- 543
- 661 665
Avanthi Info
India
เข้าร่วมเมื่อ 8 ก.ค. 2020
இந்தியாவின் உயிர்நாடி விவசாயம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பிறப்பின் அவன் ஊரின் வரலாறு முக்கியம்.
இந்த சேனல் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் விவசாயமும் விவசாயியும் வாழனும் .
அதுபோல் மதுரை மக்கள் மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த youtube சேனலில் வரலாற்று சம்பந்தமான இடங்கள் வரலாற்றுச் சின்னங்கள் தொல்லியல் துறை யினராள் பாதுகாக்கப்படும் இடங்கள் கோலில்கள் பற்றிய உண்மை தகவல்களை மட்டுமே இந்த சேனல் வாயிலாக தங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மற்றும் விவசாயம் தான் இந்த சேனலில் உயிர் நோக்கம் அந்த விவசாயத்தில் என்னுடைய தோட்டத்தில் என்ன செய்கிறோம் எவ்வாறு பயிர் வளர்கிறது எந்த மாதிரியான முயற்சிகள் செய்தால் விளைச்சல் அதிகம் கிடைக்கும் அது பற்றியான வீடியோ பதிவுகள் அதிகம் இடம் பெறும் இந்த சேனலில்
அவந்தி இன்போ சேனலின் உரிமையாளர் பெயர்: வி.வினோதா
பின்னணி குரல் கொடுப்பவர் : அ. சுந்தர்
விலாசம் :செக்கானூரணி மதுரை மாவட்டம்.

மதுரை நாகமலை தொடரில் அமைந்துள்ள சித்தர் மலைக்கு பயணம்.....#சமணர் படுக்கை #சித்தமஹாலிங்கம் #கோவில்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் கல்யாணி பட்டி அருகில் உள்ள சித்தர் மலை....
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் மேட்டுப்பட்டி அருகில் உள்ள சித்தர் மலை....
மேற்கண்ட இரண்டு ஊர்களின் வழியாக இந்த சித்தர் மலை அடையலாம் இங்கு சிவனின் அருள் பெற சிவலிங்கத்தை வழிபடலாம்..,.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் மேட்டுப்பட்டி அருகில் உள்ள சித்தர் மலை....
மேற்கண்ட இரண்டு ஊர்களின் வழியாக இந்த சித்தர் மலை அடையலாம் இங்கு சிவனின் அருள் பெற சிவலிங்கத்தை வழிபடலாம்..,.
มุมมอง: 993
วีดีโอ
வைகை ஆற்றில் பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட தடுப்பணை...#குருவித்துறை #சித்தாதிபுரம் #tourists #place
มุมมอง 787วันที่ผ่านมา
#2024 #tamil #farming #குருவித்துறை #checkdam
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள பேச்சியம்மன் நர்சரி....
มุมมอง 38621 วันที่ผ่านมา
இந்த நர்சரியானது தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து திண்டுக்கல் போகும் வழியில் அமைந்துள்ளது பெரியகுளத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது... இந்த நர்சரியில் அனைத்து வகையான மாமரங்கள் பல மரங்கள் தென்னை மரங்கள் தோட்டக்கலை பயிர்கள் அனைத்தும் உள்ளது....
தென்னங்கன்றுகள் டிரான்ஸ்போர்ட் வழியாக வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்....#coconut #plants
มุมมอง 84728 วันที่ผ่านมา
வணக்கம் உறவுகளே நான் கடந்த 2024 தீபாவளிக்கு முன்னதாக இரண்டு நர்சரிகளில் தென்னை மரம் வாங்கினேன் அதில் இரண்டு நர்சரிகள் ஆயிஷா நர்சரி லட்சணம் ட்ரீஸ் 30 20 =50 தென்னங்கன்றுகள் வாங்கினேன் அதனுடைய அனுபவங்களைத்தான் இந்த வீடியோவில் முழுமையாக பகிர்ந்துள்ளேன் அந்த நர்சரிகளின் காண்டாக்ட் நம்பர் கொடுத்துள்ளேன் தேவைப்படுவோர் காண்டாக்ட் செய்து கொள்ளவும் நன்றி...... 9843152644 8825628773 #2024 #celebration #c...
அவந்தி இன்போ சேனலின் தீபாவளி கொண்டாட்டங்கள்....#diwali #celebration #2024 #avanthi
มุมมอง 112หลายเดือนก่อน
அவந்தி இன்போ சேனலின் தீபாவளி கொண்டாட்டங்கள்....#diwali #celebration #2024 #avanthi
வேலி கற்கள் விற்பனைக்கு....fencing stone for sale.. மதுரை மாவட்டத்திற்குள் மட்டும்
มุมมอง 126หลายเดือนก่อน
உங்கள் இடங்களுக்கும் தோட்டங்களுக்கும் தேவையான பென்சில் அமைத்து தரப்படும்..... மதுரை மட்டும் தரமான வேலி கற்கள் விற்கப்படும் இடம் சொக்கநாதபுரம் உசிலம்பட்டி தாலுகா மதுரை மாவட்டம் Location maps.app.goo.gl/Lg1CmNVjVbSdpJv8A தொடர்புக்கு 8056368100 மதுரை மட்டும்....
பிண்ணாக்கு சித்தர் தவமிருந்த இடம் ..சென்னிமலை ஈரோடு மாவட்டம்.....#siddar #pinnakku
มุมมอง 132หลายเดือนก่อน
பிண்ணாக்கு சித்தர் தவமிருந்த இடம் ..சென்னிமலை ஈரோடு மாவட்டம்.....#siddar #pinnakku
தேனி மாவட்டம் வீரப்ப அய்யனார் கோவில்...#verappa #ayyanar #temple
มุมมอง 708หลายเดือนก่อน
தேனி மாவட்டம் வீரப்ப அய்யனார் கோவில்...#verappa #ayyanar #temple
தோட்டத்தில் முதல் வாழைப்பழ அறுவடை...#banana #harvest
มุมมอง 687หลายเดือนก่อน
தோட்டத்தில் முதல் வாழைப்பழ அறுவடை...#banana #harvest
இயற்கையான காய்கறிகள் மூலம் மனித உடலை நோயிலிருந்து பேணிக் காப்பது எப்படி???
มุมมอง 1012 หลายเดือนก่อน
இயற்கையான காய்கறிகள் மூலம் மனித உடலை நோயிலிருந்து பேணிக் காப்பது எப்படி???
மதுரையில் நடைபெற்ற டைட்டானிக் பொருட்காட்சி... 05.09.2024
มุมมอง 582 หลายเดือนก่อน
மதுரையில் நடைபெற்று வரும் இந்த டைட்டானிக் பொருட்காட்சியானது 28 8 2024 முதல் 13 9 2024 வரை நடைபெறுகிறது.... இந்த பொருட்காட்சியானது எங்கு நடைபெறுகிறது என்றால் ஐயர் பங்களா மதுரையில் நத்தம் ரோட்டில் உள்ள ஐயர் பங்களா.... அனுமதி டிக்கெட்டாக ரூபாய் 80 நியமிக்கப்பட்டுள்ளது உள்ளே சென்றால் டைட்டானிக் படத்தில் வரும் அனைத்து பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன அந்த வீடியோ பதிவை நீங்கள் இதில் பார்க்கலாம...
மாஞ்சோலை போகலாமா இந்த நேரத்தில்......hidden places of manjolai
มุมมอง 1383 หลายเดือนก่อน
மாஞ்சோலை போகலாமா இந்த நேரத்தில்......hidden places of manjolai
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி #manimuthar water falls...
มุมมอง 1003 หลายเดือนก่อน
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி #manimuthar water falls...
மதுரையில் நடைபெற்ற விவசாய உபகரணங்களின் கண்காட்சி 2024..#agri expo 2024 #Madurai
มุมมอง 1.2K3 หลายเดือนก่อน
மதுரையில் நடைபெற்ற விவசாய உபகரணங்களின் கண்காட்சி 2024..#agri expo 2024 #Madurai
மதுரை தமுக்கத்தில் நடைபெற்ற உணவுத் திருவிழா...மாமதுரை 2024 #suriyan fm
มุมมอง 1013 หลายเดือนก่อน
மதுரை தமுக்கத்தில் நடைபெற்ற உணவுத் திருவிழா...மாமதுரை 2024 #suriyan fm
மதுரை தமுக்கத்தில் நடைபெற்ற மெகா எக்ஸிபிஷன் ஷோ 2024..Madurai M Exibition Show 2024..
มุมมอง 873 หลายเดือนก่อน
மதுரை தமுக்கத்தில் நடைபெற்ற மெகா எக்ஸிபிஷன் ஷோ 2024..Madurai M Exibition Show 2024..
ஆடி அமாவாசை சதுரகிரி மகாலிங்க தரிசனம்.03.08.2024 எந்தப் பாதையில் சென்றால் விரைவாக தரிசனம் செய்யலாம்?
มุมมอง 7K3 หลายเดือนก่อน
ஆடி அமாவாசை சதுரகிரி மகாலிங்க தரிசனம்.03.08.2024 எந்தப் பாதையில் சென்றால் விரைவாக தரிசனம் செய்யலாம்?
மதுரை மாவட்டத்தில் வேலி கல்கள் விற்பனைக்கு உள்ளன...@fencing @stone
มุมมอง 4585 หลายเดือนก่อน
மதுரை மாவட்டத்தில் வேலி கல்கள் விற்பனைக்கு உள்ளன...@fencing @stone
முருங்கை நடவு எந்த பட்டத்தில் நடலாம்?? நடவுக்கு ஏற்ற பட்டம் என்ன? #முருங்கை நடவு
มุมมอง 825 หลายเดือนก่อน
முருங்கை நடவு எந்த பட்டத்தில் நடலாம்?? நடவுக்கு ஏற்ற பட்டம் என்ன? #முருங்கை நடவு
தேனி மாவட்டம் சுருளி அருவியின் தற்போதைய நிலவரம். 25.05.24. குளிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது
มุมมอง 1.2K6 หลายเดือนก่อน
தேனி மாவட்டம் சுருளி அருவியின் தற்போதைய நிலவரம். 25.05.24. குளிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது
மதுரை ஒத்தக்கடை யானைமலையில் உருவான தற்காலிக அருவி கள்....கோடை மழை
มุมมอง 2.5K6 หลายเดือนก่อน
மதுரை ஒத்தக்கடை யானைமலையில் உருவான தற்காலிக அருவி கள்....கோடை மழை
தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ராமக்கல் மேட்டில் அப்படி என்னதான் உள்ளது??#ramakkal medu
มุมมอง 3356 หลายเดือนก่อน
தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ராமக்கல் மேட்டில் அப்படி என்னதான் உள்ளது??#ramakkal medu
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் ராமக்கல் மேடு போறீங்களா? அப்போ எங்கு தங்கலாம்..#crowd hills resort
มุมมอง 2046 หลายเดือนก่อน
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் ராமக்கல் மேடு போறீங்களா? அப்போ எங்கு தங்கலாம்..#crowd hills resort
மதுரை முடக்கு சாலை மேம்பாலம் சோதனை ஒட்டதிற்க்காக திறக்கப்பட்டது 25.04.2024
มุมมอง 2497 หลายเดือนก่อน
மதுரை முடக்கு சாலை மேம்பாலம் சோதனை ஒட்டதிற்க்காக திறக்கப்பட்டது 25.04.2024
மதுரை சித்திரைத் திருவிழா... கள்ளழகர் மதுரை வருகை... மீனாட்சி அம்மன் வீதி உலா...
มุมมอง 1287 หลายเดือนก่อน
மதுரை சித்திரைத் திருவிழா... கள்ளழகர் மதுரை வருகை... மீனாட்சி அம்மன் வீதி உலா...
தேனியில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு புத்தகக் கண்காட்சி-2024 சில தொகுப்புகள்....#books #fair #தேனி
มุมมอง 538 หลายเดือนก่อน
தேனியில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு புத்தகக் கண்காட்சி-2024 சில தொகுப்புகள்....#books #fair #தேனி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி அம்மன் தரிசனம்....
มุมมอง 1789 หลายเดือนก่อน
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி அம்மன் தரிசனம்....
டிம்பர் மரங்களின் பூச்சி மேலாண்மை....#timper wood #tree
มุมมอง 1129 หลายเดือนก่อน
டிம்பர் மரங்களின் பூச்சி மேலாண்மை....#timper wood #tree
ஒருநாள் பயணம் . அகமலை மலை கிராமம் தேனி மாவட்டம்...
มุมมอง 6319 หลายเดือนก่อน
ஒருநாள் பயணம் . அகமலை மலை கிராமம் தேனி மாவட்டம்...
Ithula ethna hp motor podalam
புதுசு புதுசா கதை சொல்றாங்க காமாட்சி அம்மன் எங்க இருக்கு பதினெட்டாம் படி கருப்பு கோவில்... அது பக்கத்துல ஒச்சான்டம்மன் கோவில் இருக்கு அவ்வளவுதான் இது பொதுகோவில் ஆனா பிறமலைக்கள்ளர்கள் அதிகமா வலிபடுவாங்க... ஆனா அது பொது கோவில்...
எனது அருமை பாரதி, சுந்தர்ராஜா நண்பர்களே எப்படி இருக்கீங்க, நலமா 👍
நலம்...நலம்
A, muthukumar
❤
8 அடி கல் விலை
இந்த கன்று எல்லாம் உங்களுக்கு பழன் தறதூ
இப்போ தான் நடவு பண்ணி உள்ளேன் அய்யா
நாட்டு கன்று வேண்டும்மா அண்ணா தொடர்பு கொள்ளவும்
சித்தகத்தி மரக்கன்று உள்ளதா.
7 / 6
Contact number
ஏமாத்துவேலையூடியூப்இவங்களோடதுகவனமாஇருங்க பொய்ங்க தென்னைஐந்துவருடம்கழித்துகாய்க்கும். அப்போஇவன்னேதிருடன்கவனம்விவசாய்களே😂
சார்தையவுசெய்துஉள்ளூர்க்குள்ளதெரிந்தவர்கள்மூலியமாகதேர்வுசெஞ்சுவாங்குங்கா நீங்கசார்வீடியோபோடத்தெரிந்தநீங்காநாழுபேரகேக்கத்தெரியலநல்லாவளர்ந்துநள்ளாகட்டுப்போட்டாநள்ளதா5ந்துவருடம்கழித்துகாய்கள்குடுக்கும்அப்போஇந்தவிடியோபோடுவீங்களாஇள்ளேகேரன்டிகார்டுகுடுப்பீங்களாஇதுஉங்ளாள்முடியும்னாஅதுஎன்னனரகம்னுநாங்ஙகன்டிப்பாசொல்றோம்விவவசாய்களேஏமாராதீங்கஜெய்ஹிந்
நெட்டை குட்டை ரகம் பார்த்து சொல்ல முடியாது, விற்பவர்களுக்கு மட்டுமே தெரியும். 25அடி இடைவெளியில் கன்று நடவேண்டும், 20 அடி இடைவெளியில் நடவு செய்தால் போதுமான சூரிய ஒளி கிடைக்காமல் மரம் காய்பு குறையும் மரம் வேகமாக உயரமாக வளர்ந்து ஆயுள் காலம் குறைந்து விடும்.
புதுக்கோட்டை கம்பிக்கால் வேணுமா அண்ணா
Today tha kovilku poetu vadhom🙏🙏
Nice🎉🎉🎉🎉
❤ 1:17
Tank capacity?
15 l
ஒரு மெஷினை பத்தி எதுவுமே தெரியாம எதுவுமே போடாதீங்க ஒரு மெஷினுக்கு எவ்ளோ ஆயில் போடணும்னு தெரியல ரீவிவ் போடுறீங்க இதெல்லாம் தப்பு இல்ல
Comment ல சொள்ளுங்க சார்....நானும் தெரிந்து கொள்கிறேன்
❤
Very nice
அண்ணே 🎉🎉🎉🎉
வாழ்க வளமுடன்
👌 super
இந்த கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளேன்
இயற்கை எழில்மிகு இடமாக சிறப்பாக உள்ளது.
அருமை🎉🎉🎉🎉
om suntharavalliyamman thunai
சுந்தரவல்லி தாயே 🙏
❤
வத்தலக்குண்டு 7500 முதல் கிடைக்கும்
❤
Evloe sir kattanum motham evloae agum sir? Please solllungae sir
Super 🎉
தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டுமா
Hii
Nice 🎉🎉🎉
💐👌👌💐
Sar.550rs
Quality different with courier charge.
How days for ep supply
👌👌👌👌👍👍👍👍👍👌👍👍👌👌👍👍👌👌
Idu enda place bro
Ippo enna vilaii broo
திரளி திருமங்கலம் முடியுமா சார்
Nice brother 🎉🎉🎉🎉
Guruve saranam nanri ayya🙏🙏🙏🙏🙏
விராலிமலை (6அடிகல் 250)(7அடிகல்290)(8அடிகல்350) ph 8270304747
Super 🙏🙏🙏🙏🙏
Arumai Nanba..
நன்றி சார்