @ramankishore9548
    @ramankishore9548 ปีที่แล้ว

    Padmasaliyar ❤

  • @dillibabu4586
    @dillibabu4586 ปีที่แล้ว

    Karnat Dynasty nanyadev Karan kayastha king patri sollugaal

  • @suryathanioruvan07
    @suryathanioruvan07 ปีที่แล้ว

    Mahaveer oru karpanai paththiram ivai anaithirkum muthanmaiyanathu tamilarin aseevagam

  • @peranisridharan8686
    @peranisridharan8686 ปีที่แล้ว

    Very Good Explanations. So nice

  • @thenimozhithenu
    @thenimozhithenu ปีที่แล้ว

  • @papanara2071
    @papanara2071 ปีที่แล้ว

    அன்ணா சூப்பர் 👌

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 ปีที่แล้ว

    அருமை🎉

  • @yahqappu74
    @yahqappu74 ปีที่แล้ว

    யார் இந்த பார்ப்பன் -3 +++++++++++++++++++ உழவு, வணிகம், அரசு, அந்தணம் இந்த நான்கும் தான் சமண குமுகாய வாழ்வியல் இதற்கு ஈடான சமண தருமம் தான் உணவு, மருந்து, அடைக்கலம், அறிவு. எல்லா சமணப் பள்ளியும் இந்த(தானம்) நான்கை வைத்து தான் இயங்கும் இந்த வாழ்வியல் ஆசியா முழுதும் பரவியது. பழங்குடிகள் மாறி வந்ததே இந்த நாகரிகத்துக்கு தான். உலகத்தின் நாகரிக ஊற்று சமணம் வழியாகவே வந்தவை. அந்த யூத கூட்டம் இந்த கட்டமைப்பை ஊடுருவி திரித்து கொண்டு வந்ததே சூத்திரன் வைசியன் சத்ரியன் பிராமணன். இதற்கு சமண கரும கருத்தியல் வைத்தே தயாரித்தார்கள் புதிய கேடுகெட்ட அடுக்கு முறையை. சமணம் கருமத்தை தருமமாக்குற வழியை போதிக்கும்(பிறவியில் ஆசாமிகளை சாமிகளாகும் வழி) ஆனால் இந்து (பிராமணியம்) சமயமோ கருமத்தை கருமாகவே வைத்து மக்களை சுரண்டுகிற நோக்கத்தில் செயல்படும். பிறவி கருமம் விடுவதற்கு தவம் என்ற புரட்சியை கண்டது தாந்திரீக சமணம். புறத்தை கடுமையான துயரம்(மெய் வருத்தல்) மூலமாய் அக வழிப்படுத்தி சான்றோர் நிலையை அடையச் செய்யும். மரணம் இல்லா பெருவாழ்வை நோக்கிய பயணம் நன்னெறியை உருவாக்கியே போகும். இதுதான் எல்லா மதங்களிலும் இருக்கிற நன்னெறி கோட்பாடுகள். வண்ணம் கோட்பாடு வைத்து முன்னேறிச் செல்லும் ஆசீவகம் கருப்பு என்ற மாசு கடந்து வெள்ளை என்ற தூய்மை எட்ட வழிவகிக்கிறது. ஏழாம் நீர் வண்ணத்தை(நிர்வாணம்) நோக்கியே நம் அருளியல் பயணமானது ஆனால் பிராமணியமோ(வர்ணாசிரமம்) யாக்கை நிறத்தை வைத்து உழைக்கிற வர்க்கத்தை தாழ்த்தி வந்தார்கள். இந்த மடமையை நாம் தலித்தியம் என்று இன்னும் சுமந்து கொண்டு வருகிறோம். வன்முறை, சுரண்டல், பேராசை இதற்கு எதிரான குமுகாயத்தை பெற்றெடுத்தது இந்த சமண வாழ்வியல். அகிம்சை, சகோதரத்துவம், பேரன்பு உள்ள மக்கள், நாடு, உலகத்தை தயாரிக்க முனைந்தது சமணம். இதற்கு எல்லாம் எதிர் மறையான போக்கு உள்ளது தான் பிராமணியம் என்ற இந்து வைதிக பக்தி சடங்கு மதம். உயிர் நேயம் என்ற உயர் தேசம் படைப்பது தாந்திரீக சமணம் வழியாகவே மட்டுமே. தமிழ் தேசியம் பேசுவோர் சமணத்தை புரிந்து கொண்டு அதின் நல்வினைப்படி நடக்க வேண்டும். கெட்டுப்போன பிராமணியத்தை வெட்டி தள்ள வேண்டும். இதுவே நம் விடுதலை....

  • @yahqappu74
    @yahqappu74 ปีที่แล้ว

    யார் இந்த பார்ப்பன் -6 +++++++++++++++++++ தமிழ் பண்பாடு வாழ்வியல் மூலம் எல்லாம் சமணமாகும். இதற்கு மிக முக்கியமான ஆதாரம் காது குத்தும் மொட்டை போடுகிற வழக்கமும் தான். ஒரு காலத்தில் சமண பள்ளிக்கு நுழையும்போது செய்யும் சடங்குகள் இப்போது எல்லாம் காலத்திலும் செய்கிறார்கள். கருமத்தை நீக்கி தருமத்தின் வழி செல்லும் சடங்கே இது. ஐயனார் முன் (சமண குலதெய்வம்) எடுக்கும் செயலே இது. பார்ப்பனியம் தமிழரின் பல பண்பாட்டின் பகுதியை திரித்து வைத்தாலும் இதை அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அடித்தட்டு தமிழர் வாழ்விலுள் கலந்து விட்டது இந்த சடங்கு. எல்லா தமிழ் குடிகளும் செய்யும் செயல் இதுவாக இருப்பின் அதற்குள் பிராமணிய ஏற்றத்தாழ்வு இல்லை. ஒரு சாதாரண சாமியார் செய்யக்கூடிய சடங்காகவும் இருக்கிறது. தமிழருடைய அத்தனை பண்பாட்டின் அம்சமும் இதற்குள் புதைந்திருக்கிறது. சமண மூலமும் கருத்தியலும் கொண்ட இந்த வழக்கம் எந்த அளவும் வைத்து மறுக்க முடியாதவையாகும். தமிழர்கள் சமண வழியில் வந்தவர்கள் என்று இதுவே ஒற்றை அசைக்க முடியாத ஆதாரமாகும். ஊன் தசை மரணத்துக்கு உள்ளானது ஆகையால் அதை கீறி பொத்து நுழையும் ஞானம் யாக்கையை மரணம் இல்லா பெருவாழ்வுக்கு ஈட்டுச்செல்லும். அதேபோல தலை மயிர் மழித்தளும் புது வாழ்வுக்கு அடையாளமாகும். கிறித்துவத்தில் திருமுழுக்கு போலவும் யூத இஸ்லாம் மார்க்கத்தில் விருத்தசேதனம் போலவும் தமிழ் சமணக்குடிக்களுஙக்கு காது குத்தும் தலை மயிர் நீக்குதலும். இந்த செயல் முறையை நாம் ஜைன புத்த துறவிகள் மத்தியில் இன்னும் பார்க்கலாம். இது ஒரு சாதாரண சடங்கு அல்ல மரணம் இல்லா பெருவாழ்வுக்கு தொடங்கும் முதல் படியாகும். தமிழர்களே உங்களுக்கு இன்னும் வேறு ஆதாரம் வேண்டுமா நாம் ஆதிசமணக்குடி என்று???

  • @yahqappu74
    @yahqappu74 ปีที่แล้ว

    யார் இந்த பார்ப்பான்-11 +++++++++++++++++++++ ஜைனமம் புத்தமும் சமண மரபின் இரண்டு செல்ல குழந்தைகள். கிமு 600 ஆண்டுக்கு முன்பே தோன்றிய இந்த இரண்டு சமயங்களும் இன்னும் நம்மிடம் இருக்கிறது. இதுக்குள்ளே ஊடுருவ பார்த்த பார்ப்பனியம் பெரும் அளவில் மாற்றம் கொண்டுவர முடியவில்லை என்ற தோல்வியில் தான் சைவமும் வைணவம் தோற்றுவிக்கப்பட்டது. தென்னாட்டு வடநாட்டு வேறுபாடில் இயங்குகிறது ஜையனமும் புத்தமும்(வடநாட்டில் பௌத்தம்). இதன் ஆதி மூலம் தென்னாட்டில் இருக்கிற ஆதாரமே அதுக்குள் இருக்கும் தூய்மையான சமண(ஆசீவக) கருத்துக்கள் தான். தமிழ் மண்ணில் இருக்கும் சமண மரபு சமயங்கள் தாந்திரிக மூலம் கொண்டவை இதில் திகம்பர (அமண)ஜைனமும் ஈனயான( சூன்யம்) புத்தமும் ஆரம்ப வடிவில் நம்மிடம் காணலாம். இந்த ஆதி வடிவங்கள் எப்படி வந்தது என்றால் தென்னகம் பெண்ணை முதன்மையாக வைத்து நகர்ந்த மெய்யியல்(தாந்திரீகம்) ஆனால் வடபகுதியில் கொஞ்சம் திரிந்து இந்த தாந்திரீக வாசம் இல்லாமல் போனது. பரத்தை வழியே இல்லறம் இல்லறம் வழியே துறவறம் என்ற அடிப்படை தத்துவம் தென்னாட்டில் மட்டுமே இருக்கிற அம்சமாகும். இந்த தாந்திரீக வழியில் வந்த அருகன் தான் முருகன் ஆண்டி(அருகதா-அரோகரா). கந்தனை (ஆணுறுப்பு) வடநாட்டு ஜைனம் ஏற்கவில்லை அதேபோல சப்த கன்னியர் இயலும் ஐயனார்களையும் புறக்கணித்து விட்டது. இந்த தாந்திரீக மரபில் வருவது தற்காப்பு கலை அல்லது மரணம் இல்லா பெருவாழ்வை நோக்கிய ஓக(yoga) யாக்கை பயிற்சி. உடலை ஒரு நிலை படுத்தி உயிர்மெய் ஐக்கியத்தை கொண்டுவரும் பயிற்சியே இது. போதி தருமர் தென்னாட்டு புத்த(புது மார்க்கம்) மரபு சார்ந்தவர் ஆகையால் அவரு தேக முதன்மை வைத்து அறத்தை போதிக்கும் வழிமுறை கற்றவர். முருகன் ஆசான் தென்னாட்டு சமணத்தில் நிர்வாணத்தை (அமண தேகம்) அடைந்த வேந்தர். குமாரன் உடல் தசை வலுவை நம்பி வந்தவர் அல்ல உயிர் வலிமையை உயர்த்தி தமிழ் தேசத்தை உயர்தியவர். உங்களுக்கு இந்த வேறுபாடுகள் புரிகிறதா???

  • @dushyanthnetkathir4465
    @dushyanthnetkathir4465 ปีที่แล้ว

    ஜீநாய மங்களம்.

  • @vijaykumar-qw8ix
    @vijaykumar-qw8ix ปีที่แล้ว

    Padmasaliyer ❤❤❤

  • @kpm5321
    @kpm5321 ปีที่แล้ว

    இந்த வீடியோ வுக்கும் கருணீகருக்கும் என்ன சம்பந்தம்

    • @ஆன்மீககுரு
      @ஆன்மீககுரு ปีที่แล้ว

      சதகர்ணி ஆட்சியில் ஆறாயிரம் நியோகி பிராமணர்கள் ஆந்திர தேசம் வந்தனர். அவர்களில் இரு பிரிவுகளாக வைதீகம் வழி வந்தவர்கள் என்றும், நியோகி எனும் கர்னம் வழி வந்தவர்கள் என்றும் வரலாறு உள்ளது. அதில் மதுவழி கருணீகர் அதாவது மத்வ வழி என்பார்கள். இவர்களது பூர்வீகம் துளு நாடு. அந்த துளு தேசத்தில் பிறந்த ராய கருணீகர் இனத்தில் கிருஷ்ண தேவ ராயர் தன் சீரிய எழுத்துப் பணியுடன் பிராமண வழியில் பாஷ்யம் கற்றறிந்தார். பல இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். கர்னம் எனும் நியோகி பிராமணர்கள் சின்னம் ஒரு கையில் எழுத்தாணியும், மறுகையில் கூரிய வாளும் கொண்டு ஆட்சி செய்ததை குறிப்பிடுகிறது. அவ்வழியே வந்த கிருஷ்ண தேவ ராயர் கருணீகர் என்று கூறியுள்ளனர். இது கருணீகர் வலைப்பக்கத்திலும் கிருஷ்ண தேவ ராயர் கருணீகர் என்று உள்ளது. உங்களுடைய ஐயம் தீர்ந்திருக்கும் என நம்புகிறேன்.

  • @boopathimurthy9898
    @boopathimurthy9898 ปีที่แล้ว

    mikka nandri

  • @manivannancn1844
    @manivannancn1844 ปีที่แล้ว

    கருணீகர் பெற்றோர்களே நம் குழந்தைகளுக்கு அறிவையும் வீரத்தையும் ஊட்டி விடுங்கள்

  • @DEARSUBSCRIBERZZZ
    @DEARSUBSCRIBERZZZ ปีที่แล้ว

    PADMASALIYAR CHETTIAR kallakurichi🇨🇬🗡️🗡️

  • @meenakshivr3945
    @meenakshivr3945 ปีที่แล้ว

    அருமை

  • @meenakshivr3945
    @meenakshivr3945 ปีที่แล้ว

    👌👌👌👌🤙🤙🤙🤙👏👏👏

  • @cute..6
    @cute..6 ปีที่แล้ว

    மருத்துவர் குலத்தின் ஒரு பிரிவான வரலாறு கருணிகர் வரலாறு

  • @elankovanBabu
    @elankovanBabu ปีที่แล้ว

    Sirappu

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 ปีที่แล้ว

    அருமை

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 ปีที่แล้ว

    அருமை..

  • @sugumarsankaran9409
    @sugumarsankaran9409 ปีที่แล้ว

    Super. I am very thankful to you

  • @n.nirmalakiruba8523
    @n.nirmalakiruba8523 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு 🙏