- 48
- 115 893
Vigneswar Nagarathinam
India
เข้าร่วมเมื่อ 26 พ.ย. 2009
วีดีโอ
Baktha Pari Baalan Itho Bavani Varuhiraar
มุมมอง 16314 วันที่ผ่านมา
Baktha Pari Baalan Itho Bavani Varuhiraar
Bavani Varaar Engal Swaami Saranam Ayyappa
มุมมอง 38114 วันที่ผ่านมา
Bavani Varaar Engal Swaami Saranam Ayyappa
Swaami Thenaal Abhishekam Naan seithathan palan thaano
มุมมอง 16614 วันที่ผ่านมา
Swaami Thenaal Abhishekam Naan seithathan palan thaano
Saranam Saraname Ayyapa Swami Saraname Ayyapa
มุมมอง 41014 วันที่ผ่านมา
Saranam Saraname Ayyapa Swami Saraname Ayyapa
Siva Siva Siva endra naamathai nee dhinam sollada
มุมมอง 54421 วันที่ผ่านมา
Siva Siva Siva endra naamathai nee dhinam sollada
Theeyavar Thriundhidavae Engum Thiruvarul Purindhavarae
มุมมอง 2.8Kปีที่แล้ว
Theeyavar Thriundhidavae Engum Thiruvarul Purindhavarae
Mangalam Padal - Sabari Malai Vazhum Engal Thalaivanuku Mangalam
มุมมอง 2.1Kปีที่แล้ว
Mangalam Padal - Sabari Malai Vazhum Engal Thalaivanuku Mangalam
Meiyaana Devanandru Meithiniyil pugal paadi
มุมมอง 1.1Kปีที่แล้ว
Meiyaana Devanandru Meithiniyil pugal paadi
Saami Romba Nallavaru Sakthi Romba Ullavaru
มุมมอง 1.1Kปีที่แล้ว
Saami Romba Nallavaru Sakthi Romba Ullavaru
Bavani Varaar Engal Swaami Saranam Ayyappa
มุมมอง 2.9Kปีที่แล้ว
Bavani Varaar Engal Swaami Saranam Ayyappa
Onnaam Malai Yaera pogun Kanni Saami Margalae
มุมมอง 30Kปีที่แล้ว
Onnaam Malai Yaera pogun Kanni Saami Margalae
❤
சாமியப்பா ஐயப்பா சரணமப்பா ஐயப்பா பஜனை பாடல் இருந்தால் பாடுங்கள் சாமிமார்களே எனக்கு பிடித்த ஐயப்பன் பாடல்
Samiye saranam iyyappa please upload lyrics oru magara jothai partha mari Iruku intha song
❤❤❤❤❤❤ aiyappa pooja ennaku rombo pudikum 👂👂👂👌👌👌👂👂
Swamiye Saranam Iyappa❤
சாமியே பாடல் வரிகளை அனுப்பவும்
Lyrics send me Swami
சாமியே பாடல் வரிகள் அனுப்புங்கள் pls
Lyrics send me Swami
So nice to hear. Swamy Saranam!
SUPER SAMY ❤❤❤
பாடல் வரிகள் அனுப்பியதற்கு நன்றி சாமி
எனக்கும் வேண்டும் சாமி அனுப்புங்கள்.
பாடல் வரிகள் அனப்புங்கள் சாமி
பாடல் வரிகளை அனுப்பவும்
@s.k.saravananvel262 சாமியே பாடல் வரிகளை எனக்கும் அனுப்புங்கள்
அருமை அருமை சாமியே சரணம் ஐயப்பா ❤❤ இந்த பாடல் வரிகள் முழுவதும் கிடைக்குமா சாமி..
சாமியே சரணம் ஐயப்பா சாமி இந்தப் பாடலின் வரிகள் கிடைக்குமா
(சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா) ஒன்னாம் மலை ஏறப்போகும் கன்னிச்சாமி மார்களே நீங்கள் எல்லாம் சபரி மணிகண்டன் அவர் ரூபமே பொய் சொல்லக் கூடாது, பழி எண்ணம் கூடாது சபரிமலை ஏறப்போகும் கன்னிச்சாமியே.. நீ சத்தியத்தின் பாதைகளை தவறவிடாதே... (சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா) அய்யா கன்னிச்சாமியே நீ கவனமாக இருக்கனும் மயக்கும் மது, மாதுவை நீ அடியோடு மறக்கனும்... பிராத்தனை ஒன்று தான் மனதிலே இருக்கனும் சபரிமலை ஏறப்போகும் கன்னிச்சாமியே.. நீ சத்தியத்தின் பாதைகளை தவறவிடாதே... (சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா) ஒரு மண்டலம் நோன்புல நீ 2 வேளை குளிக்கனும் ஐயனை தான் மனதிலே நீ அனுதினமும் நினைக்கனும்... சோதனையாகவே தடைகளும் சூழ்ந்திடும்... இருந்தாலும் விரதத்தில் நீ தவற கூடாது நீ தவறிவிட்டா புண்ணியமும் கணக்கில் வராது (சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா) மார்கழி மாதத்திலே கடும் குளிர் வீசிடும்... சோதனையாகவே தடைகளும் சூழ்ந்திடும்... இருந்தாலும் வெறும் தரையின் மேலே படுக்கனும் உன் கனவில் கூட ஐயப்பனின் பூஜை நடக்கனும்.. (சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா) பெற்றவரை வணங்கனும், இருமுடிய கட்டணம குருசாமி துணையுடன் நீ சபரி நோக்கி நடக்கனும் இருமுடிய நீயாக இறக்கக் கூடாது... நம்ம குருசாமி அவர விட்டு பிரியக்கூடாது... (சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா)
Lord Ayyappa born 5900 years ago, as the 9th mortal avatar of Lord Vishnu (not Buddha or Balarama which the British invaders wanted Indians to believe). To fulfil the higher purpose of the Vishnu avatar, Lord Ayyappa disappeared from Kerala after a brief period... and emerged in Egypt, as Imhotep (Chief Architect of Pyramids, more powerful than Pharaoh). The pyramids are specific structures (based on the Sri Yantra Divine geometry) to save this planet from an imminent havoc. Let this truth be heard aloud. Swamy Saranam. 🛕🚩
Swamy intha lyrics pls send
பாடல் வரிகள் வேண்டும்
(சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா) ஒன்னாம் மலை ஏறப்போகும் கன்னிச்சாமி மார்களே நீங்கள் எல்லாம் சபரி மணிகண்டன் அவர் ரூபமே பொய் சொல்லக் கூடாது, பழி எண்ணம் கூடாது சபரிமலை ஏறப்போகும் கன்னிச்சாமியே.. நீ சத்தியத்தின் பாதைகளை தவறவிடாதே... (சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா) அய்யா கன்னிச்சாமியே நீ கவனமாக இருக்கனும் மயக்கும் மது, மாதுவை நீ அடியோடு மறக்கனும்... பிராத்தனை ஒன்று தான் மனதிலே இருக்கனும் சபரிமலை ஏறப்போகும் கன்னிச்சாமியே.. நீ சத்தியத்தின் பாதைகளை தவறவிடாதே... (சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா) ஒரு மண்டலம் நோன்புல நீ 2 வேளை குளிக்கனும் ஐயனை தான் மனதிலே நீ அனுதினமும் நினைக்கனும்... சோதனையாகவே தடைகளும் சூழ்ந்திடும்... இருந்தாலும் விரதத்தில் நீ தவற கூடாது நீ தவறிவிட்டா புண்ணியமும் கணக்கில் வராது (சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா) மார்கழி மாதத்திலே கடும் குளிர் வீசிடும்... சோதனையாகவே தடைகளும் சூழ்ந்திடும்... இருந்தாலும் வெறும் தரையின் மேலே படுக்கனும் உன் கனவில் கூட ஐயப்பனின் பூஜை நடக்கனும்.. (சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா) பெற்றவரை வணங்கனும், இருமுடிய கட்டணம குருசாமி துணையுடன் நீ சபரி நோக்கி நடக்கனும் இருமுடிய நீயாக இறக்கக் கூடாது... நம்ம குருசாமி அவர விட்டு பிரியக்கூடாது... (சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா)
🙏🙏
Swami saranam 🙏🏻👌🏻
Semma
நன்றி சாமி
Odambu silukuthu samy unga voice keka kula enna ariya ungakuda padikitey eruken samy... Unga voice la ayyappan ah ahnathama wanthu unga pakkathula erunthu rasichi ketu eruparu
Swami saranam Ayyappa Super song sami ❤
sami saranam lyric send pannuga sami
Lyrics venum sami ❤
Please lyrics send pannunga
🙏🙏🙏
அருமை ஐயப்பா
Lyrics podunga sami🎉🎉
Super sami
அருமை அருமை இந்த மாதிரி பல பாடல்கள் பாட ஐயப்பன் அருள் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்
மிக மிக அருமை சாமி
பாடல் வரி அனுப்புங்க
Super
பாடல் வரிகள் பதிவிடவும் 🙏🙏🙏
Bro
Onnan malai you tube podunga varum
Saranam iyyappa 🙏🙏❤️
Lyrics please
சுவாமியே சரணம், போன் ஐயப்பா சரணம். ....2 சிவந்த நெற்றியில் திலகம் வைத்து, சிலையாய் அமர்ந்தாய் மணிகண்டா... (சுவாமியே) நெய் அபிஷேகம் கொண்டவனே சரணம் போன் ஐயப்பா .. நெஞ்சம் குளிர வைப்பவனே சரணம் போன் ஐயப்பா ... நீலிமலை வாச சரணம் போன் ஐயப்பா. .. நிம்மதியை தருவாய் சரணம் போன் ஐயப்பா ... ( சுவாமியே ) கண்ணனருள் கொண்டவனே சரணம் போன் ஐயப்பா ... கர்மவினை தீர்ப்பவனே சரணம் போன் ஐயப்பா ... காரிமலை வாச சரணம் போன் ஐயப்பா .. எங்கள் கவலை தீர்த்துடுவாய் சரணம் போன் ஐயப்பா ... ( சுவாமியே ) சிவந்த நெற்றியில் திலகம் வைத்து, சிலையாய் அமர்ந்தாய் மணிகண்டா... ( சுவாமியே )
Send lirics swamy
படல் வரிகள் அனுப்புங்க சாமி
கண்கண்ட தெய்வமாம் கருணையுள்ள தெய்வமாம் கணபதிக்கும் கந்தனுக்கும் கனிஷ்டனான தெய்வமாம் சுவாமியே சரணம் ஐயப்பா கதகியமாம் மகிஷிதனை கருவறுத்த தெய்வமாம் காந்தமலை மேவுகின்ற ஜோதியனா தெய்வமாம் சு வாமியே சரணம் ஐயப்பா கண்டத்திலே மணி அணிந்த கலியுகத்தின் தெய்வமாம் நான் பண்டு செய்த பாவத்தினை போக்க வந்த தெய்வமாம் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா கைலாச வாசனும் வைகுண்ட நாதனும் கருத்துறுவித்து வந்த ஹரிஹர சுதன் எனும் ஞான படைத்த ஐயப்பா தெய்வமாம் அந்த ஐயப்பா தெய்வத்தை வில்லாளி வீரனை வீரமணிகண்டனை சொல்ல சொல்ல சொல்ல..... வாய் இனிக்குதடா மனம் இனிக்குதடா வல்லவனாம் ஐயப்பன் பேரை சொல்ல சொல்லா சொல்லா சொல்லா தினம் தினம் சொல்லா சொல்லா (வாய் இனிக்குதடா). நோய் நொடிகள் இல்லாமல் காத்திடுவனாம் அவன் நோக்கமரிந்து கேட்டதெல்லாம் தந்திடுவனாம் வாய் பேச்சு இல்லாதவரா பேச வைப்பானம் இந்த வையத்திலே அவனை போல தெய்வமில்லையாம். (வாய்). ஏறாத மலை மேல ஏறனுமாம் அங்கு எட்டாத உயரத்திற்கு போகனுமாம் தீராத பக்தியோடு நடக்குமாம் அங்கு சிறப்பான தெய்வம் வாழும் சபரிமலையாம். (வாய்). ஆண்டி முதல் அரசன் வரை ஒன்னுதானாம் அங்கு அவன் பெருசு இவன் பெருசு பேசகூடதாம் வேண்டியவர் பதம் பணிந்தாள் வினை தீர்ப்பானாம் அந்த வீரமணி கண்டனான பெரிய தெய்வமாம் அந்த வீரமணி கண்டனான பெரிய தெய்வமாம் (வாய்). கலியுகத்தில் கண்கண்ட தெய்வமவனாம் கண்டதில்லை கேட்டதில்லை ஆச்சரிகமாம் சலியாத மனதோடு விரதம் இருக்கனும் சரணம் ஐயப்பா சரணம் வரனும் நீதான் வரனும் சாமியே சரணம் ஐயப்பா சரணம் சாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் என்று பாடனுமாம் (வாய் இனிக்குதடா)
4:25
❤❤❤❤❤❤🎉
😮🎉🎉🎉🎉
பாடல் வரிகள் இருந்தால் நன்றாக இருக்கும் நண்றி
பாடல் வரிகள் வேண்டும் சாமி
பாட்டு நன்றாக இருக்கிறது வரிகள் புரியவில்லை தயவு செய்து வரிகள் அனுப்பவும் சுவாமியே சரணம் ஐயப்பா
Excellent
இந்தபாடல் வரி
Helo sir enku lyrics kadikumaAa
Please send lyrics
Om swamiye saranam Ayyappa 🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🙏🙏🙏🙏🙏🙏
Please lyrics send me
Lyrics send
Lyrics send me swami
Govinda ❤️