Electrical Time Salem
Electrical Time Salem
  • 405
  • 6 902 595

วีดีโอ

spot light fitting how to cutting in celing ரொம்ப சுலபமாக பண்ணலாம்
มุมมอง 999ปีที่แล้ว
spot light fitting how to cutting in celing ரொம்ப சுலபமாக பண்ணலாம்
பிளம்பிங் விளக்கம் cpvc பேஸ்ட் pvc பைப்ல ஒட்டுமா
มุมมอง 2Kปีที่แล้ว
பிளம்பிங் விளக்கம் cpvc பேஸ்ட் pvc பைப்ல ஒட்டுமா
spot light fitting and cutting simple method
มุมมอง 598ปีที่แล้ว
spot light fitting and cutting simple method
ஹீட்டிங் டவல் ராட் ஃபிட்டிங்
มุมมอง 751ปีที่แล้ว
ஹீட்டிங் டவல் ராட் ஃபிட்டிங்
உப்பு தண்ணீர் டேங்க்ல நல்ல தண்ணீர் சுலபமாக ஏற்றலாம்
มุมมอง 1.5Kปีที่แล้ว
உப்பு தண்ணீர் டேங்க்ல நல்ல தண்ணீர் சுலபமாக ஏற்றலாம்
camera connection and camera wiring
มุมมอง 490ปีที่แล้ว
camera connection and camera wiring
heater 2way switch wiring இப்படி சுலபமாக பண்ணலாம்
มุมมอง 645ปีที่แล้ว
heater 2way switch wiring இப்படி சுலபமாக பண்ணலாம்
போர் மோட்டர் வெளியே எப்படி எடுப்பது
มุมมอง 465ปีที่แล้ว
போர் மோட்டர் வெளியே எப்படி எடுப்பது
spindle service jaguar spindle குறைந்த செலவில் நீங்களே சரி பண்ணலாம் plumbing tap leguage
มุมมอง 226ปีที่แล้ว
spindle service jaguar spindle குறைந்த செலவில் நீங்களே சரி பண்ணலாம் plumbing tap leguage
முக்கியமாக இந்த வீடியோ பாருங்க. share pannunga
มุมมอง 283ปีที่แล้ว
முக்கியமாக இந்த வீடியோ பாருங்க. share pannunga
online ups connection battery connection
มุมมอง 229ปีที่แล้ว
online ups connection battery connection
பாத்ரூம் ல எந்த பைப் use பண்ணலாம் டேப் எப்படி போடவேண்டும்
มุมมอง 307ปีที่แล้ว
பாத்ரூம் ல எந்த பைப் use பண்ணலாம் டேப் எப்படி போடவேண்டும்
waste line pipe champer தேவையா
มุมมอง 132ปีที่แล้ว
waste line pipe champer தேவையா
MCB க்கு எப்படி connection கொடுக்கலாம் தெரிஞ்சுக்கலாம் வாங்க
มุมมอง 708ปีที่แล้ว
MCB க்கு எப்படி connection கொடுக்கலாம் தெரிஞ்சுக்கலாம் வாங்க
switch box connection#shorts #வயரிங்
มุมมอง 184ปีที่แล้ว
switch box connection#shorts #வயரிங்
Bathroom Plumbing Marking
มุมมอง 161ปีที่แล้ว
Bathroom Plumbing Marking
மக்களே இதை உங்க வீட்டில் கவனிக்கவும் | Current Bill Problem | TN Government | Electrical Time
มุมมอง 266ปีที่แล้ว
மக்களே இதை உங்க வீட்டில் கவனிக்கவும் | Current Bill Problem | TN Government | Electrical Time
Air Compressor Pipe Fitting | Air Pipe |Compressor Working Tamil
มุมมอง 52K2 ปีที่แล้ว
Air Compressor Pipe Fitting | Air Pipe |Compressor Working Tamil
Concrete Connection In Tamil | கான்கிரீட் போடுவது எப்படி ?
มุมมอง 6392 ปีที่แล้ว
Concrete Connection In Tamil | கான்கிரீட் போடுவது எப்படி ?
Concealed Flush Tank Repair | Concealed Flush Tank Leakage | Concealed tank Repair Tamil | Ajmeer
มุมมอง 17K2 ปีที่แล้ว
Concealed Flush Tank Repair | Concealed Flush Tank Leakage | Concealed tank Repair Tamil | Ajmeer
கிணற்றில் நீர்மூழ்கி மோட்டார் இறக்குவது எப்படி
มุมมอง 1.9K2 ปีที่แล้ว
கிணற்றில் நீர்மூழ்கி மோட்டார் இறக்குவது எப்படி
Switch box Switch Problem Solution
มุมมอง 3002 ปีที่แล้ว
Switch box Switch Problem Solution
உங்க வீட்டில் மோட்டார் பிரச்சனையா ?
มุมมอง 2332 ปีที่แล้ว
உங்க வீட்டில் மோட்டார் பிரச்சனையா ?
Wash Basin Leakage Solution | Water leakage Problem | House Water Leakage Solution
มุมมอง 2.2K2 ปีที่แล้ว
Wash Basin Leakage Solution | Water leakage Problem | House Water Leakage Solution
Washbasin Fitting In Tamil | Washbasin Fit செய்யும் முறை
มุมมอง 3.3K2 ปีที่แล้ว
Washbasin Fitting In Tamil | Washbasin Fit செய்யும் முறை
How To Fit Western Toilet | Western Toilet Fitting | Western Bathroom
มุมมอง 3642 ปีที่แล้ว
How To Fit Western Toilet | Western Toilet Fitting | Western Bathroom
How To Change New Switch Box In Home | Electrical Time
มุมมอง 7322 ปีที่แล้ว
How To Change New Switch Box In Home | Electrical Time
How To make Earth At Home | எலக்ட்ரிகள் எர்திங் முழு விளக்கம் | Earthing Connection
มุมมอง 2832 ปีที่แล้ว
How To make Earth At Home | எலக்ட்ரிகள் எர்திங் முழு விளக்கம் | Earthing Connection
நீர் மூழ்கி மோட்டர் இறக்குவது எப்படி ..?
มุมมอง 3673 ปีที่แล้ว
நீர் மூழ்கி மோட்டர் இறக்குவது எப்படி ..?

ความคิดเห็น

  • @143-காதல்
    @143-காதல் วันที่ผ่านมา

    Anna naanum salem hasthmpatti thann... Ungakida work iruntha join pantalaama

    • @electricaltimesalem
      @electricaltimesalem วันที่ผ่านมา

      இன்ஸ்டாகிராம் இருந்தால் வாருங்கள் நம்பர் தருகிறேன் id ajmeer electrical time

  • @MuhammadRiyaskhan
    @MuhammadRiyaskhan 3 วันที่ผ่านมา

    டேங்கு குள்ள பைப் ஓட்டைக்கு நேரா ஒரு துணிய கம்புல சுத்தி வச்சா வேல முடிஞ்சு

  • @lifeatearth6878
    @lifeatearth6878 4 วันที่ผ่านมา

    Alagapuram la current bill adhigam vardhu.. Oru tv oru fan moonu light ku 2000 vardhu.. Connection leak agudhu.. Nenga check pana mudiuma

    • @electricaltimesalem
      @electricaltimesalem 3 วันที่ผ่านมา

      சர்வீஸ் ஒன்னு இருக்கிறதா அதற்கு மேல் உள்ளதா. சரி செய்து கொள்ளலாம்

  • @lifeatearth6878
    @lifeatearth6878 4 วันที่ผ่านมา

    Bro unga number solunga

    • @electricaltimesalem
      @electricaltimesalem 3 วันที่ผ่านมา

      இன்ஸ்டாகிராம் இருந்தால் வாருங்கள் தருகிறேன் id ajmeer electricaltime

  • @JabarShat
    @JabarShat 4 วันที่ผ่านมา

    Super sir 👍 ❤❤❤🎉

  • @Nelaraja8440
    @Nelaraja8440 4 วันที่ผ่านมา

    வீடியோ போடும் அரைவேக்காடை வைத்து வயரிங் செய்தால் வயர் இல்லை வீடேயேரியும் நன்றி

    • @electricaltimesalem
      @electricaltimesalem 4 วันที่ผ่านมา

      வீடியோவை பார்க்கும் உன்னை போல வயிறு எரியும்அரைவேக்காடு வேலை செய்வதால் தான் ஊரே எரியும்

  • @chandrakumar8326
    @chandrakumar8326 5 วันที่ผ่านมา

    Bro best fan suggest pannunga please

    • @electricaltimesalem
      @electricaltimesalem 3 วันที่ผ่านมา

      Crompton fan நல்லா இருக்கும் போட்டுக்கோங்க

  • @raykathir6804
    @raykathir6804 5 วันที่ผ่านมา

    brother oru doubt nama veetula first floor bathroom waste water pipe and septic tank pora pipe la air pipe vaikama fix panitanga. pipe pora edam elam sengal vachu close panitanga. ipo atha odachu air pipe vaikalam na T joint podurathuku pipe ah asaika mudiyatha mathiri iruku. 4inch pipe la holes potu 2.5inch pipe ah joint pani air pipe vaikalama. apdi vaikalam na atha epdi panrathu nu solunga brother.

    • @electricaltimesalem
      @electricaltimesalem 5 วันที่ผ่านมา

      2 1/2 அடாப்டர் (mta) வாங்கிக்கோங்க அந்த அடாப்டர் மறை வைத்து 4இன்ச் பைப்ல மார்க் பண்ணிக்கோங்க அதன் பிறகு அந்த வட்டமான இடத்தில் சுற்றிலும் ஓட்டை போட்டுக் கொள்ளுங்கள் பெரிதாக வராமல் அதன் பிறகு அடாப்டரில் டப்ளான் டேப் சுற்றி அதிலே பேஸ்ட் தடவி அந்த ஓட்டையில் ஏற்றிகொள்ளுங்கள் அதன் பிறகு அந்த அடாப்டர் சுற்றி இடைவெளி தெரியாது இருந்தாலும் mseal சுற்றிலும் போட்டுக் கொள்ளுங்கள் அதன் பிறகு எல்போ ஒட்டி ஏர் பைப் தூக்கிக் கொள்ளுங்கள் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். முயற்சி செய்து பாருங்கள்

    • @cmroyalgaming1039
      @cmroyalgaming1039 5 วันที่ผ่านมา

      அண்ணா வீட்டுக்கு ac எத்தனை sqmm வயர்

    • @220karthick5
      @220karthick5 5 วันที่ผ่านมา

      320mm good for A/C​@@cmroyalgaming1039

    • @Dk_Munraaj_777
      @Dk_Munraaj_777 5 วันที่ผ่านมา

      4sqmm​@@cmroyalgaming1039

    • @electricaltimesalem
      @electricaltimesalem 5 วันที่ผ่านมา

      @@cmroyalgaming1039 2.5 ஒயர் போதும்

  • @vimalraj4203
    @vimalraj4203 5 วันที่ผ่านมา

    New house ku endha brand wire podalam konjam suggestion podunga bro

  • @Electronics720
    @Electronics720 5 วันที่ผ่านมา

    Moter wiring padichirigalla

    • @electricaltimesalem
      @electricaltimesalem 5 วันที่ผ่านมา

      படித்திருக்கிறேன். ஆனால் அனுபவம் தான் வேண்டும் அனுபவம் இருக்கிறது

    • @Electronics720
      @Electronics720 5 วันที่ผ่านมา

      @@electricaltimesalem Tamil thriythu

    • @electricaltimesalem
      @electricaltimesalem 5 วันที่ผ่านมา

      ​@@Electronics720 I have studied .but has a lot of experience. Not only education but also experience.

  • @statisticsraj1952
    @statisticsraj1952 6 วันที่ผ่านมา

    Last ahh soldra dialogue mattum venam.. Romba kevalma irukku

    • @electricaltimesalem
      @electricaltimesalem 6 วันที่ผ่านมา

      உனக்கு கேவலமா இருந்தா நான் ஒன்னும் பண்ண முடியாது எதையும் நல்ல எண்ணத்தோடு பார்த்தால் நல்லவிதமா தெரியும்.

  • @statisticsraj1952
    @statisticsraj1952 6 วันที่ผ่านมา

    Kadasiya soldra dialogue mattum venam... Tension aguthu

    • @electricaltimesalem
      @electricaltimesalem 6 วันที่ผ่านมา

      ஒரு மூட்டை பூச்சியை கொல்றதுக்காக ஒரு வீட்டையே கொளுத்தலாமா

  • @sreekumar9163
    @sreekumar9163 6 วันที่ผ่านมา

    Three roat a ter, fitt பண்ண வேண்டும், Single phase வந்தாலும், Line ஐ சரி சமமாக அனுப்பும், 3 phase ஆல் இயங்குவது, இயங்காது... ❤❤❤❤

  • @ansarians8263
    @ansarians8263 6 วันที่ผ่านมา

    Super anna

  • @krishnaearthmovers6383
    @krishnaearthmovers6383 6 วันที่ผ่านมา

    Super bro

  • @MohammedHanifa-z7l
    @MohammedHanifa-z7l 6 วันที่ผ่านมา

    Unga work daily watch pannuven.. brilliant work effective idea..ungala epadi contact panurathu sir..neenga trichy la new house full plumbing and wiring panni kudupingala sir

    • @electricaltimesalem
      @electricaltimesalem 6 วันที่ผ่านมา

      இன்ஸ்டாகிராம் இருந்தால் வாருங்கள் Id ajmeer electrical time நம்பர் தருகிறேன். வேலை செய்து தருகிறேன்

  • @MuthuKumaran-yb5ps
    @MuthuKumaran-yb5ps 6 วันที่ผ่านมา

    ❤❤ super Neenga Anna number kudunga Nan electrician plumbing work tank cleaning Nan Madurai than anna🎉🎉

    • @electricaltimesalem
      @electricaltimesalem 6 วันที่ผ่านมา

      நான் சேலம். Instagram இருந்தால் வாருங்கள் தருகிறேன் id ajmeer electricaltime

  • @sreekumar9163
    @sreekumar9163 6 วันที่ผ่านมา

    தம்பி நம்ப ஏர் திலே, லைன் வர்வரைக்கும் பயன் படுத்தலாம...

    • @electricaltimesalem
      @electricaltimesalem 6 วันที่ผ่านมา

      நிச்சயமாக பயன்படுத்தலாம் அண்ணா

  • @m.dineshkumar3246
    @m.dineshkumar3246 8 วันที่ผ่านมา

    அருமையான யோசனை❤

  • @Sps90kids
    @Sps90kids 9 วันที่ผ่านมา

    2hp மோட்டார் cappaciter எவ்வளவு போட வேண்டும்...

    • @electricaltimesalem
      @electricaltimesalem 3 วันที่ผ่านมา

      ஸ்டார்டிங் 120 150 ரன்னிங் 15 .1hpkku. இதுவே 2hp என்றால் 10 mft சேர்த்துக் கொள்ள வேண்டும் வைண்டிங் பொறுத்து கெபாசிட்டர் அளவு மாறும்

  • @LeoJoseph-fl7kk
    @LeoJoseph-fl7kk 9 วันที่ผ่านมา

    Eppothum plan correct a irkum korai sollave mudiyathu full video potuga bro

  • @karthikl7367
    @karthikl7367 9 วันที่ผ่านมา

    Wauv I like that layder

  • @sagulhameed1357
    @sagulhameed1357 9 วันที่ผ่านมา

    Bro single phase service house 🏠 to kampam yapadi calcute panndrathu wire please explain one video

    • @electricaltimesalem
      @electricaltimesalem 9 วันที่ผ่านมา

      நீங்கள் மீட்டர் போர்டு வைக்கக்கூடிய இடத்தில் இருந்து கம்பத்திற்கு இருக்கக்கூடிய தூரத்தை ஒரு டேப்பின் மூலமாக அளவு எடுத்துக் கொள்ளுங்கள் உதாரணத்திற்கு கம்பத்திலிருந்து மீட்டர் வரை 50 அடி என்று எடுத்துக் கொண்டால் மேல்மட்டத்தில் இருந்து மீட்டர் வரை ஒரு 5 அடி எடுத்துக் கொள்ளுங்கள் கம்பத்திலிருந்து ஒரு ஐந்து அடி சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள் மொத்தம் 50+5+5=60 அடி வருகிறது. மொத்தம் சிங்கிள் ஃபேஸ்க்கு 2 வயர் 2x60 =120 அடி ஒரு மீட்டர் 3 .25 அடி 37 மீட்டர் ×3.25 அடி =120.25 அடி அப்போது நம் வாங்கும் பொழுது 40 மீட்டராக வாங்கிக் கொள்ள வேண்டும் ஏனென்றால் மீட்டருக்கு கனெக்சன் போட ஒயர் வேண்டும் ஆகையால் எத்தனை அடி தேவைப்படுகிறதோ அவற்றை இரண்டு மடங்காக பெருக்கிக் கொள்ள வேண்டும் . ஓரளவுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் ஏற்கனவே வீடியோ போட்டுள்ளேன் மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் போடுகிறேன்

  • @mmuthuvel2010
    @mmuthuvel2010 9 วันที่ผ่านมา

    Corner pillar erutha ethu set agathu

    • @electricaltimesalem
      @electricaltimesalem 9 วันที่ผ่านมา

      பில்லர் இருந்தால் என்ன அதையும் உடைத்து வைத்துக் கொள்ளலாம்

  • @murugavelsri
    @murugavelsri 10 วันที่ผ่านมา

    ❤❤❤👍👍👌👌👌bro

  • @mahamahalakhmi2028
    @mahamahalakhmi2028 10 วันที่ผ่านมา

    Super anna

  • @Esekkiyel
    @Esekkiyel 10 วันที่ผ่านมา

    Electric hero❤

  • @beulanandrews9312
    @beulanandrews9312 10 วันที่ผ่านมา

    Concrete la pipe vaikalaiah

    • @electricaltimesalem
      @electricaltimesalem 10 วันที่ผ่านมา

      இது ஒரு மருத்துவமனை அதனால் எங்கே எந்த ரூம் வருவது என்று தெரியாது அதனால் காட்டிக் கொண்டு ஓபன் ஆக அடித்துக் கொள்ளுவோம்

    • @shitaramanveerasamy7136
      @shitaramanveerasamy7136 10 วันที่ผ่านมา

      எக்காரணத்தைக் கொண்டும் எந்த ஜாயின்ட்டும் பால் சீலிங்கில் போடாதீர்கள்

    • @electricaltimesalem
      @electricaltimesalem 10 วันที่ผ่านมา

      @@shitaramanveerasamy7136 நான் சர்க்யூட் பாக்ஸில் ஜாயின்ட் போடமாட்டேன். பரவாயில்லை நல்ல பாயிண்ட் தான் சொல்லி இருக்கிறீர்கள் இன்றைய வீடியோவில் அதையும் சொல்லி விடுகிறேன் நன்றி சகோ

  • @sureshele7742
    @sureshele7742 10 วันที่ผ่านมา

    Plan super Boss...

  • @தேர்வுஉலகம்
    @தேர்வுஉலகம் 10 วันที่ผ่านมา

    Super sir

  • @SureshSuresh-fi9oy
    @SureshSuresh-fi9oy 10 วันที่ผ่านมา

    ட்ராப் மேல 4" பைப்ப ஒட்டிட்ட எப்படி ட்ராப் ஓட ஷட்டர் எப்படி எடுக்க முடியும்...

    • @electricaltimesalem
      @electricaltimesalem 10 วันที่ผ่านมา

      அதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை ஈசியாக கழட்டி எடுக்கலாம் அதனை ஒரு வீடியோ போடுகிறேன் அப்படியும் வரவில்லை என்றால் அந்த மூடி திருகி எடுத்துக்கொண்டு சுத்தம் செய்து கொள்ளலாம் அதற்காகத்தான் அந்த மூடி கொடுக்கப்பட்டுள்ளார்கள் நன்றி சகோ

    • @SureshSuresh-fi9oy
      @SureshSuresh-fi9oy 10 วันที่ผ่านมา

      @@electricaltimesalem மூடி ஓபன் பண்ணலாம் ஆனால் ஷட்டர் ஓபன் பண்ணினால் இன்னும் நல்ல சுத்தம் செய்யலாம் முயற்சி செய்து பாருங்கள்....

  • @senthilkumararumugam126
    @senthilkumararumugam126 10 วันที่ผ่านมา

    Super Brother How can i contact You

    • @electricaltimesalem
      @electricaltimesalem 10 วันที่ผ่านมา

      @@senthilkumararumugam126 இன்ஸ்டாகிராம் வாருங்கள் தருகிறேன் id ajmeer electricaltime

  • @smalltechnic8596
    @smalltechnic8596 10 วันที่ผ่านมา

    bro old method bro develop aganum 😂

    • @electricaltimesalem
      @electricaltimesalem 10 วันที่ผ่านมา

      ஐயா சிறு சிறு வீடுகளுக்கு எல்லாம் வேலை செய்ய மாட்டீர்கள் பெரிய பெரிய அப்பார்ட்மெண்ட் அதைப் போன்றவர்கள் தான் வேலை செய்வீர்களோ ஐயா இன்னும் கிராமங்கள் இருக்கிறது ஓட்டு வீடுகள் இருக்கிறது இதுபோல சுச்சிகள் இருக்கிறது. ஐயா நீங்கள் முதலில் டெவலப் ஆகுங்கள் மற்றவர்களுக்கு சொல்லக்கூடாது மனதில் புத்திசாலி என்று நினைக்க கூடாது இப்படிப்பட்டவர்கள் தான் அதி புத்திசாலி என்ற பெயரை வாங்குவார்கள்

  • @cmroyalgaming1039
    @cmroyalgaming1039 11 วันที่ผ่านมา

    Anna fuse la input eppdi kudukanum

    • @electricaltimesalem
      @electricaltimesalem 11 วันที่ผ่านมา

      எங்கே வேண்டுமானாலும் கொடுக்கலாம் நான் கீழே தான் கொடுப்பேன்

  • @dhinesh6479
    @dhinesh6479 11 วันที่ผ่านมา

    Anna 1tb 28 days 2 tb evolo days anna

    • @electricaltimesalem
      @electricaltimesalem 11 วันที่ผ่านมา

      அப்படியே இரண்டு மடங்காக கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்

  • @UseLikely
    @UseLikely 11 วันที่ผ่านมา

    Super bro

  • @ganeshganesh-rj7vy
    @ganeshganesh-rj7vy 11 วันที่ผ่านมา

    Cpvc paste gd quality best for CRTICAL situation s

  • @PraveenKumar-kp8zq
    @PraveenKumar-kp8zq 11 วันที่ผ่านมา

    இரண்டு பார்த்துரூம் 1 மாடி இருந்த அதை இரண்டு ஒரே பைப்பில் எப்படி இனைச்சி வெளியே ஒரே பைப்பா போடுறாது என்று சொன்லுகா அண்ணா

    • @electricaltimesalem
      @electricaltimesalem 11 วันที่ผ่านมา

      நிச்சயமாக சொல்கிறேன்

  • @PraveenKumar-kp8zq
    @PraveenKumar-kp8zq 11 วันที่ผ่านมา

    அண்ணா பார்த்துவரும் 4 பைப் எப்படி போட வேண்டும்.எப்படி போட்ட அடைப்பு ஆகுது என்று சொல்லுகா அண்ணா

  • @amsn3611
    @amsn3611 11 วันที่ผ่านมา

    Nice bro. Battle drop fitting video podunga bro. Thanks.

  • @SureshBabu-eq9ry
    @SureshBabu-eq9ry 11 วันที่ผ่านมา

    Very old methed

    • @electricaltimesalem
      @electricaltimesalem 11 วันที่ผ่านมา

      அப்படிங்களா ஐயா. பழசா இருந்தாலும் அதை புதுசா நான்தான் ஐயா சொல்லிஇருக்கேன்

    • @PraveenKumar-kp8zq
      @PraveenKumar-kp8zq 11 วันที่ผ่านมา

      நிகா சூப்பர் அண்ணா😊😊😊​@@electricaltimesalem

  • @Electronics720
    @Electronics720 11 วันที่ผ่านมา

    Three phase house wiring Mcb elccb rcb vepiglaa wirin ?

  • @Kantha1980
    @Kantha1980 12 วันที่ผ่านมา

    Thank you for educating us

  • @SanSuba-er4ov
    @SanSuba-er4ov 12 วันที่ผ่านมา

    💐👍

  • @SSS-ut7uc
    @SSS-ut7uc 12 วันที่ผ่านมา

    Spindle seprate ah kedaikum na

    • @electricaltimesalem
      @electricaltimesalem 12 วันที่ผ่านมา

      அப்படியா தனியே கிடைக்கிறதா

    • @batrikadaikalam-wo9rx
      @batrikadaikalam-wo9rx 8 วันที่ผ่านมา

      தனியாக கிடைக்கும் ஸ்பின்டில் கொண்டு போகவும் மாடல் பார்ப்பதற்கு

    • @stephen898
      @stephen898 5 วันที่ผ่านมา

      Kidsikum bro eng veetila kondu vanthnga to lek agurapo

  • @singaraveluswaminathan6909
    @singaraveluswaminathan6909 12 วันที่ผ่านมา

    Anna night m work pannuvingala

    • @electricaltimesalem
      @electricaltimesalem 12 วันที่ผ่านมา

      தேவைப்பட்டால் செய்வோம்

  • @abineshr1743
    @abineshr1743 12 วันที่ผ่านมา

    Box back side ah open panni cut pannidu again fit pannuna ull pakkam mattum alaka cut panni yedukalam ipdi veli pakkam sernthu cut panna vendam 4 side um border correct ah kedachidum screw podavum correct ah irukum

    • @electricaltimesalem
      @electricaltimesalem 11 วันที่ผ่านมา

      15X12 box இது. 12x8 இல்ல . நீங்கள் சொல்வது போல் செய்யலாம் இதில் செய்ய முடியாது ஏனென்றால் சைடில் மட்டும் ஆணி அடித்திருப்பார்கள்.

    • @Anjaandevil444
      @Anjaandevil444 9 วันที่ผ่านมา

      ​@@electricaltimesalem athula remove panalam bro nanum same box la back la ulla peace ellam remove panni cut panni vachirke ipdi vacha box la dummy sheet podum pothu wood peace ilatha nala screw podurathu kastam

    • @electricaltimesalem
      @electricaltimesalem 9 วันที่ผ่านมา

      @@Anjaandevil444 நம்ம கட் பண்ண கூடியது ஒரு பகுதி மட்டும் தான் மற்ற மூன்று பகுதிகள் உள்ளது அதிலே 50 ஸ்க்ரூ போடலாம் டம்மி 2 ஸ்க்ரூ போட்டால் போதும் எல்லா பாக்சும் கட் பண்ணினால் வராது உடைந்து போகும். உடையாத மாதிரி வச்சிருக்கேன் என்று சொல்லக்கூடாது எல்லாருக்கும் இது போல நிலைமை வரும்.

    • @Anjaandevil444
      @Anjaandevil444 9 วันที่ผ่านมา

      @@electricaltimesalem 👍🏻

    • @electricaltimesalem
      @electricaltimesalem 9 วันที่ผ่านมา

      @@Anjaandevil444 🤝👍

  • @DEEPAK-zn8em
    @DEEPAK-zn8em 12 วันที่ผ่านมา

    Hi Anna your content are super can u please share your mobile Number for electrical related queries

    • @electricaltimesalem
      @electricaltimesalem 12 วันที่ผ่านมา

      Instagram vaanga tharen id ajmeer electricaltime

    • @DEEPAK-zn8em
      @DEEPAK-zn8em 11 วันที่ผ่านมา

      Anna no in insta only In WhatsApp and youtube

  • @pradeepkumar.m1818
    @pradeepkumar.m1818 12 วันที่ผ่านมา

    Switch box ah eathuku avlo high ta vaikuraiga...?

    • @electricaltimesalem
      @electricaltimesalem 12 วันที่ผ่านมา

      இது குடோன். அதனால் சற்று உயரமாக தான் வைக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் தரைமட்டம் இன்னும் போடவில்லை

    • @pradeepkumar.m1818
      @pradeepkumar.m1818 12 วันที่ผ่านมา

      @@electricaltimesalem okkk na

    • @electricaltimesalem
      @electricaltimesalem 12 วันที่ผ่านมา

      @@pradeepkumar.m1818 🤝❤️

  • @kovaismartplumbing
    @kovaismartplumbing 13 วันที่ผ่านมา

    bro athuku threaded andcup PVC vage ulla pottutukkalm bro

    • @electricaltimesalem
      @electricaltimesalem 11 วันที่ผ่านมา

      டேங்க் முழுவதுமாக தண்ணீர் உள்ளது . அடுத்த முறை தண்ணீருக்குள் மூழ்கி கொண்டு சென்று போட்டு விடலாம். இந்த வீடியோவோட நோக்கம் தண்ணீர் வர வர பைப் ஓட்டலாம்