Janopan Jano
Janopan Jano
  • 4
  • 112 353
மண்டோதரி புலம்பல்
இராவணேசன் பற்றி பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள்.........
1963லிலிருந்து 2013 வரை கடந்த 40 வருடங்களாக
ஐந்து தலைமுறைகளாக தொடர் செயற்பாடாக இராவணேசன் மேடையேற்றம் நடைபெற்று வருவது ஒரு முக்கிய அம்சம்
.
முதல் தலை முறையில் நான் இராவணனாக நடித்தேன்
.இரண்டாம் தலைமுறை அதனை 1975இல் சீலாமுனையில் செய்தது
மூன்றாம் தலைமுறை 2000த்திலும் 2005இலும் அதனைக் கிழக்குப்பல்கலைக் கழகத்தில் செய்தது'
நான்காம் தலை முறை 2010 கழகத்துக்கு வெளியே செய்தது
ஐந்தாம் தலைமுறை 2012இல் அரங்க ஆய்வு கூடத்துடன் இணைந்து செய்தது
2011 இல் மீண்டும் இளம் தலைமுறையின ருடன்
சேர்ந்து காலியிலும் யாழ்ப்பாணத்திலும் இன் நாடகத்தில் நடித்ததும்
அதற்கான உடல் உள வலு இருந்ததும்
இத்தொடர் செயற்பாட்டில் நான் தொடர்ச்சியாகப் பங்குகொள்வதும்
நான் பெற்ற பெரும் பாக்கியம்
மாணவர்கள் காட்டும் உண்மையான அன்பும்
உற்சாகமான பங்களிப்புகளும் அதற்கான
ஊக்கு சக்திகளுள் சில
มุมมอง: 45 363

วีดีโอ

மண்டோதரி வரவு
มุมมอง 24K11 ปีที่แล้ว
இராவணேசன் பற்றி பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள்......... 1963லிலிருந்து 2013 வரை கடந்த 40 வருடங்களாக ஐந்து தலைமுறைகளாக தொடர் செயற்பாடாக இராவணேசன் மேடையேற்றம் நடைபெற்று வருவது ஒரு முக்கிய அம்சம் . முதல் தலை முறையில் நான் இராவணனாக நடித்தேன் .இரண்டாம் தலைமுறை அதனை 1975இல் சீலாமுனையில் செய்தது மூன்றாம் தலைமுறை 2000த்திலும் 2005இலும் அதனைக் கிழக்குப்பல்கலைக் கழகத்தில் செய்தது' நான்காம் தலை முறை 2010 ...
இராவணன் வரவு
มุมมอง 42K11 ปีที่แล้ว

Ravanesan by Prof.S.Maunaguru.mp4
มุมมอง 64811 ปีที่แล้ว
Ravanesan by Prof.S.Maunaguru.mp4

ความคิดเห็น