- 57
- 73 402
Flute Kumar
เข้าร่วมเมื่อ 20 ก.ค. 2021
วีดีโอ
விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு சிறப்பு பாடல் flute Kumar D. music
มุมมอง 4352 หลายเดือนก่อน
விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு சிறப்பு பாடல் flute Kumar D. music
தாட்டு வரிசை 3 வதுபாடம் flute Kumar music class
มุมมอง 2733 หลายเดือนก่อน
தாட்டு வரிசை 3 வதுபாடம் flute Kumar music class
தாட்டு வரிசைகள் 2 வது பாடம் புல்லாங்குழலில் flute Kumar music class.
มุมมอง 3564 หลายเดือนก่อน
தாட்டு வரிசைகள் 2 வது பாடம் புல்லாங்குழலில் flute Kumar music class.
flute Kumar flute music class thottu varisaigal ஆரம்ப பாடம்
มุมมอง 3584 หลายเดือนก่อน
flute Kumar flute music class thottu varisaigal ஆரம்ப பாடம்
September 7, 2024
มุมมอง 1914 หลายเดือนก่อน
Flute Kumar music class விநாயகனே வினை தீர்ப்பவனே பாடலின் சரணத்தில் வரும் சுரங்கள். உமாபதியே....
September 7, 2024
มุมมอง 1084 หลายเดือนก่อน
Flute Kumar music class குணா நிதியே பாடல் ஸ்வரங்கள் புல்லாங்குழல் இசை வடிவம்
flute Kumar flute music class சொல்லசொல்ல இனிக்குதடா முருகாபாடலுக்கு உண்டான ஸ்வரங்கள்குழல் இசையில்.
มุมมอง 3944 หลายเดือนก่อน
flute Kumar flute music class சொல்லசொல்ல இனிக்குதடா முருகாபாடலுக்கு உண்டான ஸ்வரங்கள்குழல் இசையில்.
flute Kumar flute music class 10th ஜண்டை வரிசை கமகத்துடன் K. சந்தனகுமார். D. music
มุมมอง 2604 หลายเดือนก่อน
flute Kumar flute music class 10th ஜண்டை வரிசை கமகத்துடன் K. சந்தனகுமார். D. music
9-வது-ஜண்டைவரிசை flute Kumar music class கமகத் துடன் பயிற்சி,
มุมมอง 4676 หลายเดือนก่อน
9-வது-ஜண்டைவரிசை flute Kumar music class கமகத் துடன் பயிற்சி,
நாட்டுப்புற பாடலுக்கு புல்லாங்குழல் இசை flute Kumar 9944629578
มุมมอง 4797 หลายเดือนก่อน
நாட்டுப்புற பாடலுக்கு புல்லாங்குழல் இசை flute Kumar 9944629578
8 வது ஜண்டை வரிசை புல்லாங்குழல் இசையில் flute Kumar music class.
มุมมอง 3717 หลายเดือนก่อน
8 வது ஜண்டை வரிசை புல்லாங்குழல் இசையில் flute Kumar music class.
flute Kumar music class 8 வது ஜண்டை வரிசை 9944629578
มุมมอง 2307 หลายเดือนก่อน
flute Kumar music class 8 வது ஜண்டை வரிசை 9944629578
8 வது ஜண்டை வரிசை flute Kumar music class 9944629578. கமகங்கள் உட ன்
มุมมอง 1777 หลายเดือนก่อน
8 வது ஜண்டை வரிசை flute Kumar music class 9944629578. கமகங்கள் உட ன்
புல்லாங்குழல் இசையில் மாலை கருக்களில் சோலை இளங்குயில் பாடல்
มุมมอง 6958 หลายเดือนก่อน
புல்லாங்குழல் இசையில் மாலை கருக்களில் சோலை இளங்குயில் பாடல்
புல்லாங்குழலில் கம்பீத கமகம் வாசிக்கும் முறை flute Kumar music class.
มุมมอง 5388 หลายเดือนก่อน
புல்லாங்குழலில் கம்பீத கமகம் வாசிக்கும் முறை flute Kumar music class.
ஆகத கமகம் கொடுக்கும்முறை flute Kumar music class
มุมมอง 3628 หลายเดือนก่อน
ஆகத கமகம் கொடுக்கும்முறை flute Kumar music class
Flute kumar music class புல்லாங்குழலில் சினிமா பாடல் வாசிக்க கற்றுக் கொடுக்கப்படும்
มุมมอง 3268 หลายเดือนก่อน
Flute kumar music class புல்லாங்குழலில் சினிமா பாடல் வாசிக்க கற்றுக் கொடுக்கப்படும்
flute Kumar music class 7 வதுஜண்டைவரிசைதொடர்ச்சி 9944629578
มุมมอง 20911 หลายเดือนก่อน
flute Kumar music class 7 வதுஜண்டைவரிசைதொடர்ச்சி 9944629578
flute Kumar flute music class 7வது ஜண்டை வரிசை.9944629578
มุมมอง 62411 หลายเดือนก่อน
flute Kumar flute music class 7வது ஜண்டை வரிசை.9944629578
குறைவான இசைத் தகுதியில் பாடல் வாசித்தால் எப்படி இருக்கும் Flute Kumar music class
มุมมอง 715ปีที่แล้ว
குறைவான இசைத் தகுதியில் பாடல் வாசித்தால் எப்படி இருக்கும் Flute Kumar music class
கடவுள் உள்ளமே பாடல் கீபோர்டு இசையில் flute Kumar music class.
มุมมอง 100ปีที่แล้ว
கடவுள் உள்ளமே பாடல் கீபோர்டு இசையில் flute Kumar music class.
ஒரு வருட பயிற்சிக்கு பின் மாணவனின் புல்லாங்குழல் இசை தகுதி flute Kumar music class Tirunelveli.4
มุมมอง 339ปีที่แล้ว
ஒரு வருட பயிற்சிக்கு பின் மாணவனின் புல்லாங்குழல் இசை தகுதி flute Kumar music class Tirunelveli.4
என்னிடம் படித்த மாணவருக்கு கீபோர்டு இசையில் பாடல் வாசிக்க பயிற்சி அளித்துள்ளேன். flute Kumar .
มุมมอง 207ปีที่แล้ว
என்னிடம் படித்த மாணவருக்கு கீபோர்டு இசையில் பாடல் வாசிக்க பயிற்சி அளித்துள்ளேன். flute Kumar .
என்னிடம் கீபோர்டு இசை படித்த மாணவனைகீபோர்டு இசையில்பாடல் வாசிக்க பயிற்சி அளித்துள்ளேன். flute Kumar.
มุมมอง 186ปีที่แล้ว
என்னிடம் கீபோர்டு இசை படித்த மாணவனைகீபோர்டு இசையில்பாடல் வாசிக்க பயிற்சி அளித்துள்ளேன். flute Kumar.
என்னிடம் பயிற்சிஎடுத்தமாணவரை fluteல்பாடல்வாசிக்கபயிற்சிஅளித்து இருக்கிறன் Flute Kumar music class
มุมมอง 382ปีที่แล้ว
என்னிடம் பயிற்சிஎடுத்தமாணவரை fluteல்பாடல்வாசிக்கபயிற்சிஅளித்து இருக்கிறன் Flute Kumar music class
flute Kumar flute music class.6 வது ஜண்டை வரிசை 9944629578.
มุมมอง 615ปีที่แล้ว
flute Kumar flute music class.6 வது ஜண்டை வரிசை 9944629578.
புதுப்புது அர்த்தங்கள் படம். பாடல் கேளடி கண்மணி புல்லாங்குழல் இசை யில் flute Kumar.
มุมมอง 427ปีที่แล้ว
புதுப்புது அர்த்தங்கள் படம். பாடல் கேளடி கண்மணி புல்லாங்குழல் இசை யில் flute Kumar.
மாலையில் யாரோ மனதோடு பேச பாடலின். flute notes .flute Kumar flute music class.
มุมมอง 511ปีที่แล้ว
மாலையில் யாரோ மனதோடு பேச பாடலின். flute notes .flute Kumar flute music class.
ஒம் ஷாந்தி.
Miss u sir
Bagroundல் ஒரு டொக்கு டொக்கு சத்தம் கேட்பதற்கு இடையூறாக உள்ளது
அய்யா வகுப்புகள் எடுக்குறீங்களா அயயா
மிக சிறப்பு
Super sir. Good teaching
ஐயா வணக்கம் என் வயது 20 நான் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறேன் நானும் புல்லாங்குழல் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் எட்டுத்தொகை உள்ள புல்லாங்குழல் எனக்கு சொல்லித் தருவீர்களா புல்லாங்குழல் விலை சொல்லுங்க பாடத்திற்கான கட்டணம் சொல்லுங்க
@@Marathi-n4e to contact 8870318843
Hi Sir, I want interest to learn flute? Where to buy beginners flute?
@@tmoorthinkl to contact with 8870318843
Hi
ஐயா வணக்கம்.. அந்த கடவுளே பேசுறதுபோல இருக்கு... நன்றி ஐயா எனக்கும் ஒரு நல்ல புல்லாங்குழல் வேனும் ஐயா.. உங்க போன் நம்பர் அனுப்பி வைங்க
@@Sabarimannan 9944629578
Hi ❤
சூப்பர் சார்
இசை அருமை பாடலும் அருமை வாழ்த்துக்கள் சார்
வணக்கம் ஐயா நான் புல்லாங்குழல் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் உங்கள் வீடியோக்கள் பார்க்கின்றேன் நன்றாக புரிகிறது எனக்கு ஒரு புல்லாங்குழல் வேண்டும் ஐயா உங்கள் போன் நம்பர் அனுப்புங்க ஐயா உங்களிடமே புல்லாங்குழல் வாங்கிக் கொள்கிறேன் நன்றி ஐயா வணக்கம் 🙏🏻
I want to buy flute share contact details sir
@@muralimanoj2028 9944629578contact number
அருமை சார் வாழ்த்துக்கள் 🤝
சார் வணக்கம் எனக்கு தாளம் சரியா வரல.சார் அதுக்கு எதாவது சொல்லுங்க சார்
@@muruganathamkathirvel8827 கையில் தாளம் போட்டு வாய்ப்பாட்டில் சுரங்கள் பாடி பழக வேண்டும்
அய்யா வணக்கம் என்க்கு புல்லாங்குழல் வேண்டும் போண் நம்மர் அல்லது கடை அட்ரஸ் நன்றி
@@SelvamKR-y3h 9944629578 வாட்ஸ்அப் நம்பர் 9384545508
எங்க வாங்கறது ... எப்படின்னு தெரியல ஜயா உதவி பன்னுங்க ஐயா...🙏🙏
ஐயா நான் இப்பதான் கத்துக்க போறேன் எனக்கு ஒரு புள்ளாங்கு ழல் வேனும் ஜயா .... ஆர்வம் உள்ளது ஜயா
@@saisasi1540 contact number 9944629578
Flute Shop enga irukku na
@@Manickam-gj7ep திருநெல்வேலியில் இருக்கு. மேலும் தகவலுக்கு 9944629578
flut class 2 ok sir
super sir 1 class ok
Nice master... E base flute அதிக சவுண்ட் வருமா கணுவுடன் 6 holees புல்லாங்குழல் வேண்டும் என்ன விலை மாஸ்டர் 🤝
9944629578 இந்த நம்பருக்கு போன் செய்து விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள்
வணக்கம் 🙏 ஐயா என்ன flute அல்லது base நன்றாக வரக்கூடிய flute வேண்டும்... 🤝 நன்றி 👍
@@MunisamySanthanam 9944629578
வணக்கம் 🙏 மாஸ்டர் என்ன ஸ்கேல் 3 கட்டை ஸ்ருதி புல்லாங்குழல் வேணும் மாஸ்டர் 🤝
@@MunisamySanthanam 9944629578 இந்த நம்பருக்கு போன் செய்து 3கட்டை புல்லாங்குழல் வாங்கிக் கொள்ளுங்கள்
தங்களை நேரில் சந்தித்து பயிற்சி பெற ஆர்வமாக உள்ளேன் ஐயா.போன் நம்பர் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இருந்தால் பதிவு செய்யுங்கள் அய்யா
@@sudarsananrajagopal4425 9944629578 இந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசுங்கள்
விளக்கம் அருமை
very good teaching
Super sir
ரொம்ப அழகா இருக்கு sir
அருமை ஐயா.. ❤
இந்த பாடலின் ராகம் என்ன?
நாலு கட்டை புல்லாங்குழலில் தமிழிசை முறைப்படி வாசிக்கும் பொழுது கரகரப்பிரியா ராகம் நீங்கள் எந்த முறைப்படி பயிற்சி எடுத்துள்ளீர்கள் என்பதை தெரியப்படுத்தவும் முறையான சங்கீதம் படித்தால் மட்டுமே ராகத்தை வைத்து வசிக்க முடியும்
SUPER SIR 👍👍👍👍🙏🙏🙏🙏🙏
அருமை ஐயா
ரொம்ப அழகா இருக்கு sir
சார் நான்இங்கதான் சார்இருக்கேன் இன்னும் லீவு கிடைக்கல நீங்க இங்க சவுதிக்கு அனுப்பமுடியுமாசார்
@@muruganathamkathirvel8827 சவுதிக்கு வந்து எப்படி அனுப்பனும் எனக்கு தெரியல மெட்ராசுக்கு வேனும் னா அனுப்பி வைக்கிறேன் அங்கு உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் வேணும்னா சவுதிக்கு உங்களுக்கு கிடைக்கும்படி செய்யலாம் சென்னையில் கொரியர் ஏஜென்ட் இருப்பாங்க அவர்கள் மூலம் உங்களுக்கு வந்து சேரலாம் அல்லது சவுதியில் நீங்கள் தொடர்பு கொள்ளுங்கள்.
சார்உங்ககிட்ட ஆன்லைன் கிளாஸ் கத்துக்க எவ்வளவு சார் பீஸ் அதனுடைய விபரம் சொல்லுங்க சார்
@@muruganathamkathirvel8827 9944629578 9384545508 இந்த நம்பருக்கு போனில் பேசவும்
சார் புல்லாங்குழலில் ஸ்வரங்ள் கொடுத்து பாடல் வாசிக்க கற்றுகொடுங்கசார்
சார்எனக்கு54வயதுஆகிறது சங்கீதம் வருமா சார்
நோட்ஸ் எப்படி சார் எடுப்பது
@@muruganathamkathirvel8827 ராக ஆலாபனை பயிற்சி எடுத்தால் நோட்ஸ் எடுக்க வசதியாக இருக்கும்.
Super sir
மிகவும் அருமை அய்யா
ராகம்எப்படிவாசிக்கனும்னு தெனிவா சொல்லுங்க சார்.
சார் புல்லாங்குழல் பாடம் முழுவதும்போடுங்கசார்
@@muruganathamkathirvel8827 புல்லாங்குழல் தயார் செய்யும் வேலை. மற்றும் டியூஷன் எடுக்கும் வேலை இதற்குப் பிறகு கிடைக்கும் நேரங்களில் வீடியோ போட முடிகிறது. எல்லா பாடங்களும் கண்டிப்பாக வீடியோ போடுவேன்.
ஐயா நீங்க புல்லாங்குழல் வைப்பீங்களா
@@Marathi-n4e எல்லா வகையான புல்லாங்குழலும் எங்களிடம் கிடைக்கும்
தோடுடையசெவியன் இந்த தேவார பாடலுக்கு ஸ்சுரம் சொல்லுங்க சார்
Super super super lovely playing fantastic
Hi ❤
Sir ONLINE CLASS DETAILS please...for Beginners...