நித்திய வெளிச்சம்
நித்திய வெளிச்சம்
  • 166
  • 42 510
இயேசுவை பின்பற்றும் ஒரு ஊழியருக்கு இந்த மனநிலை கண்டிப்பாக இருக்கும்...|| Bro.Suresh
ஒரு கிறிஸ்தவராக ஒரு ஊழியக்காரராக
உங்களுக்கு இந்த மனநிலை இருக்கிறதா ?
#tamilchristianmessage #discipleship
มุมมอง: 85

วีดีโอ

நீங்கள் இதைச் செய்தால் பரலோகம் களிகூரும்! || Tamil Christian Message || Bro.Suresh
มุมมอง 558หลายเดือนก่อน
நீங்கள் இதைச் செய்தால் பரலோகம் களிகூரும்! || Tamil Christian Message || Bro.Suresh #tamilchristianmessage
மிக முக்கியமான வாக்குத்தத்தம் ! || Tamil Christian Message || Bro.Suresh
มุมมอง 110หลายเดือนก่อน
சுவிசேஷத்தின் நோக்கம் என்ன ?? தேவன் நமக்குச் செய்த வாக்குத்தத்தம் என்ன ?? #tamilchristianmessage #godspromise #eternallife
தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தை சுதந்தரித்துக்கொள்ள இது ரொம்ப முக்கியம் ! || Bro.Suresh
มุมมอง 408หลายเดือนก่อน
Tamil Christian Message #tamilchristianmessage #promise #promiseverse #promiseday #promiseservices
பின்மாற்றத்திலிருந்து விடுதலை ! || Tamil Christian Message || Bro.Suresh
มุมมอง 598หลายเดือนก่อน
பின்மாற்றத்திலிருந்து விடுதலை ! || Tamil Christian Message || Bro.Suresh #tamilchristianmessage
அன்பிலே துவங்கி அன்பிலே தொடருங்கள்.... || Tamil Christian Message || Bro.Suresh
มุมมอง 47หลายเดือนก่อน
அன்பிலே துவங்கி அன்பிலே தொடருங்கள்.... || Tamil Christian Message || Bro.Suresh #tamilchristianmessage
முதல் நூற்றாண்டில் நடந்தது போல் ஏன் இந்த நாட்களில் அற்புதங்கள் நடப்பதில்லை ? || Bro.Suresh
มุมมอง 4482 หลายเดือนก่อน
இயேசுகிறிஸ்துவின் நாட்களில் ஏன் அதிகமான அற்புதங்கள் நடந்தது ? #tamilchristianmessage #miracle
ஏற்றகாலத்தில் உங்களை உயர்த்தும் தேவன் || Tamil Christian Message || Bro. Suresh
มุมมอง 2762 หลายเดือนก่อน
ஏற்றகாலத்தில் உங்களை உயர்த்தும் தேவன் || Tamil Christoiam Message || Bro. Suresh #tamilchristianmessage
இப்படி ஜெபித்துப் பாருங்க கண்டிப்பா உங்க ஜெபம் கேட்கப்படும் ! || Tamil Christian Msg || Bro.Suresh
มุมมอง 5512 หลายเดือนก่อน
இப்படி ஜெபித்துப் பாருங்க கண்டிப்பா உங்க ஜெபம் கேட்கப்படும் ! || Tamil Christian Msg || Bro.Suresh #tamilchristianmessage #prayer #answeredprayers
இயேசுவின் நாமத்தில் எதைக்கேட்டாலும் அதை தருவாரா ? || Tamil Christian Message || Bro.Suresh
มุมมอง 1833 หลายเดือนก่อน
கண்டிப்பாக இல்லை ஏன் ? எப்படிப்பட்ட ஜெபம் கேட்கப்படும் ? #tamilchristianmessage #prayer #howtoprayerintamil #injesusname
தசமபாகம் PART - 2 || TITHING || Tamil Christian Message || Bro.Suresh
มุมมอง 4773 หลายเดือนก่อน
தசமபாகம் தேவையில்லை என்றால் கொடுப்பது எப்படி ? th-cam.com/video/YmisZioHr6k/w-d-xo.html #tamilchristianmessage #tithe #tithesofferings #prosperitygospel
தசமபாகம் PART - 1 || TITHING || Tamil Christian Message || Bro.Suresh
มุมมอง 1.2K4 หลายเดือนก่อน
தசமபாகம் PART - 2 th-cam.com/video/oOat7mI8YiI/w-d-xo.html தசமபாகம் கொடுக்கவேண்டுமா ? எப்படி கொடுக்க வேண்டும் ? #tithe #tithesofferings #tamilchristianmessage
இயேசு கிறிஸ்து சிலுவையில் பேசிய ஏழு வார்த்தைகள் || Tamil Christian Message || Bro.Suresh
มุมมอง 1094 หลายเดือนก่อน
இயேசு கிறிஸ்து சிலுவையில் பேசிய ஏழு வார்த்தைகள் || Tamil Christian Message || Bro.Suresh #tamilchristianmessage #sevenwordsonthecross #goodfriday #goodfridaymessage
பிள்ளைகளின் எதிர்காலத்தை குறித்த பயமா ? || Tamil Christian Message || Bro.Suresh
มุมมอง 1364 หลายเดือนก่อน
எதிர்காலத்தை குறித்த பயமா ? || Tamil Christian Message || Bro.Suresh #tamilchristianmessage
"பெந்தெகொஸ்தே" நாளில் பேசப்பட்டது இன்று பேசப்படும் அந்நியபாஷையா ? || Tamil Christian Message
มุมมอง 5754 หลายเดือนก่อน
"பெந்தெகொஸ்தே" நாளில் பேசப்பட்டது இன்று கிறிஸ்த்தவர்கள் மத்தியில் பேசப்படும் அர்த்தமில்லாத அந்நியபாஷையா ? #tamilchristianmessage #tounges #pentacost #pentacostal #holyspirit
இரட்சிக்கப்பட்ட பின் நாம் என்ன செய்ய வேண்டும் ? || Tamil Christian Message || Bro.Suresh
มุมมอง 1984 หลายเดือนก่อน
இரட்சிக்கப்பட்ட பின் நாம் என்ன செய்ய வேண்டும் ? || Tamil Christian Message || Bro.Suresh
அபிஷேகம் என்றால் என்ன ? || What is Anointing? || Tamil Christian Message || Bro.Suresh
มุมมอง 14K5 หลายเดือนก่อน
அபிஷேகம் என்றால் என்ன ? || What is Anointing? || Tamil Christian Message || Bro.Suresh
அடிப்படை சத்தியத்தை அறியாததால் வழிவிலகும் கிறித்தவர்கள் || Tamil Christian Message || Bro.Suresh
มุมมอง 3455 หลายเดือนก่อน
அடிப்படை சத்தியத்தை அறியாததால் வழிவிலகும் கிறித்தவர்கள் || Tamil Christian Message || Bro.Suresh
பரிசுத்தம் என்றால் என்ன ? || What is holiness? || Tamil Christian Message || Bro.Suresh
มุมมอง 3265 หลายเดือนก่อน
பரிசுத்தம் என்றால் என்ன ? || What is holiness? || Tamil Christian Message || Bro.Suresh
இரட்சிப்பு என்றால் என்ன ? || What is Salvation || Tamil Christian Message || Bro. Suresh
มุมมอง 3275 หลายเดือนก่อน
இரட்சிப்பு என்றால் என்ன ? || What is Salvation || Tamil Christian Message || Bro. Suresh
சுவிசேஷம் என்றால் என்ன ? || What is The Gospel? || Bro.Suresh
มุมมอง 4435 หลายเดือนก่อน
சுவிசேஷம் என்றால் என்ன ? || What is The Gospel? || Bro.Suresh
விதைகள் உறங்குவதில்லை || Tamil Christian Story
มุมมอง 886 หลายเดือนก่อน
விதைகள் உறங்குவதில்லை || Tamil Christian Story
சத்தியமல்லாததை விட்டு விலகு || Tamil Christian Message || Bro.Suresh
มุมมอง 3546 หลายเดือนก่อน
சத்தியமல்லாததை விட்டு விலகு || Tamil Christian Message || Bro.Suresh
எது மாசற்ற பக்தி ? || Tamil Christian Message || Bro.Suresh
มุมมอง 1726 หลายเดือนก่อน
எது மாசற்ற பக்தி ? || Tamil Christian Message || Bro.Suresh
அநியாயமான சம்பாத்தியத்தை தேவன் வாந்தி பண்ணப்பண்ணுவார் ! || Tamil Christian Message || Bro. Suresh
มุมมอง 1906 หลายเดือนก่อน
அநியாயமான சம்பாத்தியத்தை தேவன் வாந்தி பண்ணப்பண்ணுவார் ! || Tamil Christian Message || Bro. Suresh
எதற்கும் கவலை வேண்டாம் || Tamil Christian Message || Bro.Suresh
มุมมอง 796 หลายเดือนก่อน
எதற்கும் கவலை வேண்டாம் || Tamil Christian Message || Bro.Suresh
எது ஆபிரகாமின் ஆசிர்வாதம் ? || Tamil Christian Message || Bro.Suresh
มุมมอง 1047 หลายเดือนก่อน
எது ஆபிரகாமின் ஆசிர்வாதம் ? || Tamil Christian Message || Bro.Suresh
பிறர் துக்கத்தில் உங்கள் பங்கு என்ன ? || Tamil Christian Message || Bro.Suresh
มุมมอง 1087 หลายเดือนก่อน
பிறர் துக்கத்தில் உங்கள் பங்கு என்ன ? || Tamil Christian Message || Bro.Suresh
உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் ? |Tamil Christian Message | Bro.Sresh
มุมมอง 1137 หลายเดือนก่อน
உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் ? |Tamil Christian Message | Bro.Sresh
காரு, வீடு வாங்குனா கர்த்தருடைய நாமம் மகிமைப்படுமா ? || Tamil Christian Message || Bro.Suresh
มุมมอง 1597 หลายเดือนก่อน
காரு, வீடு வாங்குனா கர்த்தருடைய நாமம் மகிமைப்படுமா ? || Tamil Christian Message || Bro.Suresh

ความคิดเห็น

  • @jananikalaivanan9620
    @jananikalaivanan9620 10 วันที่ผ่านมา

    Amen 🙏

  • @agneljoseph6830
    @agneljoseph6830 10 วันที่ผ่านมา

    Amen . Wonderful explanation ayya Thanks

  • @muthum1100
    @muthum1100 หลายเดือนก่อน

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @paulinemadhu9953
    @paulinemadhu9953 หลายเดือนก่อน

    God continue to bless you dear brother to share God 's word and keep you and your family in good health and peace.

    • @sureshsam86
      @sureshsam86 หลายเดือนก่อน

      Thank you so much 🙏🙏

  • @manimegalaivictor8391
    @manimegalaivictor8391 หลายเดือนก่อน

    Very nice நீங்கள் சொல்லும் கருத்துக்கு என் ஆவி உடன்படுகிறது தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @sureshsam86
      @sureshsam86 หลายเดือนก่อน

      Thank you 🙏 தேவனுக்கே மகிமை....

  • @tkirushnakumar4211
    @tkirushnakumar4211 หลายเดือนก่อน

    இன்று. தசமபாகத்தால் தானே. ஆலயங்கள். கெட்டுப்போகிறது. ஒருவன். மணதுணர்ந்து. கொடுப்பது. தசமபாகம்❤❤

  • @darwinracovin
    @darwinracovin หลายเดือนก่อน

    22 அவர்கள்மேல் ஊதி: பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள், யோவான் 20:22 23 எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார். யோவான் 20:23 Abishegam petral ungalil athigaram undakum athu viyathiyin melum , iyarkaiyin melum , pisansin melum innum sagalavatrinmelum Namakku athigaram undagum . Abishegam petravargalal varangalai payanpatuththa mudium , atharkakave aviyinal avar nammai Abishegam pannukirar Palaiya erbattil Abishegam adippadaiyanathu Puthiya erbattil avikkuriyathaka Abishegam namakku alikka patukirathu Abishegam enna seyium endru athanai petru kondal mattum alla atha payan patuththinal than unara mudium Intha video vil palaiya erpattil ennaiyal kutukka patta Abishegaththai mattum burinthu veliyittu irukkirargal Puthiya erbattil aaviyi perum Abishegam pattiri kotukka pada villai Bible verum kattadai puthagam alla , vasanaththai kaikolluvorukku vasanam athigaram thanthullathu athai payan patuththa ellaralum mudium appati payanpatuthupavargale visuvasikal entru yesu kurippitukirar Puthiya erbattil Abishegam pantri , Abishegam petrum athigaraththai payan patuththium Abishegamththin niraivai unanrthum video veliyitavum. th-cam.com/video/1T7maZBpNgY/w-d-xo.htmlsi=D5fgPRHcB-AMI65d th-cam.com/video/ZxnLRk_eswA/w-d-xo.htmlsi=SJDNCqG6ISF93-OA

    • @darwinracovin
      @darwinracovin หลายเดือนก่อน

      th-cam.com/video/ZxnLRk_eswA/w-d-xo.htmlsi=8NzDxKfZWBSYR08r

    • @darwinracovin
      @darwinracovin หลายเดือนก่อน

      th-cam.com/video/1T7maZBpNgY/w-d-xo.htmlsi=D5fgPRHcB-AMI65d

    • @sureshsam86
      @sureshsam86 หลายเดือนก่อน

      தயவுசெய்து வீடியோவை முழுமையாக பாருங்கள். புதிய ஏற்பாட்டிலும் உள்ள அபிஷேகத்தை பற்றியும் அபிஷேகம் பெற்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்பது பற்றியும் விளக்கம் கொடுத்துள்ளேன். நன்றி.

  • @ksreshon6122
    @ksreshon6122 หลายเดือนก่อน

    That's not right what is the book luke 6 38 what god say what a about the window lady put 2 coins ⁸ money

    • @sureshsam86
      @sureshsam86 หลายเดือนก่อน

      தயவுசெய்து முழு வீடியோவையும் ( தசமபாகம் - Part 1 மற்றும் தசமபாகம் Part 2) பாருங்கள். அப்போது கண்டிப்பாக தெளிவு கிடைக்கும்.

  • @jbr2323
    @jbr2323 หลายเดือนก่อน

    இதுபோன்ற சத்தியத்தை கேட்காத படிக்கு விசுவாசி களின் காதுகளை இவர்களின் விருப்பப்படி சாதான் அடைத்து விட்டான். ஐயா சத்யம் விவரிதீர் நன்றி.

    • @sureshsam86
      @sureshsam86 หลายเดือนก่อน

      தேவன் தம்முடைய சத்தியம் செல்லும்படியான வாசலை திறப்பார்... தேவனுக்கே மகிமை

  • @kalpanajoshua6737
    @kalpanajoshua6737 2 หลายเดือนก่อน

    Praise the lord brother my son name Jacob joyson indha name select panni naanga vechitom aanal oru thayakkam en son periya paiyana vandhu ennaku en ippadi name select panninganu kepanu oru feeling iruku name change pannalama or ippadiye irukatuma bro my son age 12

    • @sureshsam86
      @sureshsam86 2 หลายเดือนก่อน

      Praise the Lord sister... ஞானஸ்நான பெயர் மாற்றம் அவசியம் இல்லை என்பதையே இந்த வீடியோவில் வலியுறுத்தியுள்ளேன்... ஞானஸ்நான பெயர் மாற்றம் அவசியமில்லை வாழ்க்கை மாற்றமே முக்கியம்...Jacob பெயரை ஒரு உதாரணத்திற்கு குறிப்பிட்டேன்... Jacob பெயரை நீங்கள் மாற்ற பிரயாசப்பட வேண்டாம் என்பது என் கருத்து... எதிர்காலத்தில் ஒருவேளை இந்தப் பெயரை அவர் விரும்பாவிட்டால் அவரே மாற்றி கொள்ளட்டும் என்பது என் கருத்து....

    • @kalpanajoshua6737
      @kalpanajoshua6737 2 หลายเดือนก่อน

      @@sureshsam86 thank you so much brother

    • @sureshsam86
      @sureshsam86 2 หลายเดือนก่อน

      🙏

  • @kalpanajoshua6737
    @kalpanajoshua6737 2 หลายเดือนก่อน

    Amen

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி!

  • @johnkennedy7458
    @johnkennedy7458 2 หลายเดือนก่อน

    Amen

  • @drskb2934
    @drskb2934 2 หลายเดือนก่อน

    ஆக மொத்தம் உங்களுக்கு அபிஷேகம் பெற்ற அனுபவம் இல்லை!? அப்படி தானே??

    • @sureshsam86
      @sureshsam86 2 หลายเดือนก่อน

      உண்மைதான் அபிஷேகம் என்ற பெயரில் உருண்டு புரளும் அனுபவம் இல்லை.... இரட்சிப்பின் அனுபவமும், நான் அபிஷேகம் பண்ணப்பட்டவன் என்ற வேத அடிப்படையிலான தெளிவை தேவன் கொடுத்திருக்கிறார்.....

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 2 หลายเดือนก่อน

      உங்களுக்கு கிறித்த மந்திரவாதம், விதவிதமான ஒலிகளை எழுப்புதல், குறிசொல்லுதல் ,etc., வேண்டும்போல்! தன்னைத்தான் வஞ்சியாதிருங்கள்! சட்டத்தின்படி ஓடவேண்டும்! புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவை தவிர எவரும் தனிப்பட்டமுறையில் அபிஷேகம் பண்ணப்படவில்லை. கிறிஸ்துவுக்குள், இரட்சிக்கப்பட்ட அனைவரும் அபிஷேகம்பண்ணப்பட்டவர்களே!

    • @sureshsam86
      @sureshsam86 หลายเดือนก่อน

      👍

  • @Kingdomoffheaven5066
    @Kingdomoffheaven5066 3 หลายเดือนก่อน

    Amen

  • @victor_rajofficial
    @victor_rajofficial 3 หลายเดือนก่อน

    Yes ஆமென் ❤

  • @GodsWordsJacobJohnWesley
    @GodsWordsJacobJohnWesley 3 หลายเดือนก่อน

    அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையும், உன் கழுத்தினின்று அவன் துக்கமும் நீக்கப்படும்; அபிஷேகத்தின் நுகம் முறிந்துபோம். ஏசாயா 10:27 Isaiah 10:27 And it shall come to pass in that day, that his burden shall be taken away from off thy shoulder, and his yoke from off thy neck, and the yoke shall be destroyed because of the anointing. நமக்குள் அபிஷேகம் இருந்தால் கட்டுகளை கட்டவிழ்த்துவிட முடியும், உண்மையான அபிஷேகம் நுகங்களை முறிக்கும்.

  • @jayavincy4548
    @jayavincy4548 3 หลายเดือนก่อน

    Thank you for your message.❤❤❤

  • @baskarcross71
    @baskarcross71 3 หลายเดือนก่อน

    Good message

  • @user-ub2xn2rk1m
    @user-ub2xn2rk1m 3 หลายเดือนก่อน

    🙏ஆமென்... நன்றி ஐயா 🙏

  • @shibuvi7492
    @shibuvi7492 3 หลายเดือนก่อน

    Praise God❤

  • @jackshanamos2695
    @jackshanamos2695 3 หลายเดือนก่อน

    24 அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. மத்தேயு 5 இயேசு பிழையாக கூறிவிட்டார்

    • @sureshsam86
      @sureshsam86 3 หลายเดือนก่อน

      Brother தயவுசெய்து முழுமையாக கேளுங்கள், கொடுக்கவேண்டாம் என்று சொல்லவில்லை, பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர்களுக்கு நியமிக்கப்பட்ட தசமபாகம் என்ற கட்டளை, புதிய ஏற்பாட்டின்படி இல்லை என்பதையே வேதத்தின் அடிப்படையில் பதிவு செய்துள்ளேன். கொடுப்பது எப்படி என்பதை அடுத்த பதிவில் சொல்லயிருக்கிறேன்.

    • @sureshsam86
      @sureshsam86 2 หลายเดือนก่อน

      th-cam.com/video/oOat7mI8YiI/w-d-xo.html

  • @user-zn8rq7gx4c
    @user-zn8rq7gx4c 3 หลายเดือนก่อน

    Amen 🙏🙏🙏

  • @arulelijah67
    @arulelijah67 4 หลายเดือนก่อน

    லேவியர்களுக்கு தசமபாகம் கொடுக்க கடவுள் கட்டளையிட்டுள்ளார். நீங்கள் யார் தசமபாகம் தேவையில்லை என்று சொல்ல. வேதத்தில் தசமபாகம் கொடுக்க வேண்டாம் என்று எங்கே கூறப்படுகிறது தயவுசெய்து பைபிள் வசனங்களைக் குறிப்பிடவும். உங்கள் சொந்த விளக்கத்தை சொல்ல வேண்டாம் . இயேசு ஒருபோதும் தனது வார்த்தையை மாற்றவில்லை by WWEM ( ELIJAH MINISTRIES )

    • @sureshsam86
      @sureshsam86 4 หลายเดือนก่อน

      லேவியர்களுக்கு தசமபாகம் கொடுக்க வேண்டும் என்பது பழைய ஏற்பாட்டுக் கட்டளை, கிறிஸ்துவுக்குப் பின் புதிய ஏற்பாட்டில் இந்த கட்டளை கொடுக்கப்படவில்லை. எபிரேயர் 7 மற்றும் 8 அதிகாரங்களின்படி ஆரோனுடைய தற்காலிக ஆசாரியத்துவத்தை இயேசு கிறிஸ்து Replace செய்து செய்து விடுகிறார். 1 பேதுரு 2:5-9 வரை உள்ள வேத வார்த்தைகளின் படி ஒவ்வொரு விசுவாசியும் ஆசாரியரே. இப்போது யாருக்கு தசம பாகம் கொடுப்பீர்கள்? இதே வேத வார்த்தையின் அடிப்படையில் தான் பேசியுள்ளேன், நான் பேசியது என்னுடைய சொந்த விளக்கம் அல்ல.

    • @sureshsam86
      @sureshsam86 2 หลายเดือนก่อน

      th-cam.com/video/oOat7mI8YiI/w-d-xo.html

  • @mariabritto9706
    @mariabritto9706 4 หลายเดือนก่อน

    Amen praise the lord Hallelujah amen hallelujah

  • @AholiabTailoringZone
    @AholiabTailoringZone 4 หลายเดือนก่อน

    பிரதர் உங்க மெசேஜ் கேட்டேன்... எனக்கு ஒரு சந்தேகம்.. அபிஷேகம் என்றால்? பிரித்தெடுப்பது. மற்றும் பரிசுத்தம் என்று தான் பொருள்.. ஆனால் யாக்கோபு ஒரு கல்லை எடுத்து அபிஷேகம் பன்னுவதற்கு காரணம் என்ன ? கல்லை பிரித்தெடுக்கிறாறா ? அல்லது கல்லை பரிசுத்தம் பண்ணுகிறாறா? அதற்கு அர்த்தம் என்ன என்று எனக்கு தயவுசெய்து வெளிப்படுத்தவும் நன்றி

    • @sureshsam86
      @sureshsam86 4 หลายเดือนก่อน

      அபிஷேகம் என்றால் ஊற்றுதல் என்றும் பொருள்படும், யாக்கோபு அந்த இடத்தில் எண்ணெய் ஊற்றியது அல்லது அபிஷேகம் செய்ததற்கான காரணம் அந்த கல்லை அடையாளப்படுத்துவதற்காக, அதாவது தேவன் தன்னை சந்தித்த இடத்தை அந்த கல்லின் மூலமாக அடையாளப்படுத்துகிறான். இந்த இடத்தில் அபிஷேகம் என்பது ஊற்றுதல் என்றே பொருள்படுகிறது.

    • @AholiabTailoringZone
      @AholiabTailoringZone 4 หลายเดือนก่อน

      @@sureshsam86 ம்ம் சரி பிரதர் தெளிவா சொன்னீங்க நல்லா புரிது நாம வேதம் வாசிக்கும் போதுஉ கூட இந்த வசனம் என்னிடம் பேசியது என்று கோடு போட்டு அடையாள குறியிடுவதுப்போல சரியா பிரதர்??

    • @sureshsam86
      @sureshsam86 4 หลายเดือนก่อน

      இந்த சூழலுக்கு அப்படியும் எடுத்துக்கொள்ளலாம்.... புதிய ஏற்பாட்டின்படி அபிஷேகம் எதற்கு என்பதை வீடியோவின் கடைசியில் விளக்கம் கொடுத்துள்ளேன்...

    • @AholiabTailoringZone
      @AholiabTailoringZone 4 หลายเดือนก่อน

      @@sureshsam86நன்றி பிரதர்.🙏🏻 நான் திரும்பவும் பார்க்கிறேன்

  • @gandhic5025
    @gandhic5025 4 หลายเดือนก่อน

    Thanks ur clear message for anniyabhasai.

  • @antonyseelan6
    @antonyseelan6 4 หลายเดือนก่อน

    அறுமையான வரிகள்

    • @sureshsam86
      @sureshsam86 4 หลายเดือนก่อน

      தேவனுக்கே மகிமை 🙏

  • @naomijes
    @naomijes 4 หลายเดือนก่อน

    Amen

  • @prababeaulah
    @prababeaulah 4 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம். பாராட்டுகள். கர்த்தருடைய நாமத்திற்கே மகிமையுண்டாவதாக

  • @sasikalakala4521
    @sasikalakala4521 4 หลายเดือนก่อน

    Praise the lord yesuappa hallelujah

  • @user-hl4ld1go8s
    @user-hl4ld1go8s 5 หลายเดือนก่อน

    Aman

  • @joysamuel5316
    @joysamuel5316 5 หลายเดือนก่อน

    Praise God இந்தக்கால சபைகளுக்கு மிக தேவையான பதிவு 👍

  • @VenuGopal-to2yb
    @VenuGopal-to2yb 5 หลายเดือนก่อน

    ஆமேன்🕊️🕊️🕊️🕊️

  • @user-hl4ld1go8s
    @user-hl4ld1go8s 5 หลายเดือนก่อน

    Umani than annan

  • @ImmanuelD733
    @ImmanuelD733 5 หลายเดือนก่อน

    Thank you so much bro

  • @ImmanuelD733
    @ImmanuelD733 5 หลายเดือนก่อน

    That's a salvation

  • @sundersunder1322
    @sundersunder1322 5 หลายเดือนก่อน

    Praise the Lord

  • @user-ep8em9ep1l
    @user-ep8em9ep1l 6 หลายเดือนก่อน

    Ungal paarvaiyil. Yedhanaisolhireergal asathyam yendru

    • @sureshsam86
      @sureshsam86 6 หลายเดือนก่อน

      நண்பரே உங்கள் கேள்வி எனக்கு புரியவில்லை...

    • @JoshuaRMani
      @JoshuaRMani 4 หลายเดือนก่อน

      இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். யோவான் 8:31-32

    • @JoshuaRMani
      @JoshuaRMani 4 หลายเดือนก่อน

      John 8:31 So Jesus said to those Jews who had believed in Him, If you abide in My word [hold fast to My teachings and live in accordance with them], you are truly My disciples.

  • @ShakinaIvan
    @ShakinaIvan 6 หลายเดือนก่อน

    👍🙏

  • @ShakinaIvan
    @ShakinaIvan 7 หลายเดือนก่อน

  • @ShakinaIvan
    @ShakinaIvan 7 หลายเดือนก่อน

  • @ShakinaIvan
    @ShakinaIvan 7 หลายเดือนก่อน

  • @blossomsg9850
    @blossomsg9850 7 หลายเดือนก่อน

    We should realised these words. I realised. Now only I understood

  • @edwinrajaraja1669
    @edwinrajaraja1669 7 หลายเดือนก่อน

    Amen

  • @babuvbabu6178
    @babuvbabu6178 8 หลายเดือนก่อน

    🙏

  • @babuvbabu6178
    @babuvbabu6178 9 หลายเดือนก่อน

    👍🙏🙏

  • @jesudoss9578
    @jesudoss9578 9 หลายเดือนก่อน

    Thank u for the True and powerful message 🎉

  • @gloriadass4416
    @gloriadass4416 9 หลายเดือนก่อน

    Amen. A🙏🏼🙏🏼

  • @gloriadass4416
    @gloriadass4416 9 หลายเดือนก่อน

    Amen Amen hallelujah...🙏🏼🙏🏼