ஈழத்தமிழன் துஷாந்
ஈழத்தமிழன் துஷாந்
  • 8
  • 29 515

ความคิดเห็น

  • @ManglesAnantham
    @ManglesAnantham 3 ชั่วโมงที่ผ่านมา

    வெளிநாட்டிலும் தலைவர் பற்றி போட்டால் எத்தனை தடவை பேஸ்புக் தடை செய்தார்கள்

  • @NaliniNalini-k6r
    @NaliniNalini-k6r 10 ชั่วโมงที่ผ่านมา

    ❤🎉🎉

  • @NaliniNalini-k6r
    @NaliniNalini-k6r 11 ชั่วโมงที่ผ่านมา

    ❤👌👌🙏🙏🙏🙏😭😭😭🎂🎂🎂

  • @rajendranrajadurai3212
    @rajendranrajadurai3212 วันที่ผ่านมา

    ஏன்டா ஏன்டா

    • @elathamilanthushanth1996
      @elathamilanthushanth1996 14 ชั่วโมงที่ผ่านมา

      @@rajendranrajadurai3212 புரியலை

  • @shanmugam7497
    @shanmugam7497 หลายเดือนก่อน

    பயங்கரமா சொதப்பறையே கண்ணு

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @NithanNitharshan-qy5gr
    @NithanNitharshan-qy5gr หลายเดือนก่อน

    கஜேந்திரகுமார் 'கஜேந்திரன் உட்பட அனைவரும் எதிர்வரும் நவம்பர் 14 தோல்வியை ஏற்று கொண்டு வீடு செல்வார்கள். நீங்களும் இந்த பிழைப்பை விட்டு மாற்று தொழிலுக்கு போகலாம்

  • @NithanNitharshan-qy5gr
    @NithanNitharshan-qy5gr หลายเดือนก่อน

    மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்

  • @SenthilKumar-dj5zu
    @SenthilKumar-dj5zu 2 หลายเดือนก่อน

    தேசியத்தலைவர் தன்னையும் தன் குடும்பத்தையும் ஈழ விடுதலைக்கு ஆக6 ஆக்கி மறைந்தார் 😭

  • @ranjithwickramasinghe1861
    @ranjithwickramasinghe1861 2 หลายเดือนก่อน

    Atei.puntamakane.

    • @elathamilanthushanth1996
      @elathamilanthushanth1996 2 หลายเดือนก่อน

      @@ranjithwickramasinghe1861 ஓம் சொல்லு

  • @RoobanSanji
    @RoobanSanji 2 หลายเดือนก่อน

    ❤❤❤ okay நிங்கள்எப்பவரிங்கள்ok❤❤❤

    • @elathamilanthushanth1996
      @elathamilanthushanth1996 2 หลายเดือนก่อน

      @@RoobanSanji எங்கோ

    • @RoobanSanji
      @RoobanSanji 2 หลายเดือนก่อน

      Okayநிங்கள்இல்லைநங்காஅணதைய் வந்துட்டம்அண்ணநாம்தழைவநாடுkஅணokvy @@elathamilanthushanth1996

  • @kalaiyadi2429
    @kalaiyadi2429 2 หลายเดือนก่อน

    போலியானது என்று எல்லோரும் அறிந்த விடையம் ,இதை பற்றி யாரும் பெரிதாய் கணக்கு எடுக்கவில்லை ,

    • @elathamilanthushanth1996
      @elathamilanthushanth1996 2 หลายเดือนก่อน

      @@kalaiyadi2429 உண்மைதான் அண்ணா

  • @Snekithi
    @Snekithi 2 หลายเดือนก่อน

    தலைவர் இருந்தா சந்தோசம் இல்லை என்றால் அது விதி. அதுக்காக அவர்தான் ஒரு தலைவன் என்றும் இனி ஒருவன் அவர் மாதிரி வர மாட்டான் என்பது ஏற்றுக்கொள்ள கூடிய கருத்தல்ல. தலைவர் இல்லாமல் செயல் பட உங்களுக்கு தெரியதென்றால் நீங்கள் வெறும் முட்டாள்களாகத்தான் வளர்க்கப்பட்டுள்ளீர்கள். அப்படியானால் நீங்கள் இனி உங்கள் வாழ்க்கையை பாருங்கள். இனி வரும் அரசியல் போராட்டங்களை உங்களால் வழி நடத்த முடியாது

  • @ranjakum2534
    @ranjakum2534 2 หลายเดือนก่อน

    A1 is working well. ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வர். அது தான் அவரைக் கட்டிப் பிடிக்க அறுபதினாயிரம் சுவிஸ் பிராங் என்று வந்ததே. நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கே. இப்ப A1 ஆட்டம்.

  • @yogendrankandiah
    @yogendrankandiah 2 หลายเดือนก่อน

    Good graphic keep it up

  • @pavanpavan5257
    @pavanpavan5257 4 หลายเดือนก่อน

    கேடுகெட்ட தறுதலைகள் இருக்கும் போது ,மக்களுக்கான மைந்தர் இருப்பார்கள்

    • @elathamilanthushanth1996
      @elathamilanthushanth1996 4 หลายเดือนก่อน

      உண்மைதான்

    • @Rasan-i3k
      @Rasan-i3k 2 หลายเดือนก่อน

      வணக்கம் ​@@elathamilanthushanth1996

  • @EelathinKural
    @EelathinKural 5 หลายเดือนก่อน

    காலம் என்னத்தை சொன்னாலும் உன்னை மாதிரி ஆட்கள் நம்பமாட்டீங்களே வந்த எம் தேசப்புதல்வி துவாரகா வை செயற்கை நுண்ணறிவால் தயாரிக்கப்பட்டது என்று யாரும் சொல்லவில்லை நீ புதிதாகச் சொல்கிறாய் போய் முதலில் தமிழை ஒழுங்கா படிக்க பழகி வா உனக்கேன் இந்த வேண்டாத வேலை

    • @elathamilanthushanth1996
      @elathamilanthushanth1996 2 หลายเดือนก่อน

      அனைத்தும் நன்றாக தெரியும்

    • @elathamilanthushanth1996
      @elathamilanthushanth1996 2 หลายเดือนก่อน

      புதிதாக இருக்கே கதை

  • @Nithuvictor
    @Nithuvictor 6 หลายเดือนก่อน

    👍🏻💯🫡