Sing Chorus - WinLin
Sing Chorus - WinLin
  • 78
  • 280 357
En viruppam pola | என் விருப்பம் போல | Album: Abayam | Fr. John Bosco | Infant Jesus Church Choir
Healing song sung by Ms. Mahanadhi Shobana and backed by Infant Jesus Church, Perungalathur Choir.
Enjoy this melodious healing and mesmerizing song with your headphones for a better audio boost.
Lyrics:
என் விருப்பம் போல அல்ல - இறைவா
உம் சித்தம் போல் என்னை நடத்தும் -2
1. குயவனின் கைகளில் மண் போலவே - உம்
வயம் என்னை தருகிறேன் கண் பாருமே -2
2. விழிகளை தந்தது நீர் அல்லவா - உம்
வழிகளே அவற்றுக்கு நலமாகுமே
நாவினை தந்தது நீர் அல்லவா - உம்
வாக்குதான் நாளும் என் செல்வாக்கன்றோ
3. செவிகளை தந்தது நீர் அல்லவா - உம்
வேதமே என் வாழ்வின் கீதமன்றோ
கைகளை தந்தது நீர் அல்லவா - உம்
கருணையே அவற்றுக்கு கடமையன்றோ
4. அறிவினை தந்தது நீர் அல்லவா - உம்மை
அறிவதே எனக்கு நல் பாடமன்றோ
ஆவியை என்னிலே நீர் தந்ததால் - உம்
அபயமே என் வாழ்வின் சுகம் நல்குமே
Download. this audio track in my telegram channel:
t.me/JesusWorship/76
Follow on my instagram channel:
tamilcatholicsongs
***********************************
Tamil Catholic Mass Songs - This channel is intended to listen to songs sung during tamil catholic mass.
Sing and Praise Jesus with songs.
Hail Jesus
Thanks and Credits to lyricists (including Bishops, Priests & Nuns), Singers, Music directors, composers and instrumentalists.
Jesus Christ bless and guide them.
มุมมอง: 984

วีดีโอ

Arulmigu Mariyae | அருள்மிகு மரியே | Mother Mary Song | Folk Style
มุมมอง 4453 ปีที่แล้ว
Mariyan song in folk style. Enjoy this song with earphones plugged in. Lyrics: அருள்மிகு மரியே எங்கள்‌ அகநிறைவே - உம்‌ உருவம்‌ கண்டு நிறைவடைவேன்‌ -2 வாழ்க வாழ்க வாழ்க எங்கள்‌ மாமரியே வாழ்க -2 வாழ்க வாழ்க வாழ்க எங்கள்‌ தூயவரே வாழ்க -2 1. வானோர்கள்‌ வாழ்த்திய வான்மதியே சேயோர்கள்‌ எம்மை காக்கும்‌ தாயே -2 உமது புகழை பாடுகிறோம்‌ புவிதனில்‌ தினமே -2 அன்பாய்‌ கரமே பிடித்து அரவணைத்திடுவீர் ‌ 2. துன்பங்...
Padi mahilum kalamithu | பாடி மகிழும் காலமிது | Easter Song | Uyirpu Padal | உயிர்ப்பு பாடல்
มุมมอง 1.5K3 ปีที่แล้ว
Easter song with meaningful words! Lyrics: பாடி மகிழும் காலமிது அல்லேலூயா பாடுவோம் - இயேசு சொன்னபடி இன்று உயிர்த்துவிட்டார் அல்லேலூயா பாடுவோம் கல்லறை கலக்கம் கலைந்து விட்டது கடவுளின் மைந்தன் உயிர்த்து விட்டார் உயிர்த்த இயேசு உலகையெல்லாம் ஆட்சி செய்யவே உள்ளமெல்லாம் உவகையாலே பொங்கி வழியுதே 1. விதைக்கப்பட்ட கோதுமைமணி விதைக்கப்பட்ட கோதுமைமணி விளைந்து குழுங்குதே இடிக்கப்பட்ட கோயிலும் மூன்று நாளில் எ...
Adi Vanam Sivakinrathu | அடிவானம் சிவக்கின்றது | Easter Song | Holy Cross Song | Tamil Mass Song
มุมมอง 2.3K3 ปีที่แล้ว
Enchanting song describing the holiness of Jesus on Cross. Lyrics: அடிவானம் சிவக்கின்றது அருள் மழை பொழிகின்றது - நம் இயேசுவின் திருச்சிலுவை வெற்றியாய் ஒளிர்கின்றது துதிப்போம் புகழ்வோம் சிலுவையை ஜெயிப்போம் வாழ்வின் சுமைகளை -2 1. சிலுவை தரும் நமக்கு ஜீவிதம் வழிகாட்டும் அது நிச்சயம் -2 ஜெயமே சிலுவையின் மகிமை அதன் நிழலே வாழ்வின் வலிமை -2 சிலுவை மரணம் உன்னை தாழ்த்தியதால் வீழ்ந்திட்ட மானுடம் வலுப்பெற...
Golgotha malai meethil | கொல்கதா மலை மீதில் | Latest Way Of The cross | சிலுவைப் பாதை | 45min |
มุมมอง 8K3 ปีที่แล้ว
Sing and Pray this way of the cross song with devotion. Lyrics: கொல்கதா மலை மீதில் கோர சிலுவை தாங்கி போவது யாரோ இயேசு தேவன் அவரோ -2 1. ஓசான்னா பாடிய கூட்டம் ஒழிக ஒழிக என்றதே சிலுவை மரண தீர்ப்பு என் இயேசு தேவனுக்கு -2 2. ஜெருசலேம் வீதி வழியே குருதி சிந்தி சிந்தி தோளில் சிலுவை தாங்கி போகிறார் இயேசு தேவன் -2 3. கல்தூணில் கட்டி அடித்தும் முள்முடி சிரசை துளைத்தும் தளர்வுற்ற என் இயேசு தேவன் தடுமாறி வ...
Siluvayil simmasanam kandavare | சிலுவையில் சிம்மாசனம் கண்டவரே | Good Friday Song | Album: ABBA
มุมมอง 4403 ปีที่แล้ว
Melodiouos song for good friday mass Lyrics: சிலுவையில் சிம்மாசனம் கண்டவரே சிதைந்து சிதறி எம்மை சீர்ப்படுத்தினீர் காயங்களால் எம் காயங்களுக்கு மருந்தான மருத்துவரே - இயேசுவே சிலுவையில் சிம்மாசனம் கண்டவரே சிலுவையில் உம்மை தொழுகின்றோம் - உம் சிலுவை வழியில் உம்மை தொடர்கின்றோம் -2 1. பச்சை மரமாய் நீர் பாடுபட்டீரே - ஐயா பட்டமரங்கள் நாங்கள் பிழைத்துக்கொண்டோம் -2 உலகில் பாடுபடும் எம் தோழருக்காய் உலகில் ...
Thanthai Veetile | தந்தை வீட்டிலே எல்லோர்க்கும் விருந்து| Maundy Thursday Song | Album: ABBA
มุมมอง 1.2K3 ปีที่แล้ว
Mesmerising song in 3/4 style. Lets us prepare our way to dine with our Lord in the eternity Lyrics: தந்தை வீட்டிலே எல்லோர்க்கும் விருந்து - அவர் நெஞ்சில் சாய்ந்து நேசம் கொள்ளும் திருவிருந்து அன்பு திருவிருந்து -2 ஆஹா கொண்டாடு கொண்டாடு நெஞ்சே நீ கொண்டாடு அன்போடு தெம்போடு நடைபோடு -2 1. நிறைவான திருமகனே விருந்தானார் - நம் குறை வாழ்வை நிறைவாக்கும் மருந்தானார் -2 ஆ.. ஆ.. ஆ இந்த பந்தியின் பலன்களாய் ...
Un patham amarnthen | உன் பாதம் அமர்ந்தேன் | Retreat Song | Thiyana Padal | Tearful Song |
มุมมอง 3.2K3 ปีที่แล้ว
Close eyes and listen to this enchanting / mesmerising song. Lyrics: உன் பாதம் அமர்ந்தேன் என் இயேசுவே உம் திருமுக தரிசனம் நான் காணவே -2 ஆராதனை உமக்கு ஆராதனை -2 ஆண்டவா உமக்கே ஆராதனை -2 1. மாறாத பேரன்பின் திருவுருவே -2 தெய்வீக அருளின் பிரசன்னமே -2 2. கல்வாரி மலை மீது கரம் விரித்து -2 எனை மீட்ட தியாகத்தின் பிரசன்னமே -2 3. தாபோர் மலை மீது வெண்பனி போல -2 ஜொலிக்கின்ற மகிமையின் பிரசன்னமே -2 Download t...
Siluvayin Nilalai | சிலுவையின் நிழலைத் தேடுகின்றேன் | Good Friday Song | Punitha velli Paadal | ABBA
มุมมอง 5253 ปีที่แล้ว
Melodious and prayerful song for Good Friday and Season of Lent Lyrics: சிலுவையின் நிழலைத் தேடுகின்றேன் சிலுவையின் பாடம் பயில்கின்றேன் சிலுவையை நானும் சுமந்து செல்வேன் -2 இறுதிவரை உம் சீடராகவே இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம் - உம் சிலுவையில் உம்மை வழிபடுகின்றோம் -2 1. மரத்தின் கனியால் மடிந்த இவ்வுலகை மரத்தின் ஜெயத்தால் தூக்கி நிறுத்தவும் -2 விண்ணும் மண்ணும் மீண்டும் இணையவும் விளைவன யாவும் விளைந்த...
Nalan yaavum nee thantha | நலன் யாவும் நீ | Offertory song | காணிக்கை பாடல் | Album: Abba
มุมมอง 5863 ปีที่แล้ว
An offertory song to Jesus for our cure. Lyrics: நலன் யாவும் நீ தந்த கொடையல்லவா எதை உனக்கு காணிக்கையாய் தருவேன் - இறைவா உன்னைப்போல கொடுக்கும் நெஞ்சம் கேட்டேன் -2 நலன் யாவும் நீ.. 1. உனைக்கண்டு உளமுருகி தனக்குள்ளத்திலிருந்தெடுத்து பிறர்க்களித்த சக்கேயுவை போல -2 நானும் கொடுக்கின்ற மனம் ஒன்று எனக்கருளும் இறைவா 2. தனக்கிருந்த எல்லாமும் தயங்காமல் கொடுத்துவிட்ட விதவையவள் உயர்நல்கைப் போல -2 நானும் கொட...
Thirumbi Vanthaen Thanthaye | திரும்பி வந்தேன் தந்தையே | Song for reconciliation | ஒப்புரவு பாடல்
มุมมอง 7853 ปีที่แล้ว
Mesmerising song for reconciliation. Jesus Forgives Our Sins Lyrics: திரும்பி வந்தேன் தந்தையே திருந்தி வாழும் பிள்ளையாய் -3 1. உன்னை பிரிந்த காலம் துன்பம் துன்பம் உணர்ந்து தெளிந்து விட்டேன் -2 நான் 2. மனம் வருந்தி வந்த பிள்ளையை நீர் தழுவும் தந்தையன்றோ -2 நான் 3. எந்தன் பாவ பழியை என்னிலிருந்து நீக்கி என்னை உயர்த்தும் -2 நான் 4. என்னை புதியதாக்கி உறுதிப்படுத்தும் ஆவி எனக்கருளும் -2 நான் 5. உந்தன்...
Un madiyil nanuranga | உன் மடியில் நானுறங்க | Thiyana paadal | தியான பாடல் | Fr. Lawrence Rajesh
มุมมอง 7733 ปีที่แล้ว
Jesus is our comfort. Song by (late) Ms. Swarnalatha. Lyrics: உன் மடியில் நானுறங்க விழிகள் மூடுவேன் வாழும் யுகம் முழுதும் உன் நினைவினில் வாழ்வேன் -2 என்னுயிரே உன் சொந்தமே அன்னையாய் தந்தையாய் அரவணைப்பாயே சிறுபொழுது உன்னில் வாழும் உறவினை கொண்டேன் அது உயிர் வாழ்ந்த பொழுதினிலே உன்னதம் என்பேன் நன்மை செய்த நல்லவா நன்றி பூக்கள் சூட்டுவேன் -2 1. கருவில் உதித்த அன்றே உன் கரத்தில் எழுதி வைத்தாய் தவழ்ந்து...
unnai maranthida maaten | உன்னை மறந்திட மாட்டேன் | thiyana padal | தியான பாடல்
มุมมอง 9863 ปีที่แล้ว
"Do not Fear; For I am with you forever". Trust in Jesus. A song by Fr. Yesu Nazarene. Lyrics: உன்னை மறந்திட மாட்டேன் உன்னைப் பிரிந்திட மாட்டேன் என்றென்றும் உனக்காக இருப்பேன் உன்னை விலகிட மாட்டேன் உன்னைக் கைவிட மாட்டேன் என்றென்றும் என் அன்பைப் பொழிவேன் நம்மை மறந்திட மாட்டார் நம்மைப் பிரிந்திட மாட்டார் என்றென்றும் நமக்காக இருப்பார் நம்மை விலகிட மாட்டார் நம்மைக் கைவிட மாட்டார் என்றென்றும் தம் அன்...
balipeedam thedi varuginren | பலிப்பீடம் தேடி வருகின்றேன் | offertory song | kanikkai paadal
มุมมอง 2.8K3 ปีที่แล้ว
Offertory song for tamil catholic mass sung by The Legendary Singer " Mr. Hariharan in his stylish voice. Lyrics: பலிப்பீடம் தேடி வருகின்றேன் திருப்பாதம் வணங்கித் தருகின்றேன் (2) சுகம் தினம் தரும் அருள் ஒளி பெற உள்ளதெல்லாம் தருவேன் தருவேன் நான் தருவேன் - 2 1. படைத்தவன் நீயன்றோ உம் படைப்பின் வியப்பும் நானன்றோ -2 கொடுத்தவன் நீயன்றோ -2 உள்ளதெல்லாம் தருவேன் தருவேன் நான் தருவேன் - 2 2. எளியவன் நானன்...
Vidiyal thedum vizhigal thedi | விடியல் தேடும் விழிகள் | Album: Puthu Vidiyal | Fr. Lawrence Rajesh
มุมมอง 1.2K3 ปีที่แล้ว
A typical song for mission of laity by Fr. Lawrence Rajesh in his album Puthu Vidiyal Lyrics: விடியல் தேடும் விழிகள் தேடி இறைவா வருகின்றேன் -2 அர்ப்பணித்தேன் என்னையே அருளை தருவாயே -2 1. தாய் வயிற்றில் உருவாகும் முன்பே உன்னை நான் அறிந்தேன் நீ பிறக்கும் முன்பே உன்னை திருநிலைப்படுத்தினேன் இறைவாக்கினராக உன்னை ஏற்படுத்தினேன் அஞ்சாதே என்று திடம் தருகின்றேன் உன்னோடு இருந்து விடுதலை தருகின்றேன் -2 ஏழை ...
Thirupaliyil Inaivom | திருப்பலியில் இணைவோம் | Entrance hymn | வருகை பாடல் | Album: Puthu vidiyal
มุมมอง 4203 ปีที่แล้ว
Thirupaliyil Inaivom | திருப்பலியில் இணைவோம் | Entrance hymn | வருகை பாடல் | Album: Puthu vidiyal
Endrendum ullathavar peranbu | என்றென்றும் உள்ளதவர் பேரன்பு | Thirupadal (திபா 118) | Psalm 118
มุมมอง 1.6K3 ปีที่แล้ว
Endrendum ullathavar peranbu | என்றென்றும் உள்ளதவர் பேரன்பு | Thirupadal (திபா 118) | Psalm 118
Ulagam unathu uyirgal unathu | உலகம் உனது உயிர்கள் உனது | offertory song | kaanikkai padal
มุมมอง 5K3 ปีที่แล้ว
Ulagam unathu uyirgal unathu | உலகம் உனது உயிர்கள் உனது | offertory song | kaanikkai padal
Ennai vazhvikkum virunthe | என்னை வாழ்விக்கும் விருந்தே | Psalm 23 Song for bharathanatyam style
มุมมอง 4953 ปีที่แล้ว
Ennai vazhvikkum virunthe | என்னை வாழ்விக்கும் விருந்தே | Psalm 23 Song for bharathanatyam style
Iraivanin arasil inainthida | இறைவனின் அரசில் இணைந்திட | entrance hymn | varugai padal (வருகை பாடல்)
มุมมอง 7K3 ปีที่แล้ว
Iraivanin arasil inainthida | இறைவனின் அரசில் இணைந்திட | entrance hymn | varugai padal (வருகை பாடல்)
Paliyena varuginrom | பலியென வருகின்றோம் | latest kaanikkai (Offertory) paadal | காணிக்கை பாடல்
มุมมอง 7K3 ปีที่แล้ว
Paliyena varuginrom | பலியென வருகின்றோம் | latest kaanikkai (Offertory) paadal | காணிக்கை பாடல்
En meipan andavare | என் மேய்ப்பன் ஆண்டவரே | psalm 23 - thirupadal 23 (திருப்பாடல் 23)
มุมมอง 6753 ปีที่แล้ว
En meipan andavare | என் மேய்ப்பன் ஆண்டவரே | psalm 23 - thirupadal 23 (திருப்பாடல் 23)
Vinnai Thedum manitha | விண்ணைத் தேடும் மனிதா | Christmas song | Fr. P. John Bosco
มุมมอง 2083 ปีที่แล้ว
Vinnai Thedum manitha | விண்ணைத் தேடும் மனிதா | Christmas song | Fr. P. John Bosco
Iraivanin Iniyavale | இறைவனின் இனியவளே | New Year Song | அன்னை மரியாள் ஆண்டவரின் தாய் | Mary Song
มุมมอง 1.8K3 ปีที่แล้ว
Iraivanin Iniyavale | இறைவனின் இனியவளே | New Year Song | அன்னை மரியாள் ஆண்டவரின் தாய் | Mary Song
Puthiya nal aandum | புதிய நல் ஆண்டும் | New Year Song | Tamil catholic mass entrance song
มุมมอง 55K3 ปีที่แล้ว
Puthiya nal aandum | புதிய நல் ஆண்டும் | New Year Song | Tamil catholic mass entrance song
Asaiyoru asai | ஆசையொரு ஆசை | christmas carol song | christmas dance song
มุมมอง 3223 ปีที่แล้ว
Asaiyoru asai | ஆசையொரு ஆசை | christmas carol song | christmas dance song
Manitham inge valanum | மனிதம் இங்கே வாழனும் | christmas folk song | thappu aattam | தப்பாட்டம்
มุมมอง 1753 ปีที่แล้ว
Manitham inge valanum | மனிதம் இங்கே வாழனும் | christmas folk song | thappu aattam | தப்பாட்டம்
Deivam un anbil | தெய்வம் உன் அன்பில் | latest catholic mass song | திருவிருந்து / தியானப் பாடல்
มุมมอง 2K3 ปีที่แล้ว
Deivam un anbil | தெய்வம் உன் அன்பில் | latest catholic mass song | திருவிருந்து / தியானப் பாடல்
Deivam piranthar | தெய்வம் பிறந்தார் நம் | tamil latest christmas song | communion song
มุมมอง 9943 ปีที่แล้ว
Deivam piranthar | தெய்வம் பிறந்தார் நம் | tamil latest christmas song | communion song
Kondattame kondattame | கொண்டாட்டமே கொண்டாட்டமே | Christmas folk dance song | Entrance song
มุมมอง 3153 ปีที่แล้ว
Kondattame kondattame | கொண்டாட்டமே கொண்டாட்டமே | Christmas folk dance song | Entrance song

ความคิดเห็น

  • @suvithapallavi613
    @suvithapallavi613 2 วันที่ผ่านมา

    குணமளிப்பவரே குணமளிப்பவரே என்னை குணப்படுத்தும் -2 எந்தன் இயேசுவே இயேசுவே என்னை குணப்படுத்தும் -2 சுகமளிப்பவரே சுகமளிப்பவரே என்னை சுகப்படுத்தும்-2 எந்தன் இயேசுவே இயேசுவே என்னை சுகப்படுத்தும் -2 1 என் உடல் வேதனைகள் உம முன்னாள் வைத்தேனைய்யா எந்தன் கண்ணீரினால் உந்தன் பாதம் நனைதேனைய்யா -2 தாவீதின் மைந்தனே மனமிரங்கும் ஐய்யா உயிருள்ள தேவனே உயிர்தாரும் ஐய்யா இயேசுவே இயேசுவே எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே 2 உம் திரு இரத்தத்தினால் என்னைக் கழுவமைய்யா என் நாடி நரம்புகளை வலுப்பெற செய்யுமைய்யா-2 தாவீதின் மைந்தனே மனமிரங்கும் ஐய்யா உயிருள்ள தேவனே உயிர்தாரும் ஐய்யா இயேசுவே இயேசுவே எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே

  • @alphonsamary2661
    @alphonsamary2661 4 วันที่ผ่านมา

    ❤🎉

  • @michealvanaja2212
    @michealvanaja2212 4 วันที่ผ่านมา

    Amen

  • @anbarasianbu1995
    @anbarasianbu1995 11 วันที่ผ่านมา

    Nice 👍👍👍👍👍👍👍👍👍

  • @pjemy612
    @pjemy612 20 วันที่ผ่านมา

    Super song praise to God

  • @adaikalaraj6619
    @adaikalaraj6619 27 วันที่ผ่านมา

    enakku piditha arumayana padalgalil ithuvum ondru ... thank you fr kulandai and musician D. Joseph sir.. paadiya krishnaraj sir also.....

  • @SakthiSakthi-u3w
    @SakthiSakthi-u3w หลายเดือนก่อน

    Amen

  • @vcvc5081
    @vcvc5081 2 หลายเดือนก่อน

    கக்கனுர்...??

  • @GladysMarinaSundar
    @GladysMarinaSundar 2 หลายเดือนก่อน

    Who sang ths way of the cross? Such a prayerful voice. Really it makes everyone cry. Very nice. Specially 13th station paragraph really feel like crying . His voice touches every heart and brings to Mother Mary and meditate the passion of Christ.

  • @tomjoe1884
    @tomjoe1884 2 หลายเดือนก่อน

    I believe in you for the recovery of Rani and I. Praise and Thank God for everything.

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 3 หลายเดือนก่อน

    Amen Amen Amen 🙏 🙌 very nice blessings songs 🎵 ❤

  • @inthujesu9864
    @inthujesu9864 3 หลายเดือนก่อน

    ❤❤

  • @goldking3452
    @goldking3452 4 หลายเดือนก่อน

    ESAPPAEN KANAVARUKKU URINILINPECTION ULLATHU PROSTEGE ADAIPPUUKLATHAL URIN VARAMAL OPARETIN SEIYA MUDIYAMAL ULLATHU (HEART IL 4STUNT OPPARETION MARCH 2024 LI PANNI ULLATHAL URINUKKU OPPARETION PANNUM SULNILAI ELLAI) ESAPPA ENTHAP PRACCHIINAELIRUNTHU AVARAI VIDUVIPPAR ENRU AVARAI VISUVASATTHODU JEPIPPEN

  • @rajajohn8594
    @rajajohn8594 5 หลายเดือนก่อน

    ஆண்டவரால் மட்டுமே எல்லாம் நிகழும்

  • @godsgift6150
    @godsgift6150 5 หลายเดือนก่อน

    Lord Jesus heal my neuro problem.Thank you Jesus❤

  • @sagayarani4600
    @sagayarani4600 5 หลายเดือนก่อน

    Jesus l trust you

  • @037sworld
    @037sworld 6 หลายเดือนก่อน

    Thanks for the song. I’ve been searching for this for a long time.

  • @Tharsika.tTarsi-if4sb
    @Tharsika.tTarsi-if4sb 7 หลายเดือนก่อน

    Amen ❤ Jesuve 🙏🙏🙏

  • @kandakumarvasandradevi170
    @kandakumarvasandradevi170 8 หลายเดือนก่อน

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. நன்றி

  • @kandakumarvasandradevi170
    @kandakumarvasandradevi170 8 หลายเดือนก่อน

    ஆமென். அருமையான சிலுவைப்பாதை. மனதிற்கு அமைதியும் சிந்திப்பதற்கும் மனமாற்றத்திற்கும் ஆசீர்வாதமாக அமைந்தது. அனைவரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக.

  • @Legio-t2c
    @Legio-t2c 8 หลายเดือนก่อน

    Excellent song

  • @boomerunclegamingyt6863
    @boomerunclegamingyt6863 8 หลายเดือนก่อน

    Can I get the track can u send by mail I cannot see in telegram

  • @boomerunclegamingyt6863
    @boomerunclegamingyt6863 8 หลายเดือนก่อน

    Can I get the track please

  • @aaliyahaaliyah5420
    @aaliyahaaliyah5420 9 หลายเดือนก่อน

    Sorry jesus

  • @tonytamilcatholicsongs1488
    @tonytamilcatholicsongs1488 9 หลายเดือนก่อน

    Nice song

  • @ssanjeev1992
    @ssanjeev1992 9 หลายเดือนก่อน

    Can you send me the way of the cross pdf nice thoughts.

  • @paulinerosario234
    @paulinerosario234 9 หลายเดือนก่อน

    May I get the new way of the cross like this mind blowing song.

  • @pramilananth1014
    @pramilananth1014 9 หลายเดือนก่อน

    I searched this way of cross 2hours ....last year i watched every day this lent time ..just now I got....

  • @kanchanaprabhu5802
    @kanchanaprabhu5802 9 หลายเดือนก่อน

    என் பேர குழந்தைகளுக்கு நல்ல உடல் சுகம், கல்வி, ஞானம், இறை பக்தி, நீண்ட ஆயுள் கொடுத்து ஆசீர்வதியும்.

  • @kanchanaprabhu5802
    @kanchanaprabhu5802 9 หลายเดือนก่อน

    ஏசுவே தாவீத்தீன் மைந்தனே என் மகள் சரண்யா மீது இறங்கி எழுதிய இன்சூரன்ஸ் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று இன்சூரன்ஸ் வேலை கிடைக்குமாறு மன்றாடுகிறேன். Praise the Lord.

  • @selevakumar567
    @selevakumar567 10 หลายเดือนก่อน

    Yesuvuke pugal yesuvuke nandri mariye vaalga aamen aamen aamen 🙏🙏🙏🙏🙏

  • @LourduMary-jm8ej
    @LourduMary-jm8ej 11 หลายเดือนก่อน

    ❤ very nice song

  • @beulahthennarasu6688
    @beulahthennarasu6688 11 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉SUPER MUSIC SUPER NEW YEAR SONG 2024 🎉🎉🎉🎉

  • @linciahoney1559
    @linciahoney1559 11 หลายเดือนก่อน

    🙏💐💐💐

  • @chandravania5340
    @chandravania5340 11 หลายเดือนก่อน

    Praise god

  • @chandravania5340
    @chandravania5340 11 หลายเดือนก่อน

    Praise god

  • @JOSEJOSE20077
    @JOSEJOSE20077 11 หลายเดือนก่อน

    Intha song ku karaoke venum...

  • @Senuth66
    @Senuth66 11 หลายเดือนก่อน

    🎉beutifull

  • @jebamalai5093
    @jebamalai5093 ปีที่แล้ว

    Alagana christmas song for ever

  • @merinaantonmelgeorge4967
    @merinaantonmelgeorge4967 ปีที่แล้ว

    Amen 🙏

  • @akkachivvt9414
    @akkachivvt9414 ปีที่แล้ว

    Amen Name of Jesus

  • @brotheramal8939
    @brotheramal8939 ปีที่แล้ว

    இந்த இனிமையான பாடலை எழுதியவர் மற்றும் இசையமைத்தவர் விழுப்புரம் மாவட்டம் முகையூர் வயலின் இசைப் பேராசிரியர் முனைவர் திரு ஜான் பிரட்டோ அவர்கள். இவரின் ஆன்மீக சேவை மென்மேலும் சிறக்க ஜெபங்களும் வாழ்த்துக்களும்....

  • @shajahansinger9136
    @shajahansinger9136 ปีที่แล้ว

    இறைவனின் புனிதர்களே துணையாய் நீர் வருவீர் தேவனின் தூதர்களே.. எதிர்கொண்டு வருவீர் -2 இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள்-2 1. உம்மை தம்மிடம் அழைத்த இயேசுவே உம்மை ஏற்றுக் கொள்வாரே -2 தூதர் உம்மை ஆபிரகாம் மடியில் கொண்டு சேர்ப்பாராக -2 இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள் -2 2. நித்திய சாந்தியை ஆண்டவரே இன்று இவர்க்கு அருளுவீராக -2 முடிவில்லாத மீட்பின் ஒளி இவர்மேல் ஒளிர்ந்திடுக -2 இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள்-2

  • @madison5272
    @madison5272 ปีที่แล้ว

    Tears in my eyes.. So touching

  • @magdaleneblessyselvan2124
    @magdaleneblessyselvan2124 ปีที่แล้ว

    Heart touching song praise the lord

  • @wilson01231
    @wilson01231 ปีที่แล้ว

    Old is gold. Beautiful singing and music composition.

  • @savariarm2805
    @savariarm2805 ปีที่แล้ว

    தங்கராஜ் மகனுக்கு நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று செபிக்கின்றோம்

  • @santhanamsanthanam5903
    @santhanamsanthanam5903 ปีที่แล้ว

    Super 👌

  • @a.kanikkaimarythadeus6722
    @a.kanikkaimarythadeus6722 ปีที่แล้ว

    இனிமையான பாடல். 🙏

  • @vadivelrajaVadivelraja-gy4yc
    @vadivelrajaVadivelraja-gy4yc ปีที่แล้ว

    🙏இயேசுவே🙏தஆவஇதஈன்மஐந்நரஏஎன்மகள்மஈதஉமனமஇறங்கும்🙏சுகப்படுத்தும்🙏 ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் நான் பாடுவேன் 🙏 நன்றிசெலுத்துகிறேன் 🙏 இயேசுவேதாவீதின்மைந்தரேஎன்மகள்மீதுமனமிறங்கும் 🙏 ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏 இயேசுவேதாவீதின்மைந்தரேஎன்மகள்மீதுமனமிறங்கும் 🙏 ஆசீர்வாதங்கள் 🙏 நன்றிசெலுத்துகிறேன் 🙏 இயேசுவேதாவீதின்மைந்தரேஎன்மகள்மீதுமனமிறங்கும் 🙏