- 5
- 3 081
Consecration & Millennium
India
เข้าร่วมเมื่อ 1 เม.ย. 2014
Consecrated to Only True God Yahweh through the beloved redeemer Yahshua Christ
அனுதினமும் உம்மில் நான் – Anuthinamum Ummil Naan – (Cover Song) - Tamil Christian Song
அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே - Anuthinamum Ummil Naan Valarnthidave - (Cover Song) - Tamil Christian Song
Sung by : Br. Jackson
Music by : Br. Joe
Credit: This song is a modified version of Tamil Christian song “ Anuthinamum Ummil Naan Valarnthidave ”. The lyrics were modified to represent the growth pattern and different aspects of Consecration life of a True Christian
நன்றி: இந்த பாடல் " அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே "என்ற தமிழ் கிறிஸ்தவ பக்திப் பாடலின் வரிகள் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாகும். உண்மையான கிறிஸ்தவனின் பிரதிஷ்டை வாழ்க்கையின் வளர்ச்சியையும் அதன் பல்வேறு அம்சங்களையும் பிரதிபலிக்கும்படிக்கு பாடல் வரிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே
அனுக்கிரகம் தரவேண்டுமே
அனுதினமும் உம்மில் நான் கனி தரவே
பரிசுத்தம் பெறவேண்டுமே
என்னால் ஒன்றும் கூடாதையா
உம்மால் எல்லாம் கூடும்
என் சுயத்தால் ஏதும் கூடாதையா
உம் பெலத்தால் எல்லாம் கூடும் - அனுதினமும்
என் ஞானம் கல்வி செல்வங்கள் எல்லாம்
நஷ்டமும் குப்பையென்று என்றெண்ணுகிறேன்
என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை
என்றே உணர்ந்தேன் என் இயேசுவே - அனுதினமும்
என் ஞானம் நீதி பரிசுத்தமானீர்
என் மீட்பும் ஜீவனும் பெலனுமானீர்
ரட்சிப்புக்கான நாமம் இது ஒன்றே
என்றே வந்திட்டேன் என் இயேசுவே - அனுதினமும்
விசுவாசம் நம்பிக்கை இச்சையடக்கம்
பொறுமை தேவபக்தி அன்பும் பெருகி
நீர்க்கால் ஓரமாய் நடப்பட்ட மரமாய்
கனி தந்திடுவேன் என் இயேசுவே - அனுதினமும்
கிறிஸ்துவே மெய்யான திராட்சை செடி
நான் அவரில் நிலைத்திருக்கும் திராட்சை கொடி
தோட்டக்காரராம் தேவனே சுத்தம்
செய்ய கனிகள் பெருகிடுவேன் - அனுதினமும்
அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே
அவனியில் உமக்காய் உழைத்திடவே
அர்ப்பணிக்கின்றேன் ஜீவ பலியாய்
ஏற்றுக் கொள்ளுவீர் என் இயேசுவே - அனுதினமும்
Sung by : Br. Jackson
Music by : Br. Joe
Credit: This song is a modified version of Tamil Christian song “ Anuthinamum Ummil Naan Valarnthidave ”. The lyrics were modified to represent the growth pattern and different aspects of Consecration life of a True Christian
நன்றி: இந்த பாடல் " அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே "என்ற தமிழ் கிறிஸ்தவ பக்திப் பாடலின் வரிகள் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாகும். உண்மையான கிறிஸ்தவனின் பிரதிஷ்டை வாழ்க்கையின் வளர்ச்சியையும் அதன் பல்வேறு அம்சங்களையும் பிரதிபலிக்கும்படிக்கு பாடல் வரிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே
அனுக்கிரகம் தரவேண்டுமே
அனுதினமும் உம்மில் நான் கனி தரவே
பரிசுத்தம் பெறவேண்டுமே
என்னால் ஒன்றும் கூடாதையா
உம்மால் எல்லாம் கூடும்
என் சுயத்தால் ஏதும் கூடாதையா
உம் பெலத்தால் எல்லாம் கூடும் - அனுதினமும்
என் ஞானம் கல்வி செல்வங்கள் எல்லாம்
நஷ்டமும் குப்பையென்று என்றெண்ணுகிறேன்
என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை
என்றே உணர்ந்தேன் என் இயேசுவே - அனுதினமும்
என் ஞானம் நீதி பரிசுத்தமானீர்
என் மீட்பும் ஜீவனும் பெலனுமானீர்
ரட்சிப்புக்கான நாமம் இது ஒன்றே
என்றே வந்திட்டேன் என் இயேசுவே - அனுதினமும்
விசுவாசம் நம்பிக்கை இச்சையடக்கம்
பொறுமை தேவபக்தி அன்பும் பெருகி
நீர்க்கால் ஓரமாய் நடப்பட்ட மரமாய்
கனி தந்திடுவேன் என் இயேசுவே - அனுதினமும்
கிறிஸ்துவே மெய்யான திராட்சை செடி
நான் அவரில் நிலைத்திருக்கும் திராட்சை கொடி
தோட்டக்காரராம் தேவனே சுத்தம்
செய்ய கனிகள் பெருகிடுவேன் - அனுதினமும்
அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே
அவனியில் உமக்காய் உழைத்திடவே
அர்ப்பணிக்கின்றேன் ஜீவ பலியாய்
ஏற்றுக் கொள்ளுவீர் என் இயேசுவே - அனுதினமும்
มุมมอง: 446
วีดีโอ
நமக்கொரு பாலகன் பிறந்தார் - Namakkoru Balagan Piranthaar - (Cover Song) - Tamil Christian Song
มุมมอง 1.5K3 หลายเดือนก่อน
நமக்கொரு பாலகன் பிறந்தார் - Namakkoru Balagan Piranthaar - (Cover Song) - Tamil Christian Song Sung by : Br. Jackson Music by : Br. Joe Credit: This song is a modified version of Tamil Christian song “Namakkoru Balagan Piranthaar”. The lyrics were modified to represent the Salvation, Eternal Lordship and Kingdom of Jesus Christ Originally this song sung by Sis. RESHMA ABRAHAM; Album-CHIRISTMAS ...
கண்களை ஏறெடுப்பேன் - Kangalai Yereduppen (Cover Song) - Tamil Christian Song
มุมมอง 1699 หลายเดือนก่อน
கண்களை ஏறெடுப்பேன் - Kangalai Yereduppen (Cover Song) - Tamil Christian Song Sung by : Br. Jackson Music by : Br. Joe Credit: This song is a modified version of Tamil Christian song “Kangalai Yereduppen”. The lyrics were modified which can strengthen the life of the Christian who has consecrated himself to the God. நன்றி: இந்த பாடல் " கண்களை ஏறெடுப்பேன் "என்ற தமிழ் கிறிஸ்தவ பாடலின் வரிகள் மாற்ற...
கிறிஸ்தவ ஜீவியம் - Kristhava Jeeviyam (Cover Song) - Tamil Christian Song
มุมมอง 480ปีที่แล้ว
கிறிஸ்தவ ஜீவியம் - Kristhava Jeeviyam (Cover Song) - Tamil Christian Song Sung by : Br. Jackson Music by : Br. Joe Credit: This song is a translated and modified version of original Malayalm Christian devotional song “kristheeya jeevitham”. The lyrics were modified to suit the Christian consecrated Life and the Kingdom God. நன்றி: இந்த பாடல் " கிறிஸ்திய ஜீவிதம் "என்ற மலையாள கிறிஸ்தவ பக்திப் பாட...
என் மீட்பர் ஏசுவின் மேல் சார்ந்தே - En Meetper Yesuvin Mel (Cover Song) - Tamil Christian Song
มุมมอง 498ปีที่แล้ว
The life path for every True Christian and Consecrated One of God Credit: This song is the modified version of original song written by Sis. Sarah Navaroji “En Nesar Yesuvin Mel Saarnthe”. The lyrics were modified to suit the Christian Consecrated Life. நன்றி: இந்த பாடல் Sis.Sarah Navaroji அவர்கள் எழுதிய " என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே"என்ற அசல் பாடலின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாகும். கிறிஸ...
Very meaningful song brother, thanks to God ❤❤
Nice brother ❤
Thank you Jesus
✝️❤
தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
❤❤❤❤❤❤❤
Nice brother ❤
Nice brother 👍
ᴠᴇʀy ɴɪᴄᴇ, ɢʟᴏʀy ᴛᴏ ɢᴏᴅ