My Trend Of Stich
My Trend Of Stich
  • 344
  • 2 036 141
39 SIZE Blouse Cutting In Tamil #tailormaster #tailoring #blouse @MyTrendOfStichTamil
ஓம் சரவணபவ,,,, வணக்கம் அன்பு நெஞ்சங்களே இந்த வீடியோ 39 இன்ச் ரெடி அளவு மார்பு சுற்றளவு கொண்ட ஒரு பிளவுஸ் கிச்சென்று சரியான அளவில் மிகவும் கச்சிதமாக அமைய எப்படி வெட்ட வேண்டுமோ அப்படி ஒரு தனிப்பட்ட நபரின் அளவானது இந்த வீடியோவில் வெட்டிக்காட்டியுள்ளேன் கிச்சன்று அமைப்புள்ள பிளவுஸ் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம் நன்றி......
#tailor #tailoring #tamil #tailormaster #tailoringchannel #motivation #தையல் #தையல்கலை #தையல்பயிற்சி #மகளிர் #blouse #பிளவுஸ் #டெய்லர் #கட்டிங் #stitch
@MyTrendOfStichTamil
******************
มุมมอง: 2 277

วีดีโอ

அளவு பேண்ட் வைத்து கட்டிங் செய்யும் முறை#tailoring #பேண்ட்#tailormaster #சுடிதார் #tailoringchannel
มุมมอง 499วันที่ผ่านมา
அளவு பேண்ட் வைத்து சுடி பேண்ட் கட் செய்யும் முறை..... #tailor #tamil #tailormaster #tailoringchannel #சுடிதார் #பேண்ட் #கட்டிங் #டெய்லர் #தமிழ் #தையல் #தையல்கலை #தையல்பயிற்சி #ஓம் #ஒம்சக்தி #motivation @MyTrendOfStichTamil
அளவு பிளவுஸ் வைத்து கட் செய்யும் முறை இன் தமிழ் ||#tailor #blouse #ytviral @MyTrendOfStichTamil
มุมมอง 8K14 วันที่ผ่านมา
ஓம் சரவணபவ, வணக்கம் அன்பு சகோதர சகோதரிகளே இந்த வீடியோ ஒரு அளவு பிளவுஸ் வைத்து எப்படி மிகவும் எளிமையாகவும் மிகவும் வேகமாகவும் சரியான முறையில் எப்படி வெட்ட வேண்டும் என்பதை விளக்கும் வகையான வீடியோ நன்றி..... #tailor #motivation #tailoring #tamil #tailormaster #sareefashion #tailoringchannel #ஓம்சரவணபவ #மகளிர் #தையல் #தையல்கலை #தையல்பயிற்சி #பயிற்சி #முருகா #சரணம் #டெய்லர் @MyTrendOfStichTamil
அளவு டாப் வைத்து சுடிதார் வெட்டுவது எப்படி?#tailoring #tamil #சுடிதார் @MyTrendOfStichTamil
มุมมอง 1.3Kหลายเดือนก่อน
அளவு டாப் வைத்து சுடிதார் வெட்டுவது எப்படி?#tailoring #tamil #சுடிதார் @MyTrendOfStichTamil
முன்பாகம் அமுங்காமல் டாட் பிடிப்பது எப்படி இன் தமிழ் #tailoring #பிளவுஸ் @MyTrendOfStichTamil
มุมมอง 1.3Kหลายเดือนก่อน
முன்பாகம் அமுங்காமல் டாட் பிடிப்பது எப்படி இன் தமிழ் #tailoring #பிளவுஸ் @MyTrendOfStichTamil
முன்பாகம் இறங்காமல் பிளவுஸ் வெட்டுவது எப்படி? 36 SIZE #tailor #tailormaster @MyTrendOfStichTamil
มุมมอง 2Kหลายเดือนก่อน
முன்பாகம் இறங்காமல் பிளவுஸ் வெட்டுவது எப்படி? 36 SIZE #tailor #tailormaster @MyTrendOfStichTamil
ஆரி ஒர்க் பிளவுஸில் நெட் வைத்து தைப்பது எப்படி#tailor #blouse @MyTrendOfStichTamil
มุมมอง 3672 หลายเดือนก่อน
ஆரி ஒர்க் பிளவுஸில் நெட் வைத்து தைப்பது எப்படி#tailor #blouse @MyTrendOfStichTamil
போட் நெக் வித் பிரின்சஸ் கட் பிளவுஸ் கட்டிங் { 34 SIZE } #tailor #tailorcuts @MyTrendOfStichTamil
มุมมอง 5052 หลายเดือนก่อน
போட் நெக் வித் பிரின்சஸ் கட் பிளவுஸ் கட்டிங் { 34 SIZE } #tailor #tailorcuts @MyTrendOfStichTamil
பிளவுஸ் பட்டி உயரம் சரியாக தைப்பது எப்படி#tailor #tailoring #education @MyTrendOfStichTamil
มุมมอง 2.4K2 หลายเดือนก่อน
பிளவுஸ் பட்டி உயரம் சரியாக தைப்பது எப்படி#tailor #tailoring #education @MyTrendOfStichTamil
அளவு பிளவுஸ் சரியா, அல்லது அளவு எடுத்து தைப்பது சரியா?#blouse #tailorcuts @MyTrendOfStichTamil
มุมมอง 2.3K2 หลายเดือนก่อน
அளவு பிளவுஸ் சரியா, அல்லது அளவு எடுத்து தைப்பது சரியா?#blouse #tailorcuts @MyTrendOfStichTamil
How To Cut Blouse ( 34 Size) Body measurement #tailor #tailorcuts #blouse @MyTrendOfStichTamil
มุมมอง 1.9K2 หลายเดือนก่อน
How To Cut Blouse ( 34 Size) Body measurement #tailor #tailorcuts #blouse @MyTrendOfStichTamil
lining blouse stitching in Tamil for beginner|| 5 ஆம் நாள் || #tailor #stitch @MyTrendOfStichTamil
มุมมอง 1.8K2 หลายเดือนก่อน
lining blouse stitching in Tamil for beginner|| 5 ஆம் நாள் || #tailor #stitch @MyTrendOfStichTamil
lining blouse stitching in Tamil for beginner|| 4 ஆம் நாள் ||#tailorcuts#tailor@MyTrendOfStichTamil
มุมมอง 1.4K2 หลายเดือนก่อน
lining blouse stitching in Tamil for beginner|| 4 ஆம் நாள் ||#tailorcuts#tailor@MyTrendOfStichTamil
lining blouse stitching in Tamil for beginners|| 3 ஆம் நாள் ||#blouse #tailor @MyTrendOfStichTamil
มุมมอง 2.7K2 หลายเดือนก่อน
lining blouse stitching in Tamil for beginners|| 3 ஆம் நாள் ||#blouse #tailor @MyTrendOfStichTamil
lining blouse stitching in Tamil for beginners|| 2 வதுநாள்|| #blouse #tailor @MyTrendOfStichTamil
มุมมอง 3.1K2 หลายเดือนก่อน
lining blouse stitching in Tamil for beginners|| 2 வதுநாள்|| #blouse #tailor @MyTrendOfStichTamil
lining blouse stitching in Tamil for beginners|| முதல்நாள் ||#tailor#தையல் @MyTrendOfStichTamil
มุมมอง 20K3 หลายเดือนก่อน
lining blouse stitching in Tamil for beginners|| முதல்நாள் ||#tailor#தையல் @MyTrendOfStichTamil
How To Stitch Saree falls yourself in Tamil tutorial 2024#tailor @MyTrendOfStichTamil
มุมมอง 8323 หลายเดือนก่อน
How To Stitch Saree falls yourself in Tamil tutorial 2024#tailor @MyTrendOfStichTamil
How to Stitch Pant Elastic Easily! Tamil Sewing Tutorial [2024]👈👉🥇#stitching@MyTrendOfStichTamil
มุมมอง 3.2K3 หลายเดือนก่อน
How to Stitch Pant Elastic Easily! Tamil Sewing Tutorial [2024]👈👉🥇#stitching@MyTrendOfStichTamil
பிளவுஸ் கட்டிங்|| அளவு பிளவுஸ் || 36 SIZE ரெடி அளவு||#tailorcuts #blouse @MyTrendOfStichTamil
มุมมอง 1.8K3 หลายเดือนก่อน
பிளவுஸ் கட்டிங்|| அளவு பிளவுஸ் || 36 SIZE ரெடி அளவு||#tailorcuts #blouse @MyTrendOfStichTamil
அளவு பிளவுஸில் அளவு எடுப்பது எப்படி இன் தமிழ்#blouse #tailorcuts @MyTrendOfStichTamil
มุมมอง 3K3 หลายเดือนก่อน
அளவு பிளவுஸில் அளவு எடுப்பது எப்படி இன் தமிழ்#blouse #tailorcuts @MyTrendOfStichTamil
ஆம்கோல், மற்றும் முதுகு லூஸ் இல்லாமல் கை வெட்டுவது எப்படி#blouse #tailorcuts @MyTrendOfStichTamil
มุมมอง 3.2K3 หลายเดือนก่อน
ஆம்கோல், மற்றும் முதுகு லூஸ் இல்லாமல் கை வெட்டுவது எப்படி#blouse #tailorcuts @MyTrendOfStichTamil
#blouse பிரின்சஸ் கட் பிளவுஸ் தைப்பது எப்படி|| 38 SIZE|| #tailor#stitching@MyTrendOfStichTamil
มุมมอง 1.5K3 หลายเดือนก่อน
#blouse பிரின்சஸ் கட் பிளவுஸ் தைப்பது எப்படி|| 38 SIZE|| #tailor#stitching@MyTrendOfStichTamil
38 சைஸ் பிரின்சஸ் கட் பிளவுஸ் கட்டிங் || இன் தமிழ் || #blouse #tailorcuts @MyTrendOfStichTamil
มุมมอง 2.7K3 หลายเดือนก่อน
38 சைஸ் பிரின்சஸ் கட் பிளவுஸ் கட்டிங் || இன் தமிழ் || #blouse #tailorcuts @MyTrendOfStichTamil
36 SIZE பிளவுஸ் கட்டிங் || இன் தமிழ் || #blousecut #tailor #education @MyTrendOfStichTamil
มุมมอง 90K4 หลายเดือนก่อน
36 SIZE பிளவுஸ் கட்டிங் || இன் தமிழ் || #blousecut #tailor #education @MyTrendOfStichTamil
பிளவுஸ் டாட் சார்பாக👈👉நேர்த்தியாக பிடிப்பது எப்படி ⁉️#blouse#tailor#sewingtips@MyTrendOfStichTamil
มุมมอง 4.1K4 หลายเดือนก่อน
பிளவுஸ் டாட் சார்பாக👈👉நேர்த்தியாக பிடிப்பது எப்படி ⁉️#blouse#tailor#sewingtips@MyTrendOfStichTamil
40 இஞ்ச் பிளவுஸ் கட்டிங்||இன் தமிழ்||#tailor #blouse #cut @MyTrendOfStichTamil
มุมมอง 3.4K4 หลายเดือนก่อน
40 இஞ்ச் பிளவுஸ் கட்டிங்||இன் தமிழ்||#tailor #blouse #cut @MyTrendOfStichTamil
39 சைஸ் பிளவுஸ் சோல்டர் அளவுகள் 👉#blouse #tailor @MyTrendOfStichTamil
มุมมอง 7754 หลายเดือนก่อน
39 சைஸ் பிளவுஸ் சோல்டர் அளவுகள் 👉#blouse #tailor @MyTrendOfStichTamil
பிளவுஸில் முன்பாகம் பின்பாகம் ஒரே அளவாக வெட்டுவது ஏன்#tailor #blouse @MyTrendOfStichTamil
มุมมอง 2.2K4 หลายเดือนก่อน
பிளவுஸில் முன்பாகம் பின்பாகம் ஒரே அளவாக வெட்டுவது ஏன்#tailor #blouse @MyTrendOfStichTamil
காலர் பிளவுஸ் கட்டிங் 🥻👉இன் தமிழ் #tailor#blouse #டெய்லர் @MyTrendOfStichTamil
มุมมอง 5284 หลายเดือนก่อน
காலர் பிளவுஸ் கட்டிங் 🥻👉இன் தமிழ் #tailor#blouse #டெய்லர் @MyTrendOfStichTamil
பிளவுஸ் பட்டியின் உண்மையான அளவுகள் 🥇 மாற்றம் வேண்டாம் ✌️#blouse #tailor @MyTrendOfStichTamil
มุมมอง 1.5K4 หลายเดือนก่อน
பிளவுஸ் பட்டியின் உண்மையான அளவுகள் 🥇 மாற்றம் வேண்டாம் ✌️#blouse #tailor @MyTrendOfStichTamil

ความคิดเห็น

  • @mythili6267
    @mythili6267 11 ชั่วโมงที่ผ่านมา

    Ur place in Tiruppur

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil 9 ชั่วโมงที่ผ่านมา

      வணக்கம் நான் கரூரில் இருக்கிறேன் நன்றி

  • @SuthaSutha-iw4fb
    @SuthaSutha-iw4fb วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉

  • @ramyaramya5887
    @ramyaramya5887 2 วันที่ผ่านมา

    Na stitch pandra blouse la shoulder lose varuthu

  • @ThaniOruvan4600Tamil
    @ThaniOruvan4600Tamil 5 วันที่ผ่านมา

    Welcome sir ❤

  • @cookandvlog2929
    @cookandvlog2929 5 วันที่ผ่านมา

    1/2 inch extra and 1 inch extra enga back parta anna puriyala

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil 5 วันที่ผ่านมา

      பிரின்சஸ் கட் என்றால் முன்பாகம் தான் இந்த மாதிரி அளவுகள் வைக்கணும் நன்றி

  • @rathykumaran7878
    @rathykumaran7878 6 วันที่ผ่านมา

    அருமை😊

  • @MyTrendOfStichTamil
    @MyTrendOfStichTamil 6 วันที่ผ่านมา

    Welcome your comments and suggestions 👉✍️

  • @ThaniOruvan4600Tamil
    @ThaniOruvan4600Tamil 6 วันที่ผ่านมา

    ❤🎉

  • @Dharani989
    @Dharani989 6 วันที่ผ่านมา

    Thank you bro...

  • @abineshkumarr1008
    @abineshkumarr1008 6 วันที่ผ่านมา

    Anna solder eppadi stitching பண்ணினாலும் kaladupoguthu அண்ணா

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil 6 วันที่ผ่านมา

      இதே பிரச்சினையை பற்றி நிறைய விளக்கம் தந்து வீடியோ தந்துள்ளேன் நம்முடைய சேனலில் உள்ளது தவறாமல் பாருங்கள் நன்றி

  • @malarselvisrinivasan8947
    @malarselvisrinivasan8947 6 วันที่ผ่านมา

    Super 🎉

  • @manikandannagarajan9766
    @manikandannagarajan9766 7 วันที่ผ่านมา

    All size 28,30,32,34 cutting mattum podu kaminga bro please

  • @manikandannagarajan9766
    @manikandannagarajan9766 7 วันที่ผ่านมา

    Bro stright cutting podalama intha mesurement la Illa allowence vidanuma

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil 6 วันที่ผ่านมา

      Shorts video பதில் வரும்

  • @gowris5182
    @gowris5182 7 วันที่ผ่านมา

    Thanks anna unka watsapp number kutunka anna

  • @gowris5182
    @gowris5182 7 วันที่ผ่านมา

    Anna unkal watsapp number kutunka anna

  • @thenmozhip3182
    @thenmozhip3182 8 วันที่ผ่านมา

    Super 🎉

  • @KrishnaVeni-s4u
    @KrishnaVeni-s4u 8 วันที่ผ่านมา

    Arumai sir thelivana vilakkam👌👌👌

  • @amirthamary7441
    @amirthamary7441 8 วันที่ผ่านมา

    அண்ணா எனக்கு ஒரு ப்ளௌஸ் தைத்து தரவிகளா உங்க கட்டிங் மிகவும் அருமை thank you

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil 8 วันที่ผ่านมา

      கண்டிப்பாக தரலாம் நன்றி

    • @amirthamary7441
      @amirthamary7441 8 วันที่ผ่านมา

      Conduct number

    • @jeniruby6131
      @jeniruby6131 7 วันที่ผ่านมา

      அண்ணா எனக்கு ப்ளவுஸ் தச்சி தருவிங்களா

    • @jeniruby6131
      @jeniruby6131 7 วันที่ผ่านมา

      நம்பர்

  • @MyTrendOfStichTamil
    @MyTrendOfStichTamil 8 วันที่ผ่านมา

    டெய்லரிங் சார்ந்து மேலான கருத்துக்கள் நீங்கள் தாராளமாக கேள்வியாக கேட்கலாம் நன்றி❤👉✍️

  • @SaranyaRamkumar46
    @SaranyaRamkumar46 8 วันที่ผ่านมา

    வெல்கம் சார்❤

  • @YashodaSanthosh
    @YashodaSanthosh 9 วันที่ผ่านมา

    Super sar

  • @platha3660
    @platha3660 9 วันที่ผ่านมา

    30 inch alavuku solunga bro

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil 9 วันที่ผ่านมา

      போட்டு இருக்கேன் இருக்கிறது நன்றாக பாருங்கள்

  • @ThaniOruvan4600Tamil
    @ThaniOruvan4600Tamil 10 วันที่ผ่านมา

  • @kokilamunivel933
    @kokilamunivel933 10 วันที่ผ่านมา

    Shoulder loose varudhuppa

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil 10 วันที่ผ่านมา

      வணக்கம் நடுவில் பிடிக்கக்கூடிய நாட்டிலிருந்து கழுத்து வரை காலில் அளவுக்கு கொஞ்சமாக வெட்டிக் கொள்ளுங்கள் பிறகு எம்மிங் பீஸ் கொடுத்து தையுங்கள் நன்றி

  • @sarojinisaro3939
    @sarojinisaro3939 10 วันที่ผ่านมา

    super. hook machinela vaithu thaikum method video podunga

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil 10 วันที่ผ่านมา

      கண்டிப்பாக போடலாம் நன்றி

  • @MyTrendOfStichTamil
    @MyTrendOfStichTamil 10 วันที่ผ่านมา

    Welcome your comments

  • @jayashreesri7736
    @jayashreesri7736 10 วันที่ผ่านมา

    super and easy cutting method bro

  • @pushpamani3068
    @pushpamani3068 11 วันที่ผ่านมา

    ரொம்ப நன்றி

  • @SaranyaRamkumar46
    @SaranyaRamkumar46 11 วันที่ผ่านมา

    👌🤝

  • @SaranyaRamkumar46
    @SaranyaRamkumar46 11 วันที่ผ่านมา

    👌🤝

  • @PremaArul-no8pj
    @PremaArul-no8pj 11 วันที่ผ่านมา

    Anna oru blouse alavu solgiren. Enakkaga cutting pottu kaattunga anna. Chest 43, middle chest 48, waist 43, back height 16, back neck height 9, armhole 19, sleeve height 7.5, sleeve round 6.75, please anna cutting podunga

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil 11 วันที่ผ่านมา

      நிச்சயமாக தருகிறேன்

    • @PremaArul-no8pj
      @PremaArul-no8pj วันที่ผ่านมา

      Anna vedio podunga please

  • @AbsharNisha
    @AbsharNisha 12 วันที่ผ่านมา

    Thanks சகோ ஆனா என்னோட நுணிக்கை அளவே 7அடிக்கை 8.1/4இதற்கு நீங்க சொன்ன அளவு????

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil 12 วันที่ผ่านมา

      வணக்கம் சகோதரி நான் சொன்னது பொதுவான அளவுகள் உங்களுடைய அளவில் மாற்றம் இருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள் நன்றி

  • @Dharani989
    @Dharani989 12 วันที่ผ่านมา

    Armhole உயரம் எவ்வளவு சார் வைக்கணும்

  • @MyTrendOfStichTamil
    @MyTrendOfStichTamil 12 วันที่ผ่านมา

    டைலரிங் சார்ந்து உங்களுடைய மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி 👉✍️

  • @kumuthasekar4366
    @kumuthasekar4366 12 วันที่ผ่านมา

    Thanks super vilakkam

  • @DurgaG-cg7fv
    @DurgaG-cg7fv 13 วันที่ผ่านมา

    Thankyou Anna

  • @pushpamani3068
    @pushpamani3068 14 วันที่ผ่านมา

    Romba thanks

  • @ThaniOruvan4600Tamil
    @ThaniOruvan4600Tamil 14 วันที่ผ่านมา

  • @AbsharNisha
    @AbsharNisha 14 วันที่ผ่านมา

    ஹலோ ப்ரோ என்னோட உடம்பு சைஸ் 39இன்ச். ப்ளீஸ் சரியான full mesarment சொல்லுவீங்களா.. கை வெயிட் அதிகமா இருக்கும் ப்ளவ்ஸ் . உயரம் 15.1/2வேணும்... ப்ளீஸ் ப்ரோ கமெண்ட்டில் பதில் எதிர்பார்க்கிறேன் 🎉

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil 14 วันที่ผ่านมา

      வணக்கம் சகோதரி இதற்கு உண்டான முழுமையான அளவுகள் நாளைய சார்ட்ஸ் வீடியோவில் நீங்கள் காணலாம் நன்றி

    • @AbsharNisha
      @AbsharNisha 14 วันที่ผ่านมา

      @@MyTrendOfStichTamil நன்றி சகோதரரே நாளை எதிர்பார்க்கிறேன் 👍🏻

    • @AbsharNisha
      @AbsharNisha 13 วันที่ผ่านมา

      என்னங்க ப்ரோ.. மெஸர்மென்ட் வரல ✨

  • @manonmanyrathakrisnan6882
    @manonmanyrathakrisnan6882 14 วันที่ผ่านมา

    ஏன் வணக்கம் ஐயா என் பெயரை மனோன்மணி மலேசியாவில் இருந்து பேசுகிறேன் உங்க கை கிளாஸ் நான் ரொம்ப பாப்பியா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா நீங்க கற்றுக் கொடுக்கிறது எல்லாம் தெளிவா கற்று கொடுக்காதீங்க ரொம்ப புடிச்சி இருக்கியா எனக்கு 66 வயசு ஆனா வயசுல எனக்கு கத்துக்க சந்தர்ப்பம் கிடைக்கல அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணி கத்துக்கலாம் என்று நினைத்தால் நிறைய பேர் கத்து கொடுக்கிறேன் என்று தப்பு தப்பா கத்துக் கொடுத்திருக்காங்க ஆனா இப்போ உள்ள காலகட்டத்துக்கு தான் நான் சரியா உங்களை எல்லாம் பார்த்து சரியா புரிஞ்சுகிட்டேன் நீங்க எவ்வளவு நல்ல அழகா ஒன்னு ஒன்னும் பார்த்து பார்த்து கற்றுக் கொடுக்கிறீர்களா அப்போ உள்ளவங்க யாரும் அப்படி கத்துக் கொடுக்கலையா அதனால ரொம்ப லேட் ஆச்சு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு எந்த வயசுலயும் தைக்கணும் ஆசை இருக்கு சில நேரம் தடுமாற்றம் வருதே அதுதான் ஒன்னு நான் கண்டிப்பா கத்துக்குவ நிறைய கத்துக்கிட்டேன் இன்னும் நிறைய கத்துக்கணும்னு ஆசையா ஒரே வாட்டி என் பேரை சொல்லி மலேசியாவில் இருந்து பேசுறேன் என் பேரை சொல்லுங்கய்யா இப்பதான் நானும் உங்களோட ஷேர் பண்ணி இ ஒருவாட்டி என் பேரு சொல்லுங்க ஐயா ருக்கிறேன் நீ சந்தோஷமா இருக்கும்

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil 14 วันที่ผ่านมา

      கண்டிப்பாக சொல்கிறேன் அம்மா நீங்கள் நலமாக இருக்கிறீர்களா

  • @Harish-zc9tn
    @Harish-zc9tn 15 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @pushpamani3068
    @pushpamani3068 16 วันที่ผ่านมา

    ரொம்ப நன்றி

  • @pushpamani3068
    @pushpamani3068 16 วันที่ผ่านมา

    Romba nantri

  • @regichandra
    @regichandra 17 วันที่ผ่านมา

    Super brother

  • @saravanansaravanan5417
    @saravanansaravanan5417 17 วันที่ผ่านมา

    👍

  • @preethasoundar8213
    @preethasoundar8213 17 วันที่ผ่านมา

    Chudi Stiching video podunga

  • @LeelaHouseofdesign
    @LeelaHouseofdesign 18 วันที่ผ่านมา

    👌👌👌😍

  • @pushpamani3068
    @pushpamani3068 19 วันที่ผ่านมา

    நன்றி தம்பி

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil 18 วันที่ผ่านมา

      மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோதரி

  • @SaranyaRamkumar46
    @SaranyaRamkumar46 19 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன் 😊

  • @PremaArul-no8pj
    @PremaArul-no8pj 19 วันที่ผ่านมา

    Anna oru customer blouse stich panna kuduthanga. Avanga body measurement , upper chest 43, middle chest 50, waist 43, idha eppadi cut pannanum anna

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil 19 วันที่ผ่านมา

      வணக்கம் சகோதரி அவர்களுடைய முழுமையான பிளவுஸ் அளவுகளை சொல்லுங்கள் நன்றி