- 29
- 58 107
sivagowri girishkumar
เข้าร่วมเมื่อ 23 ม.ค. 2015
"பித்தாபிறை சூடி" சுந்தரர் தேவாரம்
"பித்தா பிறைசூடி"
சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம்
திருக்கேதீச்சரம் திருமுறை சேர்ந்திசை விண்ணப்பம் .19-05-2024
இலங்கை இந்துகலாசார அமைச்சு அலுவல்கள் திணைக்களத்தின் பண்ணிசை வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்கள்
சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம்
திருக்கேதீச்சரம் திருமுறை சேர்ந்திசை விண்ணப்பம் .19-05-2024
இலங்கை இந்துகலாசார அமைச்சு அலுவல்கள் திணைக்களத்தின் பண்ணிசை வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்கள்
มุมมอง: 2 962
วีดีโอ
"கூற்றாயினவாறு விலக்ககிலீர்" அப்பர் தேவாரம்
มุมมอง 3.9K4 หลายเดือนก่อน
"கூற்றாயினவாறு" திருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரம் திருக்கேதீச்சரம் திருமுறை சேர்ந்திசை விண்ணப்பம் .19-05-2024 இலங்கை இந்துகலாசார அமைச்சு அலுவல்கள் திணைக்களத்தின் பண்ணிசை வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்கள்
"வேயுறு தோளிபங்கன்" ஞானசம்பந்தர் தேவாரம்
มุมมอง 3.2K4 หลายเดือนก่อน
"வேயுறு தோளிபங்கன்" ஞானசம்பந்தர் தேவாரம் பண்- பியந்தைக்காந்தாரம் இராகம்- நவரோஜ் திருக்கேதீச்சரம் திருமுறை சேர்ந்திசை விண்ணப்பம் .19-05-2024 இலங்கை இந்துகலாசார அமைச்சு அலுவல்கள் திணைக்களத்தின் பண்ணிசை வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்கள்
"தொண்டரஞ்சு களிரும்" திருப்பணந்தாள் முத்துக்கந்தசாமி தேசிகர்
มุมมอง 1.4K4 หลายเดือนก่อน
பாடியவர்-திருமுதிருமுறைக்கலாநிதி, பண்ணிசைப் பேரறிஞர், கலைமாமணி திருப்பணந்தாள் சோ.முத்துக்கந்தசாமி ஓதுவாமூர்த்திகள் பாடல் - "தொண்டரஞ்சு களிரும்" ஞானசம்பந்தர் தேவாரம் பண்- செல்வழி இராகம் - எதுகுல காம்போதி தாளம் -திஸ்ர திரிபுடை
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சற்குணராசா அவர்களின் சிறப்புரை .
มุมมอง 1944 หลายเดือนก่อน
இந்துகலாசார அமைச்சு அலுவல்கள் திணைக்களத்தின் பண்ணிசை பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் ,யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சற்குணராசா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வழங்கிய சிறப்புரை.19-05-2024 இடம்- திருக்கேதீச்சரம் ( கெளரியம்பாள் வித்தியாலயம் )
திருக்கேதீச்சரம் திருமுறை சேர்ந்திசை விண்ணப்பம். 19-05-2024
มุมมอง 9874 หลายเดือนก่อน
திருக்கேதீச்சரம் ஆலய நிர்வாக சபைத்தலைவர் திரு. தயானந்தராஜா அவர்களின் ஆசியுரை
ALAMUNDA THIRUNEELAKANDANEY | DR.SIVAGOWRIGIRISHKUMAR
มุมมอง 1.1K7 หลายเดือนก่อน
#shivaratri Sivagowri and team CREDITS:RISHIMUSIC
Kamalaapthakula Dr.SivagowriGirishkumar
มุมมอง 6569 หลายเดือนก่อน
Thiyagarajaswami keerthana Raga- Brunthavana saranga
RAMA JAYAM SHRI RAMA JAYAM Dr.SIVAGOWRIGIRISHKUMAR
มุมมอง 3K9 หลายเดือนก่อน
Dr.SIVAGOWRI GIRISHKUMAR AND TEAM RAMA JAYAM SHRI RAMA JAYAM PRODUCTION:RISHIMUSIC #shrirambhajan #ayodhyarammandir
SRI RAMA JAYA RAMA Dr.SIVAGOWRI GIRISHKUMAR
มุมมอง 1.3K9 หลายเดือนก่อน
Dr.SIVAGOWRIGIRISHKUMAR SRI RAM JAYA RAMA #shrirambhajan #ayodhyarammandir PRODUCTION :RISHI MUSIC
RAMANUKKU MANNAN MUDI THARITHALE
มุมมอง 6979 หลายเดือนก่อน
DR.SIVAGOWRI GIRISHKUMAR TRADITIONAL TAMIL RamanAdaka Keerthanai COMPOSER: ARUNACHALA KAVIRAYAR RAGA: HINDOLAM முனைவர்.சிவகௌரி கிரிஷ்குமார் அருணாசலக் கவிராயர் இயற்றிய இராமநாடகக் கீர்த்தனை " ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே நன்மையுண்டு ஒருக்காலே" இராகம் - இந்தோளம் தாளம்- ஆதி #shrirambhajan
திருமுறைக்கலாநிதி திருப்பணந்தாள் முத்துக்கந்த ஓதுவாமூர்த்திகள்
มุมมอง 480ปีที่แล้ว
திருப்பணந்தாள் முத்துக்கந்த ஓதுவாமூர்த்திகளை இறுதியாக சந்தித்த போது.
நிரைகழல் அரவம்-கோணமாமலைத் திருப்பதிகம்
มุมมอง 344ปีที่แล้ว
திருக்கேதீச்சர ஆலயத்தில் நடைபெற்ற மஹோற்சவப் பெருவிழாவில் எட்டாம் நாள் திருவிழாவாக பக்தோற்சவம் எனும் அடியார்கள் பெருவிழாவில், இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின், இணையம் வழியாக பண்ணிசை பயிலும் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களும் , அவர்கள் தம் மாணவர்களும் , அடியார் பெருமக்களும் கலந்துகொண்டு எம்பெருமான் முன்பு திருமுறை சேர்ந்திசை விண்ணப்பம் செய்தனர். 31-05-2023 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு -இலங்க...
திருக்கேதீச்சரத் திருப்பதிகம்-நத்தார்படை
มุมมอง 450ปีที่แล้ว
திருக்கேதீச்சரத் திருப்பதிகம்-நத்தார்படை
திருக்கேதீச்சரத் திருப்பதிகம்-"விருதுகுன்றமா"
มุมมอง 258ปีที่แล้ว
திருக்கேதீச்சரத் திருப்பதிகம்-"விருதுகுன்றமா"
விருது குன்றமா (திருக்கேதீச்சர பதிகம் )
มุมมอง 3.1K2 ปีที่แล้ว
விருது குன்றமா (திருக்கேதீச்சர பதிகம் )
திருஞானசம்பந்தர் அருளிய திருகோணமலைத் திருப்பதிகம்.
มุมมอง 1.1K2 ปีที่แล้ว
திருஞானசம்பந்தர் அருளிய திருகோணமலைத் திருப்பதிகம்.
திருமந்திரம்(ஐவர்க்கு ஒரு செய் விளைந்து கிடந்தது)THIRUMANTHIRAM.
มุมมอง 1.5K7 ปีที่แล้ว
திருமந்திரம்(ஐவர்க்கு ஒரு செய் விளைந்து கிடந்தது)THIRUMANTHIRAM.
நன்று
ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா திருப்பல் உண்டு திருவிசைப்பா வெளியிடவும் இது ஆனந்த பைரவி
katheeswaraya namaha , anbae sivam sivamae anbu thiruchitrambalam
beautiful excellent absolute divine performance second to none thanks
Thevaram solytharanga
Very good singing. Blessed kids ! Thank you for sharing
சிவாயநம..........
சிவாயநம.......
அற்புதம் அற்புதம். சிவ சிவ 🙏
🙏🙏🙇♂️🙇♂️🙆♀️🙆♀️💐💐💐
Migavum arumai Siva❤
பித்தா பிறை சூடா பாடலை ஒன்றாக சேர்ந்து பாடிய அனைவருக்கும் நன்றி நமச்சிவாய
🎉
பலே பலே
மிக அருமை
மிகவும் அருமையான பதிவு நன்றி
கேடிலாத கேதீச்சரம் தொழுதேத்த கெடும் வினை,இடர் தானே. வினையும் கெடும். இடரும் விலகும். இடர் வேறு,வினை வேறு. ஞானத்தமிழ் இதுவே
கோடி கோடி லைக்
தங்கள் திருவாயில் தமிழ் கூத்தாடுகிறது.
Shivaya nama
R u taking classes
Which place
மெய் சிலிர்க்கிறது,சிவாய நம்ஹ எல்லோரும் ஒன்று போல சேர்ந்து பாடுவது சிவ அருள் தான்🎉
atumyiyana pathivu nandri thiruchitrambalam
ஓம்நமசிவாயா
நம சிவாய 🙏
🙏💮🌺சிவ சிவ🏵️🙏💮🙏🙏🙏🙏🙏🙏🙏
தரமான பயிற்சி பெற்று பதிகம் பாடுகின்றனர்.நன்று.
மிக அருமை சில பெண்கள் , ஆண்கள் நெற்றியில் விபூதி பூசிருப்பது சிவபெருமானை பார்ப்பது போல் தெரிகிறது வணங்குகிறேன்
சிவாயநம அருமை அருமை வாழ்க வளர்க பக்தி ஓங்குக
எம பயம் போக்கும் இந்த தேவார பதிகம். தென்னாடுடைய சிவனே போற்றி
அற்புதம் அற்புதம் ❤ சிவ சிவ🙏
🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🦋🦋🦋🦋
அவனருளாலே அவன் தாள் வணங்கி 🙏🙏🙏🙏🙏
ஆன்மீக தமிழகம் திராவிட நாதாரிகளால் சீரழிந்து விட்டது...இலங்கை வாழ் தமிழர்களால் தான் தமிழும் சைவமும் காப்பாற்றப்படவேண்டும்.
சிவ சிவ
அருமை அருமை!🎉 ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய..அனைவரும் சேர்ந்து பாடுவது ஒரே ஶ்ருதியில் மிக நன்றாக இருக்கிறது
எம்பெருமான் திருவடிகள் போற்றி போற்றி 🥰🌹🙏🏽
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent song and voice. I really enjoyed it. Everyday, I sing this Kolaru Devara pathigam during Pooja at my home. Please inform which temple in which these Lord Shiva devotees. Thank you very much for uploading this pathigam.
Excellent 🙏🙏
அருமை. ஓம் நமசிவாய 🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருப் பனந் தாள் என்றும் களிறும் என்றும் இருக்க வேண்டும் ஓதுவா மூர்த்தி களுக்கு நெஞ்சார்ந்த வணக்கமும் நன்றியும்
அருமை.
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐 மிகவும் அருமை... திருச்சிற்றம்பலம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏
அருமை அம்மா குழல் ஓலி யால்ஓலி கூத்து ஓலி அருமையான சிந்தனை சிவாய நம
தியாகராஜ கிருதி - கமலாப்த குல - ராகம் ப்3ரு2ந்தா3வன ஸாரங்க3 - Kamalaapta Kula - Raga Brndavana Saranga பல்லவி 1கமலாப்த குல கலஸா1ப்3தி4 சந்த்3ர காவவய்ய நன்னு கருணா ஸமுத்3ர அனுபல்லவி கமலா களத்ர கௌஸல்யா ஸுபுத்ர கமனீய கா3த்ர காமாரி மித்ர (க) சரணம் முனு தா3ஸுல ப்3ரோசினதெ3ல்ல சால வினி நீ சரணாஸ்1ரிதுடை3தினய்ய கனிகரம்பு3ன நாகப4யமிவ்வுமய்ய2 வனஜ லோசன ஸ்ரீ த்யாக3ராஜ நுத (க) பொருள் - சுருக்கம் பரிதிக் குலமெனும் கலசக்கடலிலுதித்த மதியே! கருணைக் கடலே! கமலை மணாளா! கௌசலையின் நற்புதல்வா! இனிய மேனியனே! காமன் பகைவனின் நண்பனே! கமலக்கண்ணா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே! முன்பு தொண்டர்களைக் காத்ததெல்லாம் நிறைய செவிமடுத்து உனது திருவடிகளை நம்பினவனானேனய்யா. கனிவுடன் எனக்கு அபய மளிப்பீரய்யா. காப்பாயய்யா என்னை. பதம் பிரித்தல் - பொருள் பல்லவி கமல/-ஆப்த/ குல/ கலஸ1/-அப்3தி4/ சந்த்3ர/ கமல/ நண்பன் (பரிதி)/ குலமெனும்/ கலச/ கடலின்/ மதியே/ காவு/-அய்ய/ நன்னு/ கருணா/ ஸமுத்3ர/ காப்பாய்/ அய்யா/ என்னை/ கருணை/ கடலே/ அனுபல்லவி கமலா/ களத்ர/ கௌஸல்யா/ ஸுபுத்ர/ கமலை/ மணாளா/ கௌசலையின்/ நற்புதல்வா/ கமனீய/ கா3த்ர/ காம/-அரி/ மித்ர/ (க) இனிய/ மேனியனே/ காமன்/ பகைவனின்/ நண்பனே/ சரணம் முனு/ தா3ஸுல/ ப்3ரோசினதி3/-எல்ல/ சால/ முன்பு/ தொண்டர்களை/ காத்தது/ எல்லாம்/ நிறைய/ வினி/ நீ/ சரண/-ஆஸ்1ரிதுடு3/-ஐதினி/-அய்ய/ செவிமடுத்து/ உனது/ திருவடிகளை/ நம்பினவன்/ ஆனேன்/ அய்யா! கனிகரம்பு3ன/ நாகு/-அப4யமு/-இவ்வுமு/-அய்ய/ கனிவுடன்/ எனக்கு/ அபயம்/ அளிப்பீர்/ அய்யா/ வனஜ லோசன ஸ்ரீ த்யாக3ராஜ நுத (க) கமலக்கண்ணா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே! குறிப்புக்கள் - (Notes) வேறுபாடுகள் - (Pathanthara) 2 - அப4யமிவ்வுமய்ய - அப4யமிய்யவய்ய. மேற்கோள்கள் விளக்கம் 1 - கமலாப்த குல கலஸா1ப்3தி4 சந்த்3ர - இது ஒரே அடைமொழியா அல்லது இரண்டா என விளங்கவில்லை. இதனை, இரண்டு அடைமொழிகளாகவும் பிரிக்கலாம் - 'கமல நண்பன் (பரிதி) குலத்தோனே!' என்றும் - 'கலசக்கடலின் மதியே' என்றும். அனைத்து புத்தகங்களிலும் 'பரிதி குலக் கடலின் மதி' என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அப்படி, ஒரே அடைமொழியாகக் கொண்டால், 'கலசக்கடல்' என்ற சொல் பாற்கடலினைக் குறிப்பதனால் அதனை வெறும் 'கடல்' என மொழிபெயர்த்தல் கடினம். அன்றேல், இரண்டு அடைமொழிகளானால், இரண்டாவது அடைமொழியில், 'கலசக் கடலின் மதி' என விஷ்ணுவை வருணித்தல் பொருத்தமா எனவும் விளங்கவில்லை. எனவே, பரம்பரையாக வழங்கும், புத்தகங்களில் மொழிபெயர்ப்பினையொட்டிய ஓரடைமொழியாகவே கொள்ளப்பட்டுள்ளது. கலசக்கடல் - பாற்கடல் கமலை - இலக்குமி காமன் பகைவன் - சிவன்
thiruchitrambalam
iyya make us to DRINK THIRUVSSAKA THEAN'' without any hick up