Bakthi Aanmeegam
Bakthi Aanmeegam
  • 115
  • 513 226
தைபூச விரதம் எப்படி இருந்தால் நன்மை| Thai Poosam||
தைப்பூசம் என்பது முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்குரிய மிகச்சிறந்த நாட்களில் ஒன்று இந்த நாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நாம் வாழ்வில் ஏற்பட்டுள்ள அனைத்து கஷ்டங்களும் நீங்கி அனைத்து விதமான நன்மைகளும் நம் வாழ்வில் ஏற்படும் அதனால் தான் இந்த விரதத்தை எப்படி மேற்கொள்வது இந்த விரதத்தை எப்படி மேற்கொண்டால் நன்மை உண்டாகும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்
Thaipusam is one of the best days to worship Lord Muruga. By worshipping Lord Muruga on this day, all the difficulties we have faced in our lives will be removed and all kinds of benefits will come to our lives. That is why we are going to see in this post how to observe this fast and how to benefit from observing this fast.
มุมมอง: 2 148

วีดีโอ

ஜாதக தோஷங்களில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்கள்| வெற்றி நிச்சயம்|| How to get a success in Life ||
มุมมอง 96421 วันที่ผ่านมา
இதை செய்யுங்கள்| வெற்றி நிச்சயம் கோரக்கர் சித்தர்|| How to get a god grace | நாம் வாழ்வில் எத்தனையோ வழிபாடுகள் செய்திருக்கிறோம். ஆனாலும் நம்முடைய கஷ்டங்கள் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.இதற்கெல்லாம் காரணம் நம்முடைய பிறப்பு ஜாதகத்தில் உள்ள தோஷங்களும் கர்ம வினைகளுமே காரணமாகும்.ஆகையினால் தான் எவ்வளவோ பேர் என்று என்ன செய்தாலும் வாழ்க்கையில் முன்னேறவே முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்க...
அதிர வைக்கும் விசுவாவசு வருடம் prediction of Arcot Panjagam | Bakthi Aanmeegam
มุมมอง 177Kหลายเดือนก่อน
அதிர வைக்கும் விசுவாவசு வருடம் prediction of Arcot Panjagam | Bakthi Aanmeegam
பித்ரு சாபம் நீக்கும் மகாளய அமாவாசை | Mahalaya Amavasai ||
มุมมอง 6024 หลายเดือนก่อน
பித்ரு சாபம் நீக்கும் மகாளய அமாவாசை | Mahalaya Amavasai || Bakthi Aanmeegam||| ஒருவனுடைய பிறப்பு ஜாதகத்தை பார்க்கும் போதும், குடும்ப பிரச்சினைகளுக்காக பிரசன்னம் பார்க்க படும் போதும் சரி, ஜோதிடத்தில் வரும் முக்கியமாக சொல்வது..பித்ரு தோஷம் என்று அழைக்கப்படும் முன்னோர் சாபம் (அ) முன்னோர் ஆத்மா சாந்தி அடையாமல் இருப்பது.. இந்த பித்ரு தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக இறைவன் கொடுத்த வரபிரசாதம் தான் புரட்...
ஒரு இனிய அறிமுகம்|ஶ்ரீ குரு ஜோதிடம்| பக்தி ஆன்மீகம் |
มุมมอง 1106 หลายเดือนก่อน
ஒரு இனிய அறிமுகம்|ஶ்ரீ குரு ஜோதிடம்| பக்தி ஆன்மீகம் |
ஆகஸ்ட் மாதம் எந்த தெய்வீக வழிபாடு நல்லது | மேஷம் முதல் மீனம் வரை| 2024|
มุมมอง 2506 หลายเดือนก่อน
ஆகஸ்ட் மாதம் எந்த தெய்வீக வழிபாடு நல்லது | மேஷம் முதல் மீனம் வரை| 2024| #aanmeegam #rasipalan #augustmadhapalangal#aavanimathapalanga#trending #tamilastrology2024 #jothidam #rasipalangal
வீரபத்திரர் செவ்வாய் ஆன கதை || இல்லற வாழ்க்கையை பாதிக்குமா?
มุมมอง 13810 หลายเดือนก่อน
வீரபத்திரர் செவ்வாய் ஆன கதை || இல்லற வாழ்க்கையை பாதிக்குமா?
சூரிய இரகசியங்கள் | கிரகங்களின் தெரியாத மறுபக்கம் ||
มุมมอง 20610 หลายเดือนก่อน
சூரிய பகவான் பற்றிய இதுவரை வெளி உலகிற்கு தெரியாத பல புதிய தகவல்கள் அடங்கிய காணொலி இது.. இதை நன்கு ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் உங்களுக்கு புரிய வரும்..
மூன்று தலைமுறைகள் கொண்ட நவகிரகங்கள் | கிரகங்களின் பூர்வீகம் ||
มุมมอง 18110 หลายเดือนก่อน
நவகிரகங்கள் யார் என்பதை பற்றியும்.. நவகிரகங்களின் பெற்றோர்கள் பற்றியும்.. கிரகங்கள் ஒருவருக்கொருவர் என்னென்ன உறவுமுறைகளில் உள்ளனர் மற்றும் பல சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய காணொலி...
யட்சினி சொல்லும் கிரந்த நாடி | கிரகசார நாடி முறைகள் || நாடி கிடைக்கும் வழி |||
มุมมอง 229ปีที่แล้ว
யட்சினி சொல்லும் கிரந்த நாடி | கிரகசார நாடி முறைகள் || நாடி கிடைக்கும் வழி |||
ஜீவ நாடி, அஜீவ நாடி முறைகள் | ஜோதிட நாடியின் சூட்சுமங்கள் ||
มุมมอง 284ปีที่แล้ว
ஜீவ நாடி, அஜீவ நாடி முறைகள் | ஜோதிட நாடியின் சூட்சுமங்கள் ||
பாண்டிய மன்னன் கட்டிய வெட்டுவான் கோவில் | KAZHUGU MALAI TEMPLE ||
มุมมอง 264ปีที่แล้ว
கழுகாசல மூர்த்தி தல வரலாறு th-cam.com/video/ZfMZ2Bue_Lw/w-d-xo.html
தாருகனை அழித்து முருகன் ஓய்வெடுத்த தலம் | கழுகு முனிவருக்கு முக்தி | கழுகுமலை தலவரலாறு |||
มุมมอง 125ปีที่แล้ว
இராமபிரானால் வழிகாட்டப்பட்ட சம்பாதி கழுகு முனிவருக்கு முக்தி தந்த முருகப்பெருமான் அருள்பாலிக்கும் தலம்...
நாதரரின் கலகத்தினால் ஏற்பட்ட சாபம் | தக்கன் எடுத்த முடிவு | நாரதர் - Part 2 |
มุมมอง 125ปีที่แล้ว
நாரதர் மிகப்பெரிய மகரிஷி. இவர் இல்லாத புராணங்களே இல்லை எனலாம். நாரதரின் கலகத்தால் தக்கனுக்கு ஏற்பட்ட மனக்கவலை மற்றும் அதனால் நாரதர் பெற்ற சாபம் பற்றிய பதிவு ...
அதிசய பிறவியா நாரதர் | நாரதர் பற்றி அறிந்திராத மர்மங்கள் ||
มุมมอง 762ปีที่แล้ว
அதிசய பிறவியா நாரதர் | நாரதர் பற்றி அறிந்திராத மர்மங்கள் ||
பாண்டியன் கனவில் வந்த சிவபெருமான் | சோழனுக்கு உதவிய சிவபெருமான் ||
มุมมอง 189ปีที่แล้ว
பாண்டியன் கனவில் வந்த சிவபெருமான் | சோழனுக்கு உதவிய சிவபெருமான் ||
அருளை வாரி வழங்கும் அற்புத சித்தர் | கற்றங்குடி ரெட்டி சுவாமிகள்||
มุมมอง 9602 ปีที่แล้ว
அருளை வாரி வழங்கும் அற்புத சித்தர் | கற்றங்குடி ரெட்டி சுவாமிகள்||
கடலை மிட்டாய் பிரசாதமாக வழங்கும் சித்தர் | பௌர்ணமி சந்திரனால் காட்சியளிக்கும் சோமப்பா சுவாமிகள் ||
มุมมอง 9532 ปีที่แล้ว
கடலை மிட்டாய் பிரசாதமாக வழங்கும் சித்தர் | பௌர்ணமி சந்திரனால் காட்சியளிக்கும் சோமப்பா சுவாமிகள் ||
சூடு போட்டு தவறை உணர்த்திய சித்தர் | அரிசி வாங்க வந்த இராமலிங்க சுவாமிகள் ||
มุมมอง 1292 ปีที่แล้ว
சூடு போட்டு தவறை உணர்த்திய சித்தர் | அரிசி வாங்க வந்த இராமலிங்க சுவாமிகள் ||
சாதுக்களின் சக்தியை உணர்த்திய சித்தர் | சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் அற்புதங்கள் ||
มุมมอง 3452 ปีที่แล้ว
சாதுக்களின் சக்தியை உணர்த்திய சித்தர் | சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் அற்புதங்கள் ||
ஒருமுறை வந்தால் மறுபடியும் கூப்பிடும் சித்தர் | எக்கக்குடி சித்தர் ஜீவசமாதி ||
มุมมอง 3.1K2 ปีที่แล้ว
ஒருமுறை வந்தால் மறுபடியும் கூப்பிடும் சித்தர் | எக்கக்குடி சித்தர் ஜீவசமாதி ||
VARICHIYUR KUDAIVARAI SIVAN TEMPLE | MADURAI TEMPLE || ROCKCUT CAVE TEMPLE |||
มุมมอง 8472 ปีที่แล้ว
VARICHIYUR KUDAIVARAI SIVAN TEMPLE | MADURAI TEMPLE || ROCKCUT CAVE TEMPLE |||
குழந்தை வரம் அருளும் மகான் | ஆங்கிலேயனுக்கு பாடம் புகட்டிய த்ரைலிங்க சுவாமிகள் ||
มุมมอง 1.2K2 ปีที่แล้ว
குழந்தை வரம் அருளும் மகான் | ஆங்கிலேயனுக்கு பாடம் புகட்டிய த்ரைலிங்க சுவாமிகள் ||
மயானத்திற்கு எதிரே ஜீவசமாதி அமைத்துக் கொண்ட சித்தர் | சர்வ சண்டாள குழம்பு செய்த சித்தர் ||
มุมมอง 2.8K2 ปีที่แล้ว
மயானத்திற்கு எதிரே ஜீவசமாதி அமைத்துக் கொண்ட சித்தர் | சர்வ சண்டாள குழம்பு செய்த சித்தர் ||
சித்தர்க்கு எல்லாம் சித்தர் | கசவனம்பட்டி மௌனகுரு சுவாமிகள் நிகழ்த்திய அற்புதம் ||
มุมมอง 4.2K2 ปีที่แล้ว
சித்தர்க்கு எல்லாம் சித்தர் | கசவனம்பட்டி மௌனகுரு சுவாமிகள் நிகழ்த்திய அற்புதம் ||
சிறுவனை காப்பாற்றிய சற்குரு | நாடியில் வந்த சற்குரு கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் ||
มุมมอง 1.8K2 ปีที่แล้ว
சிறுவனை காப்பாற்றிய சற்குரு | நாடியில் வந்த சற்குரு கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் ||
உடலில் பஞ்ச பூதங்கள் ஒளிந்துள்ள இடம் | பூதங்களின் உண்மை வடிவம் ||
มุมมอง 1822 ปีที่แล้ว
உடலில் பஞ்ச பூதங்கள் ஒளிந்துள்ள இடம் | பூதங்களின் உண்மை வடிவம் ||
எழுத்தாணியை தங்கமாக்கிய கொங்கணர் | வள்ளுவரின் எச்சில் செய்த அதிசயம் ||
มุมมอง 592 ปีที่แล้ว
எழுத்தாணியை தங்கமாக்கிய கொங்கணர் | வள்ளுவரின் எச்சில் செய்த அதிசயம் ||
கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா | வாசுகியம்மை செய்த செயல் ||
มุมมอง 6482 ปีที่แล้ว
கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா | வாசுகியம்மை செய்த செயல் ||
சிவனே சொன்ன உண்மை | வள்ளுவரின் உண்மை முகம் || THIRUVALLUVAR SIDDHAR |||
มุมมอง 1292 ปีที่แล้ว
சிவனே சொன்ன உண்மை | வள்ளுவரின் உண்மை முகம் || THIRUVALLUVAR SIDDHAR |||

ความคิดเห็น

  • @skbalajee6322
    @skbalajee6322 4 วันที่ผ่านมา

    சிவ சிவ

  • @madakannup8583
    @madakannup8583 7 วันที่ผ่านมา

    ஆன்மீகம் வளர்ந்தால் நாடு நாசமாகும்

  • @ramanarithvik2980
    @ramanarithvik2980 10 วันที่ผ่านมา

    4.14 ❤

  • @muraleedosan8023
    @muraleedosan8023 12 วันที่ผ่านมา

    ஐயா எனக்கு நல்ல இடத்தில் வேளை கிடைகனும் ஐயா....

  • @m.ayyappanm.ayyappan8041
    @m.ayyappanm.ayyappan8041 17 วันที่ผ่านมา

    தமிழ் ஆண்டு 64

  • @parameswariravi4719
    @parameswariravi4719 22 วันที่ผ่านมา

    அரசாங்கம் அணைகட்டி நீரை சேமிக்கலாம் அரசு சரித்திரத்தில் இடம்பெறலாம் செஞ்சா தானே😂 நன்றி தம்பி பதிவு தந்தமைக்கு நன்றி

  • @RaviRavi-su8id
    @RaviRavi-su8id 22 วันที่ผ่านมา

    Om namah shivaya valga

  • @RajeswariP-yc5qe
    @RajeswariP-yc5qe 23 วันที่ผ่านมา

    ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும்🙏💯

    • @madakannup8583
      @madakannup8583 7 วันที่ผ่านมา

      விற்பனைக்கா?

  • @amaravathymahalingam6190
    @amaravathymahalingam6190 25 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @sakthipriya5102
    @sakthipriya5102 25 วันที่ผ่านมา

    நல்ல பதிவு....😊😊😊அருமை ஓம் நமசிவாய.......

  • @SaiRam-s9m
    @SaiRam-s9m 25 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @kannansurendran3146
    @kannansurendran3146 25 วันที่ผ่านมา

    அருமை.❤

  • @manjula9544
    @manjula9544 27 วันที่ผ่านมา

    கசவனபட்டி சாமியே சரணம் ❤

  • @rathinvelsaravanan235
    @rathinvelsaravanan235 28 วันที่ผ่านมา

    கசவனம்பட்டியார் திருவடி போற்றி 🙏🙏🙏

  • @premam8133
    @premam8133 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 หลายเดือนก่อน

    இதை ஏன் கிருத்துவர்களின் ஆண்டை கொண்டாடவேண்டும்.சித்திரைமாதத்திலிருந்து ஜோதிடர்கள் ஏன்மாற்றகூடாது.அனைத்தும் தமிழ்நூலிலிருந்து கணிக்கும் சோதிட வல்லுனர்களே மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.முயற்ச்சிச்செய்யுங்கள்.

  • @sabarisabari-zf6jl
    @sabarisabari-zf6jl หลายเดือนก่อน

    Nandri..nalla thagaval🎉🎉🎉

  • @sabarisabari-zf6jl
    @sabarisabari-zf6jl หลายเดือนก่อน

    Arumai 🎉🎉🎉..neril partha thirpthi..mikka nandri.🙏

  • @ushar8762
    @ushar8762 หลายเดือนก่อน

    ஏன்தமிழக சட்டமண்ற தேர்தலில் எந்த கட்சி ஆட்சி பிடிக்கும் இதுபற்றி சொல்லுங்கள்.

    • @bakthiaanmeegam4885
      @bakthiaanmeegam4885 หลายเดือนก่อน

      அது அடுத்த வருட பஞ்சாங்கத்தில் வரும்

  • @VijayaraghavanG.R
    @VijayaraghavanG.R หลายเดือนก่อน

    வரவேர்கிறேண்

  • @sermakani6966
    @sermakani6966 หลายเดือนก่อน

    Arumaiyana padhivu..nandri.

  • @shenthilnayagam
    @shenthilnayagam หลายเดือนก่อน

    ஐயா ஜோசியர் ஃபோன் நம்பர் கொடுங்கள்

    • @shenthilnayagam
      @shenthilnayagam หลายเดือนก่อน

      ஐயா ஜோசியர் ஃபோன் நம்பர் ஏன் கொடுக்க வில்லை

  • @senthilkumaran7563
    @senthilkumaran7563 หลายเดือนก่อน

    Idhai kanippavar gal perumbalum valluva nayanar gal dhan irukkum.👍

  • @baskerv.r7689
    @baskerv.r7689 หลายเดือนก่อน

    ஐயா திருக்கணித பஞ்சாகம் தான் சரி என்று பல ஜோஜியர்கள் சொல்கிற்கள். நீங்கள் என்ன சொல்கிரர்கள்.

    • @bakthiaanmeegam4885
      @bakthiaanmeegam4885 หลายเดือนก่อน

      Thanks for comments sir. வாக்கிய பஞ்சாங்கம் கர்மாவை சரியாக கணிக்க பயன்படுகிறது சார். இன்றும் தென் தமிழகத்தில் வாக்கிய படி எழுதிய ஜாதகங்கள் பல விஷயங்களை அறுதியிட்டு சொல்கிறது

  • @ranganathanv9589
    @ranganathanv9589 หลายเดือนก่อน

    2026 சட்டசபை தேர்தல் பற்றிய செய்தி ஏதேனும் உள்ளதா?

    • @bakthiaanmeegam4885
      @bakthiaanmeegam4885 หลายเดือนก่อน

      அது அடுத்த வருட பஞ்சாங்கத்தில் வரும்

  • @ShivaShiva-cx2ut
    @ShivaShiva-cx2ut หลายเดือนก่อน

    2025 வாக்யபஞ்சாகம் படி உள்ள பெயர்ச்சி ஆகும் கிரகம் பற்றி கூறுங்கள். எல்லா பிராடு பசகளும் தவறாக சொல்லுகிர்கள். (திருகணிதம் பஞ்சாகம் தவறானது.)

    • @ShivaShiva-cx2ut
      @ShivaShiva-cx2ut หลายเดือนก่อน

      சனி பெயற்ச்சி 2026 💯 உண்மை

  • @suganthyg8899
    @suganthyg8899 หลายเดือนก่อน

    Nice, கடவுள் சங்கல்பம்

  • @chandiranchandiran3832
    @chandiranchandiran3832 หลายเดือนก่อน

    🎉

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 หลายเดือนก่อน

    Good.

  • @KaruppuSamy-wk9jr
    @KaruppuSamy-wk9jr หลายเดือนก่อน

    Om❤❤❤❤ 1:05 1:05 1:06 1:06 1:07 1:07 1:08 1:09 1:09 1:09 1:09 1:10 1:11

  • @kannansurendran3146
    @kannansurendran3146 หลายเดือนก่อน

    EXCELLENT

  • @palpilgrim8432
    @palpilgrim8432 หลายเดือนก่อน

    YES, temple's will be taken over by your stupid tamilnadu govt hrce and create more entrance tickets. Our Hindu money then suck out from our Hindu temples then give to Christians and Muslims to perform their pilgrimage. As a foreign Hindu, I curse tamilnadu Urupadathu!

  • @BksudhakarraoBksudhakarrao
    @BksudhakarraoBksudhakarrao หลายเดือนก่อน

    Nice to know panchangham arcot ❤

  • @SanthruArun
    @SanthruArun หลายเดือนก่อน

    Rameswaram alivai santhikkum

  • @Tamil66630
    @Tamil66630 หลายเดือนก่อน

    Arisi rate kurayuma

  • @RAMBA420
    @RAMBA420 หลายเดือนก่อน

    NERMAIYANA ADHIKARIGALUKKU YENGEY POVADHU

  • @RAMBA420
    @RAMBA420 หลายเดือนก่อน

    NEXT JANMATHIL TIGER RAGA PIRAKKUM MANIDHARL ADHIGAM AAVARGAL

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t หลายเดือนก่อน

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் பக்தி ஆன்மீகம் என்று மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள். கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ் வளரும்

  • @gopinathan3671
    @gopinathan3671 หลายเดือนก่อน

    90% carefully s,,,,,,,,,

  • @AbcdJk-l8w
    @AbcdJk-l8w หลายเดือนก่อน

    2.40 onwards

  • @meenasambandan4714
    @meenasambandan4714 หลายเดือนก่อน

    Nice to know about Arcot panchangham. Thank you

  • @muralidharan5272
    @muralidharan5272 หลายเดือนก่อน

    Om sathguru potri

  • @RajeshRajesh-k8b7b
    @RajeshRajesh-k8b7b หลายเดือนก่อน

    🙏🙏🙏🍀🍀🍀

  • @jaikumarkumar4536
    @jaikumarkumar4536 2 หลายเดือนก่อน

    🙏🌹 Om namah shivaya ❤️🌹🙏

  • @preminim2903
    @preminim2903 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏❤️Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa

  • @Tharakeswaran-c5k
    @Tharakeswaran-c5k 3 หลายเดือนก่อน

    Tiruvannamalai mavattam arani town annai valambigai Kovil ullathu bhaktargal anaivarum varuga varuga valai ammavin arunai muruga

  • @Tharakeswaran-c5k
    @Tharakeswaran-c5k 3 หลายเดือนก่อน

    Tiruvannamalai mavattam arani town vaalambigai Kovil ullathu