STEPHAN RAJ - Tamil Malayalam
STEPHAN RAJ - Tamil Malayalam
  • 316
  • 112 663
AI Song Making Style_04 | Stephan Raj | Tamil Christian Song AI
Song Fully making with AI,
Lyrics . Pr. Ezekiel Raj
Tune - Music - Mixing - AI
Type : Gospel
நீதியாய் வானங்களை ஆள்பவர்
தூயவர் தூயவர் நம் தேவன்
சர்வ சிருஷ்டியையும் காப்பவர்
தூயவர் தூயவர் நம் தேவன்
[Pre-Chorus]
சகல ஜாதியும் நாவும்
ஒன்றாய் உம்மை போற்றும்
நீரே துதிக்குப் பாத்திரர்
[Chorus]
என் ஆத்துமாவே கர்த்தரை துதி
வானங்களே மகிழ்ந்து களிகூறு
நம் தேவன் பெரியவர்
நம் தேவன் பெரியவர்
[BGM] [Drum and Electric Guitar]
[Verse 2]
தேசங்கள் அவரின் முன்பாய் முடங்கும்
தூயவர் தூயவர் நம் தேவன்
[Orchestral Choir]
தூதர்கள் இன்றும் என்றும் பாடுவார்
தூயவர் தூயவர் நம் தேவன்
[Pre-Chorus]
சகல ஜாதியும் நாவும்
ஒன்றாய் உம்மை போற்றும்
நீரே துதிக்குப் பாத்திரர்
[Chorus] [Orchestral Choir] [Mixed Choirs]
என் ஆத்துமாவே கர்த்தரை துதி
வானங்களே மகிழ்ந்து களிகூறு
நம் தேவன் பெரியவர்
நம் தேவன் பெரியவர்
[Bridge]
வானங்கள் முழங்குவதாக
நம் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
[Happy Choir]
வானங்கள் முழங்குவதாக
நம் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
[Orchestral Choir] [Gospel Choir]
வானங்கள் முழங்குவதாக
நம் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
[BGM] [Piano and Strings]
[Verse 3]
ஏசுவே தீவிரம் வந்து ஏற்றுக்கொள்ளும்
தூயவர் தூயவர் நம் தேவன்
[Chorus] [Orchestral Choir] [Mixed Choirs]
என் ஆத்துமாவே கர்த்தரை துதி
வானங்களே மகிழ்ந்து களிகூறு
நம் தேவன் பெரியவர்
நம் தேவன் பெரியவர்
[Tenor Range] [Mixed Choir]
நம் தேவன் பெரியவர்
நம் தேவன் பெரியவர்
[Piano and Choir] [Contralto Range]
நம் தேவன்
#aitamil #ai #christiansongs #tamilchristiansongsandmessages #agchurch #aft #acachurch #acaavadi #academia #christiansong #tamilchristiansongs #aitamilchristiansong #goodsamaritanchurch #zacrobert #berchmans_songs #johnjebaraj #tamilsongs #nlag #pastorjohnraj
มุมมอง: 84

วีดีโอ

AI Song Making Style_03 | Stephan Raj | Tamil Christian Song AI
มุมมอง 673 หลายเดือนก่อน
Song Fully making with AI, Lyrics . Pr. Ezekiel Raj Tune - Music - Mixing - AI Type : Gospel [Instrumental intro] [instrumental] [verse] என் மனம் ஏங்குதே உம்மையே காணவே ஆவலாய் ஏங்குதே உம்மையே காணவே என் மனம் ஏங்குதே உம்மையே காணவே ஆவலாய் ஏங்குதே உம்மையே காணவே [BGM] [Orchestral] [Verse] [Stanza] வருவேன் என்று போனீரே எப்போ வருவீர் என்று ஏங்குதே வருவேன் என்று போனீரே எப்போ வருவீர் என்று ஏங்குதே கண்கள்...
AI Song Making Style_02 | Stephan Raj | Tamil Christian Song AI
มุมมอง 4123 หลายเดือนก่อน
Song Fully making with AI, Lyrics . Pr. Ezekiel Raj Tune - Music - Mixing - AI Hindustani, Ethnic India, [Instrumental intro] [instrumental] [verse] தேவனே உம் அன்புதான் பிதாவே உம் அன்புதான் ஆழமான உம் அன்புதான் என்னையும் மீட்டது [Pre-Chorus] எத்தனை முறை நான், உந்தன் இதயத்தை நொறுக்கி பாவ வாழ்க்கை வாழ்ந்தேனே ஆனாலும் நீர் தேடி வந்தீர் எப்படி வாழ்வேன், வந்திடுமே [Chorus] என் வாஞ்சை எல்லாம், நீரே என்...
AI Song Making Style_01 | Stephan Raj | Tamil Christian Song AI
มุมมอง 1623 หลายเดือนก่อน
Song Fully making with AI, Lyrics . Pr. Ezekiel Raj Tune - Music - Mixing - AI [Instrumental intro] [instrumental] [verse] என் ஜீவன் நீரே என்உயிர் மீட்சியும் நீரே என் ஜீவன் நீரே என் உயிர் மீட்சியும் நீரே என் வாழ்நாளெல்லாம் உம்மை துதிக்கும் துதியை என் நாவில் தந்தீர் [Chorus] என் வாழ்நாளெல்லாம் உம்மை துதிக்கும் துதியை என் நாவில் தந்தீர் [BGM] [instrumental] [verse] உம் பெலன் என் வாழ்க்கைக்கு போது...
Psalm 111| Tamil Audio bible | Stephan Raj
มุมมอง 1054 หลายเดือนก่อน
Stephan Raj - Tamil Malayalam Tamil Christian songs Malayalam Christian Songs christian tamil songs #tamilaudiobible #psalms #sangeetham #psalm #psalm111 #voiceofbible #audiobible
Psalm 110| Tamil Audio bible | Stephan Raj
มุมมอง 524 หลายเดือนก่อน
Stephan Raj - Tamil Malayalam Tamil Christian songs Malayalam Christian Songs christian tamil songs #tamilaudiobible #psalms #sangeetham #psalm #psalm110 #voiceofbible #audiobible
Psalm 109| Tamil Audio bible | Stephan Raj
มุมมอง 514 หลายเดือนก่อน
Stephan Raj - Tamil Malayalam Tamil Christian songs Malayalam Christian Songs christian tamil songs #tamilaudiobible #psalms #sangeetham #psalm #psalm109 #voiceofbible #audiobible
Psalm 108| Tamil Audio bible | Stephan Raj
มุมมอง 494 หลายเดือนก่อน
Psalm 108| Tamil Audio bible | Stephan Raj
Psalm 107| Tamil Audio bible | Stephan Raj
มุมมอง 834 หลายเดือนก่อน
Psalm 107| Tamil Audio bible | Stephan Raj
Psalm 106| Tamil Audio bible | Stephan Raj
มุมมอง 304 หลายเดือนก่อน
Psalm 106| Tamil Audio bible | Stephan Raj
Making Song with AI | Artificial Intelligence | Stephan Raj
มุมมอง 1104 หลายเดือนก่อน
Making Song with AI | Artificial Intelligence | Stephan Raj
Psalm 105| Tamil Audio bible | Stephan Raj
มุมมอง 424 หลายเดือนก่อน
Psalm 105| Tamil Audio bible | Stephan Raj
Psalm 104| Tamil Audio bible | Stephan Raj
มุมมอง 284 หลายเดือนก่อน
Psalm 104| Tamil Audio bible | Stephan Raj
Psalm 103| Tamil Audio bible | Stephan Raj
มุมมอง 274 หลายเดือนก่อน
Psalm 103| Tamil Audio bible | Stephan Raj
Psalm 102| Tamil Audio bible | Stephan Raj
มุมมอง 214 หลายเดือนก่อน
Psalm 102| Tamil Audio bible | Stephan Raj
Psalm 101| Tamil Audio bible | Stephan Raj
มุมมอง 204 หลายเดือนก่อน
Psalm 101| Tamil Audio bible | Stephan Raj
Psalm 100| Tamil Audio bible | Stephan Raj
มุมมอง 904 หลายเดือนก่อน
Psalm 100| Tamil Audio bible | Stephan Raj
Daniel | AI | Stephan Raj | Bible Story
มุมมอง 1304 หลายเดือนก่อน
Daniel | AI | Stephan Raj | Bible Story
Psalm 99| Tamil Audio bible | Stephan Raj
มุมมอง 344 หลายเดือนก่อน
Psalm 99| Tamil Audio bible | Stephan Raj
Psalm 98| Tamil Audio bible | Stephan Raj
มุมมอง 364 หลายเดือนก่อน
Psalm 98| Tamil Audio bible | Stephan Raj
Psalm 97| Tamil Audio bible | Stephan Raj
มุมมอง 484 หลายเดือนก่อน
Psalm 97| Tamil Audio bible | Stephan Raj
Psalm 96| Tamil Audio bible | Stephan Raj
มุมมอง 324 หลายเดือนก่อน
Psalm 96| Tamil Audio bible | Stephan Raj
How to God create Earth and heaven.. AI Video |
มุมมอง 504 หลายเดือนก่อน
How to God create Earth and heaven.. AI Video |
Psalm 95| Tamil Audio bible | Stephan Raj
มุมมอง 524 หลายเดือนก่อน
Psalm 95| Tamil Audio bible | Stephan Raj
What is 'AI'? How to use 'AI' in church | Stephan Raj
มุมมอง 1584 หลายเดือนก่อน
What is 'AI'? How to use 'AI' in church | Stephan Raj
Psalm 94| Tamil Audio bible | Stephan Raj
มุมมอง 404 หลายเดือนก่อน
Psalm 94| Tamil Audio bible | Stephan Raj
Psalm 93| Tamil Audio bible | Stephan Raj
มุมมอง 204 หลายเดือนก่อน
Psalm 93| Tamil Audio bible | Stephan Raj
Psalm 92| Tamil Audio bible | Stephan Raj
มุมมอง 334 หลายเดือนก่อน
Psalm 92| Tamil Audio bible | Stephan Raj
Psalm 91| Tamil Audio bible | Stephan Raj
มุมมอง 374 หลายเดือนก่อน
Psalm 91| Tamil Audio bible | Stephan Raj
Psalm 90| Tamil Audio bible | Stephan Raj
มุมมอง 515 หลายเดือนก่อน
Psalm 90| Tamil Audio bible | Stephan Raj