Back To The Truth
Back To The Truth
  • 362
  • 20 454
ஆவிக்குரியவன் தெய்வீகத்தை பார்க்கும் பார்வை | மதங்கள் தெய்வீகத்தை பார்க்கும் பார்வை | #Rajesh_DSFF
#Divine_Soul_Family_Fellowship
#New_Covenant_Truth
#New Covanent_Family_Fellowship
#Nation_India , State_Tamilnadu
#Dist & City_Kanyakumari
whatsappchat_No :
+91 75399 38522
#Ekklesia Family Gathering
#Nation_India , #State_Tamilnadu ,
#Dist&City_Kanyakumari
#WhatsappChat_No : +919994542422
About This Message:
நீங்கள் கேட்கப் போகும் இந்த ஒலிப்பதிவில் ,
தெய்வீகத்தை ( கிறிஸ்து ) குறித்த என்னுடைய புரிதலையும் ,
என்னுடைய வாழ்வியல் அனுபவங்கள் மூலம்
அறிந்த உணர்ந்த காரியத்தையுமே ( சத்தியத்தையும் ) பகிர்ந்துள்ளேன் .
இந்த ஒரு மணிநேரச்செய்தியினால் தெய்வீகத்தை ( கிறிஸ்துவின் தன்மை ) குறித்து
முழுவதும் புரிய வைப்பதென்பது இயலாத காரியம்.
உங்களுக்குள் இருக்கிற சத்திய ஆவியானவரின் துணைகொண்டு
ஆத்துமாவில் தொடர்ச்சியாக
தேடுங்கள் !
தியானியுங்கள் !!
நிதானியுங்கள் !!!
தெய்வீகத்தை குறித்த பூரண சத்தியத்திற்குள் உங்கள் கிறிஸ்துவின் சிந்தையே
நடத்தும் ..
மேலும் பேசப்பட்ட காரியங்களை அப்படியே உபதேசமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது கிடையாது .
மாறாக நிதானித்து ஆராய்ந்து பார்த்து , அதன் மூலம் உண்டாகும் கேள்விகளையும் புரிதலையும் உங்களுக்குள் தியானித்து பார்த்து நலமானதை பிடித்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன் .
மேற்க்கொண்டு கேள்விகள் இருப்பின் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கலாம் .
About This TH-cam Channel :
யெகோவா தேவனால், மோசேயின் மூலமாக யூதர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாண உபதேசத்திலிருந்தும்,
காலம் காலமாய் போதிக்கப்பட்டு வருகிற, கிறிஸ்தவ மத பாரம்பரிய உபதேசங்களிலிருந்தும் , மனந்திரும்பி , கர்த்தராகிய மனுஷகுமாரனாகிய இயேசுவால் வாழ்ந்து காட்டப்பட்ட கிருபையின் வாழ்வாகிய, கிறிஸ்துவின் வாழ்வை , நம்புகிற அனுபவிக்கிற ஆத்துமாக்களுக்கென்று உரைக்கப்பட்ட
சத்தியவார்த்தையைத்தான் இந்த Back To The Truth Kanyakumari TH-cam Channel - ல் ஒளிப்பரப்பட்டுள்ளது .
มุมมอง: 36

วีดีโอ

Truth Vibes | In Christ Life | Divine Soul Family | Bro. Joseph_Kadiyapatnam |
มุมมอง 814 วันที่ผ่านมา
#Divine_Soul_Family_Fellowship #New_Covenant_Truth #New Covanent_Family_Fellowship #Nation_India , State_Tamilnadu #Dist & City_Kanyakumari #Kadiapatnam whatsappchat_No : #Bro Joseph ( Kadiapatnam) 91 96005 60172 இதில் பேசப்பட்டவைகள் எல்லாம் தெய்வீகத்தை ( கிறிஸ்து ) குறித்த தங்கள் தங்கள் புரிதலையும் , தங்கள் வாழ்வியல் அனுபவங்கள் மூலம் அறிந்த சத்தியத்தையும் பகிர்ந்துள்ளனர். இதில் பேசப்பட்டவைகள் ...
ஆவிக்குரியவன் தெய்வீகத்தை பார்க்கும் பார்வை | மதங்கள் தெய்வீகத்தை பார்க்கும் பார்வை | #Rajesh_DSFF
มุมมอง 2214 วันที่ผ่านมา
ஆவிக்குரியவன் தெய்வீகத்தை பார்க்கும் பார்வை | மதங்கள் தெய்வீகத்தை பார்க்கும் பார்வை | #Rajesh_DSFF
தெய்வீகமும்_சகோதரத்துவமும் | # #Ekklisea_Family_Fellowship_Rajesh_Kanyakumari | March 2024 |
มุมมอง 1621 วันที่ผ่านมา
#Nation_India , #State_Tamilnadu , #Dist&City_Kanyakumari #WhatsappChat_No : 919994542422 About This Message: இதில் பேசப்பட்டவைகள் எல்லாம் தெய்வீகத்தை ( கிறிஸ்து ) குறித்த என்னுடைய புரிதலையும் , என்னுடைய வாழ்வியல் அனுபவங்கள் மூலம் , ஆவியில் அறிந்த சத்தியத்தையும் பகிர்ந்துள்ளேன் . இந்த ஒரு மணிநேரச்செய்தியினால் , தெய்வீகத்தேடலினால் உண்டாகும் சகோதரத்துவத்தைக் குறித்து, முழுவதும் புரிய வைப்பதென்பது...
கிறிஸ்துவை பற்றும் விசுவாசம் |Audio Podcast | 4 December 2024
มุมมอง 31หลายเดือนก่อน
#Back_To_The_Truth #Nation_India , #State_Tamilnadu , #Dist&City_Kanyakumari #WhatsappChat_No : 919994542422 About This Message... யூதமத வேத நம்பிக்கை கொண்டவர்களும் , கிறிஸ்தவ மத சபைகளுக்குச் செல்லுபவர்களுமாகிய , பகுத்தறிவோடு சிந்திக்கும் ( ரோமர் 12:1-2 ) வாஞ்சையுள்ள ஆத்துமாக்களை மனதில் வைத்து பேசப்பட்ட வார்த்தையாகும். தீர்மானிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் 9 மணிவரை , Back To T...
True & Truth | உண்மையா & சத்தியமா | எதை விசுவாசிக்கிறோம் ? | 27 November 2022
มุมมอง 44หลายเดือนก่อน
#Ekklesia Family Fellowship #Nation_India , #State_Tamilnadu , #Dist&City_Kanyakumari #WhatsappChat_No : 919994542422 About This Message... யூதமத வேத நம்பிக்கை கொண்டவர்களும் , கிறிஸ்தவ மத சபைகளுக்குச் செல்லுபவர்களுமாகிய , பகுத்தறிவோடு சிந்திக்கும் ( ரோமர் 12:1-2 ) வாஞ்சையுள்ள ஆத்துமாக்களை மனதில் வைத்து பேசப்பட்ட வார்த்தையாகும். தீர்மானிக்கப்பட்ட சனிக்கிழமைகளில் மாலை 6:30 மணி முதல் 8 மணிவரை , எக...
🛑 8 | உன்னிடத்தில் இருந்து உனக்கு விடுதலை | Audio Podcast
มุมมอง 33หลายเดือนก่อน
#Back_To_The_Truth #Nation_India , #State_Tamilnadu , #Dist&City_Kanyakumari #WhatsappChat_No : 919994542422 About This Message... யூதமத வேத நம்பிக்கை கொண்டவர்களும் , கிறிஸ்தவ மத சபைகளுக்குச் செல்லுபவர்களுமாகிய , பகுத்தறிவோடு சிந்திக்கும் ( ரோமர் 12:1-2 ) வாஞ்சையுள்ள ஆத்துமாக்களை மனதில் வைத்து பேசப்பட்ட வார்த்தையாகும். நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்...
🛑 7 | உன்னிடத்தில் இருந்து உனக்கு விடுதலை | 2024 |
มุมมอง 192 หลายเดือนก่อน
#Back_To_The_Truth #Nation_India , #State_Tamilnadu , #Dist&City_Kanyakumari #WhatsappChat_No : 919994542422 About This Message... யூதமத வேத நம்பிக்கை கொண்டவர்களும் , கிறிஸ்தவ மத சபைகளுக்குச் செல்லுபவர்களுமாகிய , பகுத்தறிவோடு சிந்திக்கும் ( ரோமர் 12:1-2 ) வாஞ்சையுள்ள ஆத்துமாக்களை மனதில் வைத்து பேசப்பட்ட வார்த்தையாகும். தீர்மானிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் 9 மணிவரை , Back To T...
Short Message | தோற்றத்தின் படி தீர்ப்பிடாமல் , தன்னிலை உணரும் ஆத்மா | #Ekkilesa_Family_Fellowship
มุมมอง 122 หลายเดือนก่อน
Short Message | தோற்றத்தின் படி தீர்ப்பிடாமல் , தன்னிலை உணரும் ஆத்மா | #Ekkilesa_Family_Fellowship
Truth Vibes | தோற்றத்தின் படி தீர்ப்பிடாமல் ... | நன்மை - தீமை அறிவு .. |
มุมมอง 502 หลายเดือนก่อน
Truth Vibes | தோற்றத்தின் படி தீர்ப்பிடாமல் ... | நன்மை - தீமை அறிவு .. |
சகோதரனை அறிவது ? | 15 Sep 2024 | #Ekkilesa_Family_Fellowship_Rajesh_Kanyakumari
มุมมอง 542 หลายเดือนก่อน
சகோதரனை அறிவது ? | 15 Sep 2024 | #Ekkilesa_Family_Fellowship_Rajesh_Kanyakumari
🛑 6 | உன்னிடத்தில் இருந்து உனக்கு விடுதலை | 2024 | #Back_To_The_Truth_Rajesh_Kanyakumari
มุมมอง 143 หลายเดือนก่อน
🛑 6 | உன்னிடத்தில் இருந்து உனக்கு விடுதலை | 2024 | #Back_To_The_Truth_Rajesh_Kanyakumari
🛑 5 | உன்னிடத்தில் இருந்து உனக்கு விடுதலை | Audio Podcast
มุมมอง 403 หลายเดือนก่อน
🛑 5 | உன்னிடத்தில் இருந்து உனக்கு விடுதலை | Audio Podcast
🛑 4 | உன்னிடத்தில் இருந்து உனக்கு விடுதலை | #Audio_Podcast | Bro.Rajesh |
มุมมอง 413 หลายเดือนก่อน
🛑 4 | உன்னிடத்தில் இருந்து உனக்கு விடுதலை | #Audio_Podcast | Bro.Rajesh |
🛑 3 | உன்னிடத்தில் இருந்து உனக்கு விடுதலை| Audio Podcast #Back_To_The_Truth | #Bro_Rajesh_Cape
มุมมอง 2763 หลายเดือนก่อน
🛑 3 | உன்னிடத்தில் இருந்து உனக்கு விடுதலை| Audio Podcast #Back_To_The_Truth | #Bro_Rajesh_Cape
🛑 2 | உன்னிடத்தில் இருந்து உனக்கு விடுதலை | 2024 | #Bro_Rajesh_Kanyakumari
มุมมอง 1124 หลายเดือนก่อน
🛑 2 | உன்னிடத்தில் இருந்து உனக்கு விடுதலை | 2024 | #Bro_Rajesh_Kanyakumari
🛑 1 | உன்னிடத்தில் இருந்து உனக்கு விடுதலை | 2024 | #Bro_Rajesh_Kanyakumari
มุมมอง 264 หลายเดือนก่อน
🛑 1 | உன்னிடத்தில் இருந்து உனக்கு விடுதலை | 2024 | #Bro_Rajesh_Kanyakumari
Short Message| தெய்வத்துவத்துக்குள் ஆழ்மனம் என்னும் உள்ளான மனிதனின் செயல்பாடுகள் | 14/05/2023 |
มุมมอง 365 หลายเดือนก่อน
Short Message| தெய்வத்துவத்துக்குள் ஆழ்மனம் என்னும் உள்ளான மனிதனின் செயல்பாடுகள் | 14/05/2023 |
Truth Vibes | ஒன்றாயிருக்கிறோம் | #Bro_Jesudas_Tuticorin |
มุมมอง 245 หลายเดือนก่อน
Truth Vibes | ஒன்றாயிருக்கிறோம் | #Bro_Jesudas_Tuticorin |
கேள்வியும்_புரிதலும் | Discussion | Bro.Rajesh_ Bro.Jesuraj |
มุมมอง 125 หลายเดือนก่อน
கேள்வியும்_புரிதலும் | Discussion | Bro.Rajesh_ Bro.Jesuraj |
Truth Vibes| கிறிஸ்துவுக்குள் நீ யார் என்பதே சத்தியம் | July 2023 | #Rajesh_Kanyakumari
มุมมอง 215 หลายเดือนก่อน
Truth Vibes| கிறிஸ்துவுக்குள் நீ யார் என்பதே சத்தியம் | July 2023 | #Rajesh_Kanyakumari
90 Sec | தலைமைத்துவ பண்பு |
มุมมอง 216 หลายเดือนก่อน
90 Sec | தலைமைத்துவ பண்பு |
Discussion| ஆவிக்குரியவனின் சுயாதீனமும்_அடிமைத்தனமும் | #Divine_Soul_Family | 2022 |
มุมมอง 516 หลายเดือนก่อน
Discussion| ஆவிக்குரியவனின் சுயாதீனமும்_அடிமைத்தனமும் | #Divine_Soul_Family | 2022 |
மீட்பு | #Lockdown_Gathering_2020 | Bro.Rajesh_Kanyakumari
มุมมอง 377 หลายเดือนก่อน
மீட்பு | #Lockdown_Gathering_2020 | Bro.Rajesh_Kanyakumari
90Sec Truth |
มุมมอง 437 หลายเดือนก่อน
90Sec Truth |
பிரமாணம் என்பதன் விளக்கம் | பிரமாணம் எப்படி நியாயபிரமாணமாக மாறினது | 2022 |
มุมมอง 687 หลายเดือนก่อน
பிரமாணம் என்பதன் விளக்கம் | பிரமாணம் எப்படி நியாயபிரமாணமாக மாறினது | 2022 |
பாகம் 7 | வஞ்சிக்கப்படாதிருங்கள் | அநாதை என்கிற உள்ளுணர்வு | #Lockdown_Gathering_2021
มุมมอง 258 หลายเดือนก่อน
பாகம் 7 | வஞ்சிக்கப்படாதிருங்கள் | அநாதை என்கிற உள்ளுணர்வு | #Lockdown_Gathering_2021
பாகம் 6 | வஞ்சிக்கப்படுதல் | வெட்கம் என்னும் சிந்தை | #Lockdown_Gathering_2021 | #Bro_Rajesh
มุมมอง 298 หลายเดือนก่อน
பாகம் 6 | வஞ்சிக்கப்படுதல் | வெட்கம் என்னும் சிந்தை | #Lockdown_Gathering_2021 | #Bro_Rajesh
பாகம் 1 & 2 | வஞ்சிக்கப்படுதல் | சத்தியத்தை குறித்த தெளிவு இல்லாத மனது | #Lockdown_Gathering_2021
มุมมอง 409 หลายเดือนก่อน
பாகம் 1 & 2 | வஞ்சிக்கப்படுதல் | சத்தியத்தை குறித்த தெளிவு இல்லாத மனது | #Lockdown_Gathering_2021
பாகம் 5 | வஞ்சிக்கப்படுதல் | பிதாவின் சத்தம்_பிசாசின் சத்தம்_ஐம்புலன்கள் | #Lockdown_Gathering_2021
มุมมอง 499 หลายเดือนก่อน
பாகம் 5 | வஞ்சிக்கப்படுதல் | பிதாவின் சத்தம்_பிசாசின் சத்தம்_ஐம்புலன்கள் | #Lockdown_Gathering_2021

ความคิดเห็น

  • @sarok6986
    @sarok6986 29 วันที่ผ่านมา

    தெளிவான விளக்கம் .நன்றி அப்பா🙏🏽🙏🏽

  • @theresjothi6253
    @theresjothi6253 2 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா இயேசப்பா 🙏🙏

  • @sarok6986
    @sarok6986 3 หลายเดือนก่อน

    அருமையான தெளிவான விளக்கம்

  • @sarok6986
    @sarok6986 3 หลายเดือนก่อน

    Amen 🙏🏽

  • @v.rathesvikram-0425
    @v.rathesvikram-0425 8 หลายเดือนก่อน

    Rajesh Brother super

  • @v.rathesvikram-0425
    @v.rathesvikram-0425 8 หลายเดือนก่อน

    Super brother

  • @SharunDevaPriya
    @SharunDevaPriya 9 หลายเดือนก่อน

    அருமை

  • @SharunDevaPriya
    @SharunDevaPriya 9 หลายเดือนก่อน

    அருமை

  • @SharunDevaPriya
    @SharunDevaPriya 9 หลายเดือนก่อน

    அருமை

  • @v.rathesvikram-0425
    @v.rathesvikram-0425 10 หลายเดือนก่อน

    super ma

  • @v.rathesvikram-0425
    @v.rathesvikram-0425 10 หลายเดือนก่อน

    super ma

  • @SivaKumar-rg6rb
    @SivaKumar-rg6rb 11 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள கருத்து

  • @theresjothi6253
    @theresjothi6253 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா இயேசப்பா 🙏🙏

  • @beenas9724
    @beenas9724 ปีที่แล้ว

    Amman

  • @v.rathesvikram-0425
    @v.rathesvikram-0425 ปีที่แล้ว

    super bro Super

  • @v.rathesvikram-0425
    @v.rathesvikram-0425 ปีที่แล้ว

    super

  • @v.rathesvikram-0425
    @v.rathesvikram-0425 ปีที่แล้ว

    super

  • @dileepkumarka451
    @dileepkumarka451 ปีที่แล้ว

    Praise the Lord ❤❤❤

  • @dileepkumarka451
    @dileepkumarka451 ปีที่แล้ว

    Amen

  • @petermathimaran6196
    @petermathimaran6196 ปีที่แล้ว

    அண்ணா எளிய நடையில் பேசுங்க.

  • @user-pandimuni....
    @user-pandimuni.... ปีที่แล้ว

    சரீரமோ பெலவீன பாண்டம்.. ஆவியோ உற்சாகமுள்ளது.... அழியக்கூடிய ஒன்றுதான் சரீரம் ஆனால் ஆவிக்குரிய காரியங்களோ முடிவு பரியந்தம் நிலைனின்று நம்மை கர்த்தருக்குள் சத்திரப்படுத்த கூடியது என்பதை எங்களுக்கு எடுத்து கூறினீர்கள்... நன்றி ஐயா

  • @theresjothi6253
    @theresjothi6253 ปีที่แล้ว

    ஆமென் இயேசப்பா 🙏💕

    • @theresjothi6253
      @theresjothi6253 ปีที่แล้ว

      ஆமென் இயேசப்பா 🙏💕

  • @joejerrystudio1596
    @joejerrystudio1596 ปีที่แล้ว

    Amen

  • @rajeshsmind9048
    @rajeshsmind9048 2 ปีที่แล้ว

    Full Message link th-cam.com/video/Qx3aGz2UHJ8/w-d-xo.html

  • @backtothetruth4624
    @backtothetruth4624 2 ปีที่แล้ว

    Full Message link th-cam.com/video/-PNG_XhL_Ic/w-d-xo.html

  • @backtothetruth4624
    @backtothetruth4624 2 ปีที่แล้ว

    Full Message link th-cam.com/video/-PNG_XhL_Ic/w-d-xo.html ஆவிக்குரிய மனிதனின் தன்மை என்ன ? ஆவிக்குரிய மரணம் என்றால் என்ன ?

    Full Message link th-cam.com/video/wCuRckpbJWA/w-d-xo.html நித்திய ஜீவன் - பாகம் 2

  • @backtothetruth4624
    @backtothetruth4624 2 ปีที่แล้ว

    Full Message link th-cam.com/video/wCuRckpbJWA/w-d-xo.html

  • @backtothetruth4624
    @backtothetruth4624 2 ปีที่แล้ว

    Full Message link 👇 th-cam.com/video/-PNG_XhL_Ic/w-d-xo.html ஆவிக்குரிய மரணம் என்றால் என்ன ?

  • @backtothetruth4624
    @backtothetruth4624 2 ปีที่แล้ว

    முழு செய்தியும்... th-cam.com/video/-PNG_XhL_Ic/w-d-xo.html

  • @backtothetruth4624
    @backtothetruth4624 2 ปีที่แล้ว

    உலக காரியங்களையும் ஆவிக்குரிய காரியங்களையும் கலந்து பேசுகிறவர்கள்... மனுஷர்களுக்கு பிரியமுண்டாகும் படியாய், சத்தியத்தோடு, அசத்தியத்தையும் கலந்து போதிக்கிறவர்கள்... 4 விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான். யாக்கோபு 4:4 15 உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. 1 யோவான் 2:15 16 ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். 1 யோவான் 2:16 17 உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். 1 யோவான் 2:17 4 சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே, நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம். 1 தெசலோனிக்கேயர் 2

  • @backtothetruth4624
    @backtothetruth4624 2 ปีที่แล้ว

    கீழே உள்ள கேள்விகளுக்கான பதில் இந்த செய்தியில் உள்ளது . 1: *ஜீவன் என்பதன் பொதுவான விளக்கம் என்ன ?* 2: *வேதாகமத்தில் அநேக இடத்தில் வரும் ஜீவன் என்ற வார்த்தை ஒரே பொருளை கொண்டதா ?* 3: *Zoe ஜீவன் என்றால் என்ன ?* 4: *ஜீவன் எத்தனை வகைப்படும் ?* 5: *ஜீவன் சம்பந்தப்பட்ட வேறு பெயர்கள் ?* 6: *ஜீவனிலிருந்து மனிதன் எப்படி படைக்கப்பட்டான் ?* 7: *முதல் மனிதன் எப்படி ஜீவனை இழந்தான் ?* 8: *ஜீவனை இழந்த ஆவி(தி) மனிதனின் நிலை என்ன ?* 9: *ஜீவன்(Zoe) இழந்த இஸ்ரவேலரின் நிலை என்ன ?* 10: *ஜீவன் எப்படி வெளிப்பட்டது ?* 11: *இயேசுகிறிஸ்து நித்திய ஜீவனில் எப்படி வாழ்ந்தார் ?* 12: *மனுகுலம் இழந்த ஜீவனை எப்படி மீட்டு தந்தார் ?* 13: *ஜீவனை யார் பெற்றுக் கொள்வார்கள் ?* 14: *நமக்குள் இருக்கும் நித்தியஜீவனை அறிந்து, வளர்வது எப்படி ?*

  • @thilaksingh1247
    @thilaksingh1247 2 ปีที่แล้ว

    Super dear ❤

  • @janisundar3266
    @janisundar3266 2 ปีที่แล้ว

    Amen

  • @backtothetruth4624
    @backtothetruth4624 2 ปีที่แล้ว

    th-cam.com/channels/nQ7k_tS774j5-JKfJ29X2g.html

  • @backtothetruth4624
    @backtothetruth4624 2 ปีที่แล้ว

    facebook.com/108773978235640/posts/pfbid07zthvfYCbiydJMca2U3xeFgFys3hA4xU7NLQVf1CabP8TpzrGTw1UkQVyHamKEYcl/

  • @backtothetruth4624
    @backtothetruth4624 2 ปีที่แล้ว

    th-cam.com/channels/nQ7k_tS774j5-JKfJ29X2g.html

  • @backtothetruth4624
    @backtothetruth4624 2 ปีที่แล้ว

    #New_Covenant_Truth #Ekkleesia_Family_Fellowship #Nation_India #State_Tamilnadu #DIST_Kanyakumari #City_Kanyakumari #Pin_629702 #whatsappchat_No : +91 75399 38522

  • @theresjothi6253
    @theresjothi6253 2 ปีที่แล้ว

    ஆமென் இயேசப்பா 🙏💕

  • @backtothetruth4624
    @backtothetruth4624 2 ปีที่แล้ว

    th-cam.com/channels/nQ7k_tS774j5-JKfJ29X2g.html

  • @janisundar3266
    @janisundar3266 2 ปีที่แล้ว

    Very nice words.Amen

  • @janisundar3266
    @janisundar3266 2 ปีที่แล้ว

    Excellent.Amen

  • @v.rathesvikram-0425
    @v.rathesvikram-0425 2 ปีที่แล้ว

    Amen

  • @backtothetruth4624
    @backtothetruth4624 2 ปีที่แล้ว

    th-cam.com/channels/nQ7k_tS774j5-JKfJ29X2g.html

  • @healthylonglife4770
    @healthylonglife4770 3 ปีที่แล้ว

    ஆமென் நன்றி ஆண்டவரே

  • @janisundar3266
    @janisundar3266 3 ปีที่แล้ว

    Amen.Its true

  • @nanganarikootam4844
    @nanganarikootam4844 3 ปีที่แล้ว

    Praise the lord