Sandhya Tailoring World
Sandhya Tailoring World
  • 66
  • 81 692
லைனிங் பிளவுஸ் இந்த மாதிரி சுலபமா கட் பன்னலாம். பத்து நிமிடத்தில் லைனிங் பிளவுஸ் கட் பன்னலாம். 💃💃💃😊😊
Blouse cutting video link⬇️⬇️
th-cam.com/video/QdOV7vrEgu4/w-d-xo.htmlsi=vafaXFNFz9HnOnWo
th-cam.com/video/HQTomJJhLfQ/w-d-xo.htmlsi=bAmRNLvazzNZx3i4
லைனிங் பிளவுஸ் கட் செய்ய நிறைய நேரம் ஆகுதா ? இனி இந்த மாதிரி சுலபமா கட் செய்து பாருங்கள். இந்த வீடியோவில் பிளவுஸ் கட் செய்ய எவ்வாறு மடிக்க வேண்டும் எப்படி அளப்பது என்று தெளிவாக explain செய்து உள்ளேன். சரியான அளவில் துணி இருந்தால் patch இல்லாமல் கட் செய்ய முடியும். Cloth எப்படி arrange பன்றது என்று இந்த வீடியோவில் கொடுத்துள்ளேன்.
มุมมอง: 693

วีดีโอ

சுடிதார் டாப் லைனிங் attach செய்வது எப்படி?
มุมมอง 48921 วันที่ผ่านมา
உங்கள் வீட்டில் பட்டு பாவாடை சட்டை துணியில் சுடிதார் டாப் கட்டிங் செய்வது எப்படி என்று இதற்கு முன் ஒரு வீ டியோ கொடுத்துள்ளேன். அதன் தொடர்ச்சியாக லைனிங் எப்படி தைப்பது என்று இந்த வீடியோவில் கொடுத்துள்ளேன்.
சுடிதார் டாப் கட்டிங் செய்து எப்படி? / Part -2
มุมมอง 196หลายเดือนก่อน
Chudidhar cutting video/part 2/Sandhya Tailoring World பட்டு பாவாடை சட்டை துணியில் சுடிதார் கட் செய்வது எப்படி? Part 1 continuation
பட்டு பாவாடை சட்டை துணியில் சுடிதார் கட் செய்து எப்படி? வாங்க கத்துக்கலாம்
มุมมอง 255หลายเดือนก่อน
சுலபமாக சுடிதார் கட் செய்து எப்படி? உங்கள் வீட்டில் பட்டு பாவாடை சட்டை துணி தைக்காமல் உள்ளதா? இந்த மாதிரி சுடிதார் தைக்கலாம்.
kurti/low price/அழகான டாப்/குறைந்த விலையில்/நீங்களும் வாங்க வேண்டுமா?
มุมมอง 175หลายเดือนก่อน
woman Floral Printed kurti/குறைந்த விலை/தரமான kurti வாங்க வேண்டுமா? வீடியோவில் அனைத்து விவரங்களும் உள்ளது. #youtube #saree #fashion #howtomakekundanjewelleryathome #sewingequipment #shortstamil #shortsviral #sewingmachine #shortvideo #sewingtools
பிளவுஸ் முன் பாகம் ஹுக் போட்டு கிழியாமல் இருக்க இந்த மாதிரி தைக்கலாம். 💃💃💃💃
มุมมอง 2.1K2 หลายเดือนก่อน
ஹுக் பாகம் எப்படி தைப்பது? Fit check எப்படி செய்வது? பிளவுஸ் கிழியாமல் இருக்க என்ன செய்வது?/How to finish blouse with fit check. Edit with InShot: v.inshotapp.net/invite #youtube #saree #fashion #tamil #shorts #shortstamil #shorts TH-cam #youtube shorts #shortsviral #shortstrending #shortstelgu#youtube trending #youtubeviral#shorts feed
தைக்கும் போது நூல் அருந்து போகிறதா? இந்த மாதிரி நூல் உபயோகப்படுத்துங்க/ threadhandling for beginners
มุมมอง 2.4K3 หลายเดือนก่อน
Stiching tips/ for beginners /machine noiseing/pedel maintenance/தையல் மிஷினில் சத்தம் வருகிறது?/ தைக்கும் போது நூல் கட் ஆகிறது?/மிஷினில் பெடல் லூஸா இருக்கா? link for Tailoring maintenance th-cam.com/video/1Q_JEKNIbVk/w-d-xo.htmlsi=8vVjSebqt1bjVWzY #youtube #fashion #shortstamil #shortsviral #youtubeshorts #shortsfeed #mrsstitchblousehouse #blousepattern #shortssong #shortstrending #sewingequip...
இனி தையல் மிஷினில் சுலபமாக Belt மாட்டலாம்/How to fix Leather Band in tailoring Machine?
มุมมอง 6K4 หลายเดือนก่อน
தையல் மிஷினில் சுலபமாக பெல்ட் மாட்டலாம். ரொம்ப கஷ்டப்பட்டு பெல்ட் மாட்ட அவசியம் இல்லை. இனி இந்த டெக்னிக்கை பயன்படுத்துங்கள். #fashion #youtube #shortsviral #shortsfeed #shortssong #shortstamil #shortstrending #blousepattern #mrsstitchblousehouse #youtubeshorts #தையல் இயந்திரம் # நாடா மாட்ட கஷ்டப்பட்டு #newdesignblouse #youtubeshorts #youtube trending #youtube viral # TH-cam video #youtube story
அழகான Crunchies Band உங்களுக்கு பிடித்த டிரஸ்க்கு நீங்களே தயார் செய்யலாம்.🤷‍♀️🙋‍♀️💃💃💃
มุมมอง 2884 หลายเดือนก่อน
அழகான Crunchies Band உங்களுக்கு பிடித்த டிரஸ்க்கு நீங்களே தயார் செய்யலாம். Beautiful Crunchies Band making video. #fashion #shortsviral #shortsfeed #shortssong #shortstamil #shortstrending #youtube #youtubeshorts #blousepattern #mrsstitchblousehouse #ytshorts #youtube trending #youtube viral #shorts trending #youtube story
அழகான COMFORTY Gown உங்களுக்காக 🤷‍♀️உங்க புடவையில் தைக்கலாம் வாங்க🙋‍♀️
มุมมอง 3034 หลายเดือนก่อน
அழகான COMFORTY Gown உங்களுக்காக 🤷‍♀️உங்க புடவையில் தைக்கலாம் வாங்க🙋‍♀️
upcoming Update
มุมมอง 625 หลายเดือนก่อน
upcoming Update
அழகான Shortkurtis தைக்கலாம்/ பிளவுஸ் பிட் இருந்தா போதும்/ Short kurtis from unused Blouse Bits .💃💃
มุมมอง 19K5 หลายเดือนก่อน
அழகான Shortkurtis தைக்கலாம்/ பிளவுஸ் பிட் இருந்தா போதும்/ Short kurtis from unused Blouse Bits .💃💃
அழகான டிசைன் பிளவுஸ் பத்து நிமிடத்தில் தயார். நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் 🤔💃💃💃🙋‍♀️👍
มุมมอง 2225 หลายเดือนก่อน
அழகான டிசைன் பிளவுஸ் பத்து நிமிடத்தில் தயார். நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் 🤔💃💃💃🙋‍♀️👍
New Design blouse (my Next upcoming video)
มุมมอง 395 หลายเดือนก่อน
New Design blouse (my Next upcoming video)
இலவச தையல் மிஷின் திட்டம்
มุมมอง 1476 หลายเดือนก่อน
இலவச தையல் மிஷின் திட்டம்
Plain Blouse in to Design blouse. சுலபமாக தைப்பது எப்படி?வாங்க கத்துகலாம். 🙋‍♀️💃💃
มุมมอง 5K6 หลายเดือนก่อน
Plain Blouse in to Design blouse. சுலபமாக தைப்பது எப்படி?வாங்க கத்துகலாம். 🙋‍♀️💃💃
அழகான ஜன்னல் பிளவுஸ் டிசைன் தைப்பது எப்படி?Design Blouse stitching.
มุมมอง 1206 หลายเดือนก่อน
அழகான ஜன்னல் பிளவுஸ் டிசைன் தைப்பது எப்படி?Design Blouse stitching.
Beautiful Saree Falls Stiching. அழகான பட்டு புடவை க்கு falls தைப்பது எப்படி? வாங்க கத்துக்கலாம.🙋‍♀️
มุมมอง 1836 หลายเดือนก่อน
Beautiful Saree Falls Stiching. அழகான பட்டு புடவை க்கு falls தைப்பது எப்படி? வாங்க கத்துக்கலாம.🙋‍♀️
Lining Blouse cutting video. லைனிங் பிளவுஸ் கட் செய்வது எப்படி? வாங்க கத்துக்கலாம்🙋‍♀️💃💃
มุมมอง 2346 หลายเดือนก่อน
Lining Blouse cutting video. லைனிங் பிளவுஸ் கட் செய்வது எப்படி? வாங்க கத்துக்கலாம்🙋‍♀️💃💃
Tailoring Material shopping vlog /A.K.Fancy Shop/டிசைன் பிளவுஸ் மெட்டிரியல்
มุมมอง 1.1K6 หลายเดือนก่อน
Tailoring Material shopping vlog /A.K.Fancy Shop/டிசைன் பிளவுஸ் மெட்டிரியல்
Tailoring Machine oiling/maintenance.
มุมมอง 4027 หลายเดือนก่อน
Tailoring Machine oiling/maintenance.
Neck Rope Design/பின் கழுத்து Rope design செய்வதும் எப்படி?
มุมมอง 1477 หลายเดือนก่อน
Neck Rope Design/பின் கழுத்து Rope design செய்வதும் எப்படி?
old nighty reuse ideas
มุมมอง 3597 หลายเดือนก่อน
old nighty reuse ideas
ஜாலியா ஒரு vlog. My Saree Collections.💃💃💃💃
มุมมอง 707 หลายเดือนก่อน
ஜாலியா ஒரு vlog. My Saree Collections.💃💃💃💃
Chudidhar Neck Design for Beginners. எளிமையான சுடிதார் கழுத்து டிசைன்.
มุมมอง 1087 หลายเดือนก่อน
Chudidhar Neck Design for Beginners. எளிமையான சுடிதார் கழுத்து டிசைன்.
அழகான Neck piping டிசைன் தைப்பது எப்படி? How to stich Neck Piping?
มุมมอง 1517 หลายเดือนก่อน
அழகான Neck piping டிசைன் தைப்பது எப்படி? How to stich Neck Piping?
எளிய முறையில் பாபின் நூல் சுற்ற இதோ உங்களுக்குக்காக BOBBIN LOADER.(HOW TO LOAD THREAD INTO BOBBIN)
มุมมอง 31K7 หลายเดือนก่อน
எளிய முறையில் பாபின் நூல் சுற்ற இதோ உங்களுக்குக்காக BOBBIN LOADER.(HOW TO LOAD THREAD INTO BOBBIN)
House wives Money Earning Tips. வீட்டில் இருக்கும் பெண்களுக்கான கைத்தொழில்/சேமிப்பு.
มุมมอง 1587 หลายเดือนก่อน
House wives Money Earning Tips. வீட்டில் இருக்கும் பெண்களுக்கான கைத்தொழில்/சேமிப்பு.
Easy patch Design. அழகான டிசைன் புதிய முறையில் வாங்க கத்துகலாம்.
มุมมอง 2648 หลายเดือนก่อน
Easy patch Design. அழகான டிசைன் புதிய முறையில் வாங்க கத்துகலாம்.
Simple embroidery design from normal tailoring machine. இதோ எளிமையான டிசைன் உங்களுக்காக.💃🏼💃🏼💃🏼💃🏼🤷‍♂️
มุมมอง 3878 หลายเดือนก่อน
Simple embroidery design from normal tailoring machine. இதோ எளிமையான டிசைன் உங்களுக்காக.💃🏼💃🏼💃🏼💃🏼🤷‍♂️

ความคิดเห็น

  • @muthulakshmim1216
    @muthulakshmim1216 8 วันที่ผ่านมา

    Jack f4 power machine bobin thread sutravillai

    • @SandhyaSandhya-ky5rr
      @SandhyaSandhya-ky5rr 8 วันที่ผ่านมา

      பாபின் கேஸ் லீவரில் கரெக்டா பொருத்தி லாக் பன்னி மிஷின் operate செய்து பாருங்கள்.

    • @SandhyaSandhya-ky5rr
      @SandhyaSandhya-ky5rr 8 วันที่ผ่านมา

      சகோதரி Jack f4 machine operation video என்னுடைய community postல இருக்கு பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

  • @muthulakshmim1216
    @muthulakshmim1216 8 วันที่ผ่านมา

    வணக்கம் மேம் நீங்கள் சொன்ன இந்த டிப்ஸ் பவர் மிஷியனுக்கு யூஸ் ஆகுமா

    • @SandhyaSandhya-ky5rr
      @SandhyaSandhya-ky5rr 8 วันที่ผ่านมา

      சாதாரண மிஷினில் மோட்டார் பொருத்தி உபயோகிக்கும் போது யூஸ் ஆகும். எலக்ட்ரிக் தையல் மிஷினில் உபயோகிக்க முடியாது.

  • @ellangovanranandur3965
    @ellangovanranandur3965 23 วันที่ผ่านมา

    சுடிதார் கட்டிங் போடுங்க மா

    • @SandhyaSandhya-ky5rr
      @SandhyaSandhya-ky5rr 22 วันที่ผ่านมา

      சுடிதார் கட்டிங் வீடியோ போட்டிருக்கேன். இதற்கு முன் போட்ட வீடியோ பாருங்கள்

  • @vetrifoodfashion
    @vetrifoodfashion 27 วันที่ผ่านมา

    Very nice ...i am your new subscriber sis 🤝🥰🥰🥰

    • @SandhyaSandhya-ky5rr
      @SandhyaSandhya-ky5rr 27 วันที่ผ่านมา

      Thankyou. 😍 keep supporting me.

    • @vetrifoodfashion
      @vetrifoodfashion 26 วันที่ผ่านมา

      @SandhyaSandhya-ky5rr my support always you my dear friend 🤝🥰 keep rocking 🥰🥰

  • @k.murugesan6669
    @k.murugesan6669 4 หลายเดือนก่อน

  • @bowsulkarima414
    @bowsulkarima414 4 หลายเดือนก่อน

    கரண்ட் மெஷின் ல எப்படி பண்றதுனு சொல்லுங்க

    • @SandhyaSandhya-ky5rr
      @SandhyaSandhya-ky5rr 4 หลายเดือนก่อน

      எலக்ட்ரானிக் மிஷினில் உபயோகிக்க முடியாது.

    • @bowsulkarima414
      @bowsulkarima414 4 หลายเดือนก่อน

      @@SandhyaSandhya-ky5rr appa yepti panrathunu tips kudunga sis

  • @hemamalini5445
    @hemamalini5445 5 หลายเดือนก่อน

    தோழி மிக அருமையான 2:15 விளக்கம் இதைதான் நான் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன் மிக்க நன்றி உங்களது செயல்முறை மிக அழகு மிக பயனுள்ளதாக இருந்தது தோழி

  • @S.palaniRajan
    @S.palaniRajan 5 หลายเดือนก่อน

    Super mam

  • @சொல்லுங்கசெல்வா
    @சொல்லுங்கசெல்வா 5 หลายเดือนก่อน

    10 வருஷமா எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை.எளிதாக சொல்லி தந்தீர்கள்.நன்றி.இதுபோல் பெல்ட் மாட்ட சொல்லி தரவும்

    • @SandhyaSandhya-ky5rr
      @SandhyaSandhya-ky5rr 5 หลายเดือนก่อน

      எனது வீடியோவை பார்த்து தங்கள் கருத்தை பதிவு செய்யததற்கு நன்றி. எனது அடுத்த வீடியோவில் பெல்ட் மாட்ட சொல்லித்தருகிறேன். 🙏

    • @SandhyaSandhya-ky5rr
      @SandhyaSandhya-ky5rr 8 วันที่ผ่านมา

      நீங்கள் கேட்டது போல் தையல் மிஷினில் பெல்ட் மாட்டுவது எப்படி என்று வீடியோ போட்டிருக்கேன். பாருங்கள்.

  • @nalladaneirukku8512
    @nalladaneirukku8512 5 หลายเดือนก่อน

    Very old idea Screw driver use panni ithu pola செய்வாங்க

    • @SandhyaSandhya-ky5rr
      @SandhyaSandhya-ky5rr 5 หลายเดือนก่อน

      Using Screw driver, damages hand wheel. The best alternative is bobbin Loader.

  • @johnemelia1961
    @johnemelia1961 5 หลายเดือนก่อน

    Thanks

  • @johnemelia1961
    @johnemelia1961 5 หลายเดือนก่อน

    இந்த loader electric tailoring machine செயல்படுமா

    • @SandhyaSandhya-ky5rr
      @SandhyaSandhya-ky5rr 5 หลายเดือนก่อน

      எலக்டிரி தையல் மிஷின்ல இதை பயன்படுத்த முடியாது. சாதாரண தையல் மிஷினில் மோட்டார் வைத்து தைக்கும் போது உபயோகிக்கவும்.

  • @Chithra48
    @Chithra48 6 หลายเดือนก่อน

    Useful message thank you

  • @Renu-f6j
    @Renu-f6j 6 หลายเดือนก่อน

    நன்றி சகோதரி

  • @harshithaartscrafts7331
    @harshithaartscrafts7331 6 หลายเดือนก่อน

  • @DreamTailor-ux4zo
    @DreamTailor-ux4zo 6 หลายเดือนก่อน

    ❤அக்கா நல்ல பதிவு அருமை யான குரல்.. வாழ்த்துக்கள் ❤

  • @ismailsheriff9594
    @ismailsheriff9594 7 หลายเดือนก่อน

    Thank you for good msg

  • @harshithaartscrafts7331
    @harshithaartscrafts7331 7 หลายเดือนก่อน

    Very nice ❤

  • @karthickdeepika1618
    @karthickdeepika1618 11 หลายเดือนก่อน

    Kid's oda Old Pattu pavadai sattai ya epdi gown ha stitch pandrathunu sollunga sister

    • @SandhyaSandhya-ky5rr
      @SandhyaSandhya-ky5rr 11 หลายเดือนก่อน

      Sure. I am also having old pattu pavadai. So I will make video soon .