பகத்தூர் பாஸ்கரன்
பகத்தூர் பாஸ்கரன்
  • 95
  • 62 475

วีดีโอ

பகத்தூர் இரணிய நாடகம் 2025
มุมมอง 83921 วันที่ผ่านมา
Ttherukkoothu... Bajan
ஸ்ரீ ராம சரணம், ஸ்ரீ ராமச் சரணம்...
มุมมอง 6028 วันที่ผ่านมา
Bajan
இன்பக் கனா ஒன்று கண்டேன்...
มุมมอง 296หลายเดือนก่อน
Bajan
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
มุมมอง 366หลายเดือนก่อน
Bajan
மூஷிக வாகன
มุมมอง 1183 หลายเดือนก่อน
Edit with InShot: v.inshotapp.net/invite
நவராத்திரி விழாவில் நம் குழந்தை செல்வங்கள்...
มุมมอง 973 หลายเดือนก่อน
Edit with InShot: v.inshotapp.net/invite
இரணியன், ப்ரஹலாதன் தர்க்கம்...con:9715855001...
มุมมอง 3374 หลายเดือนก่อน
Edit with InShot: v.inshotapp.net/invite
Rik Vedham..
มุมมอง 1044 หลายเดือนก่อน
Edit with InShot: v.inshotapp.net/invite
இந்த வேளை வரவேண்டும்.. contact 9715855001...
มุมมอง 2K4 หลายเดือนก่อน
Edit with InShot: v.inshotapp.net/invite
நடனாஞ்சலி தொடர்ச்சி...
มุมมอง 3614 หลายเดือนก่อน
நடனாஞ்சலி தொடர்ச்சி...
பெருமானுக்கு தன்னை மறந்து நடனாஞ்சலி செய்த பக்தர்கள்..
มุมมอง 5174 หลายเดือนก่อน
பெருமானுக்கு தன்னை மறந்து நடனாஞ்சலி செய்த பக்தர்கள்..
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை.. மொண்டி பாளையம்...
มุมมอง 3.1K4 หลายเดือนก่อน
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை.. மொண்டி பாளையம்...
அகிலாண்ட கோடி.. பிரம்மாண்ட நாயகா...
มุมมอง 6614 หลายเดือนก่อน
அகிலாண்ட கோடி.. பிரம்மாண்ட நாயகா...
வந்ததோர் தாதை பாதம்...
มุมมอง 2285 หลายเดือนก่อน
வந்ததோர் தாதை பாதம்...
முருகா முருகா ஓடி வா...
มุมมอง 1835 หลายเดือนก่อน
முருகா முருகா ஓடி வா...
August 23, 2024 சுதியோடு லயத்தோடும்...
มุมมอง 4275 หลายเดือนก่อน
August 23, 2024 சுதியோடு லயத்தோடும்...
பஸ்ம பூஷிதாங்கி
มุมมอง 2129 หลายเดือนก่อน
பஸ்ம பூஷிதாங்கி
அங்கே இடி முழங்குது...
มุมมอง 1.3K10 หลายเดือนก่อน
அங்கே இடி முழங்குது...
சுதியோடும் லயத்தோடும்
มุมมอง 62910 หลายเดือนก่อน
சுதியோடும் லயத்தோடும்
மலையரசியின் அழகிய தோற்றம்...2
มุมมอง 10310 หลายเดือนก่อน
மலையரசியின் அழகிய தோற்றம்...2
கைலாசபதே மகாதேவ் சம்போ
มุมมอง 65610 หลายเดือนก่อน
கைலாசபதே மகாதேவ் சம்போ
சிவராத்திரி சிறப்பு பஜனை...
มุมมอง 50610 หลายเดือนก่อน
சிவராத்திரி சிறப்பு பஜனை...
பாம்பு பிடாரன் வருகை...
มุมมอง 31111 หลายเดือนก่อน
பாம்பு பிடாரன் வருகை...
என்னடி பெண்ணே உந்தன்
มุมมอง 1.5K11 หลายเดือนก่อน
என்னடி பெண்ணே உந்தன்
எந்தன் நாக்கை அறுத்தாலும்...
มุมมอง 47111 หลายเดือนก่อน
எந்தன் நாக்கை அறுத்தாலும்...
வாடா பிரகலாதன
มุมมอง 67511 หลายเดือนก่อน
வாடா பிரகலாதன
ராகி தந்திரா...
มุมมอง 18711 หลายเดือนก่อน
ராகி தந்திரா...
இரணியன் நாடகம் நாராயண நமவே
มุมมอง 61611 หลายเดือนก่อน
இரணியன் நாடகம் நாராயண நமவே

ความคิดเห็น

  • @rajendrangovindaraj7830
    @rajendrangovindaraj7830 15 วันที่ผ่านมา

  • @saravananvadivelsamy806
    @saravananvadivelsamy806 22 วันที่ผ่านมา

    மிகச் சிறப்பாக உள்ளது பாஸ்கர் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கோடான கோடி நன்றி நாராயணா நாராயணா❤❤❤🙏🙏🙏🙏

  • @baskarens
    @baskarens 3 หลายเดือนก่อน

    Super A

  • @rahulkumaravadivel5550
    @rahulkumaravadivel5550 4 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻

  • @suguramram3623
    @suguramram3623 4 หลายเดือนก่อน

    🙏

  • @VigneshVikki-us4zg
    @VigneshVikki-us4zg 7 หลายเดือนก่อน

    Pls lycrs upload

  • @manoharanmarisamy9893
    @manoharanmarisamy9893 10 หลายเดือนก่อน

    பாடல் வரிகள் பதிவிடவும் சுவாமி

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 10 หลายเดือนก่อน

    அனைத்து ஊர்களிலும் இந்த மாதிரி குறிப்பாக தமிழகத்தில் பஜனை குழ அமைத்து சிறியவர்கள் மற்றும் இளைஞர்களை ஒழுங்கு படுத்த வேண்டும்.

  • @karthikp7617
    @karthikp7617 11 หลายเดือนก่อน

    ❤🎉

  • @ramddy5813
    @ramddy5813 11 หลายเดือนก่อน

    பாஸ்கர் அண்ணா தயவு செய்து இந்த பாடலின் வரிகளை எனக்காக இங்கே பதிவு செய்யவும் இப்படிக்கு உங்கள் உண்மையான ரசிகன்

  • @ganapathik9510
    @ganapathik9510 11 หลายเดือนก่อน

    Lyrics pathividavum

  • @shanmugamjambu2497
    @shanmugamjambu2497 11 หลายเดือนก่อน

    Supper❤

  • @prasanthmuruganadham2664
    @prasanthmuruganadham2664 11 หลายเดือนก่อน

    Indha song fulla venu irundha send Pannunga❤

  • @jayaprakashjayaprakash5131
    @jayaprakashjayaprakash5131 11 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @rsureshrsuresh7479
    @rsureshrsuresh7479 ปีที่แล้ว

    நல்ல வாய்ஸ் சூப்பர்

  • @akshayasri3418
    @akshayasri3418 ปีที่แล้ว

    Super song 👏👏👏

  • @boopathyrajendran737
    @boopathyrajendran737 ปีที่แล้ว

    நரசிம்மரின் உக்கிரம் தணித்த சரபேசுவரர் சரபேஸ்வர வழிபாடு செய்வது மகத்தானது என்கிறார்கள் சிவாச்சார்யர்கள். சரபேஸ்வரரை தரிசிப்போம். சங்கடங்கள் விலகி சந்தோஷத்தைப் பெறுவோம்! நரசிம்மர் உக்கிரமூர்த்தியாகத் திகழ்ந்தார். அப்படியொரு உக்கிரம் ஏன்? இரண்யன் ஆணவத்துடன் இருந்தான். பிரகலாதனை இழிவாக நடத்தினான். தன்னை எவராலும் வெல்ல முடியாது என்ற இறுமாப்பில் இருந்தான். தனக்கு நிகர் எவருமில்லை என்ற மமதையில் இருந்தான். தானே கடவுள் என்ற ஆணவத்துடன் அட்டூழியங்கள் செய்து வந்தான். அப்போது இஷ்டத்துக்கு நிபந்தனைகளுடன் வரங்களைப் பெற்றிருந்தான். எனக்கு மரணம் நேரக்கூடாது. ஒருவேளை மரணம் வந்தால், அது பகலாகவும் இரவாகவும் இல்லாத நேரத்தில் நடக்க வேண்டும் என்றெல்லாம் இஷ்டத்துக்கு வரங்களைக் கேட்டுப் பெற்றிருந்தான். அதன் பின்னர் இரண்யனை வதம் செய்யும் தருணம் வந்தது. பக்த பிரகலாதன், மகாவிஷ்ணுவை அழைத்தான். நாராயணா எனும் பிரகலாதனின் குரலுக்கு ஓடோடி வந்தார் மகாவிஷ்ணு. இந்தமுறை அவர் எடுத்ததுதான் பத்து அவதாரங்களில் ஒன்றாயிற்று. அந்த அவதாரம்... ஸ்ரீநரசிம்ம மூர்த்தி அவதாரம். கடும் உக்கிரத்துடன் வந்தார். தூணில் இருந்து பிளந்துகொண்டு வந்தார். இரண்யனை அழித்தொழித்தார். இரண்யனை சம்ஹாரம் செய்த பிறகும் நரசிம்மரின் உக்கிரம் தணியவில்லை. கோபம் குறையவில்லை. ஆவேசம் அமைதியடையவில்லை. தேவர்களும் முனிவர்களும் கலங்கிப் போனார்கள். வைகுண்டமே என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் தவித்தது. எல்லோரும் சிவபெருமானிடம் சென்றார்கள். முறையிட்டார்கள். சிவபெருமானும் தட்சனின் யாகத்தில் தோன்றச் செய்த வீரபத்திரரை அழைத்து, நரசிம்மரின் கோபத்தைத் தணிக்கும்படி பணித்தார். வீரபத்திரர் நரசிம்மரை நெருங்கினார். ஆனால் நரசிம்மரை நெருங்கக்கூட முடியவில்லை. அதேசமயம், அவரின் உக்கிரம் இன்னும் கூடிக்கொண்டே போனது. தவித்துப் போனார் வீரபத்திரர். சிவனாரை நினைத்து தவம் மேற்கொண்டார். சிவபெருமான் அவருக்கு திருக்காட்சி தந்தருளினார். ‘என்னால் நரசிம்மரின் சினம் தணிக்க முடியவில்லை’ என வருந்தினான். மன்னிப்புக் கேட்டான். அப்போது, வீரபத்திரரின் மீது கோடி சூரியப் பிரகாசத்துடன் ஜோதிப் பிழம்பானது, இரண்டறத் தழுவியது. உருவமே மாறியது. யாளி எனும் மிருக முகத்துடன் காட்சி தந்தது. கழுத்து முதல் இடுப்பு வரை மனித உடல் தரித்திருந்தது. சிம்மம் போன்ற கால்களும் வாலும் இருந்தன. கடும் உஷ்ணத்துடன் இருந்த அந்த வினோத உருவம்... சரபேஸ்வரர் என அழைக்கப்பட்டது. நரசிம்மரை சரபேஸ்வரர் அடக்கினார். உக்கிரம் தணித்தார். ஆவேசத்தில் இருந்து அமைதிக்கு மாறினார். ஆக்ரோஷத்தில் இருந்து சாந்தரூபமாகத் தோன்றினார். அன்று முதல் சரபேஸ்வர வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகச் அமைந்தது என்கிறது புராணம். நரசிம்மர் வழிபாடு எத்தனை வலிமைமிக்கதோ அதேபோல் சரபேஸ்வர வழிபாடும் வலிமையானது. எதிர்ப்புகளையெல்லாம் அழித்து அருளக்கூடியது. இன்னல்களையெல்லாம் போக்கித் தந்தருளக்கூடியது. பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் முடிவைத் தந்து கைதூக்கிவிடுவார் சரபேஸ்வரர் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் சரபேஸ்வர வழிபாடு செய்வது மகத்தானது என்கிறார்கள் சிவாச்சார்யர்கள். சரபேஸ்வரரை தரிசிப்போம். சங்கடங்கள் விலகி சந்தோஷத்தைப் பெறுவோம்! முடிந்த வரையில் இரணியன் நாடகம் முடிந்ததும் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் சரபேசுவரர் கோவிலுக்கு சென்று வாருங்கள் ௐ நமசிவாய ௐ நமோ நாராயண நம

  • @VijayalakshmiDillibabu-ql9mn
    @VijayalakshmiDillibabu-ql9mn ปีที่แล้ว

    Reed..more.peless

  • @DrMaheswariNanjappan8092
    @DrMaheswariNanjappan8092 ปีที่แล้ว

    அருமை

  • @VijayalakshmiDillibabu-ql9mn
    @VijayalakshmiDillibabu-ql9mn ปีที่แล้ว

    Aurumai..iyya..reed.more

  • @VijayalakshmiDillibabu-ql9mn
    @VijayalakshmiDillibabu-ql9mn ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤

  • @cinima-entertiment_7224
    @cinima-entertiment_7224 ปีที่แล้ว

    🎉👍👌🙏

  • @VijayalakshmiDillibabu-ql9mn
    @VijayalakshmiDillibabu-ql9mn ปีที่แล้ว

    Reed..more..guruve..❤❤❤❤❤❤❤

  • @VijayalakshmiDillibabu-ql9mn
    @VijayalakshmiDillibabu-ql9mn ปีที่แล้ว

    Super..iya.reed..more..❤❤❤❤

  • @VijayalakshmiDillibabu-ql9mn
    @VijayalakshmiDillibabu-ql9mn ปีที่แล้ว

    Super..iya..reed..more

  • @VijayalakshmiDillibabu-ql9mn
    @VijayalakshmiDillibabu-ql9mn ปีที่แล้ว

    Meka..super❤❤❤❤❤❤❤❤❤❤ 1:14

  • @DrMaheswariNanjappan8092
    @DrMaheswariNanjappan8092 ปีที่แล้ว

    அற்புதம்.

  • @karthiks2363
    @karthiks2363 ปีที่แล้ว

    Anna, Nanri. Valka valamudan.....

  • @sruthimaathaalayampithaa4845
    @sruthimaathaalayampithaa4845 ปีที่แล้ว

    🔥🔥🔥👌👌🔥

  • @chinnarajm6819
    @chinnarajm6819 ปีที่แล้ว

    🙏

  • @saranganv4704
    @saranganv4704 ปีที่แล้ว

    பாகவதர் அவர்களுக்கு, வணக்கம். நாரயண நமவே! எனும் பாடலை பாடலை பதிவேற்றம் செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

    • @baskarens
      @baskarens ปีที่แล้ว

      All ready irukku..

  • @jakkaiahjakkaiah8248
    @jakkaiahjakkaiah8248 ปีที่แล้ว

    அருமை அருமை ஐயா அருமையான பாடல் நாராயணன் பக்தி ஓங்குக

  • @dorairajmanickam2085
    @dorairajmanickam2085 ปีที่แล้ว

    Pattu fulla podingo

  • @s.thangavelsaravanamuthu9495
    @s.thangavelsaravanamuthu9495 ปีที่แล้ว

    இந்த பாடல் வரிகள் கிடைத்தால் நன்றாக இருக்கும்

  • @baskarens
    @baskarens ปีที่แล้ว

    பசூர்...

  • @jayaprakashjayaprakash5131
    @jayaprakashjayaprakash5131 ปีที่แล้ว

    எங்க நடந்தது

    • @baskarens
      @baskarens ปีที่แล้ว

      பசூர் ஸ்ரீ கெங்கையம்மன்

    • @baskarens
      @baskarens ปีที่แล้ว

      லஷ்மி நாராயணர் திருக்கோயில்...