அஸ்ஸலாமு அலைக்கும்( வரஹ்)... தர்காக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அறிவில்லா பதருகளா....சற்று சொல்வதை கேலுங்கள். இறைவன் சொல்கின்றான் ,இறைத்தூதரோ,அவ்ளியாக்கள்,ஆகியோரை வணங்க வேண்டாம் என்று சொல்லியிருக்கின்றான் மேலும் இவர்களும் ஒரு நாளும் தங்களை இறைவனுக்கு இணையாக வைக்கும்படி சொல்லவில்லை.... இறை நேசர்களின் கபருகளிக்கு சென்றால் அவர்களுக்கு சலாம் கூறுங்கள் என்று ஹதீஸ் கள் உள்ளது,அவர்கள் இறைவனால் கபருகளிலும் கிராம நாள் வறை பாதுகாக்க பொருப்பேற்றுள்ளான் என்றால் அது அவர்கள் செய்த வணக்க வழியின் இக்லாசான வழி...எனவே இறை நேசர்களை ஸியாரத் செய்யவேண்டும் மாறாக அவர்களிடம் ஏதும் கேட்க கூடாது,சஜ்தாவும் செய்யகூடாது, ...ஏதோ ஒரு அறிவாளி இங்கு பதிவிட்டுள்ளார் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தர்காக்களை உடை ப் போ ம் என்று....இது எவ்வளவு கேவளமான என்னம்...அதனால்தான் உங்களுக்கு இறைவன் ஆட்சியை தரவில்லை.....வள்ளி ரஹ்மான் அனைவருக்கும் நேர்வழியை தந்தருல்வானாக
ஆயிஷா(ரலி) அறிவித்தார். உம்மு ஹபீபா(ரலி)வும் உம்மு ஸலமா(வும்) தாங்கள் அபீ ஸீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி(ஸல்) 'அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கத் தலத்தின் மேல் வண்ணக்கத்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர்' என்று கூறினார்கள். ஸஹீஹ் புகாரி : 427. அத்தியாயம் : 8. தொழுகை (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. (அல்குர்ஆன் : 2:186)
மாற்று மதத்தை சார்ந்தபோதும் இப்பாடலை கேட்கும்போதும் என் மனம் உருகும் .இத்தகைய இறை அருளாளர்களுக்கும் , நாயன்மார்களுக்கும் ஆழ்வார்களுக்கும் என்ன வேறுபாடு ? அவர்கள் அனைவருமே மொத்தமனிதகுலத்திற்காகவே இறைவனை வேண்டினர் .அவர்கள் போதித்த மனிதத்தை மறந்து ,'மதத்தை' நம்முள் ஏற்றிக்கொண்டதுதான் நாம் செய்யும் தவறு .
தூய வழியை காட்டுவது அல்லாஹ் மட்டும் தான் தர்காக்களை புறக்கணிப்போம். இணைவைப்பிலிருந்து நம்மை காப்பாற்றி கொள்வோம். தூய வழி என்பது குர்ஆன் மற்றும் சஹி ஹதீஸ்களை பின்பற்றுவது மட்டும் தான் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் இந்தப் பாடலை சகோதர சகோதரிகளே முற்றிலும் புரிக்கணியுங்கள்
Masha Allah ❤❤❤❤❤
U
Masha Allah
yaa allah iwarhal mooda nambikkayalarhal iwarhaleyi nerrwali paduththidu naayane .😢😢
yaa allah iwarhalukku nallwaliya kattidu naayane.idellam islathil mutraha thadeyi idu sirkh
Ma sha Allah Subhanallah ❤❤ wahabi lusunga they can't understand difference between God and wali
அருமையான பாடல். மதம் என்பது ஒரு பொருட்டல்ல. மத நல்லிணக்கத்தோடு ஒற்றுமையாக வாழ்ந்திடுவோம். நன்றி.
அனைத்தும் ஷியாக்களின் ஷிர்க் கூட்டம்
Mashaallah
000
அஸ்ஸலாமு அலைக்கும்( வரஹ்)... தர்காக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அறிவில்லா பதருகளா....சற்று சொல்வதை கேலுங்கள். இறைவன் சொல்கின்றான் ,இறைத்தூதரோ,அவ்ளியாக்கள்,ஆகியோரை வணங்க வேண்டாம் என்று சொல்லியிருக்கின்றான் மேலும் இவர்களும் ஒரு நாளும் தங்களை இறைவனுக்கு இணையாக வைக்கும்படி சொல்லவில்லை.... இறை நேசர்களின் கபருகளிக்கு சென்றால் அவர்களுக்கு சலாம் கூறுங்கள் என்று ஹதீஸ் கள் உள்ளது,அவர்கள் இறைவனால் கபருகளிலும் கிராம நாள் வறை பாதுகாக்க பொருப்பேற்றுள்ளான் என்றால் அது அவர்கள் செய்த வணக்க வழியின் இக்லாசான வழி...எனவே இறை நேசர்களை ஸியாரத் செய்யவேண்டும் மாறாக அவர்களிடம் ஏதும் கேட்க கூடாது,சஜ்தாவும் செய்யகூடாது, ...ஏதோ ஒரு அறிவாளி இங்கு பதிவிட்டுள்ளார் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தர்காக்களை உடை ப் போ ம் என்று....இது எவ்வளவு கேவளமான என்னம்...அதனால்தான் உங்களுக்கு இறைவன் ஆட்சியை தரவில்லை.....வள்ளி ரஹ்மான் அனைவருக்கும் நேர்வழியை தந்தருல்வானாக
CM புரிந்து கொண்ட புத்தி சாலிகள் புண்ணியம் சுமந்து கொண்டார்கள்
Shirk
Bidathil moolgi ullargal Makkal
Bidath ..yaa allah save all the people
Assalamu alaikum asaru
Assalamu alaikum
😎😎😎😎😎😎
Hin bi hindi song's.
பாசிபட்டிணம் சர்தார் நெய்னார் முகம்மது ஒலியுல்லா 🙏
🙏🙏🙏🙏
இஸ்லாத்தின் துரோகிகள். சக்ராத் ஹாலில் ரொம்ப வேதனைபட்டு சாவுவான் கள். பாடுபவன் இப்படிதான் செத்தான்
Masha Allah
ஆயிஷா(ரலி) அறிவித்தார். உம்மு ஹபீபா(ரலி)வும் உம்மு ஸலமா(வும்) தாங்கள் அபீ ஸீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி(ஸல்) 'அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கத் தலத்தின் மேல் வண்ணக்கத்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர்' என்று கூறினார்கள். ஸஹீஹ் புகாரி : 427. அத்தியாயம் : 8. தொழுகை (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. (அல்குர்ஆன் : 2:186)
MashaAllah
காயல் ஏ. ஆர். ஷேக்முகம்மது அவர்கள் இறை நேசர்களைப்பற்றி பாடிய அருமையான பாடல். பத்தமடை அசன்.
Superprakash
Masha allah super song
Munafiqs pls get out of here ....
Pls all wahabi and tablighis get out of here....we don't want your Jewish thoughts....
Prayers go up.Blessings come down 🙏
மாற்று மதத்தை சார்ந்தபோதும் இப்பாடலை கேட்கும்போதும் என் மனம் உருகும் .இத்தகைய இறை அருளாளர்களுக்கும் , நாயன்மார்களுக்கும் ஆழ்வார்களுக்கும் என்ன வேறுபாடு ? அவர்கள் அனைவருமே மொத்தமனிதகுலத்திற்காகவே இறைவனை வேண்டினர் .அவர்கள் போதித்த மனிதத்தை மறந்து ,'மதத்தை' நம்முள் ஏற்றிக்கொண்டதுதான் நாம் செய்யும் தவறு .
நல்ல பதிவு
Super song
Masha allah
Assalamu alaikkum From chennai Neenga epdiirungenga ma
Xb.,bbb memberskjuuuu1
💓💥💯🔆🙏🙏🙏🙏S. G. Good all. A. R. S. M. Fan..
Wery nice
Gb
kan thirakkave illa chummaa burudaa udaadhingappaa
Super 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🤲🤲🤲🤲👏👏👏👏
ISLAMIYA PADAHAR KAYAL PATTINAM A R SAIK MOHAMED PADIYA ISLAMIYA DARHA PADAL SUPPER O SUPPER MY FAVOURITE SONG 14 01 2021
அல்லாஹ்.! தேவையற்றவன். மனிதர்கள் அனைவரும் தேவையுள்ளவர்கள்.நேற்றிக்கடன் அல்லாiவுக்கே மனிதர்கள் செய்யவேண்டும்.
எல்லா பிரார்த்தனையும் அல்லாவிடமே கேட்க வேண்டும்.இறை நேசர்கள் அனைவரும் அல்லாவிடமே முறையிட்டனர்
Who told you this....
கப்ருகளை உயர்த்தி கட்டாதீர்கள். நபிகள் நாயகம்.(ஸல்.) அவர்கள்.
Allahu only not another ok
Allahu Akbar only
ஒட்டன்சத்திரம் குளிப்பட்டி சக்கர பாவா தர்கா மிகவும் பிரசித்தி பெற்றது
MASHA ALLAH
Alhamtilullah
தூய வழியை காட்டுவது அல்லாஹ் மட்டும் தான் தர்காக்களை புறக்கணிப்போம். இணைவைப்பிலிருந்து நம்மை காப்பாற்றி கொள்வோம். தூய வழி என்பது குர்ஆன் மற்றும் சஹி ஹதீஸ்களை பின்பற்றுவது மட்டும் தான் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் இந்தப் பாடலை சகோதர சகோதரிகளே முற்றிலும் புரிக்கணியுங்கள்
Yes bro that's true word's
😮😮