Village Special
Village Special
  • 470
  • 4 399 006
Tamil House Construction Tips | வீடு கட்டும் போது நாம் செய்யக் கூடாத தவறுகள்
#VillageSpecial #VillageCooking #Village #Special #VillageLife #TamilCooking #Tamil #Cooking
TH-cam - www.youtube.com/@Village_Special
Instagram: village.special
Facebook: Village-Special-174519434109018
มุมมอง: 276

วีดีโอ

வாழை தோட்டத்தில் ஊடு பயிராக காய்கறிகள் | Organic Vegetables Cultivation | மருந்து தெளிக்காத காய்கறி
มุมมอง 741วันที่ผ่านมา
#VillageSpecial #VillageCooking #Village #Special #VillageLife #TamilCooking #Tamil #Cooking TH-cam - www.youtube.com/@Village_Special Instagram: village.special Facebook: Village-Special-174519434109018
Tamil House Construction Tips | வீடு முட்டுப் பிரித்த பின் என்னென்ன வேலைகள் செய்யலாம்
มุมมอง 78014 วันที่ผ่านมา
#VillageSpecial #VillageCooking #Village #Special #VillageLife #TamilCooking #Tamil #Cooking TH-cam - www.youtube.com/@Village_Special Instagram: village.special Facebook: Village-Special-174519434109018
Tamil House Construction Tips | வீடு முட்டுப் பிரிக்கும் முன் என்னென்ன வேலைகள் செய்யலாம்
มุมมอง 44721 วันที่ผ่านมา
#VillageSpecial #VillageCooking #Village #Special #VillageLife #TamilCooking #Tamil #Cooking TH-cam - www.youtube.com/@Village_Special Instagram: village.special Facebook: Village-Special-174519434109018
வீடு கான்கிரீட் போடும் போது கவனிக்க வேண்டியவை | Tamil House Construction | Concrete House
มุมมอง 376หลายเดือนก่อน
#VillageSpecial #VillageCooking #Village #Special #VillageLife #TamilCooking #Tamil #Cooking TH-cam - www.youtube.com/@Village_Special Instagram: village.special Facebook: Village-Special-174519434109018
Roof Centering | Metal Rod Binding | கான்கிரீட் போடும் முன் | Two way slab | கம்பி கட்டும் முறை
มุมมอง 425หลายเดือนก่อน
Roof Centering | Metal Rod Binding | கான்கிரீட் போடும் முன் | Two way slab | கம்பி கட்டும் முறை
வீடு கட்டும் போது செய்ய வேண்டிய விஷயங்கள் | 50 Years Old Tamil Village House Renovation Part 3
มุมมอง 152หลายเดือนก่อน
வீடு கட்டும் போது செய்ய வேண்டிய விஷயங்கள் | 50 Years Old Tamil Village House Renovation Part 3
படுக்கை அறை வசதிகளுடன் புதிய வந்தே பாரத் ரயில் அறிமுகம் | Vandhe Bharat Train with Sleeper Class
มุมมอง 101หลายเดือนก่อน
படுக்கை அறை வசதிகளுடன் புதிய வந்தே பாரத் ரயில் அறிமுகம் | Vandhe Bharat Train with Sleeper Class
Red Banana Cultivation | செவ்வாழை நடவு | வாழை சாகுபடி | Red Banana Farming
มุมมอง 156หลายเดือนก่อน
Red Banana Cultivation | செவ்வாழை நடவு | வாழை சாகுபடி | Red Banana Farming
Red banana harvesting in our farm | Banana cultivation | செவ்வாழை தார் அறுவடை | Red banana farming
มุมมอง 370หลายเดือนก่อน
Red banana harvesting in our farm | Banana cultivation | செவ்வாழை தார் அறுவடை | Red banana farming
வள்ளி கும்மி | Valli Kummi | Village Dance | கிராமிய நடனம் | Village Special | Kongu Dance
มุมมอง 122หลายเดือนก่อน
வள்ளி கும்மி | Valli Kummi | Village Dance | கிராமிய நடனம் | Village Special | Kongu Dance
50 Years Old Tamil Village House Renovation Part 2 | 50 ஆண்டு பழைய கிராம வீட்டை புதுப்பிப்பது எப்படி
มุมมอง 3282 หลายเดือนก่อน
50 Years Old Tamil Village House Renovation Part 2 | 50 ஆண்டு பழைய கிராம வீட்டை புதுப்பிப்பது எப்படி
75 வயதில் விவசாய வேலை செய்யும் விவசாயப் பெண்மணியுடன் நேர்காணல் | A 75 year old agricultural woman
มุมมอง 1312 หลายเดือนก่อน
75 வயதில் விவசாய வேலை செய்யும் விவசாயப் பெண்மணியுடன் நேர்காணல் | A 75 year old agricultural woman
அந்தியூர் குருநாத சாமி கோயில் திருவிழா 2024 | Anthiyur Gurunatha Samy Temple 2024 | Tamil Festival
มุมมอง 1952 หลายเดือนก่อน
அந்தியூர் குருநாத சாமி கோயில் திருவிழா 2024 | Anthiyur Gurunatha Samy Temple 2024 | Tamil Festival
பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள் 78வது சுதந்திர தினத்தையொட்டி காவலர்கள் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்
มุมมอง 1642 หลายเดือนก่อน
பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள் 78வது சுதந்திர தினத்தையொட்டி காவலர்கள் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்
Kollimalai Tourist Places - கொல்லிமலை சுற்றுலா - Places to visit in KolliHills Travel Vlog
มุมมอง 3332 หลายเดือนก่อน
Kollimalai Tourist Places - கொல்லிமலை சுற்றுலா - Places to visit in KolliHills Travel Vlog
ஸ்ரீ அய்யன் கோவில் புது சூரிபாளையம் | NAMBIYUR AYYAN KOVIL | Village Festival | ஆடி மாதம் | Aadi 18
มุมมอง 5072 หลายเดือนก่อน
ஸ்ரீ அய்யன் கோவில் புது சூரிபாளையம் | NAMBIYUR AYYAN KOVIL | Village Festival | ஆடி மாதம் | Aadi 18
பூதநாச்சியம்மன் திருக்கோயில் ஆடிப் பொங்கல் | திருவிழா | தலையூர் காளி வாரிசுகள் | கிடாய் விருந்து
มุมมอง 2082 หลายเดือนก่อน
பூதநாச்சியம்மன் திருக்கோயில் ஆடிப் பொங்கல் | திருவிழா | தலையூர் காளி வாரிசுகள் | கிடாய் விருந்து
பூதநாச்சியம்மன் திருக்கோயில் ஆடிப் பொங்கல் | திருவிழா | தலையூர் காளி வாரிசுகள் | கிடாய் விருந்து
มุมมอง 1.1K2 หลายเดือนก่อน
பூதநாச்சியம்மன் திருக்கோயில் ஆடிப் பொங்கல் | திருவிழா | தலையூர் காளி வாரிசுகள் | கிடாய் விருந்து
இன்றைய கோயம்புத்தூர் | New Coimbatore | புதிய கோயம்புத்தூர் | கோவை | Coimbatore Second level flyover
มุมมอง 1742 หลายเดือนก่อน
இன்றைய கோயம்புத்தூர் | New Coimbatore | புதிய கோயம்புத்தூர் | கோவை | Coimbatore Second level flyover
50 Years Old Tamil Village House Renovation Part 1 | 50 ஆண்டு பழைய பண்ணை வீட்டை புதுப்பிப்பது எப்படி
มุมมอง 7972 หลายเดือนก่อน
50 Years Old Tamil Village House Renovation Part 1 | 50 ஆண்டு பழைய பண்ணை வீட்டை புதுப்பிப்பது எப்படி
மைலம்பாடி கரிய காளியம்மன் | Mylambadi Kariya Kaliyamman Temple | குலதெய்வ வழிபாடு
มุมมอง 5943 หลายเดือนก่อน
மைலம்பாடி கரிய காளியம்மன் | Mylambadi Kariya Kaliyamman Temple | குலதெய்வ வழிபாடு
தேவராட்டம் | devarattam | Thevarattam | Tamilnadu Village Dance | Indian Village Traditional Dance
มุมมอง 4563 หลายเดือนก่อน
தேவராட்டம் | devarattam | Thevarattam | Tamilnadu Village Dance | Indian Village Traditional Dance
Aadu Valarpu | ஒருங்கிணைந்த ஆடு வளர்ப்பு லாபமா? ஆட்டுப் பண்ணை லாபமா? | ஆடு வளர்ப்பு | Goat Farm
มุมมอง 9323 หลายเดือนก่อน
Aadu Valarpu | ஒருங்கிணைந்த ஆடு வளர்ப்பு லாபமா? ஆட்டுப் பண்ணை லாபமா? | ஆடு வளர்ப்பு | Goat Farm
New Style Fish Noodles Recipe | How to Make Fish Noodles | மீன் நூடுல்ஸ் | Village Special
มุมมอง 3043 หลายเดือนก่อน
New Style Fish Noodles Recipe | How to Make Fish Noodles | மீன் நூடுல்ஸ் | Village Special
Ways to get immediate relief from cold sore throat | சிறந்த ஆவி பிடிக்கும் முறை | சளி இருமல் குணமாக
มุมมอง 333 หลายเดือนก่อน
Ways to get immediate relief from cold sore throat | சிறந்த ஆவி பிடிக்கும் முறை | சளி இருமல் குணமாக
Extra Virgin Coconut Oil | How to Make Virgin Coconut Oil | சுத்தமான தேங்காய் எண்ணெய் செய்வது எப்படி
มุมมอง 5433 หลายเดือนก่อน
Extra Virgin Coconut Oil | How to Make Virgin Coconut Oil | சுத்தமான தேங்காய் எண்ணெய் செய்வது எப்படி
நுங்கு வேட்டை | Palm Fruit Hunting | Nungu Vettai | 90s kids Special | Summer Special | Village Food
มุมมอง 373 หลายเดือนก่อน
நுங்கு வேட்டை | Palm Fruit Hunting | Nungu Vettai | 90s kids Special | Summer Special | Village Food
Fish fry in Tamil | Meen varuval | மீன் வறுவல் | Village Special Cooking | கிராமத்து மீன் வறுவல்
มุมมอง 943 หลายเดือนก่อน
Fish fry in Tamil | Meen varuval | மீன் வறுவல் | Village Special Cooking | கிராமத்து மீன் வறுவல்
Ladies Finger Cultivation | வெண்டைக்காய் சாகுபடி | vendaikkai vivasayam | வெண்டை செடி பராமரிப்பு
มุมมอง 7453 หลายเดือนก่อน
Ladies Finger Cultivation | வெண்டைக்காய் சாகுபடி | vendaikkai vivasayam | வெண்டை செடி பராமரிப்பு

ความคิดเห็น

  • @sureshs8130
    @sureshs8130 10 ชั่วโมงที่ผ่านมา

  • @ssrsagar9597
    @ssrsagar9597 15 ชั่วโมงที่ผ่านมา

    Nice❤ Please do more male barefoot driving videos showing your feet bro ❤

  • @praneeth12312
    @praneeth12312 4 วันที่ผ่านมา

    Ok anna

  • @praneeth12312
    @praneeth12312 4 วันที่ผ่านมา

    Super

  • @praneeth12312
    @praneeth12312 4 วันที่ผ่านมา

    Ko anna

  • @praneeth12312
    @praneeth12312 4 วันที่ผ่านมา

    Na vellayagouhdanpudur

    • @Village_Special
      @Village_Special 4 วันที่ผ่านมา

      @@praneeth12312 அப்படியா மிக்க மகிழ்ச்சி

  • @KING_OF_KTM
    @KING_OF_KTM 5 วันที่ผ่านมา

    பழைய வீடு மோல்டு போட்டாச்சு முட்டு எடுக்கும்போது கிடா வெட்டனுமா ப்ரோ

    • @Village_Special
      @Village_Special 5 วันที่ผ่านมา

      @@KING_OF_KTM ஆமாம் நாங்கள் செம்மறி ஆடு சினை ஆகாத குட்டி அறுத்தோம்.

  • @kkannaya7692
    @kkannaya7692 6 วันที่ผ่านมา

    உன்மை, சொந்தக்கார்களிடம் நமக்கு கிடைப்பது அறிவுரை மட்டுமே, 50 ஆயிரம் பணம் கேட்டடால் அந்த பக்கமே வரமாட்டார்கள்,

    • @Village_Special
      @Village_Special 6 วันที่ผ่านมา

      @@kkannaya7692 ஆமாம் ஐயா. நான் ஒருவருக்கு கடன் கொடுத்து இருந்தோம். வீடு வேலை செய்கிறோம் குடுத்த கடனை திருப்பி தாருங்கள் என்று சொன்னேன். ஆளு போன் கூட பண்ணுவது கிடையாது.

  • @Tn92creationz
    @Tn92creationz 10 วันที่ผ่านมา

    Entha ooru ithu

    • @Village_Special
      @Village_Special 10 วันที่ผ่านมา

      @@Tn92creationz கோபி

    • @Tn92creationz
      @Tn92creationz 10 วันที่ผ่านมา

      @@Village_Special tq ❤️

  • @maheshwaran7299
    @maheshwaran7299 11 วันที่ผ่านมา

    மயில்கிட்ட இருந்து எப்படீங்க தாப்பாத்தரீங்க

    • @Village_Special
      @Village_Special 11 วันที่ผ่านมา

      @@maheshwaran7299 காப்பாற்றவே முடியவில்லை ஐயா. தக்காளி மற்றும் மணத் தக்காளி கீரையை சேதப் படுத்திவிடுகிறது

  • @ajvkjohn
    @ajvkjohn 12 วันที่ผ่านมา

    உங்கள் Music irritating ஆக இருக்கு....

    • @Village_Special
      @Village_Special 12 วันที่ผ่านมา

      @@ajvkjohn ஒரு நேயர் சொன்னார் என்று music add பண்ணினோம். அதை இப்பொழுது நீக்க என்ன வழி என்று கூறவும்

  • @saranyaeee7146
    @saranyaeee7146 16 วันที่ผ่านมา

    Location,price

    • @Village_Special
      @Village_Special 16 วันที่ผ่านมา

      @@saranyaeee7146 send your contact number

  • @senthilmuthukumar7704
    @senthilmuthukumar7704 16 วันที่ผ่านมา

    Link அ டச் பண்ண போகலே

    • @Village_Special
      @Village_Special 16 วันที่ผ่านมา

      @@senthilmuthukumar7704 இப்போ related வீடியோவில வரும்

  • @senthilmuthukumar7704
    @senthilmuthukumar7704 16 วันที่ผ่านมา

    Link enge

    • @Village_Special
      @Village_Special 16 วันที่ผ่านมา

      th-cam.com/video/ix7iaZdtswE/w-d-xo.htmlsi=u_h4lJBTIK_rCzr2

  • @manickamleo3126
    @manickamleo3126 19 วันที่ผ่านมา

    TH-cam video parunga idea kidaikum foam seal epdinu

  • @manickamleo3126
    @manickamleo3126 19 วันที่ผ่านมา

    Silicon seal or foam seal wall ku sheet touch agara place podunga bro water inside varathu

  • @venkatdamodarannaidu5114
    @venkatdamodarannaidu5114 24 วันที่ผ่านมา

    🎉

  • @indiantamilan9899
    @indiantamilan9899 25 วันที่ผ่านมา

    ஏன் செங்கல் பயன்படுத்த வில்லை?

    • @Village_Special
      @Village_Special 25 วันที่ผ่านมา

      @@indiantamilan9899 ஐயா செங்கல் நன்றாக வேகாமல் பச்சைக் கல்லாக இருந்தால் சுவர் வலுவாக இருக்காது. சரி என்று 6 இன்ச் மோல்டிங் கல் உபயோகிக்கிறோம்

  • @HemaLatha-xh8wc
    @HemaLatha-xh8wc หลายเดือนก่อน

    ஜீன்ஸ் பேன்ட்டை தவிர்த்து இலகுவான ஆடை அணிந்திருந்தால் அண்ணனுக்கு சிறிது உதவியாக இருந்திருக்கும்.

    • @Village_Special
      @Village_Special หลายเดือนก่อน

      இந்த வருடம் அண்ணனை இலகுவான ஆடை அணிய சொல்லி மலை ஏற சொல்லலாம்

  • @subajothy2869
    @subajothy2869 หลายเดือนก่อน

    திருச்சியில கட்டி தர முடியுமா. காண்டாக்ட் நம்பர் anupavum

    • @Village_Special
      @Village_Special หลายเดือนก่อน

      ஐயா அவ்வளவு தூரம் வருவார்களா என்று தெரியவில்லை. மேஸ்திரியிடம் கேட்டு சொல்கிறோம். உங்கள் தொடர்பு எண்ணை அனுப்பவும்

  • @ammansivaraj9294
    @ammansivaraj9294 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @giridharan6718
    @giridharan6718 หลายเดือนก่อน

    Need contact number bro yours or farming person !!

    • @Village_Special
      @Village_Special หลายเดือนก่อน

      @@giridharan6718 We'll check with him and revert back to you

  • @giridharan6718
    @giridharan6718 หลายเดือนก่อน

    Need his contact number bro !!

  • @ananthananth2100
    @ananthananth2100 หลายเดือนก่อน

    😂😂😂😂

    • @Village_Special
      @Village_Special หลายเดือนก่อน

      Y

    • @ananthananth2100
      @ananthananth2100 หลายเดือนก่อน

      @@Village_Special கடைசியா காமெடி பன்னீங்கலே அதுக்குதான் சிரிச்சேன்

  • @Sekar-i1f
    @Sekar-i1f หลายเดือนก่อน

    Bro coceled beam not for use

  • @kowsickrajs
    @kowsickrajs หลายเดือนก่อน

    ஏர் கலப்பை size ல தடி எடுக்குரீங்களே ப்ரோ 😂❤ அருமையான காணொளி ❤

    • @Village_Special
      @Village_Special หลายเดือนก่อน

      இந்த வருடம் புரட்டாசி வருகிறது. முயற்சி பண்ணிப் பாருங்கள்

  • @SwathiParthipan
    @SwathiParthipan หลายเดือนก่อน

    Sir ipdi pota again inner ceiling poosanuma ?pls solunga

    • @Village_Special
      @Village_Special หลายเดือนก่อน

      @@SwathiParthipan ஆமாங்க. லேசாக பூச வேண்டும்.

  • @SureshCsuresh-bf1qe
    @SureshCsuresh-bf1qe หลายเดือนก่อน

    இப்ப என்ன விலைக்கு போகுது 1 கிலோ

    • @Village_Special
      @Village_Special หลายเดือนก่อน

      @@SureshCsuresh-bf1qe 55

  • @RaneshRamesh-j2p
    @RaneshRamesh-j2p หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @SaravananSaravana-md4we
    @SaravananSaravana-md4we หลายเดือนก่อน

    சூப்பர் அருமையான வேலை அருமையான சாங்

    • @Village_Special
      @Village_Special หลายเดือนก่อน

      @@SaravananSaravana-md4we நன்றி ஐயா முழு வீடியோவை இங்கே பார்த்து தெரிந்து கொள்ளவும் th-cam.com/video/4JgMLtdv7eY/w-d-xo.html

  • @vels6572
    @vels6572 หลายเดือนก่อน

    aruvadai pannitingla....video podunga

    • @Village_Special
      @Village_Special หลายเดือนก่อน

      @@vels6572 இங்கே பாருங்க th-cam.com/video/9siO74t3aWA/w-d-xo.html

  • @sknickster1
    @sknickster1 หลายเดือนก่อน

    Nedran valai kattai kidaikuma

    • @Village_Special
      @Village_Special หลายเดือนก่อน

      @@sknickster1 kattai endral enna?

  • @MaheshWaran-f1z
    @MaheshWaran-f1z หลายเดือนก่อน

    Wow! Beutiful

  • @ammaiappar3947
    @ammaiappar3947 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் நல்வாழ்த்துகள்

  • @jimsonson9392
    @jimsonson9392 2 หลายเดือนก่อน

    Mondan

  • @annamayyatv4707
    @annamayyatv4707 2 หลายเดือนก่อน

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏

  • @Gayathri-s7w8l
    @Gayathri-s7w8l 2 หลายเดือนก่อน

    Anna new vedu pooja mudunja aprm one week aprm aadu ( goat ) home ku bali kudukanum nu soldranga ama va kudukanum ma ??

    • @Village_Special
      @Village_Special 2 หลายเดือนก่อน

      @@Gayathri-s7w8l வீடு வேலை செய்யும் போதே முட்டுப் பிரிக்கும் போது கிடாய் வெட்டனும். கிரகப் பிரவேசம் முடிந்து ஒரு வாரம் கழித்து மீன் செய்தோம். ஆடு பலியிடவில்லை

  • @Village_Special
    @Village_Special 2 หลายเดือนก่อน

    Part 1: th-cam.com/video/kgpegZftxkM/w-d-xo.html Part 2: th-cam.com/video/-JvP1oEJrNI/w-d-xo.html

  • @Village_Special
    @Village_Special 2 หลายเดือนก่อน

    Part 2 Video இங்கே பார்க்கவும்:- th-cam.com/video/-JvP1oEJrNI/w-d-xo.htmlsi=za0vEzZiZyazABqw

  • @Village_Special
    @Village_Special 2 หลายเดือนก่อน

    Part 1 Video இங்கே பார்க்கவும்: th-cam.com/video/kgpegZftxkM/w-d-xo.html

  • @KaruppuSamy-wk9jr
    @KaruppuSamy-wk9jr 2 หลายเดือนก่อน

    Omn ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @erofashion9571
    @erofashion9571 2 หลายเดือนก่อน

    Neenga endha ooru anna

    • @Village_Special
      @Village_Special 2 หลายเดือนก่อน

      @@erofashion9571 கோபி. நீங்க?

    • @erofashion9571
      @erofashion9571 2 หลายเดือนก่อน

      @@Village_Special perundurai

  • @shanmugams6366
    @shanmugams6366 2 หลายเดือนก่อน

    Na solli pora iruga

  • @venmugelsruthi
    @venmugelsruthi 2 หลายเดือนก่อน

    Sir, எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. நான் ஒரு சிறு விவசாயி. என் வீட்டில் வயதான அப்பா அம்மா மட்டும் பால் மாடுகளை வைத்து பராமரிப்பு செய்து வருகிறார்கள். நாங்கள் அனைவரும் வெளி ஊர்களில் இருக்கிறோம். எங்கள் பண்ணையில் மாட்டுக்கு குதிரை மசால் அறுப்பது மிகவும் கடினமான காரியமாக உள்ளது. மற்றவர்களின் உதவி கிடைப்பதில்லை. நமது இயலாமையை அவர்கள் பணமாக மாற்றுகிறார்கள். எனக்கு தீவனம் வெட்டும் கருவிகள் கிடைக்குமா என்று கூறவும். நன்றி.

    • @Village_Special
      @Village_Special 2 หลายเดือนก่อน

      வணக்கம் ஐயா. அறுத்த பயிர்களை நறுக்கிப் போட இயந்திரம் உள்ளது. ஆனால் அறுக்க இந்த மாதிரி இயந்திரம் அல்லது Maize Cutter தேவை. Covai Classic Industries அவங்க கிட்ட கேட்டு பாருங்க

    • @venmugelsruthi
      @venmugelsruthi 2 หลายเดือนก่อน

      @@Village_Special மிக்க நன்றி

  • @s.lingam.1266
    @s.lingam.1266 2 หลายเดือนก่อน

    திருவிழா இன்னும் எத்தனை நாட்கள் நடைபெறும்? நான் ஓசூர்

    • @Village_Special
      @Village_Special 2 หลายเดือนก่อน

      @@s.lingam.1266 திருவிழா முடிந்து விட்டது. இனிமேல் அடுத்த வருடம் தான்

  • @Puvin_Kumar
    @Puvin_Kumar 2 หลายเดือนก่อน

    🥳✨

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 2 หลายเดือนก่อน

    ஆடி மாதத்தில் புது வீடு குடி போவங்ளா ங்க

    • @Village_Special
      @Village_Special 2 หลายเดือนก่อน

      @@senthiln.natesan3017 இல்லை

    • @senthiln.natesan3017
      @senthiln.natesan3017 2 หลายเดือนก่อน

      @@Village_Special வீடியோ போட்டு இருக்கீங்க ன்னு தான் கேட்டேன் ங்க

    • @Village_Special
      @Village_Special 2 หลายเดือนก่อน

      @@senthiln.natesan3017 இது முன்னாடி எடுத்த வீடியோ

  • @veerapandiveerapandi116
    @veerapandiveerapandi116 2 หลายเดือนก่อน

    மழை

  • @sharneshandrithiklifestyle
    @sharneshandrithiklifestyle 2 หลายเดือนก่อน

    சூப்பர்