Dindigul Vivasayi
Dindigul Vivasayi
  • 114
  • 1 440 858
3.5 ஏக்கர் நிலம் அழகாபுரி அணை மேற்கே 87லட்சம் மட்டுமே
மொத்தம் 3.5 ஏக்கர்
தார் ரோடு பேஸ்,
செம்மண் பூமி,
மரங்கள் வயது 17,
நாட்டு மரங்கள்,
நல்ல காப்பு
அணை 1கிலோ மீட்டரில்
நல்ல வாஸ்துப்படி அமைந்த பூமி,
அனைத்து செளகர்யங்களும் உள்ளது,
3 கி.மீ தொலைவில் மளிகை கடை, ஹோட்டல், மருத்துவமனை, எலக்ட்ரிக்கல் கடை,
எளிதாக கூலி ஆட்கள் கிடைக்கும் ஏரியா,
சாணி எருவு, கோழி எருவு என எளிதாக இயற்கை உரங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பெறலாம்.
பாதுகாப்பான ஏரியா,
நல்ல பெரியாட்கள் வாழும் பகுதி,
விடுமுறையில் ஓய்வெடுக்க அருமையான இடம்,
மழை நீர் வெளியே வழிந்தோட தனியாக தடுப்பணை மற்றும் ஓடை,
ஒரு போதும் தண்ணீர் தேங்கி நிற்காத ஏரியா,
ஒரு ஏக்கர் விலை 25 இலட்சம் ரூபாய். பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
மொத்த விலை 87 லட்சம்
உடனடி கிரையம் என்றால் சற்று குறைத்தே பேசலாம்.,
தொடர்புக்கு: 7003618250
มุมมอง: 81

วีดีโอ

திண்டுக்கல் அருகில் 21 ஏக்கர் நிலம் விற்பனைக்கு | ஏக்கர் 14லட்சம் #lowcostagriland
มุมมอง 1.2K21 วันที่ผ่านมา
மொத்தம் 21 ஏக்கர் தார் ரோடு பேஸ், செம்மண் பூமி, மரங்கள் வயது 17, நாட்டு மரங்கள், நல்ல காப்பு, 40 மாமரங்கள் 1 தனி கிணறு ஜல மூலை, 2 பார்ம் ஹவுஸ், 2 போர் நல்ல தண்ணீர், 1 சப் மோட்டார், 1 கம்ப்ரசர், 10 ஹெச்பி சர்வீஸ், 15 ஏக்கர் தண்ணீர் அதிகமாகவே பாயும், நல்ல வாஸ்துப்படி அமைந்த பூமி, அனைத்து செளகர்யங்களும் உள்ளது, 3 கி.மீ தொலைவில் மளிகை கடை, ஹோட்டல், மருத்துவமனை, எலக்ட்ரிக்கல் கடை, எளிதாக கூலி ஆட்கள்...
ஆட்டு எரு திருப்பூர் மாவட்டத்தில்| Goat manure supplied to tirupur vengumedu
มุมมอง 1864 หลายเดือนก่อน
ஆட்டு எரு தேவைக்கு- 7003618250 #goatmanure #goatdung #cowdung #lowcostfertilizer ELUMALAIYAN ORGANIC AND NATURAL FERTILIZER PRODUCTS : #GOAT DUNG #COW DUNG #BONE MEAL #POLUTRY WASTE #DRY FISH SALT FOR CONTACT: 7003618250 #trending #manure #organic #fertilizer #natural #goatfarmer
ஆட்டுப்புழுக்கை தென்னை மரத்திற்கு ஏன் வைக்க வேண்டும்|Goat manure for coconuttree#business#fertilizer
มุมมอง 3597 หลายเดือนก่อน
#goatmanure #goatdung #cowdung #lowcostfertilizer ELUMALAIYAN ORGANIC AND NATURAL FERTILIZER PRODUCTS : #GOAT DUNG #COW DUNG #BONE MEAL #POLUTRY WASTE #DRY FISH SALT FOR CONTACT: 7003618250 #trending #manure #organic #fertilizer #natural #goatfarmer
🌴 பாக்கு மரங்களுக்கு 💩ஆட்டு எரு எவ்வாறு பயன்படுத்துவது Goat manure for Arecanut farming #agriculture
มุมมอง 1.4Kปีที่แล้ว
For manure contact - 7003618250 #ஆட்டுஎரு #agriculture #organicfertilizer #tamilnadu #farmer #goatdung #cowdung #manureforterracegarden #terracegarden #herbal #arecanutfarming #arecanut #coconut #coconutfarming #dindigul vivasayi
குச்சிக்கிழங்கு 🍠அறுவடை Maravalli kilangu Harvesting | Tapioca farming #tapioca #agriculture #farmer
มุมมอง 12Kปีที่แล้ว
குச்சிக்கிழங்கு 🍠அறுவடை Maravalli kilangu Harvesting | Tapioca farming #tapioca #agriculture #farmer
🥥 தென்னை மரங்களுக்கு 💩ஆட்டு எரு இடும் முறை Goat manure for coconut trees #organicfertilizer
มุมมอง 4Kปีที่แล้ว
🥥 தென்னை மரங்களுக்கு 💩ஆட்டு எரு இடும் முறை Goat manure for coconut trees #organicfertilizer
வீடா இது ? ஆட்டு கிடையில் பழங்கால முறையில் இதை பயன்படுத்தி வருகின்றனர் #traditional #house #tamil
มุมมอง 362ปีที่แล้ว
வீடா இது ? ஆட்டு கிடையில் பழங்கால முறையில் இதை பயன்படுத்தி வருகின்றனர் #traditional #house #tamil
அய்யலூர் ஆட்டு சந்தை நிலவரம் 3-08-23 வியாழக்கிழமை #goatmarkettamilnadu #trending #goat #meatprice
มุมมอง 4.2Kปีที่แล้ว
அய்யலூர் ஆட்டு சந்தை நிலவரம் 3-08-23 வியாழக்கிழமை #goatmarkettamilnadu #trending #goat #meatprice
சிக்கியது மீன்கள் மட்டும் இல்லை நீர் பறவையும் தான்| water bird,fish both catched in single cast net.
มุมมอง 424ปีที่แล้ว
சிக்கியது மீன்கள் மட்டும் இல்லை நீர் பறவையும் தான்| water bird,fish both catched in single cast net.
💥Wild sugarcane harvester எளிய முறையில் கரும்பு அறுவடை #sugarcane #jangry #harvesting #sweet #trend
มุมมอง 368ปีที่แล้ว
💥Wild sugarcane harvester எளிய முறையில் கரும்பு அறுவடை #sugarcane #jangry #harvesting #sweet #trend
Big Comb coconut honey🍯Wild Honey தென்னை மரத்தில் மலை தேன் வேட்டை #honey #honeybeefarming #honeycomb
มุมมอง 564ปีที่แล้ว
Big Comb coconut honey🍯Wild Honey தென்னை மரத்தில் மலை தேன் வேட்டை #honey #honeybeefarming #honeycomb
💯Amazing fishing Bait🎣Big Net fishing ஏரியில் மீன்🐟 பிடிக்க ஆரம்பித்து விட்டோம் 7 மாதங்களுக்கு பின்
มุมมอง 498ปีที่แล้ว
💯Amazing fishing Bait🎣Big Net fishing ஏரியில் மீன்🐟 பிடிக்க ஆரம்பித்து விட்டோம் 7 மாதங்களுக்கு பின்
ஏன் தென்னை மரங்களுக்கு ஆட்டு எரு தரப்படுகிறது goat manure for coconut trees ? #organic #coconut
มุมมอง 1.5Kปีที่แล้ว
ஏன் தென்னை மரங்களுக்கு ஆட்டு எரு தரப்படுகிறது goat manure for coconut trees ? #organic #coconut
காங்கேயத்தில் ஆட்டு எரு 250 முட்டை சப்ளை செய்யப்பட்டது | 250 bags delivered at kangeyam
มุมมอง 422ปีที่แล้ว
காங்கேயத்தில் ஆட்டு எரு 250 முட்டை சப்ளை செய்யப்பட்டது | 250 bags delivered at kangeyam
மலை காடுகளில் ஆட்டு எரு வாங்கி விற்பனை.திண்டுக்கல் - காங்கேயம் செல்லும் எரு #goatdung#tamil#trending
มุมมอง 1.7Kปีที่แล้ว
மலை காடுகளில் ஆட்டு எரு வாங்கி விற்பனை.திண்டுக்கல் - காங்கேயம் செல்லும் எரு #goatdung#tamil#trending
புதுசா ஆட்டுப்புழுக்கை 🐏🐐🐑தொழில் ஆரம்பித்து உள்ளேன்|Goat manure seller #trending #nature #business
มุมมอง 16Kปีที่แล้ว
புதுசா ஆட்டுப்புழுக்கை 🐏🐐🐑தொழில் ஆரம்பித்து உள்ளேன்|Goat manure seller #trending #nature #business
பூக்களை உண்ணும் பூச்சி 1-2-3 பூச்சி insect #tamil #trending #insects #snake #youtubeshorts #shorts
มุมมอง 61ปีที่แล้ว
பூக்களை உண்ணும் பூச்சி 1-2-3 பூச்சி insect #tamil #trending #insects #snake #youtubeshorts #shorts
இளம் ஆமணக்கு பயிரில் களை எடுக்க வேண்டுமா ? ஆமணக்கு சாகுபடி | Castor cultivation #castor #oil #health
มุมมอง 3.8K2 ปีที่แล้ว
இளம் ஆமணக்கு பயிரில் களை எடுக்க வேண்டுமா ? ஆமணக்கு சாகுபடி | Castor cultivation #castor #oil #health
விற்பனை பதிவு நமது பண்ணையில் 100kg கிடாய் (குட்டிகள்) விற்பனை #goat #farming
มุมมอง 1472 ปีที่แล้ว
விற்பனை பதிவு நமது பண்ணையில் 100kg கிடாய் (குட்டிகள்) விற்பனை #goat #farming
Goat grazing in rainy season farmers tears in tamilnadu#tamil #trending #nature #farming#photography
มุมมอง 2502 ปีที่แล้ว
Goat grazing in rainy season farmers tears in tamilnadu#tamil #trending #nature #farming#photography
நட்டவுடன் காய்க்கும் நெல்லி | 100 கிலோ வரை | Amla Plants 100 % subsidy
มุมมอง 1372 ปีที่แล้ว
நட்டவுடன் காய்க்கும் நெல்லி | 100 கிலோ வரை | Amla Plants 100 % subsidy
5-6 வருட தென்னை மரங்களுக்கு செய்ய வேண்டிய பராமரிப்பு | coconut tree maintanence #tamil #trending
มุมมอง 9K2 ปีที่แล้ว
5-6 வருட தென்னை மரங்களுக்கு செய்ய வேண்டிய பராமரிப்பு | coconut tree maintanence #tamil #trending
கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளுக்கு எதிராக நடக்கும் தண்ணீர் அரசியல் farmers protest#tamil #trending
มุมมอง 482 ปีที่แล้ว
கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளுக்கு எதிராக நடக்கும் தண்ணீர் அரசியல் farmers protest#tamil #trending
வெங்காய சாகுபடி சொட்டு நீர் பாசனம் மூலம்#tamil #trending #shorts #nature #youtubeshorts #new #onion
มุมมอง 2.3K2 ปีที่แล้ว
வெங்காய சாகுபடி சொட்டு நீர் பாசனம் மூலம்#tamil #trending #shorts #nature #youtubeshorts #new #onion
தட்டைப்பயிர் சாகுபடி | Cowpea cultivation in Tamil#cute #tamil #trending #youtubeshorts #new #nature
มุมมอง 4.5K2 ปีที่แล้ว
தட்டைப்பயிர் சாகுபடி | Cowpea cultivation in Tamil#cute #tamil #trending #youtubeshorts #new #nature
Chinnamanur water falls | சின்னமனூர் நீர் விழ்ச்சி
มุมมอง 2262 ปีที่แล้ว
Chinnamanur water falls | சின்னமனூர் நீர் விழ்ச்சி
செடி அவரைக்காய் சாகுபடி | Broad beans cultivation in Tamil
มุมมอง 24K2 ปีที่แล้ว
செடி அவரைக்காய் சாகுபடி | Broad beans cultivation in Tamil
தண்ணீர் இல்லாமல் பாலைவனத்தில் வளர்ந்து நல்ல முறையில் மகசூல் ‌தரும் ஆமணக்கு சாகுபடி | Castor crop
มุมมอง 1.9K2 ปีที่แล้ว
தண்ணீர் இல்லாமல் பாலைவனத்தில் வளர்ந்து நல்ல முறையில் மகசூல் ‌தரும் ஆமணக்கு சாகுபடி | Castor crop
தாளிப்பு வடகம் | கழிவு வெங்காயம் கொண்டு செய்த வெங்காய வடகம் செய்முறை | Vengayam Vadagam Recipe.
มุมมอง 1112 ปีที่แล้ว
தாளிப்பு வடகம் | கழிவு வெங்காயம் கொண்டு செய்த வெங்காய வடகம் செய்முறை | Vengayam Vadagam Recipe.

ความคิดเห็น

  • @Janu-mk9po
    @Janu-mk9po 8 วันที่ผ่านมา

    Daily thanni paichanuma bro

    • @dindigul57
      @dindigul57 8 วันที่ผ่านมา

      @@Janu-mk9po weekly twice when required

  • @k.abdhurrahman3755
    @k.abdhurrahman3755 12 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் உங்கள் வீடியோ அருமை நாட்டு கருவேப்பிலை சென்னையில் எங்கு கிடைக்கும்

  • @vishnu838
    @vishnu838 19 วันที่ผ่านมา

    Price

    • @dindigul57
      @dindigul57 17 วันที่ผ่านมา

      Based on quantity and distance

    • @vishnu838
      @vishnu838 17 วันที่ผ่านมา

      I need 300 bag for coconut tree

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 หลายเดือนก่อน

    அருமை ❤

  • @anbuu1596
    @anbuu1596 หลายเดือนก่อน

    Super anna

    • @dindigul57
      @dindigul57 หลายเดือนก่อน

      Thank u

  • @ITVivasaye
    @ITVivasaye 2 หลายเดือนก่อน

    அண்ணா ஒரு இடத்தில் தண்ணீர் இரங்குன அந்த பாடலில் உள்ள காய் மட்டும் அழுகிவிடுமா இல்லை மொத்தமாக அனைத்து பட்டலையும் அழுகிவிடுமா நாங்கள் 35 டன் பட்டறை வைத்துள்ளோம் அதில் நடுவில் ஒரு படலில் மட்டும் தண்ணீர் இறங்கி விட்டது மற்றபடி வேறு எந்த பாடலிலும் இந்த பிரச்சனையும் இல்லை இப்பொழுது அந்த ஒரு படல் மட்டும்தான் போகுமா இல்லை அங்கிருந்து பரவி மொத்த பட்டறையும் போய்விடுமா

    • @dindigul57
      @dindigul57 2 หลายเดือนก่อน

      @@ITVivasaye அழுகல் இருந்தா அதை மட்டும் அகற்றி விடலாம் இல்லை என்றால் அது மற்ற இடடத்திலும் பரவிடும்

    • @ITVivasaye
      @ITVivasaye 2 หลายเดือนก่อน

      @@dindigul57 ஒட்டு மொத்தமாக எல்லா இடத்திற்கு போகுமா இல்லை அந்த ஒரு படளுக்கு மட்டும் போகுமா அண்ணா

    • @dindigul57
      @dindigul57 2 หลายเดือนก่อน

      @@ITVivasaye நாள் பட்டால் பறவிடும்

  • @civilengineersolutionforpr5958
    @civilengineersolutionforpr5958 2 หลายเดือนก่อน

    Super bro

  • @viveknyuki9707
    @viveknyuki9707 2 หลายเดือนก่อน

    1 mootai ku evalo rupees and evalo kilo irukkum.

    • @dindigul57
      @dindigul57 2 หลายเดือนก่อน

      17kg - bag . Price will be fixed according to the quantity u purchase

  • @SanjaiMadhu
    @SanjaiMadhu 2 หลายเดือนก่อน

    அண்ணா எங்க வீட்டுல 10 செடி இருக்கு 1 கிலோ 60 வாங்குவாங்க அண்ணா ரொம்ப கம்மியா குடுக்குறாங்க

    • @dindigul57
      @dindigul57 2 หลายเดือนก่อน

      @@SanjaiMadhu market price is between 60 - 95 according to the demand

  • @PKAdhi
    @PKAdhi 3 หลายเดือนก่อน

    1kg உரம் நாங்கள் கொடுத்த எவ்வளவு 1 Kg

    • @dindigul57
      @dindigul57 3 หลายเดือนก่อน

      3₹

  • @SrimaniParthiban
    @SrimaniParthiban 3 หลายเดือนก่อน

    Next part bro

  • @johnbas7918
    @johnbas7918 3 หลายเดือนก่อน

    Anna sidela mali peitha nanistha anna

    • @dindigul57
      @dindigul57 3 หลายเดือนก่อน

      Onnum pannathu athukku tha naanal thattai use pandrom

  • @ITVivasaye
    @ITVivasaye 4 หลายเดือนก่อน

    அண்ணா 5 டன் வைத்தால் 2 மாதம் பிறகு எவ்வளவு எடை குறையும்

    • @dindigul57
      @dindigul57 4 หลายเดือนก่อน

      6 percentage

  • @vadivelmariyappan87
    @vadivelmariyappan87 4 หลายเดือนก่อน

    👍

  • @muthunagarajan6501
    @muthunagarajan6501 4 หลายเดือนก่อน

    Velli thailand people's saptalama bro

    • @dindigul57
      @dindigul57 4 หลายเดือนก่อน

      @@muthunagarajan6501 sapdalam bro

    • @muthunagarajan6501
      @muthunagarajan6501 4 หลายเดือนก่อน

      @@dindigul57 ok bro

  • @syednoohu8692
    @syednoohu8692 4 หลายเดือนก่อน

    Can deliver 10 bag near Tiruchendur ?

  • @gobinath3605
    @gobinath3605 4 หลายเดือนก่อน

    அண்ணா நான் நாமக்கல் எருமப்பட்டி எனக்கு 150 மூட்டை தேவை விலை என்ன அண்ணா

    • @dindigul57
      @dindigul57 4 หลายเดือนก่อน

      @@gobinath3605 100 ருபாய்

    • @gobinath3605
      @gobinath3605 4 หลายเดือนก่อน

      ஓகே அண்ணா

  • @AjayAjay-kd3yn
    @AjayAjay-kd3yn 4 หลายเดือนก่อน

    Evlo selavu aagum na

    • @dindigul57
      @dindigul57 4 หลายเดือนก่อน

      @@AjayAjay-kd3yn 5ton - 15000

  • @boobalanponnusamy5244
    @boobalanponnusamy5244 5 หลายเดือนก่อน

    14 to 16 expect pannalam naaga regular ah poduvom

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 5 หลายเดือนก่อน

    ஆமணக்கு உடைக்கும் மில்எந்தமாவட்டத்தில் இருக்குன்னு. ஒருவிடியோபோடவும்.நன்பா......

    • @dindigul57
      @dindigul57 5 หลายเดือนก่อน

      நன்றி விரைவில் பதிவிடப்படும்

  • @ramesh-thalavadi112
    @ramesh-thalavadi112 6 หลายเดือนก่อน

    என்ன மருந்து அடிசிங்க

    • @dindigul57
      @dindigul57 5 หลายเดือนก่อน

      Bacterimysin , sixer , profex

  • @KarthiKeyan-yt4dw
    @KarthiKeyan-yt4dw 6 หลายเดือนก่อน

    Palaveduthi Sandai podunga

    • @dindigul57
      @dindigul57 6 หลายเดือนก่อน

      Ok bro try to upload it soon

  • @ENarendra-x5z
    @ENarendra-x5z 7 หลายเดือนก่อน

    Number please

    • @dindigul57
      @dindigul57 6 หลายเดือนก่อน

      7003618250

  • @SaravanaKumark-hq2qj
    @SaravanaKumark-hq2qj 7 หลายเดือนก่อน

    Price per stem bro

    • @dindigul57
      @dindigul57 7 หลายเดือนก่อน

      16

  • @PooMathi-e4e
    @PooMathi-e4e 7 หลายเดือนก่อน

    Anna Labour cost avalo kuduthiga? Mann kalivu ilama yavalo vaganaga!!!!!

    • @dindigul57
      @dindigul57 7 หลายเดือนก่อน

      No labour charges. 50kg sand per ton

    • @PooMathi-e4e
      @PooMathi-e4e 7 หลายเดือนก่อน

      1200 per ton ketkaraga apo ? Yapadi freeya harvest panuvagala

    • @boobalanponnusamy5244
      @boobalanponnusamy5244 5 หลายเดือนก่อน

      ​@@PooMathi-e4e465 per point 28*465 13000, 1600 rs labour + lorry per ton 11400 nammku kidaikum

    • @boobalanponnusamy5244
      @boobalanponnusamy5244 5 หลายเดือนก่อน

      Maybe distance poruthu lorry charge change aagum

    • @muthunagarajan6501
      @muthunagarajan6501 4 หลายเดือนก่อน

      2000 bro ton rate la kaluchuruvanga bro​@@PooMathi-e4e

  • @Al-arafah180
    @Al-arafah180 7 หลายเดือนก่อน

    முருங்கை விதை கிடைக்குமா

    • @dindigul57
      @dindigul57 7 หลายเดือนก่อน

      Available sir contact 7003618250 for more details

    • @Al-arafah180
      @Al-arafah180 7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி ஐயா

  • @geethachennai1101
    @geethachennai1101 7 หลายเดือนก่อน

    மாடி தோட்டத்திற்காக சிறிதளவு விதைகள் கிடைக்குமா

    • @dindigul57
      @dindigul57 7 หลายเดือนก่อน

      கிடைக்கும்

    • @geethachennai1101
      @geethachennai1101 7 หลายเดือนก่อน

      Price

  • @muralim4068
    @muralim4068 8 หลายเดือนก่อน

    செடி அவரை வெயில் காலத்தில் பூக்கள் உதிர்ந்து விடுகிறது ஏன்?

    • @dindigul57
      @dindigul57 5 หลายเดือนก่อน

      Beer 1 bottle for a tank spray pannuga sari aidum

  • @Ashabnys
    @Ashabnys 8 หลายเดือนก่อน

    I need 1000bags give me the best price

  • @Muthu21287
    @Muthu21287 8 หลายเดือนก่อน

    மஞ்சள் இருக்கு என்ன மருந்து பயன்படுத்துலாம்

    • @ramapandian9021
      @ramapandian9021 8 หลายเดือนก่อน

      20:20 மெக்னீசியம் குளோரைடு

    • @Elansugan
      @Elansugan 5 หลายเดือนก่อน

      Saff

  • @Muthu21287
    @Muthu21287 8 หลายเดือนก่อน

    இதுக்கு என்ன மருந்து பயன்படுத்துலாம்

  • @thug_life_420
    @thug_life_420 9 หลายเดือนก่อน

    Anna eagaluku kati vanum but eappti contact pandrathu

  • @tamilselvans05
    @tamilselvans05 9 หลายเดือนก่อน

    Endha ooru bro

    • @dindigul57
      @dindigul57 9 หลายเดือนก่อน

      Dindigul dt, Vedasanthur

    • @tamilselvans05
      @tamilselvans05 9 หลายเดือนก่อน

      @@dindigul57 unga contact number bro

  • @SathishKumar-fk1ec
    @SathishKumar-fk1ec 9 หลายเดือนก่อน

    Innum oru one month erunthu erukkalaam kilangu romba pinjja erukku bro

    • @dindigul57
      @dindigul57 9 หลายเดือนก่อน

      Ok bro

  • @Jeevanplayboy
    @Jeevanplayboy 10 หลายเดือนก่อน

    Enga v2la daily ni8 lemon tree la stay pannuthu bro.. Idhu naaala v2ku ketathaa?

  • @Saro18973
    @Saro18973 10 หลายเดือนก่อน

    சீட்ஸ் கிடைக்குமா

    • @dindigul57
      @dindigul57 10 หลายเดือนก่อน

      Available

    • @Saro18973
      @Saro18973 10 หลายเดือนก่อน

      @@dindigul57 tku பிரதர் ரேட் evlo1/2kg

    • @dindigul57
      @dindigul57 10 หลายเดือนก่อน

      @@Saro18973 900₹

    • @Saro18973
      @Saro18973 10 หลายเดือนก่อน

      @@dindigul57 whatsup kudunga

  • @Karthikeyan-cy7kf
    @Karthikeyan-cy7kf 10 หลายเดือนก่อน

    Drip la evolo days la irunthu fertilizer kodukkanum Enna fertilizer kodukkanum

  • @HarishHarish-v4j7l
    @HarishHarish-v4j7l 10 หลายเดือนก่อน

    பற்ற போறீங்க இல்ல எத்தனை மாசத்துக்கு அப்புறம் நான் பிரிக்கலாம்

    • @dindigul57
      @dindigul57 10 หลายเดือนก่อน

      8 - 10 வரை இருப்பு வைத்து கொள்ளலாம்

  • @ponrajponraj6510
    @ponrajponraj6510 10 หลายเดือนก่อน

    Pkm 2 irukaa

    • @dindigul57
      @dindigul57 10 หลายเดือนก่อน

      Illa

  • @vijayakumar7228
    @vijayakumar7228 10 หลายเดือนก่อน

    Nanum dindigul Aadu eru engakita iruku enna rateku edupinga

    • @dindigul57
      @dindigul57 10 หลายเดือนก่อน

      Contact 7003618250

  • @sweetythilak9978
    @sweetythilak9978 10 หลายเดือนก่อน

    Thanks brother

  • @Karthikeyan-cy7kf
    @Karthikeyan-cy7kf 11 หลายเดือนก่อน

    Drip la 2×2 feet ku onnu vachingala bro.

    • @dindigul57
      @dindigul57 11 หลายเดือนก่อน

      S bro

    • @Karthikeyan-cy7kf
      @Karthikeyan-cy7kf 11 หลายเดือนก่อน

      Yield nalla vanthuchi ah bro???

    • @Karthikeyan-cy7kf
      @Karthikeyan-cy7kf 11 หลายเดือนก่อน

      Correct ah water drop vilura place la vaikkanum ah kuchi ah 2 feet laterl irukku

  • @hfsyi7901
    @hfsyi7901 11 หลายเดือนก่อน

    நாட்டு விதை கிடைக்குமா

    • @dindigul57
      @dindigul57 11 หลายเดือนก่อน

      Available

  • @JayanthiManivel-uh8og
    @JayanthiManivel-uh8og 11 หลายเดือนก่อน

    Entha vaiyal enathana ekkara anna

    • @dindigul57
      @dindigul57 11 หลายเดือนก่อน

      1.25 acre bro

  • @Vivasayi1984
    @Vivasayi1984 11 หลายเดือนก่อน

    Yen drip use pannala?..

    • @dindigul57
      @dindigul57 11 หลายเดือนก่อน

      For better yeild and to reduce cost we don't use drip

  • @packiarajpackiaraj2247
    @packiarajpackiaraj2247 11 หลายเดือนก่อน

    ஒரு கிலோ எவ்வளவு ரூபாய்

    • @dindigul57
      @dindigul57 11 หลายเดือนก่อน

      Seeds - 200 For oil purpose - 150

    • @packiarajpackiaraj2247
      @packiarajpackiaraj2247 11 หลายเดือนก่อน

      1000 கிலோ தேவை எவ்வளவு தமிழ் அனுப்பு ங்க

    • @packiarajpackiaraj2247
      @packiarajpackiaraj2247 11 หลายเดือนก่อน

      1000 கிலோ வேண்டும் எவ்வளவு ரூபாய் தமிழ் அனுப்பு ங்க

  • @sekarbhavanis6665
    @sekarbhavanis6665 11 หลายเดือนก่อน

    எனக்கு 2kg பார்சல்

    • @dindigul57
      @dindigul57 11 หลายเดือนก่อน

      We don't know whether it is suitable for sending in parcel

    • @sekarbhavanis6665
      @sekarbhavanis6665 11 หลายเดือนก่อน

      ​@@dindigul57 hi bro எங்க பக்கமா இந்தா மாறி fresh கிடையாது அதான் சும்மா கேட்டேன். கிழங்கு ரெண்டு நாள் பழைய கிழங்கு எனக்கு கிடைக்கும் அதான்

    • @dindigul57
      @dindigul57 11 หลายเดือนก่อน

      Ok bro

  • @tamilselvank8852
    @tamilselvank8852 11 หลายเดือนก่อน

    Bro எங்களிடம் ஆடு உள்ளது இடம் திருப்பூர் உங்களுக்கு நாங்கள் எப்படி அனுப்புவது

    • @dindigul57
      @dindigul57 11 หลายเดือนก่อน

      7003618250 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்

    • @rockyraghu1518
      @rockyraghu1518 6 หลายเดือนก่อน

      Your contact number please

  • @tamilrealestate6951
    @tamilrealestate6951 11 หลายเดือนก่อน

    Viyabari number send

    • @dindigul57
      @dindigul57 11 หลายเดือนก่อน

      7003618250 contact this number

    • @Karthikeyan-cy7kf
      @Karthikeyan-cy7kf 11 หลายเดือนก่อน

      Drip la fertilizer koduthingla ila normal ah koduthingala

  • @Nantha-u8c
    @Nantha-u8c ปีที่แล้ว

    I need onion patara to my place can u come and made it sir

    • @dindigul57
      @dindigul57 ปีที่แล้ว

      Sure sir contact me for further details

    • @Nantha-u8c
      @Nantha-u8c ปีที่แล้ว

      Contact no. Sir