Amarnath Yatra
Amarnath Yatra
  • 15
  • 56 277
அமர்நாத் & வைஷ்ணவி தேவி யாத்திரை 2025 | விமானம், ஹெலிகாப்டர் & இன்னோவா கார் பயணம் | Yathirai Dot Com
அமர்நாத் & வைஷ்ணவி தேவி யாத்திரை 2025 | விமானம், ஹெலிகாப்டர் & இன்னோவா கார் பயணம் | Yathirai Dot Com
#AmarnathYatra2025 #Yathirai.com #VaishsnoDeviYatra2025
2025ம் ஆண்டில் அமர்நாத் யாத்திரை ஜூன் 28 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறும். நாங்கள் மேற்குறிப்பிட்ட 43 நாட்களுக்கும் தினமும் ஒரு குழு வீதம், அமர்நாத் யாத்திரைக்கான பயணத்தை ஏற்பாடு செய்து இருக்கிறோம்.
நாங்கள், அமர்நாத் யாத்திரையை ஏற்பாடு செய்வதில் இந்தியாவில் NO : 1 பயண ஏற்பாட்டாளர் என்பதை உங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்வு கொள்கிறோம்.
இந்த 7 நாள் பயணத்தில் நீங்கள் தரிசிக்கும் ஆலயங்கள் :
1. ஸ்ரீநகர் - சங்கராச்சாரியார் ஆலயம்,
2. ஸ்ரீநகர் - ஜீஸ்டா தேவி ஆலயம்,
3. ஸ்ரீநகர் - ஸ்ரீ சக்ரேஸ்வரி தேவி ஆலயம்,
4. ஸ்ரீநகர் - டால் ஏரி படகு சவாரி,
5. ஸ்ரீநகர் - ஹஸ்ரத்பல் - மசூதி,
6. அமர்நாத் பனி லிங்கம் & குகை,
7. குமிரி - போர் நினைவிடம் (இந்திய - பாக்கிஸ்தான் போர் நடைபெற்ற இடம்),
8. ஸிரோ பாயிண்ட் - பனி கட்டிகளில் விளையாடும் இடம்,
9. சோனாமார்க் சிவன் ஆலயம்,
10. நாரா நாக் சிவன் ஆலயங்கள்,
11. கீர் பவானி ஆலயம் - 51 சக்தி பீடங்களில் ஒன்று,
12. இந்தியா - பாக்கிஸ்தான் எல்லை பகுதி - சூசெட்க்கார்,
13. ஸ்ரீ ரகுநாத் ஆலயம் - சூசெட்க்கார்,
14. கோல் கண்டோலி ஆலயம் - நகரோட்டா,
15. சிவ கோரி ஆலயம் - ரன்சூ,
16. சிகர் பாபா நீர் வீழ்ச்சி,
17. நவ துர்கா தேவி ஆலயம் - ஷாலிமார்க்,
18. பாபா அகர் ஜித்தோ ஆலயம் - கட்ரா,
19. வைஷ்ணவி தேவி ஆலயம் - கட்ரா,
20. திருப்பதி பாலாஜி ஆலயம், ஜம்மு,
21. பீர் கோ, குகை ஆலயம், ஜம்மு,
22. மகா காளி ஆலயம் - ஜம்மு,
23. ரகுநாத் ஆலயம் - ஜம்மு,
24. மேலும் சில ஆலயங்கள்.
தற்சமயம் 2025-ம் ஆண்டு அமர்நாத் பயணத்திற்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தங்களின் பயண தேதியை முடிவு செய்து உங்களின் வருகையை முன்பதிவு செய்து கொள்ள எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்க :
Amarnath & Vaishno Devi Yatra 2025 - 7 Days - Flight, Helicopter & Innova car Travel | Yathirai Dot Com
.
The Amarnath pilgrimage will be held from June 28 to August 9. We are arranging a group trip to Amarnath for the above 43 days and at a daily rate.
.
We are pleased to announce that we are the NO: 1 Travel Organizer in India for organizing the Amarnath Pilgrimage.
.
Places you will see on this trip:
01. Sankaracharyar Temple - Srinagar,
02. Zeashta Devi Temple - Srinagar,
03. Dal Lake Boat ride - Srinagar,
04. Sri Chakreshwari Devi - Srinagar,
05. Hazratbal Shrine - Srinagar,
06. Amarnath Ice Lingam - Amarnath Cave,
07. Kumiri (Indo - Pak war Memorial) - Jojila Pass,
08. Zero point - Jojila pass,
09. Sonmarg - Siva Temple,
10. Nara Nag - Siva Temples,
11. Kheer Bhawani - Tul Mul,
12. India - Pakistan International Border - Suchetgarh,
13. Sri Ragunath Temple - Suchetgarh,
14. Sri Kol Kandoli Temple - Nagrota,
15. Shiva Khori - Ransoo,
16. Siar Baba Waterfall,
17. Nav Durga Devi Temple - Shalimark,
18. Baba Aghar Jitto Tenple - Katra,
19. Vaishno Devi Temple - Katra,
20. Tirupathi Balaji Temple, Jammu,
21. Beer Tho Cave Temple, Jammu,
22. Maha Kali Temple - Jammu,
23. Ragunath Temple - Jammu,
24. Other Temples.
.
Currently, bookings for the 2025 Amarnath tour are ongoing. Contact our office to decide their travel date and book your arrival.
Amarnath Yatra 2025 Opening Date is June 28 and closing date is Augest 9.
#Amarnath
#AmarnathYatra
#AmarnathYatra2025
#Yatra2025
#VaishnodeviYatra2025
#Amarnathshrineboard
#AmarnathYatraFromchennai
#AmarnathYatraFromTamilnadu
#AmarnathTrip
#AmarnathTour
#AmarnathTour2025
#AmarnathTrip2025
#AmarnathFlightTrip
#AmarnathFlightTrip2025
#AmarnathHelicopter2025
#AmarnathHelicopter
#AmarnathHelicopterTrip
#AmarnathHelicopterTrip2025
#AmarnathHelicopterTour
#AmarnathHelicopterTour2025
#அமர்நாத்
#அமர்நாத்_யாத்திரை
#அமர்நாத்_யாத்திரை2025
#அமர்நாத்2025
#AmarnathTripPlan
#AmarnathPlan
#AmarnathPlan2025
#अमरनाथयात्रा
#अमरनाथयात्रा2025
#वैष्णोदेवीयात्रा
#वैष्णोदेवीयात्रा2025
มุมมอง: 971

วีดีโอ

அமர்நாத் யாத்திரை 2025 | விமானம் ஹெலிகாப்டர் & கார் பயணம் | Yathirai Dot Com | Amarnath Yatra 2025
มุมมอง 2Kหลายเดือนก่อน
நான்கு நாட்களில் அமர்நாத் பனிலிங்க யாத்திரை 2025 I Amarnath Yatra 2025 within 4 Days #amarnathyatra #AmarnathCave #Amarnath #YathiraiDotCom நாங்கள், அமர்நாத் யாத்திரையை ஏற்பாடு செய்வதில் இந்தியாவில் NO : 1 பயண ஏற்பாட்டாளர் என்பதை உங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்வு கொள்கிறோம். இந்த 4 நாள் பயணத்தில் நீங்கள் காணும் இடங்கள் : 1. ஸ்ரீநகர் - சங்கராச்சாரியார் ஆலயம், 2. ஸ்ரீநகர் - ஜீஸ்டா தேவி ஆலயம், 3. ஸ...
அமர்நாத் யாத்திரை 2019 முன்கூட்டியே நிறுத்தப்பட்டது பற்றி Sun News தொலைக்காட்சியில் நிகழ்ச்சி :
มุมมอง 2153 ปีที่แล้ว
அமர்நாத் யாத்திரை 2019 முன்கூட்டியே நிறுத்தப்பட்டது பற்றி Sun News தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் அமர்நாத் யாத்திரை சேவா டிரஸ்ட்ன் பிரதிநிதி கலந்து கொண்ட நிகழ்ச்சி : #Amarnath #அமர்நாத் #அமர்நாத்2019 #Amarnath2019 #AmarnathYatra2019 #AmarnathYatra #YathiraiTV .
Ahobilam Yatra 2021
มุมมอง 10K3 ปีที่แล้ว
Ahobilam Yatra 2021; trip Package details from Chennai. #Ahobilam #AhobilamYatra #AhobilamPackage
Amarnath Yatra 2021 Flight and Helicopter Trip Packages From Chennai, Tamilnadu : Yathirai.com
มุมมอง 31K4 ปีที่แล้ว
அமர்நாத் யாத்திரை 2021 பயணம் பற்றிய முழுமையான பயண திட்ட தொகுப்பு : . #அமர்நாத்_யாத்திரை #Amarnath_Yatra #अमरनाथ_यात्रा . அமர்நாத் யாத்திரை ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும். நாங்கள் மேற்குறிப்பிட்ட 52 நாட்களுக்கும் தினமும் ஒரு குழு வீதம், அமர்நாத் யாத்திரைக்கான பயணத்தை ஏற்பாடு செய்து இருக்கிறோம். . நாங்கள், அமர்நாத் யாத்திரையை ஏற்பாடு செய்வதில் தென் இந்தியாவில் NO : 1 பயண ஏற்பாட்டாளர் என்பதை...
Amarnath Yatra 2020 அமர்நாத் யாத்திரை 2020
มุมมอง 6K4 ปีที่แล้ว
Amarnath Yatra 2020 trip Package details from Chennai. அமர்நாத் யாத்திரை 2020 பயணம் பற்றிய முழுமையான பயண திட்ட தொகுப்பு
கைலாஷ் மானசரோவர் யாத்திரை 2020 Kailash Manasarovar Yatra 2020
มุมมอง 3764 ปีที่แล้ว
Kailash manasarovr Yatra 2020; trip Package details from Chennai. கைலாஷ் மானசரோவர் பயணம் பற்றிய முழுமையான பயண திட்ட தொகுப்பு
Amarnath Yatra 2019. #AmarnathYatra
มุมมอง 3155 ปีที่แล้ว
Amarnath Yatra 2019; flight, helicopter, horse trip Package details from Chennai. No: 1 amarnath trip organiser from Chennai.
Amarnath Yatra 2019
มุมมอง 9635 ปีที่แล้ว
Amarnath Yatra 2019; trip Package details from Chennai. this full trip organised by Amarnath Yatra Seva Trust - Chennai.
Amarnath Yatra
มุมมอง 665 ปีที่แล้ว
Amarnath Yatra 2019 - Trip package details. This trip start from Chennai.
Amarnath Yatra 2019
มุมมอง 2.1K5 ปีที่แล้ว
Amarnath Yatra trip 2019 - Details.
Divya Desam, No 105 - Joshimath
มุมมอง 1.3K5 ปีที่แล้ว
108 Divya deam - joshimath
Char Dham Yatra 2019
มุมมอง 2125 ปีที่แล้ว
Badrinath Temple
Amarnath Yatra 2019
มุมมอง 1595 ปีที่แล้ว
Amarnath Yatra from Chennai
Amarnath yatra from Chennai 1080p
มุมมอง 4327 ปีที่แล้ว
Amarnath yatra No;1 Tour organizer from South India. Every year more then 1000 people visit amarnath temple with us.

ความคิดเห็น

  • @vimavimala4900
    @vimavimala4900 2 วันที่ผ่านมา

    பயண செலவு

  • @amsavaliveni9036
    @amsavaliveni9036 3 วันที่ผ่านมา

    இதுக்கெல்லாம் எவ்வளவு செலவு

  • @santhipandiyan6137
    @santhipandiyan6137 20 วันที่ผ่านมา

    What price.sir

  • @reghungl2352
    @reghungl2352 2 ปีที่แล้ว

    Jai narasimha deva

  • @viswanathviswanath7641
    @viswanathviswanath7641 2 ปีที่แล้ว

    Romba nandri iya vungaluku 🙏🙏🙏🙏🙏

  • @viswanathviswanath7641
    @viswanathviswanath7641 2 ปีที่แล้ว

    Om namo narayana 🙏🙏🙏

  • @beniyalmuthuselvam6652
    @beniyalmuthuselvam6652 2 ปีที่แล้ว

    Nice

  • @santoshkumar-hv8ts
    @santoshkumar-hv8ts 2 ปีที่แล้ว

    These year r u planning

  • @ramakrishnanvelayutham2048
    @ramakrishnanvelayutham2048 3 ปีที่แล้ว

    அமர்நாத் செல்ல எவ்வளவு ருபாய் என்பதை கொஞ்சம் தெளிவாக தெரிவிக்கவும் நன்றி

  • @ankeshchourasiya1867
    @ankeshchourasiya1867 3 ปีที่แล้ว

    Jay Baba barfani bhukhe ko Ann pyase Ko Pani ❤️

  • @Bharath-j6v
    @Bharath-j6v 3 ปีที่แล้ว

    Package rate

  • @thilagabhadrachalam324
    @thilagabhadrachalam324 3 ปีที่แล้ว

    It's very expensive how can middle people can travel?

    • @amarnathyatra3229
      @amarnathyatra3229 3 ปีที่แล้ว

      Its Including All expenses (Like : Flight Up & Down, Helicopter, food, rooms, Car transport).

  • @natesan5548
    @natesan5548 3 ปีที่แล้ว

    How much expensive

    • @amarnathyatra3229
      @amarnathyatra3229 3 ปีที่แล้ว

      Rs. 60,000 Per Person.

    • @sabarivasan199
      @sabarivasan199 2 ปีที่แล้ว

      Ddzx

    • @bharathvansh5127
      @bharathvansh5127 2 ปีที่แล้ว

      Ramakrishnan, Chennai to jammu Train ticket - Rs.1200/- return same. From jammu to srinagar - Rs.300/ From srinagar to pehelgam - Rs. 100 From pehelgam to chandanwari - rs.200/- From chandanwari to amarnath cave Walk 3 days up and 2 days down. Horse two routes - baltal or pehelgam. 1 or 2 days (rate you have to bargain.) Food - From jammu till jammu all food are free entire way, with basmati rice.

  • @ankeshchourasiya1867
    @ankeshchourasiya1867 3 ปีที่แล้ว

    Jay Baba barfani bhukhe ko Ann pyase Ko Pani .

  • @rajendrangopinath4912
    @rajendrangopinath4912 3 ปีที่แล้ว

    What is the total cost of package

    • @amarnathyatra3229
      @amarnathyatra3229 3 ปีที่แล้ว

      Rs. 60,000 Per Person.

    • @bharathvansh5127
      @bharathvansh5127 2 ปีที่แล้ว

      Ramakrishnan, Chennai to jammu Train ticket - Rs.1200/- return same. From jammu to srinagar - Rs.300/ From srinagar to pehelgam - Rs. 100 From pehelgam to chandanwari - rs.200/- From chandanwari to amarnath cave Walk 3 days up and 2 days down. Horse two routes - baltal or pehelgam. 1 or 2 days (rate you have to bargain.) Food - From jammu till jammu all food are free entire way, with basmati rice.

  • @gurumoorthy2101
    @gurumoorthy2101 3 ปีที่แล้ว

    Cost per person ?

  • @govindarajr3801
    @govindarajr3801 4 ปีที่แล้ว

    Good 🌼🌼🌼

  • @RMIDHUNAVIIID
    @RMIDHUNAVIIID 4 ปีที่แล้ว

    Phone number

  • @tamilpraba805
    @tamilpraba805 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா

  • @tamilpraba805
    @tamilpraba805 4 ปีที่แล้ว

    அருமையான பயண திட்டம் .. உங்கள் நிறுவனத்தின் சேவைகளுக்கு வாழ்த்துக்கள்... ஓம் நமசிவாய வாழ்க

  • @tamilpraba805
    @tamilpraba805 4 ปีที่แล้ว

    அருமையான ஏற்பாடுகள் வாழ்த்துக்கள் ஐயா... ஓம் நமசிவாய வாழ்க

  • @Ranandrajiv
    @Ranandrajiv 4 ปีที่แล้ว

    Cost evalavu sir

  • @krishaveniveni4730
    @krishaveniveni4730 4 ปีที่แล้ว

    Pls give yr number sir

  • @rkdigital2538
    @rkdigital2538 4 ปีที่แล้ว

    Very Good Service

  • @superbeam23
    @superbeam23 5 ปีที่แล้ว

    How much cost per 1 person

  • @crystalmask562
    @crystalmask562 5 ปีที่แล้ว

    Sir give me the contact details for trip

    • @banumathi9668
      @banumathi9668 5 ปีที่แล้ว

      pls visit www.amarnathyathirai.com/contact-us/ website mam...

  • @tamilpraba805
    @tamilpraba805 5 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய வாழ்க தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள் ஐயா

  • @tamilpraba805
    @tamilpraba805 5 ปีที่แล้ว

    அமர்நாத் யாத்திரை குறித்து தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள் ஐயா . தங்கள் நிறுவனங்கள் மூலம் அமர்நாத் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் அது சிவனருள் பெற்றது.போன்றது.ஓம் நமசிவாய வாழ்க..

  • @utubeowner5793
    @utubeowner5793 5 ปีที่แล้ว

    What is different by standard package and comfortable package could u pls reply me am an interest this Yatra

  • @utubeowner5793
    @utubeowner5793 5 ปีที่แล้ว

    Totally cost how much sir

  • @natarajangounder
    @natarajangounder 5 ปีที่แล้ว

    contact no.pl.

    • @banumathi9668
      @banumathi9668 5 ปีที่แล้ว

      pls visit www.amarnathyathirai.com/contact-us/ website sir...

  • @tamilpraba805
    @tamilpraba805 5 ปีที่แล้ว

    தொலைபேசி எண் பதிவிடுங்கள் ஐயா

    • @banumathi9668
      @banumathi9668 5 ปีที่แล้ว

      pls visit www.amarnathyathirai.com/contact-us/ website sir...

  • @psytechtamil
    @psytechtamil 5 ปีที่แล้ว

    Sir, What is the total cost?

  • @meenaarasi
    @meenaarasi 5 ปีที่แล้ว

    Super programme !