Tamil ketpom vanga
Tamil ketpom vanga
  • 12
  • 90 982

วีดีโอ

வாஞ்சிநாதன் யார் ? நாஞ்சில் சம்பத் பேச்சு
มุมมอง 19หลายเดือนก่อน
வாஞ்சிநாதன் யார் ? நாஞ்சில் சம்பத் பேச்சு l Nanjil sampath speech about freedom fighter vanji nathan. #nanjilsmpath #நாஞ்சில்சம்பத்
வாலி வாதம் நியாயமா? நெல்லை கண்ணன் பட்டிமன்றம்
มุมมอง 119หลายเดือนก่อน
Great tamil scholar Nellai kannan Pattimandram On Kambaramayanam. Vaali Vathai Padalam. Is it right or wrong? . intresting deabte in tamil. #nellaikannanspeech #நெல்லைகண்ணன்
அறிவொளி சிலர்க்கவைக்கும் பேச்சு l எண்ணம் போல் வாழ்க்கை
มุมมอง 5097 หลายเดือนก่อน
Famous Tamil orator Arivoli ayya speech on the topic "Enaam pol vaalkai". அறிவொளி சிலர்க்கவைக்கும் பேச்சு l எண்ணம் போல் வாழ்க்கை. #tamilspeech #arivolispeech #pattimandram #அறிவொளிபேச்சு
கண்ணதாசன் பட்டிமன்றம் - நடுவர் சிற்சபேசன் தமிழருவிமனியன் பாரதிபாஸ்கர்
มุมมอง 56K7 หลายเดือนก่อน
கண்ணதாசன் பாடல்களின் சிறப்பு - இலக்கிய தாக்கமே ? அனுபவ தாக்கமே ? நடுவர் சிற்சபேசன், தமிழருவிமனியன் பாரதிபாஸ்கர், இலக்கிய ராமலிங்கம், மரபின் மைந்தன் முத்தையா. Pattimandram on kavingar kannadasan #pattimandram #பட்டிமன்றம்
கண்ணதாசன் பெருமை தமிழருவி மணியன் பேச்சு பகுதி-3
มุมมอง 798 หลายเดือนก่อน
Tamilaruvi maniyan speech about kaviarasu kannadasan - part-3. கண்ணதாசன் பெருமை என்ற தலைப்பில் தமிழருவி மணியன் பேச்சு பகுதி-3. #tamilaruvimanian #kannadasan #கண்ணதாசன் #தமிழருவிமணியன்பேச்சு
கண்ணதாசன் பெருமை தமிழருவி மணியன் பேச்சு பகுதி-2
มุมมอง 858 หลายเดือนก่อน
Tamilaruvi maniyan speech about kaviarasu kannadasan - part-2. கண்ணதாசன் பெருமை என்ற தலைப்பில் தமிழருவி மணியன் பேச்சு பகுதி-2 #tamilaruvimanian #kannadasan #கண்ணதாசன் #தமிழருவிமணியன்பேச்சு
கண்ணதாசன் பெருமை தமிழருவி மணியன் பேச்சு பகுதி-1
มุมมอง 2038 หลายเดือนก่อน
Tamilaruvi maniyan speech about kaviarasu kannadasan - part-1. கண்ணதாசன் பெருமை என்ற தலைப்பில் தமிழருவி மணியன் பேச்சு பகுதி-1 #tamilaruvimanian #kannadasan #கண்ணதாசன் #தமிழருவிமணியன்பேச்சு
வலம்புரி ஜான் பேச்சு l தற்காலத்தமிழ் l PART-2
มุมมอง 2.6K8 หลายเดือนก่อน
THE RARE SPEECH OF GREAT TAMIL SPEAKER VALAMPURI JOHN - THARKALATAMIL - PART-2 l வலம்புரி ஜான் பேச்சு l தற்காலத்தமிழ் l PART-2 #valampurijohn #வலம்புரிஜான்
வலம்புரி ஜான் பேச்சு l தற்காலத்தமிழ் l PART-1
มุมมอง 11K8 หลายเดือนก่อน
THE RARE SPEECH OF GREAT TAMIL SPEAKER VALAMPURI JOHN - THARKALATAMIL - PART-1 l வலம்புரி ஜான் பேச்சு l தற்காலத்தமிழ் l PART-1 #valampurijohn #வலம்புரிஜான்
காளிமுத்து பேச்சு இலக்கிய சாரல் l Kalimuthu speech Part-2
มุมมอง 8K11 หลายเดือนก่อน
முன்னாள் சபாநாயகர் காளிமுத்து ஆற்றிய இலக்கிய பேச்சு -இலக்கிய சாரல் l Literary Tamil speech delivered by former Speaker Kalimuthu Part-2 #kalimuthuspeech #காளிமுத்துபேச்சு #pattimandram #thanipechu
காளிமுத்து பேச்சு இலக்கிய சாரல் l Kalimuthu speech Part-1
มุมมอง 13K11 หลายเดือนก่อน
முன்னாள் சபாநாயகர் காளிமுத்து ஆற்றிய இலக்கிய பேச்சு -இலக்கிய சாரல் l Literary Tamil speech delivered by former Speaker Kalimuthu #kalimuthuspeech #காளிமுத்துபேச்சு #pattimandram #thanipechu

ความคิดเห็น

  • @murugappanvelautham7960
    @murugappanvelautham7960 วันที่ผ่านมา

    எத்தனை எத்தனை கவிஞர்கள் தங்கள் வாய்மொழியால் அறிய. சிறப்பு கர்வமே இல்லாத மனிதர்

  • @rajalakshmivairakkannu
    @rajalakshmivairakkannu 19 วันที่ผ่านมา

    மிக அருமையான சொற்போர் அனைவரும் மெத்தப் படித்த வித்தகர்கள் செவிக்கு சிறந்த உணவு மிக்க நன்றி வாழ்க

  • @arumugavelappan4428
    @arumugavelappan4428 22 วันที่ผ่านมา

    இன்னும் கொஞ்சம் கூடுதலாக விளம்பரம் சேர்த்துக்கொள். அந்த மகத்தான மனிதனின் பேச்சை சீர்கெடுக்க....

  • @ganesanj8257
    @ganesanj8257 27 วันที่ผ่านมา

    இந்த பட்டிமன்றம் கேட்டபின், என் மனதில் தோன்றியது. மஹா பெரியவா சித்தி அடைந்தபோது துக் ள க்கில் பெரியவா படம் போட்டு கீழே 'ஒருவரைப் பற்றி சொல்வதற்கும் ஒரு அருகதை வேண்டும். அந்த அருகதை எனக்கு இல்லை "🙏

  • @lrmramasamy2600
    @lrmramasamy2600 28 วันที่ผ่านมา

    இதுதான் பட்டிமண்டபம்❤

  • @jayakumarradha9487
    @jayakumarradha9487 28 วันที่ผ่านมา

    ஐயா வணங்குகிறேன்.

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 29 วันที่ผ่านมา

    கண்ணதாசன் அவர்களின் பாடலில் சில பாடல்களில் கதா பாத்திரத்தின் நாயகி பாடும் பாட்டில் யாரும் ஆழ்ந்து கவனனித்தால் ஒரு பாட்டில் இலக்கிய தாக்கமும் அனுபவ தாக்கம் இரண்டும் ஒரு சேர பாடும் பாட்டாக கங்கைக்கரை தோட்டம் பாட்டில் கண்ணன் முகம் கண்ட கன்னில் இன்னொரு முகம் கண்டதில்லை கண்ணனுக்கு தந்த உள்ளம் மன்னர் முகம் காண்பதில்லை.கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்போர் ஓ காற்றில்மறைவேனோ என்று எழுதியதை ஊர்ந்து பார்த்தால் மீரா வின் கதையை மெதுவாக சொல்வலியிருப்பார்

  • @Arumugam-pz7ky
    @Arumugam-pz7ky 29 วันที่ผ่านมา

    Supersupersuper 6:35 6:38

  • @inthrainthra6313
    @inthrainthra6313 หลายเดือนก่อน

    Q.

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 หลายเดือนก่อน

    அற்புதம்🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

    • @Tamilketpomvanga
      @Tamilketpomvanga หลายเดือนก่อน

      Thanks for the valuable comments

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 หลายเดือนก่อน

    👌👌👌👌🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 หลายเดือนก่อน

    அருமை👌👌👌❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏

  • @kalaimanig8038
    @kalaimanig8038 หลายเดือนก่อน

    😅

  • @pounrojathiru4628
    @pounrojathiru4628 หลายเดือนก่อน

    😊😊😊😊😊😊

  • @alangaravallip9100
    @alangaravallip9100 หลายเดือนก่อน

    பணம் படைத்தவன் வாலி பாடல்.மாணிக்கத் தொட்டில்

  • @anandr7842
    @anandr7842 หลายเดือนก่อน

    அழஉதஏன்அதஇகம்அவர்பஇரஇவஆல்.

  • @anandr7842
    @anandr7842 หลายเดือนก่อน

    அழுத்து.

  • @anandr7842
    @anandr7842 หลายเดือนก่อน

    நான் அழுத்து அவருக்கு த்தான் அதிகம்.

  • @anandr7842
    @anandr7842 หลายเดือนก่อน

    கவியரசர் நிரந்தரமானவர் என்றும் அழிவதில்லை எந்த நிலையிலும் அவருக்கு மரணமில்லை.

  • @kumarskumar6488
    @kumarskumar6488 หลายเดือนก่อน

    உண்மை எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை.

    • @sundararajansrinivasan1968
      @sundararajansrinivasan1968 29 วันที่ผ่านมา

      பெரியாழ்வார் பிரபந்தத்தில் பெருமாளை வர்னித்தை கிரஹித்து கதாநாயகனை பார்த்து கதாநாயகி பாடுவார் தேக்கு மரம்‌உடலை தந்து சின்னயானை‌நடையைதந்தது.பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்துதது.பொன் அல்லவோ உடலை தந்ததுஎன்று இலக்கிய படையோடு எழுதியிருப்பார்.கர்னண் படத்தில் மகாராஜன் உலகை ஆளுதான்.அந்த மஹாரானி அவனை ஆளுவாள் என்று எழுதியிருப்பார்.கனவன் மனைவியின் ஆளுமையை பற்றி அழகாக வாழ்கையின் அனுபவத்தை இலக்கிய பயத்தில் கூறியிருப்பார்.

  • @kaliyaperumald3595
    @kaliyaperumald3595 หลายเดือนก่อน

    இப்போது காளிமுத்து உயிரோடு இருந்திருந்திரால் சைமன் நிலை. படு கேவலப்பட்டிருப்பான்.

  • @MydearCafe
    @MydearCafe หลายเดือนก่อน

    Supper songs kanna dhshan ilakyam

  • @nagarathinams6888
    @nagarathinams6888 หลายเดือนก่อน

    கண்ணதாசன்..திரையிசைப் பாடல்கள் இலக்கிய சிறப்பு வாய்ந்தவையா? (அ) அனுபவச் சிறப்பு வாய்ந்தவையா? அருமையான தமிழ் இலக்கியச் சொற்போர். எந்த இனிப்பை இனிப்பு என்பது? இனிப்பு எல்லாமே இனிப்புதான். இதில் இலக்கிய இனிப்பா அனுபவ இனிப்பா என்றால் எப்படி?? இனிப்பு இனிப்பு தான். கவியரசு அனுபவம் மிக்க இலக்கியவாதி. இலக்கியம் தாக்கிய அனுபவத்தர். எனவே அவரது பாடல்கள் அனுபவ மிக்க இலக்கியம் கலந்த பாடல்கள். பிரிக்க இயலாது. நல்ல சுவையான தமிழ் பட்டிமன்றம். அருமை. கண்ணதாசன் புகழ் வாழ்க. ஏற்பாடு செய்தவர்கள் பாராட்டி மகிழத்தக்கவர்கள. நல்ல செவிக்குணவு. நன்றி.

  • @balanbalan2844
    @balanbalan2844 2 หลายเดือนก่อน

    Nandri Nandri BALAN MDU

  • @chuttipayannivi9220
    @chuttipayannivi9220 2 หลายเดือนก่อน

    ஐயா கண்ணதாசனே ஒவ்வொரு முறை உங்கள் பெயரைக் கேட்கும் பொழுதும் கண்ணீர் வருகிறது ஏன்❤❤❤❤

    • @VadivelP-ny2ef
      @VadivelP-ny2ef หลายเดือนก่อน

      😊😊😊😊 😮

    • @NagasuganS-tb9iw
      @NagasuganS-tb9iw 24 วันที่ผ่านมา

      ஆம் கண்ணீர் வருகிறது.

  • @BabuP-bm2jz
    @BabuP-bm2jz 2 หลายเดือนก่อน

    படைத்த தனால் அவன் பேர் இறைவன்

  • @ramdossm2825
    @ramdossm2825 2 หลายเดือนก่อน

    ❤சிறப்பான நிகழ்வு. கவியரசரைக் குறித்த செய்திகள்,அனுபவ நிழல்களின் தொகுப்பாக பொக்கிஷ அறிஞர்களின் அனைத்து தகவல்கள்... நெஞ்சில் பதிந்து விட்டது. மகிழ்ச்சி நன்றி.

  • @kumarasamy6201
    @kumarasamy6201 2 หลายเดือนก่อน

    வணங்காமுடி எங்கள் வலம்புரிஜான்

  • @SubraManian-q1e
    @SubraManian-q1e 2 หลายเดือนก่อน

    Verygoodspeechmrramalingam

  • @nagarajanu2907
    @nagarajanu2907 3 หลายเดือนก่อน

    அருமை.

  • @ArulselvarasuK
    @ArulselvarasuK 3 หลายเดือนก่อน

    ❤I love you sir

  • @manikamk6389
    @manikamk6389 3 หลายเดือนก่อน

    இவரை போன்ற தமிழ் தாய்யின் தவப்புதல்வனை இழந்தது தமிழுக்கு மிகப்பெரிய இழப்பு

  • @murugesandr.9868
    @murugesandr.9868 3 หลายเดือนก่อน

    Very. Fast dialogue Can't follow

  • @dsnainar
    @dsnainar 4 หลายเดือนก่อน

    அருமை

  • @pondypachaiappan7778
    @pondypachaiappan7778 4 หลายเดือนก่อน

    அருமை

  • @KaliRajan-kx6cx
    @KaliRajan-kx6cx 4 หลายเดือนก่อน

    3:23

  • @kannans9409
    @kannans9409 4 หลายเดือนก่อน

    அருமையான பேச்சு !

  • @தாய்நாடுதமிழ்நாடு-ஞ4ப
    @தாய்நாடுதமிழ்நாடு-ஞ4ப 4 หลายเดือนก่อน

    Excellent Speech!

  • @ganapathisubburayalu5373
    @ganapathisubburayalu5373 5 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @panneerselvan8006
    @panneerselvan8006 5 หลายเดือนก่อน

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் மாமனார் முன்னாள் அமைச்சர் காளிமுத்து அவர்கள்.

  • @chandrasekarm7190
    @chandrasekarm7190 5 หลายเดือนก่อน

    Intellectual ❤❤❤❤❤

  • @chandrasekarm7190
    @chandrasekarm7190 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @antonywinslows7038
    @antonywinslows7038 7 หลายเดือนก่อน

    அருமை ❤❤❤❤ தொடர்ந்தும் இப்படியான நிகழ்வுகளை பதிவிடுங்கள் நன்றி ❤❤❤

  • @antonywinslows7038
    @antonywinslows7038 7 หลายเดือนก่อน

    அருமை அருமையான பேச்சு ❤❤❤❤❤

  • @antonywinslows7038
    @antonywinslows7038 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤அருமை

  • @sekarlic2880
    @sekarlic2880 8 หลายเดือนก่อน

    அழகு தமிழ்.