- 29
- 195 108
மங்கையர் சங்கம்( MANGAYAR SANGAM)
เข้าร่วมเมื่อ 2 ก.ย. 2022
GARDENING, 🌲🌳🌿🍀🌺 CRAFT, 🛖🏝🏘🏞 COOKING, 👩🍳 🍽 BAKING🍰🎂.. வணக்கங்க...🙏 நா இந்த சேனல் ஆரம்பிச்சதே Gardening & Cooking இரண்டுலேயும் ஆர்வம் அதிகங்க.. நீங்க இந்த அளவு எங்க Channel க்கு Support கொடுக்கிறதுக்கு ரொம்ப நன்றிங்க... என்னுடைய அனுபவத்தை மட்டுமே தான் இங்கே பகிர்ந்துகிட்டு வர்ரேங்க... THANK YOU ALL
วีดีโอ
Vist our channel மங்கையர் சங்கம்
มุมมอง 17913 ชั่วโมงที่ผ่านมา
Visit our channel மங்கையர் சங்கம்
มุมมอง 1.5K4 วันที่ผ่านมา
ரோஜா செடிக்கு பருவகால மாற்றத்திற்கு தகுந்த என்ன உரம் கொடுக்கலாம்.. பக்கவாட்டு கிளைகள் வளரவும்
มุมมอง 3.5Kหลายเดือนก่อน
ரோஜா செடியின் வேர் வளர்ச்சிக்கு இந்த உரம் குடுங்க... செடி படர்ந்து வளரும்..
มุมมอง 6Kหลายเดือนก่อน
மஹா கந்த ஷஷ்டி பெருவிழா( விரதம் )
มุมมอง 466หลายเดือนก่อน
அடி ஆத்தி இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே... PESTICIDE & FUNGICIDE இயற்கை உரம்
มุมมอง 9Kหลายเดือนก่อน
🌹ரோஜா காய்ந்த இதழ் மூலிகை சாம்பிராணி... ( மறுசுழற்சி )
มุมมอง 1Kหลายเดือนก่อน
அமிர்த உரம்... பக்க கிளைகள் வளர்ந்து பூக்கள் பெரிதாக வரும்... மீன் அமிலத்திற்கு மாற்று உரம்
มุมมอง 10Kหลายเดือนก่อน
Visit our channel மங்கையர் சங்கம்
มุมมอง 623หลายเดือนก่อน
🌹 ரோஜா செடியின் அபரிமிதமான வளர்ச்சிக்கு செலவில்லா இயற்கை உரம்🎋🌹🪴🥀🌺🌺🌹🌹🌹
มุมมอง 5Kหลายเดือนก่อน
🌹செந்தளிர்கள் வளரவும்.. ஒரே தண்டில் 10 மொட்டுக்கள் வைக்கவும்.. இந்த உரம் குடுங்க 🌹🌹🌹🌹
มุมมอง 87K2 หลายเดือนก่อน
செடியில் இலைகள் வெளிர் நிறத்தில் இருக்கிறதா.....SUPER TIPS இதோ (ரோஜா செடி வளர்ச்சிக்கு)
มุมมอง 3.8K2 หลายเดือนก่อน
மாடித் தோட்டத்தில் கத்தரிக்காய் வளர்ப்பது..( பராமரிப்பு இல்லாமல்)
มุมมอง 1.6K2 หลายเดือนก่อน
👌
@@VelammalT-v2q 🙏
Plant ahh vt2 kulla vaikalama sister nanga vatakai vt2 la irukkom
@@rajenthiranrajenthiran5053 வணக்கம் சகோ🙏எந்த செடியாக இருந்தாலும் சூரிய வெளிச்சம் 8 மணி நேரம் தேவை.. அதன் பிறகு நீங்கள் உள்ளே வைத்துக்கொள்ளுங்கள்... நன்றி
Thank you so much medam
@@kamalikamalimaran5599 🙏🙏😚
இப்ப தான் உங்கள் சேனல் பதிவு செய்தேன் சகோதரி முதல் கமெண்ட்🎉
@@VelammalT-v2q நன்றி சகோதரி🙏🙏🙏 😚💐
Masala tea thool podalama
@@mariam-jg3zg poodalaangha..... Stay connected🙏
மண்தொட்டியா.சிமெண்ட்.தொட்டியாமேடம்...சூப்பராஇருக்குஎல்லாசெடியும்.எந்த.ஊர்நீங்க
எல்லாமே மண் தொட்டி தாங்க... தமிழ்நாடு தாங்க
Soya, tea coffee தூள் எந்த அளவுல kalakka வேண்டும். காபி தூள் filter காபி தூள் போடலாமா.
@@kalamalini2515 எல்லாமே போடலாம்னு... உங்களுடைய தொட்டிய பொருத்து போடுங்க... Stay connected Tq🙏
👍
@@jaferali1170 Tq .. Ma.. Stay connected
அசத்தல்🎉🎉
🙏🙏... STAY Connected
Super akka
@@Arunamathan-k5k Tq ma...... 😘 stay connected
Tq. ❤❤❤❤
🙏🙏
எருக்கம் இலைக்கு பதிலாக சோத்துக் கத்தாழை உபயோகிக்கலாமா
@@niraiarulselvi8039 எரிக்க இலையில் போரான் சத்து நிறைய இருக்குங்க.. இது பூச்சி கொல்லியாவும் செயல்படும்.. சோத்துகற்றாழை செடியின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படும்..நுண்ணுயிரிகள் நன்றாக வளரும்... ஆனால் வேர் பூச்சிகளை அழிக்காது..
Can we add this for water lilly. Pond contains fishes also.
@@AiswaryaSudhakaran-s4z NO DON'T PUT... FISH WILL DYE... WATER CONTAMINATED.... TQ..,.. STAY CONNECTED
Thank you for your reply.
@@AiswaryaSudhakaran-s4z O. K. Ma👍
மிக்கநன்றி
@@dhanagovind9896 🙏🙏... Stay connected ma
Sister Can we use this during rainy season Pl. reply 🙏
@@vijayasampath5644 s.ma... Sure... Stay connected🙏
Td so much akka ❤
@@gamingfire5131 🙏😘... Stay connected
சுருண்டு போன இலைகள் மொட்டுக்களை எடுத்து விட்டு தெளிக்கணுமா அல்லது அதன் மேலேயே தெளிக்கணுமா வேப்பிலையை எத்தனை நாட்கள் ஊற வைக்கணும் எல்லாவற்றையும் ஒன்றாக ஊற வைக்க கூடாதா
சுருண்ட இலைகள் மீதே கொடுக்கலாம் சகோதரி... ஒன்றாக ஊறவைக்கலாம்... வாரத்தில் இரண்டுதரம் கொடுக்கலாம்... 🙏
@@madhuspromoters6899கால் பக்கெட் ஊர வைத்த தண்ணீரில் எந்த அளவு தண்ணீர் சேர்க்கணும்
Thank I ma😊
@@cuteangel6095 🙏😘
Sister soya ku pathila vendayam kudukkalama
@@AjusCare sister vendhayam summer la mattumey kudukkanum... Rainy season la kudukaadhingha.... Tq🙏.... Stay connected
Ok sister thank you for your reply
Sister appo na ippom vendayam use panna koodatha
@AjusCare alternative vaa tea thool kudungha.... Vendhayam, alevera.. Ithu ellam intha monthukku kudukkakudathhu... Plant pattu poidum....
Ok sis thank you
Sister ithu hibiscus flower ku podalama na ippo tha oru kilai nattu vachirukka
@@AjusCare hi, sister ... Thaaraalamaa kudukkalaam... All vegetable plant & flower plantkku kudukalaam.. Tq🙏.... Stay connected
Thank you for ur valuable tips
@@jptwinkids3080 Tq ma... 😘 stay connected🙏
உங்கள் செடிகளில் ஏன் அதிக மஞ்சள் நிறம் இருக்கிறது?
சூரிய வெளிச்சம் அப்படி தெரிகிறது.. சகோதரி.. Fillter போடாமல் எடுத்தது
Om muruga Muruga Muruga ❤❤❤
🙏🙏
Wow super yummy yummy 😋
Tq
Thank you very much mam
@@ganesapandi6485 🙏🙏
மேடம் இந்த பன்னீர் ரோஸ் செடி எங்க கிடைக்குதுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன் பிளீஸ்.நான் பல நர்சரிக்கு சென்று பார்த்துவிட்டேன்.கிடைக்கவில்லை. பிளீஸ் 🙏🙏
எல்லா ஊர் நர்சரியிலேயும் கிடைக்கும் சகோதரி... நீங்க எந்த ஊர்
05:26 content sat
நீங்க எந்த ஊர், அப்போதான் நீங்க சொல்லும் tips எங்களுக்கு use aagumannu தெரியணும்
எல்லா ஊர்களுக்கும் பொருந்தும் சகோதரி. நானும் தமிழ்நாடு தான் ....
@@kumudharavi4788 எந்த ஊராக இருந்தாலும் எல்லா செடிகளுக்கும் உரம் ஒன்னுதாங்க
Intha uram ella sedihalukkum kodukkelama
@@FathimaRismiya-n9f.... காய்கறி & பூ செடிகளுக்கு கொடுக்கலாம்.. Tq ma.. Stay connected🙏
Useful information 👍 Thank you
@@renjinikrishnan8967 T. Q🙏
Soya,tea,coffee moondum endha ratio la kodukalam sis?
@@lalithasubramaniam2677 பெரிய தொட்டியாக இருந்தால் 1 spoon🥄 ,... சிறியதாக இருந்தால் 1/2 spoon கொடுங்கள் சகோதரி🙏 நன்றி
மேடம் என்னோட பன்னீர் ரோஜா செடியில் கருப்பு நிற புள்ளிகள் வந்து புதுத் துளிர் வரவே மாட்டேங்குது. என்ன பண்றது மேடம்?
@@sangeethaashok1993 அந்த இலைகளை மட்டும் நீக்கி விட்டு வேப்பம் புண்ணாக்கு கரைசல் கொடுக்கவும்... இரண்டு நாள் கழித்து இயற்கை உரம் கொடுங்கள்... இது season க்கு வரக்கூடிய பிரச்சனைகள் தாங்க... நன்றி சகோதரி🙏
@madhuspromoters6899 ரொம்ப நன்றிங்க மேடம்... நிச்சயம் முயற்சி செய்து பார்க்கின்றேன்..
Shorta video podunga
@@SavithaGanga-m1c... இதையே கேட்க முடியலைனா எப்படி செடி வளத்துவீங்க... ஒரு செடி வளத்துறதுக்கு பொறுமை ரொம்ப முக்கியம்.... ஒரு பூ விடறதுக்குள்ள பல பிரச்சினைகளை சந்திக்கனும்... அந்தந்த உரத்திற்கு உண்டான பயன்களை சொல்லி தாங்க ஆகனும்... எந்த செடியா இருந்தாலும் நீங்க பொறுமையா இருந்தாதான் வளர்க்க முடியும்
Excellent tip,I tried this on hibiscus plants ,after seeing this video,what a magic,within a week all the plants are full of buds.thanks so much…
@@sudharavi4213 TQ MA...TQ SO MUCH... I AM VERY HAPPY FOR UR COMMETS. 🙏🙏😘
நல்ல அய்டியா.
@@abdulnaserm1583 TQ🙏... Stay connected
Sister நீங்க எந்த ஊர் ல இருக்கீங்க, உங்க rose plant எல்லாம் ரொம்ப healthy யா இருக்கு, நாங்க chengalpet மாவட்டம் என்னுடைய rose plant September ல கருகி போச்சு
சகோதரி இந்த MONSOON SEASON க்கு கண்டிப்பாக எல்லாருடைய செடியும் இப்படித்தான் ஆகும்.. கவலை வேண்டாம்... என்னுடைய செடிக்கு இயற்கை உரம் மட்டுமே கொடுத்துட்டு இருக்கேன் சகோதரி... அதனால தான் கருகவில்லை... EXTRA CARE எடுத்து KITCHEN COMPOSED மட்டுமே கொடுங்க நன்றாக வளரும்.. நன்றி 🙏STAY CONNECTED
Sooper black rose flower
Tq ma 😘 ... Stay connected 🙏
நல்லா செடி வளருது ஆனா பூ பூக்கமாட்டேங்குது
@@Maga-z3q . மண் கலவை கரெக்டா குடுங்க... பூ வருவதற்கு உண்டான நைட்ரஜன் & பொட்டாசியம் & இரும்பு & மெக்னீசியம் சத்துக்கள் இருக்கிற உரமா பாத்து குடுங்க... என்னுடைய பதிவ தொடர்ந்து பாத்து அதுல நான் சொன்ன மாதிரி உரம் குடுங்க.. நன்றாக பூக்கும் சகோதரி.. ஆனால் ஆண் செடியாக இருந்தால் கண்டிப்பாக பூக்காது... அதை பார்த்து தான் நீங்கள் வாங்க வேண்டும்.
சந்தேகங்களுக்கு நீங்கள் விளக்கம் கொடுப்பதுsuper.keep it up❤
@@rajamaniilanchelian2183 மிக்க நன்றி🙏💕 🙏🙏
எலுமிச்சை மரம் ஐந்து வருடமாச்சு காய்க்கவே இல்லை நிறைய துளிர் வருகிறது பூக்கவோ காய்க்கவோ இல்லை என்ன போடலாம் மேடம்
@@badrunnisha5407 எலுமிச்சை மரத்திற்கு ஈரப்பதம் முக்கியமாக தேவை.. இதற்கு உரம் NPK சத்து அதிகம் உள்ள மாட்டு தொழுஉரம் வாரத்திற்கு ஒரு முறை கொடுக்கவும்... பிறகு தேமோர் கரைசல் வாரத்திற்கு இரண்டு முறை SPRAY பண்ணி விடவேண்டும்.. முக்கியமாக தண்ணீர் நிறைய தேவை.. DRY ஆக இருந்தால் கண்டிப்பாக பூ பூக்காது
Useful tips thankyou sister
@@kanchana333 TQ, MA.... STAY CONNECTED🙏
@@madhuspromoters6899அமேசானில் அரை கிலோ 189 ரூபாய் DAP உரம்
Mazhai time LA kudukkalama
@@Cricket_spot7 mazhai illathappa pathu thaaraalama kudukkalam... 🙏... Stay connected
அம்மா ரோஸ் செடிக்கு மாத்திரை கொடுக்கலாமா கொஞ்சம் சொல்லுங்கள் ப்ளீஸ் அம்மா ❤
என்ன பிரச்சனைக்கு குடுக்கறிங்க.. முடிந்தால் தெரிவிக்கவும்... நான் கண்டிப்பா suggestion பண்ண மாட்டேன்... 🙏
Super
Tq.. Stay connected😘
Naa floor than plant vachuruken athuku Enna kodukkalam
Enna flower engey ; epudi ; vaichirukingey.. Blank ka sonna epidingha theriyum... details 🙏 pls
Which place please put in description. Beautiful temple. Muruga🙏
THINDAL VELAYUDHASWAMY THIRU KOVIL... ERODE DISTRICT... OM SARAVANABHAVAA... 🙏🙏
@madhuspromoters6899 Thank you🙏
👍 !!💙💙💙💙
@@EnjoyJapan1 Tq🙏
Very useful sharing sister Super super 👌👌👌👌👌👌
@@vaangasamaikalamsaapidalam TQ MA... 🙏
மண் என்ன என்று கடைசி வர சொல்லலிலேயே
என்னுடைய முந்தைய வீடியோ பதிவுல கொடுத்திருக்கேன்.. Pls check.. Stay connected.... Tq
Super❤
Tq🙏
சூப்பர்டிப்ஸ்.நீங்கழச்சிருக்கதொட்டிமண்தொட்டியா.சிமெண்ட்தொட்டியா