- 629
- 1 010 753
SURAKSHA ASTRO VASTHU TV
India
เข้าร่วมเมื่อ 24 พ.ย. 2012
THE PURPOSE OF THIS CHANNEL IS TO ENABLE THE 12 ZODIACS TO REALIZE THEIR FUTURE BENEFITS AND LIVE IN HARMONY WITH ALL THE BENEFITS OF LIFE. SARVE JANA SUKINO BHAVANTHU.
தீபாவளி என்ன செய்ய வேண்டும்?
Join this channel to get access to perks:
th-cam.com/channels/swZMQFVGpZcLC9frmMqqxw.htmljoin
#astrotemplestv #rasipalangal #rasipalangalintamil #tamilrasipalangal
th-cam.com/channels/swZMQFVGpZcLC9frmMqqxw.htmljoin
#astrotemplestv #rasipalangal #rasipalangalintamil #tamilrasipalangal
มุมมอง: 66
วีดีโอ
நேயர்கள் கேள்விகள்
มุมมอง 9321 วันที่ผ่านมา
Join this channel to get access to perks: th-cam.com/channels/swZMQFVGpZcLC9frmMqqxw.htmljoin #astrotemplestv #rasipalangal #rasipalangalintamil #tamilrasipalangal
KITCHEN and DIABETES
มุมมอง 232หลายเดือนก่อน
Join this channel to get access to perks: th-cam.com/channels/swZMQFVGpZcLC9frmMqqxw.htmljoin #astrotemplestv #rasipalangal #rasipalangalintamil #tamilrasipalangal #kitchentips #kitchenvastu #kitchenvastutips #kitchentools #kitchenutilities #vastu #vastutip #vastutipsforhome #vastuexpert #vastushastra #vastugyan #vasturemedies #remedies #vastutipsintamil #diabetes #food
Thirumana Porutham Sila Santhegangal
มุมมอง 2423 หลายเดือนก่อน
Join this channel to get access to perks: th-cam.com/channels/swZMQFVGpZcLC9frmMqqxw.htmljoin #astrotemplestv #rasipalangal #rasipalangalintamil #tamilrasipalangal
Well or Borewell Vastu - Correct Information
มุมมอง 6003 หลายเดือนก่อน
Join this channel to get access to perks: th-cam.com/channels/swZMQFVGpZcLC9frmMqqxw.htmljoin #astrotemplestv #rasipalangal #rasipalangalintamil #tamilrasipalangal
GEOPATHIC STRESS - IF EXCESS CAN CAUSE CANCER
มุมมอง 493 หลายเดือนก่อน
Join this channel to get access to perks: th-cam.com/channels/swZMQFVGpZcLC9frmMqqxw.htmljoin #astrotemplestv #rasipalangal #rasipalangalintamil #tamilrasipalangal
FIVE VASTU TIPS
มุมมอง 925 หลายเดือนก่อน
Join this channel to get access to perks: th-cam.com/channels/swZMQFVGpZcLC9frmMqqxw.htmljoin #astrotemplestv #rasipalangal #rasipalangalintamil #tamilrasipalangal #vastu #vastutips #vastugyan #vastugyan #vastushastra #vastushastra #vastuconsultant #vastuforhome #vastudosh
THERUKKUTHU VAAZHKKAI ENNA AGUM - தெருக்குத்து - வாழக்கை என்ன ஆகும்?
มุมมอง 1125 หลายเดือนก่อน
Join this channel to get access to perks: th-cam.com/channels/swZMQFVGpZcLC9frmMqqxw.htmljoin #astrotemplestv #rasipalangal #rasipalangalintamil #tamilrasipalangal #vastu #vastutips #vastuforhome #therukoothu #veedhisoolam #vastuexpert #vastuexperts #energyvastu #vastuintamil #vastuforsuccess
நேயர்களின் சந்தேகம் - ரஜ்ஜூ பொருத்தம்
มุมมอง 2125 หลายเดือนก่อน
Join this channel to get access to perks: th-cam.com/channels/swZMQFVGpZcLC9frmMqqxw.htmljoin #astrotemplestv #rasipalangal #rasipalangalintamil #tamilrasipalangal #rasipalangal #rajju #thirumanaporutham #marriagematching #horoscope #suraksha #rajinikanth #rajini #dhinapalan #dhinaphalalu #thinasarirasipalankal
DHANA AAKARSHANA TREE
มุมมอง 387 หลายเดือนก่อน
Join this channel to get access to perks: th-cam.com/channels/swZMQFVGpZcLC9frmMqqxw.htmljoin #astrotemplestv #rasipalangal #rasipalangalintamil #tamilrasipalangal
RISHABA RASI 2024 NEW YEAR RASI PALAN
มุมมอง 14111 หลายเดือนก่อน
RISHABA RASI 2024 NEW YEAR RASI PALAN
PARIHARAM FOR DELAYED MARRIAGE AND DELAYED CHILD BIRTH
มุมมอง 238ปีที่แล้ว
PARIHARAM FOR DELAYED MARRIAGE AND DELAYED CHILD BIRTH
இந்த கதையை கேட்டால் வீண் பழி வராது - முழுசும் கேளுங்க.
มุมมอง 118ปีที่แล้ว
இந்த கதையை கேட்டால் வீண் பழி வராது - முழுசும் கேளுங்க.
ரொம்ப நன்றிங்க சார் என்னுடைய மகளுக்கு ஜாதகம் பொருந்தல பொருந்தலனு சொல்லியே திருமணமன வயது தாண்டிடுது இப்போ நீங்க சொல்ற சில விதி விலக்கு பார்த்ததும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு என் மகள் மேஷராசி பரணி நச்சதிரம் இப்போ வந்திருக்கிற வரன் மீனம் ராசி ரேவதி நச்சதிரம் ராசி பொருத்தம் , நச்சதிற பொருத்தம் , கணபொருத்தம் , இல்லனு சொல்லிட்டாங்க இப்போ உங்க வீடியோ பார்த்ததும் மகிழ்ச்சி எல்லாம் நல்லதாவே நடக்கனும் அப்பா இல்லாத , கூட பிறந்தவங்களும் யாரும் இல்லாத என் மகள் நல்லா இருக்கணும்னு நல்ல புருஷன் அமைந்து , ஆரோக்கியமான பிள்ளைகள் பிறந்து நிம்மதியா வாழனும்னு ஆசிர்வாதம் பண்ணுங்கோ 🙏🙏 .
தங்கள் மகளுக்கு அடியேன் வணங்கும் ஜகத்குரு ஶ்ரீமந் மத்வாச்சாரியார் அருளாசி கிடைக்கட்டும். அங்ஙனமே பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள்.
@surakshaastrovasthutv நன்றிங்க ஐயா 🙏🙏 .
தம்பி இது வேண்டாம்.
விளக்கம் தேவை. நியாயமான விளக்கம் எனில், காணொளி நீக்கப்படும்.
Naan kanni rasi ayya. En kanavar mithunam. Vasiya porutham illai. Veetil sandai, pirivu varukirathu. Enakku avar dhan vendum. Engal kulanthaigalkaga sernthu, pesamal vaalkirom. Vaalkaiye virakthiyaga ullathu. Vali sollungal
ஜோதிடரை அணுகவும். 9499035459
Excellent Sir
Super
Boy, thiruvathirai, mithunam. Girl, Astham, Hanni. marriage pannalama pls sir.
நன்றி ஐயா 🙏🙏🙏
jadagam porurham papingala ?
திருமணப் பொருத்தம் பார்க்கப்படும். புதன் கிழமை அன்று 9 am - 5 pm தொடர்பு கொள்ளவும்.
வணக்கம் ஐயா லக்னம் 6 8 ஆக வந்தால் திருமணம் செய்யலாமா? ஆண் மேஷ லக்னம் பெண் கன்னி லக்னம் திருமணம் செய்யலாமா?
6, 8 கூடாது. அதற்கும் விதி விலக்கு உண்டு. அடுத்த வீடியோவில் கூறுகிறேன். (தங்கள் பெயர் ஐ கூறி வீடியோ போடலாமா?)
@@surakshaastrovasthutv ஐயா பெயரை கூற வேண்டாம். பெயரை மறைத்து வீடியோ போடுங்கள் ஐயா.
@vinobhajim8538 நன்றி. எக்காரணம் கொண்டும் தங்கள் பெயர் வெளியே தெரியாது. கவலை வேண்டாம்.
உங்களிடம் ஜாதகப் பொருத்தம் பார்க்கலாமா... உங்கள் தொலைபேசி எண்....
Sure. 9499035459 Call between 9.30 am to 5 pm
Iyya ungala nerla pakka mudiyuma nu therila.. but ungala contant ennoda doubts kekkalamaa
கேட்கலாம்.
ஐயாஇருவரும்சிம்மம்ராசிபூரம்நச்சத்திரம் திருமணம்செய்யாலாமா
Mr.Rao. நான் குரு. ராஜர் பக்தன். குருராஜர் சுலோகம் சொன்னது எனக்கு பிடித்தது.
ஜகத்குரு அல்லவா அவர்.
அருமையான விளக்கம்
Sir boy thulam swathi Girl thiruvathirai mithunam Rendu perku ma 2 place ragu 8 place kathu Rasi athipathi are friends sir
Namaskaram sir ponnu punarpoosam kataga rasi and paiyan punarpoosam mithuna rasi rajju varuma sir
Girl punarpoosam kataga rasi and boy punarpoosam mithuna rasi ....porutham unda sir
Consult with Astrologer
Sound over disturb ah erukku
மன்னிக்கவும். அடுத்த முறை இப்படி ஆகாமல் பார்த்துக் கொள்கிறேன்.
Hi sir enaku mesham rasi barani star, en lover viruchigam rasi visagam star. Marriage panalamaa🥲🥲🥲plzzzz rply pannunga sir plzzz bayamaruku engalukum gana porutham ila..
How much price sir Give me your number sir
Iya 🙏 boy:magaram rasi (thiruvonam nachathiram) Girl: Kanni rasi (Astham nachathiram) thirumanam porutham kedaiyethu nu solranga (Raju porutham eruku nu solranga ) marriage panalam ah solunga iya
th-cam.com/video/-iet6sMT0hg/w-d-xo.html
Nakshatram adipathy and raasi adipathy same aa ? Chandran nindra nakshatra adipathy ended sollugireergaley.. adudaan raasi adipathy aa ?
மேஷ ராசியில் அஸ்வினி பரணி கிருத்திகை என 3 நட்சத்திரங்கள் உள்ளன. ராசி அதிபதி செவ்வாய் அஸ்வினி அதிபதி கேது பரணி அதிபதி சுக்கிரன் கிருத்திகை அதிபதி சூரியன் ராசி அதிபதி வேறு நட்சத்திர அதிபதி வேறு. ராசியில் நின்ற நட்சத்திர அதிபதி என்பது வேறு. குரு தனுசு ராசியில் நின்றால், ராசி அதிபதி குரு, மூல நட்சத்திரத்தில் நின்றால் நின்ற நட்சத்திர அதிபதி கேது. இப்படித்தான் கணக்கில் கொள்ள வேண்டும்
@@surakshaastrovasthutvkataka raasi poosa nakshatram and Simma rasi mags nakshatram nakshatra adipathy porutham irukkiradha?
Sthree deergham vidhi vilakku.. raasi adipathy Natpaaga irundaal undaa? Suriyan and chandran
இவ்வளவு விஷயம் இருக்கா
Thanks
Sir kettai makam seyiyalama
ரஜ்ஜூ பொருத்தம் உண்டு
Good Information Sir
mahendra and vasiyam porutham illa mrg pannalama ?? Matha porutham la iruku
பத்து பொருத்தங்கள் இல் எது ஒன்று (ரஜ்ஜூ தவிர்த்து) இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஜாதகங்களை பொருத்தலாம். ஆனால், மற்ற ஜாதக கட்ட பொருத்தம் முக்கியம்.
@@surakshaastrovasthutv yanaku mahendra porutham illa yanku bby porathukunu sluranguu ..ethuku parikaaram iruka matha porutham la iruku
Ayya raju porutham pathamaga varugirathu veetil irupavargal payapadugirargal ayya 3 years love pannitom ayya enna seivathu
Boy..pooradam girl.anusam. machine pannalama
In North India no thali. only they will put thilak ( kunkumam) in the forehead. So how Rajju in Sanskrit tell about thali kayiru.? Rajju porotham is not important in North India.
Yes. Absolutely you are Right. But, in Tamilnadu, past 100 years, astrologers saw Rajju Porutham. Still People, ask Rajju Porutham Irukkaa. If no Rajju they don't accept horoscope. I try to change these mind set.
நல்லா தூக்கம் வருது...🖕🏽🤮😤🥱😴😴😴
தூக்கம் வந்தா நல்லது தான் பாஸ். தூங்கி எழுந்து ஃப்ரெஷ் ஆ மீண்டும் கேளுங்க. மீண்டும் தூக்கம் வந்தால் தூங்கி எழுந்து ஃப்ரெஷ் ஆ கேளுங்க
உங்களை எந்த நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் சார்?
Except Tuesday and Sunday contact all days between 9 am to 5 pm
Naa simma rasi husband meenam marriage mudinji 24 years eppothum fight than sir porutham irruntha enn sandai varuthu sir.
பத்து பொருத்தம் பார்த்து செய்வதல்ல திருமணம். ஜாதக பொருத்தம் பார்த்து செய்வதே நல்லது
ஐயா வணக்கம் ஆண்: சிம்ம ராசி, பூரம் , மிதுன லக்னம் பாதம் 1 பெண்: சிம்ம ராசி, பூரம் , மீன லக்னம் பாதம் 2 திருமணம் செய்யலாமா???6 வருடமாக காதலிக்கிறோம்...பதில் கூறுங்கள்
Sir,Rahu and Ketu irunda seyailama for Sree Deergam porutham
ராகு கேது தோஷம் ஒரு ஜாதகத்தில் இருப்பின் அதே போல இன்னொரு ஜாதகத்தில் ராகு கேது தோஷம் இருக்க வேண்டும் எனும் அவசியம் இல்லை.
செவ்வாய் தோஷத்துக்கு மட்டுமே செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்தை இணைக்க வேண்டும். மற்றபடி வேறு எந்த தோஷம் உள்ள ஜாதகத்துக்கு அப்படி அதே தோஷம் உள்ள ஜாதகம் தான் பொருந்தும் என்று அர்த்தம் இல்லை.
Thank you sir
Ella josyakarangalum ipadi pakkarangala???
சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைக்கு ஜாதம் எந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணிக்கப்படுகிறது.
குழந்தை வெளியே வரும் நேரம்
@@surakshaastrovasthutv அது இயற்கை அல்ல செயற்கை
செயற்கை என்றாலும் குழந்தை குழந்தை தானே.
@@surakshaastrovasthutv குழந்தையின் எதிர்காலத்தை மருத்துவர் தான் தீர்மானிக்கிறார் நவக்கிரகங்கள் அல்ல.
Nice. Thanks
அய்யா, ரஜ்ஜூ பற்றிய விளக்கம், நன்று.
th-cam.com/video/YmUZQmt5JZE/w-d-xo.htmlsi=WD4la6yPlPTcZnP_
Super
நன்றி அண்ணா ஆயில்யம் நட்சத்திரம் என்று என் பெண் ஜாதகம் நிராகரிக்கப்பட்டது சட்டம் படித்த குடும்ப பாங்கான பெண்ணிற்கு இந்த நிலைமை
அந்த பெண்மணியின் நிலைமை மகிழ்ச்சிகரமாக அமைய பிரார்த்திக்கிறேன்.
Please contact number
ஐயா ரேவதி 1. பாதம் (ஆண் )....... பெண்... ரேவதி. 2....3.....4.. இவைகளில் ஒன்று... பெண்... என்றால்..... ஒரே... நட்சத்திரம்.... ஆகுமே எப்படி. விளக்கம் என்ன.. இதேபோல்....... அணைத்து..... நட்சத்திரம். விளக்கம் வேணும்...... திருமண செய்யலாமா
உங்கள் கேள்விக்கு புதியதாக வெளியிட்ட வீடியோவில் பதில் அளித்துள்ளேன்.
பெண் பூசம் நட்சத்திரம் ஆண் ஆயில்யம் நட்சத்திரம் இந்த ஜாதகம் பொருத்தலாமா என்று சொல்லுங்கள்
உங்கள் இந்த கேள்விக்கான பதில் புதியதாக வெளியிட்ட வீடியோவில் பதில் அளித்துள்ளேன்
இருவரும் ஒரே ராசியாக இருந்தால் திருமணம் செய்யலாமா என்று சொல்லுங்கள்
ஓரிரு தினங்களில் YuTube Shorts இல் பதிவிடுகிறேன். மிக அருமையான கேள்வி.
Good Info
Super Name Sir
🙏🙏