vijayalakshmi kuppusamy
vijayalakshmi kuppusamy
  • 78
  • 55 722
திருப்புகழ் வில்லுடையான்பட்டுகோயில் நெய்வேலி || வேலுண்டு வினையில்லை ||
திருப்புகழ் வில்லுடையான்பட்டுகோயில் நெய்வேலி || வேலுண்டு வினையில்லை ||
มุมมอง: 52

วีดีโอ

திருப்புகழ் வில்லுடையான்பட்டு கோயில் நெய்வேலியில் || சிவமாதுடனே || திருவருணை
มุมมอง 7807 ชั่วโมงที่ผ่านมา
🙏 சிவாயநம 🙏 சிவமாதுடனே திருவருணை திருப்புகழ் இதற்க்கு உரிய சந்தம் 🌹தனனா தனனா தனனா தனனா தனனா தனனா........தனதான 🌹 🙏 நன்றி 🙏 திருச்சிற்றம்பலம்
திருப்புகழ் வில்லுடையான்பட்டு கோயில் (அத்திப்பட்டு) நெய்வேலி தலத்தில் || கருகியறிஅகலவுயிர் ||
มุมมอง 40121 ชั่วโมงที่ผ่านมา
🙏 சிவாயநம 🙏 🌸நெய்வேலியில் அருள்பாலிக்கும் கைகளில் வில்லும் வேலும் ஏந்திய நிலையில் ✨சுப்ரமணி சாமி சமேத வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார் .✨ 🌹அருணகிரிநாதர் காலத்தில் அத்திப்பட்டு என்று நெய்வேலி அழைக்கப்பட்டுள்ளது.இத்தலத்தில் கருகியரி அகல உயிர் என்ற பாடலை பாடியுள்ளார்🌹🌸 நேற்று எங்கள் நெய்வேலியில் ஆசிரியர்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்ட 54-ம் ஆண்டு உபயம் - சீர் ஆளர் சித்தாந்த வித்யா நிதி...
சுந்தரர் அருளிய ஏழாம் திருமுறையில் பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை || விஜயலட்சுமி குப்புசாமி
มุมมอง 32814 วันที่ผ่านมา
🙏 சிவாயநம 🙏 சுந்தரர் அருளிய ஏழாம் திருமுறையில் ""பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை """பாடலை பாடியுள்ளேன் 🌸தலம்- திருவாரூர் பண்-தக்கேசி இராகம்-காம்போதி தாளம்-ஆதி பாராயணம் முறையில் கண்டநடை🌸 🙏 நன்றி 🙏 திருச்சிற்றம்பலம்
சுந்தரர் அருளிய ஏழாம் திருமுறையில் வைத்தனன் தனக்கே || விஜயலட்சுமி குப்புசாமி
มุมมอง 51021 วันที่ผ่านมา
🙏 சிவாயநம 🙏 சுந்தரர் அருளிய ஏழாம் திருமுறையில் வைத்தனன் தனக்கே பாடலை பாடியுள்ளேன். தலம்-திருப்பாச்சிலாச்சிராமம் பண்- தக்கராகம் இராகம்-காம்போதி தாளம்-ஆதி பாராயண முறையில் கண்ட நடை 🙏 நன்றி 🙏 திருச்சிற்றம்பலம்
திருவாசகம் முற்றோதலில் சென்னிப்பத்து || விஜயலட்சுமி குப்புசாமி ||
มุมมอง 618หลายเดือนก่อน
🙏சிவாயநம 🙏 3.12.24 அன்று திருவாசகம் முற்றோதலில் திருச்சிராப்பள்ளி சிறுகாமூர் லோகநாயகி சமேத கைலாசநாதர் கோயிலில் மாணிக்கவாசகர் அருளிய எட்டாம் திருமுறையில் சென்னிப்பத்து பாடியுள்ளேன். தலம் - திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்) சிறப்பு - சிவ விளைவு; ஆசிரிய விருத்தம். 🌸🌸🌸🌸🌸🌸 தேவ தேவன்மெய்ச் சேவகன் தென்பெ ருந்துறை நாயகன் மூவ ராலும் அறியொணாமுத லாய ஆனந்த மூர்த்தியான் யாவ ராயினும் அன்பரன்றி அறியொ ணாமலர்...
திருவாசகம் முற்றோதலில் திருச்சாழல் || விஜயலட்சுமி குப்புசாமி ||
มุมมอง 1.2Kหลายเดือนก่อน
🙏 சிவாயநம 🙏 3.12.24 அன்று திருவாசகம் முற்றோதல் திருச்சிராப்பள்ளி சிறுகாமூர் லோகநாயகி சமேத கைலாசநாதர் கோயிலில் மாணிக்கவாசகர் அருளிய எட்டாம் திருமுறையில் திருச்சாழல் பாடியுள்ளேன். தலம் - கோயில் (சிதம்பரம், தில்லை) சிறப்பு -சிவனுடைய காருணியம்; நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா. 🙏 நன்றி 🙏 திருச்சிற்றம்பலம்
திருவாசகம் முற்றோதலில் திருவேசறவு || விஜயலட்சுமி குப்புசாமி
มุมมอง 607หลายเดือนก่อน
🙏 சிவாயநம 🙏 3.12.24 அன்று திருவாசகம் முற்றோதல் திருச்சிராப்பள்ளி சிறுகாமூர் லோகநாயகி சமேத கைலாசநாதர் கோயிலில் மாணிக்கவாசகர் அருளிய எட்டாம் திருமுறையில் திருவேசறவு பாடியுள்ளேன். தலம் -திருப்பெருந்துறை சிறப்பு -சுட்டறிவொழித்தல்; கொச்சகக் கலிப்பா. 🙏 நன்றி 🙏 திருச்சிற்றம்பலம்
தேவாரம் இரண்டாம் திருமுறை || என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே || விஜயலட்சுமி குப்புசாமி
มุมมอง 1.2Kหลายเดือนก่อน
🙏 சிவாயநம 🙏 திருஞானசம்பந்தர் அருளிய இரண்டாம் திருமுறையில் ""என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே ""பாடலை பாடியுள்ளேன். தலம்-வலஞ்சுழி பண்- நட்டராகம் இராகம் -பந்துவராளி தாளம்-ஆதி பாராயண முறையில் -ஆதி 🙏 நன்றி 🙏 திருச்சிற்றம்பலம்
திருவாசகம் முற்றோதலில் திருப்பொற்சுண்ணம் || விஜயலட்சுமி குப்புசாமி
มุมมอง 764หลายเดือนก่อน
🙏 சிவாயநம 🙏 30/11/24 மெய்யூர் ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் திருவாசகமுற்றோதலில் திருப்பொற்சுண்ணம் பாடியுள்ளேன். 🙏 நன்றி 🙏 திருச்சிற்றம்பலம்
திருப்புகழ் || பதும இரு சரண்|| திருச்செந்தூர் || விஜயலட்சுமி குப்புசாமி
มุมมอง 357หลายเดือนก่อน
🙏 சிவாயநம 🙏 அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் திருச்செந்தூர் பதிகமான பதும இரு சரண் கும்பிட்டின்ப பாடலை பாடியுள்ளேன். இராகம் : மாயாமாளவகௌளை தாளம் : ஆதி திருச்சிற்றம்பலம்
தேவாரம் நான்காம் திருமுறை || பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே ||விஜயலட்சுமி குப்புசாமி
มุมมอง 1.4Kหลายเดือนก่อน
🙏 சிவாயநம 🙏 திருநாவுக்கரசர் அருளிய நான்காம் திருமுறையில் தலம் கோயில் ( தில்லை) பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரமயோகீ என்ற பாடலை பாடியுள்ளேன். 🌹தலம் -கோயில் (சிதம்பரம், தில்லை) சிறப்பு -திருநேரிசை பண்-கொல்லி இராகம் -நவரோஸ் தாளம்-ஆதி பாராயண முறையில் (3 தட்டு) 🌹 நன்றி 🙏 திருச்சிற்றம்பலம்
திருப்புகழ் || வரைத்தடங் கொங்கையாலும் || விஜயலட்சுமி குப்புசாமி
มุมมอง 312หลายเดือนก่อน
🙏 சிவாயநம 🙏 அருணகிரிநாதர் அருளிய தலம் திருப்பரங்குன்றம் வரைத்தடங் கொங்கையாலும்..... பாடலைப் பாடியுள்ளேன். 🌹🌹 இதற்கு உரிய சந்தம் தனத்தனந் தந்த தான தனத்தனந் தந்த தான தனத்தனந் தந்த தான.......தனதான🌹🌹 இராகம் -மாயாமாளவகௌளை தாளம் -ஆதி 🙏 நன்றி 🙏 திருச்சிற்றம்பலம்
தேவாரம் நான்காம் திருமுறை ||சிவன் எனும் ஓசை ||விஜயலட்சுமி குப்புசாமி
มุมมอง 937หลายเดือนก่อน
🙏 சிவாயநம 🙏 திருநாவுக்கரசர் அருளிய நான்காம் திருமுறையில் பொதுப்பதிகமான சிவன் எனும் ஓசை பாடலை பாடியுள்ளேன். 🌹பண்-பியந்தை காந்தாரம் இராகம்-நவரோசு தாளம்-திஸ்ரநடை ஏழு counting கொண்டது(1 (தட்டு) 2-(சுண்டுவிரல்) 3- (மோதிர விரல்) 4 (1தட்டு) 5( திருப்பு) 6 (தட்டு) 7 (திருப்பு ) பாராயணமுறையில் - கண்டசாபு(3 தட்டு)🌹 🙏 நன்றி 🙏 திருச்சிற்றம்பலம்
திருப்புகழ் || அரகர சிவன் அரி || திருத்தணிகை || விஜயலட்சுமி குப்புசாமி
มุมมอง 520หลายเดือนก่อน
🙏 சிவாயநம 🙏 அருணகிரிநாதர் அருளிய தலம் திருத்தணிகை அரகர சிவன் அரி........ பாடலைப் பாடியுள்ளேன். 🌸 🌸இதற்கு உரிய சந்தம் தனதன தனதன தனதன தனதன தனதன தனதன.................தனதன இராகம்:ரேவதி தாளம்:ஆதி🌸🌸 நன்றி திருச்சிற்றம்பலம்
தேவாரம் நான்காம் திருமுறை || பற்றற்றார் சேர் பழம்பதியை || பாவநாசத் திருப்பதிகம் ||
มุมมอง 8362 หลายเดือนก่อน
தேவாரம் நான்காம் திருமுறை || பற்றற்றார் சேர் பழம்பதியை || பாவநாசத் திருப்பதிகம் ||
தேவாரம் ஏழாம் திருமுறை || தம்மையே புகழ்ந்து || திருப்புகலூர் || விஜயலட்சுமி குப்புசாமி
มุมมอง 8242 หลายเดือนก่อน
தேவாரம் ஏழாம் திருமுறை || தம்மையே புகழ்ந்து || திருப்புகலூர் || விஜயலட்சுமி குப்புசாமி
திருப்புகழ் || அறிவழிய மயல்பெருக || திருச்செந்தூர் || விஜயலட்சுமி குப்புசாமி
มุมมอง 2.3K2 หลายเดือนก่อน
திருப்புகழ் || அறிவழிய மயல்பெருக || திருச்செந்தூர் || விஜயலட்சுமி குப்புசாமி
தேவாரம் || வாசி தீரவே காசு நல்குவீர் ||திருவீழிமிழலை
มุมมอง 1.3K2 หลายเดือนก่อน
தேவாரம் || வாசி தீரவே காசு நல்குவீர் ||திருவீழிமிழலை
திருப்புகழ் || பத்தியால் யானுனை ||இரத்தினகிரி || விஜயலட்சுமி குப்புசாமி
มุมมอง 1.1K2 หลายเดือนก่อน
திருப்புகழ் || பத்தியால் யானுனை ||இரத்தினகிரி || விஜயலட்சுமி குப்புசாமி
திருவாசக முற்றோதலில் வித்தியாசமான முறையில் சிவபுராணம் || விஜயலட்சுமி குப்புசாமி
มุมมอง 11K2 หลายเดือนก่อน
திருவாசக முற்றோதலில் வித்தியாசமான முறையில் சிவபுராணம் || விஜயலட்சுமி குப்புசாமி
தேவாரம் முதல் திருமுறை || மறையுடையாய் தோலுடையாய் || இடர் களையும் பதிகம்
มุมมอง 2.9K2 หลายเดือนก่อน
தேவாரம் முதல் திருமுறை || மறையுடையாய் தோலுடையாய் || இடர் களையும் பதிகம்
திருப்புகழ் || மூலா நிலமதின் || பொது பாடல் || விஜயலட்சுமி குப்புசாமி
มุมมอง 3913 หลายเดือนก่อน
திருப்புகழ் || மூலா நிலமதின் || பொது பாடல் || விஜயலட்சுமி குப்புசாமி
நெய்வேலி ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் நவராத்திரி பாடல் || விஜயலட்சுமி குப்புசாமி ||
มุมมอง 4523 หลายเดือนก่อน
நெய்வேலி ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் நவராத்திரி பாடல் || விஜயலட்சுமி குப்புசாமி ||
நெய்வேலி ஸ்ரீ காவடி விநாயகர் ஆலயம் நவராத்திரி கொலுவில் விநாயகர் பாடல் || விஜயலட்சுமி குப்புசாமி ||
มุมมอง 3113 หลายเดือนก่อน
நெய்வேலி ஸ்ரீ காவடி விநாயகர் ஆலயம் நவராத்திரி கொலுவில் விநாயகர் பாடல் || விஜயலட்சுமி குப்புசாமி ||
தேவாரம் ஏழாம் திருமுறை || நீள நினைந்தடியேன் || விஜயலட்சுமி குப்புசாமி
มุมมอง 1.9K3 หลายเดือนก่อน
தேவாரம் ஏழாம் திருமுறை || நீள நினைந்தடியேன் || விஜயலட்சுமி குப்புசாமி
தேவாரம் முதல் திருமுறை || பூவார் மலர் கொண்டு || விஜயலட்சுமி குப்புசாமி
มุมมอง 1.2K3 หลายเดือนก่อน
தேவாரம் முதல் திருமுறை || பூவார் மலர் கொண்டு || விஜயலட்சுமி குப்புசாமி
திருப்புகழ் || கருவின் உருவாகி || பழனி பதிகம் || விஜயலட்சுமி குப்புசாமி
มุมมอง 7633 หลายเดือนก่อน
திருப்புகழ் || கருவின் உருவாகி || பழனி பதிகம் || விஜயலட்சுமி குப்புசாமி
விநாயகர் துதி-05 விடமடைசு வேலை-விஜயலட்சுமி குப்புசாமி
มุมมอง 3563 หลายเดือนก่อน
விநாயகர் துதி-05 விடமடைசு வேலை-விஜயலட்சுமி குப்புசாமி
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் ||திருச்சதகம்|| விஜயலட்சுமி குப்புசாமி
มุมมอง 3563 หลายเดือนก่อน
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் ||திருச்சதகம்|| விஜயலட்சுமி குப்புசாமி